ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார் | தமிழாற்றுப்படை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @sinnarasasathiyamoorthy4087
    @sinnarasasathiyamoorthy4087 3 года назад +6

    தமிழ் காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் ஏன் சொன்னார் என்பதற்கு கவிஞர் வைரமுத்து கொடுத்த விளக்கம் அருமை அருமை உண்மைதான்...

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr Год назад

      திருத்தம்....குரல் இந்த வைரமுத்து பரதேசியடையது...ஆக்கம்..அனைத்தும்...அவரது துனைவியாருடையது.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 11 месяцев назад

      அப்படியே திருக்குறள் ஒரு மலம், வள்ளுவர் ஒரு வெங்காயம் என்று பெரியார் கூறியதற்கும் முட்டு கொடுக்க சொல்லுங்க.

  • @suryabarath9089
    @suryabarath9089 5 лет назад +34

    தமிழ் வாழும் காலம் வரையில் பெரியார் புகழும் தலைவர் பிரபாகரன் அவர்கள் புகழும் நிலைத்து நிற்கும்

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 5 лет назад +5

      surya barath தமிழரின் துரோகப்பட்டியலில் வெங்காய ராமசாமிக்கு இடமுண்டு.

    • @suryabarath9089
      @suryabarath9089 5 лет назад +4

      @@Thainilam-pv7yb9nz9o அவர் செய்த துரோகத்தை நீருபிக்கவும் இல்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 5 лет назад +3

      surya barath தமிழ் மொழியை இழிவு படுத்தியது காணாதா?

    • @suryabarath9089
      @suryabarath9089 5 лет назад +4

      @@Thainilam-pv7yb9nz9o உங்கள் கேள்விக்கு பதில் வைரமுத்து அவர்கள் பேச்சில் உள்ளது புரிந்து கொள்ளாதது உங்கள் மனநலம். பெரியாரை உங்கள் தாய் சகோதரி மனைவி மற்றும் மகள் போற்றுவர். அவரின்றி அவர்கள் அடிமைத்தனம் மாறி இருக்க வாய்ப்பில்லை

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 лет назад +5

      புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்...
      ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''

  • @saravanank8456
    @saravanank8456 3 года назад +1

    சமூக துறவி பெரியார்..சமூக விஞ்சானி..பெரியார்..ஆ ஆ எத்தனை பெரிய மனிதர் ...!பெரியார் பெரியார் தான்..! நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் ஆனால் பெரியாரின் சிந்தனை மிகவும் பிடிக்கிறது..

  • @ManimaranMani-zd9ww
    @ManimaranMani-zd9ww Год назад +1

    கவிஞரே உங்களின் பேச்சு பெரியார் யார் என்பதையும் மிகச் சிறந்த பெரியாரின் அறிவாற்றலையும் இன்றைய இளைஞர்கள் தெளிவாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் பேச்சு அருமை

  • @abufarzana
    @abufarzana 5 лет назад +62

    எத்தனை முறை கேட்டாலும் வியந்து மகிழ்ந்து கேட்கிறேன் கவிப்பேரரசு அவர்களே... நீங்கள் எம் தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம்... வாழ்க நீங்கள்..

  • @raagumegan
    @raagumegan Год назад +1

    வைரமுத்து பேச்சு அருமையாக தான் இருக்கிறது .ஆனால் தலைவர் பிரபாகரனோடு யாரை ஒப்பிடுவது என்ற அடிப்படை கூட இந்த மனுசனுக்கு தெரியவில்லையே .

  • @muthuramanm678
    @muthuramanm678 4 года назад +12

    பெரியாரும் பிரபாகரனும் நம் அடையாளங்கள். என்போன்றோரின் மனதில் குடியிருக்கும் இருவரை தமிழுக்குப்புகழ் சேர்க்கும் தண்டமிழன் வைரமுத்துவின் வைரச்சொற்கள் மனம் நெகிழச்செய்கிறது. Really you are great யா.

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr Год назад

      அய்யோ...அய்யோ.....அய்யோ...அய்யோ.....அய்யோ...அய்யோ.....இந்த அநியாயத்த கேட்க யாருமேயில்லையா?
      மலம் தின்னி ராமசாமியை எம்மின தலைவருடன் ஒப்பிட்டானே..இந்த பய...!

  • @patgunarajahambalavanar5162
    @patgunarajahambalavanar5162 3 года назад +1

    அ௫மை தந்தை பெரியார் அறிவு சிற்பி! சூப்பர் பெரியார் பகுத்தறிவு நெ௫ப்பு சுடர் வாழ்க பெரியார்! அதைவிட தமிழ் தாய் வயிற்றில் பிறந்த தன்னல மற்ற மாமன்னன் எங்கள் மேதகு பிரபாகரன் இந்நூற்றாண்டின் பெ௫மை மிகு தலைவன் பிரபாகரன்.....பிரபாகரன் வாழ்க வாழ்க தமிழ் வெல்க புலிகள் புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் !

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +253

    நம் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க.
    நம் வழிகாட்டி ஐயா பெரியார் வாழ்க...

    • @Reality_consultant
      @Reality_consultant 5 лет назад +6

      @Arul David super , antha ORANGE kurangu than highlight., Some time I saw in some vehicle, it's difficult to control my laugh

    • @edisona608
      @edisona608 5 лет назад +7

      @priya kg appo gandhi, Subash Chandra Bose lam elected leaders illa apo avanga terrorist ah... adhe Pola thaan Prabhakaran'um oru vidudhalai poraata veeran... thamizhargalin dhesiya Thalaivar!!

    • @கனகராசுநடராசா
      @கனகராசுநடராசா 5 лет назад +4

      Priya Kg அயோக்கிய நாயே .

