மிகவும் அழகான தமிழ். உங்களுடைய இந்த ஞானம் யாருக்கும் வராது. உங்கள் மேல் உள்ள மதிப்பு மிகவும் கூடியது. எப்படி இப்படி ஒரு ஞானம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.
ஐயா வணக்கம்! உங்களுடைய தமிழ் ஞானம் மற்றும் தமிழ் சொற்களின் உச்சரிப்பை கண்டு மெய்சிலிர்கிறேன். நான் உங்கள் மாணவனாக இருக்க ஆசைபடுகிறேன். உங்களிடத்தில் ஏறாளமான பொக்கிஷங்கள் உள்ளன. நீங்கள் கற்ற அனைத்து விதமான சிந்தனைகளை வெளிபடுத்துங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நீண்ட நாள் ஆரோக்கியம் கிடைக்க அனைத்து விதமான கடவுளை வேண்டுகிறேன்.
தமிழருவி கண்ணீர்ருவியாக உள்ளது நீங்கள் நாங்கள் கனட ஞானி அய்யா உங்கள் தமிழ் எங்களை கண்ணீரை வர வளைக்கிறது என் வாழ்நாளில் ஒரு முறை யாவது உங்கள் பாதம் தொட்டு வணங்கும் வரம் வேண்டும் அய்யா...
Great inspiring speech!
Beautiful presentation and authentic pronunciation
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையே எங்களுக்கு உயிர் உள்ளவரை போதும்...🙏
🎉 அருமை ஐயா
❤ தமிழருவி வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் சிறந்த பேச்சுக்கு நானும் இந்த பாண்டிய நாடே அடிமை........ ஐயா
Enjoyed the speech very nice
மிகவும் அழகான தமிழ். உங்களுடைய இந்த ஞானம் யாருக்கும் வராது. உங்கள் மேல் உள்ள மதிப்பு மிகவும் கூடியது. எப்படி இப்படி ஒரு ஞானம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
l
ங
@@TamilaruviManianspeech .t3
❤ தமிழ் தாய் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤
❤தமிழன்னை வாழ்க ❤❤❤❤❤❤❤❤
Iya tamilaruvegra parukku karaittana manethar neggal than sar suppara pasurega xlant sar❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் அருவி
தாகம் தீர்க்க
தனிப் பெரும்
தனித் துவம்
உங்கள் கருத்து உள்ளம் கழவபடுகிறது அய்யா வாழ்க வளமுடன் உங்கள் புகழ் வையகம் வாழ்த்தும் அய்யா வணக்கம்
நற்சிந்தனையே வாழ்க....
அருமையான பேச்சு ஐயா. நன்றிகள் பல. அறம் பற்றிய தங்கள் கருத்தும் ஆன்மீகம் பற்றிய தங்கள் கருத்தும் அருமையிலும் அருமை
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான பதிவு ஐயா
தாங்கள் பதிவுக்கு தலைவணங்கிறேன் 🙏🙏🙏❤❤❤💐💐💐
ஐயா வணக்கம்! உங்களுடைய தமிழ் ஞானம் மற்றும் தமிழ் சொற்களின் உச்சரிப்பை கண்டு மெய்சிலிர்கிறேன். நான் உங்கள் மாணவனாக இருக்க ஆசைபடுகிறேன். உங்களிடத்தில் ஏறாளமான பொக்கிஷங்கள் உள்ளன. நீங்கள் கற்ற அனைத்து விதமான சிந்தனைகளை வெளிபடுத்துங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நீண்ட நாள் ஆரோக்கியம் கிடைக்க அனைத்து விதமான கடவுளை வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
@@TamilaruviManianspeech QQ ni
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
ஐயா மிக அருமையான உரை உங்களது உரை மனிதனை மனிதாக்கும் அசோகன் திருமறைக்காடு.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@@TamilaruviManianspeech😂🎉rrr4🎉😂😊l
ஜயா சிந்தனை தூண்டூம் அருமை நன்றி
நன்றி
மிக அருமையான பேச்சு
வாழ்த்துகள் அய்யா🎉
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
OM
I am led to recall how I was brought up by my own mother!
ஐயா அவர்களின் உரைஎப்பேர்பட்டகல்நெஞ்யும்கரைக்கும்நன்றிநன்றி
வணக்கம் அண்ணா
அருமையான அழகான பதிவு🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
ரொம்ப நாளைக்குப்பிறகு ஐயாவின் உரை கேட்பது மகிழ்ச்சி
நன்றி
அருமை சார்🙏🙏
நன்றி
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Ayya arul.
அய்யா மிகவும் அருமையான உரை
மிக்க நன்றி
@@TamilaruviManianspeech great message.
அருமை யான பேச்சு ஐயா
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்.
நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
என் வழிகாட்டி நீ்ங்கள்தான் ஐயா
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
ஒரு நல்ல காந்திய வாதியை அரசியல் மறந்தது வேதனைக்குரியது...... ஐயா நீர் வாழ்க வளமுடன், நலமுடன்.......
காந்தியவாதி'இன்றுஅரசியல்வாதிஆகிவெற்றிகானமுடியாது'திருடர்கள்காலம்
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
Always first person to like and comment for தமிழருவி sir video
நன்றி
Very Very nice
Superexcelent🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉
Super
நன்றி தொடர்ந்து பாருங்கள்
Super sir 🙏🙏🙏
தமிழருவி கண்ணீர்ருவியாக உள்ளது நீங்கள் நாங்கள் கனட ஞானி அய்யா உங்கள் தமிழ் எங்களை கண்ணீரை வர வளைக்கிறது என் வாழ்நாளில் ஒரு முறை யாவது உங்கள் பாதம் தொட்டு வணங்கும் வரம் வேண்டும் அய்யா...
😊😊😊😊😊😊😊😅😅
Arumai
😊😊🎉🎉😊😊
Excellent discourse sir I like your speech
நன்றி
சுரண்டல் ஒழிந்தால் வாழ்க்கை இனிக்கும் .
Awesome discourse. Hands off.
நன்றி
G u r great g ur wards r right and thinkable
மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌻💐
நன்றி
❤❤🙏🙏
அருமை அய்யா எனக்கு பொன்னான நேரம்
வாழ்க வளமுடன்
Sivasiva
அய்யா உங்களை எப்படியாவது ஒருமுறை சந்திக்க ஆர்வம்
Ayya neenda aulai eraivan kodukkanum
I follow u sir
நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
SEERAMULLA PETCHU. NANDRAGA IRUNTHATHU.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
intha petchai kettavargal athirstasaligal
தமிழுருவி போல வாழாமல் இருப்பது.
Sivasiva