BRAHMA SUTRA ll பிரம்ம சூத்திரம்- வேதாந்த தத்துவங்களின் அஸ்திவாரம் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 218

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Год назад +10

    அற்புதமான விளக்கம் ஐயா பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுடைய கடுமையான உழைப்பு அதில் இருப்பதை உணர்கிறேன் நன்றி ஐயா எந்த அளவுக்கு எளிமைப்படுத்தி எல்லாருக்கும் புரியும்படியாக வார்த்தைகளைத் தேடித் தேடி எடுத்து பேசுறீங்க ஐயா ரொம்ப நன்றி உங்கள் உழைப்புக்கு உங்களுக்கு அந்த பிரம்மன் மேலும் உதவ வேண்டும் என்று பிரம்மனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி

  • @haripillai8075
    @haripillai8075 Год назад +4

    பேராசிரியர் முரளி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.. மிகவும் அருமையான பதிவு.. ஆழ்ந்த மிகவும் தெளிவான கருத்துக்கள்..ஆதி சங்கரர் மற்றும் வாசியோகத்தின் தந்தை சிவானந்த பரமஹம்சர் தோன்றியதால் தான் Kerala god's own country என்று அழைக்கப்படுகிறது... நீங்கள் அத்வைதம் துவைதம் பௌத்தம் சமணம் என்று ஒவ்வொன்றாக கூறியது tremendous extraordinary... hats off Murali Sir..

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +11

    தங்களின் பணி மெய்யியலில் அளப்பரியது வாழ்க.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +18

    ஆயிரம் தத்துவங்கள், ஆயிரமாயிரம் விளக்கங்கள் இருந்தாலும், உண்மையின் அனுபவத்தை எதுவும் கொடுத்துவிட முடியாது.
    "சிறந்த பேச்சு ஒரு நேர்மையான பொய்,
    மோசமான மௌனம் ஒரு நிர்வாண உண்மை" - என்ற மிர்தாதின் ஒரு வார்த்தை உலகத்தின் மொத்த தத்துவங்களையும் தகர்த்து விட்ட உண்மை....!

    • @venkatn4678
      @venkatn4678 Год назад +1

      அற்புதம் அற்புதம் மிருதாதியின் புத்தகத்தை விருத்தாசினை நன்றாக உணர்ந்துள்ளீர்கள் நன்றி

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w Год назад +30

    சொல்பவனும் மாயை கேட்பவனும் மாயை,தத்துவங்களும் மாயை வேதங்களும் மாயை,அன்பு ஒன்றே மெய்.அன்பே பரபிரம்மம்.

    • @wmaka3614
      @wmaka3614 Год назад +2

      அன்பும் மாயை என்று சொல்கிறார்களே!

    • @ParthibanParthiban-i8w
      @ParthibanParthiban-i8w Год назад +2

      @@wmaka3614 அன்பு உண்மை.

    • @manoharankanna2627
      @manoharankanna2627 Год назад +3

      அந்த அன்பும் மாயைதானே...

    • @RK-fe9jj
      @RK-fe9jj Год назад +5

      சொல்பவனும், கேட்பவனும் மாயை ஆனால் பின் எப்படி அன்பு மெய்யாகும் 😊

    • @ParthibanParthiban-i8w
      @ParthibanParthiban-i8w Год назад +1

      சொல்பவனையும் கேட்பவனையும் பிணைக்கும் பாலமே அன்பு.அது இறை அனுபவம்.

  • @medeswaran
    @medeswaran Год назад +12

    30:41 core point is explained....
    as OSHO says ,
    step 1:Watch your bodily activities
    step 2:Watch your mind ( in vipassana, watch your breath)
    step 3: Watch your emotions ( in vipassana, watch your sensations)
    step 4: It happens on its own accord..Reward is given...THE OBESRVER IS OBSERVED...ie, maayai vilagi Athaman brahmathodu inaigirathu or brahmathai unargirathu.

    • @Rafiqssss
      @Rafiqssss Год назад

      நன்றி சகோ❤

    • @gnanasundari829
      @gnanasundari829 Год назад

      100 percent true

    • @-_.0O
      @-_.0O Год назад

      அவரவர் உண்மை அவரவர்க்கு

  • @kumaravelduraisamy3807
    @kumaravelduraisamy3807 Год назад +3

    அருமையான பதிவு. மெய்கண்ட சாத்திரங்களைப்பற்றி ஒரு காணொளி பதிவிட வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா.

