Ambedkar was denied drinking water, But he was thirsty over society | Suba. Veerapandian | FCI

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 62

  • @dassretreat8547
    @dassretreat8547 2 года назад +5

    Excellent SuPaVi.! Your presentation on Ambedkar with detailed dates and events moved me to tears.Long live Dravidian model and shatter off the brahmanical aryan code

    • @muthuchundayil2772
      @muthuchundayil2772 Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @h.k.8556
    @h.k.8556 2 года назад +3

    Census = குடிமதிப்பு..... சூப்பர் 👏👏👏

  • @mohandossp1513
    @mohandossp1513 2 года назад +4

    Suba v sir very good speech about ambedkar and I have thankful everything in my life

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 3 месяца назад

    எங்கள்ஐய்யா! சுப வீரபாண்டியன் பேச்சு பகுத்தறிவு பேச்சாளர் ❤

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 года назад +3

    எல்லோரும் ஒரே சாதியாக இருக்கலாம் என்று சொல்வதற்குப் பதிலாகதான், எல்லோரும் மனிதர்கள் என்று சொல்கிறோம்.. 'அம்பேத்கர் பட்ட துன்பத்திற்கு அளவு இல்லை. அவர்பட்ட துன்பத்தில் பாதியை இன்று நாங்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்கள் உரை மிகவும் சிறப்பு சார். நன்றி...

    • @govindan470
      @govindan470 2 года назад

      தனல்
      அம்பே த்கார் கஷ்டப்பட்டாரா?
      இந்தியாவிலே அதிகம் முதன் முதலில் படித்தவர்
      அம்பே த்காருக்கு பிறகு நல்ல படித்தவர் யார்? அதுவும் இல்லை
      நீ ஒப்பாறி தான் வை க்க முடியும்
      வே று என்ன செ ய்ய முடியும்
      உன்னால் ?
      யாரும் இரக்கப்பட மாட்டார்கள்
      முன்னே ற வழியை ப்பார்

    • @Mala12-u7k
      @Mala12-u7k 2 года назад

      @@govindan470 என் பெயர் தணல். நீங்கள் ஒப்பாரி வைக்க வேண்டாம். அம்பேத்கரைப் படியுங்கள் பிறகு என்னிடம் பேசுங்கள். எதையும் அறியாமல் பேசுவது அபத்தமான ஒன்று.

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      @@Mala12-u7k
      இது பாே ட்டி உலகம் .
      தாெ ழில் வளர்ச்சி இல்லாத
      நே ரத்தில் வருமானத்திற்கு
      வழிகிடை யாது .
      எல்லா ஜாதிக்காரனும்
      வருமை யில் வாடின நே ரம்
      ஜமீன்தாரும் , நிலப்பிரபுக்களும்
      மக்களை திசை திருப்ப தன் அதிகாரத்தை யும பணத்தை யும் காப்பாற்ற பல தந்திரம் செ ய்து
      வாழ்க்கை நடத்தினார்கள்
      கடை சியில் பி சி யிலும்
      ஓ பிசி யிலும் தங்கள்
      பெ ரும்பாண்மை ஜாதி பலத்தை காட்டி அரசியல் வாதிகளிடம்
      ஓட்டு வங்கியை காட்டி அதில் புகுந்து காெ ண்டார்கள் .
      ஆயிரம் பதவிகளுக்கு 12 லட்சம் பே ர் தே ர்வு எழுது கிறார்கள்
      இங்கும் பணபலம் உள்ளவன்
      வெ ற்றி பெ ருகிறான்
      உன்னால் இடம் பெ ற முடியாது
      வியாபாரம் தாெ ழிலில்
      தான் காெ ஞ்ச நம்பிக்கை உண்டு
      அதில் தான் முன்னே ற முடியும்.
      நிலை மை மாறும்
      உயர் ஜாதிக்காரன் ஒப்பாறியும்
      ஓலமும் ஏமாற்று வே லை தான்
      ஏமாறாதே

    • @ananthbalu1787
      @ananthbalu1787 2 года назад

      ..,

    • @Mala12-u7k
      @Mala12-u7k 2 года назад

      @@govindan470 இதில் யார் உயர்சாதிகாரன். யார் ஒப்பாறி வைக்கிறார்கள். நான் சொன்னதில் என்ன தவறு உள்ளது.

