Pandey போட்ட எல்லா Ball-யும் சிக்ஸர் அடிச்சிட்டாரு💥Vaiko | Nakkeeran Gopal | Fans Meet | MDMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #vaiko #nakkeerangopal #galattavoice #vaikovinmarumalarchi #rangarajpandey #duraivaiko #galattavoiceinterview #annamalai #mkstalin #mdmk #dmk #election2026 #kalaingarkarunanidhi
    Pandey போட்ட எல்லா Ball-யும் சிக்ஸர் அடிச்சிட்டாரு💥Vaiko | Nakkeeran Gopal | Fans Meet | MDMK
    Supreme Mobiles
    Mobiles | Tablet's | Gadgets | Laptop's | Smart TV's
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3Q9RO0F
    RUclips: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    Billroth Hospital is one of the best multi-specialty hospitals offering superlative treatment across 60 specialties. Founded in 1990, Billroth is dedicated in providing quality specialized care at 2 renowned centers, a hospital with more than 500 staffed beds and education division.
    Billroth’s footprint in Chennai has begun a new era in healthcare with focus on hospitals, fertility center and medical centers. Billroth Hospitals proudly lays claim to a team of world-class professionals who use our state-of-the-art infrastructure and cutting-edge technology to make a difference in the lives of the patients.
    Billroth Hospitals offer end to end care - diagnosis to treatment to rehabilitation, including emergency and critical care - all under one roof.
    Book an Appointment Call : Shenoy nagar 044-42921777 | R.A Puram : 044-24641111
    Visit our website : billrothhospit...
    FB : / billrothhospital
    Instagram : / billrothhospitals
    Twitter : / billrothch
    RUclips : / @billrothhospitals
    Devaraj Garments
    Brands in your Budget
    International Branded Surplus garments
    Exclusive Trending Premium & Luxury brands at Best price in your budget
    ⛳ 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 : 14/57, Bali Amman Koil street, Villivakkam, Ch - 49
    🌍 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗺𝗮𝗽 𝗹𝗶𝗻𝗸 : 🚶🏻🏍🚗 goo.gl/maps/up...
    Instagram I'd : devarajgarments.d.g
    Contact number : 9840794672
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 190

  • @neethidevan3973
    @neethidevan3973 11 месяцев назад +63

    தவம் கிடந்தாலும் இவர் போல் இனி ஒரு தலைவன் கிடைப்பது அரிது. வாழ்க வைகோ!

    • @சாமானியன்-ப3ஞ
      @சாமானியன்-ப3ஞ 11 месяцев назад

      🤮🤮🤮🤮🤮

    • @bookat1848
      @bookat1848 11 месяцев назад +3

      தமாசு..தமாசு..😂😂

    • @selvaraja8285
      @selvaraja8285 11 месяцев назад +4

      அது பழைய வைகோ.
      இந்த வைகோ பச்சோந்தி

  • @jkirubavelvel1705
    @jkirubavelvel1705 11 месяцев назад +44

    மிகச்சிறந்த போராளியை தமிழ்நாட்டு மக்கள் சரியான இடத்தில் வைக்காதது தவறு

  • @berlinjose9965
    @berlinjose9965 11 месяцев назад +19

    நக்கீரன் கைதான போது தலைவர் வைகோ சாலையில் இருந்து போராடியதை இந்த மதிமுக மேடையில் பயங்கரமாக முழங்குகிறார்.ஆனால் அன்று விடுதலையாகி வெளியே வந்த நேரம் தமிழகத்தின் அன்று எதிர்கட்சியாக இருந்த எல்லா தலைவர்களும் வெறும் அறிக்கை விட்டதற்கு எல்லாம் முன்கூட்டியே நன்றி சொல்லிவிட்டு சாலையில் போராடினவர் பெயரை கடைசியில் சொன்னவர் தான் நம்ம நக்கீரன்

  • @tailoringworld5490
    @tailoringworld5490 11 месяцев назад +22

    ஏமாற்றி
    பிழைக்க
    தெரியாத
    நேர்மையான
    தலைவர்
    ❤❤❤❤❤

  • @saiprints6418
    @saiprints6418 11 месяцев назад +24

    அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி இதுதான் எங்களின் அன்புதலைவர் வைகோ

