"பெரியபுராணம் ஒரு இல்லக விளக்கு" | ந.விஜயசுந்தரி | 34ம் ஆண்டு தெய்வச்சேக்கிழார் திருமுறை மாநாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 127

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 4 месяца назад +5

    மாமன்னன் இராஜராஜன் புகழ் வாழ்க; திருமுறை கண்ட சோழன் காலத்தில் வாழ்கின்ற உணர்வை பெரிய புராண சொற்பொழிவை கேட்டுக்ம் போது தோன்றுகிறது

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 месяцев назад +12

    சிவா திருச்சிற்றம்பலம். தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி! சிவன் அடியார்கள் திருவடிகளை வணங்கி போற்றுகிறேன்

    • @akhilasuresh1707
      @akhilasuresh1707 11 месяцев назад

      🎉🎉🎉🎉திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் அம்மா

    • @bakthitvtamil
      @bakthitvtamil  11 месяцев назад

      சிவாயநம.

  • @namasivayampm2148
    @namasivayampm2148 11 месяцев назад +13

    பேசும்விதம் பாடலுடன் ஆத்மார்த்தமான அர்பணிப்பு.வாழ்கவளமுடன்வாழ்கநலமுன்.சிவாயநம.

  • @thajasingh9009
    @thajasingh9009 Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏அடியேனுக்கும் தங்கள் இறை சொற்பொழிவு கேட்க வைத்த அம்மைய்யப்பன் தாள் போற்றி.. 🙏🙏🙏🙏🙏

  • @kalyanasundaram2244
    @kalyanasundaram2244 10 месяцев назад +38

    இந்த 34 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் மாநாட்டில் பங்கேற்ற பேச்சாளர்களுக்கும் சிவனடியார்களுக்கும் உணவு பரிமாறும் பெறும் பாக்கியம் எனக்கும்​ என் நண்பர்களுக்கும் கிடைத்தது ஆகையால் இது போன்ற சொற்பொழிவுகளை கேட்க எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @maruthumaruthavanan775
    @maruthumaruthavanan775 10 месяцев назад +6

    அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அருமையான பதிப்புகள் கொடுத்ததற்கு நன்றி

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l Месяц назад +2

    🎉🎉

  • @saravananuma6390
    @saravananuma6390 29 дней назад

    இயல் இசை அரசி வாழ்க வாழ்க

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад +4

    கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாய வே

  • @santhiv1008
    @santhiv1008 Месяц назад +2

    அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 10 месяцев назад +6

    அற்புதமான சொற்பொழிவு

  • @natarajanr124
    @natarajanr124 9 месяцев назад +1

    Nandri amma

  • @shanthiudhay2359
    @shanthiudhay2359 9 месяцев назад +1

    வணக்கம் அம்மா நான் தமிழ் ஆசிரியர் உங்களை மாதிரி பக்தி நெறி பற்றி பேச ஆசை. ஆனால் எனக்கு திறன் இல்லை. உங்களுக்கு எனது ஆத்ம வணக்கம்

  • @sukumaransuku7259
    @sukumaransuku7259 11 месяцев назад +4

    அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @veluveluchamy5904
    @veluveluchamy5904 8 месяцев назад +2

    அம்மா மனதார வணங்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமகா திருச்சிற்றம்பலம்

  • @knambirajan3586
    @knambirajan3586 9 месяцев назад +1

    தங்கள் திருவடி சரணம்

  • @jegatheeswaryarudsothy8482
    @jegatheeswaryarudsothy8482 10 месяцев назад +2

    தடுமாறியிருக்கும் என் சிந்தையை உங்கள் சொற்பொழிவு தெளிவுபடுத்துகிறது அம்மா நன்றி

  • @senthilk5201
    @senthilk5201 11 месяцев назад +4

    அற்புதமான. பதிவு. அம்மா. 👌👌👌

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 10 месяцев назад +5

    Pitha pirai sudi perumana 🙏

    • @mahasathishmahasathish-t2k
      @mahasathishmahasathish-t2k 10 месяцев назад

      Arulala yathan maravadha ninaikindren manathu unnai vathai thenpal vennai nallur arut thurAil

  • @premaramalingam4083
    @premaramalingam4083 10 месяцев назад

    அருமையான சொற்பொழிவு. நன்றி.