    • @whanmugilan1630
      @whanmugilan1630 5 лет назад +3

      @@harinitamizhaci6343 excellent sister.
      # Naam tamizhar

    • @gasperstanislaus
      @gasperstanislaus 5 лет назад

      @Priya Kg ஏன்டா நாயே உனக்கு எவ்வளவு தைர்யம் எமன் இனத்தின் அடையாளத்தை
      ஏன் உயிரை அப்படி சொலவாய்
      நேர்ல பார்த்தேன் மவனே ----------------------------
      உங்கள இப்படி பேசவைக்கிற இந்த தமிழ்நாடு நிலைமை இருக்கு
      சாக்கடை பன்னி

  • @krxchannel6069
    @krxchannel6069 5 лет назад +25

    oru second kuda skip pannala...panna mudiyala....after a very long time mr.vairamuthu speech .....whatsapp la status ah poda romba kastama iruku...30secs kulla yedha psot pannalam nu........extraordinary speech....

  • @ameenhameed7504
    @ameenhameed7504 3 года назад +14

    வாய்மையே வெல்லும் வீன் பழி இன்று எங்கே ! உண்மை ஒருநாள் வெளிவரும் அது வந்து விட்டது வாழ்த்துக்கள்

    • @ArulJosephArulJoseph
      @ArulJosephArulJoseph 9 месяцев назад +1

      2:51

    • @ramarm5460
      @ramarm5460 6 месяцев назад

      Rajathikku vayathagivittathu! P0ppa thalli! Periyar yar thaguthiyaii illappa !

  • @gunasekarankirubasamjohn7120
    @gunasekarankirubasamjohn7120 3 года назад +1

    ஆண்மை சிங்கத்தின் கூட்டமேன்று‌ம் , இழி யோறுக்கு ஞாபகம் செய், " முழங்கு சங்கே ,......சங்கே முழங்கு........1.......2.....3

  • @shanthishanthi8999
    @shanthishanthi8999 3 года назад +1

    தமிழ் ஐயா வாழ்க. உங்களுக்கு நிகர் நீங்கள்தான் வேருயாரும் உங்கள் இடத்தை யாருமே நிரப்பமுடியாது. தமிழை நிலைநாட்ட வந்த எங்கள் கவியரசன் வாழ்க வாழ்க வளர்க உங்கள் கவிதை. நீங்கள் வாழ்ந்த இந்த மண்ணில் நாங்களும் சுவசிக்கிறேரம் என்பதில் கர்வமும் பெருமையாகவும் உள்ளது.👌👌👌

  • @mogant4259
    @mogant4259 5 лет назад +41

    " வைரமுத்து " இந்தப் பெயரை தந்த தமிழ்யை வணங்குகிறேன்.
    இந்தக் காணொளியைப் படைத்த "நக்கீரன்" குழுமத்தை தழுவுகிறேன்.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 2 года назад +2

    தமிழனின் குல தெய்வம் தந்தைபெரியார் அவர்களைப்பற்றி தமிழ்
    பேசுகிறது.

  • @ragulb3473
    @ragulb3473 4 года назад +26

    பிராபாகரன் என்ற ஓர் வார்தைக்காக இதை முழுமையாக பார்த்தேன்

    • @vinuvinushan3935
      @vinuvinushan3935 3 года назад +2

      வாழ்த்துக்கள் உறவே வாழ்க வளமுடன்

    • @PiratheepanThh
      @PiratheepanThh 3 месяца назад

      Unmi

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 9 месяцев назад +1

    அற்புதமான பேச்சு. வாழ்க எங்கள் வைரமுத்து ❤

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 5 лет назад +198

    தந்தை பெரியார்....
    தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்....

    • @rasaelavarasan3752
      @rasaelavarasan3752 5 лет назад +17

      உன் எண்ணத்துல சானிய கரச்சி ஊத்த...அவர் எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும்,தாய் நாட்டிற்காகவும் போராடிய போராளி.அவர் தீவிரவாதியாக இருந்திருந்தால் இலங்கை என்ள ஒரு நாடே உலக வரைபடத்தில் காணாமல் போயிருக்கும்.அவர் தமிழனின் அறம் சார்ந்து போரிட்டவர்..சிங்கள இராணுவம் தொடர்ந்து ஈழ மக்களை தாக்கி வந்த பிறகும் அவர் சொன்னது,"போர் இராணுவத்துக்கும்,விஞுதலைப் புலிகளுக்கும் தான்.நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்கள் மீது மளு தாக்குதல் நடத்த மாட்டோம்"என்று கூறினார்.போய் வேற எங்கயாவது கத சொல்லு...

    • @indtamil9040
      @indtamil9040 5 лет назад +10

      @@rasaelavarasan3752
      சிங்களத்து சீமான்களே ! சீமாட்டிகளே!
      வாங்கோ... வாங்கோ...
      தமிழகத்து சீமானை கூட்டிக் கொண்டு போங்கோ...
      ஓம், அண்ணா, ஓம் அக்கா, நான் கதைப்பது சரிதானே ?
      உங்களுக்கு அவன் ஈழம் பெற்று தருவான். கூட்டிக் கொண்டு போங்கோ...
      சீமானை பார்த்தால் சிங்களவன் பயப்படுவான்...
      அவனை கூட்டிக் கொண்டு போங்கோ...
      அவனுக்கு ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அவன் உங்களுக்கு ஈழம் பெற்று தருவான். என்ன, நான் கதைப்பது உங்களுக்கு விளங்குதோ? கூட்டிக் கொண்டு போங்கோ...

    • @pondiranga4265
      @pondiranga4265 5 лет назад +4

      @@rasaelavarasan3752 உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்?
      பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?

    • @aslamzajah2827
      @aslamzajah2827 5 лет назад +1

      30 வருடங்களில்....
      இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர் இழப்பு பல லட்சம் தமிழ்பேசும் உறவுகள் நாட்டை விட்டு வெளியேறி அகதியாய் வெளிநாட்டில் வாழ்வதற்கும்.
      இலங்கை மொத்த சனத்தொகையில் 30% இருந்த தமிழ்பேசும் மக்கள். தற்போது 20% மாக இருப்பதுக்கும். அவர்களின் பொருளாதாரத்தையும் கல்வியறிவுயும் இழப்பதற்கு காரணமான முட்டாள் தீவிரவாதி பிரபாகரன்.
      30 வருடம் அழகிய குட்டித்தீவு இலங்கையின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் தடுத்த தேச தூரேகி பிரபாகரன்.
      இப்படிக்கு..
      படிப்பறிவு உள்ள ஈழத்தமிழன்.

