ஐயா உங்களுடைய ஒவ்வொரு அணு அணுவான உண்மையும் யதார்த்தமான விவாதமும் தெளிவாக புரிகிறது. என் வயது எழுபது. உங்களுடைய ஒவ்வொரு விவாதத்தையும் முற்றிலும் புறிந்துகொள்ள முடியும். நானும் அந்த புத்தகத்தை முழுவதும் படித்து இருக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
மிகவும் அருமையான கானொளி, நன்றிகள் முரளி சார் அவர்களே. புத்தகம் வேண்டிவிட்டேன். உங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.. நன்றிகள் 📕🇨🇭📗📔📚📖📚🇨🇭
யோகானந்தரின் வாழ்க்கை குறிப்பு பற்றி உங்களுடைய விளக்கவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா. யோக சக்தி மூலமாக பெறப்படும் அனைத்து அனுபவங்களையும் மாயை துணை கொண்டே நடைபெறுகிறது. அத்வைத கருத்துப்படி மாயை தேவையற்ற ஒன்று. அந்த அனுபவங்கள் யாவுமே நிலையானது அல்ல. பரமஹம்சர் ராமகிருஷ்ணர் ஒரு சமயம் தன்னுடைய சிஷ்யனை கூட்டிக்கொண்டு காடு வழியே சென்ற பொழுது அங்கே இருட்டு அதிகமாக இருந்ததால் அந்த சிஷ்யன் தன்னுடைய கையை தூக்கி ஒரு ஒளியை உருவாக்கி ராமகிருஷ்ணரை வசதியாக செல்வதற்கு வழி வகுத்தான்.ஆனால் பகவானோ இதற்காகவா உன்னை ஆத்ம வழிக்கு பயிற்சி செய்தேன். அற்பமான இந்த மாயை சக்தி உன்னை இறுதி பிரம்ம நிலைக்கு அழைத்துச் செல்லாது என்று கடிந்து கொண்டார். இதுவே உண்மை. மாயையைக் கடந்து பிரம்ம நிலைக்கு அனைவரும் செல்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்.
@@kiruthigak1915 ஒரு பச்சிளங்குழந்தையை ஒரு சிறுத்தையோ ஓநாயோ கவ்விக்கொண்டு போவதை தாங்கள் காணநேரும்போது "அய்யோ பாவம் அந்த மிருகம் ரொம்ப பசியா இருக்கும்போல அதான் அதுக்கு tasteஆன இரையை சாப்பிடப்போகுது"ன்னு சொல்வீர்களா? அல்லது "பாவம் அந்த குழந்தை. அதைபோயி அந்த மிருகம் கொன்னுடுச்சே" ன்னு துயரப்படுவீங்களா? முதலாவதாக சொன்னதுபோல் எண்ணினால் நீங்கள் மனித உருவில் உள்ள மிருகம். இரண்டாவதாக சொன்னது போல எண்ணினால் உங்களுக்கு உள்ளேயும் ஜீவகாருண்யம் ஓரளவுக்கு இருக்கிறது என்று பொருள். என்ன! மிருகங்கள் மனிதர்களைவிட பரவாயில்லை. அவை பசிக்கு மட்டுமே வேட்டையாடும். மனித உருவில் உள்ள நீச்ச மிருகங்களோ நா ருசிக்காக தேவைக்கு அதிகமாகவே உயிர்களைக் கொன்று உண்ணும்.
மிகவும் அருமை ஐயா நான் இந்த புத்தகத்தை 6முறை படித்துவிட்டேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ஓவ்வொரு முறையும் புதியது போலவே இருக்கிறது உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி 💐💐💐🙏🙏🙏
@@சிவனடியார்தியான ஐயா அந்தப் புத்தகத்தின் பெயர் ஒரு யோகியின் சுயசரிதை பரமஹம்ச யோகானந்தர் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் ஆட்டோ பயோகிராபி ஃஆப் யோகி பரமஹம்ச யோகானந்தர்என்று பெயர் ஐயா
Sir, I was introduced to this book in the 1990’s while in the west. I practice yoga and meditation so the book was very gripping and I accepted that these are such phenomenon that science cannot explain. While reading this book I had direct experiences of Babaji who I had not even seen an image before. Only a few months later through another book called “Living with the Himalayan Masters” by Swami Rama confirmed that my experiences during my meditation was Babaji. Years later now, he is still guiding me through this material life. It’s is the first time I’m hearing this in Tamil. Well presented, most kindly and honestly spoken, thank you. 🙏🏼
I have read this multiple times and could not understand many parts of it. Very well presented the essence of this book in a short time. In reality each chapter may need several hours of explanation
உங்களுடைய உரையை பற்றி........ எந்த வகையான தலைப்பாக இருந்தாலும்கூட தெளிவாக, மிக விளக்கமாக, ஆழ்ந்த புரிதலுடன் பேசுகிறீர்கள். Video தொடங்கினால் நடுவில் இடைவெளிவிட மனம் வருவதில்லை. இந்த புத்தகம் பற்றி............. என்ன பயிற்ச்சி செய்தாலும் ஆயுள் அளவுக்கதிகமாக நீள்வதில்லை, நீட்சி அடைந்தாலும் ரசிப்பதில்லை. I like and agree with U. G. Krishnamoorthy.
