Mohanasundaram Comedy Pattimandram Speech | Shanmuga Vadivel Ayya Pattimandram | Vetriyin Vazhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 203

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 5 месяцев назад +154

    மோகனசுந்தரம் சார் உங்கள் நிகழ்ச்சி நகைச்சுவையாக இருந்தாலும் அதிகமான உண்மைகள் உள்ளது.. கருவறை முதல் கல்லறை வரை சில்லறையே பிரதானம். .. எவ்வளவு உண்மையான உண்மை...

    • @Sabhee404
      @Sabhee404 5 месяцев назад

      சமூக விரோத சக்திகள் அனைத்தும் பிரசாரம் செய்ய உதவும் கை கூலி வேலை செய்யும் நடந்த சபை பட்டிமன்றம் திசை திருப்பும் வேலை மட்றாஸ் நடக்கும் படுகொலைகளால் மறைக்கும் கும்பல்

    • @rukmanidevi8512
      @rukmanidevi8512 4 месяца назад +8

      அருமை முற்றிலும் உண்மை 👏👏👌👍🥰he is always rock 🎉🎉🎉🎉

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 4 месяца назад +18

    திருமணம்.தற்கால.நிகழ்வை.மிக.அழகாகவும்.நகைச்சுவையும்.கலந்து.சொல்லியது.மிக.மிக.அருமை.இவர்.ஆகச்சிறந்த.நகைச்சுவைப்பேச்சாளர்.இவரின்.பேச்சைஎப்போதும்.விறும்பி.கேட்கலாம்.மணம்.நெகிழும்.நன்றி நன்றி.மோகனசுந்தரம்.அவகளே..........

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 5 месяцев назад +38

    ஐயா நீங்கள் பேசத் தொடங்கும் போதே சிரிப்பு மகிழ்ச்சி சேர்... நான் இலங்கையில் இருந்து கேட்கிறேன்...

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 4 месяца назад +18

    ❤எல்லாமே பணம் தான் ஸார் ❤ அருமையான பேச்சு💐💐💐🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌

  • @maninanmathi866
    @maninanmathi866 3 месяца назад +9

    உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் என் போன்றவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக கடக்கிறது...

  • @rpazhanivel317
    @rpazhanivel317 Месяц назад +8

    மிக்க நன்றி ஐய்யா. தாங்கள் இன்று விதைக்கும் சொள் எனும் விதைகள் நன்றாய் முளைக்கட்டும். முளைத்த விதைகள் நன்றாய் விளைந்து தொடரட்டும் மனித நேய பயிர்கள்.தாங்கள் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    • @N.Ramadurai
      @N.Ramadurai 19 дней назад

      சொள் அல்ல சொல்

  • @beamraomm6426
    @beamraomm6426 5 месяцев назад +14

    மிக அற்புதமான தலைமையுரை.

  • @sayeedbasha5192
    @sayeedbasha5192 4 месяца назад +7

    Super super வெறி useful அய்யா...❤ வாழ்க ❤

  • @murugesang9605
    @murugesang9605 5 месяцев назад +19

    மோகனசுந்தரம் சார் அருமையான பேச்சு சார் சூப்பர் ❤🎉

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 5 месяцев назад +77

    மோகனசுந்தரத்திற்காகவே நிறைய பேர் பட்டிமன்றம் பார்க்க வருகின்றனர் கலகலப்பு இல்லாவிடில் பட்டிமன்றங்களே காணாமல் போய்விடும்🙏🙏 பட்டிமன்ற பேச்சாளர் என்ற பெருமை அவர்களுக்கு சேர்வது ஆரோக்கியமான விஷயமாக வேண்டும் நன்றி🙏🙏 இன்னும் பலர் ஈடுபாடோடு நல்ல தலைப்புகளில் சிறந்த படிப்பினைகளை நம் மக்களுக்கு அவர்கள் வருங்காலத்திற்கு தருவார்கள் என்று நம்புவோம் நன்றி‼️🙏🙏 இந்த அரிய பேச்சாற்றல் கலையை போற்றுவோம்‼️🙏🙏
    அவர் பாணியை அவர்களிடமே விட்டு விடுவோம் தொடர்ந்து பாரம்பரிய நாகரீகங்களையும், புதுமையையும் வலியுருத்துவோம் நன்றி🙏🙏

    • @jeyamary8734
      @jeyamary8734 Месяц назад +1

      உங்க பேச்சை கேட்டா மனசுக்கு சந்தோசமா இருக்கு.

