Vairamuthu 70th Birthday - Vairamuthu emotional speech | Jagathrakshakan MP | CM Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 155

  • @parthasarathig6680
    @parthasarathig6680 11 месяцев назад +25

    வைரமுத்து வாழ்க்கை பாடமாகிறார்......
    இன்றளவிலும்
    அவரது
    தமிழையும் உடலையும்
    உயிர்ப்போடு வைத்திருப்பது
    கண்டு வியக்கிறேன்......
    கற்கிறேன்.....

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவி மன்மதராசா😊😅😮😢🎉😂❤

  • @alizainudeen9611
    @alizainudeen9611 6 месяцев назад +4

    உண்மையிலேயே அருமையான நல்ல தரமான புதிய உலக மக்களுக்கு தரும் கருத்துகள் ❤

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +20

    கவி பேரரசே, நீவீர் தமிழுக்கும் தமிழருக்கும் இனிமை கீதம் படைத்திட வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு 🎉👏

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      அடடே என்னே உன் அறிவு..... அர்பனுக்கு வாழ்வு வந்தால்.......
      போயும் போயும் இவன்....... காமக்கவி மன்மத ராசா😊😅😮😢🎉😂😂

  • @jeyakala1464
    @jeyakala1464 Год назад +1

    உங்கள் பேச்சு பிரமிக்க வைக்கிறது..கவியரசே!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @jahirhussain4613
    @jahirhussain4613 Год назад +3

    முழுமுற்றும் கேட்க வேண்டிய அருமையான, செழுமையான உரை.... நம் கவிப்பேரரசு அவர்கள் நாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய அறிய தமிழ் பொக்கிஷம்.....ஷே. ஜாஹிர் ஹுசைன், கந்தர்வகோட்டை

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @udumanali4079
    @udumanali4079 Год назад +6

    அகவையில் எழுபது ஆனாலும் கூட தமிழ் ஆர்வத்தில் இருபது

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @keygee.
    @keygee. Год назад +12

    கவியரசர் புகழ் தமிழ் போல் வாழும்.
    வாழ்க பல்லாண்டு.

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @manoharan.aayyasamy2146
    @manoharan.aayyasamy2146 Год назад +18

    அருமை!அருமை!
    போற்றிப் பாதுகாக்கப்பட
    வேண்டிய செய்திகள்!

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      அடடே...... உன் அறிவே அறிவு....
      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Год назад +2

    தோழர் கவிஞர் வைரமுத்து அவர்கள் உணர்ச்சி பொங்க மிகச் சிறப்பாக இந்த உரையை பதிவு செய்துள்ளார்.

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @alagumurugan537
    @alagumurugan537 Год назад +3

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் க👍விப்பேரரசுக்கு வாழ்த்துக்கள்.

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 Год назад +2

    Nadamaadum Tholkappiyan. Great 👌 poet Excellent Novelist, Sokkavaikkum Sorpozhivalar, Super Thirayisai padalasiriyar, Vairamuthu Thamil valarppavar. So vazhka valamudan nalamudan pallandu.

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 4 месяца назад +1

    வாழ்க பல்லாண்டு! உங்கள் புகழ் நிலைக்கட்டும் பல நூறாண்டு!

  • @smurugaiah2820
    @smurugaiah2820 Год назад +2

    கவிப் பேரரசரே
    உங்கள் பிறந்த நாளில்
    நாங்களும் பிறக்கிறோம்...
    வளரட்டும்... வாழ்த்துகள்!

