Tibetan Buddhism ll ஓஷோ விளக்கும் ஞானி அதிஷாவின் ஞானத்திற்கான ஏழு வழிகள் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 120

  • @rajaraasa492
    @rajaraasa492 Год назад +11

    பல தத்துவ நூல்களை உள்ளடக்கிய பெரு நூலம் நம் சாக்ரடீஸ் ஸ்டுடியோ..
    வாழ்த்துகள் சார் ❤🎉

  • @anuanu4352
    @anuanu4352 Год назад +29

    எத்தனை முறை நன்றி சொல்வது பேராசிரியருக்கு❤❤

  • @padmak3870
    @padmak3870 Год назад +5

    மனம் உள்ளிட்ட அனைத்தையும் விலக்கி பரவெளித்தொடர்பில் இருக்க வேண்டும். அறம் நிறைந்த சமுதாயச் சிந்தனை வேண்டும். ஞானத்தின் பாதை சற்றுக் கடினமாக இருந்தாலும் நாம் அனைவரும் இதனை முயற்சி செய்து ஆகவேண்டும் . ஏனென்றால் பூமியில் பேரமைதியை நிலைநிறுத்த மனச்சலனமற்ற மா மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவகையில் உங்கள் ஞானவேள்விகூட சமுதாய நலன் குறித்த கருணை தான். ஓஓஷோ கூறும் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் வகை மனிதர் நீங்கள். நன்றி.

  • @nesamanypuththiran9421
    @nesamanypuththiran9421 4 месяца назад +1

    நன்றிகள் பேராசானே! உங்கள் பதிவுகளை பார்த்து த த்துவங்களுக்கு அடிமையாகி விட்டேன். ஞானம்தான் இன்னும் கிட்டவில்லை.

  • @s.nathan3191
    @s.nathan3191 Год назад +1

    ஓஷோ மாத்திரம்தான் தன்னுடைய போதனைகளில் நகைச்சுவையோடு கதைகளை கூறி தியானத்தன்மைக்கு மக்களை கூட்டிசெல்லும் ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரே ஒரு குரு.
    மிக்க நன்றி ஓஷோவை பற்றி கூறியமைக்கு 🙏

  • @ganesamurthi5248
    @ganesamurthi5248 Год назад +2

    ஆஹா இவருடைய பீச்சு பேச்சுக்கள் மிகவும் அற்புதமானவை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது

  • @vvraman2008
    @vvraman2008 Год назад +3

    வாசி யோகா சிவானந்த பரமஹம்ச புத்தகங்கள் இருக்கிறது வீடியோக்கள் இருக்கிறது ஆனாலும் உங்கள் தெளிவான வார்த்தைகளில் எங்களுக்கு புதிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறான் ஐயா

  • @soundar1956
    @soundar1956 7 месяцев назад +1

    Great work! Sir
    பிரபஞ்ச தத்துவுங்களை ரொம்ப எளிமையாக விளக்கும் உங்கள் உரைக்கு பாராட்டுகள்.

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg Год назад +3

    ஞானநிலை அடைவது தனிமனித விடுதலை நிலையை எட்டுவது அல்ல...அதனின்றும்‌ மீண்டும் சமூக மனிதனாகத் தெளிவுறுவதும்,சக மனிதன் துயர் களைய செயல்படுவதற்காகவும்தான் என்னும் தங்களின் முடிப்பு...அதிஷாவை இன்னும் தேடிப் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தையும், அவர் குறித்து ஓஷோவின் விளக்கங்களை அறிய வேண்டும் எனும் தாகத்தையும் ஏற்படுத்தி உள்ளீர்கள்.நன்றி ஆசானே!

  • @senthamarair8339
    @senthamarair8339 Год назад +1

    வாழ்த்துக்கள் திரு.முரளி அவரகளே? வேறு என்ன வேண்டும்? அன்பே நீயும் அன்பே நானும்!

