அம்பேத்கரின் மதமாற்றமும் பெரியாரின் கடவுள் மறுப்பும் ஏன்? | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- விடுதலைச் சிறுத்தைகள்
பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம், ஆவடி
24-12-2018
ஒளிப்பதிவு: சரவணக்குமார் இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai #subaveerapandian #subavee #சுபவீ
உங்கள் தமிழுக்கும் , பேச்சு திறனுக்கும், அறிவிக்கும், நினைவாற்றலுக்கும் நன்றி ஐயா..எல்லாம் வல்ல இறைவன் உங்களின் ஆயுளை நீடித்து நீண்டகாலமா திடத்துடனும் இதே வீரியத்துடனும் சாதிக்கொடுமைக்கு எதிராக போராட பிரார்த்திக்கின்றோம்
ஐயா.சுபவீ அவர்களே, சமுதாய மாற்றத்துக்காக அல்லும் பகலும் அயராது அரும்பாடு படும் தங்களின் அரும்பனிகளை நினைத்து தங்கள் முன் மன்டியிட்டு உங்களை தலைவணங்கி மனஆறுதல் அடைகிறேன்.எங்களது நன்றி கலந்த வணக்கங்களைத் தங்கள் இயக்கத் தலைவர்களுக்கும் தங்களின் இந்த நெடிய பாதையில் பயனிக்கும் அனைத்து இயக்க அம்பேத்காரிய பெரியாரிய கொள்கை அறிஞர்களுக்கும் தெறிவித்துக்கொள்கிறோம். தங்களின் கடுமையான உழைப்பைக் கொடுத்து தாங்கள் கான நினைத்த சமூக மாற்றம் முளைவிட்டு வளர்ந்து மொட்டாகி தொடர்ந்து மனம்வீசி உதிர்ந்து போகும் சாதாரன மலராக இல்லாமல், சாஸ்வத மலராக மனம் தரப்போகும் காலம் கண்களுக்குத் தெறிய ஆரம்பித்து விட்டது.அதை சமீபத்திய கருங்கடல் கூட்டம் கட்டியம் கூறி காட்டிக் கொடுத்துவிட்டது. நன்றி ஐயா. நன்றி
ஞ.
Hindu kalai Martin kureaikurei aneiyea madhateai chearntha nateavarideam kaiaeandei vaieruvalarkum sure Bea veerapandian,Thirumavaleavan pondrea porukeikalin nadhavadikeaikaleaium,peatchikaleaium kavanithu caring heal evearkal unmai Miriam tearieavarum
சிறப்பான , தெளிவான பேச்சு.. வாழ்த்துகள் சுபவீ அவர்களே...
Excellent rationalistic national awakening speech. Long live SBV
ஆழமான கருத்து.. விசாலமான பார்வை.. மதவெறிக்கு எதிராக மனிதநேயம் காக்கும் நோக்கிலான உரை.. நோக்கமும் உரையும் உயர்வானது..
புத்தரின் பல்லைக் காக்கும் இலங்கை சொல்லைக்காக்கவில்லை.. மகாயானம் ஹீனயானம்விளக்கத்துடன்.. வியந்து பாராட்டுகிறோம்..
ஐயா சுப.வீ சொல்வதுபோல ஆளுநர் மாளிகையில என்னென்ன நிகழ்ச்சிக்கு எவ்வளவு வாடகை என்டதை ஒரு பட்டியல் வெளியிட்டுட்டாங்கன்னா அவங்கவங்க தோதுக்கு கவர்னர் மாளிகையில நிகழ்ச்சிய வைச்சுக்குவாங்க. சிறப்பா இருக்கும்.🔥🔥🔥❤🖤💙🔥🔥🔥👍👍👍🙏
த
Very informative speech I thank Kulukkai for uploading this speech in RUclips
ஐயா 🙏🙏🙏
Thanks a lot to kulukkai channel for sharing this excellent and extremely informative video
சிறந்த உரை வீச்சு நன்றி அய்யா
அய்யா உங்கள் உரை அருமை
ஐயா.சுபவீ அவர்களே, சமுதாய மாற்றத்துக்காக அல்லும் பகலும் அயராது அரும்பாடு படும் தங்களின் அரும்பனிகளை நினைத்து ஆறுதல் அடைகிறேன்
ஐயா சுபவீ அவர்கள் பேச்சு அருமை. நன்றி ஐயா.
பிராமனர்களும்பெரியாரும்இந்துசமயத்தைசொந்தநாட்டில்அடிமையாக்கிவிட்டனர்.சுபவீர்கள்உணரட்டும்
அருமையான பேச்சு
honest speech ayya sp.v
அய்யா சூப்பர்,,,,
அறிய வேண்டிய உண்மைகள்
உண்மையான கருத்து 100 % உண்மை
சுபவீ. அவர்களின் பேச்சு மிகவும் அருமை
சாதியினால் ஏற்பட கூடிய கொடுமைகளை தோலுரித்து காட்டும் கவிதை
“உறக்கம் ஏதடா - பெரியார்தாசன்” Newway Thought
தயவு செய்து பார்த்து உங்களின் கருத்தை பதிவிடுங்கள்.
ayya super
அருமை அய்யா பேராசிரியர் அவர்களே
அருமை
சிறந்த சமுதாய உரை....
