என் வரிகளில் SPB-யின் கடைசி 3 பாடல்கள் - Vairamuthu Exclusive Interview | Valentine's Day

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2021
  • என் வரிகளில் SPB-யின் கடைசி 3 பாடல்கள் - Vairamuthu Exclusive Interview | Valentine's Day
    Vairamuthu Ramasamy is an Indian film lyricist, poet, and novelist working in the Tamil film industry. He is a prominent figure in the Tamil literary world. Here His Vairamuthu Interview sharing in-depth about love and love songs. #vairamuthu #love #valentinesday
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at ruclips.net/user/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.com/b/10678245087...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 143

  • @IGtamil
    @IGtamil  3 года назад +12

    For all the latest updates on Kollywood Movies - Subscribe to Indiaglitz : bit.ly/igtamil

  • @saravanank113
    @saravanank113 3 года назад +54

    தேகம் கருப்பு-வைரம்
    ஆடை கருப்பு- வைரம்
    பெயரின் முதல் பாதி-வைரம்
    தமிழ் கடல் தந்த சொத்து
    பொன்னம்மாள் பெற்ற முத்து
    வைர முத்து எங்க இதயம்
    பூக்கும் பூங்கொத்து

    • @umarn2635
      @umarn2635 2 года назад +2

      அருமை அருமை நண்பரே அருமை

    • @jhonjhon1888
      @jhonjhon1888 2 года назад

      Great

  • @umarn2635
    @umarn2635 2 года назад +20

    தமிழனாக பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ அதிலும் வைரமுத்து அவர்கள் வாழும் காலங்களில் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @balajidevadoss
    @balajidevadoss 3 года назад +39

    என் வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்த்து விட வேண்டும்

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 года назад +17

    ஐயா....நீங்க spb அப்பா வை பற்றி நீங்கள் சொன்னது உன்மை நம் அங்கத்தில் ஒரு பாகத்தை இழந்ததுபோல் இருந்தது...😭😭😭

  • @muddymaples2027
    @muddymaples2027 3 года назад +44

    வைரமுத்து ஐயாவின் எழுத்துக்கள் என்றும் தமிழுக்கு பெருமை சேர்க்கின்றன... என்றும் அவரை வென்றிடமுடியாது...

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +52

    கற்பனையின் கதாநாயகன் எம் வைரமுத்து..
    தமிழே! நீ வாழி!.....

  • @naveenkumars1417
    @naveenkumars1417 3 года назад +74

    தமிழன் என்பதில் கர்வம் கொள்கிறேன்,தமிழோடு வைரமுத்து ஐயாவுடன்.....❤❤❤

  • @sivakumarm7551
    @sivakumarm7551 2 года назад +6

    2022 கலியுகத்தில் தமிழை தாங்கிபிடித்துகொண்டிருப்பவர்கள் கவிஞர்கள் மட்டுமே இதில் முக்கியமானவர் ஐயா வைரமுத்து அவர்கள் நன்றி ஐயா.ஒரு ஆசை இளையராஜா வைரமுத்து இருவரும் இணைந்து தமிழர்கள் காணவேண்டும் என்ன செய்வது இருவரும் தலைகனம் உள்ளவர்கள் தலைகனத்திற்கு தகுதியாணவர்கள் கூட.தான்.

  • @silambarasant5271
    @silambarasant5271 3 года назад +17

    Great lyricist in modern world

  • @angeljohn8436
    @angeljohn8436 3 года назад +7

    Miga arumai ayya. God bless you. 🙏

    • @moonworld8404
      @moonworld8404 3 года назад

      Vairamuthu sir namakku ketaitha varam tank you🤝🤝

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 года назад +5

    நாட்படு தேறலில் அடையாளம் ஏராளம் பாட்டு அழகோ அழகு. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இயல்பாக நேரும் உணர்வுக்காவியம் காதல். இந்தப்பாடலில் காதல் தோல்வியின் சோக இழை நம் உணர்வுகளை பிசைகிறது. கவிப்பேரரசு கவிப்பேரரசுதான். நெறியாளர் தோழிக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @suraa2514
    @suraa2514 3 года назад +18

    வெற்றிக் கவிஞரின் அற்புத உரையாடல் மிக அருமை. பெருஞ் சிறப்பு . வாழ்த்துகள் ஐயா

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan4756 2 года назад +5

    சில புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து விடுவோம். அது போல இந்தப் பேட்டியும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தெரிந்த பாடல்களில் தெரியாத விஷயங்களைத் தெரிய வைத்தமைக்கு நன்றிகள். சிறப்பு.

