கடவுள் கல்லாய் இருப்பதால்தானே

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 476

  • @anglee608
    @anglee608 2 дня назад +2

    இந்த பணியை தொடர்ந்து தொடருங்க தோழரே நாங்கள் இருக்கிறோம்

  • @SoundarRajan-i7g
    @SoundarRajan-i7g 14 дней назад +10

    இந்த காலத்தில் நீங்கள் இல்லையே என்ற நிலை தானே எங்களை கவலையுற செய்துள்ளது!

  • @nenu-tuti
    @nenu-tuti 16 дней назад +9

    சிறந்த பதிவு நான் இப்போ தான் வீடியோ வில் பார்க்கிறேன் பெரியார் அவர்களை

    • @UNITAMILINFO
      @UNITAMILINFO 7 дней назад +1

      Ithu periyaar kidaiyathu cinima director velu prapagaran. Editing work

  • @muniyappan541
    @muniyappan541 Год назад +152

    நீங்களே உண்மையான தந்தை பெரியார் போல் எனக்குத் தெரிகிறது மிகவும் அருமையான உண்மையான உண்மையான கருத்து

    • @magimagi2741
      @magimagi2741 11 месяцев назад +7

      ivurudhanga thandai periyar.1964 pesnadu

    • @panneerselvams2900
      @panneerselvams2900 11 месяцев назад +2

      Xlant approach in delivering than that periyar speech

    • @Farook-gc3bo
      @Farook-gc3bo 11 месяцев назад +1

      Vunmai.sir

    • @ArunaMuthu-v7w
      @ArunaMuthu-v7w 11 месяцев назад +1

      👌

    • @RoWdY_KiNg007
      @RoWdY_KiNg007 2 месяца назад +8

      ​@@Farook-gc3boஅவன் கடவுள் இல்லனு சொன்னதும் உன் கடவுளையும் சேர்த்து தாண்ட புந்த...😂

  • @baskarbaskaran2094
    @baskarbaskaran2094 День назад +1

    பகுத்தறிவு பகலவன் எங்கள் பெரியார் வாழ்க ❤

  • @RamadossManickam-v3p
    @RamadossManickam-v3p 15 дней назад +10

    இவர் தான் திராவிட மண்ணில் திரும்பும் திசையெல்லாம் உயிருள்ள சிலையாக
    நின்று கொண்டிருக்கிறார்
    உலகின் ஒரேயொரு
    பெரியார் அவர்
    ஈரோட்டு சிங்கம்
    ஈ. வே. ரா. தான்
    இந்த பதிவை
    வெளியிட்ட நண்பர்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @Savioami
    @Savioami Год назад +59

    அண்ணன் வேலு பிரபாகர் ,உங்கள் இந்த குமுகாய ( சமுதாய) பணி மிகச் சிறப்பு 🖤🖤🖤🖤🖤

  • @selvam.mselvam.m4048
    @selvam.mselvam.m4048 24 дня назад +9

    தந்தை பெரியார் வாழ்க

    • @sreeniwasan
      @sreeniwasan 23 дня назад

      பிறகு ஏன் மாலை போடுகிறீர்கள்? கடவுளுக்கு செய்தது போல் செருப்பு மாலை போடு!

  • @DesappanDesappan-i3z
    @DesappanDesappan-i3z 26 дней назад +8

    அன்று கல்லை கடவுளாக கண்டு வழிப்பட்டார்கள்
    இன்று அதே கள்ளை
    உருவமாக செதிக்கி ஊரல்லாம் வைத்து
    பிறந்தநாள்
    இறந்த நாட்களில்
    மாலை போட்டு ஆட்டம் பாட்டும் பாடி வழிபடுகிறார்கள்

  • @SivaRathinam-sl8hb
    @SivaRathinam-sl8hb 11 месяцев назад +74

    இதை அப்படியே இந்தியில் டப் செய்து வடநாட்டிற்கு அனுப்ப வேண்டும்

    • @ponraj1475
      @ponraj1475 29 дней назад +2

      திமுகக்கு அனுப்பு

    • @sreeniwasan
      @sreeniwasan 23 дня назад

      poda koo muttai. Payithikara badu?

    • @swaminathank2727
      @swaminathank2727 23 дня назад

      ​@@ponraj1475nee mentalada?

  • @AnandanAnandan-j9x
    @AnandanAnandan-j9x 2 месяца назад +11

    கொசு கடிக்கிதுன்னு கொசு வலை போட்டா கொலையாகுமா? Supper ஐயா❤❤

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Год назад +9

    I feel happy and free being a rationalist

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 27 дней назад +14

    பேனா சிலை வைக்கா எவ்வளவு செலவு பள்ளி கூடங்களை சீர் செய்யலாமே

    • @ajithkumar-zw3px
      @ajithkumar-zw3px 22 дня назад

      DMK va than ketkanum Thala😂

    • @nenu-tuti
      @nenu-tuti 16 дней назад

      எங்க கேட்கணுமோ அங்க போய் கேளுங்க தல இதுல கேட்டா சரி ஆகிடுமா 🤦

    • @sundarsundarakumar2807
      @sundarsundarakumar2807 16 дней назад

      @nenu-tuti தல அங்க கேட்ட , எனக்கு பாடை உனக்கு மாலை செலவு

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 9 дней назад +1

      3000 கோடிக்கு படேல் சிலை எதற்கு..