  • @AshokMeesalur
    @AshokMeesalur 11 месяцев назад +42

    ஜனநாயகத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுகின்ற போர்குணம் கொண்ட தலைவர் வைகோ அவர்கள்

  • @knr.dhanasekaran4611
    @knr.dhanasekaran4611 11 месяцев назад +36

    போர்குனம் கொண்ட ஒரே தலைவர் வைகோ..❣️

  • @karthickkeyan4134
    @karthickkeyan4134 11 месяцев назад +15

    வாழ்தாலும் வீழ்ந்தாளும் இவன் ஒருவனே என் தலைவன்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад +7

    எவனுக்கும் பயபடமாட்டார்❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +24

    மிக அருமையான நேர்காணல்,,,🔥🔥

  • @peermdmk1167
    @peermdmk1167 11 месяцев назад +21

    . அரசியல் ஆண்மகன் மக்கள் தலைவர் ஐயா வைகோ அவர்கள்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 11 месяцев назад

      உண்மை, ஜெயாவிடம் கூட்டணி வைக்கும் வரை....

  • @rajeshnavanithan
    @rajeshnavanithan 11 месяцев назад +12

    ஈடு இணையற்ற போராளி தலைவர் வைகோ

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад +5

    நேர்மை,வீரம் திரமை அனைதும்❤❤❤❤❤நிரைந்த தலைவர்

  • @seenivasan7167
    @seenivasan7167 11 месяцев назад +11

    ஏமாற்று வித்தை தெரிந்திராத உண்மை தலைவர்

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 11 месяцев назад +16

    வைகோவை தமிழக மக்கள் சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 11 месяцев назад +11

    மதிப்புள்ள நக்கீரன் பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @kalaivanarnsk6987
    @kalaivanarnsk6987 11 месяцев назад +14

    தியாகதலைவன் ! கலிங்கப்பட்டி துப்பாக்கி சூடு நடக்கும் போது! நான் செத்தேன் என நினைத்தேன்! அந்த பயங்கரமான சூழலில் நினைவுகள்! சரியான ஆம்பளைனா சுடுடா என மார்பை காட்டிய ஒரே தலைவன் வைகோ மட்டுமே!

  • @sathishking3527
    @sathishking3527 11 месяцев назад +52

    யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்தால் இவர் தான் தமிழகத்தின் முதல்வர்...கருணாநிதியின் சூழ்ச்சியில் வீழ்ந்தார்...

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 11 месяцев назад +8

      மிக சரியான கனிப்பு, ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்ததுதான் மிக பெரிய தவறு.

    • @dhivyakirupa7197
      @dhivyakirupa7197 11 месяцев назад +3

      சூழ்ச்சியால் மட்டும் அல்ல.... "அன்பு என்ற சூழ்ச்சியாலும் "

    • @devasagayam3982
      @devasagayam3982 11 месяцев назад

      காணாமல் போய் இருப்பார்

    • @vedamoorthy3701
      @vedamoorthy3701 11 месяцев назад

      முட்டா நாயக்கன் என்று அவரே சொன்னாரே

  • @mohamedlebbai3836
    @mohamedlebbai3836 10 месяцев назад +6

    தமிழர்களின் உரிமைக்காக கடைசி வரைக்கும் போராடிய தலைவர்

  • @babubabu108
    @babubabu108 11 месяцев назад +9

    தலைவர் வைகோ💪❤️🖤❤️

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 11 месяцев назад +17

    கோபால் சொன்னது போல். நான் நான் தாய்யா. அவருடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல் வாதி.

