பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகளுக்கு தந்தை பெரியார் கொடுத்த சவுக்கடிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 742

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +20

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் செய்தி 18க்கு பெரியார் சொல்லவந்த கருத்தை மிக மிக ஆழமாகவும் அறிவுபூர்வமாக பேசினார் அவர் பேச்சில் துணவும் நேர்மையும் கொண்டவர் தான் அய்யா பெரியார்

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 года назад +69

    ஈரோடு கிழவன் ஒரு அறிவு களஞ்சியம்...
    கற்பி, ஒன்று சேர்,புரட்சி செய்...

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +18

    தந்தை பெரியார் குரல் கேட்க முடிந்தது மகிழ்ச்சி. மிகப்பெரிய சிந்தனையாளர். அது என் இரத்தத்தில் இருக்கிறது.

  • @ramalingamem6843
    @ramalingamem6843 10 месяцев назад +4

    மிக மிக அருமையான காணொலி. இன்றைய இளைஞர்களிடம் முக்கியமாக பெண்களிடம் அவர் முற்போக்குக்கருத்ததுக்களை கொண்டுசெல்லவேண்டும்.

  • @krv2k7
    @krv2k7 6 лет назад +62

    Goosebumps. Really I appreciate News 18, Mr. Guna very good job

  • @durairajmanivannan906
    @durairajmanivannan906 3 года назад +78

    மனிதனை நீயும் மனிதன் தான் என்று மனிதனுக்கு அடையாளம் காட்டிய மாமனிதன்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 года назад +55

    நான் சாமிகும்டுவன். திருவள்ளுவர் வல்லலார். தந்தை பெரியார் என்உனர்வு. வாழ்க. அய்யா புகழ். நன்றி🙏💕

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 года назад +29

    என்றும் பெரியாரின் பேரன்கள் நாங்கள் இருக்கிறோம்...

  • @antonybhaskar
    @antonybhaskar 4 года назад +29

    அருமையான காணொளி... பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 4 года назад +45

    மிகவும் நன்றி, பெரியாரின் குரல் கேட்க முடிந்ததற்கு, அவர்தம் கருத்துக்கள் அவர் வாயாலேயே கேட்க முடிந்ததற்கு. பெரியாரின் பேச்சுக் கருவூலம் என்று இருந்தால் அறிமுகப் படுத்துங்கள்

  • @yuvaraj.c.l4946
    @yuvaraj.c.l4946 6 лет назад +107

    எங்கள் அறிவர்ந்த சிந்தனையாளர் எங்கள் பெரியார்

    • @appuappu8210
      @appuappu8210 5 лет назад +9

      தந்தைபெரியார்தான்.சூப்பர்.பெரியாரை.பின்பற்றுவோம்..அறிவு.பெருவோம்.

    • @abimanimani7846
      @abimanimani7846 5 лет назад +1

      Hai

    • @varshitha6730
      @varshitha6730 Год назад

      பெரியார் பெருமை பதிவுகளை மட்டுமே வைத்து கோட்டை கட்ட முடியாது தான் ஆனால் ஏன் அவர்கள் கோட்டையை கட்டவிடாமல் தடுக்க செய்யும் முயற்சியில் மட்டும் தொய்வு இல்லாமல் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஆரிய திராவிட கலப்பினம் பிறகு அரசர்கள் காலத்தில் கருவறையில் நுழைந்த போது பக்கத்துல உட்கார்ந்து சமரசம் செய்து கொண்டு பயணப்பட்டதால் தான் சனாதானம் அழியா நீக்கமறமின்றி வியாபித்து பரவிக்கிடக்கும் நிலையில் வேர் அறுக்கும் பணியின் தொடக்க பெரியார் என்பதால் தான் அவர் வழி வந்த திராவிடசிசுகள் வழித்தவறி பயணப்பட்டதால் இன்றைய நிலையில் இருக்கிறது.....

  • @amuthakannan3648
    @amuthakannan3648 3 года назад +40

    ஐயாவின் புகழ் என்றென்றும் ஓங்குக 👍🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maari1737
    @maari1737 4 года назад +27

    🌺தன்னிகரில்லா தலைவன் 🌺🌷

  • @danarajan
    @danarajan 5 лет назад +126

    மிக்க நன்றி ! காணக் கிடைக்காத அரிதான உரைகள் !!

  • @-athiyarmedia1597
    @-athiyarmedia1597 4 года назад +14

    பெரியாரின் கருத்து எப்போதும் சிறப்பாக தான் இருக்கும்....

