பெரியார்: யாராலும் மறக்க முடியாத மனிதர் ! | Socio Talk | Life of Periyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 510

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 года назад +6

    பெரியாரைப் பற்றிய ஆழமான கருத்துகளை மிக எளிய வகையில் கூறியமைக்கு மிக்க நன்றி..

  • @santhiransanthiran4878
    @santhiransanthiran4878 7 лет назад +68

    பெரியார் மறைந்து பல வருடங்கள் போனாலும் பெரியார் என்ற பெயரை கேட்டாலே இன்று வரை அலறுறானுக.கிரேட் தலைவர் தந்தை பெரியார்.

    • @srirams7514
      @srirams7514 7 лет назад +1

      semma

    • @kumbubumbu
      @kumbubumbu 8 месяцев назад

      நரகாசுரன் மறைந்து பல வருடங்கள் போனாலும் நரகாசுரன் என்ற பெயரை கேட்டாலே அவன் செத்ததைக் கொண்டாடுகிறார்கள் .கிரேட் அசுரன் தந்தை நரகாசுரன் .

    • @Possessed_ModernGoDoc
      @Possessed_ModernGoDoc Месяц назад

      ​@@kumbubumbu Mmmmmmmmmbro

  • @karumalaiappank478
    @karumalaiappank478 7 лет назад +54

    பெரியார் குறித்த மிக மிகச் சரியான பார்வை. பெரியார் யார்? என்று அறியாமல் பெரியாரை விமர்சிக்காதே! என்று உணர்த்தும் பதிவு. வாழ்த்துக்கள் தோழர்!

  • @rajav4536
    @rajav4536 7 лет назад +24

    Periyar is great leader ...he made a great revolution in Tamil nadu ....

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 6 лет назад +10

    பெரியார் ஒருவர் தான் பெரியார்.....
    மகிழ்ச்சி தோழர்....

  • @sathishkumarr7981
    @sathishkumarr7981 4 года назад +4

    நீங்கள் செல்ல செல்ல கண் கலங்குகிறது பெரியார் இந்த நாட்டின் பெகாகிஷம்

  • @gpedwin1810
    @gpedwin1810 7 лет назад +22

    மிகவும் அருமையான பதிவு, இன்றைய இளையதலைமுறை அறிந்து, சிந்திக்கவேண்டிய வரலாறு...

  • @arunkumar-ep7le
    @arunkumar-ep7le 7 лет назад +6

    பெரியாரய் வணங்கனும்-ன்னு சொன்னது தவிர மற்றது அனய்த்தும் அருமய்.👌
    Love you thirumavelan.

  • @arunkumarvino
    @arunkumarvino 7 лет назад +56

    காலம் காலமாக பெரியார் தேவைப்படுகிறார், வாழ்வார்..

    • @Rana_2390
      @Rana_2390 5 лет назад

      பிராமணர்களை இறக்கி விட்டு இடைநிலை ஜாதிகளை அந்த இடத்தில கொண்டு வந்தவன் ஈவேரா..பட்டியல் இனத்தவர் திராவிட கழக தலைவர் அகா முடியுமா அல்லது திமுக தலைவர் ஆக முடியுமா? எல்லாம் நாடகம்..சட்டம் கொண்டு வந்து ஜாதியை ஈவேரா ஏன் ஒழிக்கவில்லை? அவன் நல்ல சம்பாதிச்சான்

    • @venugopal6079
      @venugopal6079 3 года назад

      @@Rana_2390 nalla kathu kadaru.

    • @rookker8254
      @rookker8254 2 года назад

      @@Rana_2390 deii thambi whatsapp forwarded news paathuttu olaradha da🤦🏻‍♂️🤦🏻‍♂️poi padi da parama...deii padida😂

  • @a.t.t3041
    @a.t.t3041 Год назад +1

    அருமையான பதிவு நல்ல விளக்கம் அறிவு பூர்வமான உண்மை கள் நன்றி.