I read this book when i was kid my dad gave me this book i read several times but i don't understand but i remember how he attained samathi at the end of this book . It refresh this book with easy understandings from u. Thank u sir
Sir, Yoganandar's autobiography, as u explained is interesting. Surprisingly I was hearing this audio book (22hrs.45mts length) and have completed 50 percent! Your explanation adds more interest. Thanks. Somu
Thanks sir. Generally it's very difficult to understand philosophical books. You are doing very good service to tamil people.Each and every videos shows your involvement and sincearity. Hatts off to you . Keep it up sir. Tq.
மனம் தூய்மையினால் உடல் வேறு என பிரித்து இருப்பதும் எல்லாமும் பரப்ரும்மமே.கிரியா விலும் இறுதி ப்ரும்ம் தான் என தாங்கள் முடிப்பது குழப்பமில்லாத உண்மை.மிக்க நன்றி.நமக்கு உண்மையே முக்கியம்.அதுவாகவே இருக்கிறோம்.இப்பாதையில் இருந்து அகன்றால் மறுபடியும் மனம் அழுக்கடைதல் தான் 100% நடக்கும். தெளிவான உண்மை உரைத்தமைக்கு நன்றி. நன்றி நன்றி
I was Blessed to Read this Book before 15 years,after reading this book my life became very meaningful and got more answers to myself,your explanation was very honest ,Thanks
அவர்கள் சொல்வது உண்மை. சேலம் அருகே சித்தர் கோவில் எனும் கோவிலில் ஒருவர் எனக்கு குண்டலினி தியான தீட்சை தந்தார்.. பரமஹம்சர் சொன்ன அளவுக்கு இல்லை என்றாலும் நானும் வாழ்வில் எப்போதும் அனுபவித்தே இராத உணர்வை அனுபவித்தேன். நான் என் உடல் மற்றும் மனதை இழந்தேன்.. அணைத்து கட்டுகளும் மன இருக்கமும் கட்டவிழ்ந்து வானில் மிதக்கும் மேகம் போலவே உணர்ந்தேன்..என்னை சுற்றிலும் ஒளிமயமாக இருந்தது.. அந்த அனுபவம் மீண்டும் பெற மனம் ஏங்குகிறது. ஆனால் அந்த குரு இப்போது இல்லை.. கொரோன காலகட்டத்தில் அவர் இறந்து விட்டார்..
