SPB..அந்த மந்திரச்சொல்...அவர் மறைந்து 6 நாட்கள் ஆகிவிட்டது...ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள்..மற்றும் வலைதள கானொலிகள் ஆகியவற்றை கானும் போதும், கேட்கும் போதும்...அவரை நேரில் கூடபார்த்தது இல்லை ...என் கண்ணில் நீர் நிரம்புவதை தவிர்க்க முடியவில்ல😭😭
திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் இந்த ஆழ அகலமான புகழுக்கு காரணங்கள் (எனக்கு தெரிந்த வகையில்) : 1. குரல் பெரும்பான்மை மக்களை ஒத்த குரல்...இதனால் பெரும்பாலானோர் தம்மில் ஒருவர் பாடுகிறார் என்ற ஒத்திசைவு ஏற்பட்டது...உதடுகள் பாடல் வரிகளை முனுமுனுக்கும் போது அவை இலகுவாக அன்னியமாக இல்லாமல் இருக்கின்றன...2. மகிழ்ச்சி துள்ளல் காதல் நட்பு சோகம் தாய்மை பெண்மை கிண்டல் கேலி என அனைத்து வகையான உணர்வுகளுக்கும் பாடியுள்ளார் என்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த உணர்வுகள் வரும் போது இவரும் கூடவே வந்து விடுகிறார்...3. அவரின் குணம்- எளிமை, பணிவு,உழைப்பு, உதவி...இந்த குணத்தால் சக கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வென்றிருக்கிக்கிறார்.....
அகிலத்தோர் மனதை தன் இனிய குரலாலே அள்ளிய மனம் அவர் முடிவை கண்டு ஆனது ரணம் ஆனாலும் இறை கேட்டான் அவரை துன்பமா இது உனக்கு இல்லை இல்லை அள்ளித் தந்த போதும் எனை கேட்டு நீ தந்ததில்லை இப்போது நீ என்னை அழைக்கும் போதும் தடுக்கவில்லை உன்னை பாடாத குரல் கொண்டு வாழ நான் விரும்பவில்லை அழைக்க வந்தவனே அழைத்துச் செல் என்னை கட்டளையிட்டான் கலைஞன் அழைத்துக் கொண்டான் இறைவன்
விழிகள் உறங்கிவிட்டது அதன் இமைகள் மட்டும் காத்துக்கொண்டே.. கசிந்துக்கொண்டு இருக்கிறது😢 இப்படிப்பட்ட உறவுகள் தான் வைரமுத்து ஐயாவும், பாலசுப்ரமணியம் ஐயாவும்
அன்பு, மனிதம், எளிமை, குறிப்பாக எவ்வளவு உயர்ந்தாலும் அந்த பணிவு அதுதான் SPB அவர்கள் அதனால் தான் அவர் எல்லாருக்கும் பிடிக்கும் இளையராஜா அவர்கள் மிகசிறந்த ஞானி தான் மறுப்பறுதற்கில்லை ஆனால் நடுவில் தலைக்கனம் எட்டிப்பார்த்து விட்டது (SPB)அவர்களிடம் அதை தவிர்த்திருக்கலாம்
Whenever he get an opportunity he always indirectly criticise Ilaiyaraja, he propably missing a lor. But Raja Sir never speak anything bad about Vaira Muthu. He just ignore them, I think that is a great attitude rather than passing comments unnecessarily.
Dear Vairamuthu , I am a Tamilian born & brought up in Bangalore - it gave me an advantage to appreciate & enjoy music of all languages- because Bangalore is a real cosmopolitan city of India. SPB is a rare genius of his profession. He was not only a great singer, he was a total artist - if he was not a singer he could have easily become a great actor, or a music director. He had a successful career for 55 years, not because he was a talented artist , it’s because he was a great human being - he was a great example for the saying “yaadum oore , yaavarum kelir “ he sustained a successful career & life because of this noble quality. Coming to your speech in this video - even today it bursted my emotions & heart , my eyes shed tears 😭 hearing you talk - I have not seen him or met him - but I have heard him a lot in all the languages he has sung. I believe he never had an enemy - even his enemies or those who have done wrong to him will feel guilty & get humbled by his down to earth & noble qualities - aah what a person - I have heard a lot of good things about SPB’s admirer Great Mohammed Rafi - as not only a great singer but as a great human being - now I feel SPB achieved, what Mohammed Rafi could not achieve 🙏 May his soul rest in peace
பாலுசார் ஒர் அவதாரம்..... ஏனோ இத்தனை நாட்கள் ஆனாலும் மனம் அவரை நினைத்து பதை பதைக்கிறது.....அமைதி கொள்ள மறுக்கிறது.....ஆனால் என்னையறிமாலும் நாள் துவங்கும்போதும் , முடியும்போதும் உங்கள் குரலே ஒலிக்கிறது....அதோடு கண்ணீரும் வழிந்தோடுது.....ஆதங்கம் நல்ல மனிதநேயமுள்ள மாமனிதை நம்முடன் வைத்துக்கொள்ளமுடியவில்லையே......அடுத்தபிறவி இருந்தால் , ஏதாவது ஒரு ரூபத்தில் அவர் அருகில் இருக்கவேண்டும்.....அதே அதிகம் நேசிப்பது வைரமத்து சார் அவர்களை.....அவர் கவிதை என்று தெரியாமலே அதை கணக்கில்லாத தடவை படித்து தீவிரமாக எப்படி பாலுஅய்யா குரலுக்கு தன்னைமறக்கும் ரசிகையானேனோ அதே போல....வைரமுத்துஅய்யா கவிதைக்கும் , எங்கு அவர் பேசினாலும் அது முடியும் வரை அந்த இடத்தைவிட்டு போகமாட்டேன்....அவர் பேசுவதே கவிதை போல.....இவர்கள் இருவரையும் பாக்க ஆசைப்பட்டேன்...பாலுஅய்யாவ பாக்காதது மிகப்பெரிய மனவேதனை......கவிதை களஞ்சியம் வைரமுத்து சாரையாவது பாக்கணும்.....
ஓராயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாததாக ஒரு பாடல் இருந்தால் அது இளையராஜா பாடல்! ஓரிரு முறை கேட்டாலே எரிச்சல் உண்டானால் அது மற்ற இசை அமைப்பாளர்கள் பாடல்கள்! 😀 😀
உண்மை தான்.... மறைந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக சிறந்த பாடகர்களில் ஒருவர்.. அவரை பலரை போலவே எனக்கும் பிடிக்கும்....ஆனால் இத்தனை பேருக்கு இந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பதை அவர் இறந்த அன்று தான் தெரிந்து கொண்டேன்....வர்க்கம், பாலினம், வயது வேறுபாடு இல்லாமல் இத்தனை நபர்கள் இத்தனை நாட்கள் இவரை கொண்டாடி இருக்கிறார்கள்.....ஒருவன் வாழ்ந்த வாழ்வை எடை போட அவனின் இறுதி சடங்கு தவிர வேறு சிறந்த நேரம் இல்லை என்பார்கள்.....அது சரி தான்....
அகிலத்தோர் மனதை தன் இனிய குரலாலே அள்ளிய மனம் அவர் முடிவை கண்டு ஆனது ரணம் ஆனாலும் இறை கேட்டான் அவரை துன்பமா இது உனக்கு இல்லை இல்லை அள்ளித் தந்த போதும் எனை கேட்டு நீ தந்ததில்லை இப்போது நீ என்னை அழைக்கும் போதும் தடுக்கவில்லை உன்னை பாடாத குரல் கொண்டு வாழ நான் விரும்பவில்லை அழைக்க வந்தவனே அழைத்துச் செல் என்னை கட்டளையிட்டான் கலைஞன் அழைத்துக் கொண்டான் இறைவன்
En sir, paatta isai amaichittu marandhidanum, paadittu marandhidanum, aana eludhittu mattum ngabagam vachikkanum nu sonnaro. Ean ella idathilayum Raaja va ilukkuringa. Ingayum unga kaalpunarachi than theriyudhu.. Eppavume illadhavanga vachi Raaja pathi thappa pesuradhe velaya seiringa (Jeyakandhan, KVM, SPB...). Appo then saatchi irukkaadhunnaa? Adhu unmaiya irundhalum, adha pesura idama idhu.. Idhu than unga nagarigama? Oru legend a miss panna feeling e theriyala 😔.
Now I remember the thirikkural no.314 in chapter inna seiyyammai - “ inna seiddhaarai orruthal , avar naana nannalam seidhu vidal “ SPB is an example for this 🙏😊
16:50 I think this is straight message to Ilayaraja.. Vairamuthu is giving a message since Raja gave legal notice and asked SPB not to sing his songs..
@@PTRVasudevan why to condemn him?? Ilaiyaraja behaved very rude to SPB his longtime friend.. Vairamuthu here just pointed that out almost directly.. if there is someone to be condemned it's Raja.. the legend himself
IDIOT. It is SPB who said he won't sing IR songs again. SPB was NOT doing free concerts or charity concerts! It was a massive 1-year-World Tour through which they earned tens of CRORES and 75% of the songs were Maestro IR songs. The notice was served to the organizers (of which Charan is a part) and hence ALL the singers Chitra, Mano, SPB received the notice. DID CHITRA or MANO blow it up like SPB did? SPB made it personal by abusing IR on his Facebook. If anything, SPB's fanatics (not fans) should be eternally thankful to Maestro IR for not opening his mouth or using his channel to speak ONE word bad about SPB though both knew SPB was at fault in this issue. NO ONE supported SPB in this whole mess, whereas 2 Malayalam composers supported IR and said IR has the rights.
@@AB111_TV Ouch! Truth hurt you so badly that you are doing what you accused me of. FUNNY that you could neither refute anything I mentioned nor say anything meaningful. Not that I expected it from cheap souls like you.
SPB குறித்த "கவிப்பேரரசு"வின் நினைவலைகள் ஒருபக்கம் துயரத்தின் சோகம் நெஞ்சத்தை நெருடுகின்றன; மறுபக்கம் அவரது அன்பின் ஆழம் சிந்தையை வருடுகின்றன. வாழ்க SPB! வெல்க அவரது இசை முழக்கம்.
இவன் கவிப்பேரரசு என்றால், கண்ணதாசன் யாரு? அவரது கால்தூசிகூடப் பெறாத இந்த நாய் கவிப்பேரரசு. கண்ணதாசன் கவியரசு. நல்லா இருக்குடா உங்க நியாயம். அண்டங் காக்காயைக் குயிலென கூறும் உலகில் நாம் வாழ்வதை நினைத்து வெட்கப்படுகிறேன்...வேதனை படுகிறேன்..
ஒரு பாடகன் பாடகனாக பெயர் பெறுவது சாதாரணம்.. ஒரு பாடகன் சிறந்த மனிதனாக பெயர் பெறுவது அதிசயம் ஆச்சரியம்.. அப்படி நமக்கு கிடைத்த ஒரு அதிசயம் ஆச்சரியம்தான் SPB. SPB போல பாட யாரும் முயற்சிக்கவில்லை அது முடியாத காரியம்.. ஆனால் SPB போல் மனிதநேயம் வளர்க்க நாங்கள் முயற்சிக்கலாம்.. அதுகூட முடியுமோ தெரியல.. SPB ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்க தேவையில்லை ஏனெனில் எத்தனையோபேரின் ஆன்மாவை சாந்தியடையவைத்த SPBயின் ஆன்மா சாந்தியடைந்தே தீரும்.