  • @BaaluSwami
    @BaaluSwami 3 месяца назад +1

    சிறப்பு. ரமண மஹரிஷி ஆத்மா அனுபவம் அடைந்தவர்கள் என்று சொல்லலாம் அல்லவா!!!!

  • @commonersvoice
    @commonersvoice Год назад +1

    ப்ரஹ்ம சூத்திரம் பற்றி மிகவும் எளிய முறையில் அருமையான விளக்கம் அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி திரு முரளி அவர்களே. தொடர்ந்து இதுபோன்ற சிறந்த பதிவுகளை நீங்கள் படைக்க இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும், நினைவாற்றலையும் வழங்க வேண்டுகிறேன். இடைக்காலத்தில் வர்ணாசிரமம் குறித்து தவறான புரிதலை சில விளக்கங்கள் ஏற்படுத்தியுள்ளதை அழகாக எடுத்துரைத்தீர்கள். ஒரு அன்பான வேண்டுகோள். நேரம் கிடைக்கப் பெறுமானால் வாய்மொழி விளக்கங்களோடு சில பட வடிவுகளை ( Visual tables / flowcharts,etc) சேர்த்து வழங்கினால், இன்னும் ஆழமாக காண்பவர் மனதில் பதியும் என்று நினைக்கிறேன்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 Год назад

    முரளி ஐயா அருமை. தாங்கள் சொன்னது போல் இது ஒரு அறிமுகம் - என்னைப் பொறுத்தவரை நல்ல அறிமுகம். நன்றி.

  • @narayananambi4606
    @narayananambi4606 2 месяца назад

    இந்திய தத்துவ மரபின் நம்பிக்கை ஒளி ... நீங்களும் உங்கள் உரையும்... நன்றி ங்க சார்.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +4

    As said earlier, I know the ideas of Brahma Sutra as student of philosophy. But, your lecture is something special, special of special and repeatedly listening . Thank you sir. Let your philosophy and insight give you peaceful healthy life ceaselessly .

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 3 дня назад

    Excellent Sir
    Valga valamudan

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Год назад +1

    மிக சிறந்த காணொளிகளில் இதுவும் ஒன்றாக நிச்சயம் இருக்கும் 👍
    துன்பத்திற்கு அறியாமைதான் காரணம் என்கிற சொல்லாடல் மிக சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன்
    அறியாமையினால் அனுபவம் கிடைக்கிறது அனுபவத்தினால் அறிவு வளர்கிறது அறிவு வளர வளர அறியாமை நீங்குகிறது... இது முடிவில்லாமல் இந்த பிரபஞ்சத்தைப் போல் தொடர்ந்து நீண்டுகொண்டே இருக்கிறது ......

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      இன்பம் என்பதும் இல்லை துன்பம் என்பதும் இல்லை. இரண்டுமே மனித மனத்தின் விகாரங்கள். ஒருவனுக்கு குளிர் இன்பம் இன்னொருவனுக்கு உஷ்ணம் இன்பம். இதுபோல் அனைத்து இன்ப துன்பங்களும்.

  • @rajeswariganesharam5583
    @rajeswariganesharam5583 Год назад +3

    Thank you Professor Murali sir for your awesome rendering. Your speeches are very interesting, straight and crisp to the point without intertwining the facts with irrational myths and stories. Thank you so much sir.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Год назад +4

    It is expected one and happy to hear from.you.thank you sir

  • @vasudeva7041
    @vasudeva7041 Год назад +5

    One of the finest videos. Brahma sutras are called Nyaya prasthana. Brahma sutra bhasya are critically acclaimed. Adi Shankaracharya view is ultimate. May the almighty bless you and your family at all times.

    • @karpasurya
      @karpasurya 6 месяцев назад

      Brahma sutra is ultimate Each of the three acharyas have interpreted in their own way. You will reach your realization irrespective of the route that you take. The problem comes just like in politics. The fight between the devotees of acharyas is the issue that creates the rift. We cannot hold the acharyas responsible for that. Once you accept prasthanathriya as supreme philosophy of Hinduism, whichever way interpret the choice becomes that of the individual.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Год назад

    உண்மை..தங்களது அனுபவத்திற்கான ஆதாரம் எடுத்துச் சொன்னால் அது வலிமையாகும். ( ஆதி சங்கரர் ) நன்றி ஐயா.