  • @இசையினூடே
    @இசையினூடே Год назад +3

    சகமனிதனின் துன்பத்தை தன்துன்பமாக
    உணர்ந்து அதை போக்க உதவுவதே
    ஞானமடைந்தவர் இயல்பு..அந்த"ஞானம்பெற மனம் கடந்த நிலைவேன்டும்..
    அதுவே ஞானம்...
    super விளக்கம்..
    நன்றி ஐயா

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 месяца назад +1

    Tibetan baddasm god massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Год назад +7

    எத்தனைமுறைகேட்டேன் ஐய்யா நன்றி நன்றிநன்றி அறிவின்சோருபம் தாங்கள் வாழ்க வளமுடன்

  • @sathiya07
    @sathiya07 Год назад +4

    அருமையான உரை. ஞானம் அடைவதற்கு பல வழிகள் உண்டு என்பதை, உங்களின் உரையில் மிகவும் சிறப்பாக விளக்கங்களுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் வழி எப்போதும் ஒரு தனி வழி தான் ! பாராட்டுக்கள்.

  • @RajanPandian
    @RajanPandian Год назад +1

    பிறக்கும் முன்னே
    இருந்த உள்ளம் இன்று
    வந்ததடா !
    இறந்த பின்னே வரும்
    அமைதி வந்து விட்டதடா!
    இந்த நிலை தானே?

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 месяца назад +1

    Tibetan baddasm history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @mybelovedplanet
    @mybelovedplanet Год назад +3

    ரமணர் இது தான் திரும்பத் திரும்ப சொல்கிறார் , நன்றி தோழரே

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 6 месяцев назад +2

    Excellent 👏👏👏.
    I got ஞானம் from you sir 👏👏👏.
    ❤❤❤❤❤

  • @jayapald5784
    @jayapald5784 Год назад +2

    ஞானத்திற்கான வழிமுறை மிகவும் சிரமமா உள்ளது முயற்சி செய்வோம் வாழ்த்துக்கள் ஐயா

  • @EnnamPolVaazhkkai
    @EnnamPolVaazhkkai Год назад +3

    பிறக்காத விழிப்பு நிலை என்பது இது வரை கண்டறியப்படாத ஆழமான விழிப்பு நிலை என்று சொல்லலாம் அல்லவா ! இன்னும் ஆழமாக பயணிக்கும் போது புதிய பரிமாணங்கள் உருவாகும். அது நம்மை இன்னும் ஆழமாக கவனிக்க செய்து புலப்படாத வாழ்க்கை ரகசியங்களை உணர்த்தும் !!

  • @aramsei5202
    @aramsei5202 Год назад +2

    கேட்டது போல் தெரிகிறது ஆனால் முற்றிலும் புதிய சிந்தனைகள் வழிமுறைகள் கருணை தான் ஞானம் முடிவு நன்றிகள் ஐயா 🙏🏾🎉

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Год назад +3

    கண்ணீர் மல்க நன்றி

  • @yalaganpmathi
    @yalaganpmathi Год назад +4

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 Год назад +1

    மிர்தாதீன் book படித்து நிறைய என் குணங்களை மாற்றிக்கொண்டேன்?? மிகவும் நன்றி ஐயா!!

  • @sabesanmuthukumar5520
    @sabesanmuthukumar5520 6 месяцев назад +1

    very informative Prof.M.Sabesan

  • @ssaravana5104
    @ssaravana5104 6 месяцев назад +1

    இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத சக்தி பேராசிரியர் முரளி ஐயா அவர்கள் கோடான கோடான நன்றிகள் ஐயா நீங்களும் ஒரு குட்டி ஓசோ வே மீண்டும் நன்றிகள் ஐயா

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய

    ஜென் குறித்து மேலும் நுண்மையான ஒரு காணொளி சொல்லுங்கள் ஐயா❤❤❤

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +3

    மிகவும் எதிர்பார்த்த பதிவு.
    மிக்க நன்றி ஐயா!

  • @sivagaminatarajan1097
    @sivagaminatarajan1097 Год назад

    நன்றி ஐயா வணங்குகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன்

  • @Quantumanandha
    @Quantumanandha Год назад +1

    ஸ்ரிமன் நாராயண பரபிரம்மத்தின் பல spontaneous கணவுகளில் , ஒன்று எனது வாழ்க்கை.