  • @aruran3
    @aruran3 3 года назад +6

    நாட்படு தேறல் அருமையாக உள்ளது

  • @arunthavasita288
    @arunthavasita288 3 года назад +5

    Vairamuthu vaalga...

  • @shadowlimit7964
    @shadowlimit7964 2 года назад +12

    தமிழ்தாயின் தவப்புதல்வன் எங்கள் வைரமுத்து..

  • @ubaidurrahmanrahman8271
    @ubaidurrahmanrahman8271 3 года назад +16

    அருமை அருமை கவிஞர் வைரமுத்து வைரமுத்துதான்

  • @manipk3541
    @manipk3541 3 года назад +27

    இந்தியாவின் மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞர்

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +5

      Apo ivuru ponnunga kitta thappaa nadandhukutaare, adhu enga list la varla🤷🤷

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 года назад +1

      @@shreenithi1945 Adichu vidu kasa panama

  • @gunavathania9244
    @gunavathania9244 3 года назад +5

    Kavinger.vairamuthu avargalin
    Natpadu theral miga miga arumai
    Vungal petti, vungal vulmanathin
    Velipadu. Pettiyum kavithaipolathan
    Irukirathu. Vungalai polathaan
    Naangalum spb. Aargalai pirinthirukirom. Manam muzhukka
    Vethanai baarangalai azuthinalum
    Avar paadiya paadalgal kaatraai
    Engalukku swasikka mudigirathu.
    Ithupol pettigal adikkadi kaana
    Vizhaigiren kavingnare.
    Ungal nalamum valamum
    Samuthaayathiku
    Thevai.

  • @videos3139
    @videos3139 2 года назад +3

    Vairamuthu sir always great

  • @lonestar2314
    @lonestar2314 2 года назад +5

    What a genius!!
    Our future Tamil generations will remember and celebrate him forever.

  • @syedbuhari2305
    @syedbuhari2305 Год назад +1

    Legend

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 года назад +5

    என் மண்ணின் கவிஞன் வைரமுத்துவின் திரைப்படப்பாடல்களை விட அவரின் கவிதை நூல்களை நான் அதிகம் சுவாசித்தவன். "இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல "என்ற கவிதை நூல் ஒரு காவியம். அவரின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகியவை தமிழுக்கு ஒரு மகுடம். என் கவிஞன் இன்னும் பல கவிதை நூல்களை படைக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் இன்றைய அவசர உலகில் படிக்க யாருக்கும் நேரமில்லை. என் கவிஞனின் "நாட்படு தேறல்".. தமிழனின் மொழித்தேடலுக்கு ஒரு வடிகாலாகவும், தமிழ் கலாச்சாரத்தின் திறவுகோலாகவும் அமையவேண்டும் என்பதே என் ஆசை. அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.

  • @ShahulHameed-jn2jw
    @ShahulHameed-jn2jw 2 года назад +2

    நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன், நீங்கள் வாழும் தமிழ் மண்ணில் நானும் வாழ்கிறேன் என்பது உங்களுக்கு இல்லை எனக்கு பெருமை. நீங்கள் தமிழ் மண்ணில் வாழ்வாதால் உங்களுக்கு இல்லை பெருமை, இந்த தமிழ் மண்ணிற்கு பெருமை ஐயா. வாழ்க வளமுடன்.

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf 3 года назад +15

    நாட்படு தேறல் என்கிற கல்லை சுவைக்க காத்திருக்கிறது தமிழ் கூறு நல்லுலகம்.

