Vairamuthu about valluvar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 27

  • @storywithsrikanth
    @storywithsrikanth 7 месяцев назад +2

    இந்த உரையை கேட்கும்பொழுது என் உடல் அதிர்ந்துவிட்டது. அதிர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு சிறப்பான சொற்பொழிவை, விளக்கத்தை தமிழர்கள் எப்போது கேட்பர்? யார் இனி வரும் தலைமுறையில் தமிழைத் தூக்கி நிறுத்தப்போகிறார்? இனிய தமிழை இச்செவிவழி கேட்பதே, செவியைப் படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை. 🙏🏻 வாழ்க தமிழ், வளர்க தமிழ் பெருமக்கள்.

    • @JeyapandianP
      @JeyapandianP 5 месяцев назад +1

      நிதர்சன பதிவு பிரதர் 🎉

  • @meking323
    @meking323 6 лет назад +4

    இறைவன் என்னை நன்றாக படைத்தான்........
    தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு...

  • @tamilwargod
    @tamilwargod 6 лет назад +3

    தமிழன் என்பதில் சிறுமைப்பட ஒன்றும் இல்லை.

  • @saraswathig5691
    @saraswathig5691 7 месяцев назад

    வணக்கம் நண்பர்களே ஒரு பெண் உடம்பை ரசித்து அதற்கான லைக் போடுவது தான் வேலை இப்படிப்பட்ட வைரவரிகளை யாரும் லைக் போடவே இல்லை தமிழ் எவ்வளவு அழகானது பெண்களைவிட.இப்போது தலை குணிந்து கொண்டு இருக்கிறது வேதனை

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад

    Arumai Ayya...

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 2 года назад

    En Aasan Vairamuthu Avargalukku En Vanakkangal...

  • @செம்மொழித்தமிழறம்

    வள்ளுவரின் வைர முத்துச் சொற்கள்
    வைரமுத்துவின் வள்ளுவச் சொற்கள்

  • @packrisamyk316
    @packrisamyk316 4 года назад

    ulle katharukindren, rasikkindren, kannil neer kottukirathu ayya. thamilanaga perumai kolkindren. nandri ayya.

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி வைப்பார் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை தலைவர் mks முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கருதப்படும் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இவ்வாறு அதில் கூறி இருப்பதாவது ஒரு நாள் சர்வதேச அளவில் கருணாநிதி வணக்கம் மக்கள் நலன் கருதி கருணாநிதி மிகச் சிறப்பாக இருக்கும் போது தான் காரணம் தமிழ் நாடு அரசு முறையாக இந்த நிலையில் இன்று அவர் தமிழ் நாடு அரசியல் கருணாநிதி தலைமையில் இன்று முதல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார் என்று கருதப்படும் என்று....கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு.....

  • @guruvinpaarvai-8101
    @guruvinpaarvai-8101 4 года назад

    அதிகபடியான மண்ணாசை, பொன்ணாசை, பெண்ணாசை இருப்பவனிடம் நல்ல அற சிந்தனைகள் இருக்காது. நல்ல சிந்தனைகள் இருப்பவர்களிடம் அந்த ஆசைகள் தேவைபடும் அளவிலே இருக்கும். ஒரு நேரம் அவரால் அந்த ஆசைகளையும் கடந்து வரமுடியும்..."
    #இதை பற்றி வள்ளுவர் தன் குறள் மூலம் அழகாக சொல்லியுள்ளார் காணொளியை காணுங்கள் மற்றும் பிறருக்கும் பகிர்ந்துகொள்ளுகள். Click below link..
    ruclips.net/video/TIfKHsNPRlo/видео.html

  • @jeevanandama5178
    @jeevanandama5178 7 лет назад +2

    கிழி என்பதன் ஆங்கில வழக்கே 'கிஸ்' / kiss என்ற சொல்.

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan 5 лет назад

    Only 8k views 🙄🙄🙄🙄🙄

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад +1

    Valluvar derived his kural from muppal but muppal not found so kural became great Ainthiram and agathiyam not found so thol kappiam became great.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    Thakkar thagavilar enba avravar tham echathal kanapadum. In this what is echam think.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    debatir

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    As long as men and women are there Siva lingam will be there since it is the union of male and female part.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    ethor

  • @rasarathnamsathish5028
    @rasarathnamsathish5028 5 лет назад

    ததமிழன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    Illaram now changed as Aram IL.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    Avviya nenchathan aakkamum sevviyan kedum vaiyathul ninaikkapadum.Valluvar couldn't find reason he said it will be thought but no reason.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 года назад

    One who is capable of collecting tax by his rule is called Irai.

  • @thanushanpathmanathan9253
    @thanushanpathmanathan9253 6 лет назад

    தமிழ்