Thank you sir !. Your presentation has given a clear & basic clarity to any layman /laywomen today ! This has to reach nook & corner of Indian peninsula ! This can be translated in to Kannada , Telugu & Bihari languages in preference to make one milestone ! I will take it up shortly sir ! I too strongly gone in to the depth of this evil practice among the people , especially in to the female population in India !
@1:02:44 நல்ல கேள்வி. நேர்மையாக சொல்வதெனில் இதற்கு சோதிடத்தில் விதிகள் வரையறுக்கப்படவில்லை. குழு மரணம் நேர சில தனிப்பட்ட ஜாதக விதிகள் உண்டு - உதாரணமாக கண்டாந்த நட்சத்திர பாதத்தில் மாந்தி இருப்பது. கூடவே பல கிரகங்கள் இருப்பது. அது போன்றவர்களை தனியாக பயணம் போகச் சொல்லி வழி காட்டுவது சோதிடம்.
அய்யா சுப.வீ.அவர்களின் சொற்பொழிவு மிக மிக அருமை. இது போன்ற சொற்பொழிவுகளை, திருத்தணி,திருச்செந்தூர், திருவரங்கம்,பழனி,மதுரை,திருநள்ளாறு, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் நடந்த வேண்டும்.
அவ்வளவுக்கு அலைவானேன். 1000 விளக்கு தொகுதியில் இருந்தோ பெசன்ட் நகரில் இருந்தோ ...... சொரு பொலிவை(?) தொடங்கலாமே இந்த AIDS பரப்பாளர்...... ஏனோ மாரிமுத்து என்பவர் நினைவுக்கு வருகின்றார்.
மக்களின் அறியாமையை தங்களின் மூலதனம் என்று நினைத்து, ஆரியக் கூட்டத்தின் பிழைப்பை, மிகவும் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆழமான கருத்துக்களின் மூலம், அறிவியல் உண்மையோடும் அய்யாவின் உரை அமைந்துள்ளது, வாழ்த்துகள் நன்றி அய்யா.
ஜோதிடம் என்பது எதற்காக எதிர்காலத்தை கணிப்பதற்காக அல்ல இதை நீங்களும் ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் சரி ஜோதிடத்தால் நமக்கு என்ன பயன் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் தர முடியும் ஜாதகத்தின் அடிப்படையில்
ஐயா 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் பெறுகிறது புவியின இயக்கம் என அறிவியலாளர்கள் சொல்வதை அறிந்து கொண்ட உங்களால் ஏன் பஞ்சாங்கத்தில் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை லேட்டிடியூட் lாங்கிடியூட் திருத்தம் செய்கிறார்கள் அதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லவா எந்த ஒரு கருத்தையும் உங்களைப் போன்று அறிஞர்கள் வைக்கும் முன்னர் முழு உண்மையை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்
சந்தோஷம்... நல்ல கருத்துடைய பதிவு.... அனைவருக்கும் அறிவு உண்டு... ஆனால் ஒரு சிலரே அறிவியல் ஆராய்ச்சி யாலர்களாக இருப்பதைப் போல் என்ன படித்தாலும் ஒரு சில மக்களுக்குத்தான் அறிவு தேடலும் .. அறிவுத் தெளிவும் இருக்கும்... ஓ மாபெரும் அறிவாளிகளே உங்கள் பணி தொடருட்டும் என்றென்றும் தொடரும்.... வாழ்த்துக்கள் சந்தோஷம் ...
Super enlightenment …anyway I ve never believed in all these Sani neram kaalam and have always detested jothidam… thanks to my parents n my grandparents too for giving their wisdom
@1:00:24 அருமையான புரிதல். ஆனால் வரும் ஒளியை வைத்து கிரக இருப்பு கணக்கிடப்படுவதில்லை. வானியல் இட அமைவாலேயே அது தீர்மானிக்கப்படுகிறது. சனியின் ஒளி நமக்கு வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.
பெரியார் மறய்ந்த நாட்களுக்குப்பின் அவர் பிரச்சாரத்தின் அடி நாதமாக இறுந்த பகுத்தறிவுப்பரப்புரய் மீண்டும் முழு வேகத்தில் கிளம்பியிருப்பது பாராட்டத்தக்கது அதய் முன்னெடுத்த தோழர் சுப.வீ அவர்களுக்கு என் பாராட்டுக்கள்
@1:05:31 சோதிடம் ஒரு reasonable approximation மற்றும் வழிகாட்டி என்று அணுகினால் அதன் மீது இது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்புகளை சுமத்தாமல் அதன் எல்லை அறிந்து பயன்படுத்தலாம். இரட்டை குழந்தைக்கு ஜாதகம் பார்க்கவும் விதிகள் உண்டு என்பதையும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
சுபவீ ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் முழுமையாக ஜோதிடம் பயின்ற பெரியாரின் பக்தர் திரு.நடிகர் ராஜேஷ் அவர்களிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்🙏
என் நண்பர் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் முறையே சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை திருமணம் முடித்து வைத்தார். இருவருடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. யானைக்கு நாம் ஆகாரம் கொடுத்தால் நம் தலையில் தன் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்யாது. பணம் கொடுத்தால் மட்டும் ஆசீர்வாதம் செய்கிறது ஏன் தன் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் ஆசீர்வாதம் செய்யாத யானை காசு கொடுக்கும்போது யானையின் காதுக்கு கீழே யானைப்பாகன் தன் காலை வைத்து அழுத்துவான் அப்போது ஆசீர்வாதம் செய்யும்.
