We bear Religion unconsciously | Suba. Veerapandian

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 55

  • @purushothamang6925
    @purushothamang6925 Месяц назад +1

    அருமை சார் 🙏

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 2 месяца назад +1

    Nature is a wonderful super natural celestial intelligence.understand.

  • @vairamo
    @vairamo Год назад +3

    என்றும்போல இன்றும் ஒ௫ பகுதறிவுமிக்க சிறப்பான உரை அய்யா ❤

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +7

    நல்ல கேள்வி பதில். கலந்தாய்வு பல தகவல்கள் கிடைக்கிறது. நன்றி ஐயா🙏

  • @edison6817
    @edison6817 7 месяцев назад +1

    இயற்க்கை என்று தேவனுடைய படைப்புகளைக் கூறுவது பாவம்.

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 2 года назад +3

    அருமையான பேச்சு!

  • @minervaplus1200
    @minervaplus1200 Год назад +1

    நிச்சயம். நன்றி.

  • @dassretreat8547
    @dassretreat8547 2 года назад +3

    Heart moving great speach. A great prophetica waening for true Hindu mation lovers. Awake India!!!

  • @raam4104
    @raam4104 2 года назад +4

    மதம் என்பது மனிதனை மூடனாக்கும் ஒரு கருத்தியல்! அய்யா சுபவீ அவர்களின் சிந்தனை அருமை!

  • @balakrishnang551
    @balakrishnang551 2 года назад +3

    சிறந்த பதிவு.. பாராட்டுக்கள்...

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl Месяц назад +1

    நான் பள்ளி செல்லும் போது சிலேட்டு குச்சியை திருடினால் கடவுள் கண்ணை அவித்து விடுவார் என்ற நம்பிக்கையை விதைத்ததால் இன்று எனது மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை. இதற்காக கடவுளை மனிதர்கள் படைத்திருக்கலாம்.

  • @senthilmagesh5302
    @senthilmagesh5302 2 года назад +4

    ஐயா! அறிவுச் சுடர் நீங்கள். நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன். பல கேள்விகளுக்கு விடை கிடைச்சிருக்கு.

  • @SURYAKUMAR-zq2uy
    @SURYAKUMAR-zq2uy 2 года назад +2

    பொது அறிவில் நம் இளைஞர்கள்இந்த அளவு பின்தங்கி இருப்பது கவலையளிக்கிறது

  • @chandrasekaranv.k97
    @chandrasekaranv.k97 2 года назад +5

    மதம் எதிர்காலம் பற்றிய பயத்தின் வெளிப்பாடு.

  • @ஊரும்உணர்வும்

    அருமையான பேச்சு

  • @srivarman8612
    @srivarman8612 6 месяцев назад +1

    மனுஷன் மதங்களை சிருஷ்டிச்சு, மதங்கள் தெய்வங்களை சிருஷ்டிச்சு.

  • @thankamony1783
    @thankamony1783 3 месяца назад +1

    ஐயா நீங்கள் கூறுவது சரிதான் இன்று தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு பாமர விவசாயிகள் நிலத்தை ஏன் இந்த தமிழக அரசு அதானிக்குதாரை வார்க்கிறது

  • @edison6817
    @edison6817 7 месяцев назад

    கடவுளை பார்த்த அநேகதேவதூதர்களுக்குப் பதிலாக தேவனைக்காணாமல் விசுவாசிக்கிறவர்களை பரிசுத்தமாக்கி பரலோகம் கொண்டு சேர்ப்பதே கடவுளுடைய திட்டம்.மனிதனை நேசிக்கிறவர்களுக்கும் கடவுளை நேசிக்கிறவர்களுக்கும் கடவுள் நித்தியஜீவனளிப்பார் என பரிசுத்த வேதம் கூறுகிறது.

  • @edison6817
    @edison6817 7 месяцев назад +1

    Correction -தேவனுடன் வாழ்ந்து பாவம் செய்த தேவதூதர்களுக்குப் பதிலாக...

