SPB in Isayum Tamizhum | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 965

  • @SoundarajanJambukesavan
    @SoundarajanJambukesavan 10 месяцев назад +16

    எஸ்.பி.பி சார் நீங்கள் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள்

  • @deenshamdf1624
    @deenshamdf1624 2 года назад +43

    SPB என்னும் மாஹா கலைஞன் என்றென்றும் தமிழ் உள்ளங்களில் நீங்கமற நிறைந்திருப்பார் ❤❤❤

  • @lakshmipriya59
    @lakshmipriya59 3 года назад +38

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!! அவர்களின் ஆத்மா சந்தோஷமாக இருக்க கடவுள் பிரார்த்தனை செய்வோம்

  • @itz_me_9
    @itz_me_9 Год назад +16

    എത്ര കേട്ടാലും മതി വരാത്ത ശബ്ദം miss you Sir Spb🥀🫶

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Год назад +23

    நீங்கள் எப்போதும் எங்களுடன் தான் இருக்கின்றார்கள் இசையாக.❤

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 9 месяцев назад +10

    பாலு சார்😥😥 உங்கள் குரல் எங்கும் என்றும் யாராலும் தடுக்கவே முடியாது✋🙏👍

  • @karthikumar8229
    @karthikumar8229 3 года назад +21

    ஏற்றிவிட்டவர்களை மறவாமல் இருந்தால் ஏணியில் ஏற்றி வைப்பார் இறைவன் அதற்கு உதாரணம் எஸ்பிபி சார் அவர்கள்

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 года назад +20

    பாலு சார் நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை வணங்குகிறேன் சார்

  • @chithrar9235
    @chithrar9235 4 года назад +57

    உங்கள் பாடலை கேட்பதே என் வாழ்வின் சொர்க்கம்மாக நினைக்கிறன் உங்கள் உயரம் யாராலும் இனி அடைய முடியாது ஐயா

  • @umaramachandran9802
    @umaramachandran9802 4 года назад +30

    நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்க வாழ பிடிக்கல SPB sir தினமும் அழ வும் முடியல சார் ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 4 года назад

      Unmai

    • @vigneshgoogle
      @vigneshgoogle 4 года назад

      @@kannanmadesh6566 எனக்கும் அப்படித்தான் இருக்கு தினமும்..

    • @kavidevafoodchannelkavi5919
      @kavidevafoodchannelkavi5919 4 года назад

      Enakum apdithan

    • @manoharic6892
      @manoharic6892 3 года назад

      எனக்கும் தான்

    • @nanimuciq1740
      @nanimuciq1740 3 месяца назад

      avar illanu yaar sonnathu...avar kooda irukura mare tha irukku❤avar songs ketalae engo avar irukar pa nu tha thonuthu❤❤❤

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +18

    SPB சார் அவர்களுக்கு கவிஞர் வைரமுத்து சார் அவர்களுக்கு வணக்கம் சார் உங்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை சார் மனதை உருக்கும் பாடல் மனதை அமைதியாக வைத்துக் பாடல் வரிகள் அருமையான வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குழுவின் உள்ள அனைவரும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் சார்
    சி.முருகானந்தம் கா.புதூர் தஞ்சை சிங்கப்பூரில் வேலை சார்

  • @mastermahendra7430
    @mastermahendra7430 Год назад +3

    என இசை கடவுள் SPB ஐயா 🙏🏻🙏🏻

  • @vaithiyanathanthanapal2087
    @vaithiyanathanthanapal2087 4 года назад +26

    Wow wow wow Beautiful Voice (Tamizhum Isaium Vera Level Performance) சிறப்பு... இளைய நிலாவிற்கு ஆழ்ந்த இறங்கள்...... மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது..
    அதில் என்ன அதிசயம் என்றால் நீங்கள் புகழ் உச்சியில் இருக்கும் போது மரணம் நடந்துள்ளது... இது மாதிரி ஒரு சில தலைவருக்கு தான் அவர்கள் நடந்தது அது போல உங்களுக்கும் இறைவனின் குழந்தை நீங்கள் சார்.... இந்த நிகழ்ச்சி நடந்து
    ஆறு மாதங்கள் பிறகு உங்கள் மரணம் என்பது ஜீரணிக்க முடியல

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways 3 года назад +39

    ஒரு dislike கூட இல்லை. அதுதான் legend spb sir.