  • @iamaswin7460
    @iamaswin7460 Год назад +1

    நல்லது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajanrts7629
    @rajanrts7629 Год назад

    நன்றி. இதயம் கவர்ந்தவரை முழுமையாக ஏற்க வேண்டும்

  • @gselvaraj2098
    @gselvaraj2098 2 месяца назад

    அன்பு ஆசிரியர் திரு முரளி அவர்களே
    தயவுசெய்து உங்கள் பேட்டிகளைம் பேச்சிகளையும்
    தத்துவம், வேதாந்தம், ஞானம், அறிவு ஆகியவை
    யோடு மட்டுமே அரணாக
    வைத்துக் கொள்வது நலம்.
    அதையடுத்து ஆன்மீகம்
    இந்து பௌத்தம் என்ற
    தலைப்புக்கும் போகும்போது
    ஆன்மீகமும் கடவுள்
    பிராத்தனையுமே
    வாழ்க்கை என்ற எண்ணத்தில் வாழ்பவர்
    மனம் காயப்படுகிறது,
    புண்படுகிறது.
    தயவு செய்து.

  • @hemajohn1973
    @hemajohn1973 Год назад +2

    அருமையான விளக்க உரை ஐயா!!! 🙏🙏🙏

  • @rajagopalarulnathan8410
    @rajagopalarulnathan8410 Год назад +2

    Thank you Prof
    I appreciate your kind teaching and clear presentation. I am listening to most of your videos and it is very useful for learning Western and Eastern philosophy.
    Thank you

  • @manorajkumar2386
    @manorajkumar2386 Год назад +1

    பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி

  • @vjs1730
    @vjs1730 Год назад +1

    Sir, you have a sweet musical voice to explain the philosophies. Thanks.

  • @suthagersutha
    @suthagersutha 4 месяца назад

    மிக்க நன்றி !

  • @Venkat1350
    @Venkat1350 Год назад +3

    This channel is treasure ❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk Год назад +1

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா நன்றி அய்யா

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 Год назад +2

    நாம் தூங்கும் போது பொய் என்று உணரமுடியாமல் உண்மையென்றே அனுபவிப்பதுவே கனவு அதைப் போல நாம் முழித்திருக்கும் போது பொய் என்று உணர முடியாமல் உண்மையென்றே அனுபவிப்பதுவே நனவு, விழிப்பு நிலை என்பது நனவும் கனவே என்பதை உணர்ந்து கொள்வதே

  • @viswanathanvadivu
    @viswanathanvadivu Год назад

    அருமை ❤ ஞானப் புரட்சி புத்தகம் தமிழில் ஓஷோ, மொழிபெயர்ப்பு
    சி ஆர் செலின், கண்ணதாசன் பதிப்பகம்!

  • @ilangosartspace
    @ilangosartspace Год назад

    Some how I missed this program Professor. I am listening now will try and join in the next gathering.
    A.V.Ilango ( Artist) Chennai

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Год назад +1

    😊❤ Thank you sir.! Excellent 👏👏👏

  • @Salemvallalar05
    @Salemvallalar05 4 месяца назад

    ஐயா வணக்கம் நீங்கள் பேசிய உரைகள்லையே மிகவும் அற்புதமான சொற்பொழிவு நானும் ஒரு 25 முறை கேட்டு விட்டேன் ஐயா வணக்கம் இந்த இதன் விரிவுரைகள் நூல் வடிவில் புத்தகமாக என்ன புத்தகம் என்று சொன்னீர்கள் என்றால் பரவாயில்லை மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Год назад +1

    நன்றி

  • @minnalparithi6070
    @minnalparithi6070 Год назад

    Nandri - Kadarkarai Pandian

  • @pakeeroothuman1970
    @pakeeroothuman1970 Год назад

    Thanks a lot.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Год назад

    Thanks Sir. Absence of Mind seems the essential to true Love. Our miseries are part & parcel of the world. Our Blessings are also the same .Dwelling in perfect stillness for long may end in collapse of time & space.Then emergence of True Love may occur , ie, Realisation. Thanks with regards & more expectations.

