SPB in Isayum Tamizhum | Jaya TV | SP Balasubramanian | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • SPB in Isayum Tamizhum a Grand Concert with the Combo of kaviperarasu Vairamuthu
    Shripathi Panditaradhyula Balasubrahmanyam (born 4 June 1946) mostly referred to as S.P.B. or Balu is an Indian playback singer, music director, actor, dubbing artist and film producer who works predominantly in Kannada, Tamil, Malayalam, Hindi and Telugu cinema. He has recorded over 40,000 songs in 16 Indian languages. He has garnered six National Film Awards for Best Male Playback Singer for his works in four different languages; Kannada, Tamil, Telugu and Hindi; twenty-five Andhra Pradesh state Nandi Awards for his works towards Telugu cinema, numerous other state awards from Tamil Nadu and Karnataka.In addition, he garnered the Bollywood Filmfare Award, and six Filmfare Awards South.
    He is honoured with the Guinness World Record for recording the most film scores. In 2012, he received the state Nandamuri Taraka Rama Rao National Award for his contributions to Indian cinema.in 2016, he was honoured with the Indian Film Personality of the Year consisting of a Silver Peacock Medal. He is a recipient of civilian awards such as Padmashri (2001) and Padma Bhushan (2011) from the Government of India.
    Stay tuned to Jaya TV & Watch our daily shows.
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos
    • PONGAL & MAATU PONGAL ...

Комментарии • 1,1 тыс.

  • @ganeshbabu519
    @ganeshbabu519 5 лет назад +27

    ஐயோ ஜெயா டிவி நன்றிகள் கோடி! அருமை அற்புதம்..
    இதை நடத்தி காட்டிய திருவான்மியூர் முரளியின் மௌனராகம் முரளிக்கும் நன்றிகள் கோடி!spb,வைரமுத்து சார்ந்த
    சென்னையிலும் ஒரு நிகழ்ச்சி
    நடத்துங்களேன். தேதியை முன்கூட்டி அறிவித்து விடுங்கள்
    லீவு போட தோதாக! வாழ்க நீங்கள்.
    வாழ்க இளைய ராஜா!
    வாழ்க வைரமுத்து!
    வாழ்க spபாலசுப்ரமண்யம்
    வாழ்க முரளி!
    அவரின் மௌன ராகம்.
    அவரின். மௌனராகம்
    இனி பெருங்கூச்சலாக மாற வாழ்த்துகள்......
    .

  • @gunaguna2544
    @gunaguna2544 5 лет назад +57

    தமிழ் என்ற சொல்லே பெருமை
    கடலில் கிடைத்த முத்து கரைந்தாலும்
    வைரமுத்து வார்த்தையின்
    கவிதையின்வார்த்தை என்றும்
    கரையாது தமிழ் வாழ்க..

  • @rightguidance9620
    @rightguidance9620 5 лет назад +29

    இந்த நிகழ்ச்சி முழுவதும் புன்னகையுடன் கண்டு மகிழ்ந்தேன்.. நன்றி

  • @ramkumars3767
    @ramkumars3767 Месяц назад

    இசைக்காக இவ்வுலகில் ஜனனம் எடுத்தவர்
    கோடான கோடி மக்களின் மனதை வருடியவர் இசையரசர் SPB அவர்கள் ❤
    அவர் இயற்கை எய்தினாலும் அவரின்
    இனிய குரல் பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் கேட்டு கொண்டே இருக்கும் ❤
    சிறப்பான நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய
    ஜெயா TV குழுவினருக்கு
    மிக்க நன்றி ❤🎉❤

  • @gunasekaran4600
    @gunasekaran4600 5 лет назад +217

    எப்டி சார் இந்த வயதிலியும் அதே குரல் அதே energy. Simply great sir.
    வணங்குகிறேன் சார்.ஆர்கெஸ்ட்ரா சூப்பர் சார்.

    • @1006prem
      @1006prem 5 лет назад +6

      பாடும் கடவுள் பாலு

    • @mohammedmirzan5500
      @mohammedmirzan5500 4 года назад +6

      Guna sekaran எனக்கும் இது கண்டு ஆச்சரியம் தான்

    • @arun-hi7jn
      @arun-hi7jn 4 года назад +4

      Really very great super sir God given to long and healthy life

    • @subramanianpalvannarama2420
      @subramanianpalvannarama2420 4 года назад

      @@1006prem p

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 4 года назад

      Yes yes 🙌

  • @m2imthiyas314
    @m2imthiyas314 5 лет назад +28

    Awesome SPB sir & Vairamuthu sir👍🇱🇰🇱🇰🇱🇰

  • @ramanujamiyengar6483
    @ramanujamiyengar6483 4 года назад +23

    During 1980 to 1983, i was in college. SPB was high in his musical genius. I had to walk abiut 20 minutes befire reachung mt Bishop Hebee College. There were many tea stalls located on the way playing music. When some spb song was playing, i used to stop walking and move ahed aftr fully listening to that much. I was his fanatic fan then and equally now also. He departed but not his music. Cried a lot for him yesterday that was my tribute to him. SPB, the very mentioning of it will bring his songs to our ears. Let us not weep more. Will listen to his songs more in the coming days. He was a gentleman above all and a great human being. Long live SPB .

