அம்மா உங்க பேச்சில் காவியம், கடவுள் சிந்தனை ரசனையான பாடல்களை கேட்டு ரசிக்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் இறைவன் குடுத்து, இருக்கும் காலத்தே நல்லவைகளை நாமும் .இருந்து கேட்க வேணும்.
மாய்ந்து போன பண்புகளுக்கிடையே. தாங்கள் ஆற்றும் உண்மையான உரை வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது அம்மா நீவீர் வாழ்க வாழ்க வணக்கம தொண்டை மண்டலத்திலே உள்ள புகழ்பெற்ற 6வது சிவத்தலம் அடியேன் பிறந்த திருக்குரங்கணில் முட்டம் சம்பந்தர் சுந்தரர் பாடிய தேவாரத்தலம் மிகவும் சிறிய கிராமம் அவசியம் தங்களது உரையை எமது ஈசன் தலத்தில் நிகழ்த்த விழைகிறேன் என் தொடர்பு எண் 9003130621 நாங்கள் தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும் அம்மா உமது ஆன்மீக பணி தொடர இறையருள் கூடிட பணிகிறேன் நன்றி நன்றி வணக்கம் நலன் நிறைக
அம்மா வணங்குகிறேன் தாயே
தாயே தங்கள் விளக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்
Valga valamudan
முத்தமிழ் மன்றத்தின் மூலம் உங்களின்தமிழ்மணத்தை நுகரஒரு வாய்ப்பினை பெற்றேன்.குளிர்ந்த நீர்வீழ்ச்சியில் நீராடிய இன்பம் .அருவி போன்ற சொல்வளம் ஆழ்ந்தஞானம்.எப்போதும்கேட்கலாம் எனும் குரல்வளம்.மெய்சிலிர்க்கும்விளக்கங்கள் அற்புதம் அற்புதம் வாழ்க நின்தொண்டுதொடர வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன் அம்மா
சிறப்பு.அற்பதமான
குரல் தங்களுக்கு இறைவன் அருளிய
வரம்.அந்த வரத்தை
தாங்கள் பிறருக்கு
பயன்படும் வகையில்
பயன்படுத்துகிறீர்கள்.
வாழ்க வளத்துடன்.
அம்மா உங்க பேச்சில் காவியம், கடவுள் சிந்தனை ரசனையான பாடல்களை கேட்டு ரசிக்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் இறைவன் குடுத்து, இருக்கும் காலத்தே நல்லவைகளை நாமும் .இருந்து கேட்க வேணும்.
You have excelled in your exclusive speech on this topic and God bless you to live long to give thi pleasure of your discourse
மிகச்சிறந்த உரை....நன்றி அம்மா..
Arumaiamma
அருமை அம்மா. உங்கள் பாதம் பணிகிறேன்
பேராசிரியர் விஜயசுந்தரி அவர்களே சிறந்த கருத்துள்ள பேச்சு.நன்றி
அருமையான தமிழ் பேச்சு
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை
Happy
என்னிடம் இந்த புக் உள்ளது.
படித்து விட்டேன்.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Super speech professor
Super Madam ❤
அருமை
சிறப்பு
Very good messages
இன்ப தேன் சொற்பொழிவு வாழ்த்க்கள்
History
அருமை அம்மா
மாய்ந்து போன பண்புகளுக்கிடையே. தாங்கள் ஆற்றும் உண்மையான உரை வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது அம்மா நீவீர் வாழ்க வாழ்க வணக்கம தொண்டை மண்டலத்திலே உள்ள புகழ்பெற்ற 6வது சிவத்தலம் அடியேன் பிறந்த திருக்குரங்கணில் முட்டம் சம்பந்தர் சுந்தரர் பாடிய தேவாரத்தலம் மிகவும் சிறிய கிராமம் அவசியம் தங்களது உரையை எமது ஈசன் தலத்தில் நிகழ்த்த விழைகிறேன் என் தொடர்பு எண் 9003130621 நாங்கள் தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும் அம்மா உமது ஆன்மீக பணி தொடர இறையருள் கூடிட பணிகிறேன் நன்றி நன்றி வணக்கம் நலன் நிறைக
குரல் மிக இனிமை
🙏🙏 👍👍 👌👌 👏👏
நன்றி அம்மா
சிறப்பு பேச்சு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி 🙏👋👋👋
🙏🙏
L😊
Good
Wonderful
3.11.24
.3.11.24
Honey honey
முத்தமிழ்மன்றத்தைநேசிக்கிறேன்வாழ்கவளர்க
P
0
என்ன மெளனம் கரும்பு கட்டு கானோமோ
அருமை அம்மா