    • @robinsonselladurai6911
      @robinsonselladurai6911 4 дня назад

      பேனா சிலை எங்கே வைக்கப்பட்டுள்ளது?

  • @kjr0911
    @kjr0911 Месяц назад +18

    தேர் இழுத்தல, தீபாரதனை, கல்லு சாமி வழிபடுதல்,தியனம்,லிங்கம
    போன்றவைகள் தனிமனிதனால உருவாக்கப்பட்டது

  • @aveerasamy8208
    @aveerasamy8208 9 месяцев назад +20

    அற்புதமான சிந்தனை கருத்துக்கள்.

  • @pastork.samuel
    @pastork.samuel День назад

    சபாஷ் ஐயா... இறந்தும் உரைக்கிறார் அண்ணாவின் தந்தை... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs 2 месяца назад +7

    உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
    நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
    அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
    கேட்க முடியுமா??
    சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
    நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
    ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
    அவன் தூய்மையானவன்...
    அவன் உருவமற்றவன்....
    உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
    உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
    உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
    சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
    நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
    வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
    ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
    அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
    கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
    ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
    அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
    உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
    மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
    அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
    நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
    100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
    அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
    அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
    மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
    ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
    அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
    அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
    ❤அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
    பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
    அனாதை களுக்கும்,
    ஏழைகளுக்கும், உறவினரான_அண்டை வீட்டாருக்கும்,
    உறவினரல்லாத,
    அண்டை_வீட்டாருக்கும்,
    பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,
    உங்கள் அடிமைகளுக்கும் நன்மை_செய்யுங்கள்!
    பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ✍அல்குர்ஆன் 4:36
    ❤நன்மை செய்யுங்கள்!
    நன்மை செய்வோரை
    அல்லாஹ் விரும்புகிறான்.
    ✍ அல்குர்ஆன் 2:195
    ❤நன்மை செய்வோரை
    அல்லாஹ் நேசிக்கிறான்.
    ✍ அல்குர்ஆன் 3:134

    • @kogilansubramaniam949
      @kogilansubramaniam949 2 месяца назад +1

      கடவுள் இல்லை என்பதன் அர்த்தம், சிலைகளாக இருக்கும் சிலை கடவுள்களுக்கு மட்டும் பொருந்தாது. கடவுளாக அடையாளப்படுத்தப்படும் அனைத்திற்கும் பொருந்தும். நீங்கள் கூறும் அல்லாஹ்-வும் அதில் அடங்குவார். இவ்வுலகில் இயற்கையையும், உயிரினங்களையும் தவிர, மற்றவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே. இதில் மதங்களும் அடங்கும். ஒருவர் முதன் முதலாக புதிதாய் ஒன்றை கண்டு பிடிக்கிறார் என்றால், பிற்காலத்தில் அது நிச்சயம் சில மாற்றங்களுடனும் சில தர மேம்பாடுகளுடனும், புது வடிவம் பெற்று,காலத்திற்கு ஏற்றவாறு செயல்பட ஏதுவாக இருக்கும். இது மதத்திற்கும் பொருந்தும். உலகின் மூத்த மதம் இந்து மதம் என்பது உலகறிந்த விஷயம். மனிதன் நாகரிகம் மேம்பட, இந்து மதம் கிறிஸ்தவ மதமாக மாறியது. காலங்கள் கடந்து மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு இஸ்லாமாக தோன்றியது. பல திருத்தங்கள் செய்யப்பட்டு உரு பெற்றதாலோ என்னவோ, இஸ்லாமிய மதத்தில் லாஜிக் சற்று அதிகமே தவிர, உருவமற்ற ஒன்று, ஆனால் அதற்கு குறள் மட்டும் உண்டு.

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 2 месяца назад

      @kogilansubramaniam949 இயற்கையும் உயிரினங்களும் தானாக உருவாகியதா?? உன் ஒரு கண்ணை மட்டுமே பர்த்து சொல்.... உன்னால் அதை போல் ஒரு கண்ணை உருவாக்க முடியுமா??? இயற்கை என்கிறாயே.... தானாகவே எல்லாம் உருவாகியதா??? சிந்தித்து பார்... உன் தாயும் உன் தந்தையும் ஒன்று சேரவில்லை என்றால் நீ உருவாகியிருப்பாயா??? உன்னை உன் தந்தை விதை மட்டுமே போட்டார்.... ஆனால் உன்னை இந்த அளவுக்கு கருவில் வளர்த்தது யார்??? கருவில்.... எத்தனை அடுக்கு பாதுகாப்பு... உனக்கு... அல்லாஹ் உன்னை எப்படி பாதுகாப்பாக வைத்திருந்தான் தெரியுமா... உன் நாவை பார் எத்தனை கோடி சுவையை உன்னால் வேறு படுத்தி உணர முடிகிறது... இதெல்லாம் தானாக உருவாகியதா??? சிந்தித்து பார்... மறுபடியும் சிந்தி...