    • @ringingtone1232
      @ringingtone1232 4 года назад +5

      @@pondiranga4265 searuppale adippan naayea

  • @engals4308
    @engals4308 5 лет назад +164

    தமிழா என் தமிழுக்கு அழகு சேர்க்கும் அய்யா வைரமுத்து நீர் நீடூழி வாழ்க.....

    • @fayasarf8375
      @fayasarf8375 5 лет назад +3

      திரு வைரமுத்து அவர்களே உங்களை நான் மதிக்கிறேன் உங்களை யாரும் நிந்தித்தால் பொங்கி எழும் தமிழர்களில் நானும் ஒன்று. ஆனால் தமிழர்களுக்கு மேதகு வே பிரபாகரன் ஒருவரே தலைவர் தவிர நீங்கள் சொல்லும் வேற்று மொழியைச் சார்ந்த வீரமணிக்கு அந்தத் தகுதி கிடையாது.உங்களுக்குத் தலைவர் என்று சொல்லுங்கள் அது உங்களின் உரிமை. அதனால் உங்களின் இந்தப் பேச்சிக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இனிமேல் வீரமணியை தமிழர் தலைவர் என்று சொல்லி எம் தமிழர்களை அசிங்கப் படுத்தாதீர்கள் நான் தமிழன்

    • @shanmugamsundaram5679
      @shanmugamsundaram5679 5 лет назад +1

      @@fayasarf8375 . MN

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 года назад +1

      @@fayasarf8375 Prabhakaran Oru Malayali

    • @kumarasamypunniyamurthy8597
      @kumarasamypunniyamurthy8597 3 года назад +2

      தமிழா என் தமிழுக்கு பேர் அழகு சேர்க்கும் ஐயா வைரமுத்து ஐயா நீங்கள் இன்னும் எம் இளைய சமூகத்திற்கு தமிழைக்கொண்டுசெல்ல நீடூழிகாலம் வாழ்க வளமுடன்

    • @teriyaki_sauce5964
      @teriyaki_sauce5964 3 года назад

      @@fayasarf8375 ugh&zdDfzz&-

  • @WingsStudio
    @WingsStudio 4 года назад +7

    பெரியார் என்ற பேராற்றல் உலக சமுதாயத்தின் அடையாளம்

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 3 года назад +1

    தமிழின் தலைநகரமே நீ என்னாலும் தலைநிமிர்ந்து வாழ்ந்து செழிக்க மானத்தமிழர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீ வளமுடன்

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 5 лет назад +132

    இவ்வளவு ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான கவிஞர் வைரமுத்துவை நான் இதுவரை கண்டதில்லை

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 года назад

    தமிழ்கொடை வழங்கிய
    அய்யா வைரமுத்து.
    அவர்களுக்கு என் நன்றியை வணக்கத்துடன்
    தெரிவிக்கிறேன் பெரியாரின் மகத்துவம்
    தமிழ்பற்று தமிழ்நாட்டின்
    தன்மானம் தமிழர்களின்வாழ்வு
    தமிழர்களின் கல்வி
    அனைத்துக்கும்.அவர்தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிசம் இந்ததலைமுறையும்
    புரிந்துகொள்ளா அருமையான பதிப்பு
    தமிழற்றுபடை நூல்
    தமிழனின் பொக்கிசம்.
    பார்பானிய சதிச்செயல்
    பார்பானியசூல்ச்சிகள்.
    அனைத்தையும் மக்களிடம் சேர்த்து விட்டிர்கள் இனி நம் தமிழினம் ஒற்றுமையுடன்
    ஒன்று கூடி பாசிச பார்பானிய சங்கிகளை
    வெல்ல வேண்டும்.
    வைரமுத்து அய்யா ஆசன்
    அவர்களுக்கு என் சிறம்
    தாழ்ந்த நன்றி அய்யா
    🙏

  • @AjayKumar-yg6ny
    @AjayKumar-yg6ny 5 лет назад +71

    Slipper shot to periyar haters......

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 4 года назад

      👍👍🙏🙏❤❤🤝🤝👏👏👏👏❤❤🤣

    • @vetrimathi3194
      @vetrimathi3194 3 года назад

      😀😀😘❤️

  • @murthymurthy6168
    @murthymurthy6168 5 лет назад +5

    எழுத்தாளன் பேசமாட்டார், பேச்சாளன் எழுதமாட்டான்......ஆனால் எங்கள் கவிப்பேரரசு இரண்டையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்...

  • @kamal1961
    @kamal1961 5 лет назад +13

    தமிழே நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @neethikvl1632
    @neethikvl1632 5 лет назад +10

    பெரியாரைப் பற்றிய கருத்துரையை தங்களை விட வேறு யாரும் இவ்வளவு அற்புதமாக பேச முடியாது தோழருக்கு எனதருமை கவிஞருக்கு நன்றி

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 5 лет назад +20

    நம் தமிழனத்தின் தலைவர் ஒருவரே மேதகு பிரபாகரன் மட்டுமே....

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 5 лет назад +1

      ThoughtOfTheDay நீ ஒரு வந்தேறி.

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 лет назад

      @@Thainilam-pv7yb9nz9o தமிழர்கள் சிந்து சமவெளி பிரதேசத்திலிருந்து வந்த வந்தேறிகள்...

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 5 лет назад

      இந்திரன் இந்திரன் அட அப்பா இந்த வந்தேறிகளின் தொல்லை தாங்க முடியலப்பா. 4000 ஆண்டுக்கு முன்பு முழு இடமும் so called India தமிழர்களுடையது! பேசப்பட மொழி தமிழ் British encyclopaedia வில் உள்ள தரவு, மோடியே தமிழ் சமஸ்கிருத்த்தை விட மூத்தது என்று சொல்லியுள்ளார்!