  • @MrSristar2008
    @MrSristar2008 Год назад +3

    SPB the legend brought beautifull vairamuthu songs..First SPB then only vairamuthu...

  • @jeevanathan6233
    @jeevanathan6233 3 года назад +19

    ஒருவன் ஒருவன் முதலாளி..... என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் அருமையோ அருமை ...😍😍😍

  • @gopinathank8210
    @gopinathank8210 4 года назад +17

    பாலு. ஐயா பாடும் யுக்தியில் அழகு மலரின் பூரிப்புடன், ஆழ்கடலின் ஆர்ப்பரிப்பும்' மெலிந்த வத்தியின் வசந்தமணமும் இதமாய் ஒன்றிணைந்து இனிதே சுகம் அருளும் !!

  • @umamaheshwari5855
    @umamaheshwari5855 4 года назад +16

    SPB ... No one like that... What a man !!!
    What voice !!! will misss you as long as I live SPB sir...

  • @maafraz
    @maafraz 4 года назад +54

    ஒரு கலைஞனின் உடல்தான் மரணிக்குமே தவிர அவன் விட்டுச் சென்ற கலை மறைவதில்லை!! தமிழ் இருக்கும் வரை இவர் குரல் என்றும் ஒலிக்கும்..

  • @JRRossie
    @JRRossie 6 месяцев назад +1

    My only regretis not seeing SPB sir in a live concert. I am sure his vooice must resonate with those who heard him singing live. What a legend!!!!

  • @kaviarasu4608
    @kaviarasu4608 3 года назад +5

    எஸ் பி பாலசுப்ரமணியம் சார் (SPB) ஏன்தான் எங்களை விட்டு சென்றீர்கள் 😥😥 நீங்கள் விட்டு சென்றதால் நாங்கள் உங்களை மறந்து விடுவோம் என்று நினைத்தீர்களோ.... 😥

  • @natarajan37
    @natarajan37 2 года назад +1

    Superb rendition. No equal to SPB sir. May God give him long healthy life. Jayaraman Natarajan37. RT Nagar. Bangalore

  • @dreemwish771
    @dreemwish771 4 года назад +12

    Very nice person with smiling face. Kind heart reflection.
    S P B sir. R I P.
    Very proud of India. Has given the highest Respect for him.

  • @sathishDURAISAMY
    @sathishDURAISAMY 4 года назад +6

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ,
    வின்னிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏனி இல்லை.. 😥😥..
    இந்த பாடலின் வரிகளை போலத்தான் இப்போது எங்கள் மனதின் நிலையும் 😭😭 மனம் கனக்கிறது.. 😓..
    நீங்கள் இந்த உலகத்தில் உயிருடன் இல்லையென்றாலும் உங்களின் பாடல்கள் மூலம் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்..
    மனிதநேயம், எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கையை பற்றிய உங்களின் கருத்துகள், தன்னடக்கம், செய்நன்றி மறவா குணம், அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு என உங்களின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம், இவை அனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்...

  • @v.s.y.kajendras9920
    @v.s.y.kajendras9920 3 года назад +65

    ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயாவின் குரலிற்கு ஈடு கொடுக்க முடியாது. அழகிய தமிழ் உச்சரிப்பில் பாட முடியாது ஐ லவ் யூ ஐ mish யூ sir

    • @NarlaNagaraju-p6t
      @NarlaNagaraju-p6t 4 месяца назад +4

      😂😂😂😂😂😂😂

    • @NarlaNagaraju-p6t
      @NarlaNagaraju-p6t 4 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 3 месяца назад

      Oakqoqqpqq1qala. ¡▪︎♧▪︎♧`♧`]]`]`]`]1~0~0`0```]``0~]▪︎

    • @gokulanrao648
      @gokulanrao648 2 месяца назад

      Except tms

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 Год назад +1

    Iam.unable.to.contol.my.tears..spb.sir.the.great..nobody.could.replace.him.

