வென்றால் நாடு! வீழ்ந்தால் மரணம்! | நேருவின் உலக சரித்திரம் நிகழ்வு-6 | Subavee Speech About Nehru

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 29

  • @Infoscreen_pbz
    @Infoscreen_pbz 3 месяца назад +10

    மிக சுவாரஸ்யமான பேச்சு, இந்த உலகை ஒரு முறை சுற்றி வந்தது போல இருந்தது.
    இதை போன்ற ஏராளமான அறிவு மழை பொழிய என் வாழ்த்துக்கள்
    நன்றி நேரு மற்றும் சுபவீ ஐயா அவர்களுக்கு

  • @mselvam1
    @mselvam1 3 месяца назад +7

    அருமை

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 месяца назад +8

    நேருவின் சரித்திரம்.
    அய்யா உங்களது விளக்கங்கள் சிறப்பு.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 3 месяца назад +6

    சிறப்பான பதிவு அய்யா. அந்த வரலாற்றில் வரும் மாமனிதர்களும் , நேரு வும் நீங்களும் மனித இனத்திற்கு கிடைத்த கொடை , அய்யா. வணங்குகின்றோம் , அய்யா .

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 3 месяца назад +4

    Vanakkam

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 месяца назад +1

    Great discourse. Thank you sir. Great tribute to Nehru. With open mind Nehru approached philosophy, theory, etc. Writing beyond politics. Above politics. 10-8-24.

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 3 месяца назад

    அய்யா சுப வீர பாண்டியன் அவர்களுக்கு மிகவும் நன்றி நேரு வின் மூலமாக உலக வரலாற்றை சொன்னதற்கு.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад

    பேராசிரியர் சுபவீ அவர்களின் நினைவாற்றல் எவரையும் வியக்க வைக்கும்.
    கடவுள் நம்பிக்கை அவருக்கு இல்லாவிட்டாலும் அவருக்கு கடவுள் வரம் இருக்கிறது.
    அவரிடம் ஒரு விளக்கம் தேவை.
    Adof Hitler எழுதிய MEIN KAMPF என்ற நூலில் பக்கம் 259 இல் RACE & PEOPLE என்ற தலைப்பில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
    Every manifestation of Human Culture, every product of Art, Science and Technical skill, which we see before our eyes today, is almost exclusively the product of ARYAN Creative power. This very fact fully justifies the conclusion that it was the Aryan alone who founded superior type of Humanity, therefore he represents architype of what we understand by the term MAN
    இப்படி மேலும் பல சொல்லப்பட்டிருக்கிறது.
    என்னுடைய கேள்வி.
    தந்தை பெரியார் எதிர்க்கும் ஆரியமும் மேற்கூறியதும் ஒன்றா?
    ஒன்றென்றால் மேலும் விளக்கமாக இது பற்றி வேறு ஒரு உரை நிகழ்த்த இயலுமா?

  • @kumarsatheesh5526
    @kumarsatheesh5526 3 месяца назад

    Nice

  • @RajuK-p3c
    @RajuK-p3c 3 месяца назад +1

    🙏🙏🏻🙏🙏🏻🎉💐

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +3

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gurunattu
    @gurunattu 3 месяца назад

    Italy puratchi-ku kaaranam Annai Soniya-vin Paatti endru sollamal vittathukku nandri ayya....

  • @selvamss764
    @selvamss764 3 месяца назад +1

    ஐயா நீங்கள் பிறந்த ஊரில் நான் குடியிருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.எவ்வளவு செய்திகள்? எவ்வளவு சுவாரசியம்? இது போல் நிறைய பேசுங்கள் நன்றி

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 3 месяца назад +1

    Iyya , Mikha mikha arunan 🙏🙏

  • @nagaiahgovindarajalu8110
    @nagaiahgovindarajalu8110 3 месяца назад

    Salute
    periyar descendants
    DISCOREY OF INDIA by
    Jawarhlal Nehru

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 3 месяца назад +14

    ஐயா சுப வி அவர்களே, இவ்வளவு தரவுகளையும் நினைவில் வைத்து சரித்திரத்தில் எழுதிய பண்டிட் டையும், அதை படித்து நினைவில் வைத்திருக்கும் உங்களையும் நினைத்து வியக்கிறேன்😮.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      Go and read. This man is full of lies.

    • @fashion_maker475
      @fashion_maker475 3 месяца назад

      பொய் என்றால் சுட்டிக் காட்ட வேண்டியது தானேபொத்தம் பொது போக்கில் பொய் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா​@@k.s.s.4229

  • @செங்கருநீலம்
    @செங்கருநீலம் 3 месяца назад

    அறிகிறோம்

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 3 месяца назад

    Karibaldi's wife's name is Anitha which has been accepted by many in the world. Many in India and Asia named their children as Anitha

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 3 месяца назад +1

    தமிழ்நாட்டை தமிழர்கள் தான்,, ஆள வேண்டும்,, திராவிட கட்சிகள் காலாவதி ஆகி கொண்டு இருக்கு,, இனிமேல் தமிழர்கள்தான்,, ஆள போகிறோம்

    • @arivukadalp3179
      @arivukadalp3179 3 месяца назад

      நல்ல பகல்கனவு . 😂

    • @fashion_maker475
      @fashion_maker475 3 месяца назад

      ​@@arivukadalp3179இதைச் சொல்லிக் கொண்டே ஒரு 60 ஆண்டு காலம் ஓடிவிட்டது ஊரில் ஒரு பழமொழி உண்டு நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад

      ​@fashion_ma
      ker475
      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @shanmugamps6017
    @shanmugamps6017 2 месяца назад

    Survival of the fittest = தகுதியானவயே நிலைக்கும், வலிமையானவை என்பது தவறான மொழிபெயர்ப்பு.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 месяца назад +1

    உலக வரலாறை சொல்லியவர்கள் ஓரளவுக்கு உருப்படியாய் சொல்லிவிட்டார்கள். இந்திய வரலாறும் தமிநாட்டின் வரலாறும் தடுமாறுது சில சமயம் தடமாறுது.

    • @gurunattu
      @gurunattu 3 месяца назад

      DMK-ku muttu kudukka vendume... thadam maaraathaane seiyum... Naattukku Kedu Nehru-vum Gandhi-yum... Tamil Naattukku kedu - EVRaa-vum Karunaanidhi-yum....

  • @etabrikkumar274
    @etabrikkumar274 3 месяца назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