இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி Part - 2 | Andrum Indrum Endrum Maestro Ilayaraja | Jaya TV HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2020
  • Ilaiyaraja performed a programme that was conducted and telecasted by Jaya TV titled Andrum Indrum Endrum Maestro Ilayaraja
    Now ' Andrum Indrum Endrum Maestro Ilayaraja' is available on RUclips for viewers as Jaya TV Rewind. Ilaiyaraaja rarely performs his music live. Andrum Indrum Endrum Maestro Ilayaraja has more Parts
    #Ilaiyaraaja | #MaestroIlayaraja | #AndrumIndrumEndrumIlayaraja |
    இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி Part - 2 | Andrum Indrum Endrum Maestro Ilayaraja | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 268

  • @easanarun4043
    @easanarun4043 3 года назад +56

    அன்றில்லை இன்றில்லை என்றுமே இசையென்றால் அது இசையரசர் இசைஞானி மட்டுமே.

  • @How_is..It9
    @How_is..It9 2 года назад +31

    இசைமன்னன் இளையராஜா இசைக்கச்சேரியை ரசித்து;லயித்து தூங்காமல் இரவு 3 மணிக்கு மனம் நிறைந்த கனவுகளுடன்/ஆனந்தம் அடைந்தேன்..
    என் மனக்குழப்ப நிலையில் கிடைத்த ஆயுர்வேத ஆறுதல் மருந்தானது....
    இவரது இசைக்கு மயங்காதவர் மண்ணில் இருப்பாரோ.. ஏன் இறைவன் இங்கிருந்தாலும் இதே தான்..👍👍👍👍

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 года назад +10

    அடி ஆத்தாடி இசைஞானி நீ
    செல்லம்டி பட்டுடி தங்கம்டி🤩

  • @papdhandapani5409
    @papdhandapani5409 4 года назад +31

    என்னையே மறந்து விட்டேன் இசைஞானியின் இசை மழையில். மிக அற்புதம்.

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 года назад +32

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

  • @Nagarajan_K.
    @Nagarajan_K. 3 месяца назад +2

    இசைக் கடவுள் இளையராஜா. அவர் இசை நிகழ்ச்சியில் இப்படி தரமற்ற ஒலியமைப்பு.

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 года назад +56

    இசைஞானி இளையராஜாவையும். இயக்குனர் இமயம் பாரதிராஜாவையும் ஒன்றினைந்து பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 2 года назад +14

    அருமையான பாடல்கள் ☺️

  • @aarushsworld1673
    @aarushsworld1673 3 года назад +19

    Swarnalatha mam legendry singer wow🎉🎉ennule ennule legendry songs composed by raja sir ❤️and sang by heart melting swarnalatha mam❤️

  • @ponnuswamyponnuswamy1241
    @ponnuswamyponnuswamy1241 4 года назад +14

    என்றும் இளையராஜாதான்...

  • @subranithish3598
    @subranithish3598 4 года назад +119

    மண்வாசனையை உலகெங்கும் தன் இசையால் கொண்டு சேர்த்த பெருமை என் நண்பன் இசைஞானி-யை சாரும் என்பது சாலப்பொருத்தம். நன்றி பாரதிராஜா சார்

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 3 года назад +14

    ஆம் கர்வம் தான் என் இசைஞானிக்கு அது உங்களுக்கு உள்ள பொறாமையின் பெயர்

  • @mganesan7169
    @mganesan7169 3 года назад +14

    நான் பிறந்த தேனியின் பெருமை முத்துக்கள் & முக்கலைகள் 1.இளையராஜா(இசைக்கடவுள் ) 2.பாரதிராஜா (இயக்குனர் சிகரம் ) 3.வைரமுத்து (கவிஞர் )

  • @ragunathc8796
    @ragunathc8796 3 года назад +11

    Arunmolli sir... U teach the next generation..... U is a very talented person in this industry..... What a gift for Tamil movie......

