தன்னுடைய படைப்புகளை, தன்னுடைய திறமைகளை, பொதுமேடையில், அய்யா பஞ்சுஅருணாச்சலம் அவர்களின் அடையாளமாக அறிவித்த, திறந்தமனம், மாபெரும் கலைஞன் பாரதிராஜா அவர்களின் இன்றுவரை எதார்த்த மனதை பாராட்டியே ஆகவேண்டும் வாழ்க தமிழ்க் கலைஞர்கள்
அருமையான சிறந்த பதிவு வாழ்த்துக்கள் எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
அவர் கூறியது சரி தான்.. இந்த மேடையில் தனது புகழை பாட கூடாது.. என்று கங்கை அமரனை நிறுத்தினார்.. இதை மேடை நாகரிகம் தெரியாது என்று தவறாக புரிந்து கொள்ள முடியாது..
1973 ஆம் ஆண்டு தேனி மாவட்ட கிராமங்களில்பாவலர் வரதராஜன். மற்றும் பாஸ்கரன் இளையராஜா கங்கை அமரன் ஆகியோர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஊர் ஊராக போய் தெரு மேடைகளில் பாடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் எனக்கு அப்போது ஏழு வயசு இன்னும் ஞாபகம் இருக்கிறது
மிக பெரிய பக்தன் ராஜாவின் இசைக்கு... அவர் இசை என்னை பல சந்தர்ப்பங்களில் ஆசுவாசப்படுத்தி தற்கொலை உணர்வை தவிர்க்க பண்ணி வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தியது... ஆனால் அவர் மேடைகளில் பேசும்போது எனக்கு ஒரே டென்ஷன்...என்னத்த பேசி தொலைக்க போறாரோ என்று... ஒரே வழி...இசையை தாண்டி அவரிடம் எதையும் கேட்கவோ எதிர்பார்க்கவோ வேண்டாம்
இளையராஜாவின் இசையில் அன்னகிளி படமாக்கிய தெங்குமரஹாடா கிராமத்தை பலமுறை சென்று பார்த்துள்ளேன்.அந்த இயற்கை சிறப்புமிக்க இடம் அவருக்கு கொடுத்த வரம்தான் இன்றைய இளையராஜா. இவர் கம்யூட்டர் ராஜா இல்லை manual instruments RAJA சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வளர்ந்தவர். வாழ்த்துக்கள்
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் இவ்வளவு மோசமான ஒரு குணம் இளையராஜாவுக்கு பாருங்க அமரன் அவர்கள்தாங்க உண்மையிலயே ஒரு மாமணிதன் சபையில தம்பிக்கு ஒரு பாராட்ட கூட ஏத்துக்க முடியல பாருங்களேன் அதான் வேதனையா இருக்கு.
பஞ்சு சாரை பாரட்ட வேண்டிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும அத விட்டுவிட்டு ராஜா சாரை அறிமுக உரையில் வெகுவாக பாராட்டுவதை ராஜா சார் விரும்பவில்லை போதாதற்கு பஞ்சு சாரை சாதரணமாக பேர் சொல்கிறார்கள் அப்பவே அவர் கடுப்பாகி விட்டார் இதை கங்கை அமரனின் ஆரம்ப உரையிலே குறுக்கிட்டு கூறுகிறார் அவர் நிகழ்ச்சியாக மாற்ற வேண்டாம் என்று, பாரதிராஜாவிடமும் பஞ்சு அண்ணனைபற்றி பேசுங்க என்கிறார் நேர்மையான நன்றி உள்ள மனிதனாக இருக்கிறார் இதில் தலைக்கணம் எங்கிருக்கி,றது
@@jhonestewart2023 then no one is perfect bro... Ordinary people we have lots of ego,proud moment.... Don't worry about their attitude...Concern only their products... Because we are not going to live with them..🤷
இந்த ஆளை இப்போதான் பாராட்டி பேசிட்டு வந்தேன். இந்த வீடியோவை பார்த்ததும் வாயில நல்லா வருது. இங்கிதம் இல்லாத தற்குறி. அந்த சனியன் சென்றவுடன் கங்கை அமரன் அய்யாவிற்கு மரியாதை செய்ததற்கு நன்றி.
I really felt for Gangai Amaran! Just imagine, if he is being bullied so much by Ilairaja on stage, how much he would've bullied off stage. Amaran deserves more honor for the works he has done. He was used by Raja. Kudos to Black sheep team!
அதனாலத்தான் என்னவோ அவருக்கு வாய்பே கிடைப்பதில்லை. 1976 to 1992 = 16 வருடங்கள்தான் முதலிடத்தில் இருந்தவர் ஆனால் ரகுமான 1992 முதல் இன்றுவரை 33 வருடங்களாக முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பவர்.