    • @mathiazhaganv9834
      @mathiazhaganv9834 4 года назад

      U

    • @sukumaran1953
      @sukumaran1953 4 года назад +1

      Mr Ramanujam I am Fully with You Sir. You are absolutely Right.
      Long Live SPB

    • @minimathewtengumpillil6040
      @minimathewtengumpillil6040 3 года назад +1

      Very correct great singer ever seen and greatest ever personality.. but can't still can't control tears and can't listen in full .

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад

      well said sir

  • @dreemwish771
    @dreemwish771 4 года назад +40

    S P B sir. R I P.
    God gifted voice.
    Kind heart reflection.
    Smiling face never see again.

    • @HariMusicZone
      @HariMusicZone 4 года назад +5

      Please don't say RIP... He will be with us as long as we love music... This is a tribute video of mine ruclips.net/video/IVJzKG03frE/видео.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖

    • @kanakaram3778
      @kanakaram3778 4 года назад +2

      ##

    • @ishumarose799
      @ishumarose799 3 года назад

      P

  • @abirabala2332
    @abirabala2332 5 лет назад +20

    முதல்த் தடவையாக பாடுவது போல் இரசித்துப் பாடுவதுக்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான் பாலா சேர்😍😍

    • @visurevathi8987
      @visurevathi8987 4 года назад +3

      பாலா சார் என மாற்றுங்கள் நண்பரே

    • @jayachandran7322
      @jayachandran7322 4 года назад +1

      Yes, spb sir entha pattiaiyum mudhanmuthalaga paduvathupole padugirar, yarum arugil varamudiyadhu.

  • @vipinnairuthrathu
    @vipinnairuthrathu 5 лет назад +15

    Again beloved spb sir is rocking,,, rare selection again... Thank you sir..
    May god bless you sir🙏

  • @vallarasu25852
    @vallarasu25852 4 года назад +19

    என்னால் இன்னும் நம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் கண்ணீர் மல்க வேண்டினேன் பலன் தரவில்லை இறைவன் என் காலை பொழுது விடியும் புத்துணர்ச்சி உங்கள் குரல் கேட்டுக்கொண்டே விடியும் ஆனால் நீவிர் விட்டுச் செல்லும் மனங்கள் மனிதர் இனம் அழியும் வரை வாழும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்றும் நீங்க தீபமாய் அப்பா தாங்கிக்கொள்ள முடியவில்லை 🙏🙏🙏🙏

    • @HariMusicZone
      @HariMusicZone 4 года назад +1

      எப்படி நம்ப முடியும் சார்! அவர் எங்கேயும் போகவில்லை.. நம் இதயங்களில் தான் இருக்கின்றார... This is a tribute video of mine ruclips.net/video/IVJzKG03frE/видео.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖

    • @jamunaraninatarajan7106
      @jamunaraninatarajan7106 2 года назад

      Pi
      Mom

    • @vallarasu25852
      @vallarasu25852 2 года назад

      @@HariMusicZone ஆமாம் சார் 🙏

    • @dasunchanaka1391
      @dasunchanaka1391 2 года назад

      @@HariMusicZone 00000

    • @dasunchanaka1391
      @dasunchanaka1391 2 года назад

      @@HariMusicZone p

  • @sasikanthanar8482
    @sasikanthanar8482 5 лет назад +15

    இயக்குனர் இமயம்..
    இசைஞானி...
    கவிப்பேரரசு...
    இவர்கள் இணைந்திருந்த காலம் தமிழ் சினிமாவில் ஒரு பொற்காலம்.. இனி மேல் அந்த காலம் வராதா என ஏங்கும் என் போன்ற ரசிகர்களை அக் காலத்திற்கே அப்பப்ப அழைத்து செல்லும்.. பாடு நிலா அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்...🎶🎶🎶🎶🙏

    • @jayachandran7322
      @jayachandran7322 4 года назад +1

      Balu sir, enlifele since 1976.kadhal vilayada pattai (at my 6th std) spb style paduven. I am addict fan of him. Both my sister nd myself discuss spb sir style and specialty of his songs. I. e.new released song's

