அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன் ஐயா அவர்களின் பேச்சு கேட்டு தெளிவு பெறட்டும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர். சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர். தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர், அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்.
தமிழை சனியன் என்று சொன்னவனை, தமிழ் காண்டுமிராண்டி பாஷை என்று சொன்னவனை எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் இந்த தமிழ் மண்ணில் அனுமதிக்க கூடாது. நல்லது செய்வதுபோல் செய்து நயவஞ்சகமாக நம்மை இழிவுபடுத்திய ராமசாமியை தூக்கிபிடிப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.இந்த ராமசாமியைவிட மிக உயர்ந்த தமிழர்கள் இருக்கும் போது இந்த ராமசாமி போன்ற காமுகரனை தூக்கிப்பிடிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம். தமிழருவி மணியன் காசுக்கு கூவும் சந்தர்பவாத மனிதன்.
மனதில் பட்டதை பயமே துளியும்யின்றி பேசுவது அவ்வளவு எளிதல்ல, அது நம் வெண்தாடி பெரியார் ஒருவரை தவிர வேறு யாராலும் முடியாது. உண்மையை உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி மணியன் அவர்களே, இன்றைய இளைய தலைமுறைக்கு இதை உரக்க சொல்லுங்கள்.
தந்தை பெரியாரின் தங்களது பேச்சில் கண்ணீர் கசிகின்றது.. தங்களது இந்த பேச்சினை என்னால் முடிந்த அளவிற்கு எல்லோருக்கும் கொண்டு சென்று சேர்ப்பேன் என உறுதியளிக்கின்றேன்..
ஊருக்கு நல்லது சொல்வேன் என்று பல்லாண்டு காலம் முன்பே பெரியாரைப் பற்றி மிகவும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு எழுதியவர்.சரியான பேச்சு சரியான நேரத்தில்.எனவே நல்ல தமிழர்கள் பெரியாரை ஆதரிப்பது என்பது கடமையாகும். பாலு சிவகங்கை
சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டுகள் மற்றும் அவருடைய பல்வேறு போராட்டங்கள் பற்றி ஐயா தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை அருமை மிகவும் பயனுள்ளது. பதிவுக்கு வாழ்த்துகள்.🌹 🙏🌹
அருமை அருமை. இந்த உரை இளைய தலைமுறையினர் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். கூட்டணி பேரம் நடத்துபவர்கள் மற்றும் கையூட்டு வாங்கிக் கொண்டு கூவும் அனைவருக்கும் இது மிகப் பெரிய சவுக்கடி.
பெரியார் காந்தி காமராஜ் ராஜாஜி நட்பு தொண்டு சேவை தியாகம் தங்களுள் வாய்மொழி கெற்கும் போது மெய் சிரித்தது,பெரியாரின் தியாகம் மனதில் நின்று கண்ணீர் வடிகிறது இப்படியும் ஒரு தமிழன் பொராலியா தமிழ் நாட்டில் ? வெகு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தந்தை பெரியாரைப் பற்றி அவர் சேவைகளைப் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்த ஐயா தமிழருவி மனியனுக்கு இந்த அடியேனின் பனிவான வணக்கங்கள் ஓங்குக தந்தை பெரியாரின் புகழ்
மிக நல்ல கருத்துரை. பெரியாரின் கருத்து சிலவற்றை நீங்கள் ஏற்காவிட்டாலும் அவரது நல்ல கருத்துக்களையும் ,நற்பண்புகளையும், தியாகத்தையும் மதித்து அவரைப் பெருமைப் படுத்தி இன்றைய தலைமுறைக்கு தெளிவு படுத்தியுள்ளீர்கள். நீங்கள் நேர்மையானவர் என தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்தவர்கள் தான் என்றாலும் இனி எந்த அரசியல் கட்சிகளையும் ஆதரிக்காமல் நல்ல கொள்கைககளை மட்டும் ஆதரிக்க வேண்டுகிறேன்.! உங்கள் தமிழ் மொழி தொண்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். ! ,நன்றி.!