  • @3414mania
    @3414mania 11 месяцев назад +28

    வைராக்கியமான மக்கள் தலைவர் மாமனிதர் வைகோ❤️🖤❤️🔥🔥🔥

  • @senthilj6802
    @senthilj6802 11 месяцев назад +25

    வைகோஒருநேர்மையான. அரசியல்வாதி

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 8 месяцев назад +1

    Mr.Vaiko excellent leader for Tamilnadu people welfare in all directions.He has to live for long period with good health to help for all

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 11 месяцев назад +24

    உலகத்தில் வைகோ போல ஒரு தலைவன் கிடையாது ❤❤❤🎉🎉🎉

  • @rameshchinnakannu1768
    @rameshchinnakannu1768 11 месяцев назад +9

    போராளித் தலைவர் அய்யா வைகோ அவர்களுடன் நெருப்பாற்றை நீந்துவது வரலாறு❤❤❤

  • @SivaKumar-pc8ne
    @SivaKumar-pc8ne 11 месяцев назад +11

    Mr clean politician vaiko

  • @sethupathi1111
    @sethupathi1111 11 месяцев назад +20

    திமுகவோடு கூட்டணிக்கு போனது அண்ணன் வைகோ அவர்களின் வரலாற்று பிழை ...காலத்தின் கோலம் 😢

  • @hrchannel4933
    @hrchannel4933 11 месяцев назад +8

    Thalaivar Vaiko ❤

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 9 месяцев назад +1

    தமிழ்நாட்டின் மக்கள் ஒரு நாள் நிச்சயம் இந்த தலைவரை நாம் தவறிவிட்டோம் என்று வரலாறு ஒருநாள் பேசும் வரலாற்று தலைவர் மக்கள் தலைவர் வைகோ ❤

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 11 месяцев назад +9

    பெரியார்,மேதகு,வைகோ தமிழ் இனம் கண்ட தன்னிகரில்லா தலைவர்கள்

  • @kondalhari8424
    @kondalhari8424 11 месяцев назад +12

    சுற்றி தந்திரமான மக்கள் இருக்கும் வரை, ஒரு நல்ல தலைவன் ... நல்ல... தலைவன் என பெயரெடுக்க முடியாது.

  • @neelakandanm4874
    @neelakandanm4874 11 месяцев назад +6

    Yes this episode is very special because of pande conversation 🙌

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад +4

    மாமனிதர் வைகோ எவனும் இவர் மாதிரி வரமுடியாது❤❤❤❤

  • @jayakumarr4238
    @jayakumarr4238 11 месяцев назад +6

    VAIKO GREAT LEADER.

  • @syedali1846
    @syedali1846 11 месяцев назад +6

    உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவா ஐயா வைகோ

  • @ponnusamy5964
    @ponnusamy5964 2 месяца назад +1

    இந்த நக்கீரன் நல்லதும் செய்வான் கேட்டதும் செய்வான்

  • @kalaiprabhavasantharaj8204
    @kalaiprabhavasantharaj8204 11 месяцев назад +5

    தமிழக அரசியலில் மக்கள்.. தவறவிட்ட நேர்மையான மனிதர் மக்கள் தலைவர் வைகோMA.BL.MP. அவர்கள்...

  • @ponnusamy5964
    @ponnusamy5964 2 месяца назад

    எப்படிப் பார்த்தாலும் எங்கள் வைகோ அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் எங்களை விட்டு விட்டார்

  • @cskwithpskmaths9352
    @cskwithpskmaths9352 11 месяцев назад +4

    100 % True

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 11 месяцев назад +4

    அவனே, தலைவன்.

  • @jothibasur2243
    @jothibasur2243 11 месяцев назад +2

    My favorite leader ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajapandi8313
    @rajapandi8313 11 месяцев назад +3

    அடுத்தவர்களை தரமற்று கேவலமா எழுதுவது அடிக்காமல் என்ன செய்றாங்க....

  • @voiceofeliya7301
    @voiceofeliya7301 11 месяцев назад +3

    நான் நக்கீரன் ரசிகன்❤

  • @swanswap4242
    @swanswap4242 11 месяцев назад +2

    TRUE 👍

  • @cyberchat2951
    @cyberchat2951 11 месяцев назад +2

    நேர்மையான அரசியல்வாதி....👍👍

  • @God-rk3pm
    @God-rk3pm 6 месяцев назад +2

    Valka vaiko

  • @krishmohan6579
    @krishmohan6579 8 месяцев назад

    அருமை அண்ணே

  • @asurakavimedia9729
    @asurakavimedia9729 11 месяцев назад +1

    அண்ணன் வைகோ

  • @sridharrajaram1852
    @sridharrajaram1852 10 месяцев назад

    Vaiko thalaivar. .