    • @karudevi1526
      @karudevi1526 4 года назад +1

      200%true

    • @puveneswarygopalaratnam2313
      @puveneswarygopalaratnam2313 2 года назад

    • @mala-ng8ss
      @mala-ng8ss 5 месяцев назад

      ,

  • @ganeshmurugan2685
    @ganeshmurugan2685 5 лет назад +51

    இத்தனை வயதில் இவ்வளவு நேரம் நின்று கொண்டே....
    அதே தேனிசை பாயும் அமுதக்குரலோடு...
    That's SPB
    Guinness Recorder
    More than 15 languages
    More than 40000 songs
    Never beat you my dear SPB sir
    Yes..
    You are my sir (Slave remain you)
    Love you so much sir

  • @ashrafvp1541
    @ashrafvp1541 4 года назад +16

    What a beautiful speech Tamil is a
    beautiful language though I understood very little I enjoyed fully The VairaMuthu and the SPB
    Love to Tamils from Kerala

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 5 лет назад +11

    இன்று அதி காலை இனிமையான காலையாக புலர்ந்தது! நன்றி நம்ம TV க்கு

    • @kkumar7623
      @kkumar7623 5 лет назад

      I இளையராஜா. இளையராஜா இசை. இசை. கேட்டால்..... ஆக..

  • @manisiva2777
    @manisiva2777 4 года назад +1

    அருமையான நிகழ்ச்சி . நன்றி ஜெயா டிவி

  • @trendingtopics8553
    @trendingtopics8553 4 года назад +123

    4:12 =malare mounama
    9:20 =poovil vandu koodum
    17:10 =thilothama
    22:55 =tajmahal thevai illai
    30:08 =Agaram eppo sigaram
    35:05 =ayiram thaamarai
    39:33 =ithu oru ponmalai
    46:50 =vairamuthu speech about spb
    1:13:16 =thakida thathimi thanthana
    1:18:29 =keeravaanil
    1:29:06 =oruvan oruvan muthalali
    THE END

  • @jayaraman5796
    @jayaraman5796 Год назад +46

    இன்னும் கொஞ்ச நாள் எங்கள் கூட நீங்கள் வாழ்ந்து இருக்கலாம் சார்... உங்கள் பாடல்களை கேட்டு மகிழ்ந்து வாழ்ந்திருப்போம்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад +3

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 лет назад +48

    SPB, வைரமுத்து பேச்சு கண்ணீர் வந்து விட்டது

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 5 лет назад +7

    திருக்குறள் எப்படி உலப் பொது மறையானதோ, அதே போல் தமிழ்ப் பாட்டுக்களும் மதம், மொழி கடந்ததாக, அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதைக் காணும் போது, பெருமையாக இருக்கிறது. வாழ்க தமிழ் !

    • @krishnammalm6227
      @krishnammalm6227 3 года назад +1

      பெருமை பெருமை பெருமை தமிழுக்கே .........

  • @19111424
    @19111424 5 лет назад +33

    The only and only SPB Sir, No chance...Soulful.... amazing.. Divine....Long Live Sir!!!

  • @tmrangan1971
    @tmrangan1971 4 года назад +7

    Biggest Stress Busters of this century for all South Indians is the Ilayaraja + SPB duo. You can't separate them from our hearts...

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 года назад +62

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 5 лет назад +12

    Balu sir age and his voice incomparable. His voice is god's gift and he is our gift. Wish you happy and peaceful life, sir. - Your fan Ant!!!

  • @parthasuresh1225
    @parthasuresh1225 Год назад +5

    Made me cry 😢 so much! We miss SPB so much !! Great blessings to be able to listen him and understand the language as well !! ❤❤

  • @dhanaraaga
    @dhanaraaga 5 лет назад +74

    SPB being born in Telugu family has depth knowledge and taste on Tamil lyrics. Great sir!!

  • @99exposures
    @99exposures 5 лет назад +2

    SPB of course no words. But the female voice....it is amazing. வாழ்த்துக்கள்!!