மிக சிறந்த பதிவு, ஐயாவின் சொற்புழிவுகளில் பண்டித நேரு, புத்தர், ராமானுஜர், தோழர் ஜீவானந்தம், போன்ற பதிவுகள் ஒரு புத்தகம் படித்தததை போன்ற அனுபவத்தை தரும். மற்றைய பேச்சுக்களையும் பதிவேற்றம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா
அறிவில் பெரியோர் கவியில் சிறந்தோர் யாவரையும் மிகத் தெளிவாய் படித்தறிந்து அவர்கள் பற்றிய விபரங்களை நாமறியத் தருவதில் மிக வல்லவர் தமிழருவி பெருகிவரும் மணியம் ஐயா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும் உரியதாகட்டும்
அய்யா பெரியாரின் பெருமைகளை மட்டுமின்றி அவர் தமிழர்களுக்காகவும் கேரள மக்களுக்காகவும் ஆற்றிய அருமையான பணிகளை மிகச் சிறப்பாக சித்தரித்துள்ளீர்கள். பெரியாரின் மிக முக்கியமான பல முடிவுகளை பல ஆதாரங்களோடு வழங்கியுள்ளீர்கள். மிகச் சிறப்பு.
பெரியாரின் வைக்கம் போர் காந்திஜி அவர்களுடன் நட்பு தொடர்பு திரு மணியன். வாய்வழி கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி வாழ்க பெரியார்.மீண்டும் பெரியஆர் தோன்ற வேண்டும் அவசியம்வெண்டும்
இதை நீங்கள் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கலாம். சில பிதற்றல் பேர்வழிகளின் நாவு தானாகவே வறண்டு போயிருக்கும்.எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவண புத்தகத்திற்கான தகுதியும் நேர்மையும் உண்மையும் செறிந்த மிகச்சிறந்த உரை.பாராட்டுகள். வாழ்த்துகள். வாழிய நலம்.
தமிழன், நல்ல ஆங்கில புலமை பெற்ற காரணத்தினாலேயே, தமிழன் உலகம் முழுதும் பரவி, முன்னேறி இருக்கிறான்.... இதிலும் பெரியாரின் சீரிய முயற்ச்சி இருந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இல்லையேல் அனைவரும் இந்தியை கற்றுக் கொண்டு உருபடாமல் போயிருப்போம். இந்திகாரன் பிழைப்பு தேடி தமிழ்நாடு வருவது சிறந்த எடுத்துக்காட்டு...
ஐயா தமிழருவி மணியன் அவர்களே, இதுநாள் வரை தங்களை பற்றி தவறான கருத்து கொண்டிந்த நான் இன்று மனம் தெளிந்தேன். தங்கள் பாதார விந்தங்களில் என் சிறசிறக்கி பணிவான வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன்
Thanks. I didn't expected this angle from you. Ivvalavu therinthu kondu, piragu ean ....... Nam veetil kuppaigal endraal athai kandithu thirutha vendum. Namakku ethiraana vaigalai ariyanai eara uthava kootaathu. Clarity in title and delivery. I appreciate maniyan has a lovable angle too. Once again thanks for the information.
@@rajafathernayinarkoilnayin2926 Dear brother, Acquire true knowledge and live blissfully. I think i already told you in some other group. God bless you.
மிக சிறந்த பேச்சு. வெண்தாடியோடு கருத்து வேறுபாடு இருந்தும் அவனை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேச பட்டது. இரண்டு மூன்று இடங்களில் சிறிது தெளிவில்லாமல் கடந்து சென்றது ஏன் என தெரியவில்லை. நால்வர்ணத்தை பற்றி பேசும் போது பஞ்சமர்கள் குறித்து வரும் போது கடந்து சென்றது. "நாம் மேல் சாதிகாரர்கள் 'மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமா என்பதில் மேல் சாதி என்றது. பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து சிறை சென்று வந்து கோவையில் ஆங்கிலத்தை படிக்க சொன்னார் என்று கூறி இன்றைய ' பாபா பிளாக்க்ஷீப் ' எங்கும் தென் படுவது அவரால் தான் என்பது போன்ற தொணி. அருவியில் குளித்த சுகம்.