  • @suseelan1100
    @suseelan1100 Год назад

    How to think nu step by step aaga solli irukiradhu bhrama suthram.atlast who am i nu unarndhu pesamal irupadhu.fight pannamal think panna vecha last result varum adhu success for bhramasutram 🙏🙏🙏

  • @sbaskaran7638
    @sbaskaran7638 5 месяцев назад

    இரண்டாம் முறை கேட்கிறேன் . நல்ல அறிமுகம். The content need to be chewed and digested for further reading. Thanks.

  • @renganathanramanathan2423
    @renganathanramanathan2423 Год назад +2

    Awesome sir....one of the best videos. Well prepared. You rendered this topic as a Professor of Philosophy

  • @SalaipandiyanSalaipandiyan
    @SalaipandiyanSalaipandiyan Год назад

    அருமையான உரை... வழக்கம் போல முரளி சார்க்கு ஒரு ராயல் சல்யூட்... (பிரம்ம சூத்திரத்துக்கு தமிழில் அ. வெ. சுகவனேச்வரன் சார் அருமையான விளக்க உரை நூல் தந்துள்ளார். ஆர்வமுள்ளோர் அவசியம் இந்நூலைப்
    படிக்கவும்... மெய்வழி
    சாலை பாண்டியன்
    போடிநாயக்கனூர்.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Год назад +1

    பரமாயகாசத்துள் பஞ்மாபூதம் தறம்மாறி தோன்றும் பிறப்பு.

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Год назад

    அனுபவமில்லாத நாம் இறை தத்துவத்தை பற்றி பேசுவது,
    எழுதபடிக்கத் தெரியாதவன்,மொழியின் இலக்கணத்தை பற்றியும் ,அதன் ஆழத்தைபற்றியும்,அதன் தகுதியை பற்றியும், பேசுவது எவ்வளவு அறிவீனமோ ,ஆவ்வளவு அறிவீனம்.
    பேராசிரியர் உழைப்பில் எனக்கு மரியாதை உண்டு,.
    ஆனால் அவருக்கு உடன்படாத இறைதத்துவத்தை சொல்லும் போது,அதை பற்றி அவர் முகத்தில் ஓர் இகழ்ச்சி தெரிகிறது.
    அறிவைக் கொண்டு , அறிவை விட்டவனுக்கே பரம்பொருள் கிட்டும்.
    நன்றி

  • @nanthakr6718
    @nanthakr6718 Год назад +1

    Brahman is nothing but nonduality, its oneself, not something outside, we are living in dual experience, by having sufficient power of concentration and knowing that this self I as as separate object, one will enter non duality. This non dual experience is so profound and one will be liberated from all suffering at that instant. The requirement is sufficient concentration to separate ourself from the false I and stand as pure awareness.

  • @sekibookmark
    @sekibookmark Год назад +3

    30:41 Awakening moment 👌

    • @medeswaran
      @medeswaran Год назад

      as OSHO says ,
      step 1:Watch your bodily activities
      step 2:Watch your mind ( in vipassana, watch your breath)
      step 3: Watch your emotions ( in vipassana, watch your sensations)
      step 4: It happens on its own accord..Reward is given...THE OBESRVER IS OBSERVED...ie, maayai vilagi Athaman brahmathodu inaigirathu or brahmathai unargirathu.

  • @ars6266
    @ars6266 Год назад

    Thanks for posting, good eye opening. Vazhga valamudan Ayya , in youtube by Sri. Guruparanantha swamigal.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +1

    நன்றி கலந்த வணக்கங்கள் அய்யா,
    "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா",,,,,,,,,,,
    "பரம்மா பரம்மா பரம்மா" (மகா மெளனம் =மகா சத்தியம்) "தாயின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கின்ற உணர்வுநிலை= அப்படா என்கின்ற நிம்மதிஅடைதல்.
    இதற்கு மேல் கண்டதையும் கேட்டதையும் "வார்த்தைகளால்" சொல்லமுடியாத "அனுபவ (சத்தியம்) உண்மை = அருள் = குணமும் அல்ல.
    குணமற்றதும் அல்ல,
    ஆனால்,
    "அது ஒரு உருக்கம் + உருவாக்கம்+ பரந்துபட்டு சுருங்கி விரிதல்"=அர்தமுள்ள (பயணம்) வாழ்க்கை படகு.
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி .

  • @mathanvijay-j3j
    @mathanvijay-j3j 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад

    1:02:13 ஆகாயத்திற்கும் எனக்கும் ஒரு connection இருந்துட்டே இருக்கிறதுன்னு சொல்றது இதுதான்.

  • @chandrashekaransubramanian2748

    Brilliant!!!! even though the sarcasm displayed Prof. Murali's belief / disbelief in this, overall he stood outside his belief / disbelief and presented Bramha Sutram well!!!

  • @audisragavan
    @audisragavan Год назад

    சுருக்கமாக ஆனாலும் பலராலும் நிறுவப்பட்ட அனுமானங்களை தொட்டு அவற்றை தொகுத்த விதம் மிகவும் நேர்த்தி.

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 Год назад

    Extraordinary description
    Tgank you sir

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад +1

    Nandri Sir., Valka Valamudan

  • @yalaganpmathi
    @yalaganpmathi Год назад

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 10 месяцев назад

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் துரோகம் செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பபட நிலையில்லாத நிலைப்பாடு உடைய நிலையில் உள்ளவை தான் இவன் இதில் சற்றும் சலணய்படாமல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தாமரை இலை தண்ணீர் போல மாராத மாற்றத்திற்கு உட்பபடாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @amudham06
    @amudham06 Год назад

    அருமை சார். ரொம்ப தெளிவா விளக்கிட்டீங்க ❤🙏

  • @ramameiappan7540
    @ramameiappan7540 Год назад

    மிக மிக அருமையான காணொளி.

  • @ChandrasekharanK-mu8zw
    @ChandrasekharanK-mu8zw 6 месяцев назад

    Omsivayanama vazhthukkal

  • @deviselina2332
    @deviselina2332 Год назад +1

    I appreciate your videos very informative.

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 Год назад

    Brilliantly brought out .
    Clarity simplicity connectivity and the orderly manner being the the best aspects .
    Language is very lucid. Well within the reach of the really interested individuals the scope meaning and the essence of bhahma suthras.
    Salutations to sri murali sir.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 Год назад

    The Truth behind... escapes litterary meaning and Explanation..Sri Aurobindo..diffetrently interprets..Differs in Interpretation ,,From SriSankarars Bashyam...in many citations...DrNanda..

  • @natarajanpillai9185
    @natarajanpillai9185 6 месяцев назад

    Namaskaram.
    Super sir

  • @p.lakshmanan9959
    @p.lakshmanan9959 Год назад

    மிக அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  • @vekasa
    @vekasa 5 месяцев назад

    வெகு எளிதாக புரியும் வண்ணம் விளக்குவது மிக பராட்டத் தக்கது .

  • @selvarama7077
    @selvarama7077 Год назад

    Vazhga valamudan

  • @munirajvijayan
    @munirajvijayan Год назад

    🎉 14:23 புத்தக பரிந்துரை

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Год назад

    The Ultimate In Vedhantha. Enjoyed reading this once, Sir: In Brief: King Janakar's court. Lots of Pandits assembled. Discusing what is: BRAHMAM?. No conclusion could be arrived at even after many days of discussions. Janakar explains a dream he had, sometime ago, in which he is shown as a beggar all in tatters, seated in a street corner & so on... Suddenly he wakes up after falling down from his kingly bed & the dream is cut off. He feels very scared. A King becoming a beggar?. Narrates this in the court asking: WHO AM I?. KING OR A BEGGAR?. Nobody could answer. This is what BRAHMAM is all about, the Pandits declare. Meaning: Find out for yourself!. Teachings are many but the TRUTH has to dawn only within you. Not easy at all except if GOD WILLS, I'm told. I'm waiting for it too!. MeenaC

