Suba veerapandian speech on ambedkar and buddha tamil news, tamil live news, news in tamil red pix

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 175

  • @tamilmani9616
    @tamilmani9616 2 года назад +8

    படிப்பு என்றால் கசக்கும் என் போன்ற சிரியவர்க்கு உங்கள்
    பேச்சு ஒரு படி அறிவு வளச்சி
    நன்றி ஐயா

  • @thiyagurajan-rg4sp
    @thiyagurajan-rg4sp 6 лет назад +11

    அய்யாவின் உரை சிறப்பு வாழவேண்டும் பல்லாண்டு எங்களை வழிநடத்த.

  • @sekara4192
    @sekara4192 2 года назад +1

    அய்யா சு ப வீ. அவர்கள் என்ன அருமையான பதிவு
    எழுத்துக்களுக்கும். பேச்சிக்களுக்கும் அவருக்கே
    சொந்தமானது என்று கருதுகிறேன். அவர் பேச்சியை சலிப்பு இல்லாமல்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம். அய்யா சு வீ
    அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன் நன்றி.

  • @rosarybalachandran
    @rosarybalachandran 6 лет назад +23

    Ambedkar was an achiever and a prophet to his community. No other community got a leader equivalent to Ambedkar in integrity.

    • @newbegining7046
      @newbegining7046 6 лет назад +2

      Rosary Balachandran well said, no one can easily match his intellectual capabilities.

    • @prabhamuthu8477
      @prabhamuthu8477 4 года назад

      You are obsolutely correct!!!!👌

    • @vanshganvir6958
      @vanshganvir6958 4 года назад

      Dr.babasaheb ambedkar 🙏

  • @KSD02
    @KSD02 6 лет назад +19

    I like his speech ever

  • @sumeshanmahendran4098
    @sumeshanmahendran4098 2 года назад +1

    வணக்கம் ஐயா! தங்களுடைய
    இன்ப தமிழை கேட்க வைத்த
    இறைவனுக்கு நன்றி.

  • @NandhaKumar-hd5tt
    @NandhaKumar-hd5tt 6 лет назад +10

    ஐயா அருமை

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад

    பேராசிரியர் சுப வீரபாண்டியன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி வாழ்க பெரியார்

  • @ramkumarviswanathan7903
    @ramkumarviswanathan7903 6 лет назад +30

    நல்ல சொற்பொழிவு

    • @sriraj3043
      @sriraj3043 6 лет назад

      போட டேய், ர வா , ற வா.
      தலைப்பு என்ன தப்பு, சொல்லு பார்க்கலாம்

  • @bobaprakash8905
    @bobaprakash8905 7 лет назад +25

    I love to hear him.

  • @gopinathan3345
    @gopinathan3345 3 года назад +1

    Fantastic s Sir. Thank you so much sir.👍🙏

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 лет назад +5

    Vanangigiren suba vee sir. As long as yourself, and people like you, thiruma, seeman and thirumurugan Gandhi are that no one can shake tamilnadu and true tamils.

  • @rajgovindharaj385
    @rajgovindharaj385 5 лет назад +8

    பெரியாரியம் போற்றக்கூடிய எனக்கு பிடித்த சிறந்த சிந்தனையாளர்...

    • @ravibabyravibaby5375
      @ravibabyravibaby5375 4 года назад

      Ap

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 года назад

      அப்போ ஈவேரா பெண்களுக்கு கற்பு தேவை இல்லை என்று சொன்னாரு . அப்போ உன் பெண்டாட்டி அம்மா பெண்ணுக்கு கற்பு தேவை இல்லே . அப்போ நான் உன் அம்மா பெண் பெண்டாட்டிகளை ஓக்கலாமா .
      ஈவேரா பெண்கள் ஆசை நாயகர்கள் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னாரு . நான் உன் அம்மா பெண்டாட்டி பெண் போன்றோருக்கு ஆசை நாயகன் ஆக இருக்கலாமா . நான் உன் ஆயாவுக்கு " ஆயா நாயகன் " ஆக இருக்கலாமா . நான் உன் பாட்டிக்கு
      " பாட்டி நாயகன் " ஆக இருக்கலாமா .