விளங்கிய அறிவால் விளங்காததை விளங்க வைக்க ஆறரிவு முயற்சி பயிற்சி. உலகம் உள்ளவரை இரு துருவ எதிர் கோடு பயணங்கள். தத்துவங்கள் ஒடுக்கத்தில் அணுக்கத்துகள்களின் அதிர்வுகள் உதிர்க்க உதிர்க்க ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க ஏது இங்கே விஞ்ஞான மெய்ஞான சதிராட்டங்கள்.. கேலோமி🌹🌹🌹
ஐயா நீங்கள் எவ்வளவு பெரிய உதாரணங்கள் எடுத்து கூறி வந்தாலும் அன்பு கருணை இரக்கம் போன்ற குண நலன்கள் வழியில் மட்டுமே பேரருளாகிய இறைவனை உணர முடியுமே தவிர தவத்தாலும் யோகத்தாலும் அனைத்து சக்திகளையும் யாரும் பெறலாம் ஆனால் மெய் நிகர் இறைவனை அன்பு கருணை இரக்கம் போன்ற நற்குணங்களால் மட்டுமே உணர முடியும் ஆனால் இதுவரை வள்ளலாரை தவிர யாரும் அறிந்தவர் இல்லை ஐயா
An interesting video. I have read this book once long before. But endless sufferings of oneself and seeing the inequality, injustice and intolerance in our daily life experienced by others, one needs infinite faith and belief in religion or spirituality. As a common man, I read 35 years back in Volume 1 of the Collected Works of Swami Vivekananda about Breathing, 1900 (Vol 1-1.4.20). I find it enough for my existence. It has kept my equilibrium. In the same chapters Swamiji has propounded mass energy equivalence as Albert Einstein in 1905 through Special Theory of Relativity. 👍
Sir, Best wishes to your wonderful service. I heard in one of your videos that people want to reduce the time. Please dont do that sir. People may listen by taking break in between if they feel them lengthy. Otherwise, if you have this intention of making the video short, then we may miss out something and that tension would be there. In my opinion, you should be allowed to talk without any restriction, then only it would come good, may be during editing, if there is any repetition we may cut short, but we cannot decide which is good and which is not. Something looking bored may be looking interesting for somebody else. So my request is not to shorten the videos sir. please. I see your videos and they are useful.
ஆத்மாவைக்கொண்டு ஆத்மாவை அறிதல் தன்னைத் தான் அறிதல் சுய ஆராய்ச்சி இவைதான் ஜீவன் முக்தியின் படிகள் ஜீவன் முக்தி தான் எந்த விதமான நிலைப்பாடும் இல்லாத நான் நான் அற்ற நிலையில் அனாதி நிலையில் திரும்பி வராத நிலையில் ஆகாயத்தில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி நிலை கொண்டு இருக்கும் இது தான் பிரம்ம நிர்வாணம் இறைவனை அறிதலின் உச்ச நிலையும் இது தான் இதற்கு மேல் அறிவதற்கு ஒன்றும் இல்லை இது தான் பூரனத்துவம் திரும்பி வராத நிலை இந்த நிலைக்கு தனக்கு தான் தான் குரு. மற்றவை எது ஆனாலும் வறையறை உள்ளவை நிலைப்பாடு உள்ளவை எல்லாம் அடுத்த கட்டம் போகவேண்டிய நிலையில் உள்ளவைதான்.இதை அறிந்தவனே ஞானி.
குரு இல்லாமல் பயிற்சி பெற இயலாது.இந்தியாவில் முறைப்படி பயிற்சி பெற்ற குருநாதர்கள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.ஒருவேளை, இருந்தாலும் ஆயிரங்களில் கட்டணம் செலுத்த வேண்டும்! இந்நிலையில் ஆர்வம் இருப்பினும் ஏழை மக்கள் என்ன செய்வர்.மகா அவதார் ஸ்ரீ பாபாஜியைத்தான் மானசீகமாக வேண்டினால் கிரியா யோகம் பயில வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.இக்காணொளி மிக அருமை.நன்றி பேராசிரியர் அவர்களே!
ஆம் நீங்கள் கடைசியாக சொன்ன இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உள்ள கடுமையான துன்பத்தை போக்க எந்த ஆன்மீக வாதியும் முன் வரவில்லை என் ஆன்மீக பயணத்தில் ஒரு புதிய கோணத்தை இனி நான் மேற்கொள்ள இந்த காணொளி உதவியுள்ளது நன்றி ஐயா
"சிலபேர் இது படு முட்டாள்தனமாக இருப்பதாக நினைப்பீர்கள், சிலபேர் சாமி கும்பிட்ட ஆரம்பித்து விடுவீர்கள்; இரண்டு end தான் இருக்கு.ஒன்றில் அதீத நம்பிக்கை வரவேண்டும், அல்லது நிராகரிக்க வேண்டும்." அருமை வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
Very well presented! Thank you Sir. I would request again that you discuss sometime the books by American post spiritual writer Steven Harrison. Thanks again
ஐயா உங்களுடைய ஒவ்வொரு அணு அணுவான உண்மையும் யதார்த்தமான விவாதமும் தெளிவாக புரிகிறது. என் வயது எழுபது. உங்களுடைய ஒவ்வொரு விவாதத்தையும் முற்றிலும் புறிந்துகொள்ள முடியும். நானும் அந்த புத்தகத்தை முழுவதும் படித்து இருக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
நான் நீண்ட நாட்களாக உங்களிடம் எதிர்பார்த்தேன். நன்றி ஐயா!
