Do youngsters have a bright future ? | Debate Show | Kalyanamalai | Sun TV | Prof Ramachandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024
  • This is Tamil Debate Show, Known for the excellent and expertised participants. This is a part of Kalyanamalai ,a sun TV Program. The topic is about the youngster's future.
    Venue : Chennai 2012
    Topic : Inraiya Ilaignargalin edhirkalam Pragasamaga Irukiradha Illaiya ?
    இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறதா? இல்லையா?
    Judge : Professor Ramachandran
    பேராசிரியர் ராமச்சந்திரன்
    Participants : Dr Parveen Sulthana, Mr Shiva Kumar, Actor Vishwa, Professor Sangeetha, Professor Guru Ganambigai, RJ Dheena,
    For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/Subscrib...
    Click here to watch:
    ▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • Is it friendship that ...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • Bharti Bhaskar makes K...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    ▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    #kalyanamalail #kmmatrimony #kalyanamalaisuntv
    Like Us on: / nammatrend
    Follow Us on: / nammatrend

Комментарии •

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 2 года назад +9

    எதிர்கால ம் அறிவினால் தான் அமைகிறது என்கிறீர்கள்.பிறக்கும் போதே பாக்கியத்தை பெட்றுக்கொன்டு தான் பிறக்கிறார்கல் என்றும் சொல்கிறீர்கள்.எதை நம்புவது.எல்லாம் அவன் செயல்.

  • @ponnusamykulandaivel6959
    @ponnusamykulandaivel6959 10 месяцев назад +33

    அவரவர் தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைப்பிற்கு ஏற்றார் போல பேசுகிறார்கள் சிறப்பாக . ஆனால் தீர்ப்பு எப்படி கருக்கிறது என்பதுதான் மிக முக்கியம் . அதுதான் நம்மை உண்மையை உணரவைக்க போகிறது . நல்ல தலைப்பு .

  • @radhab7820
    @radhab7820 2 года назад +12

    மிக அருமையான பட்டிமன்றம்.கேட்க கேட்க சந்தோஷம். ஐயா ராமசந்திரன் வாழ்க பல்லாண்டு.

  • @balasubramaniansingaru50
    @balasubramaniansingaru50 Год назад +1

    பட்டிமன்றம் என்றால் இதுதான் பட்டிமன்றம். சொற்சுவையோடு ஆசிரியர் ஆசிரியர் தான் என நிரூபித்து உண்மைகளை உரிமையோடு சுட்டிகாட்டி சமுதாயத்தை சிறப்பாக்க வழிகளை தந்து முடித்த ராமன் ராஜ்யத்திற்கு ஏற்ற நாயகன். மிக்க சிறப்பு.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +2

    சகோதரி குருஞானம்பிகை
    பேச்சு அருமை அருமை வாழ்த்துக்கள்.🙏

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +42

    பர்வின் சுல்தான அம்மா பேச்சு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +7

    பேராசிரியர். இராமச்சந்திரன்.
    ஐயா பேச்சு நகைச்சுவையாக
    இருக்கும்.சாலமன்பாப்பையா
    ஐயா உடன் இணைந்து பேசிய பட்டிமன்றம் அனுப்பவும்.

  • @gopalkrishnan1825
    @gopalkrishnan1825 2 года назад +3

    அருமையான இனிமையான பேச்சாளர்கள் நடுவர் சபாஷ் சபாஷ்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 2 года назад +3

    இன்றும் இப்படி பொறுப்பில்லாத இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்....

    • @chellamuthu6684
      @chellamuthu6684 Год назад

      There is no further process only their aim is love

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Год назад +2

    .அருமையான பேச்சு மிகவும் அருமை திருபூர் சி.சித்திரைச்செல்வன்

  • @biotime7278
    @biotime7278 2 года назад +5

    அருமையான பட்டிமன்றம்.அருமையான தீர்ப்பு. மிக்க நன்றி ஐயா.

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 Год назад +24

    வழக்காடுபவர்களுக்கு அவர்கள் பேச்சுக்குப் பொருத்தமாய் சட்டென்று வெளிப்படும் நடுவரின் நகைச்சுவை முழுநிகழ்ச்சியையும் தொய்வின்றி நகர்த்துவதுதான் இதன் பலமே! பேச்சாளர்களும் சளைக்கவில்லை.அருமை,அருமை!!