இளையராஜா இசை 24 மணிநேரமும் கேட்கலாம் ஆனால் பேசினால் 24 விநாடிகூட கேட்கமுடியாது . இதுதான் இளையராஜாவின் திமிர்.. நான்தான் என்ற அகங்காரம்.தவிர்க்க வேண்டியவை..பாவம் பாரதிராஜா. கங்கைஅமரன்😭
அய்யாக்களா முதலில் வாயை பொத்தவும் .... உங்களுக்கெல்லாம் நாம் எப்போதும் ஒரே விஷயத்தை பலமுறை உளறுகிறோம் என்று தோணவில்லையா. இளையராஜா ஓரு அறிவாளி , மேதை , படைப்பாளி , மனிநேயமிக்கவர் , அவரின் படைப்புக்கள் அவரின் உணர்வை சொல்லும் அவர் யார் என்று.. ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர் பிதற்றுகிறார் என்று சொல்வது வேண்டுமானால் நம் உரிமையாக இருக்கலாம் ஆனால் மிகப்பெரிய மேதைகளோடு நம்மால் பயணிக்க முடியாது. நமக்கும் அப்படி ஒரு புரிதல் வேண்டும். இவ்வுலகம் ஆசையாக பொய் சொல்பவரை ரசிக்கும், உண்மையாக ஒருவனை கண்டித்தால் பொங்கும். திருந்துங்கயா ...
என்ன சொன்னாலும் அது அப்பா இளையராஜா அவர்கள் சொல்லவேண்டும் இவர்கள் சொன்ன குயில் என்ற ஒரு தகவல்லில் கூட ஒரு பொய் உள்ளது என்பதை சுட்டி கட்டியவர் அப்பா இளையராஜா அவர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பாரதிராஜா குயில் படத்தில் சேர்த்தார்..இது ஒரு பொய்யா...சேத்தது மாதிரி இன்னும் இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார் இளையராஜா...அவர பெருமையா பாரதிராஜா பேசும் போது ஒரு சின்ன பொய் சொன்னா என்ன இப்ப...
அந்த ஹார்மோனியம் பெட்டி இதுக்கு முன்னாடி யாரு வச்சிருக்காங்கன்னு சொல்லாத அப்படின்னு கங்கை அமரன் கிட்ட இடையில் பஞ்ச அருணாச்சலம் பற்றி சொல்லு என்று டாப்பிக்கை மாற்றி விட்டார் ஹார்மோனி பெட்டி வாங்கிய எதற்காவது நன்றி வேண்டாமா
சபை நாகரிகம் என்பது மிக மிக முக்கியம் பாரதிராஜா சாரை கையை பிடித்து மேடையில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு அவரை மேடையிலே விட்டுவிட்டு மீண்டும் ஞானி அவர்கள் கீழே இறங்கி சென்றது வருந்தத்தக்கது
இளையராஜாவை விட அருமையான இசைப்பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் மற்ற இசையமைப்பாளர்கள. பல மேதைகள் தமிழ் சினிமாவில் இசை அமைத்திருக்கிறார்கள். யாருக்கும் தலைகனம் இருந்ததில்லை. மனிதநேயம் மிக்கவர்கள். ஏனோ தெரியவில்லை இளையராஜா வை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடு ஆடு என்று ஆடுகிறார்கள். அருமையான இசையை இன்றும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் கள் வழங்கிக் கொண்டு ள் ளனர். இளையராஜா வருவதற்கு முன்னர் பாடல்கள் இல்லாமலா படங்கள் வந்தன? மனிதனுக்கு தன்னடக்கம் அவசியம்.
Raja sir always great.... the way of thinking in music was unbelievable..in the 80s 90s era you made plenty of songs for any mood it's been played till now......we love you as musician not as human.....am sorry to say this now days the controversy and bad behaviour of you letterly make us feel very guilty on you.....example this stage also... when gangai amaran started speach about his brother Raja sir stopped but when Bharathi Raja started speach about Raja sir he enjoyed.. arrogance discrimination never be tollarated sir when you become inspired many by music.......😮
Wrong thumbnail,he said to read the lines, instead Gangai amaran sang, Reading the lyrics to make the audience understand the meaning of the lines...'En munadi padathanu engeyum sollala...'views kedaikanumnu en ippadi kevalama pandringa...
இவ்வளவு பேசும் இவர்கள் இவ்வளவு கலைகள் அறிந்தவர்கள் தமிழர்களின் உண்மையான வரலாற்றை தெரியாமல் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் மக்களையும் குழப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை ஏதோ ஒன்றில் சிறந்து விளங்குவார்கள் அவ்வளவுதான்😢
தவறான. செய்தி. திருத்திகொள்ளவும்.பஞ்சு அருணாசலம். ஐயா. இல்லை என்றால். இளையராஜா. யார் என்றே.திரை.உலகத்துக்கு. தெரியாமலே.போயிருக்கும்.. பிறகு. கங்கை அமரன். என்ன பிஸ்கோத்துபய..த்தூ..