இசை ஞானி பற்றி பேசுவதை தவிர்க்கிறீர்களே உங்கள் வரிகள் பாடலாவதற்கு அவரும்தானே காரணம் இருக்கும்போது தவிர்ப்பதும் இழக்கும்போது தவிப்பதும் மனிதகுணம் .மாறுங்கள் ஐயா
@@hariharanvijayan2185 இருவருக்கும் பிரச்சனை உண்டு ஆனால் spb மறைவு இவர்களை யோசிக்க வைக்கவேண்டும் இப்படி ஒரு நீண்ட அனுபவத்தை வைரமுத்துதான் முதலில் பேசுகிறார் அதனால் அவரே முதலில் பழையதை மறந்து பேசி இருக்கவேண்டும் .
இவரை அறிமுகப்படுத்திய இளைய ராஜாவை வக்கிரமாய் பேசுவதற்கு காரணமும் ஜாதியம் தான்.... மற்றவர்களை ஜால்றா அடித்து பேசுவதற்கும் ஜாதியத்தைத்தான் கையில் எடுக்கின்றார்.... வைரமுத்து பாடல்வரிகள் நன்றாக எழுதி இருந்தாலும் அவர் வக்கிர புத்தியுடன் தான் இளைய ராஜாவை எப்போதும் சாடுவார் ...இவருக்கு மனதளவில் தீண்டாமை ஒளிந்து இருக்கிறது இல்லை என்றால் ஜாதி பார்த்து ஜால்றா அடிப்பதும் ... திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு இளையராஜாவை இழிவு படுத்துவதும் ...வக்கிர தீண்டாமை புத்தியே தவிர வேறொன்றும் இல்லை . உன் வக்கிரத்தை உடைத்த எச்.ராஜாவும் , சின்மயி உம நினைவில் கொள்க!!!
@@nathanvanmeka7308 IDIOT. It is SPB who said he won't sing IR songs again. It is the mistake of his son Charan. He tried to cover up his son's mistake by making Ilayaraja a pawn. SPB was NOT doing free concerts or charity concerts! It was a massive 1-year-World Tour through which they earned tens of CRORES and 75% of the songs were Maestro IR songs. The notice was served to the organizers (of which Charan is a part) and hence ALL the singers Chitra, Mano, SPB received the notice. DID CHITRA or MANO blow it up like SPB did? SPB made it personal by abusing IR on his Facebook. If anything, SPB's fanatics (not fans) should be eternally thankful to Maestro IR for not opening his mouth or using his channel to speak ONE word bad about SPB though both knew SPB was at fault in this issue. NO ONE supported SPB in this whole mess, whereas 2 Malayalam composers supported IR and said IR has the rights.
Raja Saru, Hurting fellow musicians until deprivation, claiming the invention of music and holding copyright for electricity and so on plz listen carefully the subtle framing of the kavi perrasuu
The musical generosity of magadevan and , the musical humility of spb, and the lyrical (intellectual)compassion of vairamuthu, subsides the great laws that’s are highly withheld in our nation I suppose thanks for the enlightenment
Again I rest my case with all the humility of k v mahavevan and the great legend AR REHMAN who always follows his righteousness of his way, who let his music To flourish all over the world thanks 🙏
Ok boss I happily accept that the Raga devan, owns the whole ragas and tunes copyright of Indian music or the symphony’s of the world that he won’t be pleased if anyone will ever sing or depict him , and he should be the only one can have it all , and do it all ,by him self and for himself , plz let him then , I am happy that’s he’s not dead yet .
We can understand your feelings sir...Corona pathi pada vechu , kadaseela coronavukku sira romba pidichu poi , avara kaaali pannidichu...Enna pandradhu ....
பாலு சாருக்கு இரங்கற்பா வாசிக்கும் சமயத்தில் உன் புகழை ஏன் பாடுகிறாய்? பாலு சாருக்கு கண்ணீர் வடிக்கும் சமயத்தில் கூட உன்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாதா? எந்த நேரத்தில் பாலு சார் 'வாட் எ பியூடியுல் லை" என உனக்கு முதல் நாள் முதல் பாடலில் சொல்லி வைத்தாரோ, வாழ்நாள் முழுவதும் அழகிய தமிழில் அசிங்கமாய் புழுகவேண்டுமா? ? பாலு சாரும் மஹாதேவன் அய்யா அவரக்ளும் காரில் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து பார்த்தது போல், ஏற்ற இறக்கத்தோடு பேசினாயே.. உன் அளவுக்கு அளந்து விட இனி ஒருவன் பிறந்து வர வேண்டும். உன் பேச்சு சலிப்பை தருகிறது.. உன் பொய் வெறுப்பேத்துகிறது. வெட்க பட வேண்டிய நீ, வாய்திறக்காமல் இருப்பதே நல்லது.
he quotes most of best songs, all tuned by ilayaraja! but he never wastes one opportunity to criticise ilayaraja. most ungrateful . raja never criticises him in tha past 35 years , raja uses all vairamuthu songs in his concerts. pity this vairamuthu !