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 28 дней назад

      கடவுளுக்கு உருவமே இல்லை என்றால் பெயர் மட்டும் எதற்கு? அடையாளத்திற்காகத் தானே? அது போல கடவுளின் அடையாளமாத்தான் உருவங்கள்! ஒரே கடவுள்தான்! பல விதத் தோற்றங்களில் வணங்குகிறான் . காரணம் ஒரு மனிதனுக்கே பல அடையாளங்கள். தந்தை மகன் அண்ணன் தம்பி மாமா சித்தப்பா பெரியப்பா தாத்தா ஆசான் மாணவன் விவசாயி தொழிலாளி எனப் பலவித அடையாளங்கள். அவரவர் நம்பிக்கை! பிற மதத்தை இழிவுபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்கள் மதத்தை இழிவுபடுத்துவார்கள்.

  • @SunilSunilraj-l8x
    @SunilSunilraj-l8x Месяц назад +6

    சகோதரர்களே ஐயா அருமை நல்லா இருக்கு நீங்க பெரியார் அப்படி கருத்துக்கள் சொல்வதை விட்டிட்டு அவர் சொல்வதை புரிந்து கொண்டு நம் வாழ்வை நாம் திருத்தி அமைப்பது சிறந்தது ஐயா நான் புரிந்துகொண்டேன் நன்றி

  • @chathrapathiy
    @chathrapathiy 28 дней назад +11

    Superb Great Great 👍👍நீங்கள் உலகின் இன்னொரு சாக்ரட்டீஸ்,புரட்சி செய்யும் புத்தன்.🙏

  • @KanaduMaravar-r4s
    @KanaduMaravar-r4s Месяц назад +17

    பள்ளிவாசல் .சர்ஜ். கொஞ்சம் பேசுங்க பார்ப்போம்

    • @dinesh6489
      @dinesh6489 24 дня назад +2

      Avaru enna problem thanna suthi erukavanga yaaro avunga problem thaa. Paesa mudiyum.

    • @shreeharishreehari1954
      @shreeharishreehari1954 8 дней назад

      பள்ளிவாசல், சர்ச்சில கடவுள பார்ப்பதிற்கு டோக்கன் வாங்குவது இல்லை. நீ தாழ்ந்தவன் உள்ள வரக்கூடாது சொல்லுவது எந்த மதம்? மடையா...

    • @RUdhayakumar-n1l
      @RUdhayakumar-n1l 6 дней назад

      உடம்புக்கு கேடு குடிக்காத அப்படின்னு சொல்லணும் ஆக இந்த பிராணி சரக்கு அடிக்காத அந்த பிராண்டு சரக்கு அடிக்காத குடிக்காத நீ சொன்னாலே எல்லாத்துக்கும் பொருந்தும் பீடி சிகரெட் இந்த சிகரெட் குடிக்காத அந்த சிகரெட் குடிக்காது எல்லாம் சொல்ல முடியாது மொத்தத்தில் எல்லா கடவுளும் இல்லைன்னு சொல்லியாச்சு இதுக்கு பள்ளி வாசலை தேடி போற அவசியம் இல்ல மசூதியை தேடி போக வேண்டிய அவசியம் இல்ல முருகனை தேடி போய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல பரமேஸ்வரனை போய் தேடி போய் சொல்ல அவசியமில்லை கடவுள் இல்லன்னா எல்லா பிராண்டும் இல்லன்னு தான் அர்த்தம்

  • @Mary-r1l7p
    @Mary-r1l7p 16 дней назад +4

    அற்புதமான பேச்சு அழமான கருத்துக்கள் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே என்று மனவருந்தவைக்கிறது உங்கள் புகழ் மங்காது மாறாக பேசுகிறவர்கள்தான் மறைந்துபோவார்கள்💕

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Год назад +22

    பெரியாரின் பேச்சை கேட்பது போலவே இருக்கிறது சூப்பர் நன்றி நன்றி

  • @Sudeep-z8f
    @Sudeep-z8f Месяц назад +13

    அய்யா நீங்க பேசுரத அனைவரும் கேட்டாலும் சிந்தித்து செயல் படுவது ஒரு சிலர்தான்

  • @balak6688
    @balak6688 Год назад +70

    பெரியாரின் அறிவு ஒளி பரவினால் சனாதன இருள் விலகி ஓடும்......உங்கள் பணி சிறப்பு....

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 11 месяцев назад

      மனிதன்மனுதர்மம்எனவிதிவகுத்தல்நாம்தானேசனதானதரமம்வகுத்ததும்நம்ஞாணமே

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 4 месяца назад

      ​@@GurusamyN-d7nmayiru

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Месяц назад

      ஈவேராவப்பற்றி படிங்கடா தற்குறின்னா கேக்கமாட்ரானுக.. ஈவேரா சுயசரிதைய ப்படித்தால் பெரியார்ன்னு சொல்லமாட்டீங்க.

    • @SeenuvasuSeenu-j1i
      @SeenuvasuSeenu-j1i 25 дней назад

      Kilikum

  • @dharma424
    @dharma424 12 дней назад +5

    இந்த அளவில் ஒருத்தனுக்கு பாடம் புகட்ட தந்தை பெரியார் தவிர மற்ற வேறு யாராலும் முடியாது 🎉

  • @Cinderella72
    @Cinderella72 28 дней назад +7

    சூப்பர் அருமை . இன்று தான் பெரியார் பேச்சை கேட்டறிந்து அதனை ரசித்தேன். சூப்பர்

  • @SelvarajSelvaraj-tx7es
    @SelvarajSelvaraj-tx7es Год назад +9

    ❤ you are my own good knowledge ❤

  • @muruganliwa4303
    @muruganliwa4303 Год назад +11

    Verysuper

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 Месяц назад +11

    தந்தை பெரியார் திக்கற்றவர்களின் கலங்கரை விளக்கம்.அற்புதமான காணொளி.

