இவர் இதுவரை சொன்ன அனைத்தும் உடன்படுகிறேன் ஆனால் எந்த இயக்கத்திலிருந்து வெளிவந்தாரோ அந்த இயக்கத்திலேயே இணைந்த்து. அவர் வெளிவந்தபோது தீக்குளித்தவர்களில் நிலை இதெல்லாம் வருந்தவைக்கிறது
கட்சியின் கொள்கை பொதுவாழ்வில் தூய்மை ஒத்துக்கொள்ளலாம் லட்சியத்தில் நேர்மை இல்லை இல்லை. கட்சி உருவான போது பேசியது, கர்ஜித்தது முழக்கமிட்டது அத்தனையும் பிறழ் பிறழ். கொண்ட கொள்கையில் உறுதி உறுதியா உறுதியா விளக்கம் தேவையில்லை. இவரை நம்பி ஏமாந்து என் நல்ல நண்பர்களுடம் வாதம் செய்து ஏமாந்த பலருள் நானும் ஒருவன்.
அரசியல்வாதிகள் அப்படித்தான் காங்கிரஸில் இருந்து தமிழ்மாநில காங்கிரஸ் பிரிந்து மூப்பனார் தலைமையில் பிரிந்தது பின் சேர்ந்தது சசிகலாவை எதிர்த்த OPS பின் அவருடன் இணைந்தார் ஜெயலலிதா பிஜேபி உடன் கூட்டணியை அனுமதிக்கவில்லை ஆனால் எடப்பாடி கூட்டணி. இப்படியா பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எதிர்கட்சியாக இருக்கும்போது கியா மாயா என்று கத்துவார்கள் ஊழல் அது இது என்பார்கள் பின் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்வதில் No.1.ஆக இருப்பார்.எல்லோருக்கும் தெரியும் எல்லோரும் திருடர்கள்தான் என்று ஆனால் ஓட்டுக்காக நியாயவாதி போல் இருப்பார்கள் இவைகள்தான் அரசியல்
வைகோ குறைந்த வயது காலத்தில் மக்களுக்காக களத்தில் இருந்தார்.. இப்போது வயது ஆகிவிட்டதால் ஓய்வாக ஒரு கரையில் பாதுகாப்பாக இருக்கிறார்... இருக்கும் இடம் தப்பு என்றாலும் அவரது சூழ்நிலைக்கு அது தவறில்லை...
பாண்டே இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக வைகோ சிறப்பை பற்றி கூறினாலும் திருட்டு திமுகாவை பற்றியும், ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தின் ரத்த கறை படிந்த வரலாறை அவரே முழங்கி பேசிவிட்டு பிறகு கேவலம் தன் சகாக்களுக்கு பதவிக்காக திருப்பவும் 2019இல் கூட்டணி சேர்ந்தது அவரின் அரசியல் வரலாறை நகைப்பிற்குரியதாக மாற்றி விட்டது ..என்ன பேசினாலும் இவரின் சிறப்பு ஈழ தமிழர்களின் பாவத்தில் இருந்து தப்பாது ..முக்கியமான நேரத்தில் மிக தவறான முடிவு எடுக்கும் தற்குறி அரசியல்வாதி யார் என்றால் அது இந்த சைக்கோ தான்
வைகோ இல்லை என்றால் திமுக இல்லை இது வரலாறு உதாரணம் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர்,கவர்ச்சி அரசியல் முன் இவரின்(வைகோ)பேச்சாற்றலால் திமுக உயிருடன் இருந்தது எனவேதான் கலைஞர் போர்வாள் என்று அழைத்தார் மேலும் என்னுள் ஒருவன் என்றும் அழைத்தார் இலங்கை பயணம் மூலம் தனக்கு தானே சூன்யம் வைத்துக்கொண்டவர்🎉
நான் ஒரு தேசியவாதி பாரதம் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க அயராமல் செயல்படும் பரதத்தாயின் மகன். ஒரு மறக்கமுடியாத நினைவு இங்கு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் திரு வைகோ அவர்கள் போட்டா சட்டத்தின் கீழ் சிறை சென்றபோது அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அவரை சிறையிலிரு்து விடுவிப்பதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுகொண்டிருந்தார்கள் அப்போது சேலம் பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்காக நான் சென்றிருந்தேன். என்னிடம் திரு வைகோ அவர்களை விடுவிக்க கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டபொழுது நான் அவருக்காக கையெழுத்து போட்டேன். இது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நினைவாகும். வாழ்க அண்ணன் திரு வைகோ அவர்கள் 🎉🎉🎉 ஜெய் ஹிந்த் 🚩🇮🇳🕉️ பாரத் மாதா கீ ஜெய் 🚩🚩🚩
@@subramanianraman3296Adai loosuu koo avaru nariya time central minister da loosuu kooo 😂 normal mp evlo Peru corruption therium la ivaru corporate companies ah evlo edhuthum onnum panna mudila becouse he is the original true leader da
சரியாக சொன்னீர்கள். என்று திமுகவுடன் சேர்ந்தாரோ அன்றே இவர் தமிழினத் துரோகியாகி விட்டார். காரணம் தமிழ் தமிழ் என்று பேசியே தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் பதவிக்கு வந்ததும் தமிழினத் துரோகிகளாக ஆகிவிட்டார்கள். தமிழ்ர்களுக்கு பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் தான் காலம் காலமாக செய்து வந்தனர்/ வருகின்றனர். இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை . பொதுப் பிரச்சினைக்காக ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக என்னதான் போராடியிருந்தாலும் திமுகவுடன் சேர்ந்ததால் எல்லா போராட்டங்களிலும் பின் வாங்கி விட்டார் ! இது இவருடைய தன்னைத் தைக் காட்டுகிறது. தமிழ் மொழி மீது பற்று இருந்தாலும் தமிழர்கள் மீது பற்று இல்லையே இவருக்கு! காரணம் இவர் தமிழர் இல்லையே ! இதை அவர் பேச்சிலும் செயலிலும் அவரே வெளிப்படுத்தியுள்ளார் என்பது வேதனைக்குரியது. அதேமாதிரி பாண்டேக்கு தமிழ் பற்று இருந்தாலும் தமிழ்ர்களுக்கு எதிராக துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது.