ப்பா அம்மாவால் தீர்க்க முடியாது என்று எதுவும் இல்லை அப்பா அம்மாவிடம் உங்க பிறச்சனையை சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது என்றால் தாக்குமா அவர்கள் இதயம் ஒரு வினாடி நினைத்து பாருங்கள் எவ்வளவு ஆசையாக பாசமாக வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்னென்ன கனவுகள் கண்டிருப்பார் இனிமேல் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நரகம் அல்லவா செல்வங்களே புரிந்து கொள்ள முயற்சியுங்கள் ஒரு நொடி
தன்னுடைய கையெழுத்து அருமை சிறந்த எழுத்தாளர் சிறந்த ஓவியர் சிறந்த இசையமைப்பாளர் சிறந்த நன்றி மறவாதவர்... ஆனால் தலைக்கனம் என்று சொல்லும் தற்குறிகளுக்கு எதில் திறமை என்று சொல்லுங்கடா
Avar petchum.... Seyalum.... Miga sari.... Genius apdithaan irukkanum... Avar misunderstanding varaamal thadikkiraar... Athuvum... Menmaiyaaga.... Vathiyaar mathiri... He deserves he does right .and he has right to do it aways... childish talks won't work in front of hm
இளையராஜா songs ☑️ இளையராஜா Speech ❌
உண்மையான நட்பின் அடையாளம் வாடா போடா தான் கவுரவம் இந்த மேடை முழக்கத்திற்கு நன்றி
இளையராஜா ஒரு இசைத்தீ, அதை பற்ற வைத்தது பஞ்சு - வாலி ❤❤❤
தன்னுடைய படைப்புகளை,
தன்னுடைய திறமைகளை,
பொதுமேடையில், அய்யா பஞ்சுஅருணாச்சலம் அவர்களின் அடையாளமாக அறிவித்த, திறந்தமனம்,
மாபெரும் கலைஞன் பாரதிராஜா அவர்களின் இன்றுவரை எதார்த்த மனதை பாராட்டியே ஆகவேண்டும்
வாழ்க தமிழ்க் கலைஞர்கள்
அருமையான சிறந்த பதிவு வாழ்த்துக்கள் எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
10:00 kupir sirippu 😂😂😂
ஏனியின் உச்சத்திற்கு சென்ற போதும் தன்னை உயர்த்திக் விட்ட முதல் படியை மறக்காத ஒரு ஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே
அண்ணணுக்கு பவ்வியமாய் மரியாதை செலுத்தும் தம்பி.
🙏🙏🙏🤝👌
பஞ்சு அருணாச்சலம் சார் புகழ் வாழ்க. ❤ 👍 🙏
அவர் கூறியது சரி தான்.. இந்த மேடையில் தனது புகழை பாட கூடாது.. என்று கங்கை அமரனை நிறுத்தினார்.. இதை மேடை நாகரிகம் தெரியாது என்று தவறாக புரிந்து கொள்ள முடியாது..
Yes bro
கங்கை அமரன் அவர்கள், இளையராஜாவுக்கு நிகரான ஒரு மிகச்சிறந்த ஆளுமை உள்ள மனிதர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..!
வாழ்வே மாயம் பாடல்கள் ஆஹா😅
1973 ஆம் ஆண்டு தேனி மாவட்ட கிராமங்களில்பாவலர் வரதராஜன். மற்றும் பாஸ்கரன் இளையராஜா கங்கை அமரன் ஆகியோர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஊர் ஊராக போய் தெரு மேடைகளில் பாடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன் எனக்கு அப்போது ஏழு வயசு இன்னும் ஞாபகம் இருக்கிறது
Nalla thagaval@@vetrivelmurugan1942
Ilayaraja with big head weight
Yes
உண்மையான சகலகலா வல்லவன்... திரு கங்கை அமரன் அவர்கள்.... 👍👍👍👍
J
Very 6
True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Panju Arunachalam is great.
மிக பெரிய பக்தன் ராஜாவின் இசைக்கு... அவர் இசை என்னை பல சந்தர்ப்பங்களில் ஆசுவாசப்படுத்தி தற்கொலை உணர்வை தவிர்க்க பண்ணி வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தியது...
ஆனால் அவர் மேடைகளில் பேசும்போது எனக்கு ஒரே டென்ஷன்...என்னத்த பேசி தொலைக்க போறாரோ என்று...