  • @murugesandr.9868
    @murugesandr.9868 2 года назад +2

    Enlightening the young generation
    Congrats iya

  • @sampathm9301
    @sampathm9301 4 года назад +3

    I love not only his speech and also him. So for I know suba vee, A. Raja and Ad Arulmozhi, one more Mr. Tirchy Siva are the best orators.They never delivere false messages.

    • @425walmer7
      @425walmer7 2 года назад

      Where were they when " is was included in the students text book as EVR received the " Socrates of Southeast Asia " award from UNESCO in 1970. "

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 года назад +3

    NICE SPEECH,
    DR. AMBEDKAR ROCKS

  • @balamk6115
    @balamk6115 6 лет назад +8

    சிறப்பனா பதிவு அய்யா

  • @umarsheriff3450
    @umarsheriff3450 5 лет назад

    Arumaiyana soroolivu ,,, Mikka nantri ayya

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 лет назад +1

    நீங்கள் இந்த உலகம் உள்ளவரை வாழவேண்டும். நீங்கள் யுகங்கள் பல கடந்து வாழவேண்டும் என் தாய் மொழி தமிழை வேண்டுகிறேன். நீங்கள் ஒரு அறிவு களஞ்சியம். நான் பார்த்த மனிதர்களிலேயே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இளங்கோவைபோல் மற்றும் சுபவீ அய்யாவைபோல் இந்த பூமிதனில் எங்கும் காணோம். உங்களை பற்றி பேசிகொண்டே இருக்கலாம் ஆனால் அதை நீங்கள் சற்றும் விரும்பாதவர் ஆகையால் நான் நிறுத்துகிறேன். இவன். திரு தமிழ் (அய்யா சுபவீ (வழியில்)

  • @poo5975
    @poo5975 4 года назад +1

    Sir I always like your speech

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 2 года назад

    சிந்தனையாளர்கள் தன் வாழ்க்கையில் உணர்ந்து படித்து எழுதி மற்றவர்களுக்கு பயன்படும்படி செய்து வரலாராகி விடுவார்கள்..ஆனால் அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி அவர்கள் எப்பேர்ப்பட்ட சிந்தனையாளர்கள் என்பதை புரிந்து சொல்லுவதில் தான் இருக்கிறது அதனுடைய முழு பலனும்... அண்ணன் சுபவீ அவர்களுக்கு நன்றி.

  • @spjayabalan6334
    @spjayabalan6334 6 лет назад +1

    Excellent explanation by Iyya Suba Vee.

  • @jayaprakash7403
    @jayaprakash7403 6 лет назад +3

    super speech sir

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 3 года назад

    Dr.suba vee i like you speach ever thank you for public awarness

  • @kumudhan-ws1ur
    @kumudhan-ws1ur 6 лет назад +1

    அருமை அய்யா

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 6 лет назад +2

    Super sir, those who chalege let them give anws 4 this speach

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад +1

    Valthukkal

  • @RajuK-p3c
    @RajuK-p3c 7 месяцев назад

    🌟🌟👏👏🙏💐

  • @rameshnesamanirameshnesama764
    @rameshnesamanirameshnesama764 6 лет назад +2

    super speach

  • @rajianitha3759
    @rajianitha3759 6 лет назад +2

    Super speech

  • @rabinson130
    @rabinson130 4 года назад +2

    Jai beem

  • @tpannathan4181
    @tpannathan4181 4 года назад

    Sewage Suba Veerapandian comes outside the INDIA... We will feed the sewage with BATA