    • @pondiranga4265
      @pondiranga4265 5 лет назад

      @@Thainilam-pv7yb9nz9o உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? அவன் தான் தற்குறி.
      பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 лет назад

      @@Thainilam-pv7yb9nz9o
      டேய், இலங்கை வந்தேறி...
      தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு முன்பு வட இலங்கை முழுவதையும் நாகர்கள் தான் அரசாண்டனர். நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர். அப்போது வட இலங்கை பிரதேசங்கள் நாக தீவு, நாக தீபம், மணிபல்லவ தீவு, பூநகரி, கந்தரோடை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
      தமிழர்களின் வருகைக்கு பிறகே நாக நாடு அழிக்கப்பட்டு யாழ்பாண அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்து சிங்களர்களின் வருகைக்கு பிறகே இலங்கையில் நாகர்கள் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இது தான் இலங்கையின் வரலாறு.

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 3 года назад +1

    கவியரசு வைரமுத்து மேல் அளவு கடந்த அபிமானம் கொண்ட ஓர் ஈழத்தமிழன் நான். அவரது கவித்துவத்துக்காக மட்டுமல்ல. அவரது தமிழறிவு, தமிழர் சார்ந்த அறிவு, தமிழ் ஆழுமை, பேச்சு வன்மை இவற்றுக்கெல்லாம் மேல் தமிழ் சார்ந்த கொள்கைப்பிடிப்பு. இந்தப் பேச்சு அவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. வருத்தம் தருகிறது.

  • @puelan5559
    @puelan5559 5 лет назад +81

    இந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த , மிக சிறந்த சமூக போராளி பெரியார் என்பது இப்பொழுது புரிகிறது தமிழர்களுக்கு !

    • @puelan5559
      @puelan5559 5 лет назад +24

      @@mkpandianpandian7121 ஜாதிவெறியர்களுக்கு பெரியாரை பிடிக்காது!

    • @balak6688
      @balak6688 5 лет назад +12

      @@puelan5559 மூடர்களுக்கு பெரியாரை புரியாது ,,,,நண்பா

    • @BalaMurugan-uf6fs
      @BalaMurugan-uf6fs 5 лет назад +6

      Periyararai thidupavan oru muttaal jathiveriyan ayokiyan

    • @ithris4523
      @ithris4523 5 лет назад

      @@BalaMurugan-uf6fs nee mental...

    • @sbpranav2018
      @sbpranav2018 3 года назад

      @@ithris4523 . தாங்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளியா....?

  • @bhobalan
    @bhobalan 3 года назад +4

    10.00 ஒரே ஒரு தலை இல்லைஎன்ற வாக்கியத்திற்கு பிறகான மவுனத்தோடு கூடிய தலை அசைவு உண்மையான உணர்வு. கண்ணீரே வந்துவிட்டது எனக்கும் உங்கள் நட்பினை எண்ணி

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад +5

    ஆழ்ந்தகண்ட அழுத்தமான ஆய்வு ! " பெரியார் - தமிழாற்றுப் படை "
    கவிப்பேரரசு வைரமுத்து
    உரைச் சிறப்பு
    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

  • @danapaldhana2111
    @danapaldhana2111 5 лет назад +146

    மானுட விடுதலைக்கான போராளி தந்தை
    *பெரியார்* 🖤🖤
    இன விடுதலைக்கான போராளி
    *பிரபாகரன்*

    • @sumsungsumsung8193
      @sumsungsumsung8193 5 лет назад +3

      Danapal Dhana தமிழ் நாட்டில் சாதியை விதைத்த முட்டாள் ராமசாமி நாயக்கர் இலங்கையில் தீவிரவாதத்தை விதைத்து பல அப்பாவி மக்களை கொன்ற அரக்கன் பிரபாகரன்

    • @danapaldhana2111
      @danapaldhana2111 5 лет назад +8

      @@sumsungsumsung8193
      இந்து மதத்தில் 2000 வருசமா இல்லாத சாதியை பெரியார் உருவாக்கினான்
      நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கின்றனர் பிரபாகரன்

    • @sinthubalasingam9126
      @sinthubalasingam9126 5 лет назад +10

      @@aslamzajah2827 இலங்கை தமிழரின் வரலாறை படியுங்கள் அப்பொழுது பிரபாகரனை வணங்குவீர்கள்.

    • @murugesupirabaharan9216
      @murugesupirabaharan9216 4 года назад

      @@aslamzajah2827 பூணா

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 года назад +2

      Hope ur comment is not acceptable
      Don't try to split poison in public

  • @balajgy3041
    @balajgy3041 5 лет назад +88

    அருமை. கவிஞர் வைரமுத்து அவர்களின் முழுமை நோக்கி நகர்வு. வாழ்த்துக்கள். நன்றி நக்கீரன்TV

    • @ganeshbabu519
      @ganeshbabu519 5 лет назад +4

      அவர்களின் முழமை நோக்கிய நகர்வு. அருமையான சொல்லாடல்.

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 года назад +3

    #தந்தை #பெரியார் ஒரு சகாப்தம்
    கவிப்பேரரசு வைரமுத்து அவா்கள் அருமையான உரை நிகழ்த்தியுள்ளாா்.
    உலக தமிழா்கள் அனைவரும் இதை அவசியம் கேட்க வேண்டும்.

  • @khalithkhalith8065
    @khalithkhalith8065 5 лет назад +102

    வைர முத்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் ,நீர் வாழ்க,உமது தமிழ் வாழ்க!!!!!

    • @jothiramganesht9979
      @jothiramganesht9979 4 года назад

      அவன் பொம்பளை பொறுக்களும் வாழ்க வளர்க

    • @SivaKumar-ln8nf
      @SivaKumar-ln8nf 3 года назад

      👩‍🦳👩‍🦱Oi

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 5 лет назад +47

    ஐயா வைரமுத்து அவர்களின் புகழ் மேன்மேலும் வளர்க ஓங்குக!!!!!!

  • @mrk22121
    @mrk22121 5 лет назад +119

    கருப்பு நிற தங்கமே...
    கவி பாடும் தங்கமே...
    உங்களின் உரை வீச்சு என்றும் சிறப்பு..