அருமையான புத்தகம் அது.....!
மிகவும் அருமையான கானொளி, நன்றிகள் முரளி சார் அவர்களே. புத்தகம் வேண்டிவிட்டேன். உங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.. நன்றிகள் 📕🇨🇭📗📔📚📖📚🇨🇭
நீண்ட நாட்களாக நான் ஆவலுடன் காத்திருந்த பதிவு. நன்றி.
இந்தப் புத்தகம் என் கைகளுக்கு நேற்றுதான் கிடைத்தது.இன்று அது பற்றிய உரையாடலைக் கேட்குற போது இன்பமாக இருக்கிறது.நன்றி ஐயா.
Engu kidaikkum indha book...plss...answer me
.
Yogiyin suyasaridhai book engu kidaikum please reply me
ஒவ்வொரு நகரத்திலும் யோகதா சத்சங்க தியான மண்டலி இருக்கும் அங்கு இந்த புத்தகம்
கிடைக்கும்
ஜெய் குரு 🛐🛐🛐
யோகானந்தரின் வாழ்க்கை குறிப்பு பற்றி உங்களுடைய விளக்கவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா.
யோக சக்தி மூலமாக பெறப்படும் அனைத்து அனுபவங்களையும் மாயை துணை கொண்டே நடைபெறுகிறது. அத்வைத கருத்துப்படி மாயை தேவையற்ற ஒன்று. அந்த அனுபவங்கள் யாவுமே நிலையானது அல்ல.
பரமஹம்சர் ராமகிருஷ்ணர் ஒரு சமயம் தன்னுடைய சிஷ்யனை கூட்டிக்கொண்டு காடு வழியே சென்ற பொழுது அங்கே இருட்டு அதிகமாக இருந்ததால் அந்த சிஷ்யன் தன்னுடைய கையை தூக்கி ஒரு ஒளியை உருவாக்கி ராமகிருஷ்ணரை வசதியாக செல்வதற்கு வழி வகுத்தான்.ஆனால் பகவானோ இதற்காகவா உன்னை ஆத்ம வழிக்கு பயிற்சி செய்தேன். அற்பமான இந்த மாயை சக்தி உன்னை இறுதி பிரம்ம நிலைக்கு அழைத்துச் செல்லாது என்று கடிந்து கொண்டார். இதுவே உண்மை. மாயையைக் கடந்து பிரம்ம நிலைக்கு அனைவரும் செல்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே இறைவனை அடைய சிறந்த வழி என்று வள்ளலார் சொன்னது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் சிவாய நம
ஒளி தேகம் - வாழ்ந்து காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான் !!!....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க
@@rakeshs2620 தூலதேகத்தில் வாழ்ந்து காட்டி, ஒளிதேகத்தில் என்றென்றுமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்!
உங்களுக்கு தான் சாப்பிட பிடிக்காதுன்னா சாப்பிடுறவங்களையும் ஏன் அப்படி குறை சொல்லிவிட்டு திரிரிங்க 🎉
@@kiruthigak1915 ஒரு பச்சிளங்குழந்தையை ஒரு சிறுத்தையோ ஓநாயோ கவ்விக்கொண்டு போவதை தாங்கள் காணநேரும்போது "அய்யோ பாவம் அந்த மிருகம் ரொம்ப பசியா இருக்கும்போல அதான் அதுக்கு tasteஆன இரையை சாப்பிடப்போகுது"ன்னு சொல்வீர்களா? அல்லது "பாவம் அந்த குழந்தை. அதைபோயி அந்த மிருகம் கொன்னுடுச்சே" ன்னு துயரப்படுவீங்களா?
முதலாவதாக சொன்னதுபோல் எண்ணினால் நீங்கள் மனித உருவில் உள்ள மிருகம். இரண்டாவதாக சொன்னது போல எண்ணினால் உங்களுக்கு உள்ளேயும் ஜீவகாருண்யம் ஓரளவுக்கு இருக்கிறது என்று பொருள்.
என்ன! மிருகங்கள் மனிதர்களைவிட பரவாயில்லை. அவை பசிக்கு மட்டுமே வேட்டையாடும். மனித உருவில் உள்ள நீச்ச மிருகங்களோ நா ருசிக்காக தேவைக்கு அதிகமாகவே உயிர்களைக் கொன்று உண்ணும்.