சுபவி ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மரியாதைக்குரிய ஐயா என் வாழ்க்கையில் நடந்ததை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன் என் உடன் பிறந்த அக்கா அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் அங்கேயே ஒரு வாரம் மருத்துவம் பார்த்தோம் ஆனாலும் சரியாகாமல் எனது அக்கா ஆஸ்பத்திரியில் இறந்து விட்டார் எங்கள் குடும்பத்தார் அங்கிருந்து எடுத்து வந்து அடக்கம் செய்த பிறகு எங்கள் குடும்பத்தார் நல்ல நேரத்தில் இறந்து போனாரா கெட்ட நேரத்தில் இறந்து போனாரா என்று ஜோதிடத்தில் கேட்டு அறிந்து கொள்வோம் வாருங்கள் என்று என்னை அழைத்தார்கள் நானும் சரி என்று சொல்லி அவர்களோடு போய் இருந்தேன் நேரத்தையும் தேதியும் குறித்து வைத்து ஜோதிடர்கள் இடம் கொடுத்தார்கள் அவர்களும் அதை வாங்கி பார்த்துவிட்டு உங்கள் அக்கா இறந்த நேரம் சரியில்லாமல் இருக்கிறது என்று சொல்லி அவர் இறந்த இடத்தில் விளக்கேற்றி வைத்து கற்பூரம் வைத்து மூன்று மாத காலத்திற்கு வணங்குங்கள் என்று சொல்லி காணிக்கை வைத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னார் நான்ஜோசியரை கேட்டேன் ஐயா நீங்கள் சொல்வதைப் போல் என் அக்கா ஆஸ்பத்திரியில் 75 வது வார்டில் இறந்தார் அந்த இடத்தில் மூன்று மாத காலத்திற்கு விளக்கேற்றி கற்பூரம் பத்த வைக்க அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா இது சாத்தியம் ஆகுமா என்று நான் கேட்டேன் அவர் என் மீது கோபப்பட்டு ஏன் இவர்களையெல்லாம் அழைத்து வந்தீர்கள் என்று என் குடும்பத்தார் இடம் கேட்டார் சரி பரவாயில்லை உங்கள் வீட்டிலேயே வைத்து கும்பிடுங்கள் என்று சொன்னார் அன்றுதான் எனக்குத் தெரிந்தது ஜோசியம் என்பது பொய் என்று இவர்கள் பிழைப்புக்காக சாமானிய மக்களை நம்பி கெட்டுப் போகிறார்கள் ஐயா நீங்கள் மேடையில் பேசும்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் வாழ்க திராவிடம்
ஐயா உங்கள் பேச்சை நான் முழுமையாக கேட்டேன் எனக்கு ஒரே சந்தேகம் மட்டும் ஐயா ஐயா அறிவியலுக்கு முன்பாக அந்த மூடநம்பிக்கையில் பூமியை சூரியன் சுற்றுவதற்கு 30 ஆண்டு ஆகும் என்று எப்படி கணக்கிட்டார்கள்
@1:03:42 சூரியனே மையம் என அறிந்ததாலேயே புள்ளியியல் ரீதியாக அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி, புவி மையப் பார்வையில் சோதிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நிலையானது என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பல இடங்கள் சோதிட கணிதத்தில் உண்டு. தினகதி கணிதம், சேட்டை பலம் என்பவை அவற்றில் சில உதாரணங்கள் ஆகும்.
சனி என்பது ஒரு கோள் விஞ்ஞான பூர்வமாகவும் அறிவியலின் படி ஆனால் சோதிடத்தின்படி சனியை பகவான் என்றும் ஆயுள் காரன், நீதி மான் என்றும் அழைக்கிறார்கன் ஒரு கோளை இப்படி அழைப்பது வியப்பு இதை விட நீதிமான் என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை காட்டிலும் மிக பலம்வாய்ந்தவராக இருப்பாரோ...!
தமிழ்நாட்டில் எப்போதும் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வேறு விதமாகவும் கலைஞரை வேறு விதமாகவும் டீல் செய்வார்கள். காமராஜர் தமிழகத்துக்கு செய்த துரோகங்ககள் பல. தமிழர் அதிகம் வாழ்ந்த 80000 சதுரகிலோமீட்டர் பகுதியை வேறு மாநிலங்களுக்கு தாரை வார்த்தவர். எம்ஜிஆர் சென்னையில் உள்ள ஏரிகளை தனக்கு கழுவிட்ட அல்லக்கைகளுக்கு தானமாக கொடுத்து ரவுடிகளை கல்விதந்தையாக்கியவர். ஜெயலலிதா அராஜகத்தின் மொத்த உருவம். கலைஞர் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய அளவுக்கு இவர்கள் யாரையும் விமர்சனம் செய்யவில்லை.
@56:30 உலகியல் சோதிடம் பற்றிய விதிகள் பண்டைய சோதிடத்தில் கிடையாது. அவை யாவும் சமீபத்திய சேர்க்கைகள். பாரம்பரிய சோதிட விதிகள் தனி மனிதருக்காக வரையறுக்கப்பட்டவை.