ஒரே வழி...இசையை தாண்டி அவரிடம் எதையும் கேட்கவோ எதிர்பார்க்கவோ வேண்டாம்
மனநோயாளி இளையராஜா
@@nooremohamed6240 😂😂😂😂...உங்க அறிவு அவருக்கு வருமா
@@nooremohamed6240 அமாம் பல பேருக்கு தன் இசையால் மனநோயாளி ஆக்கிவர்
இசையை மட்டும் தான் கேட்க வேண்டும் அவரின் இயல்பு நமக்கு தேவையில்லை
இதுபோதும். வேறு எதுவும்
எதிர்பார்க்க வேண்டாம்.
அருமையான உரையாடல் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை யாராலும் அழிக்க முடியாது👌🙏
பாவம் கங்கை,,
*Mind voice : இந்த ஆளு கூட தம்பியா பிறந்து 😂🤣*
Great comedy bro...
Thambiyaa pirandhuthaal ipdi adangi poganumaa.... Gangai Amaran...
😂😂😂
Great.. Great...man... Ilayaraja...sir 🙏🙏🙏🙏🙏🙏
இல்லடா ... பாரதிராஜா சொல்லும் போது நட்பு தெறிக்கிறது..
இந்த உலகத்துல உங்க அளவுக்கு யாராலயும் பண்ண முடியாத தா செஞ்சு காட்டுனாலே நீங்க ராஜா தா!🔥🔥🔥.. கர்வம் இருக்கிறதுல என்ன தப்பு..
உண்மைகள் மறைக்க அமரனை மிரட்டுகிறார்
ராஜா. இன்றும். இளமை ராஜா தான்.🎉🎉🎉
பாரதி ராஜா அய்யாவின் முதன் முதலாக சென்னை வந்த நிகழ்வை வைத்தே சிறந்த நகைச்சுவை சுவை படமெடுக்க லாம்.
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
இளையராஜாவின் இசையில் அன்னகிளி படமாக்கிய தெங்குமரஹாடா கிராமத்தை பலமுறை சென்று பார்த்துள்ளேன்.அந்த இயற்கை சிறப்புமிக்க இடம் அவருக்கு கொடுத்த வரம்தான் இன்றைய இளையராஜா. இவர் கம்யூட்டர் ராஜா இல்லை manual instruments RAJA
சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வளர்ந்தவர். வாழ்த்துக்கள்
❤
அது மட்டுமல்லாமல். அவர் இராணுவத்தில் சேர்ந்து பின்னர் விலகி வந்ததும் பெரிய நகை சுவை நிகழ்வுதான்.
பாவம்யா... கங்கை அமரன்..
கங்கை அமரன் ஐயாவை கௌரவிக்க போகிறார்கள் என்று தெரிந்ததும் இளையராஜா பொறாமை பொங்கி வழிந்து பாதியில் கிளம்பிவிட்டார்போல.
இவர் எல்லாம் தெரிஞ்ச ஞானி
Fantastic answer...
@@rajkumarg.8354 enna ellam therinja Nani athellam ulagatha patti oru mannum theriyathavar ilaiyaraja
என்றும் ராஜாவின் இசைக்கு அடிமை.. ஐயா பாடல்கள் தருவது போல் ஒரு சுகமோ மண நிம்மதியோ எந்த இசையும் தருவதுல்லை
இளையராஜா ரொம்ப கர்வம் புடிச்ச ஆளு
@@aishwaryasarvin2171உண்மைதான் அவருடைய பாடல்களை மட்டும் நாம் கேட்டு ரசிப்போம்
@@aishwaryasarvin2171 அவர் இசையில் கர்வம் தெரிவது இல்லை
எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் இவ்வளவு மோசமான ஒரு குணம் இளையராஜாவுக்கு பாருங்க அமரன் அவர்கள்தாங்க உண்மையிலயே ஒரு மாமணிதன் சபையில தம்பிக்கு ஒரு பாராட்ட கூட ஏத்துக்க முடியல பாருங்களேன் அதான் வேதனையா இருக்கு.
@@aishwaryasarvin2171 அவர் இசை தான் நமக்கு தேவை அவர் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு தேவையில்லை
உமது இசையில் எனது உயிர் ❤
இராஜா...... இளையராஜா ❤️
Most diginity legendars in tamil industry, I love peaple of tamilians. ❤❤❤❤.
இளையராஜா அவர்கள் இவ்வளவு திறமை இருந்தும் தலைகனம் இருக்கு. மேடை நாகரிகம் இல்லாமல் எழுந்து சென்றுவிட்டார்.