  • @RShawn-ec5xu
    @RShawn-ec5xu 3 года назад +18

    Mr Vairamuthu made me feel proud to born as Tamilian.
    Valgae Tamil

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 года назад +3

    Great Vairamuthu Sir

  • @sampathrajk7807
    @sampathrajk7807 3 года назад +3

    No 1 vairamuthu

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Месяц назад

    The pride of Tamil Language is further flerished by Kavignar Vairamuthu ! Nice ! ....🌹

  • @vivekvilla
    @vivekvilla 2 года назад +3

    தமிழ் கற்றவரையெல்லாம் சிறப்பிக்கும்!!!
    வெள்ளை மேகங்கள் கருமை கொண்டால் மண் குளிரும், வெண்ணிறாடை தமிழ்க்கவி கருப்புச்சட்டை கோலங்கொண்டால், நம் மணம் குளிரும்.

  • @ggopal7435
    @ggopal7435 3 года назад +4

    A great man.

  • @ajeethkumar3569
    @ajeethkumar3569 3 года назад +4

    Fantastic ❤️❤️❤️

  • @playwithrocky3565
    @playwithrocky3565 2 года назад +3

    Good abservasen man

  • @alvina8994
    @alvina8994 3 года назад +3

    Ayya ungalin padalkalin adimai...Nan..

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 2 года назад +2

    என் தமிழ் தாய்க்கு இவர் வைரம் போல் வரிகளை பேசுவார் (எழுதுவார்) என்று தெரிந்ததோ என்னவோ வைரமுத்து என்று பெயர் வைத்தார்

  • @sheiks6005
    @sheiks6005 2 года назад +1

    Nandri iyya.

  • @user-mj7tc5ci1l
    @user-mj7tc5ci1l 6 месяцев назад +1

    Thamilnattukku kidaitha kavithai puthagam engal ayya vairamuthu

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 3 года назад +4

    கவிப்பேரரசுவின் முத்தான
    வைர முத்தான பேட்டி. கேட்டேன்.
    மகிழ்ச்சி.

  • @jothienkatasamy2203
    @jothienkatasamy2203 3 года назад +12

    Whatever is..vairamuthu is a legend.tamilum vairamuthum ondru..rendume rasika2 titikirathu..vaalga valamudan..coz of his contribution tamil literacy I have huge respect of him..

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +4

      Avan 17 women kitta thappa nadandhukittadha vida, paadunadhu perusu nu solreengaley, epdinga ungaluku ellam manasu varudhu 🤷

    • @thashvin07
      @thashvin07 3 года назад +4

      Well said. Vairamuthu is a genius.... despite all the lies thrown against him, this man stands tall...

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +1

      @@thashvin07 Idhey unga amma ku nadandhurundhaa adhum lie nu sollirupeengala ?

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +1

      @@thashvin07 Unmayaa nu kekureengaley neenga ! Nan kekuren, epdi poii nu solreenga ? Sonna ellaa 17 ponnungalukum vera velai illa nu nencheengala ? Unga veetla irukura ponnungala nenachaa enaku paavamaa iruku , naaliku unga veettu ponukku ipdi nadandhaa, avunga solradhayum namba maateengala ? 🤷

    • @thashvin07
      @thashvin07 3 года назад +3

      @@shreenithi1945 madam, ninge enna kolantha matheri peseringe... ungaluku veli ulagathe patti rombe koraiva purinjirekethe polle... yaru ena sonnalum nambirivingela ninge?

  • @prakashnatarajan9188
    @prakashnatarajan9188 2 года назад +1

    Arumaiyana pechu ayyaa

  • @ruthiramoorthy4588
    @ruthiramoorthy4588 2 года назад

    Super Muthu iiya

  • @mankathada5901
    @mankathada5901 2 года назад +1

    The great interview I watched in jan 1st 2022

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +5

    வைரமுத்து என்ற கவிஞரை திரை உலகிற்கு அடையாளபடுத்தியவர் இசைஞானி. வைரமுத்து இன்று மிகபெரிய அடையாளமாக இசைஞானியுடன் இணைந்தே வந்தவர். ஆனால் சினிமா பாடல்கள் பற்றிய அறிவில்லாத நபர் பேட்டி எடுத்ததால் அதைபற்றி கேட்கவில்லை.
    தயவுசெய்து indiaglitz இது போன்ற செவ்வி எடுப்பதற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுங்கள்.