  • @user-fp9go4wd9n
    @user-fp9go4wd9n 4 года назад +108

    இந்த நிகழ்ச்சி யை ஒளிபரப்பியதற்கு ஜெயா டிவி க்கு நன்றி என் தேவதை (ஸ்வர்ணலதா) பாடுவதை நேரில் பார்த்து கேட்டு ரசித்த ஒரு சந்தோஷம் மிக்க நன்றி🙏

    • @user-bs2ly7pp5v
      @user-bs2ly7pp5v 4 года назад +7

      ஸ்வர்ணலதா அம்மா பாடல் அனைத்தும் தேன்சுவைபாடல்கள்

    • @anandp3010
      @anandp3010 4 года назад +1

      @@user-bs2ly7pp5v ch

    • @diamondmeeran4416
      @diamondmeeran4416 4 года назад

      😭😭😭😭

    • @user-fp9go4wd9n
      @user-fp9go4wd9n 4 года назад

      @@user-bs2ly7pp5v m.. s

  • @wingelliJohn
    @wingelliJohn 10 дней назад +1

    என் இசை கடவுளின் ரசிகர்களின் முக பாவனை ரசனையும் அவர்களை வணங்கி தோணுகிறது

  • @kadiraveluganeshan7207
    @kadiraveluganeshan7207 4 года назад +20

    Senbahame is my favourite song.....because our 5 years Love started through this song only...now we are running our happy marriage life 27th years....All Glory to GOD alone.

    • @senbapandi8817
      @senbapandi8817 4 года назад +1

      Hi my name is senbakam

    • @user-si9lh5rs8r
      @user-si9lh5rs8r 7 месяцев назад

      119.iq¹¹5​@@senbapandi8817 6❤😊
      6😊😊😊

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 года назад +24

    வீணை மீட்டும் வித்யாலயா!
    விரல்கள் காட்டும்
    வித்தகமய்யா!!

  • @ragulgandhi5876
    @ragulgandhi5876 4 года назад +20

    Swarnalatha mam miss u ❤️💞💗💖

  • @anandhusvlog5659
    @anandhusvlog5659 3 года назад +4

    Golden Angel swarnalatha madam💛💛💛💙❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💙💙💙💙💙

  • @pandiank14
    @pandiank14 3 года назад +4

    Esaikku Raja illaiyaraja sir avarkalin pugal vaazhka pallandu congratulations to all 💐🙏

  • @Leninmelody
    @Leninmelody 3 года назад +8

    My favorite Singer swarnalatha Amma 💐💐🥰🥰🥰🥰🥰

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +2

    இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் நம் நாட்டின் பொக்கிஷம் உலக அதிசயம் அய்யா இசைஞானி அவர்கள்

  • @sakthivel3435
    @sakthivel3435 4 года назад +14

    No one beat our ILAYARAJA SIR. Past present and future

  • @senthiln4158
    @senthiln4158 4 года назад +7

    ilaiyaraja isai kadavul ilaiyaraja isai deivam

  • @udhayeducation8861
    @udhayeducation8861 3 года назад +7

    Ilayaraja Always

  • @sundaramsundaram7069
    @sundaramsundaram7069 3 года назад +7

    Love you raja sr

  • @MrKishorerg
    @MrKishorerg 4 года назад +12

    God of music... Isaignani Ilayaraja sir...

  • @malaiarasan4192
    @malaiarasan4192 5 месяцев назад +2

    இசை சித்தர் இளையராஜா நீடூழி வாழ்க

  • @sthyanarayanakadiyapu3165
    @sthyanarayanakadiyapu3165 8 месяцев назад +2

    World no 1 Ilayaraja garu 🙏🙏🙏🌧️

  • @kumaragurug6360
    @kumaragurug6360 4 года назад +54

    எண்ணியவுடன் இசை வருவது
    இவரின் வரம்!
    நுண்ணிய குறிப்புகளுடன்
    நொடியில் தருவது
    நுட்பத்திறம்!!

  • @helginbsc
    @helginbsc 4 года назад +43

    Swarnalatha mam... Sema..

  • @ramasubramanianiswaramurth9630
    @ramasubramanianiswaramurth9630 4 года назад +8

    Raja Sir is always GREAT

  • @balapraveen3927
    @balapraveen3927 4 года назад +33

    Wow.. It's great.. This a Pokkisam Of Illyaraja Concert... Yeah... #SWARNALATHA mam always Fantastic Singer😍.. I always fell down of She's voice🙃...world's One of the most finest voice of Swarnalatha.. I Always Miss you mam..