    • @massyb442
      @massyb442 5 лет назад +5

      Rajakaruppu Muthuvel chinmayee kita kekanum veechu epadi irundhadhu yendru 😂

    • @mrk22121
      @mrk22121 5 лет назад +3

      @@massyb442 தகுதியற்றதை தலையில் வைத்தற்கான பரிசு அது...

    • @rajas2774
      @rajas2774 5 лет назад +11

      @@massyb442 சின்மயி பொய் கூறி கவிஞரை வீழ்த்த நினைத்து தோற்று போய்விட்டார். தன் தலையில் மண்ணை வாரி போட்டார் சின்மயி

    • @massyb442
      @massyb442 5 лет назад +2

      new guy chinmayee sonadha yaarum nambala anal AR RAHMAN Sister sonnadha yellarum nambunanga vairamuthu oru kaamamuthu yendru, anal unnapol muttu kudkravanga iruka varaikkum vairamuthu Pol atkalukelam kavakaiye illa.

    • @ganesankalimuthu5301
      @ganesankalimuthu5301 5 лет назад

      @@massyb442 until

  • @mchitra8387
    @mchitra8387 4 года назад +10

    வாழ்க வைரமுத்து பல் லாண்டு

  • @muthuramanm678
    @muthuramanm678 3 года назад +1

    அருமையான, சிந்திக்கவைக்கும் உரை.பெரியாரையும் பிரபாகரனையும் இணைத்த இறுதி ச் சொல் இதயத்தைத் தொட்ட இறுமாப்புச் சொல்.வைரமுத்துவின் அறிவுப்பெட்டகங்களுக்கு அணி சேர்க்கும் கட்டுரை.

  • @aadhammasiddharthaarangasa6047
    @aadhammasiddharthaarangasa6047 5 лет назад +47

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா கவி பேரரசு வைரமுத்து தமிழ் பேச்சு இனிமை மற்றும் புத்துணர்ச்சி

  • @சிவஞானம்கணேசன்

    உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர் மேதகு
    வே. பிரபாகரன் வாழ்க. வாழ்க தமிழர். 🙏🏽🙏🏽💪🙏🏽🙏🏽

  • @tamilselvan-fb7gh
    @tamilselvan-fb7gh 5 лет назад +24

    தமிழாற்று படை பெரியார் அருமை கவிஞர் வைரமுத்து அவர்களே!!!.வரும் தலைமுறைக்கு மிக பெரிய வழிகாட்டி

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 3 года назад +5

    எம்மா என்ன மாதிரியான அருமையான உரை... வைரமுத்து நீர் எங்கள் தமிழ் கவி..👏

  • @rajas2774
    @rajas2774 5 лет назад +173

    சரியான பேச்சு. நல்ல தமிழ் உச்சரிப்பு. எனக்கும் இவ்வாறு தமிழ் பேச ஆவலாக உள்ளது

    • @ariyalurananth5756
      @ariyalurananth5756 5 лет назад

      பவா செல்லதுரையின், கதை சொல்லி நிகழ்ச்சிகளை RUclips ல் பாருங்கள் , தமிழ் தன்னால் வசப்படும்

    • @அம்மாவனம்
      @அம்மாவனம் 5 лет назад

      ஐயா வைரமுத்து தமிழை கற்றும் தமிழனாக பிறந்தும் தமிழனாக வாழ்கிறீர்களா...
      சமசுகிருத அடிமையாக இல்லை இல்லை தமிழருக்கு___________________
      வார்த்தைகளை இட முடியவில்லை
      தமிழின _____கியை நீங்கள் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம்?...
      அப்படி உங்களை அவர்கள் சிறைப்பிடித்த ரகசியம்...
      உண்மை தமிழனின் வாரிசா நீ....
      மானத்தமிழனுக்கு ஈனம் பொருந்தவில்லை ஐயா நீங்கள் முத்து வைரத்தின் முத்து...
      புகழ் பகல் இகழ் இரா...

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 года назад +1

      பயிற்சி வேண்டும்

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 4 года назад +3

      @@ariyalurananth5756 யாரை யாரோடு ஒப்பீடு ..வைரமுத்து இமயமலை ! !

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 года назад

      @@SampathKumar-ul6hl so there will be no value for actual existing imaya mazhai

  • @ganeshbabu519
    @ganeshbabu519 5 лет назад +90

    எத்தன முறை கேட்டாலும் சலிக்கவில்லைவாழ்க வைரமுத்து!

  • @வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா

    அரிய சுட்டுரை ..இவ்வுரையை நான் சுவைத்தது என் பிறவிப்பேறு...வாழ்க வைரமுத்து..ஓங்குக பெரியார் புகழ்....

  • @yozenbalki
    @yozenbalki 5 лет назад +2

    🍀🌸😇😇 இங்கேதான் கவிஞர் வைரமுத்து நம் இதயங்களில் நிரந்தரமாக நிற்கிறார்! வெறும் கவிதையால் அல்ல, ஒருவன் தான் சார்ந்த சமுதாயத்துக்கு நன்றிக்கடன் பட்டவனாக தனது படைப்புகளை உலகத்துக்கு தரும் பொழுது தான் அவன் உயர்ந்தவன் ஆகிறான்!
    கவிஞர் திரு. வைரமுத்து இனி தமிழினத்தின் பெட்டகம்! அவரைப் பாதுகாக்கும் பணி நமது!
    🌸🍀😇😇

  • @habisheksenthil693
    @habisheksenthil693 5 лет назад +71

    என் கட்டுரையை கேட்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லை
    "கண்ணு கலங்கிட்டன் சார்"
    கலைஞர் மீது வைரமுத்தும், நீங்கள் இருவரும் தமிழ் மீது கொண்ட காதலை நான் நன்கறிவேன்....
    தமிழ் வாழ்க....❤🔥
    பெரியார் எனும் மீட்ப்பர்🙏❤
    பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம்.... 100% தேர்ச்சி விகிதம் உள்ள கேரளாவில் பெயருக்கு பின்னால் உள்ள சாதியை ஒழிக்க முடியவில்லை
    ஆனால் தமிழகத்தில் இந்நிலை இல்லை காரணம் தமிழகத்தில் பெரியார் இருந்தார்... கேரளாவில் ஒரு பெரியார் இல்லை...