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      ... அட லூசே.......
      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @murugesanayyamudali4456
    @murugesanayyamudali4456 6 месяцев назад +1

    Happy Birthday & long live for the Tami philosopher, great poet & social reformer

  • @learn6391
    @learn6391 6 месяцев назад +1

    5 நிமிடம் பேசுவதற்கு , 30 நிமிடம் படிக்க வேண்டும் என்பது அருமை

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      அட ட ட என்னே உன் அறிவு.........
      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Год назад +24

    பிறந்தநாள் விழாவில் சிறப்பு செய்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! தலைவர் கலைஞரின் இதய தமிழ்ப்பேரசே எங்களின் கவிப்பேரரசே உங்களுக்கு இந்த ஏழையின்❤ இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🌹 வாழ்கவளமுடன் 🙏🏻 என்றும் உங்கள் அன்புடன். காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @annaduraimanikam5595
    @annaduraimanikam5595 6 месяцев назад

    கலைஞரின் அன்புதம்பியே கவி பேரரசு அவர்களே நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய வேண்டும்.தமிழ்பேசும்எல்லா குடும்பமும் உன்னை வாழ்த்துகிறது

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +6

    கவிகாளமேகம் பெறாத குழந்தையே இந்த கவிப் பேரரசு...🎉❤🎉

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      அட கண்டரா வியே........காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @purushothamang6925
    @purushothamang6925 2 месяца назад

    அருமை சார் 🙏🎉🎉🎉🙏

  • @iyappana805
    @iyappana805 5 месяцев назад +1

    அன்பு வாழ்த்துகள் ஆசானே!

  • @Chinnamani-jr8ye
    @Chinnamani-jr8ye День назад

    Vaira Muthu, apoet par excellence, unequal and incomparable in this contemporary Tamil literary history,let God Shower him with His choicest blessings,.... longevity,hale and healthy, and peaceful life. I always like to listen to your flawless Tamil, since your accent syncronise with mine.❤

  • @thayathayanithy
    @thayathayanithy Год назад +3

    என்ன பேச என்று தெரியவில்லை...
    I love வைரமுத்து....

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      இப்படியும் ஒரு முட்டாள்கள் இருந்தால் .......
      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @shaukathb4061
    @shaukathb4061 Год назад +7

    கவிப்பேரரசே உங்களுக்கு 70 வயது ஏழு வயதாக நிலைத்திருக்க ஆண்டவனிடம் வரம் கேட்கிறேன் பாரதி இறக்கவில்லை மறுமுகம் கொண்டு வைரமுத்தாக பிறந்துள்ளீர்கள்.

  • @sivasakthi3267
    @sivasakthi3267 Год назад +9

    ஐயா தங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @learn6391
    @learn6391 6 месяцев назад

    எவன் ஒருவன் தனிமையில் உரையாடுகிறானோ , அருமை

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @sahadevan7900
    @sahadevan7900 Год назад +3

    தமிழை ஆளுகின்ற தமிழ் மகன் நீ..பல்லாண்டு வாழ்க.

  • @rasi0786
    @rasi0786 6 месяцев назад +1

    வடுகபட்டி வைரமே உன் பேச்சு தமிழுக்கு நீங்கள் சூட்டும் ஆபரணம்.....

  • @anwar9469
    @anwar9469 Год назад +3

    வாழும் வள்ளுவன்தான் நீ
    தமிழையும் தமிழனையும்
    ஓயாமல் சிந்திப்பதால்.
    பேசும் கம்பன்தான் நீ
    கேட்போர் காதுகளை கட்டிப்போடுவதால்.
    உன் காலத்தில் நான் இருந்தேன்
    என்பது தமிழனாய் எனக்கு பெருமை.நீள்ஆண்டு நீ வாழ்க.

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      அய்யோ...... கருமம் கருமம்
      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @edwinroy2600
    @edwinroy2600 Год назад +4

    நிச்சயமாக கவிப்பேரரசு தமிழ் தாய்க்கு கிடைத்த பொக்கிசம் வாழ்த்துக்கள்

    • @jothiIyer
      @jothiIyer 8 месяцев назад

      But he raped chinmayi aunty 😢😢😢

  • @francisiraj7315
    @francisiraj7315 Год назад +4

    70 வயதில் ஏழுலகம் போற்ற பல்லாண்டு பார் போற்ற வாழ்க வளமுடன்.வைரத்தில் முத்தே நீர் வாழ தமிழ் வாழும்.வாழ்த்துக்கள்.