    • @ananthnr8564
      @ananthnr8564 2 года назад +1

      Yes. Superb singer mam. We all miss you

  • @celaiyaraja
    @celaiyaraja 4 года назад +28

    No limit to view and hear. No words to keep limit praise. Emperor of composer

  • @thirumarathirumara3710
    @thirumarathirumara3710 Год назад +2

    இமயம் இசையைப் பற்றி சொல்வது 100 சதம் உண்மை. ஆனாலும் அந்த நட்பின் அன்பு என்பது.. நான் எங்கோ படித்த
    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் தான் நினைவில் வருகிறது.

  • @ncenaresh6391
    @ncenaresh6391 4 года назад +52

    i m so happy because legendary singer singing Swaranalathaa mam such a golden voice

  • @Thekarusma
    @Thekarusma 4 года назад +14

    A maestro..Tamil music King

  • @kuralkural3465
    @kuralkural3465 4 года назад +5

    இசை இறைவா

  • @senthiln4158
    @senthiln4158 3 года назад +4

    ILAIYARAJA ORUVAR ELLAIYENTRAL BHARATHI RAJA VAIRAMUTHU SPB JESUDOSS JANAKI CHITRA SUSILA VANI JAYARAM UMARAMANAN SP. SAILAJA JENCY MOHAN RAMARAJAN RAJINI KAMAL EVARKAL VAZHKKAIYIN UYANTHA NILAIKKU VANTHIRUKKA MUDIYATHU

    • @sabbatarun7928
      @sabbatarun7928 3 года назад

      S.janaki , p.suseela vabi jayaram amma are from 50's ilayaraja just became music director in 1977 , They all achieved everything even before ilayaraja became a music director , they've worked with Great Legendary Music directors from 1951-80's like Msv, Naushad ali etc don't degrade them

  • @anbalagananbu3500
    @anbalagananbu3500 4 года назад +48

    எனக்கும் பொறாமை, நான் இளையராஜாவா இருக்கக்கூடாதா என்று.

  • @bhuvaneswarit8208
    @bhuvaneswarit8208 4 года назад +28

    Thanks Jaya TV for this. I attended this live program 15 years back and was caught in camera while humming (22:11 to 22:15)... feeling nostalgic..

  • @thangapoobathi2470
    @thangapoobathi2470 4 года назад +55

    ஜெயா தொலைக்காட்சிக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சுவர்ணலதா அம்மா நிகழ்ச்சியில் பாடுவதை காண்பதற்கு. அவர்களின் மற்ற நிகழ்ச்சியும் பதிவு செய்யும் மாறு வேண்டிக்கொள்கிறேன். நன்றி

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 4 года назад +7

    Ilayaraja 22.4.20 i m watching....bcos covid lockdown.rs.malaysia

  • @venkateshappikonda1818
    @venkateshappikonda1818 4 года назад +12

    I felt that i have found an ancient TREASURE when i saw this...wow
    మాటలు రావడం లేదు.

  • @swetha7831
    @swetha7831 4 года назад +119

    Swarnalatha pakthan like podunga ......

  • @manisharma7055
    @manisharma7055 4 года назад +15

    Swarnalatha mam.. Wow what a unique voice... 👍

  • @vinothpokiri5927
    @vinothpokiri5927 3 года назад +2

    அருமை நண்பரே வணக்கம்

  • @muruganmuru1938
    @muruganmuru1938 4 года назад +10

    Melody King ilayaraja Sir songs always great and sweet

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +3

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT 8 месяцев назад

    Bharathiraja ilayaraja...blend of films has reached the greater sky🎉🎉🎉🎉

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 года назад +71

    தமிழால் இளையராஜா வா இல்லை இளையரஜாவினால் தமிழுக்கு பெருமையா என்று நினைக்க தோன்றுகின்றது

    • @selvarajkrishnasway7763
      @selvarajkrishnasway7763 4 года назад

      FFS k

    • @rvrsqaudrvr551
      @rvrsqaudrvr551 4 года назад

      @@selvarajkrishnasway7763 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,777777777777777777777777777777777777777777777777反反覆覆反反覆覆反反覆覆反反覆覆方法5起床誒4

