பெரியார் இல்லையென்றால்... இயக்குனர் மணிவண்ணன் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2012
  • செப்டம்பர் 17- 2011 அன்று ​வட​சென்​னை மாவட்ட ​பெரியார் திராவிடர் கழகத்தால் ​சென்​னை பாடி பகுதியில் ​பெரியாரின் பிறந்தநாள் ​பொதுக்கூட்டம் ந​டை​பெற்றது. இக்கூட்டத்தில் இயக்ககுனர் மணிவண்ணன் அவர்கள் சிறப்பு​ரை ஆற்றினார்.
    Director Manivannan speech about Periyar
    புதிய காணொளிகளுக்கு இணைந்திருங்கள்
    ruclips.net/user/kulukkaitv?... இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    ruclips.net/user/kulukkaitv?... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

Комментарии • 129

  • @HariKrishnan-iq6ie
    @HariKrishnan-iq6ie 2 года назад +24

    சினிமாவில் நடிப்பு எதார்த்தமாக இருக்கும்
    உங்கள் பேச்சாற்றலும் அருமை சார்

  • @Rameshkumar-ji9mm
    @Rameshkumar-ji9mm 6 лет назад +113

    பெரியார் சீடர்கள் மணிவண்ணன் அய்யா நல்ல இயக்குனர் நடிகர் நல்ல மனிதர் பகுத்தறிவாளர்

  • @ArulArul-bp8no
    @ArulArul-bp8no 10 лет назад +112

    அய்யா தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அமைதியாகவும் ,அழகாகவும்,தெளிவாகவும் விளக்கிய தமிழ்த்திரு,மணிவண்ணனஅவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @anbalaganharshan8975
    @anbalaganharshan8975 6 лет назад +75

    நீங்கள் பெறியாரைப் பற்றி பேசும்போது நடிகர் சத்தியராஜ தான் நிக்கிறார்.

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk 2 года назад +9

    இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது

  • @sarsonsar0
    @sarsonsar0 Год назад +8

    5:05 நீதி அரசர் சந்துருவை பற்றி நாம் எல்லோரும் ஜெய்பீம் படம் வந்த பின்தான் தெரியும். 10 வருடங்களுக்கு முன்பே சொன்னவர் மணிவண்ணன் அவர்கள்.

  • @tamilselvan1675
    @tamilselvan1675 7 лет назад +38

    அருமை, ஐயா மணிவண்ணன்.

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr 6 лет назад +27

    அய்யா உங்களை வாழ்நாள் முழுவுதும் மரவோம்

  • @tamizhmaran7813
    @tamizhmaran7813 6 лет назад +22

    அருமையான பேச்சு...

  • @johnkennedyification
    @johnkennedyification 8 лет назад +55

    excellent speech sir....periyar is the oly purest leader...

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 года назад +5

    DIRECTOR MANIVANNAN SIR,
    YOU'RE A TRUE RATIONALIST

  • @sivamurugan5532
    @sivamurugan5532 Год назад +4

    He is a legend we miss him

  • @siva5965
    @siva5965 2 года назад +2

    உங்களை இழந்துவிட்டோம்....

  • @kumarvelu2993
    @kumarvelu2993 4 года назад +3

    அருமை நன்றி கலந்த வாழ்த்துக்கள் இயக்குநர் சிறப்பு

  • @srinivasans2087
    @srinivasans2087 2 месяца назад

    சபாஷ் சரியாக சொன்னீர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மணிவண்ணன் புகழ் வாழ்க வணக்கம்