  • @indiragandhigovindan6246
    @indiragandhigovindan6246 5 месяцев назад +6

    அருமை உங்களின் பேச்சி மிக்கமகிழ்ச்சி

  • @premat4433
    @premat4433 5 месяцев назад +8

    நடுவர் உரை அருமை ஐயா வாழ்க பல்லாண்டு

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 5 месяцев назад +35

    பணத்துக்காக இன்றைய நவீன உலகில் உள்ள அனைத்தும் கூறினார் சகோதரர் மோகனசுந்தரம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 4 месяца назад +2

    Super sir...ungala enne venalum sollathum enaku ungala rombe pidikum.

  • @indiragandhigovindan6246
    @indiragandhigovindan6246 5 месяцев назад +5

    சண்முகவடிவேலுஅவர்களின் உரை அருமை

  • @99ninne
    @99ninne 5 месяцев назад +16

    மோகன சுந்தரம் சார்,, அற்புதம் மகா அற்புதம்.... இன்றைய காலகட்டத்தை உண்மையாக சொன்ன உங்களை பாதம் தொட்டு வணங்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @VikneshSampathkumar
    @VikneshSampathkumar 3 месяца назад

    அத்தனையும் நன்னிலம், அருமை 👌👌👌

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 5 месяцев назад +46

    பணம் இல்லை என்றால் உயிரோடவே இருந்தாலும் கூட பிணம் தான் பிணத்திற்கு சமமாகத்தான் மதிப்பு.

  • @shahsyed7546
    @shahsyed7546 4 месяца назад +1

    சிறப்பு, சிறந்த நகைச்சுவை

  • @srsekar2486
    @srsekar2486 4 месяца назад +1

    போதுமென்கிற மனதுடன் வாழும் வாழ்வு மகிழ்வை தரும்🤍♥️🤍

  • @FAROOQMUSCAT
    @FAROOQMUSCAT 5 месяцев назад +26

    மஸ்கட் ஓமான் இருந்து ஃபாரூக் உங்க வீடியோ ரொம்ப விரும்பி பார்க்கிறேன்❤

  • @andalramani6191
    @andalramani6191 5 месяцев назад +6

    நாலுபழைய நண்பர்களுடன் பீச்சில் அமர்ந்து பேசும் சுகத்தை அலட்சியமான, இயற்கையான மேடைப்
    பேச்சில் அளிப்பது என்பது சாதாரணம் இல்லை.
    சூப்பர். மோகனசுந்தரம் சார்.!!

  • @thangarajupalanimuthu1745
    @thangarajupalanimuthu1745 Месяц назад

    வாழ்க்கையை அனுபவிக்க நல்ல மனம், சுயசிந்தனை, சுய உழைப்பு தேவை!! மற்றவர்கள் உழைப்பில் வாழ்தல் சரிவராது!!!

  • @dmhashok858
    @dmhashok858 5 месяцев назад +4

    Good speach and new thoughts

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 5 месяцев назад +11

    சண்முக வடிவேல் மற்ற பேச்சாளர்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவர் அவர் தனது உரையில் கழுதை பற்றி பேசுகிறார் என்று நினைக்கும் போது திருப்பமாக மிகவும் நாசுக்காக மனைவியை நகைச்சுவையாக ஒப்பிட்டு பேசுவது சிறப்பாக உள்ளது அதே போல் முத்தான குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் அளவான குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் ஒளிமயமான குடும்பத்திற்கு ஒரு குழந்தை ஆக மோத்தம் ஆறு குழந்தைகள் 😅 உங்கள் உறையை உற்று கவனித்தால் தான் அர்த்தம் புரிந்து சிந்தனையோடு சிரிக்கவும் முடிகிறது நன்றி 🙏🔆

  • @selvarajdavid2153
    @selvarajdavid2153 5 месяцев назад +10

    சிரித்து மகிழுங்கள் சிந்தனையாளர்களே

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 месяца назад +1

    Super sir super semma 😂😂😂😂

  • @VZVEKAN
    @VZVEKAN 4 месяца назад

    An amazing speech❤😊

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 5 месяцев назад +3

    He is really excellent the way his comedy slaps the face with the truth and makes you laugh is a smart way to tackle the current tamil system of old age and also gives way for believing that money isn't important being human is the key to successfully made human being ❤
    Kumar -Singapore