  • @jayas.kitchen8377
    @jayas.kitchen8377 5 лет назад +22

    I am Sri Lankan SBP fans Sir superb u Sang song and u still young keep it up u still young sir love you so much God bless always ur family

  • @yuvanmusicalkingu1758
    @yuvanmusicalkingu1758 5 лет назад +31

    அற்புதம் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலிலும் வைரமுத்து அவர்களின் வரிகளிலும் கலந்த தல அஜித் பாட்டைக் கேட்கும்போது மனம் நிறைவாக உள்ளது பொக்கிஷம் இது

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ் பி. இவர் போன்ற ஒரு பாடகர் இனிமேல். இந்த மண்ணில் பிறக்க போவதில்லை.....🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jayachandran7322
      @jayachandran7322 Год назад

      எனக்கும் மிகவும் பிடித்த பாடகர் SPB சார்

  • @AFasiaAsia
    @AFasiaAsia Год назад

    அருமையான பதிவு அனைத்தையும் கண்டு மகிழ்ந்தேன் இன்னும் எங்களோட வாழ்ந்து இருக்கலாம் இன்னும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் இறைவன் அவ்வளவு திறமை அவருக்கு கொடுத்தார் இன்று இந்த பதிவை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் இப்படிப்பட்ட மாமனிதர் இறைவன் அவருக்கு கொடுத்தவரும் என்பேன்🙏🏻

  • @omssiram
    @omssiram 5 лет назад +11

    SPB சாரின் தேனினும் இனிய குரலில் அவர் சங்கீதம் கேட்க கேட்க அலுக்காது. May God bless him 🙏🙏🙏🙏🙏🙏🙏 with long healthy life. My sincere prayers 🙏🙏🙏🙏🙏 are for him. Thank you sir we need ur blessings.

  • @ckmmanikkam2588
    @ckmmanikkam2588 5 лет назад +46

    எஸ் பி பி சார் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்தும் நெஞ்சங்கள்

  • @Vel22Jansi
    @Vel22Jansi 4 года назад +33

    இசை உலகிற்கு மிக பெரிய இழப்பு...😥
    மிக சிறந்த மனிதநேயமுள்ளவர்...❤
    என்றென்றும் சிரித்த முகம்
    என்றென்றும் SPB💗

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 5 лет назад +56

    Age is just a Number! 52 Golden years of playback Singing Same Voice as it was in the 80's.

  • @ganeshbabu519
    @ganeshbabu519 5 лет назад +69

    எத்தனை முறையோ கேட்டு விட்டேன்.என் கடைசி உயிரின் கடைசி சொட்டு இருக்கும் வரைகைதட்டுவேன்.
    வாழ்க வைரமுத்து!
    வாழ்க spb

  • @thangap200
    @thangap200 Год назад

    ஐயா திரு.வைரமுத்து பாடல் ஆசிரியர் அவர்களின் வரிகள் எல்லாம் அற்புதமான படைப்பு.வாழ்க நூறாண்டு வளமுடன்.

  • @aksha99
    @aksha99 2 года назад +8

    Such an amazing program, recording, music by the entire orchestra team and to top it all two legendary geniuses in full flow. SPM voice is mesmerising, adjectives are not enough to describe. it can only be enjoed over and over again. Great job JAYA TV.

  • @Akbarali-uk9ef
    @Akbarali-uk9ef 4 года назад +6

    I can also repeat this 1000 times..... No more bore...... Always happy.....

  • @j.amirthapasini4624
    @j.amirthapasini4624 4 года назад +8

    நாளை வரும் காலம் உம்மைகொண்டாடும்..spbalu sir❤🖤😭

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 4 года назад +2

    ஓவ்வொரு பதிவும் அருமையான பதிவு வாழ்த்துகள் குரல் அரசன்

  • @youbinaarmoogum8451
    @youbinaarmoogum8451 4 года назад +16

    SPB Sir you are so great to me...when i hear your songs and your voice, i feel so happy .....

  • @selvamraj4092
    @selvamraj4092 2 года назад +7

    No one beats the SPB record, he's only beats his record ,we are really missing him

  • @ananthakumar6823
    @ananthakumar6823 4 года назад +40

    காலத்தை வென்ற காவிய நாயகன் எஸ் பி பி அவர்களுக்கு எங்களை மகிழ்வித்த உமது வாழ்விற்கு நன்றிகள் பலகோடி...

    • @saigugansai6068
      @saigugansai6068 4 года назад +3

      Magical voice

    • @vanisri8180
      @vanisri8180 3 года назад +3

      Sweet Voice Amrutham Amogham Soooooo Sweet Voice Enkivariki vundadu 🙏🙏🙏🙏 Miss You Lot Balu Bangaram 😧😧😧😧😧😧😧😨😨😨😨😨😨😨

    • @priyalakshmi4827
      @priyalakshmi4827 3 года назад

      @@vanisri8180 by my

    • @vanisri8180
      @vanisri8180 3 года назад

      @@priyalakshmi4827 Hai Amma Thanks Ra

    • @jayachandran7322
      @jayachandran7322 3 года назад

      Such a beautiful and magical voice!

  • @K7Notes
    @K7Notes 5 лет назад +12

    Thanks jaya tv for uploading three consecutive concerts of spb...