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 Месяц назад +5

    Ayya Periyar Vazga Thanks to all

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Месяц назад +11

    புதுமை பெரியார்
    வாழ்க🎉🎉🎉

  • @gk83nkl
    @gk83nkl 6 месяцев назад +5

    Wish you were born again ayya ❤❤❤

  • @sekarpoongavanam9282
    @sekarpoongavanam9282 Год назад +10

    Super

  • @Thamu123ThamuThamu
    @Thamu123ThamuThamu 9 дней назад +2

    மக்களின்.வடிவெள்ளி.உங்கள்.புகழ்.பலநுறு.ஆண்டு.வாழ்க

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Месяц назад +3

    கடவுள் கல்லில் இருக்கிறான் இதான் அத்வைதம்

  • @anithamunusamy8675
    @anithamunusamy8675 3 месяца назад +4

    ஐயா இன்று கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரம் ஆக்கிட்டாங்க

  • @joywinchannel7116
    @joywinchannel7116 7 дней назад +1

    Velu prabhagar getup super

  • @amuthas1192
    @amuthas1192 8 дней назад

    The. Great. Periyar. In. Tamil. Nadu. We. Want. Periyar. Speech

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 26 дней назад +5

    இளைய தலைமுறை பிள்ளைகள் அறியும் வண்ணம் எங்கு பார்த்தாலும் ஒலிபரப்ப வேண்டும்.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 6 месяцев назад +17

    திரு.வேலுபிரபாகரன்.,தந்தை பெரியாரின் தோற்றத்தில் அருமை!அருமை!👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

    • @bharathivenkat8082
      @bharathivenkat8082 Месяц назад

      தோற்றத்தில் மட்டும் அல்ல சின்ன வயது பெண்ணை கல்யாணம் கட்டியதும் ஈரவெங்காயம் சொறியார் நாதாரி போல தான் ஒரே வித்தியாசம் சொறியார் வளர்ப்பு மகளை கல்யாணம் செய்தான் இந்த ஆக்கங்கெட்ட அறம்கெட்ட புத்திகெட்ட கூறுகெட்ட மட்டமான பேமானி வேலு அப்படி செய்ய வில்லை

  • @rathak1345
    @rathak1345 2 месяца назад +14

    Ayya உங்கள மாதிரி இந்த உலகத்தில் இனி எவரும் பொறக்கப் போவதில்லை உங்களை அர்ப்பணித்து இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் உங்களை புரியாமல் எதிர்ப்பவர்களை எத்தனை டிகிரி முடித்து இருந்தாலும் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @KumarKumar-y5d8g
    @KumarKumar-y5d8g 13 дней назад +4

    பெரியார் பேசுவது சரியான கருத்து👍👍👍🙏

  • @ajmansoor470
    @ajmansoor470 2 дня назад

    சூப்பர் 👍🙏🙏

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 2 месяца назад +5

    உணர்வுள்ள மனிதர்கள் கூட பணம் கிடைத்தால்
    பொறுமையாகிறான்

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 Год назад +63

    உங்களைப் போல் நானும் பணிசெய்ய ஆசைதான் ஆனால் முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வருத்துகிறது உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி அய்யா