பெரியார் ஒருவரே இருந்தார் இனி இது போன்ற மாமனிதர் வரப்போவதில்லை இழக்க கூடாத பொக்கிஷத்தை இழந்த தில் தொண்டை அடைக்கிறது இதயம் நொறுங்குகிறது வலி தாங்கமுடியவில்லை இந்த நேரத்தில் இது தோன்றுவதற்கு காரணம் தங்களின் நேர்மையான சொல்லாடல் தான் இதை என் கண்களில் கண்ணீர் தழும்ப எழுதுகிறேன்
அற்புதமான உரை பெரியாரைப் பற்றி தாங்கள் கூறியது உலக அரங்கில் போற்றிப் புகழப்பட வேண்டிய மானுடத்தின் மிகச் சிறந்த சிந்தனைவாதி எல்லாமும் எல்லாம் பெற வேண்டும் என்ற சமநீதி வேண்டும் என்று போராடிய.. மாமனிதர்
சொந்த பெண் சூத்து கூதிக்கே உரிமை விடுதலை தரலே . இவன் சம உரிமை கொடுத்தானா . தாலி கட்டிய சொந்த மனைவி நாகம்மையை தேவடியாள்கள் கூட கூத்தடிச்ச போது சோறு தண்ணி கொண்டு வரச் சொன்ன அயோக்கிய ராஸ்கல் ஈவேரா . தேவடியாள்களுக்கு கொடுத்த உரிமையை மரியாதையை கூட தாலி கட்டிய மனைவி நாகம்மைக்கு ஈவேரா கொடுக்கலெ . இது தான் ஈவேரா கடைப்பிடித்த பெண்ணியம் சுயமரியாதை சீர்திருத்தம் பகுத்தறிவு .
திராவிட கட்சிகளுக்கு தெரியாத விஷயம் .எந்த திராவிட கட்சிகளும் முன்னெடுக்காத விஷயங்கள் ஐயா அவர்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தே இருக்காது .தமிழருவி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
Vazga Tamil Aruvi Manian. Very good piece of history of Periar's preaching. But why the very same periyar turned enemy of Brahmins and why Periar spate Venom towards Brahmins and wearing of poonals? Will.Manian explain this?
Sir, Many of the listeners of your speech in this video may not be well aware of EVR Periyar. However, I am sure after listening this speech their perception about Periyar might have changed to the better understanding. Thank you.
பெரியார் கடசிக்காரர்களே பேசாத அற்புதமான பேச்சு திரவிடகழகம் நன்றி சொல்லவேண்டும் தங்கள் பேச்சு மெய்சிலிர்க்கிறது கண்ணீர் சொரிகிறது இதை ரஜினிகாந்த் திற்கு போட்டு காட்டினீர்களா?
Very informative talk from the nice scholar Thamilaruvi Manian. His research on Periar during 1920-25 is marvelous. The talk could have touched upon EVR's adverse comments on Tamil, second marriage and spoken vulgarity on his political detractors like Rajaji/Anna.
அற்புதமான ஆணித்தரமான
உறுதி
வாழ்த்துக்கள்
மணியன் ஐயா!
இராமலிங்கம்
தமிழாசிரியர்
(ஓய்வு )
அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் . பெரியாரின் உழைப்பை அசிங்கப்படுத்தும் நபர்கள் தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன் ஐயா அவர்களின் பேச்சு கேட்டு தெளிவு பெறட்டும்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர்.
சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (95 வயது) வரை போராடியவர்.
தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர், அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
சீமான் போன்ற புல்லுருவிகள் காணாமல் மறையட்டும்...
தமிழை சனியன் என்று சொன்னவனை, தமிழ் காண்டுமிராண்டி பாஷை என்று சொன்னவனை எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் இந்த தமிழ் மண்ணில் அனுமதிக்க கூடாது. நல்லது செய்வதுபோல் செய்து நயவஞ்சகமாக நம்மை இழிவுபடுத்திய ராமசாமியை தூக்கிபிடிப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.இந்த ராமசாமியைவிட மிக உயர்ந்த தமிழர்கள் இருக்கும் போது இந்த ராமசாமி போன்ற காமுகரனை தூக்கிப்பிடிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்.