  • @prabakaran6086
    @prabakaran6086 5 лет назад +15

    Mind blowing by great spb Sir. And musicians of this orchestra each and everyone is genius. Audio system is amazing. Please do not replace any musician from this team for any next programme. Good understanding . Also perfection. Key board players awesome. Bass guitar ., flute .etc amazing.

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 5 лет назад +149

    கவிஞர் வைரமுத்து இசைஞானி இளையராஜா மற்றும் இனியக்குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்கள் கூட்டணியில் வந்த ஒவ்வொரு பாடலும் மணிமகுடம்.... அந்த நாள் மீண்டும் வந்திடாதோ.... இவர்கள் மீண்டும் இணைந்து பல பாடல்கள் தந்து நம்மை மகிழ்விக்கும் காலம் வரவேண்டும் என்று மனதார இறைவனை இறைஞ்சுகிறேன்....🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

    • @suheelasuheela9681
      @suheelasuheela9681 5 лет назад +1

      166667

    • @baskarrajabhather107
      @baskarrajabhather107 5 лет назад +1

      Fantastic

    • @gajalakshmi8652
      @gajalakshmi8652 4 года назад +1

      @@baskarrajabhather107
      நான்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 4 года назад +3

      @JESUS LOVES YOU! அதை கேட்கிற பாக்கியம் நமக்குக் கிடைத்ததே மனநிறைவு தான்!👍

    • @appabombay
      @appabombay 4 года назад +1

      Super. Wonderful music in sweet Tamizh by SPB. Vazhga Tamizh!

  • @mudaiyahsandrakumaran3620
    @mudaiyahsandrakumaran3620 5 лет назад +26

    இசையை எழுத முடியும்.பாடலையும் எழுத முடியும்.ஆனால் எழுத முடியாதது இனிய குரல் மட்டுமே!

    • @BC999
      @BC999 4 года назад +1

      Without MUSIC, what can voices sing and lyricists write?!

    • @sathiyakala8011
      @sathiyakala8011 4 года назад +1

      100 correct bro

    • @BC999
      @BC999 4 года назад +1

      @@sathiyakala8011 Internet era did one good thing! It revealed how many FOOLS are there in the world!

  • @mr.tamizhan4737
    @mr.tamizhan4737 4 года назад +6

    மற்றவர்களை பாராட்டுவதில் SPB அவர்களை போன்ற ஒரு மாமனிதரை நாம் இனி காண இயலாது அவருக்கு நிகர் அவர்தான் அவர் எப்பொழுதும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

  • @rajadurai6804
    @rajadurai6804 4 года назад +14

    I love SPB and வைரமுத்து அய்யா வரிகள் அருமை👈👈💓💓💓💓💓

  • @saravanansaravana3178
    @saravanansaravana3178 4 года назад +1

    Semma Maas s p p sir ru Legg and supper Jaya TV thank you

  • @jayaraman5796
    @jayaraman5796 Год назад +3

    இசைக்கு அடிமை வாழ்வது சுகமே தனி....சரணம் பல்லவி.. வார்த்தை நலனம்.... இன்னும் எத்தனை எத்தனை. எஸ்பிபி.. சார் குரலில்....

  • @sitapatiraouppuluri7403
    @sitapatiraouppuluri7403 4 года назад +12

    BBC Covering SPB's sad demise is a great recognition of his popularity in the music world of Cinema # Beyond Music SPB is also known for his Acting & Dubbing skills # He has been conducting a very popular Telugu event called "Padutha Theeyaga" thru which many young Singers are born # He brought Legends of Tamil & Telugu Cinema -Singers, Lyricists, Music directors several times thru "Swarabhishekam" conducted at Ramoji film city in Hyderabad # He belongs to every Indian who is a music lover of Indian Cinema from Kollywood, Tollywood & Bollywood #
    Above all SPB is a great human being, we miss him a lot #
    UV Sitapati Rao
    A Sr.Citizen

  • @luxmisivasiva5708
    @luxmisivasiva5708 5 лет назад +18

    இளையராஜாவின் இசையை இசைக்குழுவால் இசைக்க முடியும் ஆனால் s p b பாலசுப்ரமணியம் அவர்களின் குரலை யாராலும் தரமுடியாது. Super

    • @psuthaysuthay6829
      @psuthaysuthay6829 5 лет назад +2

      👍

    • @annarama2379
      @annarama2379 5 лет назад +3

      Without spb and vairamuthu only with instrument you play raja music , you can hear every public place but without music director spb cont sing, always raja rajathan, Indian first symphony man,

    • @visurevathi8987
      @visurevathi8987 4 года назад +2

      உண்மையான கருத்து

    • @mariappanpaul7310
      @mariappanpaul7310 4 года назад +2

      Every body knows Vairamuthu has been an ungrateful person.. But SPb should not be a Oppertunist like that.. Without his close friend Ilayaraja.. SPB might not have been reached the top level... Why both are avoiding to pronounce Ilayarajas name...