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs 2 месяца назад

      உன் தாயின் கருவில் நீ ஒன்றுமே இல்லாத போது... உன்னை கருவாக உருவாக்கி மிக மிக பாதுகாப்பாக வைத்து... உயிர் தந்து அறிவு தந்து மனிதனாக உருவாக்கியது யார்??? சிந்திக்கவே மாட்டீர்களா???
      நீங்கள் வணங்கும் இந்த சிலைகளா??
      அந்த சிலைகளால் பார்க்க முடியுமா???
      கேட்க முடியுமா??
      சிந்தியுங்கள் மக்களே... ஒரு எறும்பை கூட படைக்க முடியாது சிலைகளால்...
      நீங்கள் வணங்குவதற்கு சிலையிடம் என்ன தகுதி இருக்கிறது?? ஒன்றுமே இல்லை...
      ஆனால் அல்லாஹ்... அவன் தனித்தவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை யாராலும் பெறப்படவுமில்லை...
      அவன் தூய்மையானவன்...
      அவன் உருவமற்றவன்....
      உலகில் உள்ள அனைத்து உயரினங்களுக்கும் உயிர் இருக்கிறது... அந்த உயிர் உருவமற்றது... அது மட்டுமே அழியாதது... உருவமுள்ள உடல்கள் அழிந்தே தீரும்...
      உருவமற்ற உயிர்... நிச்சயமாக உருவமற்ற ஒன்றில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்...
      உருவமற்ற இறைவன் அல்லாஹ் மட்டுமே... ஆகவே அல்லாஹ்வே இந்த உயிரை படைத்தான்... அதை சுமக்கும் வாகனமாக மட்டுமே இந்த உடலை படைத்தான்....
      சிந்தியுங்கள் சகோ.... ஒரு சிறு கொசுவிற்கு கூட உயிர் இருக்கிறது... அது கூட அல்லாஹ்வின் படைப்பு....
      நம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதியான கடவுள்.... முஹம்மது நபிகள் கூட வணங்க தகுதியற்றவர்கள்... இயேசு நபியும் வணங்க தகுதியற்றவர்கள்.... ஏனென்றால் அவர்களெல்லாம் படைப்புகள்...
      வணங்க தகுதியானவன் படைத்தவன் மட்டுமே... படைப்புகள் அல்ல... ஒரு 5 நிமிடம் சிந்தித்து பாருங்கள்... பூக்களை பாருங்கள் சிந்தியுங்கள்... அழகழகான பறவை இனங்களை பாருங்கள் சிந்தியுங்கள்... கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களை பாருங்கள்...
      ஏன் உங்கள் உடல் உறுப்புகளையை பாருங்கள்... இவ்வளவு செம்மையாக இவைகளை படைத்தது யார்??? சிந்தியுங்கள்...
      அல்லாஹ் மட்டுமே இவைகளை படைத்தவன்... அவனை விட்டு விட்டு அவன் படைத்த படைப்புக்களை வணங்காதீர்கள்...
      கடவுள் இருக்கிறான்.... அது அல்லாஹ் மட்டுமே...
      ஒரு ரோபோ செய்வதற்கு விஞ்ஞானி தேவை...
      அப்படி என்றால் உன்னை மனிதனாக உருவாக்கியது யார்???
      உன் ஒரு கண்ணை மட்டுமே பார்... எவ்வளவு தொழில் நுட்பம் அதில் இருக்கிறது... அதை கண் தெரியாத ஒருவனிடம் கேட்டு பார்... எத்தனை கோடி பெறுமதியானது உன் கண் என்று உனக்கு தெரியும்...
      மனிதன் எவ்வளவு நன்றிகெட்டவன்.... அல்லாஹ் தந்த உடல் உறுப்புகளை வைத்து கொண்டே அவன் இல்லை என்கிறான்... நன்றி கெட்டவன்... கல்லையும் மண்ணையும் மரத்தையும் கடவுளாக வணங்குகிறான்...
      அல்லாஹ்வை வணங்குபவர்கள் முகங்கள் அழகாகும்... உள்ளம் நிம்மதி அடையும்....
      நான் சொல்வது பொய் என்றால் 5 வேளை அல்லாஹ்வை வணங்குபவர்கள் (முஸ்லிம்கள்) முகங்களை பாருங்கள்... எவ்வளவு பிரகாசமாக இருக்கும்...
      100 முறை அல்லாஹ் அல்லாஹ்.. என்று சொல்லி பாருங்கள்... உங்கள் உள்ளம் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்...
      அல்லாஹ் யாரிடமும்... எந்த தேவையுமற்றவன்....
      அவன் யாருடைய தோற்றத்தையும் பார்ப்பதில்லை...
      மாறாக அவன் உள்ளத்தையே பார்க்கின்றான்... அதனால்தான் இயேசு நபியை.. முஹம்மது நபியை... தனது தூதராக நியமித்தான்.... அதன் பரிசாக அல்லாஹ் அவர்களுக்கு ஏனைய மனிதர்களால் செய்ய முடியாத அற்புதத்தை வழங்கினான்...
      ஏனென்றால் அவர்களெல்லாம் தனது நற்குணத்தால்... உள்ளத்தால் உயர்ந்தவர்களாக வாழ்ந்தார்கள்...
      அல்லாஹ் மக்களுடன் பேசுகிறான் குர்ஆன் மூலமாக
      அல்லாஹ் சொல்கிறான் ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
      ❤அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
      பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
      அனாதை களுக்கும்,
      ஏழைகளுக்கும், உறவினரான_அண்டை வீட்டாருக்கும்,
      உறவினரல்லாத,
      அண்டை_வீட்டாருக்கும்,
      பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,
      உங்கள் அடிமைகளுக்கும் நன்மை_செய்யுங்கள்!
      பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். ✍அல்குர்ஆன் 4:36❤
      ❤நன்மை செய்யுங்கள்!
      நன்மை செய்வோரை
      அல்லாஹ் விரும்புகிறான்.
      ✍ அல்குர்ஆன் 2:195
      ❤நன்மை செய்வோரை
      அல்லாஹ் நேசிக்கிறான்.
      ✍ அல்குர்ஆன் 3:134

    • @MrLucky-xh7bs
      @MrLucky-xh7bs 26 дней назад

      Already DMK erukeppa

    • @samudivinitha
      @samudivinitha 14 дней назад

      0:05 0:05 😂😂😂

    • @kavi1094
      @kavi1094 7 дней назад

      உங்களுக்கு துணையாக நானும் வருகிறேன்

  • @kalaianbu7590
    @kalaianbu7590 15 дней назад +1

    இதைபோன்று ஐய்யாவின் பேச்சுகலை பதிவிடவும்!

