தமிழருவி தாங்கள் வாழும் காமராஜர் நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் ஐயா மக்கள் தலைவன் காமராஜர் என்று எங்க காமராஜர் இன்று இல்லை இன்று குறை போக்கும் தமிழருவி மணியன் வாழும் காமராஜர் எனக்கென்று எந்த சொத்தும் இல்லை தனக்குத் தானே பிரெட் பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஐயா தங்கள் இதயத்தில் தங்கள் இதயத்தில் என் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை தமிழருவி ஆர்ப்பரித்து செல்லும் 😊 என் தலைவன் வாழ்க காமராஜரை பற்றி பேசும் என் தமிழருவி வாழ்க
வணக்கத்திற்குறிய மகானும்,தாய் தமிழை அருவியாக தமிழர்களின் காதுகளில் கொட்டிய தமிழாய்ந்த தமிழருவி மணியன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். இன்று 03.12.2023.ல் தங்களின் இராமாயண உரைவீச்சைக் காணொளி மூலம் பார்த்தேன்,கேட்டேன்.மிக்க மகழ்சி.அதில் மூல உரையாளரான ஞானியர் வால்மீகி அவர்களும்,கவி சக்கரவர்த்தி கம்பனும் படைத்திட்ட காவியத்தை பிரித்து,படித்து விளக்கியது மிக மிக அற்புதம்.மற்றும் சிறப்பு.இதில் எனக்கொரு சந்தேகம்.1.சீதை என்ற ஜானகி யாருடைய மகள்? 2.இராவணன் சீதை என்ற ஜானகியை அழைத்து சென்றதின் நோக்கம் என்ன? 3.சீதை என்ற ஜானகியை,நேர்த்தியான வனமான அசோகா வனத்தில் மாதக்கணக்கில் தங்க வைத்ததின் காரணம் என்ன? 4.இராவணணின் மனைவி மண்டோதரிக்கு தெரிந்தும் அமைதிக்காத்ததின் நோக்கமென்ன? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன.தமிழ் சமூகம் விழிப்படைய இதுவும் ஒரு தூண்டு கோளாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்களின் இடையறாத பணிகளுக்கு இடையே சரியான பதிலை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன. நன்றியுடன்.டாக்டர்.
தனி ஒருவராக இருந்து இரண்டு பேர் நடத்த வேண்டிய பட்டிமன்றத்தை தனியாக பேசி இருந்தீர்கள். இரணடிலும் உள்ள நிறை குறைகளை சுட்டி காட்டி வரி வரியாக விளக்கிய விதம் அருமை அய்யா. நன்றி
வால்மீகி ராமாயணம் vs கம்ப ராமாயணம் இருவரும் ஒன்று போல் எழுதவில்லை. வால்மீகி சொல்லாத நல்ல விஷயங்களை கம்பர் சொல்லி இருப்பதை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்ட போது மனம் மகிழ்கிறது.
Ne my friend I was so so much! Jaan Jaan mn know hoga toh mai to the next two! NJ J crew members just not nhi rhe hai to ttheone! hot🥵 nen ka n! Mn kr rhe hai num nhi nhi kr rhe nne ala hota hm! June ne ne me a calender ne me bola nahin nahi J ur day day nenenu ma😁 JAANCHHNU ne bola nnum France🗼🗼 hn nNnnninnn jjnno ne to the next two 2⃣ nnnnhkinnkinnNNNNHKINNKINKRNNN ne tnjnnnhnnnnnnnmjnnnnnnmjnnnnnnnnnnnnnmnnnnnjjnnnnnnjnnnnnnnjnjnjnjjnnjnnnnnnnnnnnnnnnjnjnnnnnnjnnnnnnnnnnjjnmjnnnjjnjnnnnmnnnnnjnnjnnnnnnnlllkrnnn n
இவ்வளவு அற்புதமான கம்பராமாயண செய்யுள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களில் காணோம் இக்கால இலக்கியம் என்று சொல்லி இப்ப யார் யாரோ எழுதிய தரமற்ற இலக்கியங்களை வைத்து உள்ளார்கள் ஆகவே உங்களை போன்ற தமிழ் புலவர்கள் கிடைப்பது அரிதாகி விட்டது
தமிழை தாங்கி பிடிக்கும் தகைமையே! தமிழருவி ஐயாவே! சந்தன தமிழ் வீசும் உன் நாவிற்கு அரசியல் சாக்கடை தேவையா! ஐயா! தமிழுக்கே உன் நா தேவை!; சாக்கடை விடுத்து பூக்கடை வாருங்கள்! அந்த மணத்தில் மகிழ்ந்திடுவோம் நாங்களே!