  • @b2kjagan281
    @b2kjagan281 10 месяцев назад

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 9 месяцев назад

    Arumai Arumai Arumai Amma

  • @selvarajselvaraj3325
    @selvarajselvaraj3325 11 месяцев назад +4

    சிவாயநமக முழுவதும் கேட்டேன் அற்புதம்

  • @gajigajendhran5820
    @gajigajendhran5820 10 месяцев назад +1

    அருமை அம்மா ஏற்பாட்டாளர் பாதம் பனிகின்றேன்

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 10 месяцев назад +3

    சிவாயநம🙏 அருமையான உரை அம்மா.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 10 месяцев назад +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவு அருமை.சிறப்பு🙇மகிழ்ச்சியாக.உள்ளதுசெவிக்கிஉணவுகொடுத்தமைக்குநன்றி.நன்றி.நன்றி. 🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 11 месяцев назад +4

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 9 месяцев назад

    சிவாய நம

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 10 месяцев назад +2

    அம்மா உங்கள் பேச்சு இன்னமுதம் அம்மா🙏🙏.
    தங்கள் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன்🙏🙏

  • @manikkam1891
    @manikkam1891 10 месяцев назад +2

    என்அன்பு சகோதரிக்கு அடியேன்தாசன்சிரம் தாழ்ந்து பணிகின்றேன் ஓம்மோ நாராயணாய நமஹ

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 месяцев назад +1

    நாங்கள் பெரியார்நகர்திருச்சி உங்களுக்கு திருவாசகம்பரிசுதந்தோம்சூப்பர்மேம்

  • @kallidassan2975
    @kallidassan2975 10 месяцев назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அற்புதமாக இருந்தது

  • @rajaramn6713
    @rajaramn6713 8 месяцев назад +1

    செந்தமிழ் நாட எனும் போதினி இன்பத்தேன்வந்து பாயும் காதினிலே அம்மா உங்களுடைய சொற்பொழிவு என்னை நான் தமிழாசிரியர் பணி படித்தற்கு பெருமைப்படுகிறேன் உங்களுடைய ஆன்மீகம் வையகம் உள்ளவரை ஓங் கட்டும். தங்கள் பணி சிறக்க ட்டும். என்றும் அன்புடன்.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 10 месяцев назад

    சிவாய நம.🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 8 месяцев назад

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад +2

    அவன் அருளாலேதான் அவன் தாள் வணங்கமுடியும்.

  • @சிவசாந்தி
    @சிவசாந்தி 11 месяцев назад +3

    சிவசிவ அற்புதம் அம்மா. எம்பிரான் சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி:

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 11 месяцев назад +2

    சிவ சிவ

  • @ShanthimaliniShanthi
    @ShanthimaliniShanthi 3 месяца назад

    அருமை

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 10 месяцев назад

    அரு🙏🙏🙏மை அருமை வாழ்த்துக்கள்🇨🇵முருகனை பற்றிய சொற்பொளிவுபோடுங்கள்

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 10 месяцев назад +1

    Iyal Iesai Arai sAvargalukku ensir thazhlndha vanakkangal. Om Namah Sivaya.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад

    வெண்கல மணி ஓசை போன்ற கண்ணீர் என்ற இனிமையான குரலில் பாடல்களைப் பாடி ஆழ்ந்த கருத்துக்களை அனைவரும் விரும்பிக் கேட்கும் முறையில் அற்புதமாக உரையாற்றிய அம்மையாருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    "சிவநெறித்திருத்தொண்டர்"(90).

  • @shanthiudhay2359
    @shanthiudhay2359 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏பக்தியே ஞானம்
    🙏🙏🙏🙏🙏💔
    பக்தியே மேட்ச் ஓம் நமச்சிவாயம் சிவாய நம ஓம்

  • @Shanthi-jt3ji
    @Shanthi-jt3ji 10 месяцев назад +1

    அம்மா வணக்கம் சிவாய நம தங்களுடைய சொற்பொழிவு விரும்பி கேட்பேன் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagadeesankrishnasamy4423
    @jagadeesankrishnasamy4423 11 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய

  • @honeythenu9094
    @honeythenu9094 10 месяцев назад

    அற்புதமான சொற்பொழிவு. தள்ளிட்டு போக நினைத்த நொடி இழுத்து வந்து இன்பத்தேன் பாய்ச்சியது சுந்தரமான இல்லக விளக்கே....❤வாழ்க வாழ்க ஓங்கி ஒளி வளர்க🎉🎉

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    ॐ नमशिवाय ஓம் நமசிவாய om namasivaya ഓം നമ ശിവായ