தமிழருவி மணியன் காசுக்கு கூவும் சந்தர்பவாத மனிதன்.
அருமை அருமையான போச்சு
நன்றி ஐயா.
இந்த பேச்சை கேட்கவேண்டிவர்கள் கேட்டால் நல்லது.
மனதில் பட்டதை பயமே துளியும்யின்றி பேசுவது அவ்வளவு எளிதல்ல, அது நம் வெண்தாடி பெரியார் ஒருவரை தவிர வேறு யாராலும் முடியாது. உண்மையை உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி மணியன் அவர்களே, இன்றைய இளைய தலைமுறைக்கு இதை உரக்க சொல்லுங்கள்.
Ggéwwgl mnn l5 you jj8à ppp
பலருக்கும் தெரியாத தெரியவேண்டுடிய திருத்த வேண்டிய திராவிட தந்தை பொரியர் தெளிவான உரை நன்றி மணியன் சார்
தந்தை பெரியாரின் தங்களது பேச்சில் கண்ணீர் கசிகின்றது.. தங்களது இந்த பேச்சினை என்னால் முடிந்த அளவிற்கு எல்லோருக்கும் கொண்டு சென்று சேர்ப்பேன் என உறுதியளிக்கின்றேன்..
ஊருக்கு நல்லது சொல்வேன் என்று பல்லாண்டு காலம் முன்பே பெரியாரைப் பற்றி மிகவும் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டு எழுதியவர்.சரியான பேச்சு சரியான நேரத்தில்.எனவே நல்ல தமிழர்கள் பெரியாரை ஆதரிப்பது என்பது கடமையாகும்.
பாலு சிவகங்கை
Super ஐய்யா நன்றி வாழ்க பெரியார்
சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டுகள் மற்றும் அவருடைய பல்வேறு போராட்டங்கள் பற்றி ஐயா தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை அருமை மிகவும் பயனுள்ளது. பதிவுக்கு வாழ்த்துகள்.🌹 🙏🌹
அருமை அருமை. இந்த உரை இளைய தலைமுறையினர் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். கூட்டணி பேரம் நடத்துபவர்கள் மற்றும் கையூட்டு வாங்கிக் கொண்டு கூவும் அனைவருக்கும் இது மிகப் பெரிய சவுக்கடி.
வைக்கம் போராட்டம்.சூப்பர்.அருமை.வியப்பு வாழ்க பெரியார்
பெரியார் காந்தி காமராஜ் ராஜாஜி நட்பு தொண்டு சேவை தியாகம் தங்களுள் வாய்மொழி கெற்கும் போது மெய் சிரித்தது,பெரியாரின் தியாகம் மனதில் நின்று கண்ணீர் வடிகிறது இப்படியும் ஒரு தமிழன் பொராலியா தமிழ் நாட்டில் ? வெகு சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தந்தை பெரியாரைப் பற்றி அவர் சேவைகளைப் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்த ஐயா தமிழருவி மனியனுக்கு இந்த அடியேனின் பனிவான வணக்கங்கள்
ஓங்குக தந்தை பெரியாரின் புகழ்
Arumayana sirappana nekilavaikkum unmaikal.vaazhthukkal ayya.
Mayir valga
மிக நல்ல கருத்துரை. பெரியாரின் கருத்து சிலவற்றை நீங்கள் ஏற்காவிட்டாலும் அவரது நல்ல கருத்துக்களையும் ,நற்பண்புகளையும், தியாகத்தையும் மதித்து அவரைப் பெருமைப் படுத்தி இன்றைய தலைமுறைக்கு தெளிவு படுத்தியுள்ளீர்கள். நீங்கள் நேர்மையானவர் என தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்தவர்கள் தான் என்றாலும் இனி எந்த அரசியல் கட்சிகளையும் ஆதரிக்காமல் நல்ல கொள்கைககளை மட்டும் ஆதரிக்க வேண்டுகிறேன்.! உங்கள் தமிழ் மொழி தொண்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். ! ,நன்றி.!
அருமை, உங்கள் கால அரசியல் நிகழ்வுகளை எங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிண்றீர்.