    • @karthijais
      @karthijais 5 лет назад +2

      திராவிட அடிமையாக இருக்கும் நீங்கள் சொல்லும் பெரியார் தமிழ் துரோகி. இதில் பெருமையாக நீங்கபாராட்டு பாட்டு வேறே.

    • @habisheksenthil693
      @habisheksenthil693 5 лет назад +2

      @@karthijais தம்பி நான் ஒன்னும் திமுக விற்கு உன்னை ஓட்டு போட சொல்லல... நான் திமுக என்றும் சொல்லல நீயா ஒன்று கற்பனை பன்னிட்டு நீயா ஒரு முடிவுக்கு வற்றத நிறுத்த.....
      கலைஞர் மற்றும் வைரமுத்து தமிழ் தொண்டை பற்றி தான் பேசினேன்

    • @habisheksenthil693
      @habisheksenthil693 5 лет назад +7

      @@karthijais பெரியாரை விமர்சனம் செய்யும் அளவிற்க்கு இங்கு யோக்கியவான் எவனும் இல்லை.....
      பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம் என்பதை மறவாதே
      மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நீ... தயவுசெய்து எனக்காக பெரியாரை படி அது போதும் நண்பா
      ஒருவரை(பெரியார்) பற்றி தெரிந்துகொண்டு விமர்சனம் செய்
      காதல் கேட்டதை எல்லாம் வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடாதே நண்பா

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 года назад

      @@habisheksenthil693 Annan sonna soriya dhaen irukum purinjikunga

    • @arthanarisenthil1594
      @arthanarisenthil1594 4 года назад

      @@habisheksenthil693 indha vyadhi parambaraikae va Illa ungaluku Mattuma

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 года назад

    தமிழகத்தின் வைரமே உன்
    தமிழின் வலிமை
    உனை காக்கும்....
    அற்புத கவிஞனே
    எங்கள் மனசுகளை
    உன் எழுத்தால் ஆண்டவனே
    நின் வரிகளின்
    வலிமையில் இலயித்துக்
    கிடக்கோம்.....உனை கேட்டதால்
    பலர் கவிஞரானோம்
    உன் புகழ் பூமிப்பந்தில்
    நிலைத்திருக்கும்

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 5 лет назад +4

    பிரபாகரனை, தாய்தமிழின் விரோதி பெரியாரோடு தமிழ்நாட்டிலே வளர்ந்த கன்னடத்தெலுங்கர் திராவிடர்களின் அநுதாபி ஒப்பிட்டு பேசியதிலிருந்தே இவரின் தமிழ்பற்று ஜோக்கியதை என்னவென்று காண்பித்துள்ளார்.தானும் குழம்பி மற்றையவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதே வட இந்தியகன்னட பார்பனர்களின் அறிவு பெற்ற திராவிடர்கள்.

  • @shyamrad1233
    @shyamrad1233 3 года назад +2

    ஐயா தற்ப்போதுதான் தாங்களின் தமிழாற்றுப்படை நிறைவு நிகழ்வைக் கண்டேன், பார்த்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் விளம்பரங்கலெலல்லாம் !!!

  • @karthikeyanramalingam3834
    @karthikeyanramalingam3834 5 лет назад +24

    பெரியார் அண்ணா கலைஞர் புகழ் ஓங்குக

  • @vijaykumarsigamani1154
    @vijaykumarsigamani1154 3 года назад +1

    தமிழ் அன்னை உன்னை ஈன்றதால் கண்ணதாசனைப் போல் நீயும் காலத்தை வெல்வாய்.

  • @indtamil9040
    @indtamil9040 5 лет назад +4

    புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்...
    ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 4 года назад +1

    மிக சிறந்த பேச்சு கலைஞர் அவர்களின் தம்பி அல்லவா தமிழ் அதனால் தான் மடை சிறந்த வெள்ளம்போல் வருகிறது

  • @selfhelpguru367
    @selfhelpguru367 4 года назад +21

    Long live Periyar ideology!!! Love from Mumbai....❤❤❤

  • @MURUGANR-fj9wp
    @MURUGANR-fj9wp 11 месяцев назад +1

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 5 лет назад +18

    கவி ராஜ சிங்கமே..கம்பீரத்தமிழே
    உம் புகழ் வாழும் ...என்றும் என்றென்றும்

  • @devarajhdeva4156
    @devarajhdeva4156 4 года назад +1

    அருமையான பதிவு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

  • @siththartv232
    @siththartv232 4 года назад +3

    ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад

    சொல்லில் விளையாடும் சொல் சிற்பியே! அருமை, அருமை. நன்றி வணக்கம் ஐயா!

  • @ananda9736
    @ananda9736 5 лет назад +38

    பெரியார் புகழ் ஓங்குக 🔥🔥🔥

  • @Silambarasan5581
    @Silambarasan5581 7 месяцев назад

    அருமை!அருமை! கவிப்பேரரசு அவர்களே! மிக்க நன்றி 🙏

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 5 лет назад +4

    தமிழுக்கு இழுக்கு என்றால் நீ வருவாய்.. உனக்கொரு இழுக்கு என்றால் யாம் வருவோம்.👲👲👲👲

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 4 года назад +2

    வைரம் என்றால்? அது வைரமுத்து வைரமுத்து என்றால்! அது வைரம் வைரமுத்தால் தமிழ் வாழ்கிறது

  • @செல்விராஜா-ந4ஞ
    @செல்விராஜா-ந4ஞ 4 года назад +4

    பெரியார் வாழ்க.... பல பெரியார் தோழர்களால்

  • @vippinnathan5564
    @vippinnathan5564 3 года назад +1

    வைரமுத்து போன்றவர்களின் பேச்சை கேட்க்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது
    நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புளுத்தியில் எறிவது
    திமுகவுக்குள் எறிவது

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r 3 года назад +10

    தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தான் நன்றி

  • @chittustudio6658
    @chittustudio6658 2 года назад

    ஐயா உங்களுடைய பேச்சு ஒவ்வொன்றும் மிக அருமை வார்த்தைகள் உச்சரிக்கும் மிகவும் மிக அருமை இதுபோன்று பேச்சுத் திறமையை கொண்ட ஒருவரையும் பார்ப்பது கடினம்

  • @mouleshruvd847
    @mouleshruvd847 4 года назад +9

    "பெரியாரை படித்தேன்" நன்றி கவிபேரரசு அவர்களே. ஒளிபரப்பிய நக்கீரனுக்கு நன்றி.