எங்களுக்காக நீ மீண்டும் பிறந்து வரவேண்டும். உன் பாடல்கள் மூலம் எங்களை சந்தோஷப்படுத்து. வருவாயா நீ 😂😂
கண்ணீர் .....நிற்காமல்...வழிந்தோடுகின்றது....அருமையான....வார்த்தைகள்...கடவுள் ஏன் பொல்லாதோரை வளரவிட்டு நல்லோரை....ஒடுக்குகின்றார்...
SPB..அந்த மந்திரச்சொல்...அவர் மறைந்து 6 நாட்கள் ஆகிவிட்டது...ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள்..மற்றும் வலைதள கானொலிகள் ஆகியவற்றை கானும் போதும், கேட்கும் போதும்...அவரை நேரில் கூடபார்த்தது இல்லை ...என் கண்ணில் நீர் நிரம்புவதை தவிர்க்க முடியவில்ல😭😭
H
அவர்பாடல்களைக் கேட்ட உலகிலுள்ள அத்தனை இதயங்களையும் கலங்கவைத்த எஸ்.பி.ஐயா.உங்கள் நேயம் மேலானது.
திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் இந்த ஆழ அகலமான புகழுக்கு காரணங்கள் (எனக்கு தெரிந்த வகையில்) : 1. குரல் பெரும்பான்மை மக்களை ஒத்த குரல்...இதனால் பெரும்பாலானோர் தம்மில் ஒருவர் பாடுகிறார் என்ற ஒத்திசைவு ஏற்பட்டது...உதடுகள் பாடல் வரிகளை முனுமுனுக்கும் போது அவை இலகுவாக அன்னியமாக இல்லாமல் இருக்கின்றன...2. மகிழ்ச்சி துள்ளல் காதல் நட்பு சோகம் தாய்மை பெண்மை கிண்டல் கேலி என அனைத்து வகையான உணர்வுகளுக்கும் பாடியுள்ளார் என்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த உணர்வுகள் வரும் போது இவரும் கூடவே வந்து விடுகிறார்...3. அவரின் குணம்- எளிமை, பணிவு,உழைப்பு, உதவி...இந்த குணத்தால் சக கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வென்றிருக்கிக்கிறார்.....
100% correct👍
அய்யா வைரமுத்து அவர்களின் பேச்சு அருமை....
Spb குரலை எந்த மொழியில் கேட்டாலும் மீண்டும்,மீண்டும் கேட்கத்தூண்டும்.அவர் பாடல்கள் சலிப்பதில்லை.ஒரே ஒருspb. I MISS YOU SIR.
Balu sir voice 👍👍👍👍 💖💖💖👌👌👌👌
ஒரு தமிழக பாடலாசிரியராக தமிழகத்தில் வாழ்ந்த இசை நிலா பாலுவுக்கு தங்களது பதிவு அருமை.
கவிஞரே உங்கள் வருத்தமான குரலை கேட்கும் போது SPB மீது நீங்கள் கொண்ட அன்பை புரிய முடிகிறது கவியரசே நீங்கள் இரங்கள் செய்தி வாசித்த போது இதயம் ரனமானது
அப்பா உங்கள மாதிரி ஒரு பாடகர் ஒரு நல்ல மனிதர் இனி வர போவது இல்லை அப்பா
மிக அருமையான நினைவஞ்சலி . கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் கண்களில் கண்ணீர் மல்கியது. ஆத்மார்த்தமான நண்பர்கள்.
நன்றி திரு வைரமுத்து அவரகளே!!!
மரணம் இயற்கையானது எல்லோருக்கும் வருகின்ற ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சி
ஆனால் S.P.B இன் உடையது
மனிதத்தின் மரணம்.
அதுதான் தாங்க முடியாத வேதனை 🙏🏼
அகிலத்தோர் மனதை
தன் இனிய குரலாலே
அள்ளிய மனம்
அவர் முடிவை கண்டு
ஆனது ரணம்
ஆனாலும்
இறை கேட்டான்
அவரை
துன்பமா இது உனக்கு
இல்லை இல்லை
அள்ளித் தந்த போதும்
எனை கேட்டு நீ
தந்ததில்லை
இப்போது நீ என்னை
அழைக்கும் போதும்
தடுக்கவில்லை
உன்னை
பாடாத
குரல் கொண்டு
வாழ நான்
விரும்பவில்லை
அழைக்க வந்தவனே
அழைத்துச் செல்
என்னை
கட்டளையிட்டான்
கலைஞன்
அழைத்துக் கொண்டான் இறைவன்
@@shabeerahamed4137 excellent.. Likely this is the fact.....
@@shabeerahamed4137 ஒவ்வொரு ரசிகனதும் ரணமான மனதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.
நன்றி 🍁
Spb sir such a good person I respect him his songs are amazing we miss good person and his voice
Vairamuthu sir is a good person
உன் தமிழ் நடையும் அவர் குரல் நடையும் தமிழோடு வாழ்ந்துகொண்டிருக்கும்!
What a lovely tribute by the great Legend to the great the Legend SPB 🙏
SPBயை அழகாக தன் இதயத்திற்குள்ளே சுமந்த அந்த சுகத்தை அவர் மறைவின் போது துக்கத்தையும் தாளாமல் ததும்பத் ததும்ப எடுத்துரைத்த விதம் மிக அருமை🙏
Excellent Sir ...Salute our SPB ...and our wonderful Kavinyar ... ...Great Legend SPB...RIP my Legend ...miss u very much....
Very. Great man spb and vairamutju
அருமையான நண்பன் வைரமுத்து ஐயா அவர்கள். என்றும் எங்கள் SPB சேர் எங்களுடன்.