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx Год назад

    Yes dharma kirthi from kanchipuram from tamil nadu and dharmabala and bodhi dharmar also from kanchipuram and ass hole Anna from same place thx

  • @k.s.rajeshraju8674
    @k.s.rajeshraju8674 Год назад +1

    Sir greetings great job

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Год назад +1

    Merci beaucoup

  • @SenthilKumar-we5yy
    @SenthilKumar-we5yy Год назад

    உண்மையான ❤❤

  • @thiasable
    @thiasable Год назад

    The seven basic concepts are well explained, like ! 😊

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +3

    Thanks for the video sir
    It's really useful
    You are doing great service to our tamil society........ Please continue.... 😊😊😊

  • @monarch-k7g
    @monarch-k7g Год назад

    அருமை!!! நன்றி

  • @radhakrishnanm192
    @radhakrishnanm192 Год назад

    நன்றி ஐயா🙏.

  • @yogeshd7482
    @yogeshd7482 Год назад +1

    Today's episode was good.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад +3

    சிறப்பு ஐயா. ❤, எதிர்ப்பார்த்து கேட்கும் பதிவு.

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 Год назад

    Nandri ayya...

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад +1

    புத்த ஞானம் மட்டும் அல்ல பிரம்ம சூன்யம் என்பது பிரம்மத்தை உணரும் நிலையும் சூன்யம் தான் ஆத்ம சாட்ஷாத்காரம் என்பதும் சூன்யம் தான் இறைவனையும் பக்தியையும் கடந்து போவதும் சூன்யம் தான் ஆத்ம சாட்ஷாத்காரம் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலையும் சூன்யம் தான் பூரணத்துவம் என்பதும் சூன்யம் தான் மொத்தத்தில் உண்மை நிலை என்பது அனைவரின் நோக்கமும் சூன்யம் என்னும் உச்ச நிலையான திரும்பி வராத பாதையான மெய் வழி பாதையை நோக்கி தான் நமது ஒவ்வொருவரின் பயனமும் ஆனால் இதை அறிந்தவர் உணர்ந்தவர் யாரோ ?

  • @RaviRaja-vn3wj
    @RaviRaja-vn3wj Год назад

    made me to enter thought process .

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Thank you sir.

  • @vvraman2008
    @vvraman2008 Год назад

    next presentation we need swami sivananda paramahamsa biography in tamil

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Год назад

    குறுக்கு வழியை கையாண்டு இயல்பை மாற்ற முடியாது.
    எத்தனை ஞானம் பெற்றவர்களும் இதில் தோல்வியுற்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்து இருக்கின்றனர் .
    இவர்கள் சாதித்தது வெறும் புத்தகத்திலும் போதனையிலுமே உள்ளது.
    இயல்புநிலை புற உலகத்தில் வெற்றி நடைபோடுகிறது
    நன்றி வாழ்த்துக்கள்

  • @vetrivelgv
    @vetrivelgv Год назад +2

    What if the compassion costs your life, is it still advisable to pursue. Would this be construed as karma or end of the misery?

  • @vvraman2008
    @vvraman2008 Год назад +1

    அடுத்த விளக்கக்காட்சியில் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு நமக்குத் தேவை

  • @raguraguragu2436
    @raguraguragu2436 Год назад +2

    தனிமனிதன் வீடு கிராமம் திருத்துவதற்கு வழி இருந்தால் சொல்லுங்கள்.. sir

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 6 месяцев назад

    Yes only possible from soho book that is one earth One humanity. That is Meritocracy and. Zorbs the buddha

  • @indradevi7333
    @indradevi7333 Год назад

    Gnanalayam The wisdom temple puducheri want know more about this from your view. Sir.

  • @vijikumar266
    @vijikumar266 Год назад +1

    Hello sir, How man feel without language? How his feelings dominate him without language?

  • @lakshminarayanan9473
    @lakshminarayanan9473 Год назад

    Excellent sir

  • @jeyganeshnagarethinam109
    @jeyganeshnagarethinam109 Год назад

    Sir, please make a video about Ramakrishna Paramahansar.