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Месяц назад

      தமிழை காட்டி மிராண்டி மொழின்னு சொன்னர்

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +4

    மணிவண்ணன் ஒரு சகாப்தம்...💯

  • @v.sswamy4122
    @v.sswamy4122 8 лет назад +21

    அருமை

  • @mydeenmydeen1127
    @mydeenmydeen1127 4 года назад +4

    அருமை.அஐயா.மனிவன்னன்.சுப்பர்

  • @kabilan
    @kabilan 8 лет назад +13

    maranathukku munnal pesuna pechu! arumai

  • @lakneswarankrishnan7786
    @lakneswarankrishnan7786 10 лет назад +13

    Super super and Tnx

  • @manikandan8458
    @manikandan8458 3 года назад +3

    Super speech

  • @cbalachandran1991
    @cbalachandran1991 2 года назад +2

    Sema speech!! 👌🏽👌🏽👌🏽

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад

    தந்தை பெரியார் பற்றி மணிவண்ணன் ஐயா அவர்கள் மிக சிறந்த கருத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். இந்த பதிவை பார்த்த பின்னரும் தந்தை பெரியார் அவர்களை நல்லவர் இல்லை என்றால் அவர்களை மாறுவது கடினம்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад +2

    Very informative speech I thank kulukkai for uploading this speech in RUclips

  • @ctmems1484
    @ctmems1484 4 года назад +4

    Great speech sir❤ spread love

  • @kannanchem
    @kannanchem 4 года назад +3

    அருமை......

  • @faiztalkies29
    @faiztalkies29 3 года назад +1

    புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214.

  • @SamSam-nm1lu
    @SamSam-nm1lu 6 лет назад +4

    Super Boss

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 лет назад +1

    Miss you, Sir. Especially the present political debacle.

  • @selvamr9981
    @selvamr9981 3 года назад +2

    Great sir Mani sir

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 года назад +2

    Super 👏👏👏

  • @maniriffa5329
    @maniriffa5329 3 года назад

    Good 👍 thanks

  • @simbushiva5770
    @simbushiva5770 6 лет назад +4

    super

  • @agalyaagalya1337
    @agalyaagalya1337 4 года назад

    Super ayaa

  • @Rameshkumar-ji9mm
    @Rameshkumar-ji9mm 6 лет назад +21

    ஆண்ணாக பிறந்து பெண் கிடைக்காமல் அவமானமாக வாழும் என் போன்றவருக்கு பெரியார் நல்ல முன்மாதிரி
    பெண்கள் அடிமைத்தனம் காலம் உடன்கட்டை ஏறும் காலம் மாறி ஆண்களை ஏறி மிதிக்கும் ஆண்அடிமை காலத்தில் இருக்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
    இதை பெரியார் பார்த்திருந்தால் கொள்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றிருப்பார்

  • @cajcaj5176
    @cajcaj5176 3 года назад +1

    Super

  • @balathandayuthamp661
    @balathandayuthamp661 4 года назад +2

    Super super

  • @Real_Xavier
    @Real_Xavier 3 года назад +4

    thambigal paaka vediya video

  • @jeevavoyager5433
    @jeevavoyager5433 3 года назад +3

    Pariyarikku thalai vanagukiren

  • @waterlifeselva1661
    @waterlifeselva1661 7 лет назад +7

    Super thalaiva. ....

  • @navikumar2718
    @navikumar2718 4 года назад

    👍

  • @JayaKumar-zz3yf
    @JayaKumar-zz3yf 2 года назад

    மணிவண்ணன் ஐயா நீங்கள்

  • @arivuap695
    @arivuap695 3 года назад

    🔥

  • @elamathi5855
    @elamathi5855 4 года назад +10

    Anna seeman mandaila koncham ethunga thirunthattum

  • @mahes7981
    @mahes7981 4 года назад +3

    Miss you sir 😭😭😭

  • @Rajatheniallinagaram
    @Rajatheniallinagaram 3 года назад +2

    There is no god
    Who teaches there is god is a fool
    Who spread god is culprit
    Who believes god is uncivilized
    Those who teaches Soul moksham hell rebirth mystic world is culprit and those who believe them is fool and who benifit from them is big culprit

  • @hollywoodtubetamil9687
    @hollywoodtubetamil9687 3 года назад +2

    I love periyar

  • @muthus7594
    @muthus7594 2 года назад +2

    உங்கள் தும்பி ச்சீமானுக்கு அவர் பெருமையை சொல்லி கொடுக்கலை யா

  • @thirutheepan584
    @thirutheepan584 2 года назад

    Jai Bhim movie Judge chanthru Sir I appave vaalum utharanamaga koorukira

  • @saysayeed
    @saysayeed Год назад

    Izhandhuvittom

  • @dhivyanithya6732
    @dhivyanithya6732 3 года назад +1

    Dress la colour maintain panringa but elarum samamna casual dress la pesierugalam its ok