    • @rvrsqaudrvr551
      @rvrsqaudrvr551 4 года назад

      @@selvarajkrishnasway7763 ㄒ5

    • @kotturubobbili9484
      @kotturubobbili9484 4 года назад

      @@selvarajkrishnasway7763 to get

  • @ganeshprabha1537
    @ganeshprabha1537 4 года назад +3

    I am realy thanks to Jaya TV

  • @sathiyaraj364
    @sathiyaraj364 4 года назад +4

    Super song s

  • @ovalley1852
    @ovalley1852 4 года назад +4

    Swarnalatha amma ❤

  • @sharybkgs1268
    @sharybkgs1268 4 года назад +8

    Uma mam's voice always the BEST...

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 года назад +3

    Awesome ❤️

  • @anantharajrm1987
    @anantharajrm1987 4 года назад +4

    Sema super song🙏🎵🎺🎷🎶👌🏼

  • @jayabalanpgreatmanmusicgod6021
    @jayabalanpgreatmanmusicgod6021 4 года назад +5

    Tamil music God .

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 4 года назад +16

    We can't imagine his music knowledge. He is the great gift to the Cinema world.

  • @sara12vana
    @sara12vana 3 года назад +11

    There is so much of life in SPB sir’s voice and he will be greatly missed..

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 года назад +4

    My favourite isai rajaaaaaaaaaa

  • @balachandarv4896
    @balachandarv4896 4 года назад +7

    Thanks to Jay a Tv

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +1

    Raja
    Sir.all.sohw.very.super.and.all.hit.super.hit.🎹🎻🎸🎹🎤🎧🎺🎶🥁🎵👍

  • @prasannasiva263
    @prasannasiva263 4 года назад +6

    GOD ask me:"how you often coming in heaven?"
    i replied :"good wine with maestro illayaraja music .i can go beyond heaven"
    GOD SAY:"ya its true,your lucky".

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад +2

    உன்மை சொன்ன பாரதிராச சார் கர்வம் இல்லன சினி field ல இருக்கும் மிருகம் மனதை வெறுக்க வைக்கும் அப்ப நமக்கு நல்ல பாடல் கிடைதிருகாது மனம் நல்ல இருந்தா தான் நாம் வேலை செய்ய இயலும்

  • @wingelliJohn
    @wingelliJohn 10 дней назад

    எங்கள் மண்ணின் மாணிக்க குரலேன் பாடகி சொர்ணலதா இளம் பாடகி நெஞ்சில் நீங்க இதயம் தொட்டவள் எங்கோளுடில்லாமல் விண்ணில்‌மறைந்துள்ளால்RIP

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 3 года назад +2

    Mano bai,
    You just has the voice of a great professional singer. From Singapore 👍👍👍

  • @SenthilKumar-kc2zw
    @SenthilKumar-kc2zw 4 года назад +3

    All songs super

  • @palani.goodpalani4260
    @palani.goodpalani4260 4 года назад +4

    சூப்பர். இனிமை

  • @viveksundarajan7446
    @viveksundarajan7446 4 года назад +4

    Super

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +19

    Thanks JayaTv for Uploading this Videos...& please upload Swarnalatha mam participating Jackpot show in Jaya Tv and One more Ragamalika Show tat swarnalatha mam is judge 4 tat show🙏

  • @sivak5970
    @sivak5970 3 года назад +6

    28:12 லல லல லாஆஆஆஆ...female version of music. Swarnalatha

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 года назад +6

    Uma ramanan madam and vijay jesudas super

  • @1973nathy
    @1973nathy 4 года назад +6

    Shreya Goshal’s voice is a standout! 👏👍

  • @kumarsamy4003
    @kumarsamy4003 4 года назад +5

    Wow sweet ங்க

  • @muthumahikrishnan2688
    @muthumahikrishnan2688 4 года назад +4

    Naan irukkum munbu isai rajavudan konjam neram irunthal pothum intha piravi pothum

  • @ravitirunelveli
    @ravitirunelveli 3 года назад +5

    @18.33 Mrs SPB and their son, Charan.

