நினைவோ ஒரு பறவை - கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி? வைரமுத்து சொல்லும் ரகசியம் | Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 116

  • @Kalai-r1y
    @Kalai-r1y 4 года назад +32

    வைரமுத்து அவர்கள் பேச்சுநடை மிகவும் தனித்துவம். சிறப்பானது.. கம்பீரமானது ...

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 4 года назад +31

    என்னை கவர்ந்த கவிப்பேரரசு, அருமையான பதிவு

  • @madhushajosephwimalagaran5160
    @madhushajosephwimalagaran5160 4 года назад +18

    யாரும் இதுவரை கள்ளிக்காட்டு இதிகாசத்தை வாசிக்கவில்லையெனில் வாசித்து விடுங்கள்..அதை விட சிறந்த படைப்பை காணவியலாது..

  • @tnpscgknotesupsctnsrubnotes
    @tnpscgknotesupsctnsrubnotes 2 года назад +7

    பேயத்தேவர் மொக்கராசு (கள்ளிக்காட்டு இதிகாசம்) , கருவாச்சி (கருவாச்சி காவியம்) ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மனதை சரித்த , உருக்கிய கதாப்பாத்திரங்கள்.....❤️❤️❤️❤️

  • @dhanraj72
    @dhanraj72 2 месяца назад +1

    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கண்கள் பார்வை
    அடையும்...!
    காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
    இதயம் துடிக்க
    துவங்கும்...!
    மனித பிணங்கள்
    எழுந்து நடக்கும்....!
    சமூக அவலம்
    நெருப்பில் சாகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    பாமரன் கவிஞன் ஆவான்....!
    எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
    அறியாமை தீ
    அணைந்து போகும்...!
    அறிவாளியாகி
    அனைத்தும் பெறுவான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    கடலில் விழுந்தால் மீனாக நீந்துவான்...!
    வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
    மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
    புவி ஈர்ப்பு....
    சக்தி இழக்கும்...!
    எழ முடியாதவனுக்கு
    சிறகுகள் முளைக்கும்....!
    நட்சத்திரங்கள் அனைத்தும் அண்ணாந்து பார்க்கும்...!
    தூரம் -
    நேரமெல்லாம் காணாமல் போகும்...!
    வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!

  • @karthikarthi2846
    @karthikarthi2846 4 года назад +5

    நல்ல கவிஞர் எனக்கு அதிகமாக பிடித்த கவிஞர் ஐயா நீங்கள், தமிழ் மற்றும் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்கு உங்கள் பாடல்கள் வரிகள் இருக்கிறது

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +7

    அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.......

  • @jai3459
    @jai3459 4 года назад +7

    இவர் ஓர் ஆச்சரியம்...🔥👌

  • @aneesagm8122
    @aneesagm8122 9 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 4 года назад +16

    என்றென்றும் கவிப்பேரரசு அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்..,....

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +2

    அருமையான பதிவு. முழுவதும் தமிழ். உண்மையான அன்பு நட்புக்கு இலக்கணம் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. தமிழ் நாட்டில் தமிழ் பாடல். நீரையும் கரையையும் தொடுகின்ற இடம். அருகில் தூரத்தில் இருந்து கவனிக்கும் உள்ளம் உங்களுக்கு நான் சிலையாக நிற்கிறேன் ஏன் உங்கள் கலை ரசனைக்கு தான். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க பதிவு. நல்ல பதிவு.
    நீண்ட நேரம் மனம் அமைதியாக கேட்க வேண்டும் இனிமை தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்...

  • @rpsrps8201
    @rpsrps8201 4 года назад +6

    உங்களின் பெரும்தன்மை தனிசிறப்புக்கு கிடைத்த வெற்றி

  • @InayaNanban
    @InayaNanban 4 года назад +19

    வைரமுத்து ஒரு ஆபரணம்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 3 года назад +2

    அருமை, அருமை. கவிப்பேரரசின் பேச்சு எப்போதும் போல் தரமான ஒன்று. பேட்டி எடுத்தவரின் பெயர் பதியப்படவில்லை. சிறப்பான கேள்விகள்.

  • @hamidvai3631
    @hamidvai3631 4 года назад +8

    அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்

  • @selvakumarselvaraj1759
    @selvakumarselvaraj1759 4 года назад +11

    வைரமுத்து ஐயா

  • @saravanans5984
    @saravanans5984 3 года назад +2

    கவிப்பேரரசு அவர்களின் பேச்சை எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிப்பாதே இல்லை

  • @mohamednizar217
    @mohamednizar217 5 лет назад +3

    நன்றி news18

  • @musicworld6485
    @musicworld6485 4 года назад +4

    நன்றி வைரமுத்து ஐயா புகழ் வாழ்க வாழ்க

    • @kuppurajsri
      @kuppurajsri 2 года назад +1

      All,in,best,poet,vairamithi

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Arumai Ayya...