  • @kuttykutty8486
    @kuttykutty8486 9 дней назад

    இந்த கால நிலையில் தந்தை பெரியார் அய்யா இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். வாழ்க பெரியார் வளர்க அவர் புகழ்

  • @gowthamie7300
    @gowthamie7300 9 дней назад

    எங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார்

  • @farookali7593
    @farookali7593 11 дней назад +2

    மிகவும் சரியான கருத்து

  • @ashokanajay5034
    @ashokanajay5034 5 месяцев назад +30

    அய்யா தந்தை பெரியாரே பிறந்துவந்தது போல் இருக்கிறுது மெய்சிலிக்கிறது🎉🎉🎉

  • @iyappasamy9184
    @iyappasamy9184 11 месяцев назад +4

    Super iyya

  • @Velsvlogs1
    @Velsvlogs1 2 месяца назад +5

    Periyar periyar thainya🙏🙏💐💐

  • @christyraj-w8z
    @christyraj-w8z 24 дня назад

    Very good explanation for our pray God positions, and திராவிடன் எழுச்சி, தங்களது குரல் தந்தையைப் பார்த்தது போல இருக்கு.Thank you iyya

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb 9 месяцев назад +4

    Thanthai, periyar, pugal, valga

  • @aravamuthans222
    @aravamuthans222 25 дней назад +2

    மன நோயாளி என்று நேரு சொன்னது சரிதான்!

  • @kannathasan-yd7hk
    @kannathasan-yd7hk Год назад +23

    சிறந்த குமுக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @prabhu4910
      @prabhu4910 7 месяцев назад

      😂குமுக பணியா

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 Месяц назад +4

    Superb speech

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 10 месяцев назад +2

    Periyaruku Periyar Peru poruthamanathu ❤❤❤

    • @dhinav1976
      @dhinav1976 27 дней назад

      Thanthai Periyar title given by all women in one conference for his freedom fighting for them. Especially child marriage widows system freedom to study they are not only for cooking & sleeping. Broken all that. Got equality.today all are speaking femnasim. He is a father for that. That's why Thanthi Periyaar.the great reformer.

  • @sivagurut1168
    @sivagurut1168 Год назад +35

    அருமை.நன்றி.வாழ்த்துக்கள்.பாராட்டுகள்❤

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +1

    தமிழ் தாய் வாழ்த்துப் யில் உள்ள எல்லா இடங்களிலும் இந்த நிலையில் கடந்த ஒரு தமிழ் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு வந்து போட்டு கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநில மக்களாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று பார்ப்பதை கலைஞர் கருணாநிதி கலந்து வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முறையாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து கொடுத்து கலைஞர் கருணாநிதி மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 27 дней назад +7

    தாத்தா..... கடவுள் இருக்கார் இல்லை என்பது பிரச்சனை அல்ல..... மனிதன் நல் ஒழுக்கம்.. அமைதி... தீய எண்ணங்கள் இல்லாமல் மனிதன் வாழ முன்னோர்கள் கட்டியது தான் கோயில் அதில் இருக்கும் கல் உருவம். 😊கோவில் சென்றால் ஒரு மன அமைதி கிடைக்க பெறும். அதை அனுபவித்தவர் களுக்கு மட்டும்தான் தெரியும்😊

    • @velpar3754
      @velpar3754 3 дня назад

      வடநாட்டில் நாத்திகம் இல்லை.பிறகு ஏன் எண்ணற்ற குற்றச்செயல்கள் நடக்கின்றன?

  • @kadalis2688
    @kadalis2688 25 дней назад +2

    மறுமுகம் மோசமானதாக இருக்கலாம். நம்பாதிர் 🤣

  • @mkngani4718
    @mkngani4718 10 месяцев назад +2

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் தமது கட்சி DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி DMK தலைமையிலான குழு தலைவர் மக்களாக வாழும் கோடி மக்களாக வாழும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட CM MKS தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழகத்தில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் ஏராளமான மக்கள் நலன் காக்க காக்க தமிழ் வளர்தமிழ் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் வளர்தமிழ் தமிழ் வாழ்க மக்களாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் இருந்து DMK தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழகத்தில் இருந்து வந்த தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி 1935 2019 தலைமையிலான DMK தலைமையிலான MKS CM 2021 .

  • @periyaswamy673
    @periyaswamy673 25 дней назад +2

    அருமை அய்யா இதே மாதிரி மற்ற மதத்தில் உள்ள தேவை இல்லாதா விஷயத்தையும் பேசினாலதான் நீங்கள் பெரியார் அகஃதின்றேல் எங்கள் எல்லோர்க்கும் சிறியர்😂😂😂

    • @dinesh6489
      @dinesh6489 24 дня назад +1

      Avar HINDU la poranthaar. Inga Hindu rashtra pool oomburingam inga tharkooru laam HINDUS la thaan athigam.