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 месяцев назад +3

    உங்கள் பேச்சுஎங்கள்மாமாவிற்குரொம்பபிடிக்கும்இப்பசிவன்திருவடியில்

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 9 месяцев назад

    Omnamashivaya

  • @mekalasubramanian2544
    @mekalasubramanian2544 10 месяцев назад

    amma nandri you are a god gift no word

  • @natarajanr8585
    @natarajanr8585 10 месяцев назад +1

    ❤ ஓம் நமசிவாய

  • @c.perumal8121
    @c.perumal8121 10 месяцев назад

    ஓம் நமசிவாய 🕉🪷🙏🙏🙏

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 10 месяцев назад

    Super super 🙏🙏🙏

  • @saimaasrinivasank9014
    @saimaasrinivasank9014 10 месяцев назад

    Arumai....🙏🙏

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 10 месяцев назад

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய

  • @kavi3k716
    @kavi3k716 10 месяцев назад

    Nandri ma

  • @arpk8807
    @arpk8807 10 месяцев назад

    OM NAMASIVAYA,

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 10 месяцев назад +1

    Omnamasivaya

  • @rrathinasabapathi1955
    @rrathinasabapathi1955 10 месяцев назад +5

    பெரிய புராணம் ஒருபக்தி நூல் நீதி நூல்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  10 месяцев назад

      சிவாயநம

    • @itsmylifesarojai2545
      @itsmylifesarojai2545 10 месяцев назад

      ❤❤❤❤❤a❤a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤w❤❤❤❤❤❤❤❤ww❤❤❤❤❤w a p p r ❤❤w qq ww hi ❤wqwqqqqqqq​

  • @srinivasank5261
    @srinivasank5261 10 месяцев назад

    Amma super amma varthai ellai 🎉🎉🎉🎉🎉

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 10 месяцев назад +1

    Ungaloda sorpozivu inimaiyaga irukum sis 👌👌🙏🙏 om sivam

  • @sundarap2027
    @sundarap2027 5 месяцев назад

    அருமை யான
    பேச்சு

  • @jagadeesankrishnasamy4423
    @jagadeesankrishnasamy4423 11 месяцев назад +2

    🙏🙏🙏

  • @srinivasank5261
    @srinivasank5261 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @mchinnakkamchinnakka2122
    @mchinnakkamchinnakka2122 10 месяцев назад

    Fantastic talk, madam

  • @SindhuKumar-y3k
    @SindhuKumar-y3k 10 месяцев назад

    Ohm nama shivaya ❤

  • @mathialagan1526
    @mathialagan1526 10 месяцев назад

    அம்மா நீங்கள் எல்லாம் இவ்வளவு நாட்கள் எங்கம
    இருந்தீர்கள் உங்களுடைய சொற்பொழிவு தொடரவேண்டும்

  • @parvathyswaminathan5566
    @parvathyswaminathan5566 11 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 месяца назад +1

    Super

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 месяцев назад +1

    பன்னிருதிருமுறையிலும்திருவானைக்காவல்அகிலாண்டேஸ்வரிசன்னதிஅருமைமேம்

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 10 месяцев назад

    Very Good,
    Switching off my mobile after 86 Minutes.
    Thank you very much.

  • @bhaktipayanam3569
    @bhaktipayanam3569 9 месяцев назад

    ARPUTHAMANA PATHIVU SHIVAPERUMAN NEERIL VANTHA UNARVAI THARUGIRAR AMAIYAR

  • @natarajanragavan-wr1gk
    @natarajanragavan-wr1gk 10 месяцев назад +1

    எந்த ஊர் கோயில் பெயர் என்ன தாயி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  10 месяцев назад +1

      பெரியநாயகி அம்மன் திருக்கோயில் தேவிகாபுரம்

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 месяцев назад

    அடியார்கும்அடிமைஆவேனோ

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    ஓம்நமசிவாய வாழ்க

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 3 месяца назад

    Omnamashivaya

  • @rvstudio4913
    @rvstudio4913 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 11 месяцев назад +1

    உங்களைபாராட்டவார்தைகளேகிடைகவேயில்லைநிறையகனவுகள்நிறைவேறும்சூப்பர்மேம்

  • @parvathymanikantan7906
    @parvathymanikantan7906 10 месяцев назад

    🙏🙏🙏

  • @sankarkris819
    @sankarkris819 10 месяцев назад

    🙏🙏🙏

  • @SasiKumar-he3ku
    @SasiKumar-he3ku 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @mariammalk3301
    @mariammalk3301 6 месяцев назад

    🙏🙏🙏