  • @emeraldgarnet7330
    @emeraldgarnet7330 4 года назад +25

    If we want to remember SPB sir in such a jovial manner this is the video (Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.

  • @mohanpn1875
    @mohanpn1875 Год назад +4

    Wonderful song...! Mesmerising voice of Great SPB sir... Everlasting song.. Sri. Vairamuthu's lines... Fantastic... 🙏

  • @Itsmilindhu
    @Itsmilindhu 2 года назад +22

    கண்ணீர் சொட்டுகிறது என் கண்களில்..😓

  • @CVijay-j7o
    @CVijay-j7o 29 дней назад

    எநாக்கு நிம்மதி படத்தை கடவலை கேட்பேன் அடுத்த பச்சைமாக spd ஐய்யவின் பாடல்களை கேட்பேன் கேட்டதும் மனதுக்கு சந்தோசம் கிடக்கும் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏♥️❤️❤❤️♥️♥️❤️❤️🙏

  • @ushashanmugamani6916
    @ushashanmugamani6916 4 года назад +42

    Tears are coming from my eyes. SPB SIR We are missing you so much why why why did you leave us. I think God thought enough singing for the people now sing for me son. Just cannot digest that your r not here. Your son Charan will bring ur name up

    • @manishankar3750
      @manishankar3750 4 года назад +1

      Very true. SPB was a legend, true humanist, humble, cheerful and loving. His absence cannot be filled. Just keep listening to his songs and pray for him.

    • @vanisri8180
      @vanisri8180 4 года назад +3

      Yes Exactly Right ✋ Correct GA Chepperu Charan Telugu Lo Padali Padali Padali Miss You Lot Balu Bangaram Meeku Bharatha Rathna Evvali 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Balu Love You Soooooo Much Balu

    • @vanisri8180
      @vanisri8180 4 года назад

      Nenu Telugu ANDI Naku Assalu Thamil Radu Telugu Thappa but Nenu Balu Big Fan Naku Prannam Balu Anduki Ee Vedioes Chusthunna Madam 😧😧😧😧😧😅😅😅🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @svkingdurai8405
      @svkingdurai8405 3 года назад

      CT

    • @sardharsir6553
      @sardharsir6553 3 года назад

      @@vanisri8180 0p

  • @kumarpalani6255
    @kumarpalani6255 2 года назад +1

    Spb voice is vera level&ilaiyaraja music ல் இன்றும் இளமை குறையாமல் இருந்து வருகிறது.

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 4 года назад +10

    தெரிந்தோ தெரியாமலோ பூவில் வண்டு கூடும் என்ற பாடலைத் தாங்களே பாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்கள் இதற்கு இயற்கையும் இறைவனின் அருளும் துணை போயிருக்கின்றன தாங்கள் பாடும்போது இது தங்களுக்காவே அமைந்த பாடல் என்று என்னுடைய எண்ணக் கருத்தைப் பதிவிட எண்ணும் போது அதைத் தாங்களே சொல்லிவிட்டீர்கள்! வாழ்க ஐயா🙏

  • @megalasivalingam96
    @megalasivalingam96 3 года назад +6

    Spb sir verithanamana fan...we miss you spb sir😭

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 года назад +89

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад +2

    அருமையான. மனிதர் திரு வைரமுத்து அவர்கள் வாழ்க. வளமுடன்

  • @jinsc5713
    @jinsc5713 4 года назад +14

    He has entertain the common people in this small earth with his golden voice.. now he will entertain other world .. Mannil indha kaalam ......SPB RIP

  • @ramanajithu
    @ramanajithu 4 года назад +12

    Its a month since he has gone,but not a singleday left without thinking about him,listening to him,dropping tears for him.