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழக வாழ்வாதார பாதுகாப்பு போராட்டம் சட்ட போராட்டம் கிராமம் கிராமமாக சொன்று விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் சிறைவாசம் என வாழ்நாளில் இந்த நாட்டிற்காகவும் தமிழ் ஈழ ஆதரவு நிலைப்பாடு என எந்த சமரசம் இல்லாமல் அரசியல் தளத்தில் இயங்கும் தலைவர் வைகோ அவர்கள்
தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் அண்ணன் வைகோ நீடு வாழ்க ❤🎉. நல்லதொரு தமிழ்நாட்டு அரசியல் தலைவரை இனம் கண்ட ரங்கராஜன் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏👏🎉
.....ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்குவது தான் என் வேலை .... என்கிற அளவுக்கு இவர் கீழே இறங்கி வந்து பேசியது, செய்த பழைய வேலைகள் எல்லாவற்றையும் வீண் என்று ஆக்கி விட்டது. அது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம் !!!!
முன்பு இருந்த அந்த கம்பீரம் இன்று... கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த விட்டது.. புரட்சி புயல்... அவர்கள் வடுக்கள் மாறாது... சிறந்த மேடை பேச்சாளர். வைகோ ஐயா அவர்கள்🙏🙏🙏.
நல்ல தலைவன் ஆனால் தவறான முடிவானாலும் பெரும் தலைவரின் தவறான முடிவாலும் ஒரு நல்ல அரசியல் வாதியை இழந்துவிட்டது உண்மை மட்டுமல்ல கேவலப்படுத்துவதுதான் வருத்தமாக உள்ளது என்பதே உண்மை.
போர்வாள் திரு வைகோ அவர்கள் மீது அரசியலில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் வைகோவை பற்றி சொன்னது அனைத்தும் சத்தியத்தின் உண்மை நான் மிகவும் மதிக்கும் தலைவர் திரு வைகோ நீண்ட ஆயுளுடன் நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
திரு. வை. கோ அவர்களின் பேச்சு அனைவரையும் கட்டிபோடும் ,சுண்டி இழுக்கும்..அவர் திமுகாவில் இருந்தபொழுதே, எனக்கு கட்சியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அவரது பேச்சு மயக்கவைக்கும்..அதிமுக வுடன் கூட்டணி இருந்தபோது புரட்சி தலைவி அம்மாவின் பேச்சைவிட இவரது பேச்சை கேட்க மிக்க ஆவலுடன் இருப்பேன்..திருவாசகத்தையும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களை பற்றியும் பேசியதை பலமுறை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்..ஆனால் ஓரே ஓரு வருத்தம் அவர் மதம் மாறியதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..
🔥.... தமிழக அரசியலில் திரு .வைகோ'- என்ற சட்ட மாமேதை `மிகவும் பயன்படுத்தப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டவர். மாபெரும் அரசியல் ஆசான்.... இன்றளவும் போற்றுதுலுக்கும் வணக்கத்துக்குரிய மனிதர்.
My School days ma college days perspectives of him is different... After that ma perspective is I felt he is Tiger ..... Ma heart in tears wanna say En makkal en sonthangaal evaruku thara vendaa idathai tharaa vilai ithu engalin sabakedu.... He didn't get what he deserves. The man who always think about his own state people all-time every time..... I felt it tiger roars all time what ever ages
அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதியான ஒரு தலைவர் ஐயா அவர்கள்,ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இவரை தன் மகனுக்காக பழிவாங்கியதை எங்களால் எக்காலத்திலும் மறக்கமுடியாது மன்னிக்கவும் முடியாது.