  • @kirthiamman8304
    @kirthiamman8304 4 года назад +5

    அருமையான விளக்கம் அழகான பதிவு வாழ்க பெரியார் வளர்க அவர் புகழ்

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 лет назад +4

    தெளிவா புரியும்படி பேசியதற்கு நன்றி சார்.

  • @ramsundar3232
    @ramsundar3232 6 лет назад +9

    "PERIYAR"... Everytime I hear his name, it gives me goosebumps!

  • @gravitycuda
    @gravitycuda 7 лет назад +67

    Thanthai Periyar. Long live Periyarism

    • @Rana_2390
      @Rana_2390 5 лет назад

      தந்தையா? யாருக்கு?

    • @devadharshan513
      @devadharshan513 4 года назад

      @@Rana_2390 for Tamilnadu

    • @prabhunathan5375
      @prabhunathan5375 4 года назад

      @@Rana_2390 சுயமரியாதை, பகுத்தறிவு, முற்போக்குதனம் இவற்றின் தந்தை.

    • @venugopal6079
      @venugopal6079 3 года назад

      @@Rana_2390 unakku mattum alla Avar THANDHAI alla. Othu motha TAMILNADUKKUM Avar than THANDHAI.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 7 лет назад +18

    காலம் கருதி பதிவிடப்பட்டுள்ள மிக மிக சரியான மதிப்பீடு,முதல் முறையாக அருமையான அலசல்!!!!மிக்க நன்றி ஐயா!!!!

  • @pathylakshman1059
    @pathylakshman1059 7 лет назад +9

    வாழ்க பெரியார், வாழ்க பகுத்தறிவு கொள்கை

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 7 лет назад +9

    சிறப்பான உரையாடல் தொகுப்பு. விகடன் குழுமத்தினர்க்கு நன்றி. இதனை மகிழ்வோடு எனது முகநூலில் நன்றியுடன் பகிர்கிறேன்.

  • @mohamedumarn2938
    @mohamedumarn2938 7 лет назад +17

    பெரியாரை புகட்டியதற்க்கு நன்றி ஐயா...

  • @anandhalwar
    @anandhalwar 6 лет назад +2

    சமுதாயத் தொண்டு செய்ரவன் இப்படிதான் இருக்கனும்...தொண்டு செய்ரவனுக்கு (மரபு) (கடவுள்) (மதம்)ஆகிய எதுவும் தேவையில்லை இத எல்லாத்தையும் வச்சிட்டு தொண் செய்யுர மத்தவன் எல்லாம் சோத்தயும் பிய்யயும் கலந்து திங்குறவங்க....வாழ்க பெரியார் வளர்க அவரின் புகழ் பல்லாண்டு......😍😍

  • @AA-jj8bg
    @AA-jj8bg 7 лет назад +61

    Periyar is more relevant now than ever. Don come Barking he is Telugu, Kannada, dash dash dash.. He is a Global Intellectual.

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 лет назад +1

      Tamil En Muche Samkridham Un Moochu

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 лет назад +2

      Tamil En Muche You are so confused buddy. Get a life.

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 лет назад +3

      Tamil En Muche Thanks for your lessons in humility. Wonder what you achieved that I can't even dream of? Meeting with Eesan maybe. Get away snowflake. Go to mama.

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 лет назад +2

      guru99100 ji ji ji.. Calm down. I hate them to the core. They always become Paramasivan kazuthu paambu, at any cost and by any cheap trick. But Let's pls not Pls scold them all in bad language.

    • @xx-vn7em
      @xx-vn7em 6 лет назад

      Periyar thamizhan illai. Thamizhai veruththa kannadigan. thamizhagam thamizharaal thamizharukku. thiraavida vandherigal thevaiyillai.