தங்களை காரைக்காலில் இருந்துசந்தித்தபோது எங்களோடு உரையாடியப்போது சொல்லும் செயலும் ஒன்றாக இருந்ததைக் கண்டோம் ஒப்பிலக்கிய உரை மிக பிர மாதம் இனியாவது தமிழர்கள் யாரை எங்கே.வைக்க வேண்டும் என்ற.அறிவு வளர வேண்டும் காமராஜர்.விரும்பி படித்த நூல் இராமாயணம் இதை கேட்டதால் நான் புதிய சிந்தனைகளை பெற்றேன்
குமரி யாரும் இலங்கையாரும் இல்லை என்கிற போது மீத முள்ளவர் தவிர அடுத்த தலை முறை யார் என சுட்டிக்காட்டி செல்லுங்கள். இளைய தலை முறையை ஏமாற்றி விடாதீர்கள் தமிழ் தலைவர்களே. கடைசியில் தாகம்... தண்ணீர் தண்ணீர் தண்ணீர். அடுத்த தலை முறைக்கு தமிழ் தமிழ் தமிழ்...
ஐயா உங்கள் பேச்சை கால காலமாக கேட்கிறேன் அது என் அறிவை வளர்க்க இப்போது கேட்கிறேன் அது என் தலைவன் ரஜினி க்காக நீங்கள் சேர்ந்த இடம் பொருத்தமானது என்றும் அவரோடு சேர்ந்து இருங்கள் நான் இலங்கை தமிழன் .. ஒருபோதும் எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் ஏனெனில் அது எங்ககலை பாதிக்கும்
அருவி கொட்டுகிறது மனனம் வியப்பூட்டுகிறது தடூமாறத வருகின்ற சொற்களின் . உச்சரிப்பு போதை ஊட்டுகிறது என் கவலை எல்லாம் தங்களின் வயது ஏற்றம் தான் ஐய்யனே நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்
அய்யா,வணக்கம்.இராமாயணத்தில் உள்ள சந்தேகத்திற்கு தங் களிடம் விளக்கம் கேட்டிருந்தேன்.பதில் கிடைக்க வில்லை.பதில் இல்லையா?அல்லது பதில் சொல்ல மனம் இல்லையா?நன்றியுடன்.டாக்டர்.
தீர்க்க தரிசனம் என்பதைவிட வரும் பொருள் உரைக்கும் திறன் எனச்சொல்லலாமே.மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல்.தெரிசனம் என்பதை தரிசனமாக்கி தர்ஷன் எனத்திரித்தனர் பிராமணர்.
The soft heart of KAMBAN ISS REAVEALED BECAUSE FOR KAMBANSITA IS A DEIVA MAGAL and so KAMBAN'S HEART FILLED WITH BHAKTHI SPEAKS THROUGH KUMBHAKARNAN. VALMEEKI JUST PORTRAYS A MORTAL. THAT KAMBAN IS SUPERIOR TO ANY WESTERN POETS. NO NEED TO COMPARE. A DIAMOND IS A DIAMOND. AN LAB CREATEED CRYSTAL OR DIAMOND IS JUST AN IMITATION,, A MASONITE, that is all.
Ippadi nadanthavar our beloved Nehru only. He thought all his neighbour's are friends. But China betrayed him. The world still loves him after Mahatma.