  • @kalat5543
    @kalat5543 3 года назад +1

    ஒருவன் தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒரு சில வருடங்களில் இலங்கையின் முப்படைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகி காடு மலை, கடல்,ஊர் விட்டு ஊர் ,நாடு விட்டு நாடு....... இன்னும் பல இன்னல்களிற்கு மத்தியில் ஒரு பெரும் இயக்கத்தை கட்டி எழுப்பி (ஒழுக்கத்தில் மிகச்சிறந்ததும், இலங்கை படைகளிற்க்கு சிம்ம சொப்பனமாகவும், ஒரே இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு) அயல் நாட்டு அரசாங்கமும், அந்த நாட்டு மாநில அரசும் நயவஞ்சக சூழ்ச்சி செய்து தனது படையை அனுப்பி அழிக்க முற்பட்ட போது அந்த சூழ்ச்சியை முறியடித்து, தனது மக்களிற்க்கு என ஒரு நிழல் அரசை உருவாக்கி அந்த ஆட்சியில் சமூக நீதி, நான்கு படைகளை உருவாக்கி, அந்த ஆட்சியில் ஒரு வித குறைபாடு இல்லாமல் (மது, சினிமா, பணப்பட்டு வாடா கொலை கொள்ளை சாதியம் குடும்ப செல்வாக்கு) ஆட்சி செய்து 22நாடுகளின்(முக்கியமாகஇந்தியாவும் அதன் மாநிலத்தை ஆண்ட தி. க. வும், தி. மு. க. வும்) நயவஞ்சகத்தால் கொல்லப்பட்ட தமிழ் தேசிய தலைவர் மேதகு வைப்போல மானிடத்தினதும், எல்லா உயிர்களிற்க்குமான விடுதலையை பெற்றுக்கொடுத்ததில் வேறு ஒருவரையும் ஒப்பிட முடியாது!

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 5 лет назад +15

    Periyar is an unbeatable leader.. A social reformer.. Genius he is...

    • @ratnakumar7039
      @ratnakumar7039 3 года назад

      என்ன ஆதாரம் குறிப்பிட்ட ஒருசாதிஒழிப்பு சமூகநீதி எந்தபோராட்டம் எங்கே சொல்லமுடியுமா?

  • @thangarajkmch2502
    @thangarajkmch2502 3 года назад +2

    வைர முத்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்

  • @madhimaran1168
    @madhimaran1168 5 лет назад +20

    தந்தை பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்,
    தலைவர். பிரபாகரன்

  • @v.j.manickasundaramv.j.man8663
    @v.j.manickasundaramv.j.man8663 3 года назад

    வைரமுத்து க்கு பெரியார் ரொம்ப பிடிக்கும் தான்!
    அவர் தானே உன் காமத்தை தீர்த்து கொள்ள நீ உறவு முறை பார்க்க வேண்டியது இல்லை என்று சொன்னது இவர்க்கு மிக மிக பிடித்த கொள்கையாக இருக்கலாம்!!

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 лет назад +11

    தமிழின தலைவர் மேதகு. பிரபாகரன் அண்ணா அவர்கள்,
    தமிழினத்தின் ஆகச்சிறந்த வழிகாட்டிகளில் ஒருவர் தந்தை பெரியார்.

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 5 лет назад +1

      Ka.Elanthamizhlan வெங்காய ராமசாமி ஒரு கயவன்.

  • @sreessp710
    @sreessp710 4 года назад +2

    தமிழ் தாயின் செல்ல மகனுக்கு வாழ்த்துக்கள்.தாத்தாவிற்க்கு கொள்ளுப்பேரனின் பாராட்டடு. மிகவும் அருமை. இப்படி க்கு. கொள்ளும் பேத்தி பலவருஞத்தில் ஆகப்போகிறவள்.🙏

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 лет назад +5

    உங்களைப் பிடிக்கும்
    நிங்கள் பேசும் தமிழுக்கு !
    உங்களின் கவிதைகள்
    பிடிக்கும் நீங்கள் எழுதும்
    இலக்கிய வரிகழுக்கு !ஆனாலும்
    சில இடங்களில் உங்கள்
    மேல் உள்ள மதிப்பு குறைவதுண்டு . எங்கையோ ?
    உங்களை நீங்கள் அடைமானம் .வைத்துவிட்டு
    பேசுவது போல் தோன்றும் !
    இல்லை ஒருவரை உயத்தி
    பேசுவதற்காக பேசுவதுபோல்
    தோன்றும் .அது உங்களின்
    பேச்சின் அழகு !வாழ்க .ஆனால்
    அதற்க்கு அவர் எவ்வளவு உண்மை உடையவர் என்று
    பார்க்க வேண்டும் அல்லவா?

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 5 лет назад

    எனதருமை மாபெரும் கவிஞர் கவிபேரரசு அவர்களே என்னைப்போன்று கோடானகோடி அன்பு உள்ளங்கள் உங்கள்மீதும் உங்களின் கவிதைமீதும் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர் ஆகையால் தாங்கள் எந்தவொரு தெய்வங்களையும் தரம் தாழ்ந்தவையாகவும், அவமதிப்பும் செய்யாதீர் . தமிழுக்கு நீர் செய்யும் தொண்டும், தாங்களும் வாழிய வாழியவே..........

  • @madhusuthananj9373
    @madhusuthananj9373 4 года назад +4

    அற்புதமான உரை.