  • @nagarajaambedkar
    @nagarajaambedkar 7 лет назад +22

    Jai BHEEM jai PERIYAR
    I LOVE MY Dravidian
    I'M FROM KARNATAKA

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs 5 лет назад +3

    எம் தந்தை பெரியார் நினைத்து பெருமை படுகிறேன்

  • @ganeshm2068
    @ganeshm2068 7 лет назад +23

    பெரியாரின் வாழ்க்கை வரலாறு விகடன் சார்பில் தொகுத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்....

  • @mohammedhasifmeera7179
    @mohammedhasifmeera7179 7 лет назад +11

    A timely and important content. Thanks Vikatan and Thirumavelan sir.

    • @drravivenkat
      @drravivenkat 7 лет назад

      According to Sharia law:
      • Theft is punishable by amputation of the right hand (above).
      • Criticizing or denying any part of the Quran is punishable by death.
      • Criticizing Muhammad or denying that he is a prophet is punishable by death.
      • Criticizing or denying Allah is punishable by death (see Allah moon god).
      • A Muslim who becomes a non-Muslim is punishable by death (compulsion in religion).
      • A non-Muslim who leads a Muslim away from Islam is punishable by death.
      • A non-Muslim man who marries a Muslim woman is punishable by death.
      • A man can marry an infant girl and consummate the marriage when she is 9 years old.
      • Girls' clitoris should be cut (Muhammad's words, Book 41, Kitab Al-Adab, Hadith 5251).
      • A woman can have 1 husband, who can have up to 4 wives; Muhammad can have more.
      • A man can beat his wife for insubordination (see Religion of Peace).
      • A man can unilaterally divorce his wife; a woman needs her husband's consent to divorce.
      • A divorced wife loses custody of all children over 6 years of age or when they exceed it.
      • Testimonies of four male witnesses are required to prove rape against a woman.
      • A woman who has been raped cannot testify in court against her rapist(s).
      • A woman's testimony in court, allowed in property cases, carries ½ the weight of a man's.
      • A female heir inherits half of what a male heir inherits (see Errors in Quran).
      • A woman cannot walk along with a man, as it leads to fitnah (upheaval).
      • A woman cannot speak alone to a man who is not her husband or relative.
      • Meat to eat must come from animals that have been sacrificed to Allah - i.e., be "Halal".
      • Muslims should engage in Taqiyya and lie to non-Muslims to advance Islam.
      குழந்தைஉடன் , மிருகங்கள் உடன் உறவு வைத்து கொள்வது எப்படி அதன் இஸ்லாமிய சட்டங்கள் என்று AYOTOLLAH KHOEMENI தன் GREEN Bookஇல் விளக்குகிறார். உடனே சுன்னி (Sunni ) இஸ்லாமியர்கள் இதனை Shiite இஸ்லாம் என்று சொல்லி தப்பிப்பார்கள்.
      A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate vaginally, but sodomising the child is acceptable. If a man does penetrate and damage the child then, he should be responsible for her subsistence all her life. This girl will not count as one of his four permanent wives and the man will not be eligible to marry the girl’s sister… It is better for a girl to marry at such a time when she would begin menstruation at her husband’s house, rather than her father’s home. Any father marrying his daughter so young will have a permanent place in heaven. ["Tahrirolvasyleh", fourth edition, Qom, Iran, 1990] A man can have sex with animals such as sheep, cows, camels and so on. However, he should kill the animal after he has his orgasm.He should not sell the meat to the people in his own village, but selling the meat to a neighbouring village is reasonable. If one commits the act of sodomy with a cow, a ewe, or a camel, their urine and their excrement become impure and even their milkmay no longer be consumed. The animal must then be killed as quickly as possible and burned.
      PLEASE READ FURTHER:
      www.nairaland.com/1086492/ayatollah-khomeinis-book-sex-shias

  • @irjjraj2179
    @irjjraj2179 6 лет назад +1

    அருமையான, தெளிவான, சரியான பதில்கள்

  • @salmanparishhindiandenglis1452
    @salmanparishhindiandenglis1452 7 лет назад +17