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +6

    மாணவன் வகுப்பறையில்
    மதுகுடிப்பதா இளைஞர் சமுதாயம் எங்கே போகிறது
    கவலை அளிக்கிறது.😔😔😔

  • @kopurndevik6636
    @kopurndevik6636 9 месяцев назад +2

    Vishva lasr speech supper

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +5

    திரு சிவகுமார் பேச்சு அருமை வாழ்த்துக்கள்.

  • @cnannathuraiannadurai8821
    @cnannathuraiannadurai8821 2 года назад +5

    மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வு.
    அருமை ஐயா.

  • @DevadossG-ut4er
    @DevadossG-ut4er Год назад

    Usefualp😮😢rogramforchildrensverythanks

  • @Senthilkumar01041972
    @Senthilkumar01041972 4 года назад +13

    மிக அருமையான பட்டிமன்றம்.
    அனைவரும் சிறப்பாக பேசினர்.
    மிக நுட்பமான விடயங்களை சிறப்பாக அணுகுவதில் நடுவருக்கு நிகர் அவரே.

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 Год назад +3

    ஐயா நடுவர் அவர்களே நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பட்டிமன்றத்தில் ஆனந்த் BE பூச ம் நட்சத்திரம் கடகம் ராசி அதற்கேற்ற செவ்வாய் தோசம் இல்லாத மணமகள் தேவை என்றுதான் கேட்கிறார்கள் பூ மாலையில் ஜாதகம் இல்லாமல் திருமணம் நடத்தச் சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @nagarathinams6888
    @nagarathinams6888 3 года назад +1

    அருமை அருமை. சிறந்த நகைச்சுவை பட்டிமன்றம். பலமுறை கேட்டேன். மீண்டும் கேட்க த் தூண்டுகிறது. கல்யாண மாலை நிறுவனத்திற்கு பாராட்டுக்கள். பேச்சாளர் அறுவருக்கும் வாழ்த்துக்கள். நடுவரின் நகைச்சுவை மற்றும் சிறந்த உரை சிறப்போ சிறப்பு. அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад +3

    மிகச் சிறப்பான பேச்சாளர்கள். திறமையான நடுவர். அருமையான தீர்ப்பு

  • @srinivasankempennan5542
    @srinivasankempennan5542 Год назад +2

    மிகவும் அருமையான செய்தி. 🎉

  • @தில்லைகூத்தர்
    @தில்லைகூத்தர் 4 года назад +16

    அருமை 👌. இன்றைய சூழ் நிலையை மிகச் சிறப்பாக நடுவர் கூறினார்... நன்றி ஐயா... பலருக்கும் சென்றடைய வேண்டும்..

    • @earnestsamuel3981
      @earnestsamuel3981 4 года назад +2

      சிறப்பு

    • @rachelnirmala3470
      @rachelnirmala3470 3 года назад

      Lllplllllllllll🤢🤢🤢🤢😈🤢😈🙌

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 года назад

      சாலமோன் 12:1ஆலோசயும் (, பிரசங்கி)
      அழைப்பு கொடுத்துள்ளார்,

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 года назад +1

      அதுக்தான் அரசாங்ம்.ராஸ்மாக்
      கடைகளை அதிகரிப்பதால்
      வாழ்கை வளம் பெறுமமா??

    • @periyasamyl7945
      @periyasamyl7945 2 года назад

      Ppppp
      P
      Ujqnqqmmqq1kkllllb.
      . Hmm j

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +1

    சுந்தரேசன் வாழ்க வளமுடன் பல்லாண்டு ஆசிரியர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.🙏

  • @ramaswamysitaram5664
    @ramaswamysitaram5664 3 года назад +2

    Ramachandran sir super pattimanrram. Sir I was your student in Bcom at ayyanadar janaki ammal college sivakasi.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +3

    பாராட்டு கேட்பார்களுக்கு
    உண்மை தான்

  • @annaduraisundaram8621
    @annaduraisundaram8621 2 года назад +1

    மிக அற்ப்புதமான தலைப்பும் சுவையும் அறிவார்ந்த பேச்சும் நிறைந்த அரங்கம்... வாழ்க வளமுடன். தொடர்க உங்கள் சிந்தனை திறம்....🙏🙏🙏🙏🙏

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 года назад +3

    அருமையான பேச்சு இயற்கையாகவே ஞானம் உண்டு வாழ்க பேராசிரியர்.திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад +3