  • @DGRhemi
    @DGRhemi 3 года назад +1

    Great

  • @vickyarm9308
    @vickyarm9308 2 года назад

    அருமையான பேட்டி..❤️

  • @lekha6582
    @lekha6582 2 года назад

    super super singer

  • @altafambur590
    @altafambur590 2 года назад

    Good interview

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 2 года назад

    Arumai Perumai.

  • @sundarswamy7761
    @sundarswamy7761 2 года назад +1

    Kannai keduthuvidakoodathu mai kavithaiyai keduthuvidakkoodathu poi(karppanai)🙏🙏🙏🙏🙏

  • @jhonjhon1888
    @jhonjhon1888 2 года назад +1

    Good explanation

  • @lekha6582
    @lekha6582 2 года назад

    god bless you 🙏

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 года назад +4

    நாட்படு தேறல் நாளெல்லாம் கேட்கிறேன்

  • @dhara9468
    @dhara9468 3 года назад +3

    Thoduvanam padam ila anegan padam 11:57

  • @sandhyaprashanth28
    @sandhyaprashanth28 3 года назад +2

    Pavam vairamuttu me too bhayathunala 6 feet distance maintain pandraru 😂😂😂😂😂

  • @revathig363
    @revathig363 2 года назад +2

    இந்தப் பூக்கள் விற்பனைக்கள்ள !என்ற உங்கள் படைப்பை
    மட்டும் படித்து விட்டு உங்களை முழுவதும் படிக்க விருப்பம் கொண்டேன் !
    விருட்சத்தை நகக்கண்களில் தொட்டு பார்த்தேனே!
    நரம்பு மண்டலம் முழுவதும் சேர்த்து சுற்றி வளைத்தாலும் நான் அளந்திட முடியுமோ உங்கள்
    கவிப்புயலை!

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад +4

    The legend

  • @praburavindran3377
    @praburavindran3377 3 года назад +15

    கவிஞரா....? தத்துவ ஞானியா?

  • @manipk3541
    @manipk3541 3 года назад +10

    அருமை கவிஞரே.....

  • @sln7839
    @sln7839 Год назад

    I love this man’s tamil a lot. Have great regards for his work. Excellent orator and very intelligent person. Unfortunately, he’s a weakness.

  • @johnsonjoromerr7221
    @johnsonjoromerr7221 3 года назад +5

    This interview பிரமிப்பு, I am love you always...thank you, vaira'me!

  • @karnanperiyasamy8158
    @karnanperiyasamy8158 3 года назад +2

    அருமை!!!

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 3 года назад +2

    ஐயா வணக்கம்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 года назад +1

    தமிழ் கேட்க கேட்க இனிமை அதை வைரமுத்து ஐயா அவர்கள் பேச பேச இன்னும் இனிமை

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt 7 месяцев назад

    Puthusaaa pattuuu eluthunum nu aasai padaravankalukku Enna keynote important nu interview podunka

  • @subramani6119
    @subramani6119 3 года назад +11

    Vairamuthu life has two stages before me too and after me too. From his admiring work to his lusty character.

  • @achievehigh9405
    @achievehigh9405 2 года назад +1

    Thoguppalar arumaiyaga eduthu irukkiraar

  • @368mani
    @368mani 2 года назад

    4:36 - 8:39

  • @naagaa7403
    @naagaa7403 3 года назад +4

    சிறப்பு

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 3 года назад +5

    மூன்று நாட்களாகியும் பார்த்தவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்து செட்சம்😄👏👏 வாழ்த்துக்கள் மக்களே??