  • @gurunathan9134
    @gurunathan9134 4 года назад +35

    தயவுசெய்து சினிமா பாடல்களை பொதுமேடையில் ஆர்கெஸ்ட்ரா போன்றவற்றில் பாடும்பொழுது அதன் ஒரிஜினல் டைமிங் லிரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்கள்.. ரெக்கார்டிங் மாதிரி இல்லாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏற்றி இறக்கி படிக்க வேண்டாம் அனைத்து பாடகர்களுக்கும் எனது வேண்டுகோள் இது..

    • @ravichandranva5392
      @ravichandranva5392 Год назад

      Neengall sariyaga purinthukondu pathividavendum live stage program seiyumpothu corection seiyamudiyaathu enpathu silarukku ariyamudiyaathu avalvu arivu sooniyam ivarkal kadavaley👽💀🙉👿😈😭😳

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 года назад +2

    Both are masters on their own. Both mesmerized the cine goers in their own way.
    They came from the same soil.
    They came together.
    They struggled together.
    They fought against heavy odds.
    They grew up in film world.
    They achieved together.
    They did it independent of each other.
    They fought each other at times -
    They use to get reunited within no time.
    They transformed tamil film world.
    No one did before, like this duo did.

  • @srivibhan3677
    @srivibhan3677 4 года назад +5

    Shreya Ghoshal fans hit like here 👍

    • @spperiyasamy881
      @spperiyasamy881 3 года назад

      Waste ....bzs she is dont know tamil

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 3 года назад +1

      @@spperiyasamy881 it's ok she is my favorite singer.

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 3 года назад +1

      @@spperiyasamy881 music doesn't have language

  • @v.kavithadevikavi7876
    @v.kavithadevikavi7876 2 года назад +1

    Raja raja தான் for excellent voice of s.p.b and chitra Amma

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 года назад +18

    நல்ல நண்பன் இளையராஜா வை... வைரமுத்து என்கிற துரோகியால் பாரதிராஜா என்ற கலைஞன் நட்பை இழந்து விட்டார்கள்.. அவர் தன் படைப்புகளும் திசை மாறி போனது

    • @spoorthika8567
      @spoorthika8567 4 года назад +3

      100சதவீதம் உண்மை.பாரதிராஜா இளையராஜாவை ஒதுக்கியதால் புகழ் இழந்தார்.

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 4 года назад +3

      வைரமுத்து மன்னிக்க முடியாத துரோகி...இவனால் இளையராஜா வின் பல படைப்புகள் திசைமாறி போனது...இன துரோகி அகம்பாவம் புடித்தவன்.

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 4 года назад +8

    Poor Audio Engineering those days....Someone who respects raja sir's music should be handling these sound engineering section with a passion

  • @lathasuresh8305
    @lathasuresh8305 4 года назад +2

    Super video

  • @mariaselvam646
    @mariaselvam646 Год назад

    எஸ்பிபி இளையராஜா இவர்கள் இணைபிரியா நண்பர்கள் இது ஒரு இனிய காலம்

  • @sankarganesh141
    @sankarganesh141 4 года назад +4

    Isai theyvam

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 3 года назад +2

    இப்போதெல்லாம் கமல் பேச்சை கேட்க பிடிக்கவில்லை. காரணம் இன்று ஒருபச்சோந்தி என்பதை வெளிக்காண்பித்துவிட்டார். அ. தி. மு. க. ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட ஒரு நெருக்கடியில் கலைஞர் துணைநின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக கலைஞரை சர்க்கரநாற்காலி உட்காரந்ததையும் வாழ்த்தியதன் வாயாலேயே தூற்றியதையும் பார்த்து என்னைப்போன்ற நடுநிலைவாதிகளை அதிர்ச்சியடையவைத்து விட்டது. இவர்களைப்போன்றவர்களுக்கு மக்கள் சரியானபாடம் கற்பித்து விட்டார்கள். ரசிகனாயிருந்தநான் அவர் குரலை கேட்பதற்கு கூட வெறுப்பாக இருக்கிறது. அவர் படம் ஆஸ்கார் வென்றாலும் பார்க்கப்போவதில்லை இன்னும் தமிழகத்தில் எத்தனை பச்சோந்திகளோ.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 7 месяцев назад

      நிறைய பச்சோந்தி கள் இருக்கிறார்கள். ஆனால் அது நெருக்கடியான காலகட்டத்தில் தான் தெரியும்.

