Thirumati Dr.Vijayasundari - Sorpozhivu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 33

  • @kschokkalingam419
    @kschokkalingam419 2 года назад +10

    அம்மா நீங்கள் ஒரு அபிராமி உங்கள் தெய்வீக பாடல்களை கேட்டுக்கொண்டே என் உயிர் போகவேண்டும்

  • @kullothuingans7805
    @kullothuingans7805 2 года назад +8

    சைவ சித்தாந்த விளக்கம் புரியும் படி யான எளிமையான விளக்கம்
    அருமை 📹

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +6

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்‌ அம்மா... நன்றி

  • @pandiyan.spandiyan.s8871
    @pandiyan.spandiyan.s8871 2 года назад +9

    உங்கள் பொற்ப்பாதங்களை
    தொட்டு வணங்குகிறேன் அம்மா

    • @Pvel-ww4wo
      @Pvel-ww4wo 10 месяцев назад

      Good and Best speech amma🎉

  • @anbesivan6499
    @anbesivan6499 10 дней назад

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥🔥
    சகோதரிக்கு அன்பான நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @chandramohan2962
    @chandramohan2962 Месяц назад

    தாங்கள் பாடும் விதமும் எங்கள் சிற்று அறிவுக்கு எளிதாக புரியும்படி சொல்லும் விளக்கம் அபாரம் அம்மா ‌இறைவன் நிறைவான வாழ்வை தாங்கள் பெற்றிட நான் பிரார்த்திக்கிறேன் தங்களது தொலைபேசி எண் பெற்றிட நான் என்ன செய்ய வேண்டும் அன்பு சகோதரி உதவுங்கள்

  • @maniselvimani830
    @maniselvimani830 2 месяца назад

    வாழ்க வளமுடன் அம்மா பல்லாண்டு காலம் வரை வாழ்க வளமுடன் நன்றி வாழ்க ஆன்மிக தொண்டு சிறப்பு நன்றி❤

  • @narmadhaarasu237
    @narmadhaarasu237 2 месяца назад

    வாழ்க உங்கள் ஆன்மீக தொண்டு

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 9 месяцев назад +3

    🙏🏿🙏🏿🙏🏿 அருமை அம்மையார் திருச்சிற்றம்பலம்

  • @valarmathi5893
    @valarmathi5893 Год назад +2

    சிறப்பான விளக்கம்
    நன்றி அம்மா

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o 8 месяцев назад +1

    தமிழை வளர்க்க தங்களின் பாதம் போற்றி வணங்கி வாழ்த்துகிறேன்

  • @manoharramasamy304
    @manoharramasamy304 2 года назад +3

    இசையுடன், இசைக்கருத்தை, மனமிசைய, மனமிசைத்து, மகிழ்ச்சிக் கரைபுறள
    மக்கள் மனதைக் கொள்ளைகொண்ட, மாதரசி விஜயசுந்தரி திறனும், தயாரிப்பு
    திறமையும் நாளும் வளர்த்து, வளர புகழ்ஒங்கி வளர என்வாழ்த்துக்கள்....!

  • @TheKanand
    @TheKanand Год назад

    one of the best speech by mam ! Organizers please continue this alltime

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 2 года назад +4

    நல்ல விளக்கம் அம்மா

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад

    Potri Om Namasivaya nandri Amma 🙏❤️great speach. 🙏💐❤️🙏

  • @jollywithajocker2218
    @jollywithajocker2218 11 месяцев назад

    தங்களை பணிவோடு வணங்கி மகிழ்கிறேன் அம்மா...எனக்கும் சொற்பொழிவு பேச ஆசை ஆக உள்ளது.... என்னை தங்களின் சிஷ்யை ஆக ஏற்று கொள்ளுங்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 8 месяцев назад

    அருமயான பேச்சு ,வாழ்த்துகள்.

  • @kanagat7314
    @kanagat7314 4 месяца назад

    யார் இந்த தேவதை....தேவதை மனம் சொல்கிறது

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Год назад +1

    சிவாயநம 🙏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 11 месяцев назад

    அருமை அருமை வாழ்த்துகள் அம்மா

  • @maniselvimani830
    @maniselvimani830 2 месяца назад

    ❤❤❤

  • @ravichandranv1232
    @ravichandranv1232 Год назад

    சகோதரி.. தங்களது தொடர்பு கொள்வது எவ்வாறு என அருள்கூர்ந்து தெரிவிக்கவும்

  • @user-tamil5671
    @user-tamil5671 2 года назад

    Amma Valthugal

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 2 года назад

    வாழ்க நீ எம்மான்!

  • @anitharavi5314
    @anitharavi5314 2 года назад +3

    🙏🙏🙏

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o 8 месяцев назад +1

    பின் வரும் நாளில் யாரும் உண்டோ

  • @saradachellam9702
    @saradachellam9702 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthutambysomasundar9384
    @muthutambysomasundar9384 Год назад

    Ç

  • @skalidass7899
    @skalidass7899 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavinamurugavel1203
    @lavinamurugavel1203 2 года назад

    🙏🙏🙏