தமிழருவி தாங்கள் வாழும் காமராஜர் நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் ஐயா மக்கள் தலைவன் காமராஜர் என்று எங்க காமராஜர் இன்று இல்லை இன்று குறை போக்கும் தமிழருவி மணியன் வாழும் காமராஜர் எனக்கென்று எந்த சொத்தும் இல்லை தனக்குத் தானே பிரெட் பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஐயா தங்கள் இதயத்தில் தங்கள் இதயத்தில் என் போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை தமிழருவி ஆர்ப்பரித்து செல்லும் 😊 என் தலைவன் வாழ்க காமராஜரை பற்றி பேசும் என் தமிழருவி வாழ்க
❤
அருவிபோன்ற தமிழ்அறிவு அதனான்றோ தமிழருவி என்ற பெயர்.மணியன் ஐயா. அப்பழுக்கற்ற தமிழறிவு பலவிடயங்களை நூல்களை படித்து பக்குவம்பெற்ற பேச்சாளர்
வாழ்த்துக்கள்
இது அருவியல்ல. அழகான அறிவார்ந்த தமிழ்ச் சுனாமி 🙏🙏🙏🙏🙏
வணக்கத்திற்குறிய மகானும்,தாய் தமிழை அருவியாக தமிழர்களின் காதுகளில் கொட்டிய தமிழாய்ந்த தமிழருவி மணியன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்.
இன்று 03.12.2023.ல் தங்களின் இராமாயண உரைவீச்சைக் காணொளி மூலம் பார்த்தேன்,கேட்டேன்.மிக்க மகழ்சி.அதில் மூல உரையாளரான ஞானியர் வால்மீகி அவர்களும்,கவி சக்கரவர்த்தி கம்பனும் படைத்திட்ட காவியத்தை பிரித்து,படித்து விளக்கியது மிக மிக அற்புதம்.மற்றும் சிறப்பு.இதில் எனக்கொரு சந்தேகம்.1.சீதை என்ற ஜானகி யாருடைய மகள்?
2.இராவணன் சீதை என்ற ஜானகியை அழைத்து சென்றதின் நோக்கம் என்ன?
3.சீதை என்ற ஜானகியை,நேர்த்தியான வனமான அசோகா வனத்தில் மாதக்கணக்கில் தங்க வைத்ததின் காரணம் என்ன?
4.இராவணணின் மனைவி மண்டோதரிக்கு தெரிந்தும் அமைதிக்காத்ததின் நோக்கமென்ன?
இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன.தமிழ் சமூகம் விழிப்படைய இதுவும் ஒரு தூண்டு கோளாக இருக்கும் என்று நம்புகிறேன்.உங்களின் இடையறாத பணிகளுக்கு இடையே சரியான பதிலை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன.
நன்றியுடன்.டாக்டர்.
ஐயா உங்கள் சரியான தமிழ் தமிழகமே தலை வணங்கி ரோம் வாழ்த்துக்கள் வயதில்லை ஆதலால் தான்
தமிழ் அருவிதான் ஐயா நீர்.
இனியார் பிறப்பர் இவர்போல்?
தமிழே வந்து பேசியது போல் தோன்றுகிறது இப்பேச்சு.
சிரம் தாழ்கிறேன். நின் பாதம் பார்க்கிறேன். நீர்தான் என் முதல்வன்.
வாழ்க பல்லாண்டு.
Excellent
அற்புதம் தேனருவி செவியில் பாய்ந்தது போல் தமிழருவி வான்மீகி இராமாயணத்தை மும் யாமரிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று கவிச்சக்கரவர்த்திக்கு முதன்மை ஸ்தானம் வழங்கினானே அந்த கம்பனின் இராமாயணத்தையும் அருவியாக பொழிந்த அண்ணன் தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றிகள்
நெல்லை கண்ணன், இலங்கை ஜெயராஜ் பேச்சு கேட்பதுண்டு தமிழருவியை இப்போதுதான் கேட்டு மகிழ்ந்தேன்
மிகச்சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா. என்ன தமிழ் உச்சரிப்பு அருவி போல் இலக்கியம் வந்து விழுகிறது.
அடே கடவுளே! என்ன அருமை! கம்பராமாயணத்தை இவ்வளவு நுணுக்கமாக புரிந்து கொள்ள ராமரின் வரம் வேண்டும். நீங்கள் கடவுளாசி பெற்றிருப்பவர்.