  • @kumaranshanmugasundaram5505
    @kumaranshanmugasundaram5505 5 лет назад +8

    அண்ணச்சி மணிவண்ணன் இப்ப உயிரோடு இல்லை அவர் பேச்சு ஒருதலை பட்சமானது இதுதான் உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழனின் புத்தி . நான் உண்மையை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அது தான் உண்மை. பெரியார் பேசினார் அண்ணாதுறை முயற்சி செய்தார் ஆனால் காரியம் நிறைவேறியது கருணாநிதயால் இதை ஒப்புக்கொள்ள இந்த மணிவண்ணனனுக்கு மனம் இல்லை ஏன் காரணம் என்ன.சொல்லுங்கள் இவன் மணிவண்ணன் செத்து போய்ட்டா. ஆனால் இவர்கள் ஏன் கருணாநிதியை எதிர்த்தார்கள் விளக்கம் சொல்ல முடியுமா. எங்களுக்கு தெரியும் இந்த இயக்கத்தில் நிறைய நாதாரி தேவிடியா மக்கள் உண்டு .அவ அவ அவனுடைய சுய நலத்துக்கு காரியம் பார்த்துட்டு போய்ட்டா . இது எங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறீர்களா.எங்களுக்கு எல்லாம் தெரியும்.

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 года назад

    மணிவண்ணன் 👌🏻👌🏻👌🏻🤣🤣

  • @prasannasukanyaprasannasuk1002
    @prasannasukanyaprasannasuk1002 6 лет назад

    sarvam krishnarppanam

  • @Rajatheniallinagaram
    @Rajatheniallinagaram 5 лет назад +4

    Periyar has criticised the evangelical movement of cgs dhinakaran and calling him as fraud

  • @saysayeed
    @saysayeed Год назад

    Jai Bheem

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 года назад

    Ayya Periyar in his dk katchi I'll how many sc and st people lukku leader post issue all his talks are only cheeting tamil people and earn up to three thousand cores and also he made a trust and his trust all member and leader also higher caste also this is fact

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 9 месяцев назад

    அவர் சொல்வதை கேளுங்கள் !
    அதைத்தான் செய்கிறேறீர்களா என
    நினைத்து பாருங்கள் !!!
    உங்களை நீங்கள் பரீட்சித்து பாருங்கள் !!!😂

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 года назад +1

    IYYA NALLA NADIGAR,
    NALLA SINTHANAIYAALAR

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 6 лет назад +1

    Such social problems and still worse and horrible existed and exist all over the world. But smouldering is seen in Tamilnadu over a long period even after the suppressed came to power and capable of eradicating such domination by a section. As for Brahmins called as parpanars one fact has to be admitted that they were no rich people. But there were many millionaires in non-brahmin population. After toiling in poverty for many centuries these Brahmans left their traditional religious functions and came to government job by the scheme of the English government. This happened after 1800. In the following 100 years the brahmins first time had money and proximity to authority. Why the non-brahmins did not avail the scheme offered by the British which was open to all Indians? If they had availed the opportunity the backward condition would not have happened. Periyar erupted when he was discriminated in Kasi eatery and not for the backwardness caused by the illiteracy. He added other points and started a campaign. Did he ever advise the people to get educated in general? No. How much credit could be given to him?

  • @shivnaryan9620
    @shivnaryan9620 3 года назад +1

    ஆனால் அவர் சொல்லும் மசூதி மற்றும் தேவாலயத்திற்குச் செல்லுங்கள்?okava?

