Me too,nowadays I’m no longer a Hindu because of having spent my time with Periyar pasari and it’s great people and the books which is also influenced me to transform my mindset.
அய்யா பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நாங்கள் எல்லோரும் உங்களுடைய நேர்மையான உண்மையான எதார்த்தமான கருத்துகளை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறோம் இந்த கருத்துகளை நம் மக்களுக்கு கொண்டு செல்ல ஒவ்வொருவரும் கடமை பட்டுள்ளோம் இந்த ஆர் எஸ் எஸ் இந்து மக்கள் கட்சி பிஜேபி கட்சியின் சூழ்ச்சிகளை நம் மக்களுக்கு ஓங்கி எடுத்து கூறி கொள்வதை ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஒதுக்கி நாம் சந்திக்கும் இடத்தில் மக்களுக்கு எடுத்து கூறி வேண்டும்
மத உணர்ச்சி மொழி உணர்ச்சி சாதி உணர்ச்சி இன உணர்ச்சி கடவுள் பெயரால் எளிதில் தூண்டிவிடலாம் பகுத்தறிவை வளர்ப்பது கடினம் காரணம் மனம் உணர்வின் வயப்பட்டது அறிவின் வயப்பட்டது அல்ல.
What a eye opening talk Thank You for your hard work to gather all the information to our yung generation We all never knew many we just thinking all the informations are available in internet but we cannot read by hearing your talk the reality breaks our imagination on many Thank you so much sir None is fighting against this big issues if RSS comes they will ruine our countries beauty of Integrity🙏🙏
Sir your sublime analysis of rss is just startling. If we are unaware of these culprits activities we will become victims of our own lack of consciousness. Hats off sir.
Well presented history and nature of RSS and its siblings.Thank you sir.We dravidians and tamils including right thinking so called upper castes must vehemently oppose this destructive political path and save peace and prosperity of our country.
I am deeply grateful to you sir . I wish to hear it repeatedly so as to circulate these historical facts iny blood.Thank you sir once again. Kindly ensure this meeting is held at every nook and corner of our states and its translation all over the country especially in the south India.
அண்ணன்,சுபவீரபண்டியனுக்கு வணக்கம். நிங்கள் தரும் விளக்கம் சரியே ஆனால் தந்தை பெரியார் க்கு பிறகு மக்களுக்கு, நடிகவேல்,M.R.Radha.போல் பரப்ப வில்லையென்ற வருத்தம்
Subaveera Pandian speaks well and gives unknown details. One request , can he please, advise Stalin to be aggressive in his actions against evil doers.
Rajaji had resigned from the Congress over the issue of Quit India Movement & had advised Gandhi against the movement telling him that the British will not yield under threats & grant independence. His proposal won in the CWC, but Madras & Kamaraj turned against Rajaji . SUBVEE must correct . Rajaji took a principled stand & was proved correct as the British did not yield over Quit India Movement
சுபவீ அவர்களே வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் அருண்ஷோரி அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை அமைச்சராக இருந்தது உண்மைதான் ஆனால் அதே அமைச்சரவையில் திமுகவும் இருந்தது என்பதை மறைப்பது அயோகியதனம்.
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
All these informations about RSS and BJP & all other direct and indirect supporters must be taken to the public to expose. Then only people will understand about them.
யார் ஐயா.. சீமானை சொல்கிறீர்களா? தேவைப்படும்போது... RSS BJP மற்றும்... மோடியை எதிர்ப்பது போல் காட்டு கத்தலாக கத்துவது... RSS BJP சங்கிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால் முதல் ஆளாக ஓடி வந்து முட்டுக்கொடுக்கும் முதல் ஆள் சங்கி சீமான் தான் என்பதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.
While there were 664 incidents of communal rioting in Congress-ruled states between 2011 and 2013, the same stands at 651 in the case of states where the BJP holds power. Maharashtra, Andhra Pradesh, Rajasthan and Kerala account for most of these communal incidents when it comes to Congress-ruled states. Gujarat and Madhya Pradesh (all BJP ruled states) also find place among the severely affected states.
RSS கொள்கை தவறோ சரியோ ஆனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் கொள்கைகளை உங்களாலோ அல்லது ஆசிரியர் வீரமணி மாலோ வெற்றி பெற செய்ய இயலவில்லை என்பது உங்கள் இருவரின் சுய பரிசோதனைக்குறியது
Ayyaa, I wonder how you have historical facts in your finger tips, regarding this dangerous rss group! With all references you have clearly brought out the inner basic ideas of rss. Those who watch your speech with a clear mind will never support this deadly rss. But I don’t think that our stupid people who are mesmerized with hindutthuva beliefs based on the demolition of Baabar masjith to build the temple,will never understand the rss ‘ sathi’!