    மிகவும் சிறப்பான சிந்திக்கதக்க பட்டிமன்றம் பாராட்டுகள் நன்றிகள்

  • @sragu5468
    @sragu5468 4 года назад +9

    சீமான் சொல்லுகிற கல்வி அருமை

  • @tharz3394
    @tharz3394 3 года назад +1

    Thank you sir nnice

  • @achuvsbablu
    @achuvsbablu 2 года назад +1

    super speach

  • @ALBINWINCER
    @ALBINWINCER 2 месяца назад

    சிவ குமார் சூப்பர்

  • @huntergaming1966
    @huntergaming1966 5 лет назад +4

    Very good dear
    Ramachandran sir
    24th October 2019

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад +1

      Thanks for supporting…. stay tuned

    • @ET-si7rl
      @ET-si7rl 4 года назад

      From. A. P
      Hahshahahaha

    • @shantap9319
      @shantap9319 8 месяцев назад

      @@kalyanamalai good

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

    Niraiya❤patti❤mantrangal❤parthu❤anupavothu❤irukiren❤sir❤

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 года назад +2

    Congratulations Sir

  • @ksudhar
    @ksudhar 4 года назад +1

    Prof.excellent judgement

  • @padmanathanthiyagu2575
    @padmanathanthiyagu2575 2 года назад +1

    Nice aiyaaaa

  • @rasirajanvedarathinam7884
    @rasirajanvedarathinam7884 4 года назад +7

    இன்றைய இளைஞர்கள் சரியில்லாததற்குக் காரணம் ஆசிரியர்கள்தான்.

    • @ravishankarm6702
      @ravishankarm6702 2 года назад

      Nii

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 года назад

      எல்லா ஆசிரியர்கள் அல்ல ஒரு சில ஆசிரியர்கள்.

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 4 года назад +3

    சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад

    சிறப்பான பேச்சு விஷ்வா.👍

  • @tamilselvanmurthy8001
    @tamilselvanmurthy8001 Год назад +2

    wonderful, from the beginning it's on top notch. enjoyed very much.

  • @kishoreraja5
    @kishoreraja5 2 года назад +2

    சிறப்பான பட்டிமன்றம் 🎉

  • @sragu5468
    @sragu5468 4 года назад +1

    அருமை

  • @pbeeshman1801
    @pbeeshman1801 5 лет назад +2

    Super

  • @subramaniambalu4158
    @subramaniambalu4158 2 года назад

    Veryygood

  • @devadossrraju921
    @devadossrraju921 3 года назад +1

    Salute super

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 года назад +4

    அருமையான நிகழ்வு

  • @drchandru4529
    @drchandru4529 2 года назад +14

    Professor Ramachandran' 's debate of end of judgement is excellent . Yes randomly illumination is not growth of country and not growing in youngsters of India.👌👍👏👏👏👏👏👏👍👌🥀

  • @davidstephen8492
    @davidstephen8492 3 года назад +1

    Superb

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад +4

    விஷ்வா வாழ்க வளர்க 👌🤝🌷

  • @vimalamailuworld4789
    @vimalamailuworld4789 4 года назад +1

    Sooper speech

  • @kamalsuresh1257
    @kamalsuresh1257 7 лет назад +4

    Super Judgement

  • @bhaarathramachandran8126
    @bhaarathramachandran8126 2 года назад

    அக்பர் வாழ்க வளமுடன்

  • @thamilavela9676
    @thamilavela9676 3 года назад +4

    அருமையான பட்டிமன்றம்.

  • @mariachristopher9038
    @mariachristopher9038 2 года назад +4

    Superb. Speech by Mr. Ramachandran fantastic

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад +1

    Nalla❤theerpu

  • @seyedebram3633
    @seyedebram3633 3 года назад

    அருமை சிறப்பான பட்டி மன்றம்

  • @yuvaraj8444
    @yuvaraj8444 5 лет назад +2

    to day my clg function chef gest super speech

  • @ksudhar
    @ksudhar 4 года назад +4

    Superb speech👌👌

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Год назад +1

    Wonderful speeches sir and beautifully given judgment. I loved it. ❤ Thank you so much.

