Sathyaraj Latest Speech : I'd Rather be a Periyar Follower than being an Actor | DMK | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 281

  • @Weallareone1719
    @Weallareone1719 8 месяцев назад +30

    Sathyaraj is a great man.
    எப்பொழுதும் பகுத்தறிவு சிந்தனையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சி அருமை.

    • @AKMMariappan
      @AKMMariappan 5 дней назад

      ஐயா நான் 1994-இல் புரட்சித் தமிழன் ரசிகர் மன்ற உறுப்பினராக இருந்துள்ளேன் இன்று வரையிலும் ஐயா சத்யராஜ் ரசிகன் தான்🎉

  • @vmrewards5592
    @vmrewards5592 Месяц назад +2

    Arumai ayya 👍

  • @p.krishnannavaladi
    @p.krishnannavaladi 3 дня назад

    கடவுள் இருக்கிறார். இல்லை என்பதை. சொல்ல நீங்கள் யார்? அவரவர் நம்பிக்கை அடிப்படையில் இருக்கட்டும்.யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அன்பின் அடிப்படையில் உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று எடுத்துக் கொள்கிறார்கள். எதுவும் இல்லை சொல்ல எந்த அடிப்படை அறிவும் அனுபவமும் தேவை இல்லை.

  • @Govindaraj.n-t9e
    @Govindaraj.n-t9e Месяц назад +1

    சினிமாவில் திருநீறு அணிந்து கொண்டு நடிக்கலாம்.

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Год назад +2

    Satya Raj - Naan oru Kannadanai super star nu solla maaten
    Rajini Kant - Periyar ray oru Kannadiga da goyala

  • @AKMMariappan
    @AKMMariappan 2 месяца назад +2

    ஐயா வணக்கம் 1994 இல் ஐயா சத்யராஜ் உடைய ராசிகள்

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Год назад +16

    ஐயா காவிரியில் தண்ணீர் தராமல் இருந்தாங்களே நீங்க ஏன் எதிர்த்து தெரிவிக்காமல் இருக்கீங்க.... இப்போது அது தான்யா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் அத பத்தி பேசுங்கய்யா செம சம்பந்தமே இல்லாம பேசி மக்களை முட்டாளா ஆக்குனது போதும் ஐயா

    • @DSnobody
      @DSnobody 2 месяца назад

      ஐயா உங்கள மாதிரி முட்டாள்களுக்கு தான்யா அவர் பேசுறாரு நம்ம இந்திய நாட்டோட அரசியல் கரெக்டா இருந்தா காவிரியில் இருந்து தண்ணி வரும் ஐயா நம்ம நாட்டு அரசியல் எல்லாமே ஜாதி மதத்தை பற்றி மட்டுமே தான் இருக்கு மக்களைப் பத்தி இல்லையே மத்திய அரசு கரெக்டா இருந்த எல்லாம் சரியாக நடக்கும் ஐயா மத்திய அரசு தானே அவர் பேசிகிட்டு இருக்காரு உன்னை மாதிரி முட்டாளுக்கு தான் ஐயா அவர் பேசிகிட்டு இருக்காரு

    • @kalaimanna373
      @kalaimanna373 2 месяца назад +1

      ஒரு மனிதனுக்கு தண்ணீர் அவசியம்தான். அதை விட மானம் மிக மிக அவசியம். மூட நம்பிக்கையை ஒழிப்பு அவசியம். அதற்கு ஒரு சிலர்தான் உள்ளனர்.

  • @sundaramspeaks
    @sundaramspeaks Год назад +18

    Mr.Satyaraj apologized to Karnataka for baahubali movie.

  • @vimalavimalavimala1926
    @vimalavimalavimala1926 2 месяца назад +2

    எனக்கும் நம்பிக்கை இல்லைங்க அண்ணா

  • @srinivasanvenkataraman100
    @srinivasanvenkataraman100 Год назад +15

    வளர்க பெரியாரின் புகழ் வெலக சமூகநீதி வாழ்க தமிழ்நாடு

    • @prem7694
      @prem7694 2 месяца назад

      use proper tamil
      ...else use English please

  • @rajan9046
    @rajan9046 Год назад +4

    தோழர் சத்தியராஜ் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @jmriyasmohamed2502
    @jmriyasmohamed2502 9 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍👍

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy 23 дня назад

    🙏🙏🙏🙏❤❤❤❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад +17

    நீ படம் நடித்துள்ள அது எவ்வளவு படத்துல சாமிய பத்தி பேசி இருக்குன்னு வெண்ணை காசுக்காக எது வேணாலும் சொல்லிட்டு இப்ப வந்து பெரிய லிஸ்ட் என்ற

  • @VinodhC-z4x
    @VinodhC-z4x 7 часов назад

    🎉👍🙏⭐⭐⭐⭐⭐

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 2 месяца назад +1

    Super excellent speech Sir

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Год назад +31

    பூஜை போடும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முதுகெலும்பு இருக்கா????
    பிறகு பார்க்கலாம்...சீ

    • @Dubai-visit455
      @Dubai-visit455 Год назад

      Gommala nadihannu solitude
      Neega mokka kelvin ketkalaama

    • @karthickkarthick9985
      @karthickkarthick9985 2 месяца назад

      அடேப்டி சொல்லவாரு பணம் ஆச்சே

  • @sureshbabu5169
    @sureshbabu5169 Год назад +6

    Sir your speech Really super 👍👍👍

  • @elumalaim5700
    @elumalaim5700 Год назад +55

    நாத்திகம் பேசினா நீ பெரிய கொம்பன் என்ற நினைப்போ. ?