இளையராஜா.ஓகர்வம்
No தலைகணம், சரியான நேர்மையான வழியில் செல்கிறார்
பஞ்சு சாரை பாரட்ட வேண்டிய நிகழ்ச்சியாக இருக்க வேண்டும அத விட்டுவிட்டு ராஜா சாரை அறிமுக உரையில் வெகுவாக பாராட்டுவதை ராஜா சார் விரும்பவில்லை போதாதற்கு பஞ்சு சாரை சாதரணமாக பேர் சொல்கிறார்கள் அப்பவே அவர் கடுப்பாகி விட்டார் இதை கங்கை அமரனின் ஆரம்ப உரையிலே குறுக்கிட்டு கூறுகிறார் அவர் நிகழ்ச்சியாக மாற்ற வேண்டாம் என்று, பாரதிராஜாவிடமும் பஞ்சு அண்ணனைபற்றி பேசுங்க என்கிறார் நேர்மையான நன்றி உள்ள மனிதனாக இருக்கிறார் இதில் தலைக்கணம் எங்கிருக்கி,றது
ராஜா சபையிலே இருந்தால் ஜால்ராக்கள் சத்தமே ஒங்கிஇருக்கும் இதையறிந்த ராஜா வெளியேறிவிட்டார்
Real
Bharathibraja,ilaiyaRaja friendship is example to society and every family...
How to help each community are different...
ராஜா சார் திமிர் எனக்கு பிடிக்கும்...
சிங்கத்திற்கு அழகு அது தானே....❤❤
Bharathi Raja, great human. Just not easy say good things about others.
மேடையில் எப்படி பேச வேண்டும்; எந்த அளவு பேச வேண்டும்; என்றெல்லாம் சிந்தனை இல்லாமல் உளறும் மனிதர்கள் தான் மேடை நாகரிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு புகழ் அடைந்தாலும், கர்வம் இன்றி இருப்பவர்கள் தான் உண்மையான ஞானி
😂😂😂..
இந்த திமிர் தான் இசைஞானி யின் கிரீடம் ❤
Thiramai, puhal, mattum irundal mattum podadu.nalla manida neyam ,pirarai kochchapaduthatha nalla panbu irundaal mattume udal irandalum puhal vaalum...
@@jhonestewart2023 then no one is perfect bro... Ordinary people we have lots of ego,proud moment....
Don't worry about their attitude...Concern only their products... Because we are not going to live with them..🤷
ஆனால் அதற்கு நேரடியாக எந்த போராட்டம் இல்லாமல் அவமானம் இல்லாமல் வாய்ப்பு கொடுத்து இருந்தால் இந்த கர்வம் வந்து இருக்காது
இந்த ஆளை இப்போதான் பாராட்டி பேசிட்டு வந்தேன். இந்த வீடியோவை பார்த்ததும் வாயில நல்லா வருது. இங்கிதம் இல்லாத தற்குறி. அந்த சனியன் சென்றவுடன் கங்கை அமரன் அய்யாவிற்கு மரியாதை செய்ததற்கு நன்றி.
Thannudaya annanai patri pesum gangai amaranidam idhu panchu annan medai avarai Patri mattum pesu endru sollum Ilayaraja eppadi ungalukku thavaranavaraaga therigiraar
Unna enna padrathunu theriyala venam ithota vaya mootikol
😂😂😂😂
Super nanpa😅
17:00 Barathiraja, naan padina poiduvarnu sonnathunala comedy "a avarum ponar.idhula enga thambita mariyatha kuraiva nadanthukitar?
பாவம் கங்கை,,
Mind voice : இந்த ஆளு கூட தம்பியா பிறந்து
உண்மை பேச விரும்பும் தன்மை இளையராஜா அவர்களை உயர்த்தி நிறுத்துகிறது.
I really felt for Gangai Amaran!
Just imagine, if he is being bullied so much by Ilairaja on stage, how much he would've bullied off stage. Amaran deserves more honor for the works he has done. He was used by Raja.
Kudos to Black sheep team!
நீ தலைக்கணத்தோடவே இரு ராசா
அப்போதான் நீ ராசா
அதனாலத்தான் என்னவோ அவருக்கு வாய்பே கிடைப்பதில்லை. 1976 to 1992 = 16 வருடங்கள்தான் முதலிடத்தில் இருந்தவர் ஆனால் ரகுமான 1992 முதல் இன்றுவரை 33 வருடங்களாக முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பவர்.
கங்கை அமரன் உளறல் பேச்சுக்கு அறிவார்ந்த ஞானிகளுக்கு கோபம் வருவது இயற்கையே.
00:04:41 perfectionist
கங்கை அமரனுக்கு பாராட்டும் விருதும் கொடுத்து சபை நாகரீகம் தெரியாமல் மேடையை விட்டு பாதியில் ஓடிய இளையராஜாவை மொக்க பண்ணிட்டாங்க😂😂
Great man raja ayya.