    பெரியாரின் உன்மை தொன்டன்கள் இருக்கின்றோம்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 года назад +2

    Very informative discussion i thank vikatan tv for uploading this discussion in uploading this discussion in RUclips

  • @eraeravi
    @eraeravi 7 лет назад +19

    பகுத்தறிவுப் பகலவன் பெரியார் !
    கவிஞர் இரா.இரவி !
    பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்
    பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள்
    சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்
    சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்
    இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே
    இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார்
    காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
    கதராடை சுமந்து விற்றவர் பெரியார்
    கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக்
    கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்
    விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த
    மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார்
    கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
    கடைக்கொடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார்
    பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம்
    பெண்ணின் அடிமை விலக்கை அடித்து நொருக்கியவர் பெரியார்
    பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள்
    பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார்
    விதவைகள் மறுமணத்திக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே
    வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார்
    எதையும் என்? எதற்கு? எப்படி? என
    எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார்
    பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து
    பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவர் பெரியார்
    போராட்டம் அறிவித்தால் குடும்பத்துடன் வந்து
    போராடும் முதல் ஆள் தந்தை பெரியார்
    தண்டனைக்குப் பயந்து செய்த செயலை
    தீர்ப்பு தருவோரிடம் மறுக்காத சிங்கம் பெரியார்
    ஆதிக்கம் எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்த்தவர்
    ஆதிக்கவாதிகளின் சிம்மசொப்பனம் பெரியார்
    அமைதிப் பூங்காவாக இன்றும் தமிழகம் திகழ்ந்திட
    அறிவு விதையை உள்ளங்களில் விதைத்தவர் பெரியார்
    பெரியாருக்கு இணை இவ்வுலகில் பெரியார்
    பெரியார் அவர்தான் என்றும் பெரியார்
    நான் நேசிக்கும் நல்ல தலைவர் பெரியார்
    நான் கவிஞன் ஆகக் காரணமானவர் பெரியார்

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 5 лет назад +2

    Thank you Vikatan.This video ,definitely ,an essential one for the younger generation.

  • @jeyaseelan3135
    @jeyaseelan3135 7 лет назад +7

    Great work. Need of the hour sir.

  • @parthibankumar822
    @parthibankumar822 7 лет назад +3

    You are a fantastic political teacher, this is more like a political class arasiyal palagu#

  • @sanjeevimathisanjeevimathi1348
    @sanjeevimathisanjeevimathi1348 3 года назад +1

    வாழ்க பகுத்தறிவு பகவலினனின் புகழ் ‌

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 6 лет назад +2

    PERIYAR = Logic, freedom, feminism, secularism, brotherhood

  • @rahu8717
    @rahu8717 2 года назад

    நீங்களும் அழகு.. உங்கள் வார்த்தைகள் அறிவழகு..
    எல்லாம் பெரியாரின் பெருமை.

  • @johncma1
    @johncma1 7 лет назад +4

    We need such a good person now.

  • @மோதிலால்ஜேஸ்

    அருமையான தெளிவான பயனுள்ள பதிவு.

  • @rajendrankumarasamy7574
    @rajendrankumarasamy7574 6 лет назад +2

    உலகில் மகிழ்ச்சியான மக்கள் அதிகம் வாழும் நாடு நார்வே. அடுத்தடுத்து ஐரோப்பாவில் உள்ள நாடுகள் இருக்கின்றன. இவை யாவுமே கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள்தான்!

  • @DrGuruDasan
    @DrGuruDasan 7 лет назад +17

    Periyar - An original thinker who will be relevant and ever contemporary. History of Tamils can be written before and after Periyar. Periyar is not only a Dravidian icon, he is an epoch maker.

  • @ithris4523
    @ithris4523 7 лет назад +4

    super vikatan.... excellent

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 6 лет назад +1

    தெளிவான விளக்கம்...தலைவணங்குகிரோம்..