  • @kaliyaperumala4729
    @kaliyaperumala4729 4 года назад

    Supper.sperch

  • @mrengaraj8889
    @mrengaraj8889 7 лет назад +5

    NICE SUPER

  • @youngindia8632
    @youngindia8632 4 года назад +2

    Rama chandran sir. Super. I didnt comeover this super pattimandram

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 лет назад +1

    NICE

  • @tamilselvanmurthy8001
    @tamilselvanmurthy8001 Год назад +1

    Sir, Only non-profit business should be called as social service, I guess. If i am wrong pls clarify your statement sir..

  • @brindharaji3552
    @brindharaji3552 2 года назад +1

    அருமையான பதிவு.

  • @muthukumar-yu3ke
    @muthukumar-yu3ke Год назад +2

    காம்பஸ் இன்டர்வியூ வந்தது தெரியாமல் இன்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்கின்றனர்

  • @rajendranba9212
    @rajendranba9212 7 лет назад +8

    Very nice. கலயாணமாலை இலக்கிய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @rajamanickam8298
      @rajamanickam8298 5 лет назад

      Thank God

    • @knmuthukaruppi9681
      @knmuthukaruppi9681 2 года назад

      @@rajamanickam8298 ""*z🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🐨🐨🐵🐵🐵🐵🐵🐵🐵🙈🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🐵🙈🙈😌😌😌😌😌😌😌😌media.tenor.com/images/42b741b1e1e93b56c00b0160cde22be2/tenor.gifmedia.tenor.com/images/42b741b1e1e93b56c00b0160cde22be2/tenor.gif

    • @mohankumararajan3591
      @mohankumararajan3591 2 года назад +1

      Veryhappu

    • @kanagrajana5934
      @kanagrajana5934 2 года назад

      À1è@@rajamanickam8298

    • @thambiraj2669
      @thambiraj2669 Год назад

      @@rajamanickam8298 :jv pat and 7v

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад

    அருமையான பட்டி மன்றம் 👌🙏🌷

  • @arealens3950
    @arealens3950 6 лет назад +3

    wonderful speech

  • @hariharaniyer8083
    @hariharaniyer8083 3 года назад +4

    The best programme i have come across.. All are excellent.. I feel bless them.. Judge is also wonderful.. Namathe Sie

    • @hariharaniyer8083
      @hariharaniyer8083 3 года назад

      Never experienced such a wonderful patrimadram.. Very touching indeed.. Judgement very neutral.. Super ayya..Namaskaram

    • @a.palani842
      @a.palani842 3 года назад

      0⁰

    • @periyasamysaroja3853
      @periyasamysaroja3853 3 года назад

      @@hariharaniyer8083 ~bcx ஸ்ஸ்ஸ்ஸ் விவசாயிகள் 🦁

    • @hariharaniyer8083
      @hariharaniyer8083 3 года назад

      @@periyasamysaroja3853 unable to understand please..

  • @kasivishwanathan3106
    @kasivishwanathan3106 Год назад

    சிறப்பு - சிறப்பு சிறப்போ சிறப்பு

  • @janardhans620
    @janardhans620 3 года назад +2

    please appreciate the camera man for his expertise. kudos

    • @gomathicyf6v7u76
      @gomathicyf6v7u76 3 года назад

      1 j ப் பிணமாக ஒஹ் டூ l

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +7

    Superb intelligent pattirimandram speaker's entertainment shows.

  • @monym3437
    @monym3437 3 года назад

    Arumaiyana Pattimandram chollin chelvar,nakeerar Sivakasi Ramachandran avarhakle izhajarhalin ethikalathai patti pesumpodu pirahasama illai enta mudivu arumaiyana theerpu kodutheerhal Pattimandrathil pesina aaruperum cholvendarhal enna arumaiyana pechu ,cholvalimai arumai naduvar Ramachandran avarhakle naduve neenka chirupu kattiyathu arumai......arumai unkalai irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vanakkam ithai vzhankiya you tubirku nanti vazha vazhamudan

  • @ramd9581
    @ramd9581 4 года назад +2

    great...parvin madam....great

  • @jsridharaniyer8106
    @jsridharaniyer8106 4 года назад +6

    Nearly more than twenty times i watched this pattimandram in you tube sir. Very fine. Especially congrats to all 7 participants.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад +2

    தலைப்பு எதுவாக இருந்தாலும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சமுதாயத்தில் இரண்டுமே உள்ளது.