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 9 месяцев назад +1

    மெட்டூரில் பிறந்த‌ மெட்டு.
    வடுகபட்டியில் வாழ்ந்த வைரம்.

  • @தபெருமாள்
    @தபெருமாள் 4 года назад +12

    உலகம் போற்றும் தமிழ் ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்..காலம் உள்ள காலம் வரை தமிழோடு ஐயாவின் புகழும் நிலைத்திருக்கும்.....

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад

    வார்த்தைகளாக வாழும் "மாமேதை கவிதை கடவுள். என் இனம் என்பதில் செருக்கான பெருமை. தமிழ்வித்தகர்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    👏👏👏

  • @moorthymoorthy8181
    @moorthymoorthy8181 Год назад

    என்றும் கவிஞரும், கவிஞரின் தமிழும் வாழ்க..

  • @rajatharma1415
    @rajatharma1415 4 года назад +1

    அருமை

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 8 месяцев назад

    தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற பெரியாருக்கு தமிழ் பெருமை செய்கிறது அதுதான் தமிழனின் குணம் தமிழனின் உயர்வும் தாழ்வும் அந்த குணம் தான்

  • @vasukalai9946
    @vasukalai9946 2 года назад +3

    கள்ளி காட்டு இதிகாசம்=வெற்றி மாறன்+ரஜினிகாந்த்+வைரமுத்து+மரகத மணி

  • @Chinnamani-jr8ye
    @Chinnamani-jr8ye Год назад

    Superb narration by one of the greatest Tamil poets,V

  • @krishnan6360
    @krishnan6360 2 года назад

    Super.

  • @கவிஞர்கண்ணனூரான்

    அவர்கள் புருவங்கள்
    நான் மீசை
    அடடா...
    என்ன ஒரு கவிநயம்
    # கவிஞர் கண்ணனூரான்

  • @meemanikandan
    @meemanikandan 4 года назад +7

    தேனூத்துக் கவிதை பாடும் தென்னாட்டுக் கவிஞரிவர்
    தென்றலுக்கே வீசிவிடும் தெள்ளுதமிழ் விசிறியவர்!
    ...மீ.மணிகண்டன்

  • @manoharan2415
    @manoharan2415 4 года назад +1

    Respected sir God bless you, &my congratulations.

  • @puvanaganeshan3314
    @puvanaganeshan3314 4 года назад +7

    கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு புதுமுகம் ஒன்றை தேர்வு செய்து எடுங்கள். நல்ல வரவேற்பு இருக்கும்.

  • @mohamedrisham343
    @mohamedrisham343 Год назад

    Fine

  • @akmassakmass3681
    @akmassakmass3681 4 года назад +6

    கவிஞரின் புகழ் வாழ்க

  • @ravichandranpondy4872
    @ravichandranpondy4872 4 года назад

    சிறப்பு

  • @choolanchoolan6528
    @choolanchoolan6528 3 года назад +1

    Anchor sema

  • @susilavinayagam4627
    @susilavinayagam4627 4 года назад +2

    Gem. Of. Tamilnadu.

  • @rahman.mujipur
    @rahman.mujipur 5 лет назад +2

    Wow

  • @JaRaIndianz
    @JaRaIndianz 5 месяцев назад

    கொத்தமங்கலம் சுப்பு புதினமான எழுதி பின்னர் திரைப்படமாக வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் பெரு வெற்றி பெற்றது.
    அதே போல் ர சு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்ற புதினம் பின்னால் ரஜனி காந்த் நடித்து வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது.
    ஜாவர் சீதாராமன் எழுதிய பட்டணத்தில் பூதம் என்ற புதினமும் அதே பெயரில் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது.
    அதனால் புதினமான வெளிவந்து பின்னர் திரைப்படமாக வெளிவந்த எல்லா படங்களும் தோல்வி அடையவில்லை. இது போன்ற சில படங்களும் வெற்றி பெற்றன.