True tribute from heart by Vairamuthu to a great friend. I could see tears in Vairamuthu face. Rarely this happens in cini field
An excellent tribute to SPB Anna.No body can express the human feelings like Vairamuthu Anna. I am literally in tears. Sekar
Nanri ayya. Neenga solvathu unmai. "KAATHALE KAATHALE " paadalai SPB thavira veru yaaralum ippadi paadave mudiyathu.
I..... Miss you... SPB..... Miss you.... Sir😢😢😢😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌍
மிகவும் உருக்கமான பேச்சாக இருந்தது உங்கள் பதிவு.Spb ஐயா இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களிடம் எவ்வளவு அன்புள்ள மனிதனாக வாழ்ந்து இருக்கின்றார்.
ஆமாம்
விழிகள் உறங்கிவிட்டது
அதன் இமைகள் மட்டும் காத்துக்கொண்டே.. கசிந்துக்கொண்டு இருக்கிறது😢
இப்படிப்பட்ட உறவுகள் தான்
வைரமுத்து ஐயாவும், பாலசுப்ரமணியம் ஐயாவும்
Excellent vairamuthu sir ur past experience very nice emotional truths.correct.sir
அன்பு, மனிதம், எளிமை, குறிப்பாக எவ்வளவு உயர்ந்தாலும் அந்த பணிவு அதுதான் SPB அவர்கள் அதனால் தான் அவர் எல்லாருக்கும் பிடிக்கும் இளையராஜா அவர்கள் மிகசிறந்த ஞானி தான் மறுப்பறுதற்கில்லை ஆனால் நடுவில் தலைக்கனம் எட்டிப்பார்த்து விட்டது (SPB)அவர்களிடம் அதை தவிர்த்திருக்கலாம்
NONSENSE. It is SPB's mistake and Charan's arrogance and ego, that they did not pay the due royalty to Maestro Ilayaraja.
Great singer and awesome humanbeing is SPB sir its true ya
அன்னாருக்கு
ஆழ்ந்த
அனுதாபங்களை
தெரிவித்துக்கொள்கிறோம் ..
நல் நட்பு. நல் மனிதர்.SPB
ஆயிரக்கணக்கான பாடல்கள் இருவரும் சேர்ந்து வெற்றி பெற்று உள்ளார்கள்
Sir you are a great person .We also miss SB P sir..
SBP அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
I miss u sbp sir
அருமை கவிஞரே...பாலு என்ற மகா கலைஞன்..
heartfelt words about Our SPB. We are grateful to you. Life comes full circle.
Whenever he get an opportunity he always indirectly criticise Ilaiyaraja, he propably missing a lor. But Raja Sir never speak anything bad about Vaira Muthu. He just ignore them, I think that is a great attitude rather than passing comments unnecessarily.
Please stop it.. See the full video and then speak.... Dont support that headweight egoistic illayaraja
Dear Vairamuthu , I am a Tamilian born & brought up in Bangalore - it gave me an advantage to appreciate & enjoy music of all languages- because Bangalore is a real cosmopolitan city of India. SPB is a rare genius of his profession. He was not only a great singer, he was a total artist - if he was not a singer he could have easily become a great actor, or a music director. He had a successful career for 55 years, not because he was a talented artist , it’s because he was a great human being - he was a great example for the saying “yaadum oore , yaavarum kelir “ he sustained a successful career & life because of this noble quality. Coming to your speech in this video - even today it bursted my emotions & heart , my eyes shed tears 😭 hearing you talk - I have not seen him or met him - but I have heard him a lot in all the languages he has sung. I believe he never had an enemy - even his enemies or those who have done wrong to him will feel guilty & get humbled by his down to earth & noble qualities - aah what a person - I have heard a lot of good things about SPB’s admirer Great Mohammed Rafi - as not only a great singer but as a great human being - now I feel SPB achieved, what Mohammed Rafi could not achieve 🙏 May his soul rest in peace
பாலுசார் ஒர் அவதாரம்..... ஏனோ இத்தனை நாட்கள் ஆனாலும் மனம் அவரை நினைத்து பதை பதைக்கிறது.....அமைதி கொள்ள மறுக்கிறது.....ஆனால் என்னையறிமாலும் நாள் துவங்கும்போதும் , முடியும்போதும் உங்கள் குரலே ஒலிக்கிறது....அதோடு கண்ணீரும் வழிந்தோடுது.....ஆதங்கம் நல்ல மனிதநேயமுள்ள மாமனிதை நம்முடன் வைத்துக்கொள்ளமுடியவில்லையே......அடுத்தபிறவி இருந்தால் , ஏதாவது ஒரு ரூபத்தில் அவர் அருகில் இருக்கவேண்டும்.....அதே அதிகம் நேசிப்பது வைரமத்து சார் அவர்களை.....அவர் கவிதை என்று தெரியாமலே அதை கணக்கில்லாத தடவை படித்து தீவிரமாக எப்படி பாலுஅய்யா குரலுக்கு தன்னைமறக்கும் ரசிகையானேனோ அதே போல....வைரமுத்துஅய்யா கவிதைக்கும் , எங்கு அவர் பேசினாலும் அது முடியும் வரை அந்த இடத்தைவிட்டு போகமாட்டேன்....அவர் பேசுவதே கவிதை போல.....இவர்கள் இருவரையும் பாக்க ஆசைப்பட்டேன்...பாலுஅய்யாவ பாக்காதது மிகப்பெரிய மனவேதனை......கவிதை களஞ்சியம் வைரமுத்து சாரையாவது பாக்கணும்.....
Spb the genius.thank you vairamuthu sir for sharing your thoughts
Very True Words from this Great Poet's Heart.
Real appa death ku kuda ivvalavu varuttha padala
But now I miss my dad spb
Manasu irukkamagi vittathu
Singakkural vairamutthu sir🙏
Great Sir... Thanks ...