  • @thirumagalbalasubramaniam1555
    @thirumagalbalasubramaniam1555 3 года назад +5

    Superb pattimandram. Congratulations to Ramachandran sir

    • @hariharaniyer8083
      @hariharaniyer8083 3 года назад +1

      Yes.. Really enjoyed..

    • @rajanmk8212
      @rajanmk8212 3 года назад

      @@hariharaniyer8083 hklklcffc

    • @madhavanbc987
      @madhavanbc987 2 года назад

      @@rajanmk8212 ..
      .
      ..
      ..
      .
      .
      ...
      .
      .
      ..
      ..
      ..
      .
      .
      .
      .
      .
      .
      .
      ...
      ...
      .
      ....
      ...
      .
      .
      ..
      ..
      ..
      .
      .
      .
      ..
      ....
      .
      ..
      ....
      .....
      ....

    • @madhavanbc987
      @madhavanbc987 2 года назад

      @@rajanmk8212 .
      ...
      .
      .
      .
      ..

    • @madhavanbc987
      @madhavanbc987 2 года назад

      @@rajanmk8212 ..
      ..
      .
      .

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 года назад +2

    Excellent speech.

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 2 года назад +1

    We are proud to say we are students of Prof. Ramachandran during 1983-84 Though he is HOD of English his lectures are mainly in Tamil. We found main Relaxation during his lecture classes…such fine classes..

    • @jayagopalog7729
      @jayagopalog7729 2 года назад

      LlllO_

    • @poovalingammuthaiah3740
      @poovalingammuthaiah3740 28 дней назад

      Dear sir/
      I am very proud to say this patty manram is very new type of energy to young Indian s/people in the world 🌎
      Both youg and profs and
      Viswas participated in this kalyana malai contest speaches are very good;nice;gentle guidance and protect from sins

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

    YethAnai❤varudathirku❤munthaiyathu❤

  • @MOONLIGHT-jn3ee
    @MOONLIGHT-jn3ee 6 лет назад +5

    அருமை 👌 அய்யா

  • @senthilkumarpgovindampalay595
    @senthilkumarpgovindampalay595 3 года назад

    Vaalthukkal super

    • @07hvel
      @07hvel 3 года назад

      அருமை

  • @stephenjulius3996
    @stephenjulius3996 16 дней назад

    He was my English lecturer

  • @தாரிணி-ச2ழ
    @தாரிணி-ச2ழ 4 года назад +2

    Super pattimanram

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    elericie

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад +5

    SUNDER SPEECH SWEET ONLY

  • @murugesanmuthu9247
    @murugesanmuthu9247 6 лет назад +3

    Fantastic patrimandam

  • @martinvkumar1
    @martinvkumar1 2 года назад +6

    A family, a society and a nation is responsible for its youth. If these do their duty responsibly, any youth in the world will shine.

  • @chandrur7905
    @chandrur7905 4 года назад +9

    Future is bright and promising for humanity , be bold , confident and helpfull to mankind by thought words and actions , you are sure to win the Race .*
    Cheers. *

  • @steynsiva954
    @steynsiva954 6 лет назад +2

    ரம்மியமானா, மனோ
    ரம்மியமானா,
    தானேபிர காசம்-வரும் என்றிடுவாளே

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад +6

    Super duper pattrimandram anaivaram awesome🙏🙏🙏🙏🙏

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 2 года назад +1

    To some extent horoscope helps us this is true only.

  • @Kathiresan-gt8we
    @Kathiresan-gt8we 4 месяца назад

    23:43

  • @kesavandharani5884
    @kesavandharani5884 2 года назад +10

    தெளிவான. தமிழ் பேச்சு? தரணிகேசவன் நலவாரியம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்

  • @duraisamymuthu624
    @duraisamymuthu624 7 лет назад +6

    Very nice debate ...the funny moment i enjoyed is .change of husband in T V serials...& serious moment is Parvina" s speech..over all its GOOD hats off to Thiru Ramachandran avl. still i used to watch this often.....

  • @tamilnadu3228
    @tamilnadu3228 8 лет назад +5

    good

  • @shankarkannan1778
    @shankarkannan1778 2 года назад +2

    Super Pattimandram, awesome, beyond words to appreciate the entire participants & Naduvar Mr Ramachandran well deserved result at his end , Arumai, Arumai 👌👍👏👏👏👏👏👏🙏🙏🙏