  • @sasikalamanoharan9846
    @sasikalamanoharan9846 4 года назад +29

    Ahaa arumai,SPB Sir ,வேண்டுகிறோம் மீண்டு வருக,😞😔

  • @vineesh-1418
    @vineesh-1418 2 года назад +1

    First time I skipped spb songs to listen his speech first , ❤️

  • @kosurunaganarasimhamurthy6153
    @kosurunaganarasimhamurthy6153 3 года назад +7

    Every spb sir fan missed more melodious songs, he always lives in our hearts.,

  • @riyasuddinmahe
    @riyasuddinmahe Год назад +1

    The Great singer. Miss you lotsssss

  • @SathishMobils
    @SathishMobils 4 года назад +67

    SPB அவர்களின் மறைவு இசைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு...
    அவரை தற்போது திரையில் காணும்போது கண்களில் கண்ணீர் வார எட்டிபார்க்கிறது...

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o Год назад +1

    21ம் நூற்றாண்டின் இனிய பாடகர் இன்றும் வாழும் தமிழ் kuralon

  • @subhaashok1356
    @subhaashok1356 3 года назад +4

    10000000000 உங்களது குரல் வாழும் நன்றி மனிதர்களே

  • @janetmary9146
    @janetmary9146 4 года назад +36

    SPB நீங்கள் இறந்து போனாலும் இவர் மூச்சி எல்லோரிடமும் விட்டு போய் இருக்கிறார் WE MISS YOU SPB

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 года назад +6

    Spb, spb, spb, spb, spb படைப்புடன், கண்ணீர் தந்து விட்டு போய் விட்டாயே

  • @SpbHariharanAddictz
    @SpbHariharanAddictz 7 месяцев назад +1

    Those lucky people ....I'm very unlucky even one time can't see spb sir 😢😢😢😢

  • @simplyfoodwithneetumelwani7819
    @simplyfoodwithneetumelwani7819 4 года назад +31

    No one can be like SPB . The one and the only gem. Pray his soul rests in peace. God bless his family 🙏

    • @mohanpatelkhana2920
      @mohanpatelkhana2920 4 года назад

      Dear Bro, please change like this. I understand your heart. 'Who won't like SPB sir?' , instead.

    • @swamychannel6766
      @swamychannel6766 3 года назад

      பூவில் வண்டு பாட்டைக்கேட்டு கண்கள் கூளமாயின

    • @swamychannel6766
      @swamychannel6766 3 года назад

      👍👍👍👌👌👌💐💐💐🎂🎂🎂

    • @kamarajd295
      @kamarajd295 3 года назад

      Nice

    • @seemaarumugam1886
      @seemaarumugam1886 11 месяцев назад

      you are right & we as a fan of him try to follow his humanity & humbleness in our life.

  • @manishankar3750
    @manishankar3750 4 месяца назад

    We cannot get another legend like SPB Sir. More than Telugu film folks, SPB got great recognition and love from Tamil people.

  • @kasimalar4343
    @kasimalar4343 3 года назад +5

    மிக அழகான நிகழ்ச்சி அருமையாக இருந்தது பழைய நினைவுகள் திரும்பியது நன்றாக இருந்தது நன்றி

  • @sathiyagirimanjanathan243
    @sathiyagirimanjanathan243 2 месяца назад

    மிகவும் அற்புதமான பாடகர் என் உயிருக்குள் கலந்த அந்த குரல் ஓசை அவருக்கு இறப்பு என்பதே என் வாழ்நாள் அல்ல மற்றவர் வாழ்நாள் முடியும் தருவாயில் கூட அவருக்கு இறப்பு என்பதே இல்லை உலக அழிவு இருந்தால் மட்டுமே அவருக்கு இறப்பு என் இறைவன் எஸ்பிபி அவர்கள்

  • @healthcare4269
    @healthcare4269 4 года назад +24

    We all miss you sir...... i love you sir
    I can't control my tears.....

  • @kamalakshik7552
    @kamalakshik7552 4 года назад +1

    Super my dear spb appaji bangaru! Your lovely daughter kamal kannadathi

  • @sauparnikacreations5185
    @sauparnikacreations5185 4 года назад +12

    S. P. Balasubrahmanyam.. actually a legend... in song.... He is remembering as an everlasting personality... of... centuries...