பலபேரை உருவாக்கியவர் பஞ்சு.சகலகலாவல்லவர்
அருமை அருமை ஆறு அருமை
இளையராஜாவுக்கு தம்பியாக பிறந்தது கங்கை அமரன் செய்த பாவம்.
அவை அடக்கம் தெரியாதவன் எப்படி ஞானியாக முடியும்.
சங்கீதத்தை எவ்வளவு இனிமையாக த௫வாரோ அதே போல்
இங்கிதமும் கொண்டவர் M S விஸ்வநாதன் அய்யா தான்
போயி சுகர் மாத்திரை போட்டுட்டு தூங்கு
😂😂😂... uruttu
எம்எஸ் விஸ்வநாதனுக்கு அப்பன் இளையராஜா
@@benjaminfranklin8017 அதை இளைய ராஜாவே ஒத்துக்க மாட்டார் ...... நான் சங்கீதம் இல்லைடா "இங்கிதம்"
@@softcell3103 மக்கள் சொல்வார்கள் அவர் சொல்லமாட்டார் பெரியவர்கள் தன்னை தானே புகழ்ந்து கொள்ளமாட்டார்கள் உங்களை போல
மாலை நேரத்தில் மகிழ்ச்சியான தருணம் 😂😂😂
இளையராஜா இசை 24 மணிநேரமும் கேட்கலாம் ஆனால் பேசினால் 24 விநாடிகூட கேட்கமுடியாது . இதுதான் இளையராஜாவின் திமிர்.. நான்தான் என்ற அகங்காரம்.தவிர்க்க வேண்டியவை..பாவம் பாரதிராஜா. கங்கைஅமரன்😭
Vettippayaluga pesunaaley thimiru thaangadhu
Yaru kaka Sona ? Stage la nadikiravaga pacha poi kalu
அய்யாக்களா முதலில் வாயை பொத்தவும் .... உங்களுக்கெல்லாம் நாம் எப்போதும் ஒரே விஷயத்தை பலமுறை உளறுகிறோம் என்று தோணவில்லையா.
இளையராஜா ஓரு அறிவாளி , மேதை , படைப்பாளி , மனிநேயமிக்கவர் , அவரின் படைப்புக்கள் அவரின் உணர்வை சொல்லும் அவர் யார் என்று.. ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர் பிதற்றுகிறார் என்று சொல்வது வேண்டுமானால் நம் உரிமையாக இருக்கலாம் ஆனால் மிகப்பெரிய மேதைகளோடு நம்மால் பயணிக்க முடியாது. நமக்கும் அப்படி ஒரு புரிதல் வேண்டும்.
இவ்வுலகம் ஆசையாக பொய் சொல்பவரை ரசிக்கும், உண்மையாக ஒருவனை கண்டித்தால் பொங்கும். திருந்துங்கயா ...
If the matter nothing apart from Panchu Arunachalam, ilayaraja will never sit. So this thimir required but ilayaraja should have patience.
ஒரு அகங்காரம் இல்லாத அலங்கார வார்த்தைகளை வைத்து கருத்துகளை தெரிவித்த மிகப்பெரிய அடக்கமான அறிவு ஜீவி நீங்கள். வாழ்க தங்கள் தொண்டு
இசைஞானியின் பேச்சி உடனே பிடிக்காது நாட்கள் செல்ல செல்ல தான் பிடிக்கும் இசையை போல்
அருமை
தலைமுதல் கால் வரை திமிர் கொண்ட மனிதன்.
Oho😂
8 lakhs per day in 1980s. Then what will you expect. Built Raja Gopuram, Srilankan problems started. My guess from friends hearsay.
The way he is taking is unbelievable but initiated a spark in each and everyone that every one has an equal opportunity to start from scratch
Memory power amazing❤❤❤❤
சபை நாகரிகம் தெரியாத அடுத்தவர் மனதை புண்படுத்தும் அதிபுத்திசாலி வல்லவ வித்தனாக பெயர் பெற்று என்ன லாபம். நாகரிகத்தின் பொருள் தேடும் அதிபுத்திசாலி .
Elayaraja nanri udayavar.so perfect man
என்ன சொன்னாலும் அது அப்பா இளையராஜா அவர்கள் சொல்லவேண்டும் இவர்கள் சொன்ன குயில் என்ற ஒரு தகவல்லில் கூட ஒரு பொய் உள்ளது என்பதை சுட்டி கட்டியவர் அப்பா இளையராஜா அவர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Koppan medai nagargam tberiatha muttal
பாரதிராஜா குயில் படத்தில் சேர்த்தார்..இது ஒரு பொய்யா...சேத்தது மாதிரி இன்னும் இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார் இளையராஜா...அவர பெருமையா பாரதிராஜா பேசும் போது ஒரு சின்ன பொய் சொன்னா என்ன இப்ப...