  • @hameedbarakath1941
    @hameedbarakath1941 Год назад +1

    Beatiiful speach no no it is a gift given by lord Allah sir please bring a book of this memorable function please may god bless you

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 Год назад +2

    கள்ளிக்காட்டு இதிகாசமே,நாவலராய் பாவலராய்,நற்றமிழ் காவலனே தேன் சுவைக்க சுற்றிடும் வண்டென உன் தமிழ்சுவைக்க சுற்றிடும் தமிழர் குட்டம்.செம்மொழியால் பிறக்கும் உம் எழுத்து.தமிழ்த்தாயின்புதல்வனாய்.நீ எழுதும் அணிகலனால் நிற்பாய் நிலைத்து.வாழ்க வளமுடன் .தமிழ் போல் வாழ்க.

  • @jsnewkarunaiillam3040
    @jsnewkarunaiillam3040 Год назад

    Very very wonderful speech .for need the society relation ship .god bless you iyya
    God bless your birthday .many more returns of your happy birth day.

  • @sivaramansinthanaigal5507
    @sivaramansinthanaigal5507 Год назад +2

    வைரமான உள்ளத்தோடும்-
    முத்தைப் போல்
    முப்பாலைப்போல்
    வாழ்க வளமுடன்

  • @ranjitharunachalam9283
    @ranjitharunachalam9283 3 месяца назад

    அருமை ஐயா

  • @murugesanayyamudali4456
    @murugesanayyamudali4456 6 месяцев назад +1

    You are a literatieur

  • @learn6391
    @learn6391 6 месяцев назад

    அருமை, பெயர் ஏன் கேட்க படுகிறது என்பதன் விளக்கம்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +4

    10 பிஎம்.கலைஞர் கருணாநிதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் அவர் மீது. ஆனால் அவர் வழியிலேயே அவர்.

  • @stnk-ud8jn
    @stnk-ud8jn Год назад +2

    தமிழ்த்தாயின் தவப்புதல்வரே.!நீர் நம் தாய்மொழிபோல் பல்லாண்டு வாழவேண்டும்.

  • @R.K.r4168
    @R.K.r4168 Год назад +2

    அருமையான பேச்சு.

  • @desinghranganathan5259
    @desinghranganathan5259 Год назад +2

    My heartful best birthday wishes sir

  • @duraipandiramasamy5569
    @duraipandiramasamy5569 Год назад +4

    Super speech

  • @lakshamanlakshman423
    @lakshamanlakshman423 Месяц назад

    N.lakshmanan❤

  • @murugesanslm9214
    @murugesanslm9214 Год назад +4

    முத்து முத்தான சொற்களை எடுத்து, வைர வரிகளால் தமிழ் கூறும் நல்லுலக்கு, மண்ணையும் , மண்மணுக்கும் மனங்களையும், அறிவியலோடு ஆலோசனைகளையும், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்,கவின் மிகு கவிதைகளாகவும், கருவாச்சி காவியங்களாகவும், திரைப்பட பாடல்களாகவும், தரணிவாழ் தமிழர்களின் தமிழ் பசிக்கு, தமிழ் அன்னத்தை கருப்பு கரங்களால் அள்ளி அள்ளிக் கொடுத்து , அரிய பெரும்பசிப்பிணியாற்றி வரும் , தமிழ்த்தாயின் தொண்டே, உன் இனிய பிறந்தநாளில், வணங்கி வாழ்த்துகிறேன் அண்ணா,