  • @vijayhifijourney1515
    @vijayhifijourney1515 3 года назад

    Dec 2021, 5am. Can not sleep. Watching this now. Not sure how many in the past I watched this. (more than few defenitely)

  • @kailas100
    @kailas100 4 года назад +25

    உங்கள் மரணத்தை என்னால் இன்னமும் நம்ம முடியவில்லை

  • @jayaprakashp2922
    @jayaprakashp2922 2 месяца назад

    அய்யா உங்களை மிகவும் miss பன்னரங்கா அய்யா உங்கள் பாடல்கள்
    பூமி இருக்கும் வரை இருக்கும் அய்யா

  • @lotus3413
    @lotus3413 4 года назад +20

    இது ஒரு பொன்மாலைப்பொழுது
    மறக்க முடியாத தவிர்க்க இயலாத பாடல் ❤❤

  • @ravindranks9748
    @ravindranks9748 2 года назад +1

    Hats off u SPB Sir Vairamuthu sir nd Raja sir super combination but we miss u SPB Sir🙏🙏🙏

  • @sureshkmr391
    @sureshkmr391 4 года назад +50

    பாட்டு , குரல் , இசை கேட்டா இதமா சந்தோஷமாக இருந்தாலும் ஏதோ பன்னுது மனசு உடம்பு 😭🥺

  • @loganandy2762
    @loganandy2762 2 года назад +1

    😀👍👌 My favourite song n singer Balu sir ❤️❤️❤️

  • @cowviyabari7082
    @cowviyabari7082 4 года назад +8

    Wonderful voice SBP SIR VOICE,,I LOVE ,,,MUSIC AND SONG AND LINE WORD'S 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @srivasthan7089
    @srivasthan7089 5 месяцев назад +1

    The one great person for SPB sir and wonderful singer. ❤

  • @rukmanirukmani9274
    @rukmanirukmani9274 4 года назад +7

    Your songs r full of life of spb.here after never a person like spb born on this earth no chance. May his soul rest in peace.

  • @rajinisekar7049
    @rajinisekar7049 3 года назад +1

    Wow... 100% shandhosam
    Music group... chancey illinga
    Original.. very nice 💘💘💘

  • @cajeyaseelijeyaseeli4531
    @cajeyaseelijeyaseeli4531 3 года назад +3

    Great salute to music mahan spb sir

  • @SoundarajanJambukesavan
    @SoundarajanJambukesavan 6 месяцев назад

    Ever green singer only SPB sir I really proud to be a tamilan to have a successful person to sign such a great song's.May his soul RIP

  • @ruskinselvaraju9216
    @ruskinselvaraju9216 4 года назад +165

    உங்கள் மறைவை ஜீரணிக்கவே முடியவில்லை ஐயா. உங்கள் பாடல்களே எனது சுவாசம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

    • @mrnr0101
      @mrnr0101 4 года назад +5

      Super memory with spb sir

    • @MuthuKumar-hp3ly
      @MuthuKumar-hp3ly 3 года назад

      @@mrnr0101 0000

    • @seethalakshmi3772
      @seethalakshmi3772 3 года назад

      ĺl

    • @krishnammalm6227
      @krishnammalm6227 3 года назад

      தாயின் தாலாட்டில் தன் துன்பம் மறக்கும் குழந்தை
      ஐயா தங்கள் தாலாட்டில் இந்த உலக உயிரினங்கள் துன்பம் மறக்கும் அருமருந்து
      இலட்சம் கோடி மக்களின் துன்பங்களை விலக்கும் இசை குரல் உங்களுக்கும் மட்டும் உண்டு ....... .....

    • @krishnammalm6227
      @krishnammalm6227 3 года назад

      தாயை போன்று தாலாட்டும் கானம் மிகச் சிறப்பு

  • @s.manimaran2035
    @s.manimaran2035 4 года назад +31

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் உங்கள் இறப்பு மிகவும் மனம் வேதனையாக உள்ளது உங்கள் ஆத்மா சாந்தியடைய அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க இசை எஸ்பிபி சார்