  • @GopalRaju-w8v
    @GopalRaju-w8v Месяц назад

    Excellent

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 5 месяцев назад +382

    மோகனசுந்தரம் சார், நீங்கள் பேசும்போது, பெண் பேச்சாளர் களை குறிப்பிடும்போது அது, இது பேசிச்சி என்று பேசுவதை நிறுத்துங்கள். இதை கேட்பதற்கு நாகரீகமாக இல்லை. இன்னொரு அறிவுரை, இதை நான் மட்டுமல்ல, பலர் சொன்னதுதான், நீங்கள் சொன்ன செய்தியையே திரும்ப திரும்ப சொல்வதால் எங்களுக்கு சிரிப்பு வரமாட் ஏங்குது. என்ன செய்வது என்று சொல்லாதீர்கள். ஆனாலும் உங்களது பேச்சை கேட்கிறோம். ஏனென்றால் பேச்சில் புதியதாக ஏதாவது சொல்வீர்கள் என்கிற ந ம்பிக்கையால்தான். நன்றி.

    • @venkatn6204
      @venkatn6204 5 месяцев назад +7

      _

    • @lakshmiravi7710
      @lakshmiravi7710 5 месяцев назад +7

      S, i agree

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 5 месяцев назад +15

      ஆமாம். ரொம்ப சொன்ன விஷயங்களையே திரும்ப திரும்ப. போர் அடிக்கிறது..

    • @mohans3487
      @mohans3487 5 месяцев назад +4

      Athu,, Ithunnu solrathu " cross " oda palakkam.

    • @chezian893
      @chezian893 5 месяцев назад +6

      He always makes mean jokes on wife. misogynistic person

  • @rajs2223
    @rajs2223 3 месяца назад +1

    Dear Mohanasundaram, at this moment, I'm going through a lot of worry and hardship in my life, but just hearing your words has brought so much relief to my heart.

  • @Kandasamy7
    @Kandasamy7 5 месяцев назад +2

    2:00 மகளிருக்கு பற்ற வைக்க நன்றாக தெரியும் என்ற கருத்து ஏற்புடையது.
    9:00 டாஸ்மாக் கடையை கவனித்துக் கொள்ள supervisor பணி,அவர்களுக்கு taluk office பணி மணமகள், அரசு பள்ளி ஆசிரியை மணமகள்,அவர்கள் சொந்த வீடு,car என வாழ்க்கை.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 5 месяцев назад +10

    Practical speech.
    Ashokkumar.c
    Rtd. CM
    NLC

  • @balajirajasekaran3660
    @balajirajasekaran3660 5 месяцев назад +45

    ஐயா நானும் உங்கள் நகைச்சுவைக்கு பெரிய விசிறி. ஆனால் தீயணைப்பு துறையில் அம்மா மீனாட்சி விஜயகுமார் இருக்கிறார்கள். அவர்கள்தான் முதல் பெண்மணி. தாங்கள் சற்றே அறிந்து பேசவேண்டும் என்று கேற்றுக்கொள்கிறேன்.

    • @janetwesley7484
      @janetwesley7484 5 месяцев назад +12

      அவர் உயரதிகாரிகள் உள்ளனர்.தீயணைப்பு வேலைக்கு பெண்கள் யாரும் வருவதில்லை என்று சொன்னார்

    • @krishnamoorthyv.k.875
      @krishnamoorthyv.k.875 5 месяцев назад +4

      ஆம் , சரியாக சொன்னீர்.

    • @iqbai61gany
      @iqbai61gany 5 месяцев назад +3

      தம்பி அவர் ஜோக்காக பொதுவாக பேசுகிறார் .

    • @tamilan2860
      @tamilan2860 5 месяцев назад +3

      உயரதிகாரிகள் உள்ளார்கள் என கூறினார்

    • @gurunathana3882
      @gurunathana3882 3 месяца назад

      @@tamilan2860
      .

  • @arafathbanu536
    @arafathbanu536 13 дней назад

    எல்லாம் ஆசைதான் காரணம்

  • @umap7942
    @umap7942 4 месяца назад

    Vazhga valamdan.