  • @sivaeshwar5751
    @sivaeshwar5751 3 года назад +1

    அழகான பல தமிழ் புத்தகம் வைரமுத்து

  • @Mcamba3210
    @Mcamba3210 4 года назад +5

    தரமான சிறப்பான பேச்சு

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 3 года назад +2

    பெருமகனார் வைரமுத்து அவர்களே உங்கள் வைரவார்த்தைகளுக்கு
    தலை வணங்குகிறேன்

  • @sinthubalasingam9126
    @sinthubalasingam9126 5 лет назад +7

    இலங்கை தமிழரின் வரலாறை படியுங்கள் அப்பொழுது பிரபாகரனை வணங்குவீர்கள்.

  • @Eugin-y7x
    @Eugin-y7x Год назад

    வைரமுத்து
    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். ❤

  • @saattaicuts4010
    @saattaicuts4010 3 года назад +6

    பிரபாகரன் 😍🔥🔥🔥🔥🔥🔥

  • @antonymraj5824
    @antonymraj5824 4 года назад +2

    தாடிக்காரனின் சரித்திரத்தை கண்முன்னேக் காெண்டுவந்து விரித்து,விளக்கிய எனது இரண்டாம் வள்ளுவன் வடுகப்பட்டியாருக்கு நண்றி!

  • @sinothkumar4903
    @sinothkumar4903 5 лет назад +5

    He is not only poet he is grammar for modern music tamil

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 года назад

    "கைநீட்டி பேசுகிறான் கைகட்டி நிற்கிறான் " என்ற வாசகம் "ஒருவன் கை நீட்டி கட்டளையிடுகிறான், மற்றவன் முன், பின் வாய் கை பொத்தி கேட்கிறான்"இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @rajrama6106
    @rajrama6106 5 лет назад +35

    we support *TAMIL DESYAM*
    *NAAM TAMILAR* *#NTK* 🐯🐯

    • @rajrama6106
      @rajrama6106 5 лет назад +7

      Kamal is no 1 fraud ...
      dangerous
      poison

    • @joshijohn5896
      @joshijohn5896 5 лет назад +4

      @@rajrama6106 Seeman too

    • @rajrama6106
      @rajrama6106 5 лет назад +1

      hmmmm 😴😴

    • @saravanan8660
      @saravanan8660 5 лет назад +1

      KAMAL CAN NOT STAY IN POLITICS LONG TIME

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 5 лет назад

      சீமான் ஒரு ஈனன்

  • @reenakensha
    @reenakensha 11 месяцев назад

    பொது வாழ்வில் பெரியார் ஒழுக்கமுடையவர் அதனால்தான் வரலாறு படைத்தார் தந்தை பெரியார்...

  • @selvammr8077
    @selvammr8077 5 лет назад +16

    அழகு.

  • @saravanankumar47
    @saravanankumar47 5 лет назад

    உன்ன தாலாட்ட சொல்லி காத்த கையில புடிச்சு கட்டி வச்சு குறுக்க அறுத்து மண்வாசமும் பூவாசமும் குவளைக்கொன்னா புடிச்சு வச்சு விடிய விடிய பூவாசமும் விடிஞ்சதும் கொஞ்சம் மண் வாசமும் வீச வக்கிற ஆச வச்சேன் கண்மனியே நீ கண்ணுறங்கு.! ❤💚💙

  • @arulinimurugavel
    @arulinimurugavel 5 лет назад +29

    உணர்வு ஊட்டும் உடுக்கடி. அன்றே எழுதினேன் பெரிய திராவிடம் வைரமுத்து அவர்களுக்கு அரனாக இருக்கும் என்று.

  • @gbv2469
    @gbv2469 5 лет назад +1

    வெளிநாட்டிலுள்ள இலங்கைத்தமிழ் மக்கள் தங்களை யாழ்பானத்தார் என்றே அடையாளம் காண விரும்புகின்றனர். ‘நீங்கள் தமிழரா?’ என ஆர்வத்துடன் கேட்டால், ‘இல்லை நான் யாழ்பான ன்’ அல்லது ‘ நான் ஶ்ரீலங்கன்’ என்றே சொல்கின்றனர். அதில் பெரும் பெருமை. அதேபோல் ஒரு தமிழ்பேசும் முஸ்லிமை கேட்டால், ‘ இல்லை நான் முஸ்லிம் ‘ என பெருமிதத்துடன் கூறுவர். தாம் தமிழர் என கூற வெட்கபடுவோரை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவோர், நரிக்கூட்டம், பெருகிவிட்டது. தமிழருக்கு பொதுவாகவே மறதி அதிகம் என எண்ணுகிறேன்.

  • @sureshrajan202
    @sureshrajan202 5 лет назад +6

    சிறப்பு

  • @smanoharan1234
    @smanoharan1234 4 года назад +2

    அவர்தான் பெரியார் வாழ்க

  • @saravananr1833
    @saravananr1833 4 года назад +7

    வைர முத்து மிக தகுதியான பெயர், வணங்குகிறேன் 🙏

  • @jgdal
    @jgdal 5 лет назад +2

    தமிழ் மொழியில் அறிவியல் பொறியியல் வார்த்தைகள் காலத்துக்கேற்ப வேண்டுமெனில் ஆங்கில ஆய்வு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து மாதாந்திர பத்திரிக்கையாக வணிக முறையில் தமிழ் பல்கலை கழகம் அல்லது தமிழ் நாடு அரசு தொடர்ந்து வெளியிடுமானால் பத்து வருடங்களில் எல்லா அறிவியல் கலைச்சொற்களும் தமிழில் வந்துவிடும் அறிவியல் பொறியியல் பாட புத்தகங்கள் தயாரிப்பதும் எளிமையாகிவிடும். ஆனால் இதனை தனியார் தொடர்ந்து செய்ய இயலாது எனவே இதனை அரசுதான் செய்யவேண்டும். மாதாந்திர பத்திரிக்கை மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் விதத்தில் இருந்தால் மக்கள் மத்தியில் எளிதாக இந்த்ப் பத்திரிக்கை சென்றடையும் அரசும் வணிக ரீதியில் வெற்றிபெற்று தொடர்ந்து பத்திரிக்கை நடத்தி தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து செயல்படலாம். நக்கீரன் இக்கருத்தை திமுக தலைவரிடம் கொண்டு செல்லவேண்டும். தமிழ் வெல்லும்.