Bible says!!!?? 12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம். ஏசாயா 47:12 13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். ஏசாயா 47:13 14 இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. ஏசாயா 47:14 15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை. ஏசாயா 47:15 9 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம். உபாகமம் 18:9 10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், உபாகமம் 18:10 11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். உபாகமம் 18:11 12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உபாகமம் 18:12 13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். உபாகமம் 18:13 14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார். உபாகமம் 18:14
@1:04:34 பொதுப்படையாக சொல்லப்படும் சனிப்பெயர்ச்சி பலன்கள் தோராயமானவை. சரியான சனி பெயர்ச்சி பலன்கள் தனிப்பட்ட சாதகம் அடிப்படையில் தான் பார்க்கப்பட வேண்டும். கும்பத்தில் ஒருவருக்கு குரு அல்லது சுக்கிரன் தனித்திருந்தால் இந்த சனிப்பெயர்ச்சி அவருக்கு வேலையும் பணமும் சேரும் காலம். வரும் வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்று அறிவுரை வழங்குவார் ஒரு சிறந்த சோதிடர்.
Astrology is the study of influence of planets on humans and their gravitational impact on earth. You are born and live in earth so that's why it's Geocentric theory. If you live in Sun then you can use heliocentric theory and try to understand and calculate the influence of other bodies on Sun. As simple as that. 🙂
அய்யா அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த மண்ணில் உலவுகின்றன அறியாமை மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்ற நாள் தோறும் இதுபோன்ற அறிவுசார்ந்த சொற்பொழிவுகளை பகுத்தறிவு கருத்துக்களைக் பறப்ப வேண்டும்.. ஏனென்றால் மற்றவர்களின் பேச்சு சிறிது நேரத்தில் திகட்டும் ஆனால் உங்கள் பேச்சுப் முடியாமல் நீள வேண்டும் என்று தோன்றுகிறது...
பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோள்களின் நகர்வுகள் ஒரு சிலருக்கு மட்டும் வெறும் கண்களில் எப்படி தெரியும் என்று நாம் யோசிப்பது இல்லை. பயமுறுத்தி ஆசையை காட்டி நம் கையால் நம் கண்ணை குத்த வைக்கிறார்கள். ஐயாவின் விளக்கத்தால் ஒரு சிலரேனும் சிந்திப்பார்கள் என நம்புவோம் செல்வகுமார் சென்னை83
ஆசிரியர் புத்தகத்தில் இருப்பதை தான் சொல்லுவார்கள்.. அது போல அறிவியல் அறிஞர்கள் சொன்னதை தான் சொல்கிறார்.. சிந்தித்து சொல்லவில்லை என்று சொல்றீங்க புரிகிறது
நடிகர் ராஜேஷ் சென்னை திருவல்லிக்கேணி யில் கெல்லட் மேனிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது கிருத்துவர். திரைத்துறைக்கு வந்த பெயர் இந்து பெயராக ராஜேஷ் என்று வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெளிவாக விவரமாக சொலுங்களேன்.
ஐயா சுபவீ அவர்களே, உங்களை நல்ல அறிஞர் என்று நான் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். அது தவறு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்! உங்கள் அறிவினை சரியாகத் தெளிவதற்குத் தங்களிடம் எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. 1) இரவு பகல் என இரு பொழுதுகள் தோன்றுகின்றன? அவற்றால் நமக்கு என்ன நன்மை/தீமை? இவை நமக்கு எப்படி எதனால் எப்போது தீங்கு செய்கின்றன என்பன போன்றவற்றை கொஞ்சம் விளக்குவீர்களா? எடுத்துக் காட்டிற்கு நான் ஒன்று சொல்வேன். நீங்கள் சொல்வது போல் கோவில்களில் வைக்கப் பட்டிருக்கும் கோள்களின் அடையாளங்களான சிலைகள் ஒவ்வொன்றின் கழுத்திலும் ஒவ்வொரு வண்ணத்திலான துணியை சார்த்தியிருப்பர், பார்த்திருப்பீர்கள்! அது ஏன் எதற்கு என்பதைத் தாங்கள் அறிவீர்களா? அறிவிற்குச் சற்றேனும் பொருத்தமில்லாதது என்று தாங்கள் சொல்லும் போதே தெரிகிறது...... சனிக் கோளுக்கு கருமை நிறத்திலான துணியை சாற்றுவதன் காரணம் அக்கோள் ஆங்கிலத்தில் அல்ட்றா வைலட் என அறியப்படும் கருநீல வண்ணத்தை சூரியனிலிருந்து வரும் ஒளியிலிருந்து பிரித்து உலகின் பக்கம் வரச் செய்கிறது. இக்கதிர் மனித உடலை வெகுவாக பாதிக்கக் கூடியதாகும்! அதுவே சனி தோஷம் என.ப்படுகிறது. இதுபோன்றுதான் மற்றமற்ற கோள்களும்! தாங்கள் சொல்வதைப் பார்த்தால் பூனை தன்கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருளில் மூழ்கிவிட்டது என்று சொல்வது போல் உள்ளது!
இன்றைய இளைஞர்கள் அனைவரும் பேராசிரியர் சுபவீ அவர்களை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் அறிவியலை விஞ்ஞானம் இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை
❤
இளைஞர்கள் நடிகனுக்கு பின்னாடி கூத்தாடுகிறான். யார் திருந்தாதவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
அந்த ஆளை தொடர்ந்தால்
AIDS நிச்சயம்.
கவனம்.
ஐயா சுபவீ யின் அறிவியல் வகுப்புகள் மேலும் மேலும் தொடர வேண்டும்.