தலைகனம் ரொம்ப அதகமான மனிதர் என்ன திறமை இருந்து என்ன பலன்
Lady anchor..... Performance super
Ilayaraja is legend
Raja epovum raja than 🌷👌🥰
Malarum ninaivugal. Tq team🎉🎉🎉🎉🎉🎉
அந்த ஹார்மோனியம் பெட்டி இதுக்கு முன்னாடி யாரு வச்சிருக்காங்கன்னு சொல்லாத அப்படின்னு கங்கை அமரன் கிட்ட இடையில் பஞ்ச அருணாச்சலம் பற்றி சொல்லு என்று டாப்பிக்கை மாற்றி விட்டார் ஹார்மோனி பெட்டி வாங்கிய எதற்காவது நன்றி வேண்டாமா
Antha aalu appudi than
சபை நாகரிகம் என்பது மிக மிக முக்கியம் பாரதிராஜா சாரை கையை பிடித்து மேடையில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு அவரை மேடையிலே விட்டுவிட்டு மீண்டும் ஞானி அவர்கள் கீழே இறங்கி சென்றது வருந்தத்தக்கது
எப்பதான் இளையராஜா என்ற தற்குறிக்கு ஞானம் கிடைக்க போகுதோ ...but நல்லவர்....
மேலே ஏத்திவிட்டு வந்தால் தப்பில்லை pro
உண்மை,, நேர்மை,, உள்ள ilayaraja
@@kasirajan6353 நீங்கள் இப்படியெல்லாம் திட்டுவது பெரிய நாகரீகமா சார்.
@@selviviews9983dys❤❤
🙇🙏 thank you sir
Most welcome
Legends
Gangai amaran sir all rounder
இவன் முன்னாடி பாடிக்காட்டாதே ஏனென்றால் இவன் பாடுவதை கேட்கவே சகிக்காது இதில் என்னா திமிர் பேச்சு.....
இளையராஜாவை விட அருமையான இசைப்பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் மற்ற இசையமைப்பாளர்கள. பல மேதைகள் தமிழ் சினிமாவில் இசை அமைத்திருக்கிறார்கள். யாருக்கும் தலைகனம் இருந்ததில்லை.
மனிதநேயம் மிக்கவர்கள்.
ஏனோ தெரியவில்லை இளையராஜா வை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடு ஆடு என்று ஆடுகிறார்கள்.
அருமையான இசையை இன்றும் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் கள் வழங்கிக் கொண்டு ள் ளனர். இளையராஜா வருவதற்கு முன்னர் பாடல்கள் இல்லாமலா படங்கள் வந்தன?
மனிதனுக்கு தன்னடக்கம் அவசியம்.
OVERRATED PERSON
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி . தலைகனம் திமிர் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.
Unaku rompa thalakanam thampi raja sira ninachu unaku rosam manam ondru irunthal sir patta kekatha ok va😊
Raja sir always great.... the way of thinking in music was unbelievable..in the 80s 90s era you made plenty of songs for any mood it's been played till now......we love you as musician not as human.....am sorry to say this now days the controversy and bad behaviour of you letterly make us feel very guilty on you.....example this stage also...
when gangai amaran started speach about his brother Raja sir stopped but when Bharathi Raja started speach about Raja sir he enjoyed.. arrogance discrimination never be tollarated sir when you become inspired many by music.......😮
👌👌👌👍👍👍❤️❤️❤️
இந்த சபை நாகரீகம் தெரியாத ஆளை எப்படி ஞானி என்கிறார்களோ? ஒவ்வொரு நிமிடமும் இந்த ஞானி என்ன சொல்லப்போறாரோ என்று நமக்கு பக் பக்குன்னு இருக்கு!!
Pasera vioce super
Nandri maranda anda director ya um medai yethiya maa medhai raja the mass🎉🎉🎉🎉
Ilayaraja sir neega great unga isaiku nangal adimai but nanthan engira headwight viduga sir
Its a nice program 'Panchu 80'.
I wish 'Panchu 80' show to be a great success. ❤👍🙏
Very Very nice
Wrong thumbnail,he said to read the lines, instead Gangai amaran sang, Reading the lyrics to make the audience understand the meaning of the lines...'En munadi padathanu engeyum sollala...'views kedaikanumnu en ippadi kevalama pandringa...
பாலுவும் 12:01 அதில் இன்னொவர்.