@@mohamadusmanm1768 ஹிட்லரின் பட்லர் தெரிந்த பிரிட்டீஸ் பட்லர் தெ ரிந்தும் தெ ரியாமல் நடித்து அகாே ரி நரமாமிச ஈவே ரா காட்டு மிராண்டி , செ ப்புப்பட்டயம் ஓலை சுவடி , பாறை எழுத்து தெ ரியாத , வட்டெ ழுத்து பிராமி எழுத்து , கிரந்த எழுத்து தெ ரியாத காே யபலஸ் கூட்டம் வசை பாடும் திறமை உள்ள சாமிகளை ப்பார்த்து , திறானி இல்லாமல் .
உங்களால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களையோ அல்லது திரு சபரீசன் அவர்களையையோ ஏற்க்கவைக்க இயலவில்லை எனில் உங்களுக்கு சமுதாயத்தை சீர்திருத்த அருகதை இல்லை என்றே கருத வேண்டும். உங்கள் பிழைப்புக்கு சாமானிய மனிதர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது எவ்வகையில் நியாயம்
அந்தமான் சிறையில் வெள்ளையனின் கொடுமைகளை அனுபவித்த தியாகி வீரசவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு பிறகும் சுதந்திரத்திற்கு போராடினார் வெள்ளையனை எதிர்த்தார் மடையா ஈவேரா சிறையில் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் கம்யூனிஸ்ட் கிடையாது என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி தந்துவிட்டு வெளியே வந்து திராவிட கழகதாதில் இணைந்து செயல்பட்டார். முட்டாளே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த பிறகு தடையை நீக்க வைத்தது அம்பேத்கர்
மிக சிறப்பான உரை
பல அரிய தகவல்கள்
பேராசிரியர் அவர்களுடைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக கேட்டுவருகிறேன் ஒவ்வொன்றும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென எண்ணுகிறேன்.
அருமையான தெளிவான ஆதாரங்கள் கொண்ட விளக்கம். நந்தகோபால்
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை பிராமணர்களின் தன்மையை மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள்.
Thanks Sir for your valuable feedback and information on R. S. S.
இந்த செய்திகள் இந்தி ஆங்கில மொழிகளில் மொழி பெயர்பு செய்யவேண்டும் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்படலாம்.
Me too,nowadays I’m no longer a Hindu because of having spent my time with Periyar pasari and it’s great people and the books which is also influenced me to transform my mindset.
😂😂😂😂😂
உண்மை வரலாறு ..ஆய்வு உரை
P. hD க்குச் சமம்
சிறப்பான பேச்சு.
அய்யா பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நாங்கள் எல்லோரும் உங்களுடைய நேர்மையான உண்மையான எதார்த்தமான கருத்துகளை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறோம் இந்த கருத்துகளை நம் மக்களுக்கு கொண்டு செல்ல ஒவ்வொருவரும் கடமை பட்டுள்ளோம் இந்த ஆர் எஸ் எஸ் இந்து மக்கள் கட்சி பிஜேபி கட்சியின் சூழ்ச்சிகளை நம் மக்களுக்கு ஓங்கி எடுத்து கூறி கொள்வதை ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஒதுக்கி நாம் சந்திக்கும் இடத்தில் மக்களுக்கு எடுத்து கூறி வேண்டும்
Rss ஒரு சமூக இயக்கம் தான்.... -கருநாகம் (கட்டு மரம்)
0⁰90000⁰0⁰0⁰900000000000000000000000⁰90000000000⁰9000000000000000000000⁰9000000000000⁰9000000000000000000000000000000000000000000000000000000000000
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
MOST IMPORTANT SPEECH.
மத உணர்ச்சி மொழி உணர்ச்சி சாதி உணர்ச்சி இன உணர்ச்சி கடவுள் பெயரால் எளிதில் தூண்டிவிடலாம் பகுத்தறிவை வளர்ப்பது கடினம் காரணம் மனம் உணர்வின் வயப்பட்டது அறிவின் வயப்பட்டது அல்ல.
Bgteww4
.fuiopo
First class
Elamvaluthi. S ungal karuthai muzhumanathudan varavetkiren.
Aaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!!!!++
வந்தேறிஆரியபார்பான்சாவர்கர்அன்றைக்கேஒருலட்சத்துஇருபதாயிரம்பெரும்பான்மைமக்களுக்குஎதிராக.இருபதாயிரம்இஸ்லாமியர்களைஎதிரியாகசித்தரித்துவஞ்சகசூழ்ச்சியின்வனமுறைதிட்டத்தைதீட்டிமக்களின்வாழ்க்கையைநாசமாக்கும்கொடியகுணம்கொண்டவனாக.இருந்திருக்கிறான்என்பதைமக்களுக்குதெளிவுபடித்தியதுமானிடம்சிறக்கபயன்படும்சமுதாயபணி.நன்றிதிருசுபவீரபாண்டயன்அவர்களே..
Need to hear, listen more then few times to get the understanding and the depth of his knowledge and real world.
Excellent speech
🌟 மஞ்சள் பூசுவதை..🌟 கேவலம் என பொய்யாக பரப்பி..🌟 லிப்ஸ்டிக் பூச 🌟 கற்று கொடுத்து விற்றான் வெள்ளைக்காரன்.உஷார்🙏
What a eye opening talk
Thank You for your hard work to gather all the information to our yung generation
We all never knew many we just thinking all the informations are available in internet but we cannot read by hearing your talk the reality breaks our imagination on many
Thank you so much sir
None is fighting against this big issues if RSS comes they will ruine our countries beauty of Integrity🙏🙏
..ப
A respectful Man's a brightful WORDS, thank you so much Sir !!
நன்றி தோழர் உங்கள் வரலாற்று உண்மைகளை மக்களுக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றி அய்யா
Excellent... 🤝👍👏👌
Sir your sublime analysis of rss is just startling. If we are unaware of these culprits activities we will become victims of our own lack of consciousness. Hats off sir.
இனிய இரவு வணக்கம் ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
RSS என்னும் கிருமி
அறத்திடம் தோற்க்கும்.
Well presented history and nature of RSS and its siblings.Thank you sir.We dravidians and tamils including right thinking so called upper castes must vehemently oppose this destructive political path and save peace and prosperity of our country.
Superb 👍👍👌👌
Very good and vivid explanation
One among the beautiful speech❤
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில்
RSS கிருமி இருக்கும்
பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது
மீண்டும் பிச்சை க்காரன் வாந்தி .
தமிழ் படித்து வே று விதமாக எழுத
பழகு
Excellent speech by prof.Subavi
சிறப்பான உரை
I am deeply grateful to you sir . I wish to hear it repeatedly so as to circulate these historical facts iny blood.Thank you sir once again. Kindly ensure this meeting is held at every nook and corner of our states and its translation all over the country especially in the south India.
வணக்கம் பல ஐயா.வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.மனுதர்ம விதி செய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல்.
அம்பேத்கர் என்பதே பாப்பானின் பெயர் தான்
அய்யாவின் பேச்சு அறிவுசார்ந்த Rssசைதோலுரிக்கிற பேச்சு
அண்ணன்,சுபவீரபண்டியனுக்கு
வணக்கம்.
நிங்கள் தரும் விளக்கம் சரியே ஆனால் தந்தை பெரியார் க்கு
பிறகு மக்களுக்கு, நடிகவேல்,M.R.Radha.போல் பரப்ப வில்லையென்ற வருத்தம்
Subaveera Pandian speaks well and gives unknown details. One request , can he please, advise Stalin to be aggressive in his actions against evil doers.
RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங்
தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.
Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
அய்யா எதிரிகள் பற்றி தினமும் பேசுங்கள். நன்றி.
ஐயா அவர்களுக்ககு வாழ்த்துக்கள்
Nice message 👍
Ayya save the nation. pls.
எப்போ இந்த மூடநம்பிக்கை ஒழியும்.மக்களுக்கு தேவையற்ற பயம் நீங்குமோ.சிந்திக்க வேண்டும் மக்களே
Rajaji had resigned from the Congress over the issue of Quit India Movement & had advised Gandhi against the movement telling him that the British will not yield under threats & grant independence. His proposal won in the CWC, but Madras & Kamaraj turned against Rajaji . SUBVEE must correct . Rajaji took a principled stand & was proved correct as the British did not yield over Quit India Movement
Sir super very very import point
AT 30:36 - I think It should be mentioned as180 Degrees and NOT as 90 Degrees.