  • @sounderajankn1361
    @sounderajankn1361 4 года назад

    Super

  • @mathivanang4854
    @mathivanang4854 4 года назад +4

    துப்பாக்கியின் தோட்டாக்களாக கேள்விகள் மடைதிறந்த மழை வெள்ளமாய் பதில்கள் கவிப்பேரரசை வெல்ல முடியுமா சொல்லால்

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ 3 года назад

    ஐயா புகழ் வாழ்க

  • @ramaiahramaiah9697
    @ramaiahramaiah9697 4 года назад +1

    vairamuthu is too great

  • @pararajasingamsatheeswaran5144
    @pararajasingamsatheeswaran5144 4 года назад +8

    கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ஒரு தமிழனை நடிக்க வைத்து தமிழுக்கு புகழ் சேர்ப்போம்.

  • @suryakumar54
    @suryakumar54 4 года назад +3

    Very very nice thank you for making me to see often often with affection Suryakumar banglooru!!!!!!!!!??????!!¡!¡

  • @jayavelib2364
    @jayavelib2364 3 года назад

    🌻🌺🌹💚👌🏽marangalen pathukavalanen Anbu🙏🙏🙏

  • @ParthibanbBan
    @ParthibanbBan 4 года назад

    Superb

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 3 года назад +2

    கவிப்பேரரசு அவர்களின் வரிகளும், இசைஞானி அவர்களின் இசையும் காமுகர்களையும் காதலர்களாக்கிக் கொண்டிருந்தது! அந்த கூட்டணி பிரிந்த பின்பு காதலர்கள் எல்லாம் காமுகர்களானார்கள்!
    அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வந்தபோது எனக்கு வயது 16 !
    நான் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது அந்த படம் பார்த்தேனா? அந்த படம் பார்த்ததால் எனக்குள் காதல் மலர்ந்ததா? என்பது தெரியாது ஆனால் நான் காதல் வசப்பட்டது உண்மை!

  • @manivannan5456
    @manivannan5456 4 года назад

    வாழ்க வைரமுத்து

  • @Jegatheesan723
    @Jegatheesan723 4 года назад

    Super aunti

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 года назад +1

    இழந்தவனின் வலி விவரிக்கமுடியாதது

  • @DINESHPRIYAROSY
    @DINESHPRIYAROSY 4 года назад

    kaaman man of the world

  • @nazeermohammed4145
    @nazeermohammed4145 3 года назад

    இருவர் பட பாடலை மறந்துவிட்டீர்களா...

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    nala tamil padihen

  • @rameshsharmasharma8572
    @rameshsharmasharma8572 4 года назад +5

    உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி. எம். சௌந்தரராஜன் பாடியதுண்டா வைரமுத்துவின் வரிகளை. ஒரு பாடல் 100% முழுமை பெறுவது டி எம் எஸ் பாடினாலே அதனாலேயே இன்றும் முதலிடத்தில் நிலைக்கிறது சிவாஜி எம்ஜிஆர் ஜெய்சங்கர் படப்பாடல்கள் .

    • @krishnakumargopalan6017
      @krishnakumargopalan6017 2 года назад

      பாடி உள்ளார்.... எரிமலை எப்படி பொறுக்கும்.... சிவப்புமல்லி பாடல்...

  • @pradhapanil2895
    @pradhapanil2895 5 лет назад +3

    Valka vairamuthuvae

  • @ilankovan596
    @ilankovan596 4 года назад +1

    தமிழ் கவிஞரே @ ப்ரச்சினை உச்சம் உஷ்ணம் ஆச்சர்யம் நவீனம் , கலை , இரசிப்பு இந்த வடமொழிச்சொற்களை தவிர்த்து செம்மொழி யில் ஒலித்தொடர்கள் இல்லையா

  • @Ceylonviews17
    @Ceylonviews17 3 года назад

    அசுரன் நாவல் அல்லவா!!!
    ஐயா?

  • @veldurai6375
    @veldurai6375 3 года назад

    அவர்கள் கொடுத்த உணவ

  • @comedydesam1441
    @comedydesam1441 4 года назад +2

    மறுவாழ்வு தந்த ரகுமானை
    பேசியதைவிட
    வாழ்வு தந்த இளையராஜாவை
    பேசவில்லை
    இது புலவனுக்கே உண்டான ஆணவமா
    இல்லை நன்றி மறந்த
    ஈனமா?

    • @Sheik1999
      @Sheik1999 4 года назад +2

      தன்மானம்...சுயமரியாதை

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 года назад

      @@Sheik1999 well said

  • @acecrickettv
    @acecrickettv 4 года назад +2

    இசையமைப்பாளர் என்றே பல இடங்களில் கூறுகிறார். இளையராஜா என்ற வார்த்தை வாயில் வந்தால் நிலவென்ன தேய்ந்து விடுமோ ?