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 6 лет назад +9

    Singa Tamizhan Thanthai Periyar!

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 3 года назад

    பெரியாரை பற்றி சரியான பார்வை. நல்ல விளக்கம்

  • @dhinutrainer6404
    @dhinutrainer6404 7 лет назад +6

    தலைவர் டா 😍😍😍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад

    அற்புதமான பதிவு .அவர் தான் பெரியார்

  • @wesleynewbegin729
    @wesleynewbegin729 7 лет назад +4

    Legendu daaaa!

  • @karthikeyankarthik6750
    @karthikeyankarthik6750 7 лет назад +23

    Why mute in use words..put as it is..பெரியார் சொன்ன தைரியமே அதான்

  • @vignesh.m9338
    @vignesh.m9338 4 года назад +6

    இது தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 🔵⚫🔴❤👍

  • @Tamilanda771
    @Tamilanda771 5 лет назад

    சகோதர சகோதரிகளே பெரியாரின் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்புவோம்...
    பார்ப்பனியம் இருக்கும் வரை...

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 7 лет назад +2

    Arivaasaan ayya periyarai sirappaga ullapadiye kaattiya thangalukku nandri.valga thiraavidar tamilina unarvu.valarga pakuththarivu. vunarvu.valarga

  • @sureshnandakumarsivakumar2288
    @sureshnandakumarsivakumar2288 5 лет назад +1

    சிறப்பான பதிவு

  • @basheerahmed4063
    @basheerahmed4063 7 лет назад +8

    I love periyar

  • @ajithkumar02
    @ajithkumar02 7 лет назад +3

    Sema, Super Reply Sir🙌👌

  • @ramalingamkanniappan8843
    @ramalingamkanniappan8843 7 лет назад +1

    ஆயிரம் நன்றிகள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад

    அருமையான விளக்கம் தந்தீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @mariyappang7854
    @mariyappang7854 6 лет назад +1

    Very good explanation by vikatan about periyar

  • @pathylakshman1059
    @pathylakshman1059 7 лет назад +6

    தமிழர் தந்தை இவர்

  • @balak.622
    @balak.622 5 лет назад +1

    மறக்கமுடியாத மனிதர்தான், அந்த அளவுக்கு தமிழனைநாராக கிழித்தும் மானம் ரோசம் வராத மந்தைகள் நாம் 83வீதம் படித்தும் நம்மவனிடம் அதிகாரமில்லை,வந்தவனெல்லாம் நல்லவனாம் அவனே ஆளட்டும்! இது ஒருவகை நோய், உலகில் எங்குமே இல்லாத ஒரு நோய்.

    • @karpagakumark3196
      @karpagakumark3196 3 года назад

      அதிகாரம் இல்லாமல் போனதற்கு e வே ராவும் காரணம்

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 года назад +2

    Periar is the ABRAHAM LINCOLN of Tamilnadu (and eventually India) if Periar's ideas in Indian context are spread all over India.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 года назад +1

    Super speech

  • @pasupathitpdk5534
    @pasupathitpdk5534 4 года назад

    அருமையான பதிவு....

  • @tamilnadugovernmentcyber-c8105
    @tamilnadugovernmentcyber-c8105 4 года назад

    நான் ஒரு பெரியாறுடைய வகுப்பை சார்ந்தவன்....நான் பெரியாரை kondaadamaikku kaaranam....நான் அவரை மதிப்பதால் தான்..அவர் ஒரு பொது மனிதர்...அவரை வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை அதனால்

  • @manikandanm5089
    @manikandanm5089 6 лет назад +2

    நன்று. தமிழ் தாயின் தலைமகன் அண்ணா பற்றியும்......வெளியீடு வேண்டும்...

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Год назад

    தந்தை பெரியார் உலக மக்கள் அனைவருக்கும் தலைவர்.

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 7 лет назад +1

    Good video.Periyarism is still needed to educate human against caste.If everybody are stripped off, they are only humans.How many realised this?The extra fittings in the form of race, caste, rich,poor, etc makes this human looses the identity of human.Be human.