👌
Naam Tamilar is the alternative political party for DMK . This tamil soil must be ruled by Tamilar not by other language people.
Secularism, social justice , federalism and democracy.
ஐயா சுப. வீ அவர்களே நீங்கதான் சொன்னீர்கள் வாஜ்பாய் மிக சிறந்த மனிதர் என்று வென்தாடி வேந்தர் பெயருக்கு பின் ஒழிந்து கொண்டு பித்தலாட்டம் செய்கின்றிற்கள்
சுபவீ அவர்களே வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் அருண்ஷோரி அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை அமைச்சராக இருந்தது உண்மைதான் ஆனால் அதே அமைச்சரவையில் திமுகவும் இருந்தது என்பதை மறைப்பது அயோகியதனம்.
🙏👍👏🤝
யாராலும் லஞ்சம் ஒழிக்க இயலவில்லை.
1947.குறித்து பேச வேண்டியவர்கள் பெரியார் கொள்கைகள் கொண்ட திக.காரர்கள் அல்ல .அவர்கள் யார் என்பதை 1947 ஆகஸ்ட் 15.ஐ antu கொண்டாடிய.கூட்டங்கள்
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
16:49
All these informations about RSS and BJP & all other direct and indirect supporters must be taken to the public to expose. Then only people will understand about them.
திமுக பேச்சாளர்கள் பேச்சை,
நீங்கள் கேட்டது இல்லையா? 😄🙏😄
காங்கிரஸ் ஆட்சி Means ➡ RSS ஓரு
பேச்சுவார்த்தை நடத்தும் வேதாளம்
BJP ஆட்சி Means ➡ RSS ஓரு.
முருங்கமரம் ஏறிவிட்ட வேதாளம்
👍👍
🌹🌹🌹🙏
எல்லாமே சரிதான் ஆனால் நம்மிடையே உள்ள இந்த 1 1/2 பாப்பான்களை திருத்துவதுதான் மிகவும் கடினம்!.
தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
RSS ஓரு புழ(Worm)
தமிழ்தேசியம் இல்லாவிட்டால்
RSS ஒரு ராஜநாகம்
யார் ஐயா..
சீமானை சொல்கிறீர்களா?
தேவைப்படும்போது...
RSS BJP மற்றும்... மோடியை எதிர்ப்பது போல் காட்டு கத்தலாக கத்துவது...
RSS BJP சங்கிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால் முதல் ஆளாக ஓடி வந்து முட்டுக்கொடுக்கும் முதல் ஆள் சங்கி சீமான் தான் என்பதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.
நீங்கள் சீமான் தொன்டரா?
சீமானால்வாய்ப்பில்லை சகோ தமிழ் பற்றால் வரனும் அவரு பணத்தால் பதவியில் ஆசைப்படுபவர்.
While there were 664 incidents of communal rioting in Congress-ruled states between 2011 and 2013, the same stands at 651 in the case of states where the BJP holds power.
Maharashtra, Andhra Pradesh, Rajasthan and Kerala account for most of these communal incidents when it comes to Congress-ruled states. Gujarat and Madhya Pradesh (all BJP ruled states) also find place among the severely affected states.
Metal
Manithathin thuthuvan ......146
Thanga migavum nanayamanavar enru thee mu ka vinar ellorum sathiyam seythu sollpkkondirukkargal
Poymoottai perasirar.
RSSன் பழைய வீடு காங்கிரஸ்
RSSன் புது வீடு BJP. பாஜக
RSSன் வாடகை வீடு காங்கிரஸ்
RSSன் சொந்த வீடு BJP பாஜக.
and you want cherilanka to join the union
ஆமா திமுக பேசாததா 🤣
Jay bheem sirji
RSS கொள்கை தவறோ சரியோ ஆனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் கொள்கைகளை உங்களாலோ அல்லது ஆசிரியர் வீரமணி மாலோ வெற்றி பெற செய்ய இயலவில்லை என்பது உங்கள் இருவரின் சுய பரிசோதனைக்குறியது
நேர்மை வெல்ல இழப்பும் காலமும் தவிர்க்க இயலாதது. நல்ல உதாரணம் - ஹிட்லர். முடிவு முக்கியம்.
When manmohansing was in the government there was no communal issue
Ayyaa, I wonder how you have historical facts in your finger tips, regarding this dangerous rss group! With all references you have clearly brought out the inner basic ideas of rss. Those who watch your speech with a clear mind will never support this deadly rss. But I don’t think that our stupid people who are mesmerized with hindutthuva beliefs based on the demolition of Baabar masjith to build the temple,will never understand the rss ‘ sathi’!
it is below your diginity to talkabout these persons without initials
வாங்க லு லூ ........