    • @yogipillai
      @yogipillai 3 года назад

      Apditha meaning ivanga pesaradhu

  • @Nakarajp-bc2oe
    @Nakarajp-bc2oe 8 месяцев назад

    Indhakalamverapenkalukuurimaikodutharajiniandvijayakanthnilamaienna

  • @ansarithamim5886
    @ansarithamim5886 3 года назад +1

    Annan seeman appa soluravar peasiyathu. Periyarai pathee. Peasee irukkar annaku serppady pathil.thumbikal parunga

  • @pariparthi
    @pariparthi 9 лет назад +18

    SUBRAMANYASWANY NAAYI... HAHAHAAAAAA

  • @gowthamraj9225
    @gowthamraj9225 Месяц назад

    Soryaaan illana nallla irunthurukum da

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад +1

    1/2 or 1/4

  • @rajaindrankaru4625
    @rajaindrankaru4625 4 года назад

    P

  • @muthus7594
    @muthus7594 2 года назад +1

    திராவிட கிளையில் நீங்கள் முக்கியம்

  • @benjaminchennai
    @benjaminchennai 4 года назад +7

    இது பெரியார் பூமி!
    "எங்க காமி?"
    சொன்னது யார் தெரியுமா?
    பேசிக்கொண்டு இருப்பவரின் தம்பி!

  • @rama311087
    @rama311087 6 лет назад +2

    Seri indha mani vannan ivlo pesrane, ella padathulayum ponnungala item nu solliye dhane padam eduthan. Ivar endha padathula ponnungalukku mariyadhai kuduthar. ungaloda tharam avlo dhan da.

  • @gobiyazhini4906
    @gobiyazhini4906 5 лет назад

    Kalangal mattram samugasirthirutham varum

  • @KalyanS
    @KalyanS 5 лет назад +6

    periyar oru ayogyan

  • @Gopibtl
    @Gopibtl 6 лет назад +1

    Sir seeman kitalam pesi irukangala?

  • @RJ-ld6it
    @RJ-ld6it 3 года назад +2

    ஏன்யா சீமான் மாதிரி ஆமைவாயனெல்லாம் ஆளாக்கிவிட்ட.

  • @thiyagupriyan3658
    @thiyagupriyan3658 2 месяца назад

    Seemana serupala thalaiva

  • @gowthamraj9225
    @gowthamraj9225 Месяц назад

    Nayakkar jhathi veriyan soriyaan

  • @RajaCinema
    @RajaCinema Год назад +3

    சீமானும் சீமானுக்கு முட்டு கொடுக்கும் தும்பிகளும் இதை கேட்டு தூக்கில் தொங்கவும் 😂😂😂

  • @gowthamraj9225
    @gowthamraj9225 Месяц назад

    Poda venna 😂

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 3 года назад

    நீங்கள்தான் அமைதிப்படையை அமைதீர்கள்
    நன்றி.அந்த படத்தில் ஒரு வசனம்.... டெலிபோனை கண்டுபிடித்தவர்கள் கிரகாம்பெல் என்று இருந்தது.. அதுக்கப்புறம தான் இப்ப ஆளாளுக்கு ஒட்டு கேட்டுகிட்டு திரியராங்க என்று வசனம் ...அப்பப்பா..என்ன வசனம்...இன்னைக்கு கூட நாளிதழில் இது போன்ற உரையாடல்கள் வருகிறது. இதுதான் கொடுமை..

  • @rajrama6106
    @rajrama6106 5 лет назад

    dmk is Congress and bjp kaikooli

  • @dhandapany2559
    @dhandapany2559 3 года назад +1

    அப்படியென்றால் உங்கள் மகனுக்கு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் யேன் பெண்ணெடுக்கவில்லை?????

  • @vpsrajhkhumar4276
    @vpsrajhkhumar4276 6 лет назад +1

    poda loosu....

  • @user-mc6th5jb8t
    @user-mc6th5jb8t 8 месяцев назад

    நம்ம அண்ண சீமான்..இப்பபேசரத கேட்ட மணிவண்ண் அய்யா செருப்படி விழுந்து இருக்கும் நீங்கா இல்லா...

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 10 месяцев назад

    இன்னும் சிறிதுகாலம் இருந்திருக்கலாம்

  • @user-wv6iv5ym1m
    @user-wv6iv5ym1m 6 лет назад +10

    அருமை