தோழர் சுபவீ அவர்களின் மிகவும் தேவையான பதிவு சமூகத்திற்க்கு அவசியமானது நன்றி தோழர்
அருமையான அறிவார்ந்த உரை. இவ்வாறான கருத்துப்பரவல் தொடர வேண்டுகிறேன் ஐயா.
அறிவு தேடல் அறிவு தேடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டும் உங்களின் சொற்பொழிவை கேட்டு நெடுநாட்கள் ஆகிவிட்டது
I am a fan of suba vee
ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையின் உச்சம் ஏமாற்று பேர்வழி மூடர்களின் தொழில் ஜோதிடம் ஐயா சுபவீ அவர்களின் மிக சிறந்த அற்புதமான பேச்சு
மிக அற்புதமான உரை , ஐயா . This is like a good research paper, Professor.
ஒருவனுடைய விதி நன்றாக இருந்தால் அற்புதமான இப்பேச்சை கேட்க நேரிடும்!!!
மிக்க நன்றி, ஐயா.👌👌👌🙏🙏🙏
💯👏
மூட நம்பிக்கைகளால் இருண்டு கிடக்கும் உள்ளங்களில் அறிவொளி பரப்பிடும் ஆய்வுக் கருத்துரை! அய்யா சுப வீ அவர்களை உளமாரப் போற்றுகிறேன்!
Jothida pithalattangalai piritha menthamaiku nanri ayya
Intha Dravidakalagam vandu oru arupathu(60)varudam taminattu makkalin neethi,nermai,volukkam annaithayum siralitha mahamudargal neengal.
Excellent speech.salute
அய்யா அவர்களின் பேச்சு கிடைத்தற்கரிய தெள்ளமுது
வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் பேச்சு ஒரு பெண்ணிற்கு புரிந்தாலே போதும் ஒரு குடும்பம் விழிப்புணர்வை பெறும். ஆகவே தான் இதை அறிய வேண்டும்.
அறிவுக்கடல் அய்யா சுபவீ அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து அறியாமையை அகற்ற பாடுபட வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.
போட பூ
@@mathuraiveeran1560 மதுரை வீரன் என்பதற்கு பதில் உன் பெயரை மானங்கெட்ட மடையன் என்று மாற்றிக் கொள். அதுதான் உன் சிந்தனைக்கு பொருத்தமான பெயர்.
Ivan arivillatha subavee mundakelapai Dravidam astrology irandum poi dubakoor
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
பேராசிரியர் சுப வீரபாண்டியன் அய்யா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Thank you sir !.
Your presentation has given a clear & basic clarity to any layman /laywomen today !
This has to reach nook & corner of Indian peninsula !
This can be translated in to Kannada , Telugu & Bihari languages in preference to make one milestone !
I will take it up shortly sir !
I too strongly gone in to the depth of this evil practice among the people , especially in to the female population in India !
பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த பதிவு தனிச்சிறப்பு.
அறிவுத் தேடல் தலைப்புக்கு ஏற்ப மிக நேர்த்தியாக அமைந்த உரை.
எப்பா, இப்படி ஒரு அறிவு ஜீவியை நான் பார்த்ததில்லை. மகான்களும் சித்தர்களும் அய்யாவிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்🎉🎊 அய்யா வாழ்க💐💐💐 வளமுடன்💐💐💐
@1:02:44 நல்ல கேள்வி. நேர்மையாக சொல்வதெனில் இதற்கு சோதிடத்தில் விதிகள் வரையறுக்கப்படவில்லை. குழு மரணம் நேர சில தனிப்பட்ட ஜாதக விதிகள் உண்டு - உதாரணமாக கண்டாந்த நட்சத்திர பாதத்தில் மாந்தி இருப்பது. கூடவே பல கிரகங்கள் இருப்பது. அது போன்றவர்களை தனியாக பயணம் போகச் சொல்லி வழி காட்டுவது சோதிடம்.
Excellent Excellent Excellent Experience Speech.
அய்யா சுப.வீ.அவர்களின் சொற்பொழிவு மிக மிக அருமை. இது போன்ற சொற்பொழிவுகளை, திருத்தணி,திருச்செந்தூர், திருவரங்கம்,பழனி,மதுரை,திருநள்ளாறு, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் நடந்த வேண்டும்.
அவ்வளவுக்கு அலைவானேன்.
1000 விளக்கு தொகுதியில் இருந்தோ பெசன்ட் நகரில் இருந்தோ ...... சொரு பொலிவை(?)
தொடங்கலாமே இந்த AIDS பரப்பாளர்......
ஏனோ மாரிமுத்து என்பவர்
நினைவுக்கு வருகின்றார்.
அய்யா அவர்கள் இளைய தலைமுறயின் விடிவெள்ளி. போற்றி மகிழ்கிறோம். 🙏
😊
மக்களின் அறியாமையை தங்களின் மூலதனம் என்று நினைத்து, ஆரியக் கூட்டத்தின் பிழைப்பை, மிகவும் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆழமான கருத்துக்களின் மூலம், அறிவியல் உண்மையோடும் அய்யாவின் உரை அமைந்துள்ளது, வாழ்த்துகள் நன்றி அய்யா.
Astrology is followed by the westerners whom DK apes for the livelihood.