  • @srinathsurya5750
    @srinathsurya5750 3 года назад +7

    பாடுவதற்காக பிறந்தாய் மன்னா உங்கள் பாடல்கள் என்றும் ஆனந்தமே

  • @shyamjacob3474
    @shyamjacob3474 4 года назад +2

    Thankyou Jaya TV for SPB & Vairamuthu Both r humble people

  • @satheeskumarr278
    @satheeskumarr278 2 года назад +1

    Vairamuthu And SPB The Great Legend

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 года назад +13

    அய்யா இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் ஒளித்து கொண்டு தான் இருக்கும் 😭😭😭😭I miss you ayya 🙏🙏🙏

  • @DPKUMAR-ir4ub
    @DPKUMAR-ir4ub 4 года назад +15

    ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா

  • @shakinahbanu2384
    @shakinahbanu2384 4 года назад +4

    spb sir till the end..your voice such a gold not a note been missed while singing at this age..god gift..your soul voice lives forver..love much

  • @RaviKumar-yh8zz
    @RaviKumar-yh8zz Год назад +1

    SPB என்ற மூன்றெழுத்து மந்திரம் நீங்கள் இல்லாத இந்த நாள் உங்கள் குரலை எங்கு கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது நீங்கா நினைவில் கனத்த மனதோடு SPB அய்யா

  • @svenkatesan9098
    @svenkatesan9098 3 года назад +3

    SPB =every second energy spilling,lighting up,commands singing effortlessly,with great ease and in his inimitable style,captivates audience, always keeps the stage and hall in his pocket.Of course we will meet him again in, one birth or the other,after he takes a long,long rest, to listen to his magic singing

    • @balachanderb6345
      @balachanderb6345 3 года назад

      He was not just a Singer. He was an Avatar. He has to take one more birth to beat his own achievement.

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 Год назад

    S. P. Balasubrahmanyam...🥲Vairamuthu...💐...🙏

  • @vinaynair93
    @vinaynair93 3 года назад +14

    Even a year after SPB sir's passing, I still miss him and mourn his death, because somehow even from a distance, through his songs, he's become a part of my family.🥺😔🙏🏻

  • @vppradeepkumar2818
    @vppradeepkumar2818 5 месяцев назад

    SPB sir എത്ര തവണ കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം ❤❤❤ എത്ര 5:04 കാലം കഴിഞ്ഞാലും മറക്കാത്ത കുയിൽ SPB sir ❤❤❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +32

    Eppudi engalai vittu poga manam vanthathu spb sir.... 😭

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 года назад +102

    எனது இந்தப் பிறவியை இனிவரும் காலங்களில் இனிமையாக முடித்துக் கொள்ள அமரர் திரு. SPB சார் அவர்கள் பாடிய பாடல்கள் போதும்..🙏

    • @murugananthamt3015
      @murugananthamt3015 4 года назад +5

      Miss you more spbsir

    • @raa245
      @raa245 4 года назад +1

      ராஜா சார் இல்லாத இசையிலா..ர

    • @jugadambalpillay7194
      @jugadambalpillay7194 4 года назад

      @@murugananthamt3015 bn

    • @sivagamimani8512
      @sivagamimani8512 3 года назад +1

      என் வாழ்வின் நிம்மதி உங்கள் பாடல்தான் சார் ஐ மிஸ் யூ சார்

    • @sathiyamoorthyg882
      @sathiyamoorthyg882 3 года назад +2

      உங்கள் தீவிர ரசிகன். Miss you sir.

  • @rushanadh4684
    @rushanadh4684 4 года назад +7

    The Great... and very Gorgeous...One and only..God is great we really missed you sir