  • @panneerselvamangamuthu3011
    @panneerselvamangamuthu3011 Год назад

    முரளி சார். வணக்கம். உங்கள் பதிவுகள் அதிகமானவற்றை நான் கேட்டுள்ளேன். எனக்கும் சிறுவயதில் இருந்தே. இவற்றில் நாட்டம் இருந்து வந்தது. இன்னும் முடிந்த வரை படித்து கொண்டும் கேட்டு கொண்டும் தான் இருக்கிறேன. இருந்தாலும் கடைசியில் என்ன தோணுகிறதென்றால் இவை எல்லாம் ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையான என்பது ஒரு கேள்விக் குறிதான். இவை மனதிற்கு ஆறுதலை விட அதிக சம்பவங்களை தான் தரும். சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாது எதுவும் தேவை இல்லை என்பது ‌என் கருத்து. தேவையே இல்லாமல் மனிதனின் மனதில் மெதுவாக நஞ்சை கலக்கின்றன. பார்க்க முடியாத உணர முடியாத எண்ணற்ற கற்பனைகளை மனிதனின் மனதில் நஞ்சாக‌விதைத்து விட்டார்கள். உலகமே இந்த விசயத்தினால் தான் அழிய போகிறது என்பதை நம் கண்ணால் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 Год назад

    அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @Karthik23550
    @Karthik23550 Год назад +1

    ஐயா. முக்கியமான ஆன்மிக புத்தகம் பற்றி ஒரு காணொளி போட்டால் .எங்களை போன்ற வர்களுக்கு மிக முக்கியமான இருக்கும்.@Socreates

  • @somusundaram2316
    @somusundaram2316 Год назад

    Mikja nandri aiya🙏🌹

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 11 месяцев назад

    நன்றி அய்யா 🙏

  • @rvkmrt
    @rvkmrt Год назад +3

    நன்றி....
    உழைப்புக்கு நன்றி.....
    உயிரை உருக்கி உழைத்திருக்கிரீர்கள் ....
    சும்மா யோசிக்கிறேன்....
    இதெல்லாம் எதற்காக.... பணம்,புகழ், பிறருக்கான சேவை.... இவைகளையெல்லாம் தாண்டி அது உங்கள் உயிரிலிருந்து வரும் உந்துதல்...
    திசை தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டுவிட்டால் நின்றுகொண்டேவா இருக்கமுடியும்....an intelligent mind ஏதாவது ஒரு திசையில் நடந்து பயணத்தை துவக்க வேண்டியது தான்...
    ஒரு தத்துவவாதி
    வார்த்தைகளை கொன்டு எந்த அளவுக்கு அதனை நெருங்க முடியுமோ அந்த அளவுக்கு நடுநிலையோடு நெருங்கி இருக்கிறீர்கள்... அவ்வளவு தான்,இதற்கு மேல் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது...
    வாழ்த்துக்கள்...
    உங்கள் நேர்மையை வாழ்த்துகிறேன்.
    இறையருள் அல்லது பிரம்ம ஞானம் , துரியாதீதம்,முழுமை... பேரே இல்லை போங்கள் அதற்கு.... அது
    உங்களை நெருங்கி வருவதை பார்க்கிறேன்.
    எதிர்பாராத நேரத்தில் உங்கள் ஏக்கமெல்லாம் தீரும்... இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை....செய்யவேண்டிய தெல்லாம் செய்துவிட்டீர்கள்.இதே நேர்மையோடு காத்திருங்கள். அது நிகழ்ந்து விடும்....
    வாழ்த்துக்கள், நன்றி முரளி சார்.

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      ஒன்றுக்கும் காத்திருக்கவும் வேண்டாம் நிகழவும் வேண்டாம் இப்போது இருக்கின்ற நிலையே பரம ஆனந்தம்தான்

  • @easvarans1229
    @easvarans1229 Год назад

    அருமையான காணொலி சார்

  • @Balav1881
    @Balav1881 Год назад +3

    Thank you sir

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Год назад +1

    நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதும். ஆயிரம் அர்த்தங்கள் சொலாலும்

  • @MohanV-f6o
    @MohanV-f6o Год назад

    Very nice Atma Disgussion .