அருமை அய்யா!
🔥🔥🔥🔥🔥
haha, going out the same way I came in. 🚫🍗🥤
Yep
Ayya super
I am happy to see that very many people have appreciated your talk. I am a follower of your speeches. They are balanced and enlighten people on deceiving attitude of brahmins. They are frank and open and truthful.....
மகிழ்ச்சி அப்பா
Wow ..nice speech
இவ்வளவு பகிரங்கமாக, வெளியரங்கமாக ஹிந்து மதம் சார்ந்த நிகழ்வுகளை பேசும் தைரியம் அய்யா சு ப வீ அவர்களுக்கு மட்டுமே உண்டு. உங்கள் பணி சிறக்கட்டும்.
அய்யா அவர்களின் உரை அருமை!!
இது தான் உண்மை
தமிழ்நாட்டில் ஆற்றல்மிக்க-பெரியார் அண்ணா வழி வந்தபெரும்பேராசிரியர்.வாழ்க அவர் தொண்டு
Super speech
Suba veera pandian
👍👌👏✌️💪
அய்யாவையும்அன்னலயும் சமூகத்தராசில் வைத்து பேசிய இந்த பேச்சு மனிதனாக இருந்தால் மனதைக் தொடும்.
Nagarjuna follower of Buddhism wrote books on buddhissm which is being still followed by monks with great enlightment. Shunyamuka and madhyamika with explanation in prajnapatamitra which are revealing the truth of Buddha's boddhisatva and sarvashishtivada . Which are clearly depicting the truth of renouncing worldly things to achieve greatness of wisdom to get enlightment.
I have read.
Nagarjuna works are great to mankind and buddhissm depicting only truth.
Very nice speech
Tq sir
சரியான திறமை உங்கள் காலில் விழ ஆசை
Good
👍👍👍
நான் பிராமணன். என் நிலத்தில் வேலைக்காக வந்த வேளையாட்களோடு நான் உணவருந்த அமர்ந்தபோது, வேறு ஒருத்தர் மட்டும் அமர மறுத்தார். காரணம் கேட்டதற்கு கூட்டத்தில் ஒரு காலனியாழ் இருந்ததால் அவர் சாப்பிட மருத்தாராம்.
இதற்குப் பிறகு அவருடன் நான் அமர மறுத்துவிட்டேன். அந்த நபர் இப்போதும் பிரஹ்மனரை பற்றி குறை கூறுக்கொண்டு இருக்கிறார்.
பிரம்மனரை மட்டும் குறை கூறமுடியாது.
Super sir
தொடர்ந்து பேசுங்கள் ஐயா நாங்கள் உங்களோடு..
🙏👍👌
🖤💜❤️
Iyya, we are fight against caste, Like army rule.
ஐயா சு ப வீ, நீங்கள் பெரும் அறிஞ்சர் ஆக இருக்கலாம் ஆனால் தமிழர் கலைச்சாரத்தை இழிவு படுத்துவதை
எங்களால் எங்களால் ஏறுகொள்ளமுடியாது.
என்ன ஒரு அழகு.என்ன ஒரு நடை. என்ன ஒரு பேச்சு. அய்யா இந்த முட்டாள்கள் என்று திருந்துவார்கள்? வட இந்தியாவிற்கும் கேரளாவிர்க்கும் எப்படி உங்கள் உரைகளை கொண்டு போய் சேர்ப்பது?
அம்பேத்கர் மணவி ஒரு பிரமின பெண் அவர் மரணத்திற்கு அப்பெண்ணகதான் இருக்கு ம் விஷதால்தான் அவர் மரித்தார் !!!!
I request you to see sorgavasal cinema by anna
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த சாதி பிரச்சினையை இது வரை ஒழிக்க முடியவில்லை, இனிமேலும் முடியாதா!!!!தீர்வு தான் என்ன!!!!இந்திய சட்டங்களால் சாதியை ஒழிக்க முடியாதா, புதிய சட்டங்கள் உருவாக்கி அமலாக்க முடியாத!
Refer "Annihilation of caste" by Dr.Ambedkar. you will get all your answers regarding caste.
The comments below show us the
process of dieing caste system.
PERIAR started and SUBA VEE ayya is giving end to the arragont caste system.
How can I get the book?
I'm seeing as you my father
Sir neengal maranthu poonathu somnath koil and severval temple rabary and muslim and christen aadimai pduthe andathu yen neengal maranthu vettergal or any huge amount you received
What is the name of the Ambedkar book in english ?