  • @rkgokul1
    @rkgokul1 4 года назад

    Periyar..
    Thundering name.. Youth must read about periyar.. It will help for better life..

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 3 года назад

    Thanks vikadan tv for this show

  • @balaseenivasan1306
    @balaseenivasan1306 7 лет назад +1

    Supper

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 4 года назад

    சூப்பர் அய்யா

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 7 лет назад +1

    அருமை

  • @parmeshk1953
    @parmeshk1953 7 лет назад +2

    Thanks to Periyar . There are more caste based rhanizations than any other state in the country . Rowdism is at peak in Tamilnadu . More conversions to other religions than any other state .laziness is maximum in TN . Periyar was always against Hindu god not against Islam god or Christian god . That speaks volume about hypocrisy ..

    • @rookker8254
      @rookker8254 2 года назад

      Whatsapp forwarded news spotted🤦🏻‍♂️😂.... first know whats truth bro...dont type something shit you know🤦🏻‍♂️

  • @ptstamil1965
    @ptstamil1965 2 года назад

    அருயான கருத்து வாழ்த்துக்கள்

  • @jambunathanr3505
    @jambunathanr3505 2 года назад

    Thanthai periyar is great leader of human society, very very powerful man in the world

  • @maniriffa5329
    @maniriffa5329 4 года назад

    Good 👍 thanks

  • @sherlymary7333
    @sherlymary7333 2 года назад

    Thank you sir

  • @manikandanm5089
    @manikandanm5089 6 лет назад +2

    விதை தூவியவரை மறக்கவில்லை(பெரியார்)
    ஆனால் வளர்த்தவரை (அண்ணா)வை மறந்தோமோ!
    அவர் இல்லாது இவ்வரசியல் இல்லை!

  • @arunpv4999
    @arunpv4999 7 лет назад +1

    Nice work

  • @sreenivasanpadmanaban2875
    @sreenivasanpadmanaban2875 7 лет назад +5

    Even now periyar is necessary.

  • @MuruganMurugan-eb9fp
    @MuruganMurugan-eb9fp 7 лет назад +1

    Arumai bro

  • @ganesanpennycuick5116
    @ganesanpennycuick5116 5 лет назад +2

    சுயமரியாதைசுடர்
    தந்தைபெரியார்

  • @jeganc9563
    @jeganc9563 7 лет назад +1

    Good job

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 4 года назад

    ஒழுக்கம் இல்லா ஊழல் இனத்தை உருவாக்கிய மாபெரும் தலைவன்.

    • @gangadaranganesan1038
      @gangadaranganesan1038 4 года назад

      Boomi gragam potri Om potri namaga @ bus namaga @ train namaga @ India army namaga @/.!×#÷

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 года назад +1

    Great Leader periyar

  • @Antoguna
    @Antoguna 5 лет назад

    இந்த வீடியோவை பார்த்து விட்டு பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சக மனிதனின் சமத்துவத்தை ஏற்க மறுக்கும் ஆரிய கோட்பாடுகள் கொண்டவர்கள்

  • @JAI53k
    @JAI53k 7 лет назад +1

    பெரியார் ஒருவரே பெரியார்.

  • @baburekha6292
    @baburekha6292 3 года назад

    Sir.. yeppadi irukkinga! Vikatanla irukkingala illaiya.. indha kaanoli moolam thathaavaii innum muzhumaiyaga ulvaangikolla mudigiradhu ... Thank you sir!