    • @BC999
      @BC999 4 года назад +1

      Luxmisiva, THINK with your BRAIN. Without music, singers and lyricists are NOTHING. This music is lousy; if you want you enjoy. All IR CONCERTS with/without SPB are STILL HOUSEFUL concerts. But SPB could not survive without IR songs for more than 1-1/2 years!!!

  • @PushpaLatha-is1hg
    @PushpaLatha-is1hg 4 года назад +3

    Etharku unlike koduthavargal isai arivu ella paamarangal. Such a wonderful legend. No words to say. Speedy recovery sir.🙏🙏

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +6

    S.P.B.a versatile singer of unusual talents and it is amazing to sing on stage continuously for the entire program.We unfortunately missed this great personality and much loved❤️ singer.His demise is irreparable loss but he will travel in this world for generations with his beautiful divine gifted voice.Avaradhu athma sandhi adaivadhaga.🙏🙏🙏

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 лет назад +1

    Wow , your all the songs are fantastic Spb sir.
    mika alakaana paadal vatikalai eluthiya kavinar Vaitamuthu sir ai muthalil vaalthuvatha or antha vaarthaikalai mikavum raakathudan sirappaaka paadiya Spb sir avarkalai muthalil vaalthuvatha enru thetiyavillai.
    athanaal , ituvatukkume muthal vaalthukkal.
    unkal ituvatudaiya paadalkalil enakku mikavum piditha song , poovil vandu mothum ....enra song mattum Spb sir in geetham sangeetham .... enra paadal.
    🌸🌸🌹🌹🌸🌸 👍👍

  • @sivasusi1940
    @sivasusi1940 Год назад +6

    மனிதநேயமிக்க இசை மேதை தனது இசையால் நம்மிடையே வாழ்வது எவ்வளவு சிறப்பு ! பல தலைமுறைகள் அவரது இசையை ரசிக்கும்,

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும்...
    வாழ்க இசைத்தமிழ்...
    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @sridhars8714
    @sridhars8714 5 лет назад +14

    He is extending many people’s life by his mesmerising scintillating divine voice.. I just crying out of happiness.Long live spb sir.

    • @malathik190
      @malathik190 4 года назад

      @murali mouna raagam sir make such an wonderful event in erode. We are excited to watch as live concert. Which gives fulfillment to ourselves

    • @kamaraj8761
      @kamaraj8761 Год назад

      My dear when will you arise again?

  • @ramanathannarayanan174
    @ramanathannarayanan174 3 года назад +1

    Anaithum timelum inimaiyana songs kodukkum vithigar yours god singer my best favorites 🙏

  • @venkateshwarc7409
    @venkateshwarc7409 4 года назад +8

    SPB sir, when talking and singing, voice is sweet and melodious music legend and memorable play back singer for ever in the hearts of music lovers all over the country

  • @niroshasivakumar1037
    @niroshasivakumar1037 4 года назад +4

    அருமையான பாடல்கள்..பாடகரும் கவிஞரும் வாழ்க..ஆ.சிவகுமார் இலங்கை. 26-05-2020

  • @rahamadullan8411
    @rahamadullan8411 4 года назад +4

    Superb.. orchestra was amazing and the spl is keyboard players...two giants share their real values...

  • @jeevimay6680
    @jeevimay6680 3 года назад +1

    Sir your great 👌 voice is marvelous and we miss you sir Namma vea mutiyala nenga ilenu enga vetula nenga oru person sir miss u miss u lot sir😒

  • @ckumshr
    @ckumshr 2 года назад +8

    என்ன ஒரு கம்பீரமான குரல்..! We Never miss you SPB Sir..!

  • @skrstr302
    @skrstr302 3 года назад +1

    நான் கடைசியாக SPB😍அவர்களை நேரில் பார்த்த நிகழ்ச்சி.❤️

  • @1006prem
    @1006prem 5 лет назад +23

    கடவுள் எங்கே என்று கேட்கும் நாத்திகர்களுக்கு இதோ பதில் "பாடும் கடவுள் பாலு"

    • @babumohan4549
      @babumohan4549 3 года назад +3

      அருமை.மிக அருமை உங்கள் கருத்து🙏😭

    • @krish825
      @krish825 3 года назад +3

      Exactly

  • @காமராஜ்P
    @காமராஜ்P 4 года назад +12

    கடவுளுக்கே இது போல குரல் இருக்குமா என்பது சந்தேகமே. தெய்வமே SPB அய்யாவே.......என்ன தவம் செய்தேனய்யா உம் காலத்தில் நானும் வாழ.