  • @balasubramani589
    @balasubramani589 Год назад +3

    பிறந்தநாள் வாழ்த்துகள்.
    தழிழ் போல் நீடூழி வாழ்க

  • @geethanjaligana5427
    @geethanjaligana5427 Год назад +3

    Super speach 🎉

  • @dr.a.poomagalbhuvanayadav9972
    @dr.a.poomagalbhuvanayadav9972 Год назад +3

    தலைப்பு : *தேனியில் பிறந்த கவித்தேன்!!!!*
    ➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
    *க* வியரசும்
    நீயே!!!
    *கா* வியகவியும்
    நீயே!!!!
    *கி* றங்கவைத்த
    கவிக்கானவனும்
    நீயே!!!
    *கீ* ழே
    என்னை
    விழாமல்
    ஊக்குவித்த
    எழுத்தானவனும்
    நீயே!!!!
    *கு* றைவில்லா
    காதலை
    எழ வைத்தவனும்
    நீயே!!!
    *கூ* டாரந்தோரும்
    ஒலிக்கும்
    பாட்டானவனும்
    நீயே!!!!
    *கெ* ட்ட மனதுக்கும்
    உன்
    பாட்டை
    *கே* ட்டால்
    *கை* வீசி
    நடக்க
    வைத்த
    திராவிட
    தலைவனின்
    நட்புக்
    *கொ* ம்பனும்
    நீயே!!!
    கணவனின்
    *கோ* வத்தை
    தணிக்கும்
    தேன்
    கவிவரிகளை
    தந்த
    தேனி
    பிறப்பும்
    நீயே!!!
    என்றும் உன் தேன் கவியில் மிதக்கும்

  • @deenasdp
    @deenasdp 3 месяца назад

    ஐயா ஜெகத் அவர்களே நீங்கள் தமிழ் தேசியம் பக்கம் தான் சென்றுருக்கணும். திருட்டு திராவிடம் கூட இல்லை

  • @NagarajanTpt
    @NagarajanTpt Год назад +1

    Happy,birthday,iyaaa❤❤

  • @venkatesanvenkatesan4917
    @venkatesanvenkatesan4917 Год назад +1

    My heartful best birthday wishes sir.

  • @SsdiqsaifSadiqsaif
    @SsdiqsaifSadiqsaif Год назад +2

    வாழ்க வாழ்க வாழ்க வளர்க நலமுடன் ஐயா

  • @raviingersal9587
    @raviingersal9587 Год назад +2

    வாழ்த்துகள் ஐயா

  • @veejay74
    @veejay74 Год назад +3

    porukkimuthu is a good fit in DMK..

    • @antonydurai4936
      @antonydurai4936 Год назад

      Neethaan porukki

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Год назад +6

    தமிழ் வைரம் ஐயா நீங்கள்🎉

  • @DineshG-lg1le
    @DineshG-lg1le 3 месяца назад

    ❤ MGOMUTH iSANKAR DMK TUTCORIN to p GEETHA JEEVAN oc to MLA

  • @krishithottam6210
    @krishithottam6210 Год назад +1

    Vaazhka pallaandu❤❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +2

    Pirantha naal vazlthukkal kavigar ayya..neduli vazlga❤

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @syedibrahim3503
    @syedibrahim3503 Год назад +3

    வைரமே' ..... எங்கள் தமிழ் சொத்தே
    வாழ்க பல்லாண்டு:

    • @veejay74
      @veejay74 Год назад

      chee..pombala porukki da avan

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Год назад +4

    இரண்டாம் வள்ளுவனே வாழ்க நீ பல நூறாண்டு ❤

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 Год назад

    ❤❤❤❤❤😊

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Год назад +1

    Neengalum makkalum thamilai payanbaduthugireergal annalum ilakiyam arintha oruvar athan panbai athan thonmayai thiravidathirkkaga valaika ninaithal padiparivum elutharivu irunthum ilakana arivu irunthum pamara makkal seyalpaduvathu pola sayalpadugireergal ariyathavan thavaru seigiran enbatharkaga athaye arinthavanum seithal maanbai thamilin utcha patcha pugalai enga thedinal kidaikum kannathasan kathai ninaivil ullathu allava nermai endra sayal varthayil surungakoodathu

  • @elangovandr6284
    @elangovandr6284 Год назад +1

    இன்று இரந்தால் நாளை பால், நாளை மறுநாள் பாயாசம் கிடைக்காது. வாழும்வரை சந்தோஷம்ஆக அனுபவித்து வாழ கற்றுக்கொள்.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Год назад +1