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +3

    SUPER,,,🔥

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 11 месяцев назад +1

    அன்புள்ள திரு.கோபால், கடந்த காலங்களில் எப்போதாவது உங்கள் விடுதலைக்காக வைகோ எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டீர்களா? நான் பார்த்ததாக நினைவில்லை.

  • @ashoknagarathinam6848
    @ashoknagarathinam6848 11 месяцев назад +3

    மக்கள். தலைவரை. மக்கள். வாய்ப்பு அளிக்க. தவற. விட்டணர்

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb 11 месяцев назад +1

    மக்கள் தலைவர் வைகோ

  • @selvaraja8285
    @selvaraja8285 11 месяцев назад +1

    யோவ் கோவாலு (நக்குற) முதல் முறை மதிமுக ஆர்பித்த போது நீ சொன்னது போல இருந்தாரு. இப்போ சுயநல பச்சோந்தி

  • @RajivKumar-wf6lb
    @RajivKumar-wf6lb 11 месяцев назад +1

    Vaiko ❤❤❤❤

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 11 месяцев назад +2

    நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆட்சியில் வைகோ அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற 11 месяцев назад +6

    சரி தவறு என்ற வரையறைகளைத் தாண்டி.. தான் கொண்ட கொள்கைகளுக்காக.. உயிரையும் .. பணயம் வைத்த.. சுயநலமில்லா.. சமரசமற்ற போராளி.
    சுருங்கச் சொன்னால்... இந்த நூற்றாண்டின் மிக சில தமிழக ஆளுமைகளில் மிக முக்கியமானவர்.
    இதெல்லாம் ஒரு பழங் கதை..
    இன்று.. காலி பெருங்காய டப்பா..
    தன் தத்தி மகனுக்கு முடிசூட்ட எதிர்காலத்தில் இடைஞ்சலாக இருப்பார் என்று கருதி.. திமுகவிலிருந்து அபாண்டம் சொல்லி.. அநியாயமாக நீக்கப்பட்ட போது.. தனக்காகத் தீக்குளித்த தொண்டர்களின் ஆன்மா கூட மன்னிக்காது.. இவரின் தற்போதைய அந்தர் பல்டிகளை..
    தனக்கு வஞ்சனை செய்த திமுகவில் சென்று அடைக்கலமடைந்து.. தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தன் கட்சிக்காரர்களைப் போட்டியிடச் செய்து..
    அதே திமுக போல்.. தன் மதிமுக கட்சியையும் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக்கித் தன் மகன் வசம் ஒப்படைத்து..
    தொண்டர்களின் வியர்வையைக் காசாக்கி.. மாவட்டம் தோறும் தன் கட்சிக்கு பெரும் மாட மாளிகைகள்.. சொத்துக்களை உருவாக்கி..
    சுமார் 600 கோடி ரூபாய் மதிமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்குத் தன் மகன் வையாபுரியை வாரிசு ஆகிவிட்டார். இதனை எதிர்த்துக் குரல் கொடுத்த உண்மையான மதிமுக தொண்டர்கள், தலைவர்களை சகுனித்தனம் கொண்டு வீழ்த்தி.. அப்புறப்படுத்துகிறார்.
    சுருங்கச் சொன்னால்.. இவர் இன்னொரு கருணாநிதி.
    பிரமாத எதிர்பார்ப்புகளோடு உருவாகி.. பின்பு அழிவு சக்தியாக உருமாறிப்போன இரண்டாவது கோபாலபுரம் இவர்.
    காலக் கொடுமை.

  • @sudalaikannuyadav4528
    @sudalaikannuyadav4528 11 месяцев назад

    Clean politician

  • @suseelaramasamy2362
    @suseelaramasamy2362 11 месяцев назад +2

    👌👏👍💐💐🥰

  • @GANRAMAN1973
    @GANRAMAN1973 11 месяцев назад +7

    Whatever you say all these group never change anti brahmin mind set and personel vengance against Brahmins. Pandey kept vaiko in top position in his speech with great respect. However Nakeeran gopal unnecessarily spoiling Pandey's name . In reality as an individual Vaiko is good person but not a capable leader that everyone knows

    • @pigeontales_rajamadhi
      @pigeontales_rajamadhi 11 месяцев назад +1

      Well said.... No one talks about his faded political principles. How captain vijaykanth party was betrayed.... Etc.