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 3 года назад +19

    பெரியார் மக்களை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற முயற்சி செய்துள்ளார் 👌🏻

  • @pavithranpavi2014
    @pavithranpavi2014 4 года назад +32

    இது அதிரடி பெரியார் அல்ல என்னை மெய்சிலிர்க்க வைக்கும் பெரியார் பெரியார் வாழ்க

  • @john994040
    @john994040 4 года назад +26

    இதனால்தான் இவர் பெரியார்
    இவர் மட்டுமே பெரியார்

  • @mariselvamappu6726
    @mariselvamappu6726 6 лет назад +87

    வெங்காயம்...வேற லெவல் தலைவா...

  • @irjjraj2179
    @irjjraj2179 6 лет назад +168

    தந்தை பெரியார் எனது அறிவாசான்.... சுயமரியாதையை கற்பித்த போதகன். தமிழினத்தின் அரிய பாக்கியம்.

  • @ravichanthran7819
    @ravichanthran7819 3 года назад +6

    பெரியார் என்றால் அறிவு பெரியார் என்றால் துணிச்சல் பெரியார் என்றால் கேள்வி இதுதான் பெரியார் யாரும் பெரியாரைப் போல் துணிச்சலாக இருந்ததில்லை

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 года назад +59

    *பெரியாரின் பெண்ணியம், சாதியம், நகரமயமாக்கல், மொழியில் நவீன தன்மை, சமூகநீதி* 💪💪💪

  • @rajeshkumar4197
    @rajeshkumar4197 4 года назад +13

    வாழ்க பெரியார்..........

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 2 года назад +6

    தந்தை பெரியார் அவர்தான் உண்மையான மாமனிதர் வாழ்க பெரியார் ஓங்குக பெரியார் புகழ்

  • @sivam450
    @sivam450 6 лет назад +39

    ஜாதீய காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் ஆதாயத்திற்க்காக சில தீய சக்திகள் பெரியாரை விமர்சிப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கிற இந்த காலகட்டத்தில் இது மாதிரியான பதிவுகள் அவசியம் தேவை. இந்த சேவைக்காக News18 தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @praveenthala5038
    @praveenthala5038 5 лет назад +33

    வாழ்க பெரியார் வளர்க பெரியார் புகழ்

  • @paarpaniyavadham6931
    @paarpaniyavadham6931 6 лет назад +141

    வாழ்க தலைவர் தந்தை பெரியார், வளர்க பகுத்தறிவு

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +6

      80 vayasu kama kizhavan 20 vayasu sonda pennai moothira sattiyai kaile pudichi kalyanam kattinadu pennurimaiya . Paghuthariva . Seerthiruthama .

    • @cosmosreader2306
      @cosmosreader2306 4 года назад +4

      @@rajafathernayinarkoilnayin2926 அப்போ உங்க ஆளுக சட்டம் போட்டிருக்கனும் ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் தத்துபோகும் உரிமையும் இருக்குன்னு... மணியம்மையென்ன வாயில விரல வச்சாலும் கடிக்கத்தெரியாத பப்பாவா? முப்பது நாப்பது வருசம் குடும்பம் நடத்தல? திக வ அந்த பொம்பளைதானே நடத்திக்கிட்டு இருந்துச்சு? அப்போ ஈவேரா காமக்கொடூரன்னா? மணியம்மை காமக்கொடூரியா? உங்காளு கூடதான் முதலமைச்சராக முயற்சில ஜஷோதா பென்ன கழட்டி விட்டுட்டு போயிட்டார் அப்போ அவர என்னன்னு சொல்லுவ? அவ்வளவு ஞாயஸ்தனா இருந்தா இதச்சொல்லு.

    • @cosmosreader2306
      @cosmosreader2306 4 года назад +5

      @@rajafathernayinarkoilnayin2926 டேய் வெண்ணை நான் என்னைக்கும் பகுத்தறிவ உலகத்துக்கும் கொண்டுவந்தது அந்த ஆள்னும் சொன்னதில்லை. ஒரு நாத்திகவாதிய தந்தைன்னுனம் சொன்னதில்லை. நீ கேட்ட மடத்தனமான கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். உங்க ஆளு கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு ஓடி போயிட்டானே அதுக்கு முதல்ல பதில சொல்லு. கட்டின பொண்டாட்டிய காப்பாத்த வக்கில்லை அவ நாட்டமட்டும் விக்காமலா விடுவான். பிலிம் காட்டுறது இங்க நீ மட்டும்தான்.