1999 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியவர் அந்த மேடையில் அத்வானி வாஜ்பாய் சார்ஜ் ரொனால்டோஸ் எல்லோரும் அமர்ந்திருந்த மேடை நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்
நான் ஒரு ஹிந்து தேசியம் பேசும் தொண்டன். வைகோ அய்யா மீது மரியாதை உண்டு. தமிழனுக்கும், தமிழகத்திற்கும் மகத்தான சேவை ஆற்றிய வைகோ அவர்களுக்கு பாண்டே மாதிரியான ஒரு மூத்த பத்திரிகையாளர் காலில் விழுந்து மரியாதை செலுத்துகிறார்.. அதை பாண்டே அவர்களின் பிராமண சாதியை குறிப்பிட்டு கேவலமாக கமெண்ட் போட்டு, அற்ப மகிழ்ச்சி அடைவோரை பார்க்கும் போது, வடுக 'திராவிடம் ' எந்த அளவிற்கு தமிழன் மனதில் சாதிய வன்மத்தை விதைத்துள்ளது தெளிவாக தெரிகிறது.. திருநெல்வேலி பட்டியல் இன சிறுநீர் சம்பவம் இன்னொரு உதாரணம்.. இவ்வளவு சாதி வன்மம், தீண்டாமை பார்க்கும் வடுக திராவிட கொத்தடிமை கூட்டம், 'பெரியார் தான் படிக்க வைத்தார், சாதியை ஒழித்தார் ' என்று சொல்லுவது வேடிக்கை. "பிராமணன் தான் தீண்டாமை பார்த்தான்.. படிக்க விடவில்லை.. எங்களை அடக்கி ஓடுக்கினான் " என்று திராவிடர்கள் ஆரம்பியுங்கள்.. சங்கிகள் உண்மையை விவாதிக்க ரெடி.. அதற்க்கு முன், உங்கள் சாதி, உங்கள் முன்னோர்கள், ஏன் நீங்களே யாரும் யாரையும் பாகுபாடோடு நடத்தவில்லை என்றால் விவாதத்துக்கு வரவும்.. தீண்டாமை ஒரு சமூக சீர்கேடு.. அதை சாதியோடு, மதத்தோடு தொடர்பு படுத்தி இன்னொரு மனிதனை அசிங்கப்படுத்துவது அநாகரீகம்.. சங்கீ நான் ரெடி.. நேர்மையான, கண்ணியமான வடுக திராவிட போராளிகள் தயாரா? வாழ்க அண்ணாமலை. வாழ்க சோழன் சனாதனம் 🚩🚩🚩
நேர்மையின் நெருப்பே 💥 தமிழர்களின் மாசற்ற தலைவரே தன் வாழ்நாள் முழுவதும் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க பாடுபட்டு கொண்டுருக்கின்ற உத்தமதலைவர் #மாமனிதன்_வைகோ அதிகம் முறை சிறையில் இருந்தவர் அதுவும் மக்கள் பிரச்சனைக்காக அதிக முறை சிறை சென்றவர். தமிழக வாழ்வுரிமை போராளி 💪
கொள்ளை கூட்டணியோடு இருந்து கொள்ளை அடித்து நாட்டை அழிப்பதிலும் ஜெயியிக்க வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம். நல்லவனா இருப்பதை விட முக்கியம் நல்லவனோடு சேர்வது. குறைந்த பச்ச நல்லவனாவது தேவை.
Getting emotional unknowingly.. And I'm literally getting tears. Vaiko sir deserves better place in Tamilnadu politics than now. Nevertheless he is a legend.
பாண்டே இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக வைகோ சிறப்பை பற்றி கூறினாலும் திருட்டு திமுகாவை பற்றியும், ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தின் ரத்த கறை படிந்த வரலாறை அவரே முழங்கி பேசிவிட்டு பிறகு கேவலம் தன் சகாக்களுக்கு பதவிக்காக திருப்பவும் 2019இல் கூட்டணி சேர்ந்தது அவரின் அரசியல் வரலாறை நகைப்பிற்குரியதாக மாற்றி விட்டது ..என்ன பேசினாலும் இவரின் சிறப்பு ஈழ தமிழர்களின் பாவத்தில் இருந்து தப்பாது ..முக்கியமான நேரத்தில் மிக தவறான முடிவு எடுக்கும் தற்குறி அரசியல்வாதி யார் என்றால் அது இந்த சைக்கோ தான்
Vaiko is a treasure of Tamil Nadu.I am sorry that the Tamil people do not understand him who fought with conscience instead of fighting for politics in any matter affecting Tamil Nadu...
🙏 S U r correct & true
பொது பிரச்சனைக்காக போராடியவர் , ஜெயில் வாசம் சென்றவர் இவர் ஒருவரே.
இவர் இதுவரை சொன்ன அனைத்தும் உடன்படுகிறேன் ஆனால் எந்த இயக்கத்திலிருந்து வெளிவந்தாரோ அந்த இயக்கத்திலேயே இணைந்த்து. அவர் வெளிவந்தபோது தீக்குளித்தவர்களில் நிலை இதெல்லாம் வருந்தவைக்கிறது
கட்சியின் கொள்கை
பொதுவாழ்வில் தூய்மை ஒத்துக்கொள்ளலாம்
லட்சியத்தில் நேர்மை
இல்லை இல்லை. கட்சி உருவான போது பேசியது, கர்ஜித்தது முழக்கமிட்டது அத்தனையும் பிறழ் பிறழ்.
கொண்ட கொள்கையில் உறுதி
உறுதியா உறுதியா விளக்கம் தேவையில்லை.
இவரை நம்பி ஏமாந்து என் நல்ல நண்பர்களுடம் வாதம் செய்து ஏமாந்த பலருள் நானும் ஒருவன்.