    Very good 🎉🎉🎉🎉

  • @senthiln6351
    @senthiln6351 Год назад +1

    Happy birthday to you. God bless you

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад

    இரவில் கஞைகரின் வரியிளிலா. தமிழ்நாடு

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Год назад +2

    👌👌👌👏👏👏👍👍👍

  • @mohandassg.v4259
    @mohandassg.v4259 Год назад +1

    Hapoy birthday wishes sir🎉

  • @ravithulasi2589
    @ravithulasi2589 4 месяца назад

    Ayya. Kavi...theravidam. Eanna. Athu...thamizarkku..eanna. Seythu.erukku..athay..Sollungka. Koiyya..

  • @ganesangovindaswamy6544
    @ganesangovindaswamy6544 Год назад

    How much money (fees) ?

  • @mohamedNazarkhan-rv8oc
    @mohamedNazarkhan-rv8oc Год назад +1

    👍🌷🙏👍🌹🙏❤️

  • @mohamedNazarkhan-rv8oc
    @mohamedNazarkhan-rv8oc Год назад +1

    👍❤️🌹🙏

  • @saminathanm9925
    @saminathanm9925 Год назад

    அருமையான சொற்பொழிவு.நான் படுத்தால் 55 நொடிப்பொழுதில் உறங்கி விடுவேன்.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +2

    Diamond Pearl

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @ranipriya6072
    @ranipriya6072 Год назад +1

    Vazha valamudan kaviarrasan

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @jayaKumar-hi5xp
    @jayaKumar-hi5xp 11 месяцев назад +1

    ...I....,.,.,.,..

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +2

    திரு‌. நாகேஷ் அவர்களை கண்டிப்பாக கவிஞர் வாலி, நடிகர்கள் கோபாலகிருஷணண், ஸ்ரீ காந்த் அவர்கள் பார்த்திருப்பார்கள்‌. காரணம் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர்கள்.

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    அடுத்த முறை. தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காக்க முடியும் என்று அவர் அதில் ஒரு பகுதியை சேர்ந்தவர் காலை முதல் இரவு வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது ஒரு நாள் இரவு நேரத்தில் பெரும். மக்கள் நலன் காக்க காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த ஆண்டு முதல் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் விரக்தி அடைந்த பிறகு அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தான் இந்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த.? இந்த கேள்விக்கு பதிலளித்த.? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த நேரத்தில் தான் இந்த மாதிரி. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இலவச மருத்துவ முகாமில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து அவர் கூறுகையில் ஒரு நாள் கூட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் அழிந்தால் இயற்கையும் மனிதனும் தனக்கு தானே தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை தலைவர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது DMK தமிழ் மக்கள் தமது அரசியல் கட்சிகள் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி..தமிழ் மக்கள் தமது நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து 1964 ஒரு நாள் சர்வதேச மனித உரிமை ஆணையம் முடிவு செய்து விட்டேன். 1924 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து. 1997 ஒரு நாள் 2017 .

  • @muthumariappan4568
    @muthumariappan4568 3 месяца назад

    பொய்யா சொல்லாதீங்க அவங்க குடும்பத்தார் வந்து ஒரு 10 பேர் வந்திருப்பாங்க

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      இவன் பொய் மட்டும்தான் பேசுவான்😊😅😮😢🎉😂

  • @kumaragurunatranjan2024
    @kumaragurunatranjan2024 2 дня назад

    Arputhamana. Pachu

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Год назад +22

    கவிப்பேரரசேநான்கம்பனைப்பார்த்ததில்லைஇளங்கோஅடிகள்அய்யன்வள்ளுவன்பாரதிபாரதிதாசன்இன்னும்எண்ணற்றதமிழ்எழுத்தாளர்களின்மொத்த உருவமாகதிகழும்எங்கள்வைரமுத்தேதமிழ்உள்ளவரைஉங்கள்புகழ்வாழும்வாழ்கநீடுழிபல்லாண்டு

    • @subramani4325
      @subramani4325 Год назад +3

      என்நெஞ்சில்உள்ளதைஅப்படியேசொல்லிவிட்டீர்கள்

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 Год назад +2

      Aaha

    • @aravinthravi6963
      @aravinthravi6963 Год назад +2

      🎉😢

    • @KSconsultantREALESTATE
      @KSconsultantREALESTATE Год назад +3

      சிறப்பான வாழ்த்து

    • @shanmugasundaram6610
      @shanmugasundaram6610 Год назад

      வைரமுத்து வைரம் தான்! பத்து கருணாநிதி திறமையை உள்ளடக்கியவர் வைரமுத்து!!