    • @cosmosreader2306
      @cosmosreader2306 4 года назад +5

      @@rajafathernayinarkoilnayin2926 பொட்டச்சிக்கு தத்தெடுக்கவும் உரிமையில்லை தத்துப்போகவும் உரிமையில்லைன்னு சொல்லறது அதுக்கு அப்புறம் கல்யாணம்பண்ணிட்டான் கெழவன்னு கதறுறது. அதுதானே பீலிம் வியாபாரமா பண்றது அடுத்தவன பிலிம்னு செல்லிக்கறது.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад

      @@cosmosreader2306
      ஆனால் மோதி பகுத்தறிவு வாதி என்று ஃபிலிம் காட்டலே . ஈவேரா மணியம்மை பீ சூத்தை நக்கியது பகுத்தறிவா .

  • @yesjay520
    @yesjay520 5 лет назад +48

    வீடு தோரும் பெரியார் வீதீ தோரும் பெரியார் பெரியார் ஏதோ ஓர் உருவில் பகுத்தறிவாய் வாழ்வார்....

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +1

      Appo nee sonda pennai kalyanam Katti soothai nakku .

    • @infoskalakkal5881
      @infoskalakkal5881 4 года назад +4

      @@rajafathernayinarkoilnayin2926 dai unnaku veara vealiai pu illayada oru qus vachu olapittu iruka....

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      @@infoskalakkal5881
      உன் சூத்தை அடிப்பதை விட பெரிய வேலை என்ன இருக்கு சொல்லு .

  • @chessgold8768
    @chessgold8768 2 года назад +4

    best documentary on Periyar in youtube.. great work guys.. i realized him only after watching this.. he is truly great and pure hearted..

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +6

    தோழர் மணி மாறன் மிக மிக சிறந்த பேச்சாளர் அய்யா நாகநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Год назад +2

    தந்தை ப் பெரியாரை ப் போல் ஒரு சமூக போராளி உலகில் இதுவரை யாரும் பிறக்கவில்லை வளர்க பெரியார் புகழ்.

  • @hasnaahasnaa5553
    @hasnaahasnaa5553 4 года назад +24

    நான் மதிக்கும் ஒரே இந்திய தலைவர் ஈவேரா அவர்கள்

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 4 года назад +14

    அருமை ..அருமை..தொகுப்பு அருமை

  • @krv2k7
    @krv2k7 6 лет назад +27

    What a MAN !!! We need more videos like this,This is the Right time for kind of video.Hats off Guna and News 18 Team

  • @Kalyanakumar-c9s
    @Kalyanakumar-c9s 11 месяцев назад +3

    மனித நேயம் மிக்க மகத்தான தலைவர்❤

  • @dhiwyashali8162
    @dhiwyashali8162 5 лет назад +25

    Periyaar always special for each and every women.. Love you😍

  • @ckmmurugan109
    @ckmmurugan109 2 года назад +10

    பெரியார் சிந்தனை மிக அருமை

  • @karthickk786
    @karthickk786 5 лет назад +227

    இன்று நாங்கள் அனுபவிக்கும் இந்த விடுதலை காற்றை வீசி சென்றவர் தந்தை பெரியார்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +9

      EVR sonda pennai kalyanam Katti soothai nakkinan . Nee Un ammavai kalyanam Katti ootthudu .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +4

      Sonda pen soothu koodhikke Viduthalai katru tharale .

    • @suren9430
      @suren9430 4 года назад

      @@rajafathernayinarkoilnayin2926 dai unaya velukka poran amaidhiya iruda

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад

      @@suren9430
      சூத்துக் கொடு . அடிக்கிறேன் சோக்கா . மார்க்ஸிஸ்ட் சூத்தை அடித்ததே கிடையாது .

    • @suren9430
      @suren9430 4 года назад

      @@rajafathernayinarkoilnayin2926 ஓ நீ homova enda motha sangi kootamu apdithanada thevavadiyamavanae

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 5 лет назад +12

    Love you from Karnataka state 💞💞💖💝💝💓💓😘😍

  • @abdulrahman-gx5tf
    @abdulrahman-gx5tf 6 лет назад +45

    Greatest man. I am proud to be a periyarist

  • @samraj5508
    @samraj5508 4 года назад +11

    இவர் துணிச்சல் இனி யாருக்கும் வரவே வராது. தனி ஒருவன்.