  • @sssgaming04
    @sssgaming04 3 месяца назад

    Super

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 4 месяца назад

    Super speech sir🎉🎉🎉

  • @subramani1721
    @subramani1721 4 месяца назад

    SUPER SUPER

  • @21englishanupugajancyranim17
    @21englishanupugajancyranim17 5 месяцев назад +1

    Arumaiyana unmaiyana speech

  • @kumaravelu1962
    @kumaravelu1962 5 месяцев назад +1

    Super

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 5 месяцев назад +4

    Super iya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pugalenthi0077
    @pugalenthi0077 5 месяцев назад +4

    அருமை

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 5 месяцев назад +5

    Fantastic speech

  • @jeyapalv2483
    @jeyapalv2483 4 месяца назад +2

    லஞ்சம் வாங்க சொல்வதே மனைவிதான் சூப்பர் வசனம்

  • @reginajohn6341
    @reginajohn6341 5 месяцев назад +12

    Mohanasuntharam sir super🎉🎉🎉🎉

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 4 месяца назад

    Super speech sir, I m from Mumbai 1/8/24

  • @saraswatijayakumar7223
    @saraswatijayakumar7223 2 месяца назад

    👏👏👏

  • @sagayarani4950
    @sagayarani4950 4 месяца назад

    Super 0 Super

  • @gksrajkumar9876
    @gksrajkumar9876 5 месяцев назад +1

    Well said, sir.

  • @pahuthevan6489
    @pahuthevan6489 5 месяцев назад +3

    அருள் இல்லார்கு அவுலகு இல்லை!
    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

  • @senthilmurugan7982
    @senthilmurugan7982 3 дня назад

    Eppadi ippo vaanguranga naduvar iyya? eppadi sougariyamaga irukkirargal? entru therinthuthan pesugirara naduvar? avaravargal maatha sambalathil vaangugirargala Iyya? majority yaar entru paarungal, kurukku vazhiyil sambathithavargale ippothu nagai, panam serkkirargale thavira, unmagaiya uzhaithavargalal intha alavaukku adambaramaga ella selva sezhippodu vaazha mudiyathunga Iyya. unga kaalathula neengal kurrukku vazhiyil serthu vaithu than ungal pillagailukku sothu serthu vaithirukireergala? veen aadambarame athigamaga kurukku vazhiyil sambathippatharku muthal kaaranam. Athanale intru poomiyai kooru pottu orutharukku oruthar adithukondum vettikondum seekiramaagave azhinthu pogirargal. Antru ella manithargalum irukkirathai vaithukondu semmaiyagavum santhosamagavum vaazhnthargal, intha poomiyum azhagaga irunthathu intha poomi thaaiyum namakku athigamaga koduthathu. Intru antha poomi thaaiye kopa padugira alavukkiu makkal maari iruppathal, intha panathukkaga poomi thaaiyaiye kolai seiyum alavukku intha manithan maariyullathe unmai... athanal intha poomi thaai anaivaraiyum seekirame azhikkum... ithai neengal viraivil paarpeergal, anupavippeergal... manithanin aasai perassaiye itharkku mikkiya kaaranamaagum...

  • @baskarr3394
    @baskarr3394 2 месяца назад

    நல்ல பேச்சாற்றல்மோகனசுந்தரம் ஐயா தெவிட்ட வில்லை கேட்க

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 5 месяцев назад +1

    Good

  • @GanaSeker-p8j
    @GanaSeker-p8j 4 месяца назад

    Super sir

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj 5 месяцев назад

    Super mohanaasundram avargal speech wonderful❤❤❤❤

  • @M.dhanabal-j4w
    @M.dhanabal-j4w 5 месяцев назад +1

    Super,sar❤❤🎉🎉🎉

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @sundevi8200
    @sundevi8200 5 месяцев назад +1

    ஐயா மோகனசுந்தரம் அவர்களே நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான் பணம் தான் முக்கியம் பணம் இருந்தா தான் சொந்தம் பந்தம் எல்லாம் கரெக்டா கருவறையில் இருந்து கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஆனா அந்த பண மயிரு மாதிரி எனக்கு ஆசை கிடையாது பணத்துக்கு ஆசை படர ஆளையிட்டா ஓகே