😢
என்னுடைய எண்ணத்தை comment பண்ணி இருக்கீங்க, ❤
14:44 14:47
Your speech about evr.periyar alone good , other your speeches are not acceptable.
ஐயா, உங்கள் பேச்சை கேட்ட பின்பு தான் நான் பெரியார் பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தேன். நன்றிகள் பல
@கவிக்குயில் இந்த மரியாதை தான் தமிழ் தேசியம் உங்களுக்கு கற்று கொடுத்து தா.. நல்லா பிரபாகரன் பெயர காப்பாற்றுக்கிரிகள்
@@arumugamelumalai6085 இவர்கள் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள்...
இவர்களுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு?
புதிய சேனல்.
m.ruclips.net/channel/UCO0dAqNVFSFplHWNIhVuQXgvideos
அய்யாபெரியாரின்சமூகநீதிபோராட்டம் விளக்கத்திற்குநன்றி
மிக சிறந்த பதிவு, ஐயாவின் சொற்புழிவுகளில் பண்டித நேரு, புத்தர், ராமானுஜர், தோழர் ஜீவானந்தம், போன்ற பதிவுகள் ஒரு புத்தகம் படித்தததை போன்ற அனுபவத்தை தரும். மற்றைய பேச்சுக்களையும் பதிவேற்றம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி ஐயா
Bhagat Singh also
ஐயா நான் இப்பொழுது தான் பெரியார் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டேண் நல்ல பதிவு 😢
அறிவில் பெரியோர் கவியில் சிறந்தோர் யாவரையும் மிகத் தெளிவாய் படித்தறிந்து அவர்கள் பற்றிய விபரங்களை நாமறியத் தருவதில் மிக வல்லவர் தமிழருவி பெருகிவரும் மணியம் ஐயா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும் உரியதாகட்டும்
அய்யா பெரியாரின் பெருமைகளை மட்டுமின்றி அவர் தமிழர்களுக்காகவும் கேரள மக்களுக்காகவும் ஆற்றிய அருமையான பணிகளை மிகச் சிறப்பாக சித்தரித்துள்ளீர்கள். பெரியாரின் மிக முக்கியமான பல முடிவுகளை பல ஆதாரங்களோடு வழங்கியுள்ளீர்கள். மிகச் சிறப்பு.
ஐயா அவர்களுக்கு வணக்கம்... இது போன்ற பெரியார் பற்றிய சொற்பொழிவு நான் எங்கும் கேட்டது இல்லை... அருமையாக இருந்தது... வாழ்க வளமுடன்...
Thank you manian sir ;; periyar speech is inspiring .......
தெருவிலே நடக்க முடியாதவன் இன்று காரில் செல்கி றான்😭😭😭👍👍👍 , வணக்கம்
இந்த காணோலியை முழுமையாக பார்த்தேன் .பெரியாரை முழுமையாக படித்தேன்.. வாழ்க வாழ்க பெரியார் தொண்டு❤...தமிழருவி மணியன் பேச்சு சூப்பர்...
இந்த காணேலியை சைமனும் அவன் தம்பிகளையும் பார்க்க சொல்லுங்கள்😂
இன்றைய.இளைஞ்சர்.கூட்டம்.இந்தபேச்சைகேட்கட்டும்.நன்றி.ஐயா
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
Excellent speech about our beloved Periyar
Best speaker, Excellent speach about Periyar🙏🙏🙏🙏🙏🙏
பெரியாரின் வைக்கம் போர் காந்திஜி அவர்களுடன் நட்பு தொடர்பு திரு மணியன். வாய்வழி கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி வாழ்க பெரியார்.மீண்டும் பெரியஆர் தோன்ற வேண்டும் அவசியம்வெண்டும்
இதை நீங்கள் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கலாம். சில பிதற்றல் பேர்வழிகளின் நாவு தானாகவே வறண்டு போயிருக்கும்.எதிர்காலத்திற்கான வரலாற்று ஆவண புத்தகத்திற்கான தகுதியும் நேர்மையும் உண்மையும் செறிந்த மிகச்சிறந்த உரை.பாராட்டுகள். வாழ்த்துகள். வாழிய நலம்.