  • @muthus7594
    @muthus7594 3 года назад +4

    சரியான காணொளி

  • @kirthiamman8304
    @kirthiamman8304 4 года назад +26

    Legend PERIYAR. Respected LEADER.

  • @elanthendralmg2565
    @elanthendralmg2565 6 лет назад +47

    அருமையான பதிவு.
    நன்றி News 18.

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar2550 5 лет назад +81

    🙏வாழ்த்தூகிற மாமனிதர் தந்தை பெரியார்🙏🙏

  • @vijayadeva06
    @vijayadeva06 6 лет назад +31

    As Thamizhians We are all very fortunate to know about Periyar and born in this TN land. He is our burning Sun ☀️ to destroy old customs and blind believes!!

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 5 лет назад +30

    Our Tamil peoples All time Leader... Great...

  • @குகன்தமிழன்
    @குகன்தமிழன் 6 лет назад +63

    கிராமங்கள் வேண்டும்..ஆனால் அதன் கட்டமைப்பு மாற வேண்டும்..
    அதாவது சாதிய கிராமம் ஒழிய வேண்டும்.. சாதிகள் நீர்த்துப் போய் அனைத்து சாதியினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்.. சாதிக்கொரு வீதி என்ற நிலை ஒழிய வேண்டும்..

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 5 лет назад +29

    பெரியார் ஒருவர்தான் பெரியார்

  • @ucmasshankar
    @ucmasshankar 5 лет назад +132

    எப்படி திருக்குறள் எல்லா காலங்களும் தேவை உள்ளதோ, பெரியார் என்பவர் பெண் விடுதலை, மதம், பழமை வகைறாக்கள் உள்ளவரை தேவை
    குறிப்பாக இலைனர்கள் அவரை நாடி செல்வதனை தவிர்க்க முடியாது

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +4

      Sonda pen soothu koodhikke urimai vidudalai tharada EVR muttakkoodi .

    • @mrajarajasuper7173
      @mrajarajasuper7173 4 года назад +1

      திருக்குறள் மலம் என்று சொன்னான் சொறியார்.

    • @geethabalan6879
      @geethabalan6879 Месяц назад

      Athu kambaramayanatha​@@mrajarajasuper7173

  • @suren9430
    @suren9430 4 года назад +21

    பெரியார் ஒரு சகாப்தம்

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation Год назад +15

    நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
    ஆனாலும் என் ஆசான் பெரியார்.

  • @sivapriyatextiles5468
    @sivapriyatextiles5468 4 года назад +12

    தன்னிகரற்ற ஒரே தலைவன்.

  • @Editorofblackmadras
    @Editorofblackmadras 6 лет назад +22

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்க.. கொள்கை வளர்க..😘😘😘😘😍😍❤💔❤

  • @udhayak1908
    @udhayak1908 5 лет назад +45

    A great man,
    King of Tamilnadu ....

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +20

    The greatest social reformer "PERIYAR" this world has never seen before.
    Each & every one in India should read his speech, think and understand the oppressive nature of caste system & Hinduism.
    Periyar spent his whole life for each one of us to lift us all out of that oppression.
    Let us be aware & awake.

  • @பாளையம்கருப்பண்ணன்

    PERIAR (my leader) improved our people's knowledge lot

  • @indragopi6976
    @indragopi6976 3 месяца назад

    மெய் சிலிர்க்கிறது.... எவ்வளவு சிந்தனை.... முதலில் காந்தி ஆதரவாளர்..... பிறகு காந்தி யின் எதிர்ப்பாளர்..... கடைசியாக காந்தியின் இறப்பு.... மதநல்லினக்கத்தால்தான் என்று... காந்தி தேசம் என்ற விருப்பம்...... எந்த இடத்திலும் தேக்கம் கொள்ளாமல்.... அந்த அந்த கால கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் அறிவு ஆசான்..... வாழ்க பெரியார்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvarajbaskar5003
    @yuvarajbaskar5003 6 лет назад +32

    Superb A real leader Periyar.Thanks News 18...

  • @rpvinoth3564
    @rpvinoth3564 6 лет назад +40

    வாழ்க பெரியார்.! 😍😍😍

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 4 года назад +6

    இவரையா எதிர்கிறீர்கள்....இவரை மதிக்காதவரை என்றும் ஏற்கமாட்டான் தமிழன்.............