  • @HarinarayaneeM
    @HarinarayaneeM 3 года назад +2

    😍😍😍😍

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 7 месяцев назад +1

    Hei raja i love you yaa

  • @sundaramsundaram7069
    @sundaramsundaram7069 3 года назад

    Thanks Jaya TV

  • @nilamudeen3061
    @nilamudeen3061 4 года назад +4

    SPB❤

  • @ramanathanml8627
    @ramanathanml8627 6 месяцев назад

    A big Salute to the Flute artist.

  • @coolsaravanan2668
    @coolsaravanan2668 3 года назад +2

    I love this song

  • @arivubharathi931
    @arivubharathi931 4 года назад +3

    God

  • @saiarulkumar
    @saiarulkumar 4 года назад +3

    Bharat Ratna.

  • @rajeshswarnalathasongsvlog2128
    @rajeshswarnalathasongsvlog2128 4 года назад +57

    Swarnalatha pakka evlo nal thavam irukom

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 4 года назад +3

    ilaiyaraja isaikkadawul,

  • @m42-vijayaragavans50
    @m42-vijayaragavans50 4 года назад +9

    உமாரமணன் பாடிய 'ஏ பாடல் ஒன்று' பாட்டில் ஹம்மிங் பாடவில்லை..

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +2

    069). ISAIGNANI MAESTRO RAGA DEVAN THIRU ILAYARAJA AVRAGALUKKU ORU INIYA PIRANTHA NAAL PAARATTU (BIRTHDAY 2ND JUNE 2021...)
    LONG LIVE ILAYARAJA SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY
    WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
    ..............................
    I ndru Nee Naalai Naan
    S ahala Kala Vallavan
    A nnakkili
    I ndru Poai Naalai Vaa
    G arjanai
    N iram Maa. Pookkall
    A laigall Oayvathillai
    N izhalgall
    I dhaya kovil
    M ullum Malarum
    A arilirundhu Aru. Varai
    E ngeyo Kaetta Kural
    S alangai Oli
    T hanga Magan
    R aaja Paarvai
    O ru Kaudhiyin Diary
    R osaappoo R. Kari
    A nnai Oru Aalayam
    G ayathri
    A mman K. Kizhakkale
    D havani Kanavugall
    E nga Ooru Paatukkaran
    V ikram
    A an Paavam
    N etrikkann
    T hoongathey T.T.gathey
    H ello Yaar Pesarathu
    I lamai Oonjal A. girathu
    R ajaathi Raaja..
    U ravaadum Nenjam
    I dhayam
    L akshmi
    A zhage Unnai Aar. Kiren
    Y ejamaan
    A gni Nakshaththiram
    R aja Kumaaran
    A rangetra Velai
    J ohnny
    A poorva Sag.rargall
    A ranmanai Kili
    V idiyum Varai K.iru
    A dhisaya Piravi
    R asaave Unnai Nambi
    G opurangall S. thillai
    A njali
    L adies Tailor (Tel)
    U nnal Mudiyum Thambi
    K izhakke Pohum Rayil
    K aragaatta Kaaran
    U dhaya Geetham
    O ruvar V. Aalayam
    R am Lakshman
    U thiri Pookkall
    I thu Eppadi Irukku?
    N enjaththai Killathey
    I sai Paadum Thendral
    Y ugandhar (Tel)
    A chchani
    P unnahai Mannan
    I llam
    R aja Rishi
    A nbulla Rajinikanth
    N andu
    T haayagam
    H onest Raaj
    A zhagi
    N aan V. Vaippen
    A ala Piranthavan
    A ruvadai Naal
    L ove a. Love Only (Eng)
    P athinaaru Vayathinile..
    A vathaaram
    A avaaram Poo
    R agangall Maaruvathillai
    A dharmam
    A maithi Padai
    T ik Tik Tik
    T hooral Ninnu Poachchu
    U ruthi Mozhi..
    *******sampath****///