  • @sakthikumar0
    @sakthikumar0 Год назад +1

    ❤🎉❤🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    மதம் கொழுப்பு அதிகமானால் மதம் பிடிக்கும்.அதிகம் அதன் பொருள் அதிகமான எண்ணிக்கையில் ஒரு நாட்டில் ஒரு கடவுளை வழிபடுவது அவர் எல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் சேர்ந்தது மதம்.எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மதம் என்ற வெறி ஆதிக்கம் ஏற்படும்.இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 7 месяцев назад +1

    Religion is one way to take to people the limits of science
    Can any atheist explain what was before the big bang. Since the limits of science cannot be explained by science it is called religion by people.

  • @krishnakopal7596
    @krishnakopal7596 18 дней назад

    (10:41) why many messengers? Why many teachers to teach me Physics? I had one teacher up to 5TD, then another Teacher up to 8STD, then another nice beautiful like Simran for +2, Then again wonderful like Meena for MS Physics than again like super like Hema for Ph D Physics. Why? That's God. GodMatham; 10.

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 года назад +2

    ஐயா தயவு செய்து பெரியாரை கிராம பக்கம் கொண்டு செல்லுங்கள் இன்னும் கிராமப்புறங்களில் பெரியார் யார் என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி வெளிநாட்டில் இருக்கிற விஞ்ஞானி பற்றி தெரிந்து கொள்வார்கள்

  • @farookfaroo7692
    @farookfaroo7692 2 года назад +1

    ஸ்டீஃபன் ஹாக்கிங் 50 வருடத்திற்கு முன்பு சொன்னதை 1400வருடத்திற்கு முன்பு வந்ததை ஏன் அதை அறிந்துக்கொள்வதில்லை (சூரிய வெடிப்பு)

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 2 года назад +3

    அம்பேத்கர் குறிப்பிட்ட ‘பேரிடர்’ கடைசியாக வந்தேவிட்டது!

  • @danieljoe3132
    @danieljoe3132 Год назад +1

    Religion is the temple of the heart less people.

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +1

    Who created God?what's the purpose of creation of God, if it's purpose to be served?

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 Год назад

      Eternal , self-existing infinite, personal being is GOD. God can't be created.

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад

      @@prasadpalayyan588 then,how you proves God's existence to me?

    • @kamarajm4106
      @kamarajm4106 5 месяцев назад

      @@MCSPrakashV hello 👋

  • @krishnakopal7596
    @krishnakopal7596 18 дней назад

    (1:50) What is Matham? Matham is Legs. Legs=biCycle=Car=Bus=Train=Elicopter=Airoplane=Rocket=again out legs in Moon=EGO=without God=Matham.

  • @marshallmike6364
    @marshallmike6364 7 месяцев назад +1

    Eyerkei yei miriye sakty undu amm athu than DMK vil uruddu

  • @Malacca.Tamilan
    @Malacca.Tamilan Год назад +1

    That quran verse was before mohammad move to Madinah. Wish he continued the verses after mohammad moved to Madinah.
    The he started to become warlord, caravan robber, murderer.. And things that very disgusting to even think. 🤮