Mee too!! எங்கேயோ கேட்ட குரல்...
He is an innocent
Sir you and SPB are legend in music world no one is before u both we are
really proud of u both
Yes. SPB No more is not acceptable. In each mind
He seated.
SPB no more is not acceptable: In each mind He seated always
சிறப்பான அஞ்சலி
அவர் நினைவைமட்டும் பேசியது மகிழ்ச்சி
iam stil in grief , as if ive lost my own lovable , respectable, irreplaceable, memorable, uncomparable, compassionate brother,
Vairamuthu. Very. Very good. Mind
Spb sir😭
Iam crying bro
ஓராயிரம் முறை கேட்டாலும் தெவிட்டாததாக ஒரு பாடல் இருந்தால் அது இளையராஜா பாடல்! ஓரிரு முறை கேட்டாலே எரிச்சல் உண்டானால் அது மற்ற இசை அமைப்பாளர்கள் பாடல்கள்! 😀 😀
Very emotional speech.Another Tamil legend Mr Vairamuthu.
உண்மை தான்.... மறைந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மிக சிறந்த பாடகர்களில் ஒருவர்.. அவரை பலரை போலவே எனக்கும் பிடிக்கும்....ஆனால் இத்தனை பேருக்கு இந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பதை அவர் இறந்த அன்று தான் தெரிந்து கொண்டேன்....வர்க்கம், பாலினம், வயது வேறுபாடு இல்லாமல் இத்தனை நபர்கள் இத்தனை நாட்கள் இவரை கொண்டாடி இருக்கிறார்கள்.....ஒருவன் வாழ்ந்த வாழ்வை எடை போட அவனின் இறுதி சடங்கு தவிர வேறு சிறந்த நேரம் இல்லை என்பார்கள்.....அது சரி தான்....
Maha kalaingan spb sir deeply missing his another many more upcoming hit songs
Very good sir you are correct no one can replace him
அகிலத்தோர் மனதை
தன் இனிய குரலாலே
அள்ளிய மனம்
அவர் முடிவை கண்டு
ஆனது ரணம்
ஆனாலும்
இறை கேட்டான்
அவரை
துன்பமா இது உனக்கு
இல்லை இல்லை
அள்ளித் தந்த போதும்
எனை கேட்டு நீ
தந்ததில்லை
இப்போது நீ என்னை
அழைக்கும் போதும்
தடுக்கவில்லை
உன்னை
பாடாத
குரல் கொண்டு
வாழ நான்
விரும்பவில்லை
அழைக்க வந்தவனே
அழைத்துச் செல்
என்னை
கட்டளையிட்டான்
கலைஞன்
அழைத்துக் கொண்டான் இறைவன்
I'm
En sir, paatta isai amaichittu marandhidanum, paadittu marandhidanum, aana eludhittu mattum ngabagam vachikkanum nu sonnaro. Ean ella idathilayum Raaja va ilukkuringa. Ingayum unga kaalpunarachi than theriyudhu.. Eppavume illadhavanga vachi Raaja pathi thappa pesuradhe velaya seiringa (Jeyakandhan, KVM, SPB...). Appo then saatchi irukkaadhunnaa? Adhu unmaiya irundhalum, adha pesura idama idhu.. Idhu than unga nagarigama? Oru legend a miss panna feeling e theriyala 😔.
Now I remember the thirikkural no.314 in chapter inna seiyyammai - “ inna seiddhaarai orruthal , avar naana nannalam seidhu vidal “ SPB is an example for this 🙏😊
What a tribute!
It's too painful
16:50 I think this is straight message to Ilayaraja.. Vairamuthu is giving a message since Raja gave legal notice and asked SPB not to sing his songs..
Vakkiramuthu ...whatelse he can say. These type of people should be condemned by all of us.
@@PTRVasudevan why to condemn him?? Ilaiyaraja behaved very rude to SPB his longtime friend.. Vairamuthu here just pointed that out almost directly.. if there is someone to be condemned it's Raja.. the legend himself
IDIOT. It is SPB who said he won't sing IR songs again. SPB was NOT doing free concerts or charity concerts! It was a massive 1-year-World Tour through which they earned tens of CRORES and 75% of the songs were Maestro IR songs. The notice was served to the organizers (of which Charan is a part) and hence ALL the singers Chitra, Mano, SPB received the notice. DID CHITRA or MANO blow it up like SPB did? SPB made it personal by abusing IR on his Facebook. If anything, SPB's fanatics (not fans) should be eternally thankful to Maestro IR for not opening his mouth or using his channel to speak ONE word bad about SPB though both knew SPB was at fault in this issue. NO ONE supported SPB in this whole mess, whereas 2 Malayalam composers supported IR and said IR has the rights.
@@BC999 I just noticed your verbal vomit😂
@@AB111_TV Ouch! Truth hurt you so badly that you are doing what you accused me of. FUNNY that you could neither refute anything I mentioned nor say anything meaningful. Not that I expected it from cheap souls like you.
அருமையா பதிவு....
What Hindi song is he referring to at 14:20 ? Sounds like an amazing song.
I too have the same question. Curious to listen to it
6 days has gone I too can't come out from the loss of s.p.b sir
1.5 speed ல் கேளுங்கள். கேட்கும் படி இருக்கும்.
நன்றி நண்பரே. நான் எப்போதும் இப்படிதான்.
@@mediamanstudio5977 நன்று நண்பரே.
Thaliva. You. Are. Great
Whole world is still mourning.too hard to believe his no more physically.
Your first song is my favorite song sir 🙏 I am also Telugu.
