கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார் | Thamizhaatruppadai | Periyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 46

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 5 лет назад +27

    எங்கள் வைரமுத்துவின் நிஜமான வைரவரிகள். தந்தை பெரியாரைப் பற்றிய தங்களின் இந்தக்கவிதை கணைகள் மிக மிக அருமை ஐயா. ரசித்தேன். பரப்புகிறேன்.

  • @basupathynatarajan5119
    @basupathynatarajan5119 5 лет назад +14

    கலைஞர் தொலைக்காட்சி வழமையான சானல்களாய் இருந்ததுகண்டு பலவாண்டுகள் வருத்தமுற்றிருந்தேன்.கலைஞர் அவர்களின் மறைவுக்குப்பிறகு திராவிடப்பெருங்கீற்றாய் அஎழுச்சியுற்று விளங்குவதால் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன்.

  • @VeeranaYeetaja
    @VeeranaYeetaja 5 дней назад

    , good speech ulaga thalaivar periyar ❤

  • @academiatamil7576
    @academiatamil7576 5 лет назад +28

    வைர தமிழுக்காக ஒரு Like !

  • @ranjithalakshmilalwinranji63
    @ranjithalakshmilalwinranji63 4 года назад +9

    👏👏இப்போது தான் கலைஞர் தொலைக்காட்சி மீது ஆர்வமும் மரியாதையும் ஏற்படுகிறது இருப்பினும் பெரியாரின் நினைவுகள் மட்டுமே உள்ளது என்பதை எண்ணும் பொது 😭😭

  • @kirthiamman8304
    @kirthiamman8304 4 года назад +8

    பெரியார் பெரும் சூரியன் அருமை வைரமுத்து அய்யா வணக்கம்.

  • @vijayaprabakarank3005
    @vijayaprabakarank3005 5 лет назад +27

    தங்க தமிழன் ஐயா பெரியார்

  • @karthikeyans.v9731
    @karthikeyans.v9731 5 лет назад +8

    அருமையான பதிவு

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 2 года назад +1

    பெரியார் சாமிதான் எங்கள் பெருந்தெயவம்.

  • @manohark3068
    @manohark3068 4 года назад +10

    பகுத்தறிவு பகலவன் பெரியார். தமிழறிவு பகலவன் வைரமுத்து.

  • @sinnakkilipratheepan1441
    @sinnakkilipratheepan1441 2 года назад +1

    Thalaiva thank u

  • @annasaravanan1593
    @annasaravanan1593 Год назад +1

    வாழ்க பெரியார்!

  • @rojoe559
    @rojoe559 4 года назад +7

    Periyar is great

  • @sudhavasudevan7449
    @sudhavasudevan7449 6 месяцев назад +2

    🖤❤️

  • @shukriibrahim5356
    @shukriibrahim5356 2 года назад +1

    Periyar is a great Human being ever produced in India

  • @malaroffice7973
    @malaroffice7973 3 года назад +4

    வைரமுத்துவின் தமிழாற்றுபடை தமிழுக்கு பொக்கிசம்

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 10 месяцев назад +1

    Great 👍

  • @SHAHULHAMEED-wo9rv
    @SHAHULHAMEED-wo9rv 6 месяцев назад +1

    அவர் வெறும் ராமசாமி அல்ல
    தமிழ்நாட்டின் எல்லை சாமி
    வடக்கிலிருந்து வழி வகுத்து வரும் வம்பை
    எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் அய்யனார்
    அவர் வெறும் ராமசாமி அல்ல
    தமிழர்களின் குலச்சாமி
    அவர் கைத்தடி நம்மின் பல நூற்றாண்டு ஒட்டடையை ஒழித்தது
    நமக்கு சாமியாய் தெரியும் இவர் எதிரிகளுக்கு காட்டேரியாய் பரிணமிக்கிறார்
    பல சமயங்களில் அவர் செத்துப் போனதாய் தெரிவதே இல்லை

  • @gopilatha2023
    @gopilatha2023 4 года назад +5

    Super

  • @robarrs6337
    @robarrs6337 2 года назад

    Long live vairamuthu

  • @vijayaprabakarank3005
    @vijayaprabakarank3005 5 лет назад +7

    Thangam

  • @selvarajumottaiappan7563
    @selvarajumottaiappan7563 5 лет назад +15

    H ராஜா சர்மாவுக்கு நன்றி. தடம் தவற இருந்த இவரை மக்கள் பக்கம் சேர்த்ததிற்கு.

  • @mr.logicx2796
    @mr.logicx2796 2 года назад +1

    தந்தை பெரியார் ❤❤❤❤❤

  • @palaniyappansuresh8550
    @palaniyappansuresh8550 3 месяца назад +1

    Periyar yennam niraiverattum

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 5 лет назад +6

    பெரியார் ,பெரியார்,

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    22:29 இந்தி திணிப்பு

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 года назад +3

    Thanthai periyar was greatest rationalist equal to Greek sacrates and China's Confucius , moreover they failed to won in their period but thanthu periyar won within the span of his lifetime ..

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    33:02 🤔🤔🤔 சாமி விளையாட்டு

  • @leoarima3067
    @leoarima3067 6 месяцев назад

    14:26 🤔

  • @gkarunakaran2719
    @gkarunakaran2719 2 года назад +1

    Vairamuthu sir too differ from other poeters... From science and intellectual...

  • @rameshpraveen6071
    @rameshpraveen6071 4 года назад +2

    திருடர் கலகத்தை தோற்றுவித்தவர்.

  • @praveenmala902
    @praveenmala902 5 лет назад +4

    Kaviperarasu

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 9 месяцев назад

    ஜோடித்து சொல்வதில் வைரமுத்து கைதேர்ந்தவர்

  • @GavasVeni
    @GavasVeni 6 месяцев назад

    நல்ல சப்ப கட்டு

  • @nbvellore
    @nbvellore 2 года назад

    some peoples talks and they think they are PRENTING like genius they are Jalras and thinks knows whole world
    like a ATHI MEDAVI gods creation too many intellictals these peoples think only to them and dont like other
    poeple got cleverness,

  • @Raja00078
    @Raja00078 4 года назад +1

    Endrum ayya ayya than

  • @nbvellore
    @nbvellore 3 года назад

    your speech ability hides your poetic knowledge that is the reason you.......valee.

  • @THIRUMOOLAN
    @THIRUMOOLAN 2 года назад +1

    தூ 💦💦💦பெரியார்