Se hu hu hu
ஜோதிடம் என்பது எதற்காக எதிர்காலத்தை கணிப்பதற்காக அல்ல இதை நீங்களும் ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் சரி ஜோதிடத்தால் நமக்கு என்ன பயன் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் தர முடியும் ஜாதகத்தின் அடிப்படையில்
ஐயா 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் பெறுகிறது புவியின இயக்கம் என அறிவியலாளர்கள் சொல்வதை அறிந்து கொண்ட உங்களால் ஏன் பஞ்சாங்கத்தில் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை லேட்டிடியூட் lாங்கிடியூட் திருத்தம் செய்கிறார்கள் அதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லவா எந்த ஒரு கருத்தையும் உங்களைப் போன்று அறிஞர்கள் வைக்கும் முன்னர் முழு உண்மையை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்
@@prabu4679 என்ன வழி காட்ட முடியும்?
அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா
சந்தோஷம்...
நல்ல கருத்துடைய பதிவு....
அனைவருக்கும் அறிவு உண்டு...
ஆனால் ஒரு சிலரே அறிவியல் ஆராய்ச்சி யாலர்களாக இருப்பதைப் போல்
என்ன படித்தாலும் ஒரு சில மக்களுக்குத்தான்
அறிவு தேடலும் .. அறிவுத் தெளிவும் இருக்கும்...
ஓ மாபெரும் அறிவாளிகளே உங்கள் பணி தொடருட்டும்
என்றென்றும் தொடரும்....
வாழ்த்துக்கள் சந்தோஷம் ...
ஐயா நீங்கள் சொல்வது சரிதான். எத்தனைமுறை சொன்னாலும் எவனும் அதை புறக்கணிப்பது இல்லை.இது ஒரு சாபக்கேடு நமக்கு.
இயேசு மட்டும் உத்தமனா?
கிறிஸ்தவம் கேடு கெட்ட மதம்
Super enlightenment …anyway I ve never believed in all these Sani neram kaalam and have always detested jothidam… thanks to my parents n my grandparents too for giving their wisdom
அய்யா அவர்களுக்கு நன்றி 👍
அருமையான அறிவார்ந்த பேச்சு...
@1:00:24 அருமையான புரிதல். ஆனால் வரும் ஒளியை வைத்து கிரக இருப்பு கணக்கிடப்படுவதில்லை. வானியல் இட அமைவாலேயே அது தீர்மானிக்கப்படுகிறது. சனியின் ஒளி நமக்கு வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.
சரியான விளக்கம் ,கேட்கின்ற பத்து பேரில் ஒருவனாவது சிந்திப்பான்
❤Subramaniam malaysia
பெரியார் மறய்ந்த நாட்களுக்குப்பின் அவர் பிரச்சாரத்தின் அடி நாதமாக இறுந்த பகுத்தறிவுப்பரப்புரய் மீண்டும் முழு வேகத்தில் கிளம்பியிருப்பது பாராட்டத்தக்கது அதய் முன்னெடுத்த தோழர் சுப.வீ அவர்களுக்கு என் பாராட்டுக்கள்
Super 👌 👏👏👏👏👏👏👏👏
@1:05:31 சோதிடம் ஒரு reasonable approximation மற்றும் வழிகாட்டி என்று அணுகினால் அதன் மீது இது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்புகளை சுமத்தாமல் அதன் எல்லை அறிந்து பயன்படுத்தலாம். இரட்டை குழந்தைக்கு ஜாதகம் பார்க்கவும் விதிகள் உண்டு என்பதையும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
பெரியார் தலைவர் கலைஞர் போல 94 year's தாண்டியும் குரல் ஒலிக்கட்டும்
super aiya mikka nandri
🔥🔥 Knowledge is Power....
சுபவீ ஐயா அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்
முழுமையாக
ஜோதிடம் பயின்ற
பெரியாரின்
பக்தர்
திரு.நடிகர் ராஜேஷ்
அவர்களிடம்
உங்கள் சந்தேகங்களை
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்🙏
Good talk with clarity..
Iya, please consider to visit srilanka soon
என் நண்பர் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் முறையே சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை
திருமணம் முடித்து வைத்தார். இருவருடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
யானைக்கு நாம் ஆகாரம் கொடுத்தால் நம் தலையில் தன் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்யாது. பணம் கொடுத்தால் மட்டும் ஆசீர்வாதம் செய்கிறது ஏன் தன் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் ஆசீர்வாதம் செய்யாத யானை காசு கொடுக்கும்போது யானையின் காதுக்கு கீழே யானைப்பாகன் தன் காலை வைத்து அழுத்துவான் அப்போது ஆசீர்வாதம் செய்யும்.
Arivaarntha speech
அய்யா உரை அற்புதம்
Superb sir, enlightened speech
செம்ம சூப்பர் பேச்சு ஐயா 💐💐🥳
மடமையை மலிவு செய்தால் உடமையை லேசாய் உறிஞ்சலாம் - பாரதி தாசன்
Sir I salute your knowledge sir, and respect your views, but matter is astrology is true in my experience.