மிகவும் அருமை ஐயா நான் இந்த புத்தகத்தை 6முறை படித்துவிட்டேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ஓவ்வொரு முறையும் புதியது போலவே இருக்கிறது உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி 💐💐💐🙏🙏🙏
ஐயா எல்லாம் பதிவிடுகிறீர்கள் என்ன புத்தகம் என்று பதிவிடுங்கள்
மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மொட்டையாக பதிவிடுகிறீர்கள்
@@சிவனடியார்தியான ஐயா அந்தப் புத்தகத்தின் பெயர் ஒரு யோகியின் சுயசரிதை பரமஹம்ச யோகானந்தர் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் ஆட்டோ பயோகிராபி ஃஆப் யோகி பரமஹம்ச யோகானந்தர்என்று பெயர் ஐயா
Excellent explanation sir, thankyou.
Thank you sir.
அருமையான விளக்கம்
நன்றி.
ஜெகதீஸ் சந்திரபோஸ் ரவீந்திரநாத் தாகூர் ரமணமகரிஷி மகாத்மா காந்தி போன்றோறுடன் ஏற்படும் சந்திப்புகள் அருமை...
யாரையும் ஏமாற்றாமல் அன்பையும் யோகத்தையும் வழங்கியவர் யோகானந்தர்..
Sir, I was introduced to this book in the 1990’s while in the west. I practice yoga and meditation so the book was very gripping and I accepted that these are such phenomenon that science cannot explain. While reading this book I had direct experiences of Babaji who I had not even seen an image before. Only a few months later through another book called “Living with the Himalayan Masters” by Swami Rama confirmed that my experiences during my meditation was Babaji. Years later now, he is still guiding me through this material life. It’s is the first time I’m hearing this in Tamil. Well presented, most kindly and honestly spoken, thank you. 🙏🏼
Please don't cheat yourself and others
@@sathyarajs4001
😅😅 d’t cheat yourself by not believing real meditation and real masters .
You won’t believe until you experience . Be patience
🎉🎉
நல்தேநடக்கும்
மிக்க நன்றி ஐயா 🙏
மிக அழகான, நேர்த்தியான விளக்கம் ...மிக பயனுள்ளதாக இருந்தது ஐயா, வாழ்க வளத்துடன் 🙏
Extraordinary explanation
Thanks
நன்றி ஐயா மிகவும் உயர்ந்த தெய்வீக செய்தி இது முருகையா தொடர் போட்டு கொண்டு வருகிறார். நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள் நன்றி ஐயா
நன்று ஐயா 🙏. அறிவு களஞ்சியம் ✅💯
மிக்க மகிழ்ச்சி
நீங்க இடதுசாரி என்பது இப்போது தான் தெரிந்தது
I have read this multiple times and could not understand many parts of it. Very well presented the essence of this book in a short time. In reality each chapter may need several hours of explanation
உங்களுடைய உரையை பற்றி........ எந்த வகையான தலைப்பாக இருந்தாலும்கூட தெளிவாக, மிக விளக்கமாக, ஆழ்ந்த புரிதலுடன் பேசுகிறீர்கள். Video தொடங்கினால் நடுவில் இடைவெளிவிட மனம் வருவதில்லை.
இந்த புத்தகம் பற்றி............. என்ன பயிற்ச்சி செய்தாலும் ஆயுள் அளவுக்கதிகமாக நீள்வதில்லை, நீட்சி அடைந்தாலும் ரசிப்பதில்லை. I like and agree with U. G. Krishnamoorthy.
மிகவும் நல்ல தகவல்கள். நன்றி.
தங்களின் ஒவ்வொரு படைப்புகளும் நல். முத்துக்கள் வாழ்த்துக்கள்
தத்துவ விரும்பிகள் முத்துக்களை, முதன்மையானதாக உதாரணப்படுத்துவது முறையாகுமா? என்ற கேள்வி எழுகிறது.
Romba thanks for yr video ivlo neram video podrathulam kastam ivlo neram pesueinga. TK xare ur throat
புத்தகத்திலுள்ள கருத்துக்களையும் உங்களிடமுள்ள எண்ணங்களையும் மிக அழகாக திறன்பட விளக்கியதற்கு மிக்க நன்றி.