  • @gowthamkalyan3664
    @gowthamkalyan3664 6 лет назад +91

    Love u kilava 😍

  • @kalanithijaa7242
    @kalanithijaa7242 5 лет назад +19

    என் தலைவர்

  • @ssarunkumar161192
    @ssarunkumar161192 6 лет назад +43

    Best video with lot of original, rare speeches of Periyar. This should have more reach and views. Congrats to the whole team. Do more such well researched videos. Thanks.

  • @dhakshnamoorthypandurangan7067
    @dhakshnamoorthypandurangan7067 6 лет назад +23

    Awesome, news 18. After long time, one of the best work. மிக்க நன்றி.

  • @pandianstonedam8987
    @pandianstonedam8987 6 лет назад +43

    I LOVE PERIYAR

  • @DivyaShankarlakshmi
    @DivyaShankarlakshmi 5 лет назад +60

    Periyar.. one of the finest men in history!!

    • @michaelgerald3412
      @michaelgerald3412 5 лет назад +2

      Yes, Alpha man

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +1

      Nee EVR saidadu pola un appanai kalyanam Kattu . Un annanai alladu thambiyai ungammalai katt sollu . Adu sari . Appadi unakkum in appanukum pirakkum kuzhandaikkum in ammavukkum in thsmbikkum pirakkum kuzhandaigal uravu murai yenna .

    • @arunaru2493
      @arunaru2493 5 лет назад +3

      @@rajafathernayinarkoilnayin2926
      Un sovuriyathirkku avanga kalyam seiyya mudiyadhu... Adhu avanga urimai.. un thimiru thanathai Vera engavdhu kaatu..

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 лет назад +1

      @@arunaru2493
      Appo You Tubile pesina yevanum badil solvan . Inda ponnu appanai kalyanam kattinappo unakku invitation anuppinala .

    • @suren9430
      @suren9430 4 года назад +2

      @@rajafathernayinarkoilnayin2926 dai unaya kollaporan

  • @DineshKumar-tp3ul
    @DineshKumar-tp3ul 4 года назад +10

    பெரியார் வாழ்க !!!!!!!!

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +19

    Periyar is a legend... great man... genius..

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 6 лет назад +29

    Wow Father of Tamilnadu Periyar
    Great Leader for Tamilnadu

  • @umartamilan5191
    @umartamilan5191 2 года назад +3

    தகவலுக்கு நன்றி!

  • @raja7mpt
    @raja7mpt 6 лет назад +59

    பெரியாரின் பேச்சு ,

  • @vikraman1872
    @vikraman1872 Год назад +3

    தமிழக சமூகத்தின்விடிவெள்ளி ,காரல்மார்கஷ் போன்ற சமூகத்தின் தலைவர் இவர் காலம் தந்த கொடை

  • @ranafelip4492
    @ranafelip4492 6 лет назад +47

    Periyar is a great leader on earth

  • @prabakaranprabakaran667
    @prabakaranprabakaran667 6 лет назад +29

    எத்தனை தலைவன் வந்தாலும் என் தலைவன் பெரியார் தான்டா

  • @michaelgerald3412
    @michaelgerald3412 5 лет назад +24

    நம் நாட்டின் பேராண்மை மிக்க பேரறிவாளன் எம் பெரியார்....

  • @kumaradass3201
    @kumaradass3201 2 года назад +5

    வாழ்கா பெரியார் எனது தலைவன் ஐயா அவரது குறிக்கோள் வளரட்டும் வாழ்கா பெரியார்

  • @saisai8999
    @saisai8999 5 лет назад +58

    தொண்டு செய்தே பழுத்த பழம்...எங்கள் தாத்தா...

  • @sheelam743
    @sheelam743 6 лет назад +18

    Salute

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 5 лет назад +16

    முற்றுமுழுதான உண்மை ....பெரியாரின் கருத்துக்கள்

  • @சோழதேசம்-ற1ட
    @சோழதேசம்-ற1ட Год назад +3

    ஐ லவ் யூ தந்தை பெரியார் 🔥🔥🔥

  • @iSurendar
    @iSurendar 6 лет назад +51

    தொடருது உன் போரே...
    மறையாது இனி உன் பேரே...
    பேரியாரே... மிக மிகப் பேரியாரே..❤❤❤❤❤💥🏴✍

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +17

    Today, we need one Periyar for each state in India to usher in egalitarian society.
    What Tamil Nadu was benefitted by him, all states should have been benefitted by him even while he was alive. Unfortunately that was not to be. Other states were unlucky.
    Tamil Nadu was lucky enough, then. Today, among all states Tamil nadu & Kerala stand out in social development, courtesy E V Ramasamy the Great Periyar.
    He used to hit out any point on its head forcibly with conviction. Today's youth in Tamil nadu unfortunately are ignorant about Periyar's sterling achievements.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Год назад +2

    நியூஸ் 18 நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 9 месяцев назад

    தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி அவருடைய முற்போக்கு சிந்தனைகள் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. பெரியார் வாழ்க.