  • @raj66729
    @raj66729 4 года назад +1

    Anchor sema katte

  • @susilavinayagam4627
    @susilavinayagam4627 4 года назад +1

    No. Rajani. Pls. Ask. Sathyaraj. Or. Dhush. To. Act. In. Kallikattu.

  • @sansikamouthwani1235
    @sansikamouthwani1235 4 года назад

    Ivarin thani thamil sirappu..

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 3 года назад

    Kind poetry speech that need sweem to bith place,cultural,last life upto 17 years age,teach us about world,cattle man language
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    My father Indian
    My mother colombo
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    Mr.R Thamarikkannan
    No20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 года назад

    தாய்மாமன் பதவி ஒரு சுமைதானே ...

  • @nbvellore
    @nbvellore 2 года назад

    some people not clever but talks like they know everything, some people not particular person.

  • @ramaiahramaiah9697
    @ramaiahramaiah9697 4 года назад

    vsiramuthu and ilayarajaya joint when?

  • @ksivalingam3822
    @ksivalingam3822 4 месяца назад

    நன்றிகெட்டமுத்து பெயர் பொருத்தமாக இருக்கும்

  • @raj66729
    @raj66729 4 года назад

    Who is isayamaipalar?????

  • @richerdrajes6823
    @richerdrajes6823 4 года назад

    Hotel presidency tower la..

  • @vinayan5762
    @vinayan5762 4 года назад +2

    Nalla velai nadu rottula interview

  • @chandranr2010
    @chandranr2010 3 года назад

    Vaikai nathiel piranthavan vaikai nathipol valamana kavithai thathavan

  • @arunpandi5015
    @arunpandi5015 3 года назад

    vadukapattiku perumailla ivar Thenikea perumai serthavar enga kavingar athu mattumilla vairamuthu enga releshion remba elimayana oru nalla kavingar athila Thamil Nadin nalla oru kavinkar remba perumaiya iruku ennoda relashion aiyya vaira muthu

  • @Tamil_info_for_All
    @Tamil_info_for_All 4 года назад +3

    பி
    பேட்டி முடிந்ததன் பின்னர் இருவரும் பக்கத்து இருட்டு அறைக்கு போய் இருப்பீர்கள்

    • @VIJAYAKUMAR-xm4pd
      @VIJAYAKUMAR-xm4pd 3 года назад +1

      Neeyalam oru manithanai

    • @sureshn2700
      @sureshn2700 3 года назад

      ஆமாம. நீ தான் மோய் விளக்கு பிடித்தாய்

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 Год назад

      சாக்கடை ரத்தம் ஓடினால்
      இப்படி எண்ணத் தோன்றும்.
      டிசைன் அப்படி.

    • @Tamil_info_for_All
      @Tamil_info_for_All Год назад

      @@gnanasekaran3198 கொத்தடிமை ரத்தம் ஓடுது உனக்கு

  • @jeevithacreation520
    @jeevithacreation520 Год назад

    Nalla puluguraaan

  • @SenthilKumar-jr7kg
    @SenthilKumar-jr7kg 5 лет назад +2

    இதை sima Iye கேட்பாரா

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    kuraipdu

  • @nakulanshanmugam8442
    @nakulanshanmugam8442 4 года назад +3

    தற் பெருமை இல்லாத ஓரு தமிழன்

  • @jaivelu15
    @jaivelu15 4 года назад

    Kavignar. Eppothum namakku tonic avarun karpanai Tamil valam nutpamana sindhanai all super only one nerudal periyaar in his tamilatrupadai... Not convinced but worth watching kavignar didn't even look at HER eye to eye. Pavam bayam

  • @ramkr142
    @ramkr142 4 года назад +1

    Amma pathu, kotta muthu edhachim panniruvan, rotla ngranala thappicha

  • @Chiragiribalan
    @Chiragiribalan Год назад

    47 நாட்கள்.அவன் அவள் அது போன்ற நாவல்கள் படமாகி தோல்வியடைந்தன.

  • @RAJESHKUMAR-ur5pg
    @RAJESHKUMAR-ur5pg 2 года назад

    சின்மயி விடயத்தில் கதிகலங்கி போனது

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 3 года назад

    அருமை

  • @-databee191
    @-databee191 4 года назад

    Super

  • @raj66729
    @raj66729 4 года назад

    Anchor sema katte

  • @kammalnassar7892
    @kammalnassar7892 Год назад

    Super