0
அருமையான பேச்சு 👌 வெறும் பேச்சு மட்டும் அல்ல 🌹 சமுதாய சிந்தனை சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசி உள்ளீர்கள்,இதுவே கம்பராமாயணத்தின் சிறப்பு 🙏
தமிழ் அருவி மணியன் ஐயா அவர்கள் நீர் வாழ்க வாழ்க வாழ்கவே❤
தங்கள் பேச்சு கம்பராமாயணத்தைப் படிக்கத் தூண்டுகிறது. நன்றி ஐயா
எத்தனை முறை கேட்டாலும் அருமை, மிக்க நன்றி ஐய்யா.🙏🙏🙏
அருமையானப் பேச்சு பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி🙏🏼வாழ்க
மிக அருமை அய்யா உஙகள் பேச்சு வாழ்த்துக்கள்🙏🙏
அருமையான இலக்கியவிருந்து படைத்தார்.இனிமையாக இருந்தது.
Nanru
34:51 best performance by tamil aruvi manian god bless
தனி ஒருவராக இருந்து இரண்டு பேர் நடத்த வேண்டிய பட்டிமன்றத்தை தனியாக பேசி இருந்தீர்கள். இரணடிலும் உள்ள நிறை குறைகளை சுட்டி காட்டி வரி வரியாக விளக்கிய விதம் அருமை அய்யா. நன்றி
கம்பராமாயணம் என்ற தமி ழருவியில் நனைந்தேன்
Ayya arul. Your knowledge and wisdom is great wealth to society's uplift.
நிறைவான செறிவான ஆழமான அழகான ஆய்வுப்பூர்வமான இதயத்திற்கு இதம் தருகிற சொற்பொழிவு.....
இலக்கிய விருந்திற்கு நன்றி
My sincere respect to you sir. Such a wonderful listening. You didn't even refer notes or pause for a second. Amazing just amazing. ❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் அருமை.
அற்புதமான தெளிவுறை நன்றி ஐய்யா
அய்யா. வான்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள வேறுபாட்டையும் சிறப்பாக எடுத்துரைத்தீர்.. நன்றி. வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான உணர்வுபூர்வமான பேச்சு..மிக்க நன்றி.
Thanks to Hindu Tamil Thisai and to Sir Thamilaruvi Manian sir.
Kumban outstanding personality.
Explained well sir.
பேதை நான் கேட்டேன் அறிவுரை! அழகுரை! என்ன தவம் செய்தேன்
அற்புதம் அற்புதம் ஐயா அவற்களுக்கு வணக்கங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
வால்மீகி ராமாயணம் vs கம்ப ராமாயணம் இருவரும் ஒன்று போல் எழுதவில்லை. வால்மீகி சொல்லாத நல்ல விஷயங்களை கம்பர் சொல்லி இருப்பதை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்ட போது மனம் மகிழ்கிறது.
"
Ne my friend I was so so much! Jaan Jaan mn know hoga toh mai to the next two! NJ J crew members just not nhi rhe hai to ttheone! hot🥵 nen ka n! Mn kr rhe hai num nhi nhi kr rhe nne ala hota hm! June ne ne me a calender ne me bola nahin nahi J ur day day nenenu ma😁 JAANCHHNU ne bola nnum France🗼🗼 hn nNnnninnn jjnno ne to the next two 2⃣ nnnnhkinnkinnNNNNHKINNKINKRNNN ne tnjnnnhnnnnnnnmjnnnnnnmjnnnnnnnnnnnnnmnnnnnjjnnnnnnjnnnnnnnjnjnjnjjnnjnnnnnnnnnnnnnnnjnjnnnnnnjnnnnnnnnnnjjnmjnnnjjnjnnnnmnnnnnjnnjnnnnnnnlllkrnnn n
மிகவும் நன்றாக உள்ளது அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க கம்பன் கழகம்
Arumai.veyanden Maniyan Iyya avargalin pulamaiyai kettu. Nandri tamilaruvi avargalukku
அருமை ஐயா அருமை நன்றி
அருமையான பேச்சு. நன்றி தமிழருவி மணியன் ஐயா.
Super super tamil aruvi
நன்றி ஜயா.
Amazing knowledge in ramayanam. Great explanation
அருமையான பேச்சு. நன்றி 🙏
தமிழ் அருவிதான் ❤
அருமையான ஆய்வுரை .