  • @krk707
    @krk707 Год назад

    very good explanation sir thank you very much

  • @Kvm9
    @Kvm9 Год назад

    Thank you sir. Enjoyed listening

  • @Marxistmaran
    @Marxistmaran Год назад

    Fantastic speech sir

  • @arunarun-pd3te
    @arunarun-pd3te Год назад

    வணக்கம் நல்ல காணணொளி 🙏

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 Год назад +1

    Hope you will discuss in a video about சிவஞானபோதம் of மெய்கண்ட தேவர். This work is a simplified version in Tamil of Brahma Sutra

    • @yuvanbalasundaram3339
      @yuvanbalasundaram3339 Год назад

      You are totally worng sivagnana botham is not simplified tamil version of B.S. TAMIL SGB IS WRITTEN FOR SAIVA SIDDHANTA THREE பதி பசு பாசம் பொருள்.

  • @balakrishnanpr3222
    @balakrishnanpr3222 Год назад

    After a first reading of the brahmasutra, through translations of course, I feel that it was not a foundational work for the understanding of Vedanta, but is is systemic aphorisms compiled for the benefit of those studying Vedanta. The sutra are hints or short notes which help people to argue,study and deliberate the tenets of Vedanta. That is why these are cryptic, short and lacking proper grammatical form. Many sutras lack subject, predicate, etc., as required in any sentence however short the sentence is. By memorizing and recalling these sutra, the argument of any concept, principle or its part, can be reinforced by inter- textual reference. And that explains the multiple Bashyas ( explanatory theses) which suited each bashyakara to emphasize his school.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Год назад

    Excellent one 🙏🙏🙏🙏🙏🙏

  • @selliahlawrencebanchanatha4482

    God bless aiya

  • @TheSrivatsan
    @TheSrivatsan Год назад

    It was really inspiring speech Sir. My humble request is that please make video on Thiru Valluvar

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад

    Thank you Sir. Now Pathanjali yoga sutra is going on. Next Brahma sutra. 😊

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад +3

    அஹம் பிரம்மம், ஆகாயத்திற்கும் எனக்கும் ஒரு connection, அதுதான் நான், நான்தான் அது... எல்லாம் சரி.
    ஆனா எதுக்கு நம்ம இங்க வந்திருக்கோம்..
    இதெல்லாம் தெரிஞ்சுக்கவா? சரி தெரிஞ்சுடுச்சு, புரிஞ்சிடுச்சு,உணர்ந்தாச்சுன்னு வச்சுக்கோங்க... அதுக்கப்புறம்????
    ஏன் எல்லா குருவும் அஹம் பிரம்மத்தோட நிறுத்திட்டாங்க?? அஹம் பிரம்மம் ங்கிறதக்கூட அறிவை வச்சுத்தானங்க உணர்கிறோம்.. அறிவு, யோசிக்கிற மனசு இல்லைன்னா, எதுவுமே இல்லன்னா.. எப்பிடி புரிய வரும் இதெல்லாம் நமக்கு??
    இந்த கேள்வி எனக்குள்ள வரும் போதெல்லாம் இந்த hollywood அறிவியல் 🤦😁 அறிவுசார்ந்த பதிலும் எனக்குள்ள வருது.
    " நாமெல்லாம் 3rd Dimension ல இருக்கோம். நமக்கு மேல ஆகாயத்துல இருக்கவங்க 4th Dimension ல இருக்காங்க. அவங்கள நம்மளால பார்க்க முடியாது. அவங்கதான் நம்மள இங்க அனுப்பி வச்சு ஏதோ வேலைக்காக, அவங்களுக்கு தேவையான ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காக நம்மள பயன்படுத்திட்டு இருக்காங்க . ஆனா அது என்ன விஷயம்னு இன்னவரைக்கும் நமக்கு யாருக்கும் தெரியல.அது என்னன்னு தெரிஞ்சுகிட்ட யாரும் இங்க இருக்கிறதில்ல( மறுபடி பிறக்கிறதில்ல 🤔)''
    இந்த பதில் நல்லாருக்கு. Comfortable ஆ இருக்கு. யாராவது அஹம் பிரம்மம் உணர்ந்தவங்க அதுக்கப்புறம் என்ன நடந்தது ன்னு சொல்ற வரைக்கும் இந்த பதிலையே பிடித்து வைத்துக் கொள்ளலாமென்று இருக்கிறேன். 🙏🙏🙏