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 Год назад +1

    iyya nangal bakyasaligal

  • @surya5942
    @surya5942 Год назад +1

    ரிச்சர்ட் டாக்கின்ஸ்
    மற்றும் இவால் நோ ஹராரி குறித்து வீடியோ செய்வீர்களா சார்

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 Год назад

    Sir I am ur fan, very nice explanation but nenga solar ellam male , female erukangangala ?

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql Год назад +1

    ரின் போச்சே பற்றி அறிய ஆவல் பேராசிரியர் அவர்களே.

  • @dashodhranm5346
    @dashodhranm5346 8 месяцев назад

    Infinittla irundu concious pirakka padugurudhu Oli irandall concious kanamal poguradhu.

  • @parthibanutr9130
    @parthibanutr9130 Год назад +1

    சீவகாருண்மே ஞானம்!

  • @ராம்ராஜூ
    @ராம்ராஜூ Год назад

    விக்டர் frankcle logotheraphy பத்தி பேச முயற்சி செய்யவும் sir

  • @sundaramoorthyc3254
    @sundaramoorthyc3254 Год назад +1

    ஐயா பகவத் பாதையை பற்றி சொல்லுங்கள்

    • @rajeerajee2295
      @rajeerajee2295 Год назад

      ஏற்கனவே பதிவு போட்டு விட்டார் பேராசிரியர்

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Год назад

    🙏💙❤️

  • @vvraman2008
    @vvraman2008 Год назад

    Vasi Yoga Sivananda Paramahamsa There are books and there are videos but expect us to get new information in your clear words sir.

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 Год назад

  • @SARAVANANSSUBRAMANIYAN
    @SARAVANANSSUBRAMANIYAN 3 месяца назад

    நான் என்பதை விட்டுவிட்ட (drop) பிறகு அதன்பிறகு கிடைக்கும் பேருண்மையை அனுபவிப்பது யார்?

  • @crazygaming9434
    @crazygaming9434 5 месяцев назад

    எங்கள் சித்தர் வள்ளுவர் முன்பே சொல்லி வச்சாரு அப்புறம் வந்தவர்களை பெருமை பேசுவது தமாசு இருந்தாலும் இவர்களும் வந்தார்கள் சென்றார்கள்

  • @sundarraj3078
    @sundarraj3078 Год назад

    ஐயா மால்கம் எக்ஸ் குறித்து விரிவான பதிவு தரவும். நன்றி.

  • @arvijayan
    @arvijayan Год назад +1

    🙏

  • @reshvasu8943
    @reshvasu8943 Год назад

    ❤(10/9/23)❤

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 3 месяца назад

    எப்படி எல்லாமே கனவாகும்

  • @premakau
    @premakau 8 месяцев назад

    யான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற முயல்வது சாத்தியமா ?

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Год назад

    When you do and practice yoga, seranga asana you can attain enlightenment.

  • @stallveen
    @stallveen Год назад

    Sir ... I would like to talk 2 u and meet you in person when I am visiting India.. please let me know how can I contact you...

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад

      Please contact through socratesstudio190@gmail.com. check our Facebook account

  • @Wisdombegger
    @Wisdombegger Год назад

    ❤❤❤

  • @vetriselvi2879
    @vetriselvi2879 Год назад

    உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад

      Contact socratesstudio190@gmail.com or check our Facebook page

  • @geetharam8688
    @geetharam8688 Год назад

    Sir what is the name of the book?

  • @chitranatesan7025
    @chitranatesan7025 Год назад +1

    You have withdrawn many philosophical essences from various sources. You are almost in the stage to get into enlightenment as I feel you are the Store house of enlightenment matters. Now you have the key to open the door and get into it.
    Kindly tell us your own thoughts or opinions now.

  • @snthanams8311
    @snthanams8311 Год назад

    ம்ம் யார் பேச்சு கேக்கனூம்

  • @saraswathis5102
    @saraswathis5102 Год назад

    ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவதாவது, ஒருவனுக்கு

    • @saraswathis5102
      @saraswathis5102 Год назад

      ஒரு பொருள் தேவையாக இருக்கும்போது கடிதம் எழுதுகிறான். கடிதம் பெற்றவன் அப்பொருளை வாங்க வேண்டும்.கடிதத்தின்வேலை அதுவே..