எஸ்
Yes
Yes
அரசியல்வாதிகள் அப்படித்தான்
காங்கிரஸில் இருந்து தமிழ்மாநில காங்கிரஸ் பிரிந்து மூப்பனார் தலைமையில் பிரிந்தது
பின் சேர்ந்தது
சசிகலாவை எதிர்த்த OPS
பின் அவருடன் இணைந்தார்
ஜெயலலிதா பிஜேபி உடன் கூட்டணியை அனுமதிக்கவில்லை
ஆனால் எடப்பாடி கூட்டணி.
இப்படியா பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
எதிர்கட்சியாக இருக்கும்போது கியா மாயா என்று கத்துவார்கள்
ஊழல் அது இது என்பார்கள் பின் ஆட்சிக்கு
வந்தவுடன் ஊழல் செய்வதில் No.1.ஆக இருப்பார்.எல்லோருக்கும் தெரியும் எல்லோரும் திருடர்கள்தான் என்று ஆனால் ஓட்டுக்காக நியாயவாதி போல் இருப்பார்கள்
இவைகள்தான் அரசியல்
வைகோ .. failure in politics... But he is an legend in one period
..
😂😂😂😂
ஆம்
S
வயதில் பெரியவர் கால்களில் மரியாதை செய்வது நம் பண்பாடு பாண்டே 👍
சூத்திரர் காலில் விழுந்து சனாதனத்திற்கு எதிராக நடந்துக்கொண்டார்😢
ஓகே
ஆனால் பெரியாரின் சுய மரியாதை பிள்ளைகள் இதை பேச கூடாது. இது அவமானம். திராவிட கொள்கை யில் இல்லாதது.
Madurai vaaivaasal goli soda Chennai enna irunthalum vako oru prode payan
Oru papan suthiran kalla vizhalama 😂😂😂😂... kala varathuku vizhalam
உலக தமிழர்களின் உரிமைக்குரல் ஓய்வறியா உழைப்பாளி வணங்குகிறேன் ஐயா....❤❤🙏
வைகோ குறைந்த வயது காலத்தில் மக்களுக்காக களத்தில் இருந்தார்.. இப்போது வயது ஆகிவிட்டதால் ஓய்வாக ஒரு கரையில் பாதுகாப்பாக இருக்கிறார்... இருக்கும் இடம் தப்பு என்றாலும் அவரது சூழ்நிலைக்கு அது தவறில்லை...
பாண்டே இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக வைகோ சிறப்பை பற்றி கூறினாலும் திருட்டு திமுகாவை பற்றியும், ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தின் ரத்த கறை படிந்த வரலாறை அவரே முழங்கி பேசிவிட்டு பிறகு கேவலம் தன் சகாக்களுக்கு பதவிக்காக திருப்பவும் 2019இல் கூட்டணி சேர்ந்தது அவரின் அரசியல் வரலாறை நகைப்பிற்குரியதாக மாற்றி விட்டது ..என்ன பேசினாலும் இவரின் சிறப்பு ஈழ தமிழர்களின்
பாவத்தில் இருந்து தப்பாது ..முக்கியமான நேரத்தில் மிக தவறான முடிவு எடுக்கும் தற்குறி அரசியல்வாதி யார் என்றால் அது இந்த சைக்கோ தான்
வைகோ இல்லை என்றால் திமுக இல்லை இது வரலாறு உதாரணம் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர்,கவர்ச்சி அரசியல் முன் இவரின்(வைகோ)பேச்சாற்றலால் திமுக உயிருடன் இருந்தது எனவேதான் கலைஞர் போர்வாள் என்று அழைத்தார் மேலும் என்னுள் ஒருவன் என்றும் அழைத்தார் இலங்கை பயணம் மூலம் தனக்கு தானே சூன்யம் வைத்துக்கொண்டவர்🎉
நான் ஒரு தேசியவாதி பாரதம் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க அயராமல் செயல்படும் பரதத்தாயின் மகன். ஒரு மறக்கமுடியாத நினைவு இங்கு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் திரு வைகோ அவர்கள் போட்டா சட்டத்தின் கீழ் சிறை சென்றபோது அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அவரை சிறையிலிரு்து விடுவிப்பதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுகொண்டிருந்தார்கள் அப்போது சேலம் பேருந்து நிலையத்தில் கோவை செல்வதற்காக நான் சென்றிருந்தேன். என்னிடம் திரு வைகோ அவர்களை விடுவிக்க கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டபொழுது நான் அவருக்காக கையெழுத்து போட்டேன். இது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நினைவாகும். வாழ்க அண்ணன் திரு வைகோ அவர்கள் 🎉🎉🎉 ஜெய் ஹிந்த் 🚩🇮🇳🕉️ பாரத் மாதா கீ ஜெய் 🚩🚩🚩
No ED Enquiry
NO CBI enquiry
No corruption
No commission
He is an legend of India in politics
Because he was never in power.
Cigerrate company mattum vechiruppar.
Sterlite copper company suit case vankidu vanthudaru 😂😂
@@subramanianraman3296Adai loosuu koo avaru nariya time central minister da loosuu kooo 😂 normal mp evlo Peru corruption therium la ivaru corporate companies ah evlo edhuthum onnum panna mudila becouse he is the original true leader da
innuma intha ulagam nambuthu (vaiko mind voice)
தீம்காவுடன் என்று சேர்ந்தாரோ அன்றே பூஜ்யமாகிவிட்டார். மக்கள் செல்வாக்கை இழந்தார்
சரியாக சொன்னீர்கள்.