  • @DivyaShankarlakshmi
    @DivyaShankarlakshmi 5 лет назад +23

    The best leader in the history.

  • @ganeshwar1557
    @ganeshwar1557 6 лет назад +30

    Brilliant work capturing the radicalism of Periyar! Great research finding the original speeches! You can subtitle it for wider reach. Congratulations and Thanks a lot for this!

  • @premaprakash1378
    @premaprakash1378 6 лет назад +23

    Excellent speech....

  • @mmuru01
    @mmuru01 6 лет назад +68

    i am a periyarist

    • @TheBatman37905
      @TheBatman37905 5 лет назад +4

      டிஎம்கே கைக்கூலியா நீ

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 5 лет назад +11

      @@TheBatman37905 நாம் தமிழர் பன்னிக்குட்டியா நீ

    • @rajivgandhi686
      @rajivgandhi686 5 лет назад +10

      Periyar the mass

    • @kowsikowsi4378
      @kowsikowsi4378 5 лет назад +2

      @@yuvarajavijiy dai nee yai kaiyall da badu

    • @kowsikowsi4378
      @kowsikowsi4378 5 лет назад +6

      Periyar valga, ambedkar valga, tamil valga.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 6 лет назад +18

    வாழ்க தந்தை பொரியார் புகழ்!

  • @arumugam1966
    @arumugam1966 4 года назад +2

    ஈ வெ ராமாசாமி என்கின்ற பகுத்தறிவு பகலவன் தமிழ் மண்ணில் தோன்றாமல் இருந்தால் கண்டிப்பாக பார்பனியமும் உயர்சாதியினறும் தமிழகத்தில் மற்ற கழ்சாதி வகுப்பினரை அடிமையாகவே நடத்தி இருப்பார்கள் பெரியாரின் துணிச்சலான பேச்சால் தைரியமைன எழுத்துகளால் தமிழக மக்களின் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்த மாபெரும் தலைவர் பெண் இனத்துக்காக பேராடி பெண்களை உயர் நிலைக்கு கொண்டு சென்ற இனம் எம் பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க எம் பெரியார் என்றுமே பெரியார்

  • @sarathsarath6013
    @sarathsarath6013 5 лет назад +15

    I love my periyar my god

  • @jayasankar9530
    @jayasankar9530 6 лет назад +15

    என் தலைவன் என்றும் பெரியார்

  • @vasanthraj1341
    @vasanthraj1341 2 года назад +2

    பெரியார் நமது அடையாளம்

  • @axnassociates5968
    @axnassociates5968 4 года назад +2

    AMAZING THINKER WITH REVOLUTIONARY VISION AND EXTRA-ORDINARY ACTIONS. PERIAYR IS SIMPLY A GREAT MAN. A GIFT TO TAMIL NADU .

  • @kalaivani1592
    @kalaivani1592 3 года назад +25

    இந்த மனுசன் இப்ப உயிருடன் இல்லை என்று நினைத்தால் மனம் வலிக்கிறது... இப்ப மட்டும் இவர் இருந்த ஒருத்த வாய் திறப்பானா

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 года назад +4

    சமூகநீதி தலைவர் தந்தை பெரியார்

  • @BalakrishnankBala-my4xo
    @BalakrishnankBala-my4xo 2 года назад +1

    சுயநலம் இல்லா தூய்மையான பொதுநல தலைவர்.

  • @raghu1062
    @raghu1062 5 лет назад +10

    Great Periyar 🙏🙏🙏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад

    உலக மக்கள் அனைவரும் பகுத்தறிவு சிந்தனையுடன் மூட நம்பிக்கைகயிலிருந்து விடுபட்டு உயர்வான வாழ்க்கை வாழ வேண்டும் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பாடுபட்டு புகழ் பதவி எதற்கும் ஆசைப்படாமல் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த உலக மகா தலைவர் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள். அதிகமான அணைகள் கட்டி விவசாய மக்களை வாழவைத்தும் அதிக கல்விக்கூடங்கள் திறந்து கல்விக்கண் திறந்த ஐயா தலைவர் காமராஜர் அவர்களை வாழ்த்தி போற்றி வரவேற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.