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 7 лет назад +5

    ❤❤❤

  • @prabuthala5907
    @prabuthala5907 3 года назад

    Thanks to h.raja

  • @t.sivalingamt.sivalingam5829
    @t.sivalingamt.sivalingam5829 6 лет назад +1

    புத்தனின் பேரன் பெரியார்

  • @sudhalaya
    @sudhalaya Год назад

    Periyar ❤️🔥

  • @chandrasekarans2018
    @chandrasekarans2018 6 лет назад +1

    Long Live Periyar

  • @pathylakshman1059
    @pathylakshman1059 6 лет назад +1

    long live periyaar

  • @Dinesh_Rajagopalan
    @Dinesh_Rajagopalan 7 лет назад +12

    Please suggest books to know more about periyar

    • @AA-jj8bg
      @AA-jj8bg 7 лет назад +3

      Dinesh R Easy way :Visiting Periyar Thidal at Chennai Veppery. Or Yearly Book fair. DK has a separate stall always. Few important books : 1.Pen Yen Adimai Aanaal? 2. Periyar Speeches Omnibus Edition. This one book will help a lot. 3. His Kudiarasu newspaper writing based books.

    • @wesleynewbegin729
      @wesleynewbegin729 7 лет назад

      Dinesh R : bro pls read collected works of periyar...

    • @affcottdever5204
      @affcottdever5204 7 лет назад +1

      Dinesh R If you want to read books on EV Ramasamy Naicken please first go to Institute of Mental Health Kilpauk and have a complete check up😆😆😆

    • @Dinesh_Rajagopalan
      @Dinesh_Rajagopalan 7 лет назад

      Affcott Dever, if you understand and feel the effects of racism you like periyar and you can't comment like this.

    • @affcottdever5204
      @affcottdever5204 7 лет назад +2

      Dinesh R Dear Dinesh I abhor racism in any form. I have personally been affected by racism.Even now I am being hounded out in my profession because I profess a different religion. It's inhuman to keep on harangueing the Brahmin community for 60 yrs since independence. Every community, even my Thever community has it's pitfalls and finer points. Someone accuses Brahmins of being cunning and shrewd, is that a vice or a virtue? I can say with all honesty that faults attributed to Brahmins is prevalent in all communities , castes, creed and races. Our Tamil race is a great race and is intelligent and hardworking and inferior to none. Unfortunately we have been ruled by races other than Tamils for almost 1000 yrs which has left an indelible inferiority complex on the psyche of Tamils. Please come out of it. Sorry to write in English the reason being I don't have the skills in Tamil writing. JAI HIND.

  • @RAVANAVAMSAM
    @RAVANAVAMSAM 7 лет назад +1

    தமிழ் தேசியம் பற்றி நீங்க சொல்ல வேண்டியது இல்லை எங்கள் முன்னோர்கள் சொல்லி விட்டனர்

  • @vjhaincr1938
    @vjhaincr1938 7 лет назад

    well said

  • @மொஹிமாபேகம்

    Periyar Ayya 💖🥰

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Год назад

    உண்மைதான்,சாமி சிதம்பரம் எழதிய நூலில் பெரியாரின் பெருமைகளை அறிந்து தமிழகமே புளங்காதம் பெற்றது

  • @jeyarajasehar9383
    @jeyarajasehar9383 7 лет назад +20

    தந்தை பெரியார் அறிவாசான்

  • @praveenk2125
    @praveenk2125 6 лет назад +1

    பெரியார் பெரியார் தான்

  • @sivaprasad6079
    @sivaprasad6079 5 лет назад

    முயற்சி திருவினையாக்கும் என்று சொன்ன திருக்குறளில் தான் மலவாடைஅடிக்கிறது என்று சொன்ன இந்த தற்குறியை தமிழன் மறக்க முடியாது தான் இவனின் வேர் அழியும் வரை

    • @sivaprasad6079
      @sivaprasad6079 4 года назад

      @jacob அட அறிவாளியே கேள் அதிகாரம் ஆள்வினையுடைமை ஆறாவது குறள்:முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்,,பிரச்சனை இதுவல்ல, காட்டுக்கபோதி வெங்காயராமசாமி தமிழ் இலக்கியங்களை மலம் என்று சொன்னது தான்,யாகாவராயினும் நாகாக்க,

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 5 лет назад

    Nice 😃