பயனுள்ள பதிவிது. 👏👏👏
இறுதியாக தாங்கள் கூறியது அருமை சமுதாயத்தின் சிக்கல்களை தீர்ப்பதற்கு தீர்வு வேண்டும்
Thank you sir beautiful message thank 10000000000000000000🙏
Thank you highly inspiring Sir 🙏
I read this book when i was kid my dad gave me this book i read several times but i don't understand but i remember how he attained samathi at the end of this book . It refresh this book with easy understandings from u. Thank u sir
Our respectable thanks to you sir, Its very clear to know about Yogi. Thanks a lot.
Dear Murali, thanks for .the excellent narration on Kiriya yoga by paramahamsa. Please Continue the good work. R.k
Thanks you Sir. You always crisp and clear....🙏
Im eagerly waiting for this tnk u prof
Amazing Brother.. Thank you so much for bur valuable time.. Before 2yeaar I buy the book jus 3pqge read .but ur really great I going to read
Very well explained about this book. 🙏🙏🙏
Sir, Yoganandar's autobiography, as u explained is interesting. Surprisingly I was hearing this audio book (22hrs.45mts length) and have completed 50 percent! Your explanation adds more interest. Thanks.
Somu
Arumai.thank you
உங்கள் கடைசி கேள்விக்கு பதில் உள்ளது.
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்க்கிறேன்.சிறப்பான செயல் .வாழத்துகள்.
சித்த வித்தை பழகிக் கொண்டு உள்ளேன்.
So good
No words to describe , Aum Kriya Baba
ji
Thanks sir. Generally it's very difficult to understand philosophical books. You are doing very good service to tamil people.Each and every videos shows your involvement and sincearity. Hatts off to you . Keep it up sir. Tq.
மனம் தூய்மையினால் உடல் வேறு என பிரித்து இருப்பதும் எல்லாமும் பரப்ரும்மமே.கிரியா விலும் இறுதி ப்ரும்ம் தான் என தாங்கள் முடிப்பது குழப்பமில்லாத உண்மை.மிக்க நன்றி.நமக்கு உண்மையே முக்கியம்.அதுவாகவே இருக்கிறோம்.இப்பாதையில் இருந்து அகன்றால் மறுபடியும் மனம் அழுக்கடைதல் தான் 100% நடக்கும். தெளிவான உண்மை உரைத்தமைக்கு நன்றி. நன்றி நன்றி
Clear explanation sir . Thank you
What a coincidence...I am currently reading the Autobiography of Yogi now and have completed few chapters of it.
திருமூலர் உங்கள்பார்வையில்
மெய்யியல் பற்றிய பதிவினை
எதிர்பார்த்திருப்பேன் .
இதுபற்றிய காணொளி ஏற்கனவே ஒளிபரப்பட்டுவிட்டது.
@@wmaka3614 ஐயா எந்த தலைப்பில்
பதிவு உள்ளது.
Read the book already but when your narration well and understand it's great👍 🙏
You read this whole book of about 700 pages on a single day ??? OMG you are a blessed soul !
I was Blessed to Read this Book before 15 years,after reading this book my life became very meaningful and got more answers to myself,your explanation was very honest ,Thanks
33
W³a3
3³2²²²33²22
Monsieur félicitations un grand merci c'est incroyable clarté encore merci vive la vie vive le monde Namasté Richard Sada
Prof your intellectual knowledge show form perfect conclusion this video.
Mikka nandri
Professor sir... sema ... I can understand...
Super presentation.
மிக்க நன்றி ஐயா 🙏🌹
சிறப்பு நன்றிங்க அய்யா
Thanks sir super speech i like it's 🎉
very nice explained
Vaazhga Valamudan🙏😘
Dear professor Murali Sir,
Your are gift we Tamils.
Thanks a lot.
If you get good amount like Madan Gowri , it's very good.