  • @sathishsmart194
    @sathishsmart194 4 года назад +1

    Good speech

  • @R.மோகன்ராஜ்
    @R.மோகன்ராஜ் 6 лет назад +1

    SUPER SPEECH

  • @vckmmk62
    @vckmmk62 3 года назад

    Good speech jai bheem

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 лет назад

    நீங்கள் இந்த உலகம் உள்ளவரை வாழவேண்டும். நீங்கள் யுகங்கள் பல கடந்து வாழவேண்டும் என் தாய் மொழி தமிழை வேண்டுகிறேன். நீங்கள் ஒரு அறிவு களஞ்சியம். நான் பார்த்த மனிதர்களிலேயே வள்ளுவனைப்போல் சுபவீ அய்யாவைபோல் மற்றும் அன்னான் செந்தமிழன் சீமானை இந்த பூமிதனில் எங்கும் காணோம். உங்களை பற்றி பேசிகொண்டே இருக்கலாம் ஆனால் அதை நீங்கள் சற்றும் விரும்பாதவர் ஆகையால் நான் நிறுத்துகிறேன். இவன். திரு தமிழ் ((அய்யா சுபவீ மற்றும் அன்னான் செந்தமிழன் சீமான் (வழியில்)

  • @manikandanrajedran9037
    @manikandanrajedran9037 7 лет назад +5

    Jai bheem

  • @indtamil9040
    @indtamil9040 5 лет назад +8

    சுபவீ. தமிழகத்தின் சொத்து, கருத்து புதையல்...

  • @rahulsuresh-b3l
    @rahulsuresh-b3l 2 года назад

    உங்களை போல அறிவாளிகள் வரும் தலைமுறை பார்க்க வேண்டும்,,ஆகவே நீங்கள் தினமும் உங்கள் கருத்துகளை what's app மூழ்கி கிடக்கும் அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள் அய்யா

  • @arulromesh
    @arulromesh 6 лет назад +5

    அரிய - கிடைக்காத, அரிதான
    அறிய - தெரிந்து கொள்ள

  • @k.renu1438
    @k.renu1438 3 года назад

    Super sir

  • @mohansubramaniam5896
    @mohansubramaniam5896 2 года назад

    I enjoy his comic speech

  • @jollyshankar7872
    @jollyshankar7872 4 года назад +6

    திருமாவுக்கும் திமுகாவுக்கும் என்ன ஒரு வித்தியாசம்னா..திருமா முதலில் அம்பேத்கார் என்பார் அடுத்து பெரியார் என்பார்...திமுகாவில் உள்ளவர்கள் முதலில் பெரியார் என்பார்கள் அடுத்துதான் அம்பேத்கார் என்பார்கள்....நான் நன்றாக இதை பல மேடை பேச்சுகளில் கவனித்து வருகிறேன்

  • @kaptainkatz318
    @kaptainkatz318 2 года назад

    One of the biggest loss of Dravidians is that we lost our Buddhists culture.

  • @subramaniamdhushyanthan8088
    @subramaniamdhushyanthan8088 6 лет назад +22

    அறிய பேச்சு அல்ல அரிய பேச்சு ! Red pix please be responsible in writing our own language correctly!

    • @villageman5154
      @villageman5154 6 лет назад +1

      ஆமாம் .......... திராவிட ஊழலை தவிர்த்து மற்றவை அனைத்தும் சிறப்பாக பேச கூடியவர்..................

    • @Iampolarbear5
      @Iampolarbear5 6 лет назад

      We have been back stabed by brilliant people let’s vote for a
      Fool lol 😂

  • @jagannathkaluram699
    @jagannathkaluram699 3 года назад

    jay bhim sir

  • @captanpraba7500
    @captanpraba7500 2 года назад

    Sir speech book name please

  • @captanpraba7500
    @captanpraba7500 2 года назад

    Book name vendum

  • @kungfuravi66
    @kungfuravi66 6 лет назад +13

    ஐயா. பிற உயிர்களை கொல்லாமை. கொன்று அதை உண்ணாமை பௌத்தத்தின் அடிப்படை. தாங்கள் இதை பின்பற்றுகிறீர்களா?