ஐயா தங்களை வணங்குகிறேன்🎉🎉🎉🎉🎉
இந்த நன்றிகெட்ட தமிழுகம் மறந்த மதிப்பிற்குரியவர்களுள் நீங்களும் ஒருவர்
இவரது இலக்கியப் பேச்சுக்கு இணை யாரும் இல்லை.
அரசியலில் இவன் ஒரு அசிங்கம் பிடித்தவன்.
இப்போது தமிழ் மக்களை குறை சொல்வது தவறென்று புரிகிறதா...!
இவ்வளவு அற்புதமான கம்பராமாயண செய்யுள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களில் காணோம் இக்கால இலக்கியம் என்று சொல்லி இப்ப யார் யாரோ எழுதிய தரமற்ற இலக்கியங்களை வைத்து உள்ளார்கள் ஆகவே உங்களை போன்ற தமிழ் புலவர்கள் கிடைப்பது அரிதாகி விட்டது
அருமை அய்யா...
Excellent speech. Thank you sir.
அருமையான பதிவு ஐயா.
🙏🙏🙏🙏🙏 .My pranams to Sri Thamizharuvi Manian.
தமிழ் இனிமை, நன்றி.
Very good speech sir 👏 👍 👌
I have never saw such a beautiful speach . Thanks a lot sir
Great speech sir
வாழ்க வளமுடன் ஐயா...
அருமை!!
enjoy to listen again ayaa speech
தமிழை தாங்கி பிடிக்கும் தகைமையே! தமிழருவி ஐயாவே! சந்தன தமிழ் வீசும் உன் நாவிற்கு அரசியல் சாக்கடை தேவையா! ஐயா! தமிழுக்கே உன் நா தேவை!; சாக்கடை விடுத்து பூக்கடை வாருங்கள்! அந்த மணத்தில் மகிழ்ந்திடுவோம் நாங்களே!
அற்புதம்
இவர் தமிழுக்கு நான் அடிமை
I am also
அடப்பாவமே நீங்களும் அரசியல் சாக்கடையில் விழப்பார்த்தீர்களே.நல்ல வேளை தமிழ்த்தாய் காப்பாற்றிவிட்டாள்.
Ayya's speech always great hats off to his Ilakkiya Pani
Your Tamil flows like a river really. TAMILARUVI sir, Tamilnadu failed to identify and recognise you , sir.
Your speech beauty is somewhere you will bring engal ayya Kannadasan Padal in 46 minutex
Super speech
தங்களை காரைக்காலில் இருந்துசந்தித்தபோது எங்களோடு உரையாடியப்போது சொல்லும் செயலும் ஒன்றாக இருந்ததைக் கண்டோம் ஒப்பிலக்கிய உரை மிக பிர மாதம் இனியாவது தமிழர்கள் யாரை எங்கே.வைக்க வேண்டும் என்ற.அறிவு வளர வேண்டும் காமராஜர்.விரும்பி படித்த நூல் இராமாயணம் இதை கேட்டதால் நான் புதிய சிந்தனைகளை பெற்றேன்
குமரி யாரும் இலங்கையாரும் இல்லை என்கிற போது மீத முள்ளவர் தவிர அடுத்த தலை முறை யார் என சுட்டிக்காட்டி செல்லுங்கள். இளைய தலை முறையை ஏமாற்றி விடாதீர்கள் தமிழ் தலைவர்களே. கடைசியில் தாகம்... தண்ணீர் தண்ணீர் தண்ணீர். அடுத்த தலை முறைக்கு தமிழ் தமிழ் தமிழ்...
ஐயா உங்கள் பேச்சை கால காலமாக கேட்கிறேன் அது என் அறிவை வளர்க்க இப்போது கேட்கிறேன் அது என் தலைவன் ரஜினி க்காக நீங்கள் சேர்ந்த இடம் பொருத்தமானது என்றும் அவரோடு சேர்ந்து இருங்கள் நான் இலங்கை தமிழன் .. ஒருபோதும் எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் ஏனெனில் அது எங்ககலை பாதிக்கும்
அருமை ஐயா
ண்ண உள்ள ண்ண ட டி ண்ண ண்ண உள்ள ண்ண ண்ண ண்ண ணண டி ண்ண ண்ண ண்ண ண்ண ண்ண ண்ண ண்ண ண்ண ண
ண டி ண்ண ண்ண
ண்ண ண்ண ண்ண ண்ண ண ண்ண ண்ண ண்ண
அருவி பற்றி போகலாம் ஆனால் அற்றுப்போவதில்லை காரணம் நீங்கள் தண்ணீர் அறிவியல்ல தமிழருவி!