  • @sankarapandi5949
    @sankarapandi5949 11 месяцев назад +2

    ❤❤

  • @ar.elangovan568
    @ar.elangovan568 11 месяцев назад

    இனிய நல்வாழ்த்துகள் அய்யா
    இனிய நல்வாழ்த்துகள் நக்கீரன்
    கோபால் தம்பி

  • @ponnusamy5964
    @ponnusamy5964 2 месяца назад

    நக்கீரனை 15 வருடத்தில் இருந்து படித்து வளர்ந்தவன் நான் வைகு அவர்களை என் இதய இதயமாக ஏற்றுக் கொண்டான் ஆனால் இருவருமே நல்லதும் செய்கிறார்கள் கெட்டதும் செய்கிறார்கள்

  • @Thamizhanksk
    @Thamizhanksk 11 месяцев назад

    மாமனிதர் வைகோ

  • @srinivasan8210
    @srinivasan8210 11 месяцев назад

    இவர் திமுகவில் இருந்து வந்ததற்க்கு 18 நபர்கள் உயிர் தியாகம் செய்தனரே அதை பற்றி பேசுங்கள் தோழரே

  • @r.r.r7240
    @r.r.r7240 11 месяцев назад +3

    Kattumaram 🤣🤣🤣🥃🥃🦴🐕‍🦺 tamilnadu TASMAK 🥃🥃🤔😁😜😜

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 месяцев назад

    ❤❤❤❤😊😊😊

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 11 месяцев назад

    Oh., Vaiko wife is Crypto . Evidence is @3:08

  • @vasudevan4720
    @vasudevan4720 11 месяцев назад

    ஏன் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் சென்ற முறை நிற்காமல் வாபஸ் பெற்றார்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்....

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 11 месяцев назад +1

    Gopallluuuu.. Nice marking...

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 11 месяцев назад +4

    2024
    மோடிஜி pm

    • @udhayakumar3389
      @udhayakumar3389 11 месяцев назад

      😂😂😂 Aprm vadakan unaku nalla kudupan

  • @Sivaprakash.
    @Sivaprakash. 11 месяцев назад +1

    ❤❤🎉

  • @jagadeesha4653
    @jagadeesha4653 11 месяцев назад

    இப்படி பட்ட தலைவனை அதிபர் சீமான் ஒருமையில் பேசினான்.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 5 месяцев назад

    2.58 peerangi scam

  • @swissthamilfox
    @swissthamilfox 11 месяцев назад +9

    வீரப்பனுக்கு முதுகில் குத்திய கடா மீசை வைகோவுக்கு குத்த எவ்வளவு நாளாகும். நாடகம்... நாடகம் அனைத்தும் நாடகம்.

  • @estherravi1976
    @estherravi1976 11 месяцев назад

    Iyya vanangugiren

  • @drsangeshwaranmd4954
    @drsangeshwaranmd4954 11 месяцев назад

    அவர்தான் வைகோ

  • @shivakumar69
    @shivakumar69 11 месяцев назад +5

    நல்லா நக்குறான் கோவலு

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 11 месяцев назад +1

      கோவாலு, கருணாநிதிய்யை உம் கோபாலபுரத்தையும் செமையாக நக்குவான் 😂😂

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 11 месяцев назад

    மக்களாட்சி
    தெரியாத
    ஜெயலலிதா
    தமிழ்நாட்டின்
    சூன்யக்காரி
    நாசக்காரி
    ஜெயலலிதா
    ஆட்சிக் காலத்தில்
    பணிபுரிந்த
    அனைத்து
    IAS,IPS,IFS அதிகாரிகள்
    குறிப்பாக
    உள்துறை
    ராஜகோபால்,
    DGP ராமானுஜம்
    ஈரோடு
    SP CP.சக்ரவர்த்தி,
    பொன்னி
    அலுவலர்கள்
    அனைவரும்
    சூனியக்காரர்கள
    நாசக்காரர்கள்
    ஜெயலலிதாவுடன்
    அனைவரும்
    சேர்ந்து வீழ்ந்தனர்
    ஜெயலலிதா
    2015 ல் வெற்றி பெற
    மக்கள் நல கூட்டணி என்ற அமைப்பு
    அமைத்து
    அரசியலில்
    ஓரம் கட்டப்பட்டவர்
    வைகோ