    • @nabeeskhan007
      @nabeeskhan007 6 лет назад +2

      Kungfu Ravi
      புத்த மதம் கூறுகிறது ?
      ஈ எறும்பை கொள்ளக்கூடாது .
      ஆனால் பர்மாவில் ரோகிங்கா மக்களுக்கு நடந்தது என்ன ?
      காவி உடையை அணிந்து அக்கிரமம் (கொலை வெறி) அரங்கேற்றிய அயோக்கிய பன்றிகள் !!.

    • @kungfuravi66
      @kungfuravi66 6 лет назад +3

      ஆர்.எஸ்.எஸ்.நாய்க் ஆர்.எஸ்.எஸ்.நாய்க் தவறு யார் செய்தாலும் தவறுதான். தவறு செய்யும் ஒருசிலரைவைத்து ஒட்டு மொத்த மக்களையும் அவர்களின் நம்பிக்கையும் கேவலம் செய்ய கூடாது. இவர் இந்துகடவுள்களையும் சமுதாய கட்டமைப்புகளையும் குறைசொல்லிக்கொண்டும். ஜாதி வேண்டாம் என சொல்லி அந்த ஜாதியை சாகாமல் காப்பாற்றிக்கொண்டு இருப்பது இந்த ஈன ஜென்மங்கள் தான். ஒவ்வொருவருக்கும் சுய அறிவுண்டு நாம் அதைக்கொண்டே நம்பாதையை வகுக்க வேண்டும். இவனை மாதிரி இந்து கடவுள்களை இழிவுசெய்து கடவுள் மறுப்பு கொள்கையை வியாபாரம் ஆக்கும் எவனையும் நம்பகூடாது. அம்பேத்கர் கடவுளை மறுக்கவில்லை புத்தரை கடவுளாக ஏற்றார் ஆனால் இவரை போல கடவுள் இல்லை என்பவன் அம்பேத்கர் பற்றி பேச கூடாது. தேவையான இடத்தில் அவர் பெயரை பயன்படுத்துவார்கள் ஆனால் அவரை பின்பற்ற மாட்டார்கள். பௌத்தத்தை தழுவீனால் அதில் உயிர்கொல்லாமை அடிப்படை. நான் எவ்வுயிரையும் கொல்வதில்லை அசைவம் உண்பதுமில்லை. பௌத்த மதத்தை பற்றி வாய் கிழியபேசும் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இவரை மாதிரி கடவுள் மறுப்பு வியாபாரம் செய்பவர்கள் எக்காலத்திலிம் நற்கதி அடைய இயலாது

    • @boopathymuthuarasan5419
      @boopathymuthuarasan5419 6 лет назад

      Kungfu Ravi buddha madam e erumbai kollakoodathunu sonnathu unmai avargalai kaluvil etry vainava matham varumbothu en buddha matthathinar vai moodi iruka vendum.

    • @kungfuravi66
      @kungfuravi66 6 лет назад +2

      boopathy muthuarasan நண்பரே நான் சொல்ல வந்தது அதுவல்ல. இந்து மதத்தை சரியில்லை என்று புத்த மதத்தை தழுவியவர்கள் அதன் கொள்கையான பிற உயிர்களுக்கு தீங்கு இழைக்காமையை பின்பற்றுகிறாகளா என்பது மட்டுமே

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 6 лет назад

      Kungfu Ravi நல்ல கருத்துக்கள் .அருமை அருமை.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 6 лет назад +1

    Such Scholarship WOW! A walking encyclopedia you are Sir!. Nadamaadum Noolagam!. MeenaChandramouli.

  • @devasithamnagan
    @devasithamnagan 2 года назад

    What is the name of book

  • @swamy7867
    @swamy7867 5 лет назад

    அறிய அல்ல அரிய

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 7 лет назад +35

    Why are some calling Thiru Suba Vee a fraud, pls?. He is really a highly educated speaker, I think. Can you explain pls?. MeenaChandramouli.