Sir last point was masterpiece who can save our people from hunger and poverty
ആത്മ വണക്കം ഗുരുവേ.🙏
ഓം ശ്രീ ക്രിയ ബാബാജി നമഃ
ഓം ശ്രീ പരമഹംസ യോഗാനന്ദ നമഃ
ഓം ശ്രീ യുക്തേശ്വർ ഗിരി നമഃ
ഓം ശ്രീ ലാഹിരി മഹാശായ നമഃ
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤
Yoganandar Jesus ah pathi eluthuna book ah pathi pesunga sir
அவர்கள் சொல்வது உண்மை. சேலம் அருகே சித்தர் கோவில் எனும் கோவிலில் ஒருவர் எனக்கு குண்டலினி தியான தீட்சை தந்தார்.. பரமஹம்சர் சொன்ன அளவுக்கு இல்லை என்றாலும் நானும் வாழ்வில் எப்போதும் அனுபவித்தே இராத உணர்வை அனுபவித்தேன். நான் என் உடல் மற்றும் மனதை இழந்தேன்.. அணைத்து கட்டுகளும் மன இருக்கமும் கட்டவிழ்ந்து வானில் மிதக்கும் மேகம் போலவே உணர்ந்தேன்..என்னை சுற்றிலும் ஒளிமயமாக இருந்தது.. அந்த அனுபவம் மீண்டும் பெற மனம் ஏங்குகிறது. ஆனால் அந்த குரு இப்போது இல்லை.. கொரோன காலகட்டத்தில் அவர் இறந்து விட்டார்..
விளங்கிய
அறிவால்
விளங்காததை
விளங்க
வைக்க
ஆறரிவு
முயற்சி
பயிற்சி.
உலகம்
உள்ளவரை
இரு
துருவ
எதிர் கோடு
பயணங்கள்.
தத்துவங்கள்
ஒடுக்கத்தில்
அணுக்கத்துகள்களின்
அதிர்வுகள்
உதிர்க்க
உதிர்க்க
ஆற்றல்
அதிகரிக்க
அதிகரிக்க
ஏது
இங்கே
விஞ்ஞான
மெய்ஞான
சதிராட்டங்கள்.. கேலோமி🌹🌹🌹
Great
I was expecting this Video
I want this book tamil version where it is available sir
ஐயா நீங்கள் எவ்வளவு பெரிய உதாரணங்கள் எடுத்து கூறி வந்தாலும் அன்பு கருணை இரக்கம் போன்ற குண நலன்கள் வழியில் மட்டுமே பேரருளாகிய இறைவனை உணர முடியுமே தவிர தவத்தாலும் யோகத்தாலும் அனைத்து சக்திகளையும் யாரும் பெறலாம் ஆனால் மெய் நிகர் இறைவனை அன்பு கருணை இரக்கம் போன்ற நற்குணங்களால் மட்டுமே உணர முடியும் ஆனால் இதுவரை வள்ளலாரை தவிர யாரும் அறிந்தவர் இல்லை ஐயா
சூப்பர் சார் 🙏
Super excited this message s
Sir I really enjoyed ur explanation. Thank u and the higher beings for encouraging u to summarize this book in a easily understandable way. 🙏🙏
The master is not needed to attain the consciousness, how did the first man attain the consciousness?
Many things related to my imaginations.!!!!!
Anandamayi pathi solluga
🙏குருவே சரணம்🙏
வள்ளளாரை பின்பற்றி அவரின் மார்கத்தின் வழி நடப்பவர்களே இறைவனை அறிந்து அம்மயமாக முடியும்.
வள்ளலார் புத்தரை ஒத்து போகிறார்
நான் இந்த அளவு சிரித்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன.thanks for made me laugh 😂
Y
கண்டிப்பாக நீங்கள் மென்மேலும் சிரித்துக் கொண்டே இருக்க விரும்புகின்றேன்... 🥰🥰🤣🤣🤣😭😭😭😭😭
He already answered for you before you think and laugh . Listen again
An interesting video. I have read this book once long before. But endless sufferings of oneself and seeing the inequality, injustice and intolerance in our daily life experienced by others, one needs infinite faith and belief in religion or spirituality. As a common man, I read 35 years back in Volume 1 of the Collected Works of Swami Vivekananda about Breathing, 1900 (Vol 1-1.4.20). I find it enough for my existence. It has kept my equilibrium. In the same chapters Swamiji has propounded mass energy equivalence as Albert Einstein in 1905 through Special Theory of Relativity. 👍
Very usefull book for all
Sir, Best wishes to your wonderful service. I heard in one of your videos that people want to reduce the time. Please dont do that sir. People may listen by taking break in between if they feel them lengthy. Otherwise, if you have this intention of making the video short, then we may miss out something and that tension would be there. In my opinion, you should be allowed to talk without any restriction, then only it would come good, may be during editing, if there is any repetition we may cut short, but we cannot decide which is good and which is not. Something looking bored may be looking interesting for somebody else. So my request is not to shorten the videos sir. please. I see your videos and they are useful.