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      அப்டியெல்லாம் இல்லை. நான் விளக்குகிறேன். களிமண்ணைகொண்டு எந்தவிதமான உருவங்களையும் செய்யமுடியும். களிமண்தான் ப்ரம்மம். நீங்களும் நானும் இந்த மனிதகுலமும் ப்ரம்மம்தான். மனிதனுள் உறைந்து கிடக்கும் ப்ரம்மம் அதன் விருப்பபடி இந்த மனித பிறவியை கொடுத்திருக்கிறது. இந்த மனிதகுலம் போன்று நம்மால் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவு வேற வேற உலகங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. ஒன்றுமில்லை ஒரு பல்லியை எடுத்துகொள்ளுங்கள். அதனுடைய வாழ்க்கை விருப்பங்கள், வாழ்க்கை முறைகள் தனிப்பட்டது. அதனுடைய உலகம் அது. அதுபோல் மனிதகுலம் கற்பனையே செய்யமுடியாத அளவு பல பல உலகங்கள் இயங்கிகொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்குமே அந்த ப்ரம்மம் உள்ளுறையும் களிமண்தான் ஆதாரம். அந்த உலகங்கள் எப்படிபட்டது ? என்ன நடந்துகொண்டிருக்கிறது ? இதெல்லாம் கேள்விக்குரிய விஷயம்தான். மனிதகுலத்திற்கு எப்படி புரிதல், அறிவுத்திறன் இருக்கிறதோ அதுபோல் பலமடங்கு அறிவுத்திறனுடன் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எல்லாம் அந்த ப்ரம்மனாகிய களிமண்ணை எந்த திட்டத்தில் உபயோகபடுத்தி படைத்துகொண்டிருக்கிறதோ அதற்கேற்றார்போல் அது அமைந்து இயங்கிகொண்டிருக்கும். இதுதான் ப்ரபஞ்ஜ இயக்கம்.

  • @indradevi7333
    @indradevi7333 Год назад

    Well explain ed. Super🙏 sir🙏👌🌹🙏

  • @saravananlogesh571
    @saravananlogesh571 Год назад

    நன்றி

  • @MM-dh3wr
    @MM-dh3wr Год назад

    Beautiful delivery

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Год назад

    நன்றி ஐயா❤

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 4 месяца назад +1

    ப்ரம்ம சூத்திரத்தை நியாய சூத்திரம் என்றும் அழைப்போர்

  • @madukkurmanjulachannel287
    @madukkurmanjulachannel287 Год назад

    Thank you very much sir

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Aathma is a ceater of dreams, I got experience of my unfulfilled acts fulfilled in dreams. For human beings dreams are fulfillment of our yearns. If " if you run into that it run to you", then what is the place of relationship between parents, siblings, clan, spouse in one's life. Thank you sir. 14-10-23.

  • @Rsn144
    @Rsn144 Год назад

    You should publish it in podcast form (audio format) if not in you tube in JIO SAVAN

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 10 месяцев назад

    நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலையும் அதுதான் எந்த குறியீடும் அடையாளமும் இல்லாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் காலம் அற்ற நிலையில் காலத்தை கடந்து ஏக நிலையில் சமாதி நிலையில் தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @deviselina2332
    @deviselina2332 Год назад +2

    Why critical comments are deleted by your team

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад

      No. We don't remove critical reflections. Only unparliamentary or hate feelings are removed. That too happens once in a blue moon.

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w Год назад +2

    பரபிரம்மத்தை அறிவதும் அடைவதும் மிக மிக எளிது.

    • @leninkanakasabai4293
      @leninkanakasabai4293 Год назад

      Is it ?
      ????

    • @ParthibanParthiban-i8w
      @ParthibanParthiban-i8w Год назад +1

      @@leninkanakasabai4293 ஆம்! எண்ணத்தில் செயலும் செயலில் எண்ணமும் உடையவனே பரபிரம்மத்தை எளிதில் உணரமுடியும்.

    • @wmaka3614
      @wmaka3614 Год назад

      ​@@ParthibanParthiban-i8w
      எண்ணத்தின் விளைவுதான் செயல்.

    • @ParthibanParthiban-i8w
      @ParthibanParthiban-i8w Год назад

      @@wmaka3614 செயல்களின் விளைவு தான் எண்ணம்.