  • @SARATHYP-p6q
    @SARATHYP-p6q 11 месяцев назад +1

    PRIVINAI VATHIKAL

  • @England_tamils
    @England_tamils 11 месяцев назад

    vaiko is a real and not corrupted. i know him last 30 years he is clean and gentleman politician in tamilnadu by from London tamilan

  • @periyasamyn5779
    @periyasamyn5779 11 месяцев назад +2

    வைகோ போல் பச்சோந்தி
    பூமியில் கிடையாது....
    பச்சோந்தி பின் தங்கி தோற்று விடும்..

  • @kumariparamesh7722
    @kumariparamesh7722 11 месяцев назад

    Anne nakkeran anna neengalum thiravida thamilan nu thana soltringa

  • @bookat1848
    @bookat1848 11 месяцев назад

    Yov Military Urutu Goovaalu neeya😂

  • @078-muruganr7
    @078-muruganr7 11 месяцев назад

    #Therealleadervaiko

  • @kennedykavin7866
    @kennedykavin7866 11 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jayaramangovindhan9739
    @jayaramangovindhan9739 11 месяцев назад

    Aanaa ippa enge ullar

  • @SARATHYP-p6q
    @SARATHYP-p6q 11 месяцев назад +1

    THESA THUROKIKAL

  • @அந்துவன்-ந6ங
    @அந்துவன்-ந6ங 11 месяцев назад

    சரியா சொன்னாப்ள திராவிடன் வேற தமிழன் வேற ….

  • @murthyr5154
    @murthyr5154 11 месяцев назад

    இன்றைய தமிழகத்தின் தகப்பன் ஆக வேண்டிய தமிழ் தந்தை. Dmk உடன் சேர்ந்ததால் இந்த நிலை. தனித்து வா தமிழ் தந்தையே. சொந்தங்களாக தமிழருவி மணியன் அய்யா வையும் அழைத்து வா.

    • @varahiamma5129
      @varahiamma5129 11 месяцев назад

      இதற்கு இருவரும் கிரிப்டோ கிறிஸ்டியன் இந்துக்களை அழிக்க நினைக்கும் மகா பாவிகள்

    • @gomathisankar9926
      @gomathisankar9926 10 месяцев назад

      இவன் தெலுங்கு தந்தை...கழிசடை

  • @subramani9546
    @subramani9546 11 месяцев назад +2

    ஆயிரம் இரண்டாயிரம் .....

  • @alagarsamyv8012
    @alagarsamyv8012 11 месяцев назад +1

    Vaigo is a greght leder

  • @2007rgm
    @2007rgm 11 месяцев назад

    Varalaru theriyamlnum na mootha arasiyal vaadhi venum innaiku karunanidhi Jayalalithaa ku next vaiko than

  • @karthikeyanp2664
    @karthikeyanp2664 11 месяцев назад

    டேய் இந்த நிகழ்ச்சி நடத்த எவ்வளவு பணம் வாங்குன

  • @Thavamery
    @Thavamery 11 месяцев назад

    Anchor : bjp sompati 😂😂😂

  • @SARATHYP-p6q
    @SARATHYP-p6q 11 месяцев назад +1

    ERANTU PORUM THESA VIROTHI

  • @Arun-sat
    @Arun-sat 11 месяцев назад

    Nakeeran Gopal wants to insult Pandey and nothing more. No facts. Complete nonsense.

  • @eechurogue
    @eechurogue 11 месяцев назад

    Vaiko dmk oda illena … ithe gopal Avara thituvaru utharanam 2016 therthal…

  • @Suren1984
    @Suren1984 11 месяцев назад +5

    2 DMK sommpu