  • @gkarunakaran2719
    @gkarunakaran2719 2 года назад +1

    Vairamuthu tamizhukku than vaarthaigalaal vannam theettugiraar... Tamizh vaaigiradhu...

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад +3

    Kaviperasu vairamuththu

  • @dharmarajsampathkumar1234
    @dharmarajsampathkumar1234 3 года назад +6

    Kavithaiku poi azhaghu...

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +4

    8:40 செவ்வி காணும் பெண் ஒரு முட்டாள்போல. வைரமுத்து-இசைஞானி தான் மிகசிறந்த காதல் பாடல் கூட்டு. இதன்பின் ஏனைய கூட்டணியில் 1% கூட வைரமுத்துவின் பாடலில் இல்லை

    • @umarn2635
      @umarn2635 2 года назад +1

      காதல் கடிதம் போட்டனே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் உங்கள் கருத்து தவறானது

  • @shreenithi1945
    @shreenithi1945 3 года назад +15

    Me too patthi kekka vendeedhaana 🤷, chinmayi mam and 17 more women oda allegation aa answer panna solla vendeedhaana 🤷 , adha vitutu ivan paadunana, pesunan nu solitu irukeenga, 🤷, WE STAND WITH CHINMAYI MAM🔥❤

    • @viask2624
      @viask2624 3 года назад +4

      well said! 👍

    • @ahmedrashid5774
      @ahmedrashid5774 3 года назад

      Chinmayi mam aah.....😂😂😂

    • @ahmedrashid5774
      @ahmedrashid5774 3 года назад

      Even ur chinmayi mam standed with him during her wedding....The only reason she complained abt him is that he insisted her to Host an audio launch function,when she was busy.....

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +1

      @@ahmedrashid5774 Thambi thambi poyyii velaya paaru pa 😂, mulusaa theriyaama pesittu irukaadha 💯
      Ungala maari pasanga naala dhaan ponnunga velila solradhilla 💯 !! First neenga maarunga aprm mathavangala kora paadalam💯

    • @gopalakrishnand6450
      @gopalakrishnand6450 3 года назад +4

      Madam Srinidhi, தங்கள் ஆதங்கம் புரிகிறது. நம்ம கண்ணதாசனை விடவா இவர் பெண்கள் விஷயத்தில் மோசமாகி விட்டார்?, இவரும் ஒரு சராசரி ஆண் தானே. இப்போது இருக்கும் ஊடகங்களினால் இவர் செய்த தவறு பெரியதாக பேசப்படுகிறது. இதை இத்துடன் விட்டு விடுங்கள். இவ்வுலகில் யாருமே குற்றமற்றவர் இல்லை. இனிமேலும் குறை சொல்லி சொல்லி தங்கள் மதிப்பை தாங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவருடைய திறமைகளை பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருந்தால் சரி. முடிந்தால் அவரைப் போல் ஏதாவது ஒரு துறையில் சாதிக்கப் பாருங்கள். நன்றி.

  • @mohamedsunai8153
    @mohamedsunai8153 3 года назад +3

    பொறுமை வேணும்பா

  • @jothijothi5053
    @jothijothi5053 2 года назад

    Thaimozhiyai valavakkum vaira kavingar

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 2 года назад +1

    Enna Oru Tamil Ayya!

  • @arasquad2516
    @arasquad2516 3 года назад +6

    14:23 ...serruppadi koduttatdhu

  • @akilavijay832
    @akilavijay832 2 года назад +1

    ராஜா உங்களளுக்கு வாய்ப்பு அளிக்க மறுத்து விரட்டியடித்த பிறகு உங்கள் கவிதை எல்லாம் ஏ ஆர் ஆர் இசையில் விருதுுக்கு தேர்வு பெற்றது. இசையின் இனிமை இல்லாததால் காதுக்கு இனிமை இல்லை.