SPB குறித்த "கவிப்பேரரசு"வின் நினைவலைகள் ஒருபக்கம் துயரத்தின் சோகம் நெஞ்சத்தை நெருடுகின்றன; மறுபக்கம் அவரது அன்பின் ஆழம் சிந்தையை வருடுகின்றன. வாழ்க SPB! வெல்க அவரது இசை முழக்கம்.
இவன் கவிப்பேரரசு என்றால், கண்ணதாசன் யாரு? அவரது கால்தூசிகூடப் பெறாத இந்த நாய் கவிப்பேரரசு. கண்ணதாசன் கவியரசு. நல்லா இருக்குடா உங்க நியாயம். அண்டங் காக்காயைக் குயிலென கூறும் உலகில் நாம் வாழ்வதை நினைத்து வெட்கப்படுகிறேன்...வேதனை படுகிறேன்..
@@saminathanmanickavasagam759 Ivardha kaviperarasu.
ஒரு பாடகன் பாடகனாக பெயர் பெறுவது சாதாரணம்.. ஒரு பாடகன் சிறந்த மனிதனாக பெயர் பெறுவது அதிசயம் ஆச்சரியம்.. அப்படி நமக்கு கிடைத்த ஒரு அதிசயம் ஆச்சரியம்தான் SPB. SPB போல பாட யாரும் முயற்சிக்கவில்லை அது முடியாத காரியம்.. ஆனால் SPB போல் மனிதநேயம் வளர்க்க நாங்கள் முயற்சிக்கலாம்.. அதுகூட முடியுமோ தெரியல.. SPB ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்க தேவையில்லை ஏனெனில் எத்தனையோபேரின் ஆன்மாவை சாந்தியடையவைத்த SPBயின் ஆன்மா சாந்தியடைந்தே தீரும்.
இசை ஞானி பற்றி பேசுவதை தவிர்க்கிறீர்களே உங்கள் வரிகள் பாடலாவதற்கு அவரும்தானே காரணம் இருக்கும்போது தவிர்ப்பதும் இழக்கும்போது தவிப்பதும் மனிதகுணம் .மாறுங்கள் ஐயா
Isaignani endraavudhu kaviperarasai kurippitturukaara?
@@hariharanvijayan2185 இருவருக்கும் பிரச்சனை உண்டு ஆனால் spb மறைவு இவர்களை யோசிக்க வைக்கவேண்டும் இப்படி ஒரு நீண்ட அனுபவத்தை வைரமுத்துதான் முதலில் பேசுகிறார் அதனால் அவரே முதலில் பழையதை மறந்து பேசி இருக்கவேண்டும் .
@@thamonathan9924 Vairamuthu endro Ilayaraja vai eththukondaar. Ilayaraja dhaa murandu pidikkiraar
பாடல் என்றால் எல்லோரும் முக்கியமானவர்கள் தான்... இசை அமைப்பாளர் மட்டுமே அல்ல.... யாருக்குமே தலைக்கனம் இல்லாமல் இருந்தால் நன்மையே...
தேவயே இல்லை. இவனைப்போல் ஒரு நாதாரி எங்கள் இசை இறைவனின் பெயரை சொல்லக்கூட தகுதியற்றவன்!
Very
இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை தவிர்ப்பது எப்படி தாங்கள் தலையில் வெற்றியை ஏற்றவில்லை என பொருள் கொள்ளும்
Yaruda appa nee ...en perla ....LOL
ஐயா வைரமுத்தே ,
உண்மையில் பாலசுப்பிரமணியம் அவர்களின் இழப்பு வேதனைதான்.
இருந்தாலும் உங்களை மாதிரி துரோகியல்ல.
It's 100% true.Vairamuttu is one of the "Traitor" to Tamils.
Poda punda ilayarajathanda suyanalavathi spb thanathu isaiyil vantha Pattai pada kutathu entru solli mana nasta valakku pottavan ilayaraja
இவரை அறிமுகப்படுத்திய இளைய ராஜாவை வக்கிரமாய் பேசுவதற்கு காரணமும் ஜாதியம் தான்.... மற்றவர்களை ஜால்றா அடித்து பேசுவதற்கும் ஜாதியத்தைத்தான் கையில் எடுக்கின்றார்.... வைரமுத்து பாடல்வரிகள் நன்றாக எழுதி இருந்தாலும் அவர் வக்கிர புத்தியுடன் தான் இளைய ராஜாவை எப்போதும் சாடுவார் ...இவருக்கு மனதளவில் தீண்டாமை ஒளிந்து இருக்கிறது இல்லை என்றால் ஜாதி பார்த்து ஜால்றா அடிப்பதும் ... திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு இளையராஜாவை இழிவு படுத்துவதும் ...வக்கிர தீண்டாமை புத்தியே தவிர வேறொன்றும் இல்லை . உன் வக்கிரத்தை உடைத்த எச்.ராஜாவும் , சின்மயி உம நினைவில் கொள்க!!!
@@nathanvanmeka7308 IDIOT. It is SPB who said he won't sing IR songs again. It is the mistake of his son Charan. He tried to cover up his son's mistake by making Ilayaraja a pawn. SPB was NOT doing free concerts or charity concerts! It was a massive 1-year-World Tour through which they earned tens of CRORES and 75% of the songs were Maestro IR songs. The notice was served to the organizers (of which Charan is a part) and hence ALL the singers Chitra, Mano, SPB received the notice. DID CHITRA or MANO blow it up like SPB did?