  • @chitrap2951
    @chitrap2951 5 месяцев назад

    Very Good

  • @dinamaranmaran2210
    @dinamaranmaran2210 5 месяцев назад

    super sir

  • @anandharaman3956
    @anandharaman3956 3 месяца назад +1

    Why vigilance not raining case to you😅

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 месяцев назад

    😁32:50 ... SIR - Just like you, I too became a teacher in a private institution - but only cheating - tricky...in my 20 years of teaching life - two months annual leave salary was NEVER PAID 😁

  • @SampathKumar-km4oy
    @SampathKumar-km4oy 5 месяцев назад +1

    மோகனசுந்தரம் சொல்வதெல்லாம் உண்மையே! உண்மையைத் தவிர வேரெதுவும் இல்லை.😂

  • @thambiduraid450
    @thambiduraid450 5 месяцев назад +3

    சரியாக சொன்னீங்க அம்பானி
    புடுங்கி எரிய வேண்டிய ஆணி
    நம் வருமைக்கு காரணம்
    அவருடைய வளர்ச்சி நம் இரத்தம்

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 5 месяцев назад

      அம்பானிக்கு பதிலாக பணம் முழுவதும் அரசியல்வாதிகள் கைகளில் சென்றால் வெளிநாட்டில் சொத்து வாங்கி குவிப்பான். ஒரு நிறுவனம் தொடங்கி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ வழி செய்ய மாட்டான். ஒன்றுக்கும் உதவாத கம்யூனிஸ்ட் மாதிரி பேசாதீர்கள்.

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 4 месяца назад +1

    சாவு வீட்டி லும் சொந்த காரன் கள் kooduvaargal அங்கேயும் சண்டை தான் வரும்

  • @selvane9819
    @selvane9819 4 месяца назад

    This is only a debate...to counter the views of other party. We have our own interpretation 😊

  • @devasagayam3982
    @devasagayam3982 5 месяцев назад +1

    Practical speech

  • @SushamenKochukujan
    @SushamenKochukujan 5 месяцев назад

    Sothuxugam❤😊😊

  • @sankaranc3178
    @sankaranc3178 5 месяцев назад +3

    இருவரும் நழுவுற மீன்கள்.

  • @tamilselvi1937
    @tamilselvi1937 5 месяцев назад +7

    பணம் தா ஆணி வேர் பணம் இல்லைனா சொந்த காரங்க பேச கூட மாட்டாங்க

    • @asarerebird8480
      @asarerebird8480 5 месяцев назад +1

      பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை இல்லை

  • @deborasaraswathysaraswathy435
    @deborasaraswathysaraswathy435 4 месяца назад +2

    Pana aasai ella theemaikkum vayr endru yesu kristhu soldraaru

  • @narayananv5977
    @narayananv5977 5 месяцев назад

    இவரின் நகைச்சுவை பிடிக்கும். ஆனால், பெண்களை குறிவைத்து செய்யும் நகைச்சுவை எல்லா இடங்களிலும் சரியில்லை. இது என் கருத்து.

  • @natrajsai5436
    @natrajsai5436 5 месяцев назад

    What sir says is True
    Can you refuse it
    It is true

  • @SushamenKochukujan
    @SushamenKochukujan 5 месяцев назад

    Ontum thireatha nallamanithar congrats ❤

  • @muralidhasaratharao65
    @muralidhasaratharao65 5 месяцев назад

    ❤❤🎉

  • @renganathan3820
    @renganathan3820 2 месяца назад

    25 thalaimuraikku munnne photo yeduthu vachiruthaanggala?

  • @Sivagamisp
    @Sivagamisp 4 месяца назад +8

    மோகனசுந்தரம் ஐயா பேசியதையே பேசினால் எப்படி ரசப்பது சொல்லுங்க வேற யாரையாவது கூப்பிடலாமே

  • @dinamaranmaran2210
    @dinamaranmaran2210 5 месяцев назад

    NIJAM SIR

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 месяца назад

    M K Stalin மாதிரி இருந்தால்

  • @varughesedaniel6202
    @varughesedaniel6202 5 месяцев назад +3

    No more new ideas....coz they already reached the ceiling of the jokes 😮😮
    They haven't explore new ideas and latest mixing with new generations. 😢😢.

  • @vivekbalan398
    @vivekbalan398 5 месяцев назад +1

    எனக்கு பிரச்சினை சரி ஆகனும் அப்டின்னு தா செய்யணுமா,என்னோட குடும்பத்து க்காக நா செய்ய கூடாத?