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
Sir please..... kindly want...... பகவத் கீதை...... தயவுசெய்து ஒரு முறை
Your all videos are superb sir
ஆத்மாவைக்கொண்டு ஆத்மாவை அறிதல் தன்னைத் தான் அறிதல் சுய ஆராய்ச்சி இவைதான் ஜீவன் முக்தியின் படிகள் ஜீவன் முக்தி தான் எந்த விதமான நிலைப்பாடும் இல்லாத நான் நான் அற்ற நிலையில் அனாதி நிலையில் திரும்பி வராத நிலையில் ஆகாயத்தில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி நிலை கொண்டு இருக்கும் இது தான் பிரம்ம நிர்வாணம் இறைவனை அறிதலின் உச்ச நிலையும் இது தான் இதற்கு மேல் அறிவதற்கு ஒன்றும் இல்லை இது தான் பூரனத்துவம் திரும்பி வராத நிலை இந்த நிலைக்கு தனக்கு தான் தான் குரு. மற்றவை எது ஆனாலும் வறையறை உள்ளவை நிலைப்பாடு உள்ளவை எல்லாம் அடுத்த கட்டம் போகவேண்டிய நிலையில் உள்ளவைதான்.இதை அறிந்தவனே ஞானி.
ஏழ்மையான நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த யோகமார்கத்தை பயிற்சி செய்ய பலன் கிடைக்கும்...என நம்புகிறேன்
குரு இல்லாமல் பயிற்சி பெற இயலாது.இந்தியாவில் முறைப்படி பயிற்சி பெற்ற குருநாதர்கள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.ஒருவேளை, இருந்தாலும் ஆயிரங்களில் கட்டணம் செலுத்த வேண்டும்! இந்நிலையில் ஆர்வம் இருப்பினும் ஏழை மக்கள் என்ன செய்வர்.மகா அவதார் ஸ்ரீ பாபாஜியைத்தான் மானசீகமாக வேண்டினால் கிரியா யோகம் பயில வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.இக்காணொளி மிக அருமை.நன்றி பேராசிரியர் அவர்களே!
Sure
ஆம் நீங்கள் கடைசியாக சொன்ன இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உள்ள கடுமையான துன்பத்தை போக்க எந்த ஆன்மீக வாதியும் முன் வரவில்லை என் ஆன்மீக பயணத்தில் ஒரு புதிய கோணத்தை இனி நான் மேற்கொள்ள இந்த காணொளி உதவியுள்ளது நன்றி ஐயா
1:33
Good explanation sir
இந்த அருமையான காணொளிக்கு தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா! மெய் வழி மார்க்கம் பற்றியும், மெய்வழிச் சாலை பற்றியும் ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா!
"சிலபேர் இது படு முட்டாள்தனமாக இருப்பதாக நினைப்பீர்கள், சிலபேர் சாமி கும்பிட்ட ஆரம்பித்து விடுவீர்கள்; இரண்டு end தான் இருக்கு.ஒன்றில் அதீத நம்பிக்கை வரவேண்டும், அல்லது நிராகரிக்க வேண்டும்."
அருமை வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
This is full of surprising truths
🙏🙏🙏வணக்கம் sir இப்பதிவு மிகநன்று sir 🇮🇱🇮🇱🇮🇱 jews Judaism history tell sir நன்றி வணக்கம் 🙏🙏🙏
பதிவை முழுவதுமாக பாரத்துவிட்டு ,கமெண்ட் போடவும்
@@JEYAKUMAR-crp ok sir i see full video sir 🙏🙏🙏
@@sachinm1231 *மிக்க மகிழ்ச்சி*
ஐயா நானும் என் உடலை வெளியே இருந்து பார்க்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றேன் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுகையில் இருந்தபோது.
Super sir🙏
யு have well explained...... யு know the content of it, will u practice the same டு become another Babaji.....
Very well presented! Thank you Sir. I would request again that you discuss sometime the books by American post spiritual writer Steven Harrison. Thanks again
Hari Aum.....🙏🙏🙏🙏🙏😌😌😌
Thank you so much sir🖤👍
Thanking you sir
🎉Great
அந்த காலத்தின் best marketing technic
It would be good to read Yoganandaji 's God Talks with Arjuna, and second Coming of the Christ are excellent philosophical works.
Super sir