SPB made it personal by abusing IR on his Facebook. If anything, SPB's fanatics (not fans) should be eternally thankful to Maestro IR for not opening his mouth or using his channel to speak ONE word bad about SPB though both knew SPB was at fault in this issue. NO ONE supported SPB in this whole mess, whereas 2 Malayalam composers supported IR and said IR has the rights.
Rip Spb Sir Om Shanthi
Iliyaraja fans plz help iliyaraja to watch this video so he may repent before it’s too late 😭
Raja Saru, Hurting fellow musicians until deprivation, claiming the invention of music and holding copyright for electricity and so on plz listen carefully the subtle framing of the kavi perrasuu
The musical generosity of magadevan and , the musical humility of spb, and the lyrical (intellectual)compassion of vairamuthu, subsides the great laws that’s are highly withheld in our nation I suppose thanks for the enlightenment
Again I rest my case with all the humility of k v mahavevan and the great legend AR REHMAN who always follows his righteousness of his way, who let his music To flourish all over the world thanks 🙏
Ok boss I happily accept that the Raga devan, owns the whole ragas and tunes copyright of Indian music or the symphony’s of the world that he won’t be pleased if anyone will ever sing or depict him , and he should be the only one can have it all , and do it all ,by him self and for himself , plz let him then , I am happy that’s he’s not dead yet .
Very. Nice
We can understand your feelings sir...Corona pathi pada vechu , kadaseela coronavukku sira romba pidichu poi , avara kaaali pannidichu...Enna pandradhu ....
#MeTooMuthu
16:18 இளைய ராஜா அவர்களை வம்புக்கு இழுக்கத்தானே அய்யா இந்த கதை???
கவிஞரே... இரங்கற்பாவிலும் .. இந்த உருபு தேவைதானா??
இல்ல சகோதரே இந்த செய்தியை பாலு அவர்கள் இரண்டு மூன்று பேட்டியில் கூறியுள்ளதை நான் கேட்டு இருக்கிறேன்...
செய்தி உண்மை. ஆனால் ராஜா என்று சொன்னது தவறு. அதை ஊடு செருகல் இந்த சிறந்த கவிஞரின் சொல் ஆற்றல்
Rajanu sona udane illayarajanu nenachi video pakka vandavanga yaar
லைவ் ஒலிப்பதிவு கொண்டாட்டமெல்லாம் இசைஞானியோடு முடிந்துவிட்டது கவிஞரே !
இப்பொ பர்மா பஜார்ல பத்தாயிரத்துக்கு ஒரு கீ- போர்டு வாங்கி வீணையும் புல்லாங்குழலையும் தபேலாவையும் அடிச்சி 4 மாசத்துக்குமேல் தாங்காமல் ஊசிப்போற ட்யூன்தானே போடறாங்க?!😀
Speed 1.25 Nice to hear
Nalla padahalaium nalla kavitaiyaium taruvatarukku menakadum taangal unmaiyana kadaulai ariya muyarchi seyaum iraivan nervaleel kaattu vanaha nantri sir
I love you spb and vairamuthu sir
Death is universal it happens in all houses if you sulk about it we will get stranded in life go forward Vairamuthu
Yes, life is inevitable but only those close to the one departed will truly feel the loss. Others will just give advice.
I cannot watch Spb's news.Sooo painful.
Online recording happening.now. SPB rest peace.
Ennai Ariyamal kankalil kanner vadikirathu. By.Manippura. retire Bank employee. SBP.Sir. I love you.
ஹலோ கவிஞிரு தைரியம் இருந்தால் சின்மயி பாட்டு கேட்டு பார், இடி விழும் :-)
பாலு சாருக்கு இரங்கற்பா வாசிக்கும் சமயத்தில் உன் புகழை ஏன் பாடுகிறாய்? பாலு சாருக்கு கண்ணீர் வடிக்கும் சமயத்தில் கூட உன்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாதா? எந்த நேரத்தில் பாலு சார் 'வாட் எ பியூடியுல் லை" என உனக்கு முதல் நாள் முதல் பாடலில் சொல்லி வைத்தாரோ, வாழ்நாள் முழுவதும் அழகிய தமிழில் அசிங்கமாய் புழுகவேண்டுமா? ? பாலு சாரும் மஹாதேவன் அய்யா அவரக்ளும் காரில் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து பார்த்தது போல், ஏற்ற இறக்கத்தோடு பேசினாயே.. உன் அளவுக்கு அளந்து விட இனி ஒருவன் பிறந்து வர வேண்டும். உன் பேச்சு சலிப்பை தருகிறது.. உன் பொய் வெறுப்பேத்துகிறது. வெட்க பட வேண்டிய நீ, வாய்திறக்காமல் இருப்பதே நல்லது.
SPB SIR MANITHARUL MAANIKKAM...ANAIVARIN KATHANAYAGAR ... .SANGGEETHATHIN MARU PEYAR.. TALAI VANANGGUGIREN... AYYA...YENGGALIN PAADUM NILA...
Vairam Vairam Jodi Kavidaikku Uyir
Kodutha Vairam Paadalukku Uyir
Kodutha Innoru Vairam.
🙏🙏😔😔😔
Kaatrukku sevigal alla.. maranathirku sevigal illai.. irunthirunthal.. avar padal kettirunthal.. maranam avargalai nerungi irukkadhu..
Kaviperarasu vairamuthu..
Sir how was Switzerland trip full mazza va indhu age sir
he quotes most of best songs, all tuned by ilayaraja! but he never wastes one opportunity to criticise ilayaraja. most ungrateful . raja never criticises him in tha past 35 years , raja uses all vairamuthu songs in his concerts. pity this vairamuthu !
Save time....speed it to 1.5x 🤪
He juat scratch Ilayaraja