    • @AjayAjay-il9ho
      @AjayAjay-il9ho Год назад

      ❤😮ذ😮🎉 هنا غنتغحإ جدد😊 دي ڜڜش😅😊

  • @dhbarath
    @dhbarath 4 года назад +7

    Living Legend Balu sir.. God bless you sir..We are so blessed to live in here with you & Raja sir... Our nights will not pass without listening you..

  • @karunsai
    @karunsai 5 лет назад +1

    Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautiful sharings

  • @rugathampi4460
    @rugathampi4460 5 лет назад +35

    I am from Sri Lankan l love spb voice

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 года назад +1

    Sir neenga vaasikiradhu koooda paadradhu polave irukkku.... really miss you so much........ungala madhiri yaarum illa...spb sir ku nigar spb sir than.........vaaltha vayadhu illllai.......vanangugirom.......endrum ungal ninaivillll.....
    .
    .

  • @aroorsalah
    @aroorsalah 5 лет назад +22

    மலரே மௌனமா பாடல் Spb, ஜானகி தனித்தனி டிராக்காக பாடி பின்பு இனைக்கப்பட்டது. இதை Spbயே பல மேடைகளில் சொல்லி உள்ளார்.

  • @gavaskarg6554
    @gavaskarg6554 2 года назад

    அடுத்த ஜென்மம் ஒன்று எனக்கும் spb ஐயா அவர்களுக்கும்இருந்தால் நான் அவரிடம் இசையை கற்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயா.

  • @aravindgowtham674
    @aravindgowtham674 5 лет назад +84

    ஒருவன் ஒருவன் முதலாளி.. காலாத்தால் அழியாத கருத்து பெட்டகம்..
    நீடுடி வாழ்க பாலு சார்..👍👍👍

  • @mohanpn1875
    @mohanpn1875 Год назад +2

    SPB Sir and Sri. Vairamuthu.. Both are legends... No one can replace such a God gifted person like SPB.. What a humble and simple person is SPB... So much to learn from such a great person... 🙏

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 4 года назад +7

    SPB gives life to Music. HE gave it indeed. What more to say. Long live his pugazh as along as music lives in this world.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +8

    Anytime and everytime always SP BALASUBRAMANIAM TIME IN THE WORLD.

  • @ganeshbabu519
    @ganeshbabu519 4 года назад +8

    வாழ்க வைரமுத்து, spb, , இளையராசா, வித்யாசாகர், சிவாஜி ராஜா, s.a. ராஜ் குமார்,,v.s ,நரசிம்மன்,ச்ங்கர்கணேஷ், m.s. விஸ்வநாதன்,,பரத்வாஜ்,ARரகுமான் ,சந்திரபோஸ் ,ஹாரிஸ் ஜெயராஜ், அனைவருக்கும் இசையமைப்பாளர் SPB அவர்களுக்கும் ,நான் மறந்தவர்களுக்கும் மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கேட்டு வணங்குகிறேன்,வைரமுத்து என் வாழ்வின் வரம்.நான் வாழ்ந்த வாழ்வின் சுரம்..,....
    வாழ்க வைரமுத்து!

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад +2

      கணேஷ் அவர்களின் லிஸ்டும் மனசும் ரொம்பவும் பெரியது

  • @mkkalanmurugesan3796
    @mkkalanmurugesan3796 4 года назад +1

    இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் மிகவும் அழகான சிவப்பு சேலை உடுத்திய இந்த தேவதை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @abinaya299
    @abinaya299 4 года назад +3

    Spb sir you are a great legend. God bless you sir with good health.....👍👍👍🙏🙏🙏you are a gift to us..🎁🎁

  • @rafeeqahmedhina1098
    @rafeeqahmedhina1098 4 года назад +3

    01.10.2020 today I really miss S.P.BALASUBRAMANIYAM SIR. .. Really chance less 😭😭😭 we miss you sir...

    • @HariMusicZone
      @HariMusicZone 4 года назад +1

      This is a tribute video of mine ruclips.net/video/IVJzKG03frE/видео.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 лет назад +112

    None can replace SPB & his voice...Such humans are rare in this universe..

  • @balasundaram2773
    @balasundaram2773 5 лет назад +34

    God of voice.. The Guinness record holder.. The only n one.. King of playback.. S. P. B.. God bless u sir.. We love u.

  • @norinfrancis8768
    @norinfrancis8768 5 лет назад +8

    The fact is that KJ Jesudoss also sang for more than 50+ yrs.... so SPB is not alone in the 50 yr club.

