மிக நன்றாக நடந்து முடிந்த ஒரு பட்டி மன்றம். 1:02:41 நல்ல கருத்துக்கள் ரொம்ப அழகாக சொல்லித்தந்த நடுவர் கிடைத்த விஷயங் களை அவமிக நன்றாக peர்பாகிர்ந்தாலிதளுக்கும் ரொம்ப
அம்மா போச்சு அருமை சந்தனம் தேக்கு பற்றிய கருத்து ஐயா கூறியது சூப்பர் பெண் பிள்ளையால் நிறைய அடிபட்டவர் போல உண்மையை போசியது சுகிசிவம் ஐயா❤ அருமை ❤ ❤ ❤ ஐயா
சுகி சிவம் ஹிந்து மதம் தானே . இன்னும் மதம் மாறவில்லையே பாழ் நெற்றியாக இருக்கிறதே.கொஞ்சம் பசுச்சாணிய பூசுங்கள் முகத்தில் முன்பு இருந்த பொலிவு எங்கே ஈ.வே.ராமசாமி நாயக்கர் எடுத்துக் கொண்டு விட்டாரா😮😮
Mohanasundharam highlighting the female gender's challenges, Obstacles & Struggles towards survival in the society,,as a COMEDY???? MOCKING & UNDERESTIMATING their Birth,,,, potentials & abilities in a public forum & that too surprisingly supported by the Honorable Judge,,,,, Women's Rights Organisation ?????R U THERE , ,
சொல்லுகின்றேன் என்ற வார்த்தையை சொல்ல தெரியாத ஒரு தமிழ் பேராசிரியை இவரும் இந்த நாட்டிலே ஒரு பெரிய பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்னடா உங்க தமிழறிவு
X chromosome and y chromosome decides male or females not suvasam xx female xy male. Men produces both x and y sparm but if x sparm join with x egg females are produced y sparm join male child. It is genetics of all living creatures.
சகோதரி பர்வீன் சுல்தானா தான் ஒரு இசுலாமிய பெண் என்றாலும் இந்து மதக் கடவுள்கள் மற்றும் இதிகாச புராணங்கள் குறித்து பேசுவது இயற்கையாக இல்லாமல் தான் ஒரு மதச்சார்பற்ற பேச்சாளர் என்பதை நிறுவுவதற்காக சற்றே மிகைப்புணர்சியாக பேசுவதாகவே உணர்கிறேன் ...இந்து மதம் சமண மற்றும் பௌத்த மதத்தால் மிகப்பெரிய வன்முறைக்கு உட்படுத்தபட்டதாக பல பேர் கூடியுள்ள ஒரு அரங்கில் பேசுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்று புரியவில்லை...🎉
மிக நன்றாக நடந்து முடிந்த ஒரு பட்டி மன்றம். 1:02:41
நல்ல கருத்துக்கள்
ரொம்ப அழகாக சொல்லித்தந்த நடுவர் கிடைத்த விஷயங் களை அவமிக நன்றாக peர்பாகிர்ந்தாலிதளுக்கும்
ரொம்ப
அருமை ஐயா, உங்கள் சொற்பொழிவு இன்று தான் முழுமையாக கேட்டேன் ஐயா மனசு நிறைவாக இருந்தது
நம்மவர்களின் பெருமையையும்
நற்பண்புகளையும்
அறிந்து கொள்ளச்
செய்த சுகி ஐயாவிற்கு
மனமார்ந்த வாழ்த்துகள்❤
போலி ஆத்திகன் சுகிசவம் திமுக சொம்பு
அம்மா போச்சு அருமை சந்தனம் தேக்கு பற்றிய கருத்து ஐயா கூறியது சூப்பர் பெண் பிள்ளையால் நிறைய அடிபட்டவர் போல உண்மையை போசியது சுகிசிவம் ஐயா❤ அருமை ❤ ❤ ❤ ஐயா
அருமை ஐயா நாங்கள் நல்ல பெற்றோராக இருக்க உறுதியேற்கிறோம்.... திருவாசகம் வாசிக்க வாய்விட்டு படிக்க ஆரம்பித்திருக்கிறேன்....
Thank you sir God bless you.
26:08
😊நல்ல தலைப்பு. நல்ல பட்டி மன்றம் . ஒரு புதுமையான தீர்ப்பு.
,
அருமையான பேச்சு
வணக்கம். நல்ல தீர்ப்பு.