சனியின் வெப்பநிலை (top layer of atmosphere) -173 செல்சியஸ் முதல் -113 செல்சியஸ் வரை. குளிர்ச்சியானது. கூகுள் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்
சுபவி ஐயா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மரியாதைக்குரிய ஐயா என் வாழ்க்கையில் நடந்ததை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன் என் உடன் பிறந்த அக்கா அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் அங்கேயே ஒரு வாரம் மருத்துவம் பார்த்தோம் ஆனாலும் சரியாகாமல் எனது அக்கா ஆஸ்பத்திரியில் இறந்து விட்டார் எங்கள் குடும்பத்தார் அங்கிருந்து எடுத்து வந்து அடக்கம் செய்த பிறகு எங்கள் குடும்பத்தார் நல்ல நேரத்தில் இறந்து போனாரா கெட்ட நேரத்தில் இறந்து போனாரா என்று ஜோதிடத்தில் கேட்டு அறிந்து கொள்வோம் வாருங்கள் என்று என்னை அழைத்தார்கள் நானும் சரி என்று சொல்லி அவர்களோடு போய் இருந்தேன் நேரத்தையும் தேதியும் குறித்து வைத்து ஜோதிடர்கள் இடம் கொடுத்தார்கள் அவர்களும் அதை வாங்கி பார்த்துவிட்டு உங்கள் அக்கா இறந்த நேரம் சரியில்லாமல் இருக்கிறது என்று சொல்லி அவர் இறந்த இடத்தில் விளக்கேற்றி வைத்து கற்பூரம் வைத்து மூன்று மாத காலத்திற்கு வணங்குங்கள் என்று சொல்லி காணிக்கை வைத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள் என்று சொன்னார் நான்ஜோசியரை கேட்டேன் ஐயா நீங்கள் சொல்வதைப் போல் என் அக்கா ஆஸ்பத்திரியில் 75 வது வார்டில் இறந்தார் அந்த இடத்தில் மூன்று மாத காலத்திற்கு விளக்கேற்றி கற்பூரம் பத்த வைக்க அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா இது சாத்தியம் ஆகுமா என்று நான் கேட்டேன் அவர் என் மீது கோபப்பட்டு ஏன் இவர்களையெல்லாம் அழைத்து வந்தீர்கள் என்று என் குடும்பத்தார் இடம் கேட்டார் சரி பரவாயில்லை உங்கள் வீட்டிலேயே வைத்து கும்பிடுங்கள் என்று சொன்னார் அன்றுதான் எனக்குத் தெரிந்தது ஜோசியம் என்பது பொய் என்று இவர்கள் பிழைப்புக்காக சாமானிய மக்களை நம்பி கெட்டுப் போகிறார்கள் ஐயா நீங்கள் மேடையில் பேசும்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் வாழ்க திராவிடம்
நன்றி ஐயா🙏🙏🙏
Bible says
26 . குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
லேவியராகமம் 19:26
31 அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:31
32 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
லேவியராகமம் 19:32
33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
லேவியராகமம் 19:33
34 உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:34
35 நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
லேவியராகமம் 19:35
36 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:36
37 ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 19:37
Suba Veerapandian deserves the Bertrand Russell Memorial Award! Is there such an award?
KKTP award is suitable
கேடு கெட்ட திருட்டுப் பய KKTP
Pombalai porukiku edharku award.
NAM TAMIZAR Pondycherry
Bangalore vijayalakshmi சார்பாக வாழ்த்துககள்
God created (13:16) Light/ Dark
ஜயா நீங்கள் அருமையான சோதிடர்
அரசு விழாக்களிலும் நல்ல நேரம் பார்த்து ஆரியத்தை வைத்து பூஜை போடும் ஆட்கள் தான ஐயா திராவிட மாடல் காணொலி வெற்றிபெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪🐅🔥
Good motivational speech 👍
ஐயா உங்கள் பேச்சை நான் முழுமையாக கேட்டேன் எனக்கு ஒரே சந்தேகம் மட்டும் ஐயா ஐயா அறிவியலுக்கு முன்பாக அந்த மூடநம்பிக்கையில் பூமியை சூரியன் சுற்றுவதற்கு 30 ஆண்டு ஆகும் என்று எப்படி கணக்கிட்டார்கள்
1 varudam
Poomi mattume suttrum
Sirappana urai... Neril sendru kalanthu konden.. Makilchi..
@1:03:42 சூரியனே மையம் என அறிந்ததாலேயே புள்ளியியல் ரீதியாக அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி, புவி மையப் பார்வையில் சோதிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நிலையானது என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பல இடங்கள் சோதிட கணிதத்தில் உண்டு. தினகதி கணிதம், சேட்டை பலம் என்பவை அவற்றில் சில உதாரணங்கள் ஆகும்.
அருமை தோழர்..
Appaa ethiyellaam kizhichidararu suu baa vee salute sir
சனி என்பது ஒரு கோள் விஞ்ஞான
பூர்வமாகவும் அறிவியலின் படி
ஆனால் சோதிடத்தின்படி சனியை
பகவான் என்றும் ஆயுள் காரன், நீதி
மான் என்றும் அழைக்கிறார்கன் ஒரு கோளை இப்படி அழைப்பது வியப்பு
இதை விட நீதிமான் என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை காட்டிலும் மிக
பலம்வாய்ந்தவராக இருப்பாரோ...!
Appadi uruttinaal thaan
Janangalidam karakka
Vasathiyaaga irukkum
Vaayaip pilanthu kondu
Jodhidan solvathaiye kettuk
Kondu kadan vaangip poyaavathu
Avanukku kappam katta vasathiyaaga irukkum.
ஜோதிடம் உண்மையென்றும் அது மூடநம்பிக்கையல்ல என்றும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ளார்கள்
ஐயா. சுப வீ கருத்து நன்றாக உள்ளது இருந்தும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இன்னும்மூடநம்பிக்கையில் இருக்கின்றனர்
Astrology is not superstition just like God is invisible to idiots.