This speech is delivered around 1998-99 timeframe.
@கவிக்குயில் ஒரு மொபைல் 36 கெட்ட வார்த்தை இவ்ளோதான நீங்க...
புதிய சேனல்.
m.ruclips.net/channel/UCO0dAqNVFSFplHWNIhVuQXgvideos
Super speach
தமிழன், நல்ல ஆங்கில புலமை பெற்ற காரணத்தினாலேயே, தமிழன் உலகம் முழுதும் பரவி, முன்னேறி இருக்கிறான்.... இதிலும் பெரியாரின் சீரிய முயற்ச்சி இருந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இல்லையேல் அனைவரும் இந்தியை கற்றுக் கொண்டு உருபடாமல் போயிருப்போம். இந்திகாரன் பிழைப்பு தேடி தமிழ்நாடு வருவது சிறந்த எடுத்துக்காட்டு...
Excellent speech..... thankyou so much sir
ஐயா தமிழருவி மணியன் அவர்களே, இதுநாள் வரை தங்களை பற்றி தவறான கருத்து கொண்டிந்த நான் இன்று மனம் தெளிந்தேன். தங்கள் பாதார விந்தங்களில் என் சிறசிறக்கி பணிவான வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன்
Thanks. I didn't expected this angle from you.
Ivvalavu therinthu kondu, piragu ean .......
Nam veetil kuppaigal endraal athai kandithu thirutha vendum. Namakku ethiraana vaigalai ariyanai eara uthava kootaathu.
Clarity in title and delivery.
I appreciate maniyan has a lovable angle too.
Once again thanks for the information.
Exallent speech
Welcome sir
Valarka ungal thondu
Excellent tremendous speech
நல்ல பதிவு. வாழ்க பெரியார்.
The best speaker..with excellent linguistic intelligence...
We pray for your health sir
அறிவார்ந்த அற்புதமான சொற்பொழிவு...எவ்வளவு அருமையான தலைவர்களை பெற்றது நம் தமிழகம்...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் உங்களை.
உண்மை
Cinema Actor, Seeman should listen to this Speech of the Tamilaeavi Manian, the great Tamil Scholar. 🎉🎉🎉🎉🎉
அருமை ஐயா.
இறைவனின் விருப்பத்தை- சமூக நீதியை நடைமுறைப்படுத்த நலிவுற்ற நிலையிலும் போராடிய தந்தை பெரியார்தான் உண்மையான இறை பக்தர்.
அல்லா இல்லை ன்னு சொல்லி இருந்தால் போட்டு தள்ளி இருப்பே .
@@rajafathernayinarkoilnayin2926
Dear brother,
Acquire true knowledge and live blissfully.
I think i already told you in some other group.
God bless you.
@@rajafathernayinarkoilnayin2926 கடவுள் இல்லையென்றாலும் அல்லாஹ் இல்லையென்றாலும் இரண்டுமே ஒன்றுதான்
@@ahmedjalal409
ஈவேரா அப்படி பேசாததாலே இப்படி சொல்றே .
ராமலிங்கத்தை போட்டுத்தள்ளியது தான் துலுக்கன் ட்ரூ நாலெட்ஜ் .
Historical Spech. Valga Periyar Valga Periyarin Karuthukal.
அற்புதமான சொற்பொழிவு! நன்றி ஐயா!
மிக சிறந்த பேச்சு. வெண்தாடியோடு கருத்து வேறுபாடு இருந்தும் அவனை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பேச பட்டது. இரண்டு மூன்று இடங்களில் சிறிது தெளிவில்லாமல் கடந்து சென்றது ஏன் என தெரியவில்லை. நால்வர்ணத்தை பற்றி பேசும் போது பஞ்சமர்கள் குறித்து வரும் போது கடந்து சென்றது. "நாம் மேல் சாதிகாரர்கள் 'மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமா என்பதில் மேல் சாதி என்றது. பெரியார் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து சிறை சென்று வந்து கோவையில் ஆங்கிலத்தை படிக்க சொன்னார் என்று கூறி இன்றைய ' பாபா பிளாக்க்ஷீப் ' எங்கும் தென் படுவது அவரால் தான் என்பது போன்ற தொணி. அருவியில் குளித்த சுகம்.