  • @myes-yes
    @myes-yes 27 дней назад +2

    மூடநம்பிக்கை எடுத்துரைத்தார் அது மூடநம்பிக்கை கிடையாது மக்கள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தன்னுடைய சந்தோஷத்திற்காக விழாக்கள் நடத்தினார்கள் வசதி படைத்தவர்கள் பல கிளப் களை உருவாக்கி சந்தோசம் அடைந்தவர்கள் வசதி இல்லாதவர்கள் திருவிழா மூலம் சந்தோஷம் அடைந்தார்கள் விவசாயம் செய்திருந்தால் குழந்தை பருவத்தில் பல நாட்டிற்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கலாம் பள்ளி கல்லூரி படிப்பால் விவசாய மறந்தார்கள் வேலையும் கிடைப்பதில்லை சோம்பேறித்தனமாக இருக்க நேரிடுகிறது குழந்தை பருவத்தில் விவசாயமும் ஒரு 20 வயதில் கட்டாய படிப்பு இல்லாமல் தன் வருமானத்தில் படிக்கும் திறன் வளர்ந்திருக்கும் பெற்றோர்கள் வருமானத்தில் படிப்பதால் மாணவர்கள் சோம்பேறி ஆகின்றார்கள்

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 28 дней назад +5

    அய்யா அருமையான பதிவு அருமை அருமை அருமை

  • @eswarnaranayanan1714
    @eswarnaranayanan1714 3 дня назад

    பெரியாருக்கு முதல் எதிரி மது, ஆனால் தற்பொழுது அதனை உற்பத்தி செய்வதும் மற்றும் விற்பனை செய்வதும் யார்?

  • @jebarajalbert2163
    @jebarajalbert2163 Месяц назад +2

    இந்த வார்த்தை எல்லாம் கேட்டுத்தான் நம் முன்னோர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்களா?

    • @rprabhu9509
      @rprabhu9509 Месяц назад

      Papanay yathirka chistavnay aathareepathu yanpathu saneeku payanthu Pee yaa methepathu akum
      VALZHA periyar

  • @VRamar-v8k
    @VRamar-v8k 11 дней назад +3

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 🙏🙏🙏

  • @hyderali8853
    @hyderali8853 11 месяцев назад +10

    இன்னும் பலபேர்க்கு புத்தியில்லை.

  • @aathawan450
    @aathawan450 10 дней назад

    Kadavul iyalathu manithanukku oru thunai. Illayel thar kolai athigarikkum. Aanal kadavulai waithu business seiwathu eamathuwathu than thappu. 😅

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 27 дней назад +1

    திராவிட கழக அறக்கட்டளை இருக்க பணத்தை பள்ளிக்கூடம் கட்ட வேண்டும்

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi Месяц назад +1

    ஐயா.. ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @pkumaravel8958
    @pkumaravel8958 Месяц назад +1

    ஓரினம் பலரால் அடிமைப்பட்டு கிடந்த பொழுது, தன்னையும் தன் இனத்தையும் பாதுகாக்குமா? இல்ல அறிவியலில் வளர்ச்சி அடையுமா?

  • @infotech5283
    @infotech5283 5 месяцев назад +1

    Arumaiyana speech

  • @harihari6294
    @harihari6294 9 месяцев назад +3

    1000 பெரியார் வந்தாலும்
    சாமி வணங்குவதை
    நிரத்த முடியாது

  • @Mooncity7698
    @Mooncity7698 29 дней назад +3

    Full video podunga thairiyam iruntha cut panni cut panni podurenga 😂😂😂

  • @veerasamyveera9764
    @veerasamyveera9764 11 месяцев назад +5

    Super appa

  • @ChristhuRaja-uv1tr
    @ChristhuRaja-uv1tr 11 месяцев назад +25

    ஐயா அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் ஐயா அவர்களின் பேச்சு அனைவருக்கும் போய் சேர வேண்டும்

  • @PrabuM-ol6nm
    @PrabuM-ol6nm 15 дней назад +1

    SuperThalaiva

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 26 дней назад +1

    அப்பறம் எதுக்கு திருச்செந்தூர் க்குப் போயி சாமி கும்பிட்டீங்க?

  • @eswarnaranayanan1714
    @eswarnaranayanan1714 3 дня назад

    நாங்க மசூதியில் குழந்தைகளுக்கு பாடம் போடவும், எந்திரம் கட்டுவோம்

  • @DuraiPandiyan-y4u
    @DuraiPandiyan-y4u 26 дней назад +1

    அய்யா தந்தை பெரியார் போல அந்த காலத்தில் துணிந்து இதைப் போன்ற கருத்துக்களை எவரும் சொன்னது இல்லை மூடநம்பிக்கையை ஒழித்த ஒப்பற்ற தலைவர் உலகம் உள்ளவரை மறக்க முடியாது இன்றைய செந்தமிழ் சீமான் அவர்கள் போன்று பேசக் கூடிய பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.😅🎉😊😊😊😊😊😊

  • @mhamedkani2111
    @mhamedkani2111 11 месяцев назад +5

    Super answer

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 26 дней назад +1

    ஐயா,, மன்னர்கள் காலம்,, மக்கள், வளருவதும், வாழ்வதும்,, கோவில்லா, ஊரில், குடி, இருக்கவேண்டாம்,, பிரமாண்டம்,, போர்காலத்தில்,, ஆண்டவனே, காப்பாற்று, யுக்தி, யே,,