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 10 месяцев назад

      ​​@@ParthibanParthiban-i8wநீங்கள் கூறுவது தவறு எண்ணங்கள் செயல்கள் ஆசை பற்று எல்லாவற்றையும் கடந்து நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி.மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் பிரம்மத்தை உணர்ந்தவன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    தன்னுடல் உழைப்பால் வாழ்ந்து தன் இல்லற வாழ்க்கையை வாழ முடியாது தோற்றவர்கள் இறைவனைத் தேடி உண்மைகளை கண்டுபிடித்து சொன்னது மெய்யியல் கோட்பாடு தோற்றவர்களின் மெய்ஞானம்.

  • @naseermohammed3788
    @naseermohammed3788 Год назад

    Sir Alan watts pathi pesunga pls.

  • @sakthivels6175
    @sakthivels6175 Год назад

    Thank you sir 🙏 சித்த வேதம் பற்றி காணொளி போடுங்கள்

  • @naseermohammed3788
    @naseermohammed3788 Год назад

    சார் அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க.

  • @thara2341
    @thara2341 Год назад

    Sir please tell about akbar start a new Din e lAahi

  • @raakeshnprakash
    @raakeshnprakash 8 месяцев назад

    @SocratesStudio, with all due respect Murali Sir, VEDHANTA does not mean the last part of VEDHA. It is a portmanteau word coined from two words, VEDHA and SIDDHANTA, which means it is a settled opinion or doctrine, dogma, axiom of VEDHIC literature.
    Kindly refer to Madhvacharya's philosophical literature for detailed info; I got this reference from his biopic "Madhvacharya" released in 1986.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 Год назад

    I like your bringing in pro & against views on Advaita . Such an approach is missing in Sartre’s video . Please do
    a critique on pros & cons of great thinkers.

  • @நீதியைத்தேடி

    திருஅருட்பா உரைநடை பகுதி நூலில் இதற்கான விளக்கக் குறிப்புகள் தெளிவாக உள்ளது, ஆதலால் தவறாமல் அதனையும் கருத்தில் கொண்டு படியுங்கள்... மேலும் விரிவான விளக்கம் அடங்கிய ஒரு பதிவு வெளியிடுவீர்கள் என நம்புகிறோம்...

  • @MM-dh3wr
    @MM-dh3wr Год назад +1

    Did adi shankara ever say
    something based on his own personal experience….

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Год назад +1

    Neutrality should be the life. Until ineqalities are sustained all the pre told philosophies and idiologies and awakenings and icons are utterly waste. We need a New and final nutral mind without ineqalities (which leads to poverty and violence). Aware awake arise unconditionally love and forgive make world paradise 🙏❤️ only UGK was little nearer to that ❤

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад

    Thanks.

  • @kannanram1017
    @kannanram1017 Год назад

    Is there any video on Sanathanam by you

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    சிலை வழிபாடு செய்தாலும் தியானம் செய்தாலும் கனவின் மூலம் எதிர்கால நிகழ்வை இறை உணர்த்துகிறது.

  • @SivaKumar-yh9to
    @SivaKumar-yh9to Год назад

    PL EXPLINE DARGA SASTHRA

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 8 месяцев назад

    Without performance of Sadhana, you can never understand the Truth

  • @meeraplastics8728
    @meeraplastics8728 Год назад +1

    Hari Om 🙏

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Год назад

    51:29 🙏🤗

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Год назад

    மாயை- நமது புலன்களால் அறிய முடியாதது.one dimension ,2 dimension 3 dimension ,4 dimension பற்றி படித்தால் புரியும்.

  • @sivaprasanna369
    @sivaprasanna369 Год назад

    Sir immanuel kant pathi video paodunga sir...🙏🙏🙏

    • @SocratesStudio
      @SocratesStudio  Год назад +1

      It is already uploaded.please check

    • @sivaprasanna369
      @sivaprasanna369 Год назад

      @@SocratesStudio ok thank you sir I'll check it👍

  • @govindarajanprakash5260
    @govindarajanprakash5260 Год назад

    உங்கள் காணொலிகலுக்கு English CC கொடுக்க முடியுமா? தமிழ் தெரியா நண்பர்களுக்கு அனுப்பி உரையாட சுலபமாக இருக்கும்.