Our education system itself useless worthless
It is better for suba vee to advise Mrs.durga Stalin to follow Rational thoughts..
மிகவும் அருமை...அனைவரும் தங்கள் மத நூல்களை தனக்கு நன்கு புரிந்த தன் தாய் மொழியில் படித்துப்பாருங்கள் பின்பு நீங்களே மதத்தை விட்டு வெளியே வருவீர்கள்...
@@vepilai நான் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவன்...
@@vepilai பிறப்பால் இஸ்லாமியன், இப்போது இறைநம்பிக்கை இல்லா மனிதனாக வாழ்கிறேன்...
@@sheikmohamed6238❤
Tama navami gokula astami nalla nazkalr ifer veettil visedam avar aduths veetukku Vara igaladhi😊
உங்கள் சொந்த பணத்தில் சிலை வைத்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எங்கள் பணம் என்றால் எங்களிடம் கேட்க வேண்டும் அது யார் சிலையாக இருந்தாலும்
ஜெயலலிதாக்கு நினைவிடம் வச்சத என்ன செய்யலாம்
தமிழ்நாட்டில் எப்போதும் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வேறு விதமாகவும் கலைஞரை வேறு விதமாகவும் டீல் செய்வார்கள்.
காமராஜர் தமிழகத்துக்கு செய்த துரோகங்ககள் பல. தமிழர் அதிகம் வாழ்ந்த 80000 சதுரகிலோமீட்டர் பகுதியை வேறு மாநிலங்களுக்கு தாரை வார்த்தவர்.
எம்ஜிஆர் சென்னையில் உள்ள ஏரிகளை தனக்கு கழுவிட்ட அல்லக்கைகளுக்கு தானமாக கொடுத்து ரவுடிகளை கல்விதந்தையாக்கியவர்.
ஜெயலலிதா அராஜகத்தின் மொத்த உருவம்.
கலைஞர் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய அளவுக்கு இவர்கள் யாரையும் விமர்சனம் செய்யவில்லை.
ஆம், ஆம்
ஆனால் நம்ம சூத்திரன்கள் வாயைப் பிளந்துக் கொண்டு பார்ப்பான் வாயைத்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
ஆக மனிதன் திருந்த வேண்டும்.
அறிவு தேடலில் நாடி ஜோதிடம் பற்றிய தகவல்கள் தாங்கள் விளக்க வேண்டும்.
பிழை ப்புக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொழில் தானே இது. பரிணாம வளர்ச்சியில் எதுவுமே இல்லையே.
Dravidam Perarsyrars do good job....
Amazing 💯👏👌💐
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
பெரியார் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார் என்று சொல்றீங்க அது தவறு.. நீங்கள் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்
ஜோசியாகாரன தான சொல்றிங்க
@56:30 உலகியல் சோதிடம் பற்றிய விதிகள் பண்டைய சோதிடத்தில் கிடையாது. அவை யாவும் சமீபத்திய சேர்க்கைகள். பாரம்பரிய சோதிட விதிகள் தனி மனிதருக்காக வரையறுக்கப்பட்டவை.
Bible says!!!??
12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம்.
ஏசாயா 47:12
13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
ஏசாயா 47:13
14 இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.
ஏசாயா 47:14
15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள், அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.
ஏசாயா 47:15
9 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.
உபாகமம் 18:9
10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
உபாகமம் 18:10
11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
உபாகமம் 18:11
12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
உபாகமம் 18:12
13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
உபாகமம் 18:13
14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
உபாகமம் 18:14
@1:04:34 பொதுப்படையாக சொல்லப்படும் சனிப்பெயர்ச்சி பலன்கள் தோராயமானவை. சரியான சனி பெயர்ச்சி பலன்கள் தனிப்பட்ட சாதகம் அடிப்படையில் தான் பார்க்கப்பட வேண்டும்.
கும்பத்தில் ஒருவருக்கு குரு அல்லது சுக்கிரன் தனித்திருந்தால் இந்த சனிப்பெயர்ச்சி அவருக்கு வேலையும் பணமும் சேரும் காலம். வரும் வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்று அறிவுரை வழங்குவார் ஒரு சிறந்த சோதிடர்.
நடிகர்கள்ராஜேஷ்
சிவகுமார்ஜோதிடத்தைஆதாரத்துடன்நிருபிக்கின்றனர்
சூப்பர்
Astrology is the study of influence of planets on humans and their gravitational impact on earth. You are born and live in earth so that's why it's Geocentric theory. If you live in Sun then you can use heliocentric theory and try to understand and calculate the influence of other bodies on Sun. As simple as that. 🙂
அய்யா அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த மண்ணில் உலவுகின்றன அறியாமை மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்ற நாள் தோறும் இதுபோன்ற அறிவுசார்ந்த சொற்பொழிவுகளை பகுத்தறிவு கருத்துக்களைக் பறப்ப வேண்டும்.. ஏனென்றால் மற்றவர்களின் பேச்சு சிறிது நேரத்தில் திகட்டும் ஆனால் உங்கள் பேச்சுப் முடியாமல் நீள வேண்டும் என்று தோன்றுகிறது...
@59:17 ஒழுங்காக சோதிடம் கற்ற எவரும் குறைப்பிள்ளையாக வரும்படி ஆபரேஷன் தேதி குறித்து தரமாட்டார்கள். சோதிடத்திலும் தொழில் தர்மம் உண்டு ஐயா!