இப்படி ஒற்றுமையாக இருந்தவர்களை பிரித்த பெறுமை காமமுத்துவை சாரும்
Ilayaraja ku, thambiyaga pirantha ore karanathal athigam kavanikka, paaratta marantha oru kalaignan Kangai Amaran
Still, he is a Legend 💯😊
ஐயா இளைய ராசா மற்றவர்களையும் பராட்டுங்கள்
Great
இவ்வளவு பேசும் இவர்கள் இவ்வளவு கலைகள் அறிந்தவர்கள் தமிழர்களின் உண்மையான வரலாற்றை தெரியாமல் இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் மக்களையும் குழப்பி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை ஏதோ ஒன்றில் சிறந்து விளங்குவார்கள் அவ்வளவுதான்😢
மௌனிக்கவும்
😍😍🥰🥰🥰
கங்கை அமரன் இல்லை என்றால் இளையராஜா என்பர் திரை உலகிற்கு வந்திருக்க முடியாது. திரைப்படத்துறை சார்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
தவறான தகவல்
இது என்னடா புது புரளியா இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣
தவறான. செய்தி. திருத்திகொள்ளவும்.பஞ்சு அருணாசலம். ஐயா. இல்லை என்றால். இளையராஜா. யார் என்றே.திரை.உலகத்துக்கு. தெரியாமலே.போயிருக்கும்.. பிறகு. கங்கை அமரன். என்ன பிஸ்கோத்துபய..த்தூ..
😮😂😅
பொய்
Actually Ilayaraja is blessed to have gangai amaran ❤
கடவுளிடம் கேள்வி கேட்டு மனிதனைபோல பதில் எதிர்பார்ப்பது என்ன மனநிலை என தெரியவில்லை
Here the man is Bharathi Raja sir😍
It is difficult to see everyone getting older 😢
நன்பனை விடாமல் பிடித்துக்கொண்டு வரும்
நன்பன்
தமிழ் சமூக மக்கள் கட்சி
ப்பா அம்மாவால் தீர்க்க முடியாது என்று எதுவும் இல்லை அப்பா அம்மாவிடம் உங்க பிறச்சனையை சொல்லுங்க உங்களுக்கு ஏதாவது என்றால் தாக்குமா அவர்கள் இதயம் ஒரு வினாடி நினைத்து பாருங்கள் எவ்வளவு ஆசையாக பாசமாக வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள் என்னென்ன கனவுகள் கண்டிருப்பார் இனிமேல் வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நரகம் அல்லவா செல்வங்களே புரிந்து கொள்ள முயற்சியுங்கள் ஒரு நொடி
🤦தனது தம்பியை பாராட்டுவதை பிடிக்காத ஒரு அண்ணன் இளையராஜா..... இசையை ரசிக்கத் தெரிந்த இவருக்கு சொந்த பந்தங்களை நேசிக்க தெரியவில்லை.... 💯💯🙌
God of music
North Indian music செம்மையாக இருக்கும்
அந்த காலத்தில்
இளையராஜா டம்மி
தவறாக சொல்லவில்லை மிகச்சரியாக இருக்கவேண்டும் என்பதில் இளையராஜா ஐயாவை மிஞ்ச யாரும் இல்லை.
கங்கை அமரன் 👌
தன்னுடைய கையெழுத்து அருமை
சிறந்த எழுத்தாளர்
சிறந்த ஓவியர்
சிறந்த இசையமைப்பாளர்
சிறந்த நன்றி மறவாதவர்...
ஆனால் தலைக்கனம் என்று சொல்லும் தற்குறிகளுக்கு எதில் திறமை என்று சொல்லுங்கடா
கங்கை அமரன் அவர்கள் பேசுவது உண்மை
அனால் அதை
ஏற்கமுடிய வில்லை
இளையராஜா வால்
Iyakunarimayam❤
இந்த சபை நாகரீகம் தெரியாத மனிதனுக்கு தம்பியாக இருந்தாலும் கங்கை அமரன் ஐயா அவர்கள் ஒரு சிறந்த மனிதர்.
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯
அப்படி சொல்லாதீங்க நண்பரே. அவரிடம் உள்ள திறமையை மட்டும் பாருங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கம் இதையல்லாம் நமக்கு தேவையும் இல்லை. அவர் என்றுமே ராஜா தான்
Avar petchum.... Seyalum.... Miga sari.... Genius apdithaan irukkanum... Avar misunderstanding varaamal thadikkiraar... Athuvum... Menmaiyaaga.... Vathiyaar mathiri... He deserves he does right .and he has right to do it aways... childish talks won't work in front of hm
Ilayaraja.... Talks gently... and corre tly... He is not comedian to join with ur funny acts... He is enperor... Of genius
Ha ha ha Gangai Amaren oru thevudiya payal😂😂😂😂
இளையராஜா நடிகர் அல்ல ஞானி அதனால் நாம் விரும்பியது போல அவர் மேடையில் நடக்க மாட்டார்