நல்ல உரை. வாழ்த்துக்கள் ஐயா! எனது சில சிந்தனைகள்! 1. கற்பு : இது குறித்து வள்ளுவர் கூறியுள்ளார். "கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்" திண்மை : எந்தச் சூழலிலும் சொல், செயல், ஒழுக்கத்தில் திடமாக மாறாத தன்மை. உண்டி சுருங்குதல் : இது பெண்களுக்கு எதிரான கருத்து அன்று. இயல்பாகவே பெண்களுக்கு வாய்த்த இயக்குநீர் ( estrogen, progesterone) , உடலமைப்பை அவர்கள் குறைவாக உண்டாலும் கொழுப்பைச் சேமிக்கும் தன்மை உடையவை. மேலும் காலம் காலமாக ஆண்கள் hunter ஆகவும், பெண்கள் Gatherers ஆகவும் இருந்து வந்துள்ளனர். வேட்டையாடுவதை விட சேமிப்பதற்குக் கொஞ்சம் குறைவான உணவே போதும். மைவிழியார் : பொருள் சம்பாதிக்கும் பொருட்டு இயல்பாகவே ஆண்கள், அழகிய மனைவியை வீட்டில் இருந்து பிரிந்து செல்வர். "வினையே ஆடவர்க்கு உயிரே" மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். மருத்துவர் கார்த்தி.
Sir the kural பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். இல்லறவியல் 6. வாழ்க்கைத் துணைநலம் interpreted in other way ஒருவனுக்கு கற்புடைய பெண்ணை மனைவியாகக் கொள்வதைக் காட்டிலும் பெருமை கொள்ளத்தக்கது வேறெதுவும் இல்லை என்பதும், அவ்வகைப்பட்ட இல்வாழ்க்கையே சிறந்ததென்பதும் இதனால் விளங்கும். கற்பு எனப்படுவது ஒரு பெண் தன் கணவனின் எண்ண ஓட்டத்துடன் கலந்து, தன் கணவனின் வாழ்க்கையே தன் வாழ்க்கை எனவும், எண்ணம், செயல், சொல் ஆகிய எல்லாவற்றிலும் கணவனுடன் இரண்டறக் கலந்து வாழும் மனத்திண்மையை பெறுவது.
Add following lessons in syllabus first Raja raja cholan Vijayanagar kingdom Pandian King dom Seran kingdom Pallava kingdom Temple infra structure Thiruvilla Festival Pongal festival Depaavali Festival House infra structure This things proud of tamil culture none os them are eligible for 9th standard or 1st standard syllabus?
வைரமுத்து ஐயா. உண் பொண்டாட்டி.பிள்ளை.மறுமகள்மற்றும் நீ வணங்கும் மாதா. இவர்களுக்கு கற்பு இருந்ததா என்று சொல்லு அப்புறம் மத்திய விசயத்தை பார்போம். அமா. நீ தான் நேசிக்கும் பிறந்தவன் ஆயிற்றே
Super thalaiva
நல்ல உரை. வாழ்த்துக்கள் ஐயா!
எனது சில சிந்தனைகள்!
1. கற்பு : இது குறித்து வள்ளுவர் கூறியுள்ளார்.
"கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்"
திண்மை : எந்தச் சூழலிலும் சொல், செயல், ஒழுக்கத்தில் திடமாக மாறாத தன்மை.
உண்டி சுருங்குதல் :
இது பெண்களுக்கு எதிரான கருத்து அன்று. இயல்பாகவே பெண்களுக்கு வாய்த்த இயக்குநீர் ( estrogen, progesterone) , உடலமைப்பை அவர்கள் குறைவாக உண்டாலும் கொழுப்பைச் சேமிக்கும் தன்மை உடையவை. மேலும் காலம் காலமாக ஆண்கள் hunter ஆகவும், பெண்கள் Gatherers ஆகவும் இருந்து வந்துள்ளனர். வேட்டையாடுவதை விட சேமிப்பதற்குக் கொஞ்சம் குறைவான உணவே போதும்.
மைவிழியார் :
பொருள் சம்பாதிக்கும் பொருட்டு இயல்பாகவே ஆண்கள், அழகிய மனைவியை வீட்டில் இருந்து பிரிந்து செல்வர்.
"வினையே ஆடவர்க்கு உயிரே"
மறுமொழியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
மருத்துவர் கார்த்தி.
Sir the kural
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
இல்லறவியல்
6. வாழ்க்கைத் துணைநலம்
interpreted in other way
ஒருவனுக்கு கற்புடைய பெண்ணை மனைவியாகக் கொள்வதைக் காட்டிலும் பெருமை கொள்ளத்தக்கது வேறெதுவும் இல்லை என்பதும், அவ்வகைப்பட்ட இல்வாழ்க்கையே சிறந்ததென்பதும் இதனால் விளங்கும்.
கற்பு எனப்படுவது ஒரு பெண் தன் கணவனின் எண்ண ஓட்டத்துடன் கலந்து, தன் கணவனின் வாழ்க்கையே தன் வாழ்க்கை எனவும், எண்ணம், செயல், சொல் ஆகிய எல்லாவற்றிலும் கணவனுடன் இரண்டறக் கலந்து வாழும் மனத்திண்மையை பெறுவது.
நன்றி ஐயாஇப்படிபட்டமேதையைமதிக்கவேண்டும்
வைரமுத்து வாழ்க தமிழ் வாழ்வதற்கு
"வைரமுத்து கவிதையை திருடிட்டியா / தடுமாற்றம் - ஏ. பெரியார்தாசன்" - Newway Thought (பார்த்து உங்களின் கருத்தைப் பதிவிடுங்கள்)
மதத்தால் மனிதனை புண்படுத்தாதீர்கள் கண்ணியமிக்க வார்த்தைகளை பதிவு செய்யுங்கள்
அருமை.
நீங்கள்தான்தமிழிள்களந்தபிரானவாயு
வாழ்க தமிழ்
Mmm
Add following lessons in syllabus first
Raja raja cholan
Vijayanagar kingdom
Pandian King dom
Seran kingdom
Pallava kingdom
Temple infra structure
Thiruvilla Festival
Pongal festival
Depaavali Festival
House infra structure
This things proud of tamil culture none os them are eligible for 9th standard or 1st standard syllabus?
Delete second
வைரமுத்து ஐயா. உண் பொண்டாட்டி.பிள்ளை.மறுமகள்மற்றும் நீ வணங்கும் மாதா. இவர்களுக்கு கற்பு இருந்ததா என்று சொல்லு அப்புறம் மத்திய விசயத்தை பார்போம். அமா. நீ தான் நேசிக்கும் பிறந்தவன் ஆயிற்றே
He is looking like my father -in-law 😂😂😂😂
தமிழ் பெண் கற்புக்கரசி தான் தமிழ் ஆண் கற்புக்கரசன் தான் என்ன சந்தேகமா இன்றைய காலத்தில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் அன்றைய மக்களைப் பற்றி
Solrethe sei
Onnapola orukkuu oruthan erunthal yarukkum karpuu erukkarhu
kaama muthu .. 😨
No Right. To talk Any body begger. Broker
Nari ivan
Thevdiya paiya
Dei soorimuthu....ippo avaiyar Christian aaitainga corrected like thiruvalluvar
Poda......#_____&___ ____#
வாழ்க தமிழ்
வாழ்க தமிழ்