"Annihilation of Caste"
Thank u.
“Peace cannot be kept by force. It can only be achieved by understanding.”
“Where ignorance is our master, there is no possibility of real peace.”
மனிதனிடம் உள்ள மனித நேயத்தை ஜாதி மதம் கொள்ளும் பிறகு அந்த ஜாதி மதமே அவனை கொள்ளும்
In every village there is a separate street for sc. That’s should be changed. It’s injustice to them. We need to fight against it. I born in chatriya community. Now I won’t accept it. Simply I am a Christian.
உங்கள் சிந்தாந்தம பேச்சு பசுவுக்கு புல் லை விட்டு முள்ளை காண்பிக்கற பாவிகள்.
periyar phoomi
Hi Kulukkai நான் அந்த புத்தகத்தை பெற வழி இருக்கிறதா...
www.panuval.com/naan-oru-indhuvaga-saga-mattaen-10002540
How can I get this book
paarpanan indha naatin pirivinai thoodum visha paambu..
Innum 100 year neenga vazhavendum iya
Periyar fought for only gender & status equality, people whom refusing him simply have second thoughts in above things.
silaiya vaichuthaan puriya vaikkamudiyuma??? endru periyar sonnaraa
Pudhumai Pithan went to PUNE
Few good points that happened n last three weeks. No media cares to report them.
1) US going soft on Iran oil sanctions, chabahar port work also given exemption....
2) India going to trade with Iran n INR this will save lot of FX reserve for India....
3) biggest train bridge that will reduce travel time between Assam to Arunachal from 600 km to 40 km
4) In-land water transport started for the first time n Indian history , pls note this will reduce transport cost drastically, Varanasi will have a river port....
5) Petrol price when goes up all of us shout but when come down, no one cares to note. It is now ₹77.10 today in Delhi ...
6) India adds border stealth force this s strategically very important for mountain war fare
7) India jumps in electricity accessibility ranking position from 99th to 26th, huge movement of 73 positions.
8) 14 sez n next 6 months to boost more job opportunity all over India
9) Hyundai to set up new plant in Chennai for electric car manufacturing.
10) Flexi fare n some trains to be removed starting Mar 19.
11) GST AVG collection raised from 85000 crs per month to 95000 crs and last month it crossed 100000crs , 95% of input credit is cleared within next month and compensation to state for short fall has reduced in last three months....no state is now against GST since it has released lot of admin pressure from state govt....
12) Opening of Sikkim airport is considered one of the best n the recent times by international aviation teams.
13) statue of unity in first week collected 2.1 crs as ticket collection.
14) Mumbai local train network is going to be completely revamped in next 5 to 6 yrs....
15) Foreign enemy property going to be auctioned. Will fetch India 1 lakh crs.
Lot more but media will speak only about crime, dirty politics and not about above achiements of the Govt.
Intelligent and patriotic people will be very proud and will definitely circulate this information! Jai Hind!! 🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
keelvenmani..
nayakan kottaai...
kuringankulam ...
இது உண்மையா , கீழ் கண்ட செய்தியை forwarded news
இது பொய்யா
Subha vee iyya.. Ilangayil ulla makkal theravatham than.. Mahayaanam ila.. Mathi solringa
Suppi sappi.un magala marriage panra kattu miradi...
யார் எந்த மதத்துக்கு மாறினாலும் அந்த மதத்தின் கடவுளை வணங்கித்தானே ஆக வேண்டும் என்னோமோ நீங்கள் சொலவது போல மற்ற மதத்திற்கு மாறினால் கடவுள் இல்லை என்று சொல்வார்களா அப்படி சொன்னால் நீங்கள் சொல்வதை எல்லோரும் ஏற்று கொள்வார்கள் இதில் உங்களுக்கு என்ன பெருமை இருக்கிறது எல்லா மதத்திலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன தற்போது மதம்மாரினவன் வீட்டில் பரம்பரையாக அந்த மதத்தில் உள்ளவர்கள் பெண் எடுக்க தயங்குகிறார்கள் 3 சதவீதம் உள்ள ஆரிய பார்பனரை எதிர்க்க வலுவில்லாமல் மதம் மாறு வது நல்லது தானா இவர் சார்ந்திருக்கும் திராவிட கட்சிகள் தானே 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கின்றன சாதிகள் ஒழிந்ததா sc st என்ற கலாச்சாரத்தை ஒளித்தார்களா இல்லை இவர்கள் கட்சியில் பிராமனர் கள் உறுப்பினர்களாக இல்லாமல் இருக்கிறார்களா இல்லை கோவில்களில் பூரண கும்ப மரியாதையை ஏற்காமல் இருக்கிறார்களா எல்லாம் வெளிவேசம் தமிழன் ஏமாந்து விட்டான்
அருமை
அருமையான பேச்சு
I'm seeing as you my father