என்று திமுகவுடன்
சேர்ந்தாரோ அன்றே இவர்
தமிழினத் துரோகியாகி விட்டார்.
காரணம் தமிழ் தமிழ் என்று பேசியே தமிழர்களிடம்
வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தவர்கள்
பதவிக்கு வந்ததும்
தமிழினத் துரோகிகளாக ஆகிவிட்டார்கள்.
தமிழ்ர்களுக்கு பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் தான் காலம் காலமாக செய்து வந்தனர்/ வருகின்றனர்.
இது யாரும்
மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை .
பொதுப் பிரச்சினைக்காக ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக என்னதான் போராடியிருந்தாலும்
திமுகவுடன் சேர்ந்ததால் எல்லா போராட்டங்களிலும் பின் வாங்கி விட்டார் !
இது இவருடைய தன்னைத் தைக் காட்டுகிறது.
தமிழ் மொழி மீது பற்று இருந்தாலும்
தமிழர்கள் மீது பற்று இல்லையே இவருக்கு!
காரணம் இவர் தமிழர் இல்லையே !
இதை அவர் பேச்சிலும் செயலிலும்
அவரே வெளிப்படுத்தியுள்ளார் என்பது வேதனைக்குரியது.
அதேமாதிரி பாண்டேக்கு தமிழ் பற்று இருந்தாலும்
தமிழ்ர்களுக்கு எதிராக துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது.
அப்போ அ தி மு க கூட சேர்ந்தது சரியாபா
@@ZainulAabideen-nl4iz👌🏼👌🏼👍🏼👍🏼
Arivalipa ne@@ZainulAabideen-nl4iz
இந்த வீடியோவை பாண்டே வுக்காக பார்த்தவர்கள் யார் எல்லாம்
வடிவேலு ஜோக்குல குடுத்த காசுக்கு அங்க ஒரு குத்து, இங்க காசு குடுத்ததுக்கு அங்க ஒரு குத்து. பீகாரி பார்ப்பான், நல்லா கூவுவான் எல்லாருக்கும்.
@@danphilli2010சரி அவரு ஹிந்து பார்ப்பான் எங்கேயும் மறைக்கல .. நீங்க என்ன சாதி? என்ன மதம்?
@@ramprasath7268 நான் யூதன், பரத்வாஜ குலம், ராவுத்தர் சாதி.
வைகோமிகமிகநேர்மையானவர். தூய்மையானவர்
பாண்டேஇப்பதான்உண்மையைமட்டும்சொல்லியிருக்கிறார்
உண்மையான வைகோவை பாராட்டிய ஒரே நல்ல மனிதன் பாண்டே
என் பாசறையில் பல வாள்கள் இருந்தாலும், நான் போருக்கு செல்லும் போது எடுத்துச்செல்லும் ஓரே போர்வாள் வைகோ - கலைஞர்
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழக வாழ்வாதார பாதுகாப்பு போராட்டம் சட்ட போராட்டம் கிராமம் கிராமமாக சொன்று விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரம் சிறைவாசம் என வாழ்நாளில் இந்த நாட்டிற்காகவும் தமிழ் ஈழ ஆதரவு நிலைப்பாடு என எந்த சமரசம் இல்லாமல் அரசியல் தளத்தில் இயங்கும் தலைவர் வைகோ அவர்கள்
அண்ணன் கொள்கையை சமயத்திற்கு தகுந்தமாதிரி மாற்றிக்கொண்டவர்.
சரியான நேரத்தில் மிகச்சரியாக தவறான முடிவெடுப்பதில் வல்லவர் அண்ணன் வைகோ மற்றபடி அவருடைய பொது வாழ்வில் அப்பழுக்கற்ற அரசியல் ஆளுமை
வணங்குகிறேன்
😂😂😂
😭😭😭😭
வைகோஒருபதவிஆசைஇல்லாதமனிதர்
@@ilamuruguramachandran9629y,😭4d reason ஸ்படிக மாலை? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
Good opinion
தமிழர் நலனுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் அண்ணன் வைகோ நீடு வாழ்க ❤🎉. நல்லதொரு தமிழ்நாட்டு அரசியல் தலைவரை இனம் கண்ட ரங்கராஜன் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏👏🎉
நீ நடிகைக்கு சமானம் ஆயிட்ட
இவனைப் போல ஒரு ஈன் துரோகி இல்ல இவனுக்கு காமாட்சி நாடு சொன்னது போல சுண்ணாம்பு கூட கொடுக்க மாட்டியா
Telungan vaiko
@@prasanththangaveluதமிழ்தேசியத்தின் பெயரை கெடுக்காதே முட்டாளே. ராஜபக்சேவுக்கு நிகரான பாசிசம் இது.
அட தத்தி கூதி.. சிந்திக்கவே மாட்ட அப்ப
பல தடவை இந்த வீடியோவை பார்த்து விட்டேன் தமிழர் தலைவர் பேட்டியை
93 94 ஆண்டுகளில் நடந்த நிகழ்வை பார்த்தால் இவர் மீது நல்ல எண்ணம் வராது..