Excellent Speach👏👏👏👏
அருமையான உரை.
பெரியார் ஒருவரே இருந்தார் இனி இது போன்ற மாமனிதர் வரப்போவதில்லை இழக்க கூடாத பொக்கிஷத்தை இழந்த தில் தொண்டை அடைக்கிறது இதயம் நொறுங்குகிறது வலி தாங்கமுடியவில்லை
இந்த நேரத்தில் இது தோன்றுவதற்கு காரணம் தங்களின் நேர்மையான சொல்லாடல் தான் இதை என் கண்களில் கண்ணீர் தழும்ப எழுதுகிறேன்
P
@@jegannathan9016
L.
அற்புதமான உரை பெரியாரைப் பற்றி தாங்கள் கூறியது உலக அரங்கில் போற்றிப் புகழப்பட வேண்டிய மானுடத்தின் மிகச் சிறந்த சிந்தனைவாதி எல்லாமும் எல்லாம் பெற வேண்டும் என்ற சமநீதி வேண்டும் என்று போராடிய.. மாமனிதர்
சொந்த பெண் சூத்து கூதிக்கே உரிமை விடுதலை தரலே . இவன் சம உரிமை கொடுத்தானா . தாலி கட்டிய சொந்த மனைவி நாகம்மையை தேவடியாள்கள் கூட கூத்தடிச்ச போது சோறு தண்ணி கொண்டு வரச் சொன்ன அயோக்கிய ராஸ்கல் ஈவேரா . தேவடியாள்களுக்கு கொடுத்த உரிமையை மரியாதையை கூட தாலி கட்டிய மனைவி நாகம்மைக்கு ஈவேரா கொடுக்கலெ . இது தான் ஈவேரா கடைப்பிடித்த பெண்ணியம் சுயமரியாதை சீர்திருத்தம் பகுத்தறிவு .
@@rajafathernayinarkoilnayin2926 d
Historical excele𝚝 𝚜𝚙𝚎𝚎𝚌𝚑!!!!
Ungal paadham thottu vanangugiren aiyya
Arumaiyana speech.....great
Great speech!
மதிய உணவுத் திட்டம்:
காரியம் - காமராசர்;
காரணம் - பெரியார்.
அன்றைய ஆனந்த விகடன் தலையங்கம்.
Good speech
Periyar is excellent icon.
Periyar is almost equal to Dr. Ambedkar
He is top social reformer
தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்புவோரின் அறிவுக்கண்ணை திறக்கும் உரைவீச்சு இது.
Seeman the cinema actor should listen this speech🎉
வாழ்க பெரியார்
Thank you sir
In simple excellent.
I like thamizharavi for his historical knowledge and excellent rhetoric and voice .long live
வட இந்தியாவை விட தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் இன்றைக்கு இந்தளவிற்கு வளர்ந்துள்ளதிற்கு மிக முக்கிய காரணம் பெரியார் தான்...
கருணாநிதி குடும்பம் இன்றைக்கு இந்தளவிற்கு வளர்ந்துள்ளதிற்கு மிக முக்கிய காரணம் பெரியார் தான்...
திராவிடர் இயக்கம் இன்றும் சனநாயக த்தை மீட்டெடுக்கும் இயக்கமாக தானே செயல்படுகிறது..
@@diya5073
Samooga needhi . 5 murai CM aagi Samooga needhi yai nilai nattiavar Karunanidhi .
தமிழர்களுக்கு நன்றி உணர்ச்சி உண்டு என்பதை அவரது உரையும், உங்களது கருத்தும் உறுதி செய்கிறது.நன்றி.
Pin en periyaarai thamilar ethirkiraargal
வைக்கம் வெரார் பற்றி தங்களி வாய் மொழி கேட்டு உணர்ச்சி பெறுகின்றது
பெரியார் என்றும் வாழ்வர் உண்மையானவர்
அய்யாவின் உரை மிக அருமை, பெரியாருக்கு ஒவ்வொரு மனிதனும் தலை வணங்க வேண்டும்.