    • @YouTubeisZionistTool
      @YouTubeisZionistTool 6 лет назад +4

      He supports DMK. Most people don't like DMK , including me - since its very corrupt party

    • @nabeeskhan007
      @nabeeskhan007 6 лет назад +7

      K Chandramouli
      சில இந்து நாய்கள் குரைத்துக்கொண்டுதான் இருக்கும் .
      இவைகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முல்லம் பன்றிகள் .

    • @AbdulKareem-ql8dk
      @AbdulKareem-ql8dk 6 лет назад

      K Chandr

    • @concernedcitizen4517
      @concernedcitizen4517 6 лет назад +3

      Suba Vee is loyal only to himself within Dravidian framework. He was against MuKa on LTTE issue and overnight became his supporter without any change in DMK position! He is unable to answer many questions that Maniarasan raises on Tamilar Dravidian split but he doesn’t seek answers to it. His erudition is restricted to Periyar related stuff only. He is a pretender. For example, he quotes in Sanskrit a sloka regarding varna to prove his learning but can he quote any sloka at random? He cannot. Though he is a very good speaker, he is a fraud on account of his intellectual dishonesty.

    • @kungfuravi66
      @kungfuravi66 6 лет назад

      K Chandramouli i accept he is highly educated. In my view any one who against god he never wins.

  • @kasischoolofiasstudies4268
    @kasischoolofiasstudies4268 4 года назад

    மகாத்மாவிற்கு இணை மனிதப் பிறவியில் கிடையாது.அம்பத்கர் கூட தன் இனத்திற்காகப் போராடினார்.ஆனால் மகாத்மா மனித இனம் அனைத்தையும் இன்புற்று வாழச் செய்யவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்..யார் மகாத்மா..தயவு செய்து மகாத்மாவுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்..தான் பேசுவது தான் சரியென்று...

  • @Shiv_Y
    @Shiv_Y 6 лет назад +2

    Can anyone provide link for the book he is talking about?

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Год назад

    DMK is the best! Look at DMKs history 100 years ago. Therefore it is the best!!

  • @captanpraba7500
    @captanpraba7500 2 года назад

    Book name anuppunga nanparkale

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 5 лет назад +4

    தென்றலிலே இளப்பாறியது போன்ற பேச்சு

  • @sushmithasomasundharam5284
    @sushmithasomasundharam5284 6 лет назад

    Padikkanum nu aasayai thoondi vitrukinga iyya

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool 6 лет назад +3

    Thamzhukku Kavarchi athigam ... yemmozhikkum illatha eerppu ... Azhagiya Mozhi Thamizh

  • @viswanathana1399
    @viswanathana1399 7 лет назад

    Lokmanya Tilak adopted Aryan theory of race claimed a white racial stock of upper - caste Indians and accepted the Vedas as their core literature.

  • @prahash81
    @prahash81 6 лет назад

    Anyone can reveal, what is the book of the Book they released??

  • @prababose4732
    @prababose4732 6 лет назад

    Book name

  • @karuppasamy798
    @karuppasamy798 5 лет назад

    sirappu ..
    saavithiri bai poole birth date enna...

  • @punnagai9716
    @punnagai9716 6 лет назад +4

    என்ன புத்தகம்

    • @sinju4427
      @sinju4427 6 лет назад +2

      Dr.Ambedkar in budha Kaadhalum Puthaga Kaadhalum

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 года назад

    Ayya subavee Tamil mozhi yai. Kaakkum tiruttu dravidame ayya first for our tamil people lukku tamil writing and Tamil spoken training may please give to them because in our tamil nattu people not know to Tamil spoken and writing and you and your dravidam only security for Tamil mozhi ayya up to 80 persent in Tamizh people spoke tamil and write also Tamil for Tamizh and I feel that your dravidam only Tamizh mozhiyai Tamil nattai nasamakkeyathu and but all your dravida tiruttu kuttam talk that they are only Tamizh mozhi samuganeethi Watchmen so how much cheeting

  • @thisisDway
    @thisisDway 3 года назад

    Yenna book nu sollave illiye ayya

  • @smuthirakumar2396
    @smuthirakumar2396 6 лет назад

    teel as Poona Pact

  • @outlandishh3942
    @outlandishh3942 6 лет назад +1

    Enna putthagam?