Yes. கருணாநிதியும் வைகோவும் எப்படி எல்லாம் பேசி (ஏசி) கொண்டார்கள் என நன்கு அறிவேன்.
பதவிஆசைஇல்லாத. ஒரேதலைவன்அண்ணன்வைகோ. ஒருவர்மட்டுமே. பதவிக்குமிருகவெறிபிடித்த ஒரேமிருகம். எடப்பாடிபழனிசாமிமட்டும்தான்
உனக்கு வர வேண்டாம்
@@senthilj6802😂
Pandey - Innum Samarthiyama irundirukalam speech - Exactly true
மீண்டும் மீண்டும் தன்னை நடுநிலை பத்திரிகையாளர் என்பதை நிரூபிக்கும் அண்ணன் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐🤝
Really pandy avarkaluku thanks..
.....ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்குவது தான் என் வேலை .... என்கிற அளவுக்கு இவர் கீழே இறங்கி வந்து பேசியது, செய்த பழைய வேலைகள் எல்லாவற்றையும் வீண் என்று ஆக்கி விட்டது. அது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம் !!!!
❤ very nice
Social media active ஆனதுக்கு அப்ரம் நிறைய அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிவந்தது என்பதே உண்மை. அதில் வைகோ வும் ஒருவர்......
True 🎉
தலைவர் வைகோவின் புகழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க தலைவர்
சுயநல மில்லாத தலைவர்
மதிப்பிற்குரிய தலைவர் வைகோ.
பல்லாண்டு காலம் வாழ்க.
வாழ்க்கைல பாண்டே உண்மையாக பேசியிருக்கிறார் என்றால் என் தமிழ் தாய்யின் தலைமகன் வைகோவின் பாராட்டுவிழாவாகதான் இருக்கும்.
இவண்
வேலுப்பிள்ளை இராமு
முன்பு இருந்த அந்த கம்பீரம் இன்று... கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த விட்டது.. புரட்சி புயல்... அவர்கள் வடுக்கள் மாறாது... சிறந்த மேடை பேச்சாளர். வைகோ ஐயா அவர்கள்🙏🙏🙏.
கூடா நட்பால் கேடாகி போனவர் வைகோ
மிகவும் அருமை 🌷👌
Excellent messages
The leader himself spoiled his career I'm a great fan of leader Vaiko... But to be Frank he just spoiled his career by himself
நல்ல மனிதர்,தலைவர் ,அப்பலுக்கற்றவர் ,ஊழல் அற்ற அரசியல்வாதி ❤, வாழ்க நலமுடன்.
I appreciate you Mr Pandey!
👍💯 வைகோ ஐயா
புலி இப்ப பூ னையானது. நல்லமணிதர். காலம் அவரை கைவிட்டது. அவர் முதல்வர் ஆகியிருந்தால் தமிழ்நாடு நல்லா இருந்து இருக்கும்
மிக அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
மாமனிதர் சுத்த தங்கம்❤❤❤❤
சுத்த தங்கம் அதிமுக வுடனும் கூட்டணி வைத்துக்கொண்டது
வருங்கால அரசியல் சானக் யரே மாண மிகுவை.கோ. அவர்களின் திறனை நீங்கள் பாரட்டி பேசியது. சிறப்பு நன்றி
நல்ல தலைவன் ஆனால் தவறான முடிவானாலும் பெரும் தலைவரின் தவறான முடிவாலும் ஒரு நல்ல அரசியல் வாதியை இழந்துவிட்டது உண்மை மட்டுமல்ல கேவலப்படுத்துவதுதான் வருத்தமாக உள்ளது என்பதே உண்மை.
மக்கள் தலைவர் வைகோ ❤❤❤
Thalaivar vaiko ❤
போர்வாள் திரு வைகோ அவர்கள் மீது அரசியலில் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் வைகோவை பற்றி சொன்னது அனைத்தும் சத்தியத்தின் உண்மை நான் மிகவும் மதிக்கும் தலைவர் திரு வைகோ நீண்ட ஆயுளுடன் நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
புரட்சி புயல் வைகோ ❤🖤❤💥
புரட்சி தலைவன் வைகோ
One of the good video 🎉🎉
அண்ணன்.. வைகோ மீது. தம்பி பாண்டே அவர்கள்.. பேச்சு இணக்கமான புரிதல்... பேச்சு 🙏🏾🙏🏾
Great man vaiko ❤❤❤❤❤
மிக அருமையான நேர்காணல்,,,💐👍
திரு. வை. கோ அவர்களின் பேச்சு அனைவரையும் கட்டிபோடும் ,சுண்டி இழுக்கும்..அவர் திமுகாவில் இருந்தபொழுதே, எனக்கு கட்சியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அவரது பேச்சு மயக்கவைக்கும்..அதிமுக வுடன் கூட்டணி இருந்தபோது புரட்சி தலைவி அம்மாவின் பேச்சைவிட இவரது பேச்சை கேட்க மிக்க ஆவலுடன் இருப்பேன்..திருவாசகத்தையும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களை பற்றியும் பேசியதை பலமுறை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்..ஆனால் ஓரே ஓரு வருத்தம் அவர் மதம் மாறியதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..
எம் தலைவர் பிரபாகரன் முழுமையாய் நம்பிய தலைவர் வைகோ. ஈழத்தில் குண்டு மழைக்கு நடுவில் தங்கிய தலைவர் வைகோ.