மிக்க நன்றி அய்யா
Arumai ayya... ungalin Ella thagavalum arumai ..
Arumaiyana pathipu
பெரியார் பற்றி
தமிழருவி கொட்டிய
அருமை பெருமை பற்றி தமிழர் பெருமிதத்தோடு
போற்ற வேண்டும்
மிக்க நன்றி ஐயா ❤️❤️❤️
உலகின் தலைசிறந்த சீர்திருத்தவாதி பெரியார்....
போங்கடா வெங்காயம்
இதனை பெரியாரை பற்றி இழிவாக பேசிய சீமானிடம் எடுத்துக்கூறுங்கள். தன்னை திருத்திக்கொள்ளட்டும்.
மிக கேவலமான ஆள் இராமசாமி... ஒழுங்கா படி போ அவன் புத்தகத்தை
அருமை அருமை
வீரத்தலைவர் பெரியார் ராமசாமி அவர்கள் பற்றி
ஐயா தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு மிக மிக அருமை அருமை 🌹🌹🌹🌹🌹
திராவிட கட்சிகளுக்கு தெரியாத விஷயம் .எந்த திராவிட கட்சிகளும் முன்னெடுக்காத விஷயங்கள் ஐயா அவர்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தே இருக்காது .தமிழருவி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
கடவுளுடைய. அருமைபெரியாரால்தான் வெளிப்படையாகத் தெரிந்துகொன்டோம்
Arumai.perumarivupetrathangal nadikarkal pinnal poanaduperumthavaru.yur greatman.
பெரியார் 🔥🔥🔥🔥
அருமை அய்யா
மிக அருமையான பேச்சு
உளமாற பாராட்டுகிறோம்
நன்றி அய்யா
தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்!’’
என்றார் புரட்சிக் கவிஞர்
Fantastic speech.
Sirappu
Super fentastic let Namthamilar seeman cherru adi six years back given by Tamilaruv manian 👍
Vazga Tamil Aruvi Manian. Very good piece of history of Periar's preaching. But why the very same periyar turned enemy of Brahmins and why Periar spate Venom towards Brahmins and wearing of poonals? Will.Manian explain this?
very good
Sir,
Many of the listeners of your speech in this video may not be well aware of EVR Periyar. However, I am sure after listening this speech their perception about Periyar might have changed to the better understanding. Thank you.
Hats off to Tamilaruvimanian..
Super Periyar
தமிழ் மண்ணின் விடிவெள்ளி ஆசான் பெரியார் பற்றி அற்புதமாக, ஆழமாக பேசிய ஐயா உங்களுக்கு கோடி வணக்கங்கள்.
புதிய சேனல்.
m.ruclips.net/channel/UCO0dAqNVFSFplHWNIhVuQXgvideos
நல்ல பதிவு ஐயா
மிகவும் அருமையான சொற்பொழிவு
6
Ll
0
தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி தமிழருவி!!
பெரியார் கடசிக்காரர்களே பேசாத அற்புதமான பேச்சு திரவிடகழகம் நன்றி சொல்லவேண்டும் தங்கள் பேச்சு மெய்சிலிர்க்கிறது கண்ணீர் சொரிகிறது இதை ரஜினிகாந்த் திற்கு போட்டு காட்டினீர்களா?
🙏👌👌🙏
YOU TOO THAMAILARUVI
Super பேச்சு. சைமன் அண்ணாமலை விஜய் அறியவேண்டும்
Super
Ayya super 🎉🎉🎉
Thanthai Periyaar🖤🖤
Very informative talk from the nice scholar Thamilaruvi Manian. His research on Periar during 1920-25 is marvelous.
The talk could have touched upon EVR's adverse comments on Tamil, second marriage and spoken vulgarity on his political detractors like Rajaji/Anna.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👍🙏
நன்றி
Got an excellent clarity about Thanthai Periyar's way!! Thank you so much sir
Respected manian ayya I want you to act as social reformer in our society
பெரியார் / காந்திஜி.நட்பு.வரலாறு கிரேட் இந்தியா மக்கள் அறின்யவெண்டும்