  • @pathofchrist777
    @pathofchrist777 3 месяца назад

    நன்றி ஐயா

  • @PenilopParvathySanker
    @PenilopParvathySanker 2 года назад +1

    Excellent speech. Thanks sir🙏

  • @peterchelladurais1813
    @peterchelladurais1813 2 года назад +1

    அருமை 👍

  • @vsparthiban2679
    @vsparthiban2679 Год назад

    அறிவார்ந்த அண்ணல் எம் அம்பேட்கர்

  • @blackhistory9429
    @blackhistory9429 Год назад

    Excellent speech ayyaa🔥

  • @truthseeker4491
    @truthseeker4491 2 года назад +4

    திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா? ஜெய் ஹிந்த்

    • @mask2705
      @mask2705 2 года назад

      அது சரி, அது என்ன கடைசில ஜெய் ஹிந்த். ரொம்ப பொங்குதோ தேச பக்தி?

  • @selvakumar5663
    @selvakumar5663 2 года назад +3

    இட ஒதுக்கீடு ஒழிப்பதற்கு எல்லாவற்றையும் தனியார் துறை க்கு மாற்று வோம் .ஆர் எஸ் எஸ் பாஜக கோட்பாடு

    • @govindan470
      @govindan470 2 года назад

      ஆல் விஸ்
      காே ட்டா ஒழிந்து குவாலிட்டி கூடும்

  • @duraimanickamv7451
    @duraimanickamv7451 2 года назад

    Super iya

  • @viduthalaiveeran279
    @viduthalaiveeran279 2 года назад +1

    கண்ணில் கண்ணீர் வருகிறது ஐயா

  • @masmedia7684
    @masmedia7684 2 года назад

    இனிய இரவு வணக்கம்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 2 года назад

    🙏🙏🙏

  • @subramaniank763
    @subramaniank763 2 года назад

    🙏🎉🎉🎉👌

  • @hmteachers6841
    @hmteachers6841 2 года назад +2

    பல சிலைகள் உடைக்கப்பட்டன அதை கூகுளில் பாருங்கள்

  • @s.s.vedasundar5838
    @s.s.vedasundar5838 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅💅

  • @anthuvantha9466
    @anthuvantha9466 Месяц назад

    அண்ணல் அம்பேத்கார் மொத்தம் 67 பட்டங்கள் மற்றும் பட்டயங்கள்.. Evolove படித்த ஒரு நபர் இந்தியா வில் இருக்கிறார என்பது சந்தேகமே...
    இருந்தால் சந்தோசமே..

  • @siva7899
    @siva7899 2 года назад +2

    Neenga ithai village fulla pesanum village la innum jathi iruku iyya

  • @shankars5142
    @shankars5142 2 года назад +2

    How the Manu works in the minds of the people it's very shame to us

    • @govindan470
      @govindan470 2 года назад

      சங்கர்
      Where is Manu ? Under you hidden place?

  • @krishnakumarramaswamy7436
    @krishnakumarramaswamy7436 2 года назад +4

    அம்பேத்கர் சிலையை யார் எங்கு உடைத்தது சார்

    • @hackme1stw879
      @hackme1stw879 2 года назад +1

      அவர் சிலை கூட்டுக்குள் உள்ளது

    • @cmnathan9322
      @cmnathan9322 2 года назад

      Sir, Kindly see the neutral dailies and magazines. Very surprised to raise the question?

    • @Mala12-u7k
      @Mala12-u7k 2 года назад +1

      சில பைத்தியங்கள் உடைக்கிறது. அவனின் தலையில் அவன் மண்ணையள்ளிப் போடுகிறான்.

  • @paalichunampet6059
    @paalichunampet6059 16 дней назад

    ❤❤❤❤❤❤