Super Speech by all🎉
Parveen sister saree and blouse are very nice❤❤
Superb Sir, Different Judgement
திருமதி.பர்வீன் சுல்தானா ஆவர்களின் வார்த்தை கோர்வை அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் இளைய சகோதரி அவர்களே
சுகி சிவம் ஹிந்து மதம் தானே . இன்னும் மதம் மாறவில்லையே பாழ் நெற்றியாக இருக்கிறதே.கொஞ்சம் பசுச்சாணிய பூசுங்கள்
முகத்தில் முன்பு இருந்த பொலிவு எங்கே ஈ.வே.ராமசாமி நாயக்கர் எடுத்துக் கொண்டு விட்டாரா😮😮
Arumaiiiiiiii👌👌👌👌👌
Arumai arumai madam oru pennukkuriya peramaiyai etharku mel yaralum solla mudiyathu. Nanri mdm
Supperspeachmam
Madam unga speech vera level
Good
Suki sivam ayya sariyana point yai petiheergal ayya
Super👏
Speaker Mohanasundaram speech total waste, he degraded himself by saying MALESOVENISAM
🎉
മോഹൻ സർ നല്ല പേസിനാർ 👍🎉
Superspeech
34:48 😊😊
திருஞாணசம்பந்தர் பாடின தமிழ் நாங்க படிக்கனமுன்னா என்னசய்யவணடும்.
நீங்கள் படிக்கிற பாடலுகுஅரத்தம் தெரியலையே.
தமிழ் நாட்டு சிதம்பர செட்டியார் சொல்வதெல்லாம் சரியாக இல்லையே மோஹனா😂
நீஅம்மாவோட இருக்களாம் உன் கணவர் அவரோட அம்மாவோடு இருக்கலாம் வா என்று கூப்பிட்டால என்ன செய்யலாம்.
Mohanasundharam highlighting the female gender's challenges, Obstacles & Struggles towards survival in the society,,as a COMEDY????
MOCKING & UNDERESTIMATING their Birth,,,, potentials & abilities in a public forum & that too surprisingly supported by the Honorable Judge,,,,,
Women's Rights Organisation ?????R U THERE , ,
Valga tamil
😢😢V.
Thirukovilgalil pattimandram nadathubavargalukku hindu anmeegavadhilgal kidakkavillai yendral summa irundhu vittu pogalam yendrum.yen pattimandram nadatha vendum yendrum, madoodhi, church pondravatril idhu pondru pattimandram nadathappavaduvadhu illai yendrum,makkal iraivanai kanbadharkaga thirukovilgala thedi varukirargal yendrum, kandadha,kandadhugalum pesuradha ketka illai yendrum idhu pondra pattimandrangal, iraivanmela makkal vaikkum gavanathai sidhara adikkum yendrum makkal solrango..
1:02:41 1:02:41
சொல்லுகின்றேன் என்ற வார்த்தையை சொல்ல தெரியாத ஒரு தமிழ் பேராசிரியை இவரும் இந்த நாட்டிலே ஒரு பெரிய பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்னடா உங்க தமிழறிவு
Perumaiserpatharku aan pen pethamilla nalla kunam 2 perukum irukanum
Thalamai poruppil irundhu pesurappa romba thavarana thagavalgala kodukka koodadhu..oru vivagarathu ketta vazhakkil,aru latcham rubaikkum koodudhalaga jeevanamsam vendum yendradharkku,oru pen needhibadhi maruthuvittar.. vivagarathu kettavarkku yedhiraga andha pen needhipadhi ponkiduchu.. yennamo adhoda kasa ketta madhiri..thalamayum appadi dhan pongudhu..ozhunga pondattiyoda vazhadha nasadhari ambalaikku support kodukkudhunga..pennukku yedhiraga pesudhunga yendrum makkal solrango..
X chromosome and y chromosome decides male or females not suvasam xx female xy male.
Men produces both x and y sparm but if x sparm join with x egg females are produced y sparm join male child. It is genetics of all living creatures.
சகோதரி பர்வீன் சுல்தானா தான் ஒரு இசுலாமிய பெண் என்றாலும் இந்து மதக் கடவுள்கள் மற்றும் இதிகாச புராணங்கள் குறித்து பேசுவது இயற்கையாக இல்லாமல் தான் ஒரு மதச்சார்பற்ற பேச்சாளர் என்பதை நிறுவுவதற்காக சற்றே மிகைப்புணர்சியாக பேசுவதாகவே உணர்கிறேன் ...இந்து மதம் சமண மற்றும் பௌத்த மதத்தால் மிகப்பெரிய வன்முறைக்கு உட்படுத்தபட்டதாக பல பேர் கூடியுள்ள ஒரு அரங்கில் பேசுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்று புரியவில்லை...🎉
..
1:02:41 1:02:41
1:02:41 1:02:41
1:02:41 1:02:41