  • @seemant7941
    @seemant7941 5 месяцев назад

    Ariulla aasan engallukku thevai

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 2 года назад

    enada pesuringa yardua pesurathu thirumanam kadantha vuravu , kalla kathal kalusadai kamaraja oram kati
    rendu munu wife , husband vahcikut periyar periyar sollitu pesuthuga
    dk, dmk christian and muslim god iruku hindu god illai , paYITHIIYA KARA PASANGA , THIRUMA THERUMA , PADIKAMA VULRA VOTA VAI , NARA VAI THAN , KOIVILA IDIKANUM SC ST SEAT VENUM HINDU VENOM ELETION TIME CHIDAMBARAM KOVILUKU POVAN , PIRAGU KOIVIL IDIKANUM SOLVAN DOG MENTALITY

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool 6 лет назад +4

    ivar DMK patri pesinal mattum enakku pidikkathu... illavittal... oru ariya (rare) Tamizh sorpozhivalar. Enakku migavum piditha pechalar

  • @adittypublications4141
    @adittypublications4141 5 месяцев назад

    தமிழ் சரியாய் எழுதுங்கடா - "அறிய பேச்சு" இல்லை அரிய பேச்சு

  • @David_kumar100.
    @David_kumar100. 5 лет назад +1

    அஞ்சா நெஞ்சர் அழகிரி அப்பவே சொன்னாரு சுபவீரபாண்டியனும் , கி. வீரமணியும் #ஓ_சிச்சோறுனா எது வேணா பண்ணுவாங்க. இவன் இந்தப் பொழப்பு பொழக்கிறத்துக்கு நாலு பேர் பீய துன்னலாம்

  • @ettuinthu
    @ettuinthu 6 лет назад

    ரெடாபிக்ஸ் அறிவாளி இந்த பதிவு க்கு இடையே வரும் ஹிந்தி விளம்பரத்தை உடனே எடு. இடம் அறிவது அறிவு

  • @tamilperarasu9018
    @tamilperarasu9018 6 лет назад +5

    DMK edupudi. Panathukkaga alayaravan dhaanada nee.

  • @nmvenkatesan
    @nmvenkatesan 6 лет назад

    செட்டியாரில் இப்படி ஒருவர்.. கொடுமை..

  • @natchander
    @natchander 6 лет назад +7

    One can judge a decent cultured civilised man by his hair style
    This su ba veera pandi sports a PARATTAI LIKE HAIR
    So you can come to the conclusion that su ba veera pandi is not a decent man not a cultured man not a civilised man
    Natarajan chander

    • @newbegining7046
      @newbegining7046 6 лет назад +6

      Nat Chander Mahatma Gandhi, kamaraj, Nehru, Anna durai are bald how to judge them ? Jesus Christ as per drawings has long unkempt hair, how to judge him?
      Lord Shiva also has unkempt matted hair, how to judge him?

    • @prathapkumar7773
      @prathapkumar7773 6 лет назад +2

      Yaara ne lusa irupa polayae

    • @hynixx
      @hynixx 6 лет назад +3

      Nat chander.. you name looks like “pool oombi “ for RSS/BJP parpans. so can come to conclusion you are potta hindutva koodhi!

    • @vivekanandhan7372
      @vivekanandhan7372 6 лет назад +1

      Née loosu

  • @sharavanan003
    @sharavanan003 7 лет назад

    Adimai

  • @palanimuthu3113
    @palanimuthu3113 6 лет назад

    Useless

    • @titan9767
      @titan9767 2 года назад

      Ama nee useless dhan

  • @shivashankarrshiva9175
    @shivashankarrshiva9175 5 лет назад +1

    Super speech