🔥.... தமிழக அரசியலில் திரு .வைகோ'- என்ற சட்ட மாமேதை `மிகவும் பயன்படுத்தப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டவர்.
மாபெரும் அரசியல் ஆசான்.... இன்றளவும் போற்றுதுலுக்கும் வணக்கத்துக்குரிய மனிதர்.
My School days ma college days perspectives of him is different... After that ma perspective is I felt he is Tiger ..... Ma heart in tears wanna say En makkal en sonthangaal evaruku thara vendaa idathai tharaa vilai ithu engalin sabakedu.... He didn't get what he deserves. The man who always think about his own state people all-time every time..... I felt it tiger roars all time what ever ages
அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதியான ஒரு தலைவர் ஐயா அவர்கள்,ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இவரை தன் மகனுக்காக பழிவாங்கியதை எங்களால் எக்காலத்திலும் மறக்கமுடியாது மன்னிக்கவும் முடியாது.
கலிசடை அரசியலில் இப்படி நேர்மை தலைவர் எவனும் இல்லை😊😊😊😊😊❤❤❤
மக்களுக்கு பாடு பட்ட பெரிய தலைவர் வைகோ அண்ணா.
நக்கிரன் கோபால் கொஞ்சம் ஓவரா இருக்கு, வைகோ நல்ல போராளி, நல்ல பேச்சாளர், ஆனால் ஒரு அரசியல் வாதியாக தோற்று விட்டார், கொள்கையில் உறுதி இல்லை 👍🏻👍🏻👍🏻👏🏻💐
நிரு வைகோ அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். அவரை தமிழ் நாட்டு மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம் .
தமிழ் எல்லாம் சரி. ஆனால் ஸ்டாலினை கண்டபடி தூற்றி பின் ஏதோ ஆதாயத் திர்க்காக காலில் விழுந்தபின் தன்மானத்தை இழந்த இவரை நான் அசிங்கமாக நினைக்கிறேன்
yes correct
ஒரு பல்கலைக்கழகம் (வைகோ), மீண்டும் ஒன்றாம் பாடவகுப்பில் சேர்ந்து இருப்பது, எதிர்கால அரசியலில் இடம்பெறக்கூடாத மிக கொடுமையான அரசியல் நிகழ்வு.
😂 அருமையான நகைச்சுவை 👌
எப்புடிங்க ?? 😅
சூப்பர் பாண்டே ❤
ஓய்வறியா உழைப்பாளி உலக தமிழர்களின்
உரிமைக்குரல்
❤❤❤🙏
சாதாரண மனிதர் அல்ல வைகோ... இந்திய அரசியலே கண்டு வியந்தவர் வைகோ 🙏🏻
SUPER PANDEY JI.
1999 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியவர் அந்த மேடையில் அத்வானி வாஜ்பாய் சார்ஜ் ரொனால்டோஸ் எல்லோரும் அமர்ந்திருந்த மேடை நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்
வாழ்த்துக்கள் ❤❤❤
No words ,wonderful,valgha vaikho sir
Great leader, 🎉🎉🎉🎉🎉🎉
எங்களது தலைவனுக்கு நிகர் எங்களது தலைவர் தான்..!
எங்களது உயிரினும் மேலான தலைவன் வைகோ..❣️
நான் ஒரு ஹிந்து தேசியம் பேசும் தொண்டன்.
வைகோ அய்யா மீது மரியாதை உண்டு.
தமிழனுக்கும், தமிழகத்திற்கும் மகத்தான சேவை ஆற்றிய வைகோ அவர்களுக்கு பாண்டே மாதிரியான ஒரு மூத்த பத்திரிகையாளர் காலில் விழுந்து மரியாதை செலுத்துகிறார்..
அதை பாண்டே அவர்களின் பிராமண சாதியை குறிப்பிட்டு கேவலமாக கமெண்ட் போட்டு, அற்ப மகிழ்ச்சி அடைவோரை பார்க்கும் போது, வடுக 'திராவிடம் ' எந்த அளவிற்கு தமிழன் மனதில் சாதிய வன்மத்தை விதைத்துள்ளது தெளிவாக தெரிகிறது..
திருநெல்வேலி பட்டியல் இன சிறுநீர் சம்பவம் இன்னொரு உதாரணம்..
இவ்வளவு சாதி வன்மம், தீண்டாமை பார்க்கும் வடுக திராவிட கொத்தடிமை கூட்டம், 'பெரியார் தான் படிக்க வைத்தார், சாதியை ஒழித்தார் ' என்று சொல்லுவது வேடிக்கை.
"பிராமணன் தான் தீண்டாமை பார்த்தான்.. படிக்க விடவில்லை.. எங்களை அடக்கி ஓடுக்கினான் " என்று திராவிடர்கள் ஆரம்பியுங்கள்.. சங்கிகள் உண்மையை விவாதிக்க ரெடி.. அதற்க்கு முன், உங்கள் சாதி, உங்கள் முன்னோர்கள், ஏன் நீங்களே யாரும் யாரையும் பாகுபாடோடு நடத்தவில்லை என்றால் விவாதத்துக்கு வரவும்..