  • @govardhanank6142
    @govardhanank6142 24 дня назад +1

    Super super super 🎉

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 21 день назад

    இப்போது முருக பக்தராக மாறிவிட்டதாக கேள்வி பட்டேன்

  • @ArputhaBanuA
    @ArputhaBanuA Месяц назад

    அருமை வாழும் தெய்வங்களே.தன்னை அறிய மறந்து.தன்னுள்ளே இறைவன் இருக்கிறார் என்பதை அறிய தெரியாமல்.தன் முன்னால் கற்சிலைகள் மூலம் தெய்வ வழிபாடு செய்து சாதி.மூடநம்பிக்கை போன்ற தவறுகளை சரி செய்ய நினைத்த மனிதருக்கு கிடைத்த அங்கீகாரம் இன்று வரை குறிப்பாக இந்து சமய மக்கள் தெய்வ வழிபாடு முறைகள் ஏளனமாக தெரிந்த மனிதர்க்கு பிற மத கோட்பாடுகள்.வழிபடும் முறைகள்.மூட நம்பிக்கை ஏன் தவறாக அறிவிக்கவில்லை.எனக்குத் தெரிந்து பக்தி மார்க்கத்தில் மட்டுமே இப்படி வணங்க வேண்டும்.மத நூல்கள் படிக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.மேலும் அறிவு சார்ந்த பக்தி என்று போகும் போது தனக்குள்ளே இறைவன் என்ற ஞானிகள் சித்தர்கள் வகுத்த நெறிமுறைகள் ஏன் பெரியார் அறிவுக்கு தெரியவில்லை.இறைவனை உணர்ந்து தன்னையும் வென்று சாகாத நிலை ஒன்று இருப்பதை உலகிற்கு பாடல் வரிகள் மூலம் உலக மக்களுக்கு அறிவித்து இறைவன் என்ற ஒளியோடு ஒளியாக மறைந்தார்கள்.இந்திய ஞானிகள் சித்தர்கள்.பிராமனர்கள் சொல்லும் நான்கு வேதத்தை விட . சித்தர்கள் அருளிய சரியை. கிரியை.யோகம்.ஞானம் பற்றி அன்றைய பெரியார்.மற்றும் பெரியவர்கள் அறிய முடியாமல் போனது.அது இன்று வரை தொடர்கிறது.சத்திய இறைவன் ஈசன்.ஏசு.அல்லா எவரும் இல்லை.சத்திய இறைவன் ஒவ்வொரு மனிதனும் ஐம்புலன்கள் வென்று.பசி.ருசி.காமம் .ஆணவம்.கோபம்.இனம்.மொழி.மதம் .தேச வேறுபாடுகள் யார் வெல்கிறார்களோ அந்த மனிதர் சத்தியம் இறைவனை அறிய முடியும்.தன்காயம் பற்றிய ரகசியங்கள் அறிய தெரியாத ஈ.வே.ராமசாமி சத்தியம் ஒரு வெங்காயம்.

  • @dinesh6489
    @dinesh6489 24 дня назад +1

    Comment la katharanga. NTK+ SANGHIS 😂😂😂

  • @honeybadger1971
    @honeybadger1971 3 месяца назад

    I salute your eternal spirit or soul of our wisdom father of India ❤❤❤

  • @karthikeyans4880
    @karthikeyans4880 Месяц назад +2

    Salute sir !!!

  • @bharathidoss1095
    @bharathidoss1095 Месяц назад +11

    பெரியார் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்

  • @eswaraniyer552
    @eswaraniyer552 25 дней назад +1

    வாழ்நாள் சிறை தண்டனை கொடுக்கபட வேண்டிய அறிவிலி.

    • @dinesh6489
      @dinesh6489 24 дня назад +1

      Paapan spotted with IYER tag. Noolibans 😂😂😂

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 27 дней назад

    Always Unmaiyana Thanthai Periyar .

  • @theking7541
    @theking7541 26 дней назад

    The real God ❤❤❤❤❤❤

  • @arokiadass7457
    @arokiadass7457 4 дня назад

    Christian and Muslim
    Religion
    No waste food and milk
    Flowers 💐

  • @BHUWANESHWARISB
    @BHUWANESHWARISB 26 дней назад +1

    இது உண்மையான பெரியார் இல்லை பெரியார் சினிமா படக்காட்சி.

  • @MadhiMadhi-sh2gh
    @MadhiMadhi-sh2gh 4 дня назад

    பெரியார் அரசியல் பண்ணினார் அதை வச்சு இப்ப அரசியல்வாதிங்க அரசியல் பண்றாங்க

  • @alagesan7836
    @alagesan7836 Месяц назад

    ❤❤❤ அன்று கோயில்களில் வந்த வருமானம் மக்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது❤❤ தொழில்களை போர்க்கலை மருத்துவக்கலை எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது❤❤ ஆனால் இன்று தான் அரசாங்கம் திருடிக் கொள்கிறது அந்த பணத்தை யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை கோயிலில் வரும் வருமானங்கள் எங்கே போகிறது என்று யாருக்குமே தெரியவில்லை

    • @Ramasamy-xt7bk
      @Ramasamy-xt7bk 29 дней назад

      ஏண்டா அன்று பல பிரிவுனர்களை கோயிலுக்குள் விடவில்லை அந்த தெருவில் நடக்க கூட அனுமதி இல்லை அப்புறம் எப்படி பயிற்சி கொடுத்தீர்கள் பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் பார்ப்பான்

  • @appandairaj5324
    @appandairaj5324 18 дней назад +1

    Charch masudi enna sollunga parpom

    • @snbharath3490
      @snbharath3490 9 дней назад

      Oda oda adipaanga nanba..athan😅