  • @suseelamami5093
    @suseelamami5093 5 месяцев назад

    True

  • @Raavees2619
    @Raavees2619 4 месяца назад +2

    Don't say gandhi and neru for role model... Why don't you say Swamy Vivekanand, Bharathiar and VOC as role models....

  • @sudhamyralidharan4208
    @sudhamyralidharan4208 5 месяцев назад

    Super speach but caste enna mention pandinga

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 Месяц назад

    Enakondrum a var chonnathaiye chonna.mathiri therialaiye

  • @ramanathanm7130
    @ramanathanm7130 Месяц назад

    பெரும்பாலான நகைச்சுவைப் பேச்சாளர்கள் பேசியதையே திரும்பத் திரும்ப ஊர் ஊராகச் சென்று பேசுவது இயல்பான விஷயம். அந்தக் காலத்தில் மீடியா இல்லாத காரணத்தால் அந்தந்த ஊர்களில் அது புதுமையாக இருந்தது.
    ஆனால், சில நேரங்களில் பேச்சாளர்கள் தங்களின் ஒரு குறிப்பிட்ட நகைச்சுவையை மீண்டும் பேசமாட்டார்களா என்று தோன்றுவதுண்டு.
    உதாரணம்: புலவர். சண்முகவடிவு.
    மோகனசுந்தரம் தன் குலத்திற்கே உரித்தான ஆணவத்துடனும், தானென்ற கர்வ உடல் மொழியும் கொண்டவன்.

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 5 месяцев назад

    Valkai ethartham patripesa ningathan nanri

  • @shanfarez7943
    @shanfarez7943 5 месяцев назад +1

    Money Money Money - Is Ultimate

  • @dropbox152
    @dropbox152 5 месяцев назад +5

    டி.என் . சேஷன் போன்றவர்கள் இப்போது தேர்தல் ஆணையராக ஆக முடியுமா? இப்போது தான் காங்கிரஸ் ஆட்சியின் அருமை புரிகிறது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர கடவுள் தான் துணைபுரிய வேண்டும்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 5 месяцев назад

      Did Seshan become/ appointed as Election commissioner during congress regime.?

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 5 месяцев назад

      டி என் சேஷன் அரசுக்கு எதிராக பாரபட்சம் இல்லாமல் செயல்பட ஆரம்பித்த‌ வுடன் மேலும் இரண்டு தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து அவர் அதிகாரத்தை முற்றிலும் முடங்கியது காங்கிரஸ் அரசு. யார் காதில் பூ சுற்றுகிறீர்கள்.

  • @anithasasikumar9870
    @anithasasikumar9870 5 месяцев назад

    Yes sir money ellai matipu ellai

  • @christurajL-z4i
    @christurajL-z4i 5 месяцев назад

    Arasiyavadhimadhiri. Peairgal. Soalli. Vanakkam. Therivitthar!

  • @kumjagt5524
    @kumjagt5524 5 месяцев назад

    Money is always first

  • @suseelamami5093
    @suseelamami5093 5 месяцев назад

    Mohan sir true

  • @mohdajees1684
    @mohdajees1684 5 месяцев назад

  • @gopipari7815
    @gopipari7815 5 месяцев назад

    Om namah shivaya

  • @sudhakrishnaswamy2365
    @sudhakrishnaswamy2365 Месяц назад

    In the name of comedy Mr.Mohanasundaram puts down women. He paints all women with the same brush. As if all are good. This is totally unacceptable.

  • @muralipk1518
    @muralipk1518 5 месяцев назад

    Repeation of same stories can be avouded sir. Though it is good, we would like to get new new stories from u. Ramayanam and Mahabharatham can be read every day. Bore adikadhu. Athepol unga pechu ethanai thadavai venaalum ketkalam. ❤️🙏🏻

  • @lokeshlokesh6132
    @lokeshlokesh6132 4 месяца назад +1

    மோகனசுந்தரம் சார் நீங்க பேசினதயே எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசறங்க கொஞ்சம் புதுசா ஏதாவது புத்தகத்தை படிச்சாவது பேசுங்க சார் போரடிக்கிது நாங்க உங்களை மாதிரி நிறைய பேச்சாளர்கள் பேச்சை கேக்கிறோம் இது இல்லாம Yeu tube ல்ல நிறைய உங்க பேச்சை கேக்கிறோம் ஒரே மாதிரிதான் இருக்கு😢😢