தீண்டாமை ஒரு சமூக சீர்கேடு.. அதை சாதியோடு, மதத்தோடு தொடர்பு படுத்தி இன்னொரு மனிதனை அசிங்கப்படுத்துவது அநாகரீகம்..
சங்கீ நான் ரெடி.. நேர்மையான, கண்ணியமான வடுக திராவிட போராளிகள் தயாரா?
வாழ்க அண்ணாமலை. வாழ்க சோழன் சனாதனம் 🚩🚩🚩
😂
அய்யா வைகோ வாழ்க
Vai ko- change his mind always.. no study.mind person.
மக்கள் தலைவர் நம் தலைவர் காலம் உள்ளது மறுமலர்ச்சிக்காக💐
Real Militant of Tamilnadu Vaiko
மக்கள் தலைவர் ஐயா வைகோ... வாழிய பல்லாண்டு
ஒரு சிங்கம் குள்ள நரி கூட்டத்தில் மனது வலிக்கிறது அதிகமாக.
Idhilum rajathanthiram irukku bro
Let's b vast thinking gaining knowledge from ppl is not bad.
இதுவே ஒரு குள்ளநரி, இதுல சிங்கமாம். அசிங்கம்.
யாரு குள்ள நன்றி?
@@suseelananjan4178
😂😂😂😂
KNOWLEDGE 👌
உண்மைதான் அவரை ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதன் முதலாளியே கடும் பிரயத்தனம் செய்து பார்த்தார் அதற்கு வைகோ அசைந்து கொடுக்கவே இல்லை
வைகோ அரசியல் போராளி போராட்ட குணம் படைத்த மாபெரும் தலைவர் ஆவார் சிறந்த பாராளுமன்ற பேச்சாளர் சிறந்த மனிதர் வைகோ
தலைவர் வைகோ என்றும் சிங்கம்
பாண்டே அவர்கள் வைகோவின் தமிழீழ கொள்கைபற்றி பேசவில்லை
வைகோ வாழ்க❤
நேர்மையின் நெருப்பே 💥
தமிழர்களின் மாசற்ற தலைவரே தன்
வாழ்நாள் முழுவதும் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க பாடுபட்டு கொண்டுருக்கின்ற உத்தமதலைவர் #மாமனிதன்_வைகோ
அதிகம் முறை சிறையில் இருந்தவர் அதுவும் மக்கள் பிரச்சனைக்காக அதிக முறை சிறை சென்றவர்.
தமிழக வாழ்வுரிமை போராளி 💪
எதுக்கு இந்த ஆளுக்கு இத்தனை பாராட்டு ?
வைகோ தமிழகத்துக்கு கொடை....
தலைவர் வைகோ💪❤️🖤❤️
கொள்ளை கூட்டணியோடு இருந்து கொள்ளை அடித்து நாட்டை அழிப்பதிலும் ஜெயியிக்க வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம். நல்லவனா இருப்பதை விட முக்கியம் நல்லவனோடு சேர்வது. குறைந்த பச்ச நல்லவனாவது தேவை.
ஸ்டெர்லைட்ல் உயர் அதிகாரியான ஒருவர் திரு வைகோ அவர்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்று சொல்லி கேட்டிருக்கிறேன்.
Super Leader ❤️
எங்களின் தலைமை
Getting emotional unknowingly.. And I'm literally getting tears. Vaiko sir deserves better place in Tamilnadu politics than now. Nevertheless he is a legend.
பாண்டே இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக வைகோ சிறப்பை பற்றி கூறினாலும் திருட்டு திமுகாவை பற்றியும், ஸ்டாலின் கருணாநிதி குடும்பத்தின் ரத்த கறை படிந்த வரலாறை அவரே முழங்கி பேசிவிட்டு பிறகு கேவலம் தன் சகாக்களுக்கு பதவிக்காக திருப்பவும் 2019இல் கூட்டணி சேர்ந்தது அவரின் அரசியல் வரலாறை நகைப்பிற்குரியதாக மாற்றி விட்டது ..என்ன பேசினாலும் இவரின் சிறப்பு ஈழ தமிழர்களின்
பாவத்தில் இருந்து தப்பாது ..முக்கியமான நேரத்தில் மிக தவறான முடிவு எடுக்கும் தற்குறி அரசியல்வாதி யார் என்றால் அது இந்த சைக்கோ தான்
Great man
Super Galata channel super
🏴❤🏴❤🏴
*Now he has been replaced by Annamalai Anna....* 🎉
*இவர் இருந்த இடத்தில் அண்ணாமலை அண்ணா வை பார்கிறேன்...* ❤
Yes both are politically unlucky...😅😅😅😅
Vaiko - Tiger
Annamalai ??
வைகோ அவர்கள் திருப்பாவை, திருமந்திரம் மற்றும் ஆன்மீக உரை எனக்கு மிகவும் பிடிக்கும்! சரியான நபர் ஆனால் தவறான இடத்தில்!
அப்பழுக்கற்ற தலைவர் வைகோ.. அதனால்தால் எதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் கூட மதிப்பார்கள்
Real leader hero❤
Long live Vaiko
Vaiko is a treasure of Tamil Nadu.I am sorry that the Tamil people do not understand him who fought with conscience instead of fighting for politics in any matter affecting Tamil Nadu...
Pandey ji is great 🎉