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு
July 12 முதல் இன்று வரை August 28
பல தரப்புகளுக்கு
Paymentடோ Payment
கோடிகளோ கோடிகள்
லூலூ பற்றியும் திருமணங்கடந்த உறவு பற்றியும் பேசியிருக்கலாம்
நீங்க பேரை கிறிஸ்தவத்தில் ஏன் மாற்றவில்லை?
Holy land of RSS and Aryans is Iran.
திருட்டு திராவிடம்...
தமிழர்களின் இதயங்கள் திருடிய திராவிடம்....
Neenkallanthan abayam
உங்க ஆட்சி தானே RSSஅ ஏன் control பண்ண முடியலயா
குயுக்தியை வெல்ல நேரான சித்தாந்தம் காலம் எடுத்துக்கொல்லும்
தெ ய்வ பக்கியும் கிடை யாது
தே ச பக்கியும் கிடை யாது
காே யபல்ஸ் தாெ ழில் தெ ரியும் .
சான்றிதழ் எங்கே அச்சடிக்கிறீர்கள்?
ஹிட்லரின் பட்லர்களாக
அகோரி நாகா சாமியை
முசோலினி ஒளிநகல்கள்
கோணீ புழுகன் கோயபல்ஸ
@@mohamadusmanm1768
ஹிட்லரின் பட்லர் தெரிந்த
பிரிட்டீஸ் பட்லர் தெ ரிந்தும்
தெ ரியாமல் நடித்து
அகாே ரி நரமாமிச ஈவே ரா
காட்டு மிராண்டி , செ ப்புப்பட்டயம்
ஓலை சுவடி , பாறை எழுத்து
தெ ரியாத , வட்டெ ழுத்து பிராமி எழுத்து , கிரந்த எழுத்து தெ ரியாத
காே யபலஸ் கூட்டம் வசை பாடும்
திறமை உள்ள சாமிகளை ப்பார்த்து , திறானி இல்லாமல் .
Nedahn partha
Rss 🔥🚩
ஐயா
உன்மையில் நீங்கள் தமிழரா?
என் கேள்வி உனர்வு தோடர்பு உடையது? அப்புரம் ஏன் திராவடத்துக்கு இன அடயாலாம்?
பாகிஸ்தான். போdad
Dey suba ve... Bore adikkuthuda..... Eppa pathalum seeman ah pathi ek pesittu irukka
உங்களால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களையோ அல்லது திரு சபரீசன் அவர்களையையோ ஏற்க்கவைக்க இயலவில்லை எனில் உங்களுக்கு சமுதாயத்தை சீர்திருத்த அருகதை இல்லை என்றே கருத வேண்டும். உங்கள் பிழைப்புக்கு சாமானிய மனிதர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது எவ்வகையில் நியாயம்
உங்கள் உளறல்களை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.எங்களை போன்ற தந்தை பெரியார் சீடர்களை உங்கள் பிழைப்புக்காக பயன்படுத்தி எங்களை நாள் செய்யாதீர்கள்
ச்சுனா பானா பிழைப்பமதற்கு வேறு வழி இல்லையோ
திருமணம் கடந்த மாமா உறவு கூட்டம் மீசை மாமாக்களின் காம களியாட்டம் விரைவில் முரசொலியில்
அந்தமான் சிறையில் வெள்ளையனின் கொடுமைகளை அனுபவித்த தியாகி வீரசவர்க்கர்
மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு பிறகும் சுதந்திரத்திற்கு போராடினார் வெள்ளையனை எதிர்த்தார்
மடையா
ஈவேரா சிறையில் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் கம்யூனிஸ்ட் கிடையாது என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி தந்துவிட்டு வெளியே வந்து திராவிட கழகதாதில் இணைந்து செயல்பட்டார்.
முட்டாளே
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த பிறகு
தடையை நீக்க வைத்தது அம்பேத்கர்
கம்யூனிஸ்ட் கட்சி யை ஒழிப்பது தான் எனது அடுத்த வேலை
சோன்னவன் அம்பேத்கர்
ச்சுனா முதலில் நாம் ஒழுக்கமாக வாழனும்
பிறகு பேசனும்
Olukkamnaa enn sir, oh tirumanam kadantha uravuthaan era meesaikuu pidikkum
போடா டேய்.