Sir after long time listening to a meaningful speech
பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோள்களின் நகர்வுகள் ஒரு சிலருக்கு மட்டும் வெறும் கண்களில் எப்படி தெரியும் என்று நாம் யோசிப்பது இல்லை. பயமுறுத்தி ஆசையை காட்டி நம் கையால் நம் கண்ணை குத்த வைக்கிறார்கள். ஐயாவின் விளக்கத்தால் ஒரு சிலரேனும் சிந்திப்பார்கள் என நம்புவோம்
செல்வகுமார் சென்னை83
எங்கோ இருக்கிற கொரானவுக்காக நீங்கள் ஏன் மாஸ்க் போடுறீங்க என்று கேட்டால் அதற்கு பதிலை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.
pagutharivin tholvigalaiyum pesalaamee suba vee.
சனியிடம் நீ மாட்டினால் உன் கதி அதோ கதி தான்.
சனிக்கே சனி பிடிக்குமா என்று கேட்பது தான் அறிவான கேள்வி
Ivane oru thirutu mudichaviki
Saniyan
அவர் பிடிக்க கூடாது என்று தான் கருப்பு சட்டை அணிந்து கொண்டு இருக்கிறார்
Wow amazing
ஆசிரியர்னா ஆசிரியர் தான்
ஆசிரியர் புத்தகத்தில் இருப்பதை தான் சொல்லுவார்கள்.. அது போல அறிவியல் அறிஞர்கள் சொன்னதை தான் சொல்கிறார்.. சிந்தித்து சொல்லவில்லை என்று சொல்றீங்க புரிகிறது
@@vepilai மக்கு
@29:00 how come the Saturn temperature is 170C. It's not possible. The average temperature at Saturn is -170C. Its factual error.
விண்ணிலும் வாழ்விலும் என்ற சேனலில் காலண்டர் மாற்றம் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
ஓசிச் சோறு வீரமணிக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவனல்ல
கடவுள் ஜாதகம் இதெல்லாம் மனிதர்களுக்குதான், விலங்குகளுக்கு கிடையாது
subavee nadigar rajesh avargaludan uraiyaada vaendum - rajesh 'naasthikar' aanaal pala thalaippugalai patri arivaar, joadhidam utpada
நடிகர் ராஜேஷ் சென்னை திருவல்லிக்கேணி யில் கெல்லட் மேனிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது கிருத்துவர். திரைத்துறைக்கு வந்த பெயர் இந்து பெயராக ராஜேஷ் என்று வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெளிவாக விவரமாக சொலுங்களேன்.
@@vepilai elloarum arindha seidhi! aanaal, avar naasthikaro criththuvaro, indha mannin pala vishayangal padiththarindhavar, mukkiyamaaga joadhidam, adhai nambuvadhum niragarippadhum avaravar mudivu
In anbe sivam movie there was a reference to tsunami .... by an atheist (character in the movie) though
ஐயா சுபவீ அவர்களே, உங்களை நல்ல அறிஞர் என்று நான் இதுநாள் வரை எண்ணியிருந்தேன். அது தவறு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறீர்கள்! உங்கள் அறிவினை சரியாகத் தெளிவதற்குத் தங்களிடம் எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன. 1) இரவு பகல் என இரு பொழுதுகள் தோன்றுகின்றன? அவற்றால் நமக்கு என்ன நன்மை/தீமை? இவை நமக்கு எப்படி எதனால் எப்போது தீங்கு செய்கின்றன என்பன போன்றவற்றை கொஞ்சம் விளக்குவீர்களா? எடுத்துக் காட்டிற்கு நான் ஒன்று சொல்வேன். நீங்கள் சொல்வது போல் கோவில்களில் வைக்கப் பட்டிருக்கும் கோள்களின் அடையாளங்களான சிலைகள் ஒவ்வொன்றின் கழுத்திலும் ஒவ்வொரு வண்ணத்திலான துணியை சார்த்தியிருப்பர், பார்த்திருப்பீர்கள்! அது ஏன் எதற்கு என்பதைத் தாங்கள் அறிவீர்களா? அறிவிற்குச் சற்றேனும் பொருத்தமில்லாதது என்று தாங்கள் சொல்லும் போதே தெரிகிறது......
சனிக் கோளுக்கு கருமை நிறத்திலான துணியை சாற்றுவதன் காரணம் அக்கோள் ஆங்கிலத்தில் அல்ட்றா வைலட் என அறியப்படும் கருநீல வண்ணத்தை சூரியனிலிருந்து வரும் ஒளியிலிருந்து பிரித்து உலகின் பக்கம் வரச் செய்கிறது. இக்கதிர் மனித உடலை வெகுவாக பாதிக்கக் கூடியதாகும்! அதுவே சனி தோஷம் என.ப்படுகிறது. இதுபோன்றுதான் மற்றமற்ற கோள்களும்! தாங்கள் சொல்வதைப் பார்த்தால் பூனை தன்கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருளில் மூழ்கிவிட்டது என்று சொல்வது போல் உள்ளது!
Good speach
Thank you appa.when next Arivuthedal - 9?
தேடாதீர்கள்.. கண்டு பிடியுங்கள்.
@@vepilai Ok Sir.
கருப்பாக சனி இருக்கிறது என்று முதலில் கண்டுபிடித்தது யார்.