  • @ananthamjeeva4262
    @ananthamjeeva4262 Год назад +1

    Best wishes

  • @nagappans2944
    @nagappans2944 Год назад +1

    தவறான சம்பாத்தியம் என்கிறார்கள்.

  • @p_aky3042
    @p_aky3042 2 месяца назад

    Vairamuththu has been thinking that he is clever person because he can’t talk about civilisation cast I think any fool person might wrote this speech but where was gone his brain ?
    ….

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Год назад

    வணக்கம் பேச்சு மிக அருமை பேச்சின் நடுவில் ஒரு தவறு >> பொருளியல் தேங்காய் விலைவாழ்வின் மிக முக்கிய பங்காளி இந்த உயிர்வாழ்வுக்குத்தான் இலக்கியம் அந்த இலக்கியத்துக்குள்தான் தத்துவம் வாழ்வியல் வாழ்வியலே உற்பத்தியிலே தங்கியுள்ளது வாழ்வியல் ஓடிக்கொண்டிருக்கையில் அதன் சமூக கேடுகளை களைய வே இலக்கியங்கள், உணவுற்பத்தியும் அதன் பூரணத்துவத்தை கடந்துதான் இலக்கிய தேவையாக இருக்கும். யாவும் முளுமை என்னால் கலைகள் மட்டும் போதும். நன்று தனபாலன் 15.7.23

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 4 месяца назад

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக...தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறி விட்டார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி DMK MKS CM தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் ..

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @selvarajusma2546
    @selvarajusma2546 Год назад +1

    எத்தனை பிரதமர்
    எந்த ஒரு சனாதிபதி
    கோர்ட் படி ஏறி
    பதில் கூறியுள்ளனரா?
    மக்கள் பிரதிநிதிகள்
    நீதிமன்றம் வந்து
    தனது மீதுள்ள வழக்கை சந்திக்க
    துணிந்தவர்கள்
    அரசியல் தாண்டி.

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @wonderfullovebirdsdogworld8808

    Chinmaye

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад +1

    Matha vereyan

  • @veejay74
    @veejay74 Год назад +1

    pombala porukki vairamuthuvum, megathirudan jagathratchaganum nalla jodi

  • @savi9051
    @savi9051 Год назад

    கடப்பார முத்து😅😮

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @lotus5295
    @lotus5295 Год назад

    Pwd.

  • @wonderfullovebirdsdogworld8808

    Womeniser

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 Год назад

    Sorimuthu irundha enna? Illaena enna? B. Day oru kedu ivanukku. Thagara mothu

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 Год назад +2

    ஏ காவிகூட்டமே
    கேட்டு கொள்ளுங்கள்
    என் தாய்க்கு இணையான
    என் தமிழ் கவிஞரின்
    கர்ஜனையை

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂 முட்டாளே........ இவனா? உன் அடையாளம்😊😅😮😢🎉😂❤

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      இவனும் நீயும் காலி கூட்டம்😊😅😮😢🎉😂

  • @புரட்சியாளர்-ள9ய

    ஐயா வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @muthus7594
    @muthus7594 Год назад +2

    வைரமுத்து தமிழ்சொத்து

    • @Issacvellachy
      @Issacvellachy 24 дня назад

      காமக்கவிராய மன்மதராசா😊😅😮😢🎉😂

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Год назад

    ❤️🤍

  • @jegath1262
    @jegath1262 Год назад +1

    தமிழாற்றுப்படை சிறந்த படைப்பா?