  • @saravanansampath4200
    @saravanansampath4200 3 года назад

    Arumai

  • @muthutvtengineering4487
    @muthutvtengineering4487 3 года назад +1

    Inniki night nee sette..I meant the anchor girl..😅

    • @moshemoshe5201
      @moshemoshe5201 2 года назад

      Dei unnoda lover enakku night set pannu

  • @badbird1310
    @badbird1310 3 года назад +1

    Raja pathi kekalaye

  • @deepaarasu3224
    @deepaarasu3224 3 года назад

    Kelvigal migavum arumai

  • @ttruth240
    @ttruth240 2 года назад +1

    He is genius but attitude problem...

  • @vsmraj
    @vsmraj 3 года назад +2

    Shekkai

  • @shreenithi1945
    @shreenithi1945 3 года назад +10

    Idhula keela comments vera kavignar adhu idhu nu chaiiiii 🤦🤦🤦🤦🤦

  • @viask2624
    @viask2624 3 года назад +10

    Can't hold my temper watching YT channels leaning to the wrong sides enough now. 🙏 First let him apologize for the 'open' secret of him..then let's think about his works.

  • @nellainadar7496
    @nellainadar7496 2 года назад

    பொண்ண கையை பிடிச்சி இழத்தியா இல்லையா

  • @pewdiepiehaters5125
    @pewdiepiehaters5125 3 года назад +13

    எல்லாரும் நாட்டுக்கு அரசன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் காமத்துக்கு அரசன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது யார் என்று தெரியுமா வைரமுத்து .காமத்தை வென்றவன் வைரமுத்து.காம அரசன் வாழ்க

  • @dhanasekaranc2858
    @dhanasekaranc2858 2 года назад

    Motta madiya

  • @navyasuresh4646
    @navyasuresh4646 3 года назад +1

    Reporting this video. The audacity of you lowlifes to even provide him a platform, and worst, talk about love?!

  • @arsavak8221
    @arsavak8221 3 года назад +3

    😡😡😡😡😡

  • @shreenithi1945
    @shreenithi1945 3 года назад +13

    Molestor aa valentines day anniku interview edukureenga, 🤦, vera aal eh kedaikulaya 🤦🤦

    • @thashvin07
      @thashvin07 3 года назад

      Isit? How you know he is a molester?

    • @ahmedrashid5774
      @ahmedrashid5774 3 года назад +1

      Go read about kannadasan first..

    • @shreenithi1945
      @shreenithi1945 3 года назад +2

      @@ahmedrashid5774 mudiyaadhu thambi 😂 padikka mudiyaadhu 😂💯

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 2 года назад

      @@shreenithi1945 adhunala dhan loosu Mari Ella comment ku reply panra modha poi padi

  • @shreenithi1945
    @shreenithi1945 3 года назад +9

    Ivan moonjiya paathaley kadupaagudhu 🤦🤦🤦🤦

  • @santom13
    @santom13 2 года назад +6

    A Womaniser and a Loafer has been glorified time and again by our society despite his continued silence on multiple sexual-abuse & sexual-assualt allegations put-forth against his behaviour towards women. If you got money and influence, you don't have to worry about a thing especailly if you live in India. Being interviewed by a lady is THE ultimate irony and tragedy!

    • @devm7812
      @devm7812 2 года назад

      charles AP, I liked him very much until knowing his dark side. Now I hate to see his face🤮. Not only by Chinmayi’s story but hearing every person who visually saw this disgusting person’s behaviour towards young girls who were in his children’s age. Whoever supported to protect him when he was supposed to be punished are equally punishable.

    • @santom13
      @santom13 2 года назад

      @@devm7812 I literally owned every single copy of his works which I threw away after having convinced that this man is a degenerate. People shaming him to get publicity and people making their entire life to be at risk by outing him are 2 completely different things.A lot of women did the latter but still no justice has been given to them, yet. Infact he was awarded another Honorary Doctorate sometime not too long ago.

  • @playwithrocky3565
    @playwithrocky3565 2 года назад +2

    Good abservasen man

  • @poovaiselvaraj1640
    @poovaiselvaraj1640 3 года назад +8

    கற்பனையின் கதாநாயகன் எம் வைரமுத்து..
    தமிழே! நீ வாழி!