Amazing talk on kamban.
Seshachalam G 86
TTSChari. Super comparison between kambaramayan and valmiki Ramayana.Thank you sir very much.
அருவி கொட்டுகிறது மனனம்
வியப்பூட்டுகிறது தடூமாறத வருகின்ற சொற்களின் .
உச்சரிப்பு போதை ஊட்டுகிறது
என் கவலை எல்லாம் தங்களின்
வயது ஏற்றம் தான் ஐய்யனே
நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்
What a flow in Tamil!
Excellent. No words to praise
Super
Speechtamilverynice
ஆதிப்பிரம்மனும் நீ....ஆதிப்பரமனும்நீ....ஓதியொருபொருளுக்கப்பாலுண்டாயினும்நீ.....
தமிழ் அருவியகவே கொட்டுகிறது
அற்புதம். ஆனால் அனைத்துக்கும் ஆசைப்படு என்பது வேறு ஒரு விஷயம்.
super
அய்யா,வணக்கம்.இராமாயணத்தில் உள்ள சந்தேகத்திற்கு தங் களிடம் விளக்கம் கேட்டிருந்தேன்.பதில் கிடைக்க வில்லை.பதில் இல்லையா?அல்லது பதில் சொல்ல மனம் இல்லையா?நன்றியுடன்.டாக்டர்.
Sir I like your speech very nice
என்ன பேச்சு அடடா கொட்டிவிட்டது அருவிதமிழ் வெள்ளம். திணறிவிட்டோம். தூய தமிழ். வாழ்க வளமுடன். மு. கணபதி அண்ணா நகர் சென்னை
Arumai iya
Aiyya , you should do
Comparative study of Kambar nd Ramcharitra manas of Tulsidas 🙏🏽
👌👌👌
தீர்க்க தரிசனம் என்பதைவிட வரும் பொருள் உரைக்கும் திறன் எனச்சொல்லலாமே.மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல்.தெரிசனம் என்பதை தரிசனமாக்கி தர்ஷன் எனத்திரித்தனர் பிராமணர்.
👌👏🙏
தமிழ்கடலை அறியத்தெரியாத தமிழ்நாடு !!!!!!
അതി മനോഹരം
Do you understand his speech, if you can..
It's highly appreciated
👏👏👏👏🙏🙏🙏
The soft heart of KAMBAN ISS REAVEALED BECAUSE FOR KAMBANSITA IS A DEIVA MAGAL and so KAMBAN'S HEART FILLED WITH BHAKTHI SPEAKS THROUGH KUMBHAKARNAN. VALMEEKI JUST PORTRAYS A MORTAL.
THAT KAMBAN IS SUPERIOR TO ANY WESTERN POETS. NO NEED TO COMPARE. A DIAMOND IS A DIAMOND. AN LAB CREATEED CRYSTAL OR DIAMOND IS JUST AN IMITATION,, A MASONITE, that is all.
Exalted one speech by THAMIZARUVI MANIAN.
ஐயா நானும் காந்தியவாதிதான் ஆனால் ராமானை போல் வா ழ ஆசைபடுகிறேன் முடியலை
வழக்கமான
Ippadi nadanthavar our beloved Nehru only. He thought all his neighbour's are friends. But China betrayed him. The world still loves him after Mahatma.
Nobody loves him . Nobody even voted him . The only vote for Pmship was given by himself.
He was self absorbed , narcissist .
🙏🙏🙏🙏👌
🎉❤🌴🏝🙏🌹🎤📡🛫⛳🇮🇳
👁👍🙏
👌🙏👌🙏👌🙏👌🙏👌👌👌👌👌
Your are 🎉sir my book or Library
💪💪💪💪👍👍👍👍👍
பெயர் போல் பேசுகிறீர்கள் அய்யா தமிழ் அருவி கொட்டுகிறது