  • @muthupillai184
    @muthupillai184 11 месяцев назад +1

    Supreme Performance

  • @abianutwins3908
    @abianutwins3908 4 года назад +4

    ஒரு நிமிடம் திரையில் மறைந்ததை மறந்து மனது குதுகுலித்தது.....மலரே மெளணமா இது போல பல பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்கள்.....ஆனால் பாடல் ரசிக்க முடியாமல் உங்கள் மறைவு மனதை ரணமாய் தைக்கிறது....இன்னொரு பிறவி உடனே எடுத்து வந்து அதிலும் உங்கள் நினைவுகள் மீண்டெழுந்து
    உங்கள் திறமைகள் அனைத்தும் வந்து சந்தோஷபடுத்தணும்....கடவுளின் ஆசியோடு .....ஆண்களுக்கு தண்ணியடிச்சா போதை வரும்...எங்களுக்கு உங்க பாடல் குரல் கேட்டாலே போதை வரும்.....வைரமுத்து அவர்கள் பேசினாலே கவிதை போல இருக்கும்....அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடர்தை விட்டு நகரமாட்டேன்.....அவர்கள் தீவிர தீவிர ரசிகை.....என்னுடைய முதல் ஆசை பொய்யானது....பாலு சார்அவங்களை பாக்கவே முடியல....2 வது ஆசை வைரமுத்து அவங்களை பாக்கணும்....எங்க எப்படின்னு தெரியாது.....பாக்கணும்..

  • @murugankannan293
    @murugankannan293 3 месяца назад +1

    Spb sir All people like it too much 💞💞💞 really miss you God blessings 🙏🙏🙏

  • @duraisamy3517
    @duraisamy3517 4 года назад +28

    சிறப்பு... இளைய நிலாவிற்கு ஆழ்ந்த இறங்கள்...... மரணம் எவ்வளவு கொடியது என்று இந்த தருணத்தில் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது..
    அதில் என்ன அதிசயம் என்றால் நீங்கள் புகழ் உச்சியில் இருக்கும் போது மரணம் நடந்துள்ளது... இது மாதிரி ஒரு சில தலைவருக்கு தான் அவர்கள் நடந்தது அது போல உங்களுக்கும் இறைவனின் குழந்தை நீங்கள் சார்.... இந்த நிகழ்ச்சி நடந்து
    ஆறு மாதங்கள் பிறகு உங்கள் மரணம் என்பது ஜீரணிக்க முடியல

    • @therasalphilavendiran9121
      @therasalphilavendiran9121 4 года назад

      இரங்கல்,,,,சிறு திருத்தம்

    • @therasalphilavendiran9121
      @therasalphilavendiran9121 4 года назад

      அன்னாரின் ஆத்மா சாநுதி அடைய. இறைவனை வேண்டுகிறேன்

  • @-NAVEENKUMAR-qj6hl
    @-NAVEENKUMAR-qj6hl 3 года назад

    நீங்கள் இப்போது இல்லை,ஆனால் உங்கள்பாடல்கள் அனைத்திலும் உங்களோடு சேர்ந்து,நானும்பாடுவதுபோன்றும்;ரசிப்பது போன்றும் உனர்வில் மனமகிழ்ச்சி என்றேன்..பாடும் நிலா,நிலவில்இருந்து நம்மை பார்க்கிறது.

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +6

    SPB சார் அவர்கள் நலம இருக்காங்களா சார் அவர்கள் நல்ல இருக்கனும் கடவுள் பிரார்த்தனை செய்வோம்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 3 месяца назад

    Great legends SPB & Vairamuthu at Madurai .... Excellent work done for the people .... Wow ... No words ... Only Tears 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalashreeganeshwaran4137
    @kalashreeganeshwaran4137 4 года назад +41

    உன்னைத் தொட ஏணி இல்லை. அருமை. from srilanka

  • @anaghamanojnair1556
    @anaghamanojnair1556 3 года назад +1

    Spb g not an irdinary guy . He is directly blessed by devi madurai meena kshi 👐😭R I P fan

  • @kaykay8903
    @kaykay8903 3 года назад +40

    Brings tears every time I hear your voice!! Miss you Legend ! 😔

  • @venugopalanm6273
    @venugopalanm6273 3 года назад +7

    Spb only spb

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 9 месяцев назад +1

    உண்மையில் தான் வைரமுத்து சார் 🎉

  • @sonasingh8026
    @sonasingh8026 4 года назад +11

    What a soulful voice. Miss you sir RIP.🙏🏻

  • @ramkumarram5124
    @ramkumarram5124 3 года назад +4

    The legendary singer spb is also very nice singing

  • @thomasrf1883
    @thomasrf1883 4 года назад +3

    Sir you are a living Music LEGAND. God will Bless you and keep your health in good condition. Long Live SPB