    • @jayachandran7322
      @jayachandran7322 4 года назад +1

      Yesudoss all tamil songs are slow, no bavam, in Malayalam also50%slow songs.Even pakisthan's like spb voice

    • @jayachandran7322
      @jayachandran7322 4 года назад +1

      Both Pakistan gents and ladies are likes also spb's Hindi songd

  • @elangovanindirani5113
    @elangovanindirani5113 3 года назад +1

    உங்கள் நினைவுகளில் நாங்கள் பயணிப்போம் I am crying

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 5 лет назад +223

    SPபாலசுப்ரமணியம் எனும் மகா கலைஞனின் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

    • @soliyansoliyan9951
      @soliyansoliyan9951 4 года назад +4

      @murali mouna raagam jiijikjbibigijihijykuijuuiihibigubihiyihhuiujihjbj GM ubjiigjiigiuiyijijjvhihjuijnkihiuiiojouiouihihgjjiihubjjiiiijji

    • @balamurugesan8343
      @balamurugesan8343 4 года назад +5

      Spb sir neengal thuosand times valla venndum

    • @balamurugesan8343
      @balamurugesan8343 4 года назад +2

      Spb sir andaven ungalai neenda naal aulai godukka veendum

    • @rathinasabapathi5678
      @rathinasabapathi5678 4 года назад +1

      @murali mouna raagam p]0])

    • @HariMusicZone
      @HariMusicZone 4 года назад +2

      நானும்.. அதில் பெருமைக் கொள்கிறேன்... This is a tribute video of mine ruclips.net/video/IVJzKG03frE/видео.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖

  • @sebastianvaz5857
    @sebastianvaz5857 3 года назад +1

    Tajmahal not enough annamae annamae. Wow what a prounounciation superb. Both singers voice melting. Hearty congratulation to singers. SPB sir Legend in musicworld.

  • @rockspear
    @rockspear 4 года назад +62

    No one comes even close to SPB! Rest in Peace Sir! Heartbroken.

    • @rajmohannair6676
      @rajmohannair6676 4 года назад +4

      Very true bro.

    • @sushmithaganesan7527
      @sushmithaganesan7527 4 года назад +1

      😭😭😭😭

    • @vasanthipr4794
      @vasanthipr4794 4 года назад

      @@rajmohannair6676 've44

    • @dreemwish771
      @dreemwish771 4 года назад +3

      Truly true.
      Proudless person. & kind heart reflection.

    • @HariMusicZone
      @HariMusicZone 4 года назад +2

      No words... This is a tribute video of mine ruclips.net/video/IVJzKG03frE/видео.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖

  • @chandramohan-xx7vk
    @chandramohan-xx7vk 3 года назад +1

    Spb sir please come back born India any state sir is not dead

  • @Vel22Jansi
    @Vel22Jansi 4 года назад +10

    என்றென்றும் எஸ் பி பி 💗💟
    மழலை குரல்..
    இன்னும் கொஞ்சம் காலம் நம்மிடையே இருந்திருக்கலாம்...😒😥😥
    NO ONE CAN REPLACE 💗💗💗S P B💗💗💗
    DIASTER YEAR 2020🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @jaykannan63
    @jaykannan63 2 года назад +2

    இயக்குனர் வசந்த் அவர்கள் பேசும்பொழுது என்னை அறியாமல் என் கண் கலங்கியது. பாலு அண்ணா ஒரு சகாப்தம். 🙏

  • @kingstoncarvalho4763
    @kingstoncarvalho4763 5 лет назад +3

    I do not want you to take you to singer category you are beyond
    That you're really genius sir

  • @vickyjoseph1754
    @vickyjoseph1754 4 года назад +1

    Indha songslaam irukura vara, neenga uyiroda dhan irukinga ❤❤

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 года назад +15

    SPB is a man of legend, man of advent, his voice is very very sweet , God may give long live to serve for tamil

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 5 лет назад +2

    You both are pride of Tamils....from Mumbai.

  • @yaminisukumaran8282
    @yaminisukumaran8282 4 года назад +4

    Can’t ask for more, best orchestration and the stalwarts ❤️thanks to Jaya Tv 🙏

  • @vpvenks1569
    @vpvenks1569 4 года назад +5

    SPB sir ur awesome but you know how to handle all diffrent type of people and your humbleness keeps you on the top as a Very nice Human. Though vairamuthu is a wonderful lyricist it wont have much enjoyable if we read only lyrics it would be like other SEYUL and actually the composers give life to the lyrics. So Thanks to all the composers who did a exceptional compostions.

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 4 года назад

      You have not really understood the power and beauty of poetry. Poetry is the only art form which can stand by itself. It has music, painting, dance, color, nature, beauty.... everything in it.