  • @mkngani4718
    @mkngani4718 5 месяцев назад +1

    அ ஆ இ ஈ கல்வியை முதலில் பள்ளிக்கூடம்.ஈவிரின் யாமினா இந்தியாவின் மெழியை தான் மதனமவர்கள் உலகநாடுகளினிர்கள் இந்தியா ஊர்களிலிகள் பள்ளிக்கூடம் தான் மூன்று ஏழுத்தை க ங ச யா ய ஞ ஞை ச பழம் தின்ன உரிவிகளின்.விதைகள் குருவிகளிகள்.தமிழ்நாட்டில்இருந்து படிக்க சுட்டுகுருவியை பானைமரத்தில் குடுகாட்டிய குடுகட்டிபிறகு தான் முக்கில் இலை உரிந்து பானைமரமிதில் கூடுகட்டிதான் சிட்டுகுருவி தான்னா. கன்னியாகுமரியில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுற்றுலாத் துறைக்கு சீரடி சாய்பாபா ரயில்வே துறையை எப்படி எப்படி வந்தது இந்த பதில் இந்திய மக்கள் புரிந்து கொண்டால் தி காங்கிரஸ் தலைவர் திமுக தலைவர் மதத்தின் பெயரால் யாரும் பேசவில்லை திமுக தலைவர் மதத்தைப் பற்றி ஒருக்காலும் பேசவில்லையே இந்திய மக்களின் நலன் காக்க வேண்டும் என்று இந்திய தலைவர்கள் ஒருவராக மு க ஸ்டாலின் ஐயா பெரியாரின் ஐயா பெரியாரின் அண்ணாவின் என் அண்ணாவின் ஐயா கலைஞரின் ஐயா கருணாநிதி அவர்களின் முதல்வன் மு க ஸ்டாலின் திமுக தலைவர் இன்று அன்றும் இன்றும் அண்ணல் அம்பேத்கரின் சட்டத்திட்டங்களை இந்திய மக்களின் சுய உரிமையுடைய சொல்களை இந்தியா மக்கள் அனைத்து மதத்தின் சார்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்று 😊 மக்களின் சுயமரியாதையை இந்த நாட்டின் சுயமரியாதையை சுயமரியாதையே இந்திய மக்கள் தயாராக இருக்க வேண்டும் இந்தியாவின் தமிழ்நாட்டின் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி முத்துவேல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்

  • @srivarman8612
    @srivarman8612 6 месяцев назад

    ராக்கட் அல்ல, ரக்கட்(racquet).

  • @msamarasam4196
    @msamarasam4196 2 года назад +1

    மனிதனுக்கு தான் மதங்கள் !ஆனால் கடவுளுக்கு மதம் கிடையாது?

  • @krishnakopal7596
    @krishnakopal7596 17 дней назад

    (16:22) If you do NOT know everything, then why do you speak about God. Knowing God=Knowing everything; NOT knowing God=NOT knowing anything.

  • @dfrancis3161
    @dfrancis3161 2 года назад +1

    Matham eanpatharku thozharsubvee unmaiyana vidaieai kooravillai eanudayakaruthu aanailkumatham pidthal ? Mealum mnithaudalukum thalaikum vearupaduundu utharanam steephen vingahnium Ganapathium Ganapathi aanaisteephen manithan eanavea matham eantal kiruku or paithiyam e v ramasamyiku udambu alla kattilasanthadum thalaikum thadium udal thalai ?

  • @casa077
    @casa077 2 года назад +2

    Periyar people, kindly speak Muslim and Christianity

    • @Malacca.Tamilan
      @Malacca.Tamilan Год назад

      My thought exactly. That quran verse was before mohammad move to Madinah. Wish he continued the verses after momo moved to Madinah.
      The he started to earn the name warlord, caravan robber, murderer

  • @philipdhas3763
    @philipdhas3763 2 года назад

    சார், கடவுள் தன்னை வெளிப்படுத்தினால் மட்டுமே அவரை பார்க்க முடியும் அப்படி பார்த்தவர்கள் இருக்கிறார்கள், அவரை நாம் உணர முடியும். அவர் என்னோடு பேசி இருக்கிறார். உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடியுங்கள். சார் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை தானாக வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ?

    • @arulamalan6649
      @arulamalan6649 2 года назад

      ஆடை தானாக வராது என்ற அறிவு இருக்கிற உங்களுக்கு கடவுள் தானாக வருமா? என்று கேட்க அறிவு இல்லாமல் போய் விட்டதே!

    • @sibe7746
      @sibe7746 2 года назад

      சகோதரரே அவர் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர். போட்டிருக்கும் ஆடை தானாக வந்ததாக அவர் நம்ப மாட்டார். ஏனெனில் அவருக்கு தெரியும் அது பலரின் உழைப்பின் விளைவு என்று. கடவுளை நம்புகிற தங்களை போன்றவர்கள் தான் இதையும் நம்ப வாய்ப்பிருக்கிறது