    • @krishnakumar-ub7rs
      @krishnakumar-ub7rs Год назад +14

      அறிவு உள்ளவர்

    • @Lohegaon-Pune
      @Lohegaon-Pune 9 месяцев назад

      சத்தியராஜ் திமுகவின் கால்களை நக்குகிறார். பெரியார் புத்தகம் பக்கம் 21: திமுகவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக மனைவியைக் கூட விற்கலாம்.

    • @VinuTvinu
      @VinuTvinu 4 месяца назад

      😂😂😂poda​@@krishnakumar-ub7rs

    • @krishnakumar-ub7rs
      @krishnakumar-ub7rs 4 месяца назад +2

      @@VinuTvinu சரிங்க தாத்தா

    • @janal8651
      @janal8651 2 месяца назад +2

      Sangee😂

  • @rameshs6326
    @rameshs6326 Год назад +1

    Arumai ayya..

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 месяца назад +4

    சத்யராஜ் சார் ஒரு லெஜன்ட் அவரு நடிப்பு வேரமதிரி சத்யராஜ் அண்ணா நான் இறந்தாலும் பரவா இல்லை நீங்கள் நல்லா இருங்க

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 Год назад +15

    கடவுள்ன்னா இந்து கடவுளை மட்டும்தான் பேசுவியா?
    சரி, உனக்கு செக்ஸ் மூடு வந்தப்ப பொண்டாட்டி கூட மட்டும்தான் படுத்தியா இல்லே பெரியார் சொன்னமாதிரி அம்மா, சகோதரி, மகள், பேத்தின்னு யாரையாவது....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ss.mutharasuMediator
      @Ss.mutharasuMediator Год назад

      ஒழுக்கமான பக்தியும் ஆன்மீக அமைதியும் உன் பேச்சில் இல்லை நாமலிங்.உனக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்.நாமா உன்னை கடவுள் ஏத்து கொள்ளுமா

    • @selvarajm3565
      @selvarajm3565 Год назад

      Ennada kadavul nambikkai ullavan pechu... Ni kadavuluku support panni pesuna pecha ketta kadavulae tharkolai pannitu sethu poiduvar...

    • @S.Anandhan-yv7vy
      @S.Anandhan-yv7vy 2 месяца назад

      He is a mental

  • @jayaseelan2009
    @jayaseelan2009 Год назад +10

    மகள் கல்யானத்தை ,
    அய்யரகளை வைத்து,
    சடங்கு ,சம்பிரதாயப்படீ நடத்தியது ,
    இந்த நாத்திகவாதி

  • @sathiyaseelana4112
    @sathiyaseelana4112 Год назад +1

    நாம் படம் பார்ப்பதால் அவர் பேசுகிறார்
    உயர்வுதாழ்வு இல்லை

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +9

    வேற லெவல் சார்

  • @arulprasatheee1991
    @arulprasatheee1991 Год назад +13

    Mike kedacha kandathum pesuranuga🤮

  • @MurukeshanNatarajan
    @MurukeshanNatarajan 3 месяца назад +1

    கடவுள் இருப்பதும்
    இல்லை என்பதும்
    கவைக்குதவாத
    வீண்பேச்சு!
    கஞ்சிக்கில்லாதார்
    கவலை நீங்கவே
    கருதவேண்டியதை
    மறந்தாச்சு!
    இந்த திண்னைபேச்சு
    வீரரிடம் ஒருகண்ணா
    இருக்கனும் அண்ணாச்சி!
    நாம ஒன்னாஇருக்கனும்
    அண்ணாச்சி!

  • @edhayautube
    @edhayautube 3 месяца назад

    sema sema

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +9

    அருமையான உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா....

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 4 месяца назад +7

    உண்மை பேசுகிறீர்கள் நன்றி சகோதரர் சத்யராஜ் அவர்களே மறமண்டை மனிதர்களுக்கு உறக்க சொல்லுங்கள்.

  • @s.c.siddartha5889
    @s.c.siddartha5889 Месяц назад

  • @GSTMaravar
    @GSTMaravar 2 месяца назад +3

    மற்ற மதம் கடவுள்

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 Год назад +7

    Wonderful speech ❤❤❤

  • @Ramesh31054
    @Ramesh31054 Месяц назад

    சரிடா யினா பாயலே
    இப்போ பொங்குவான் பாருங்கே 200 கொத்தடிமை

  • @muthukrishnankonar7459
    @muthukrishnankonar7459 Год назад +7

    Jai sri ram jai hind❤loosu kaveri la water vanki kudra daai

    • @Sundararasu-py5fd
      @Sundararasu-py5fd Год назад

      மத்ய அரசு காவேரி ஆணையம் தீரவை செயல் படுத்த ஆணையிடலாமே

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +3

    Best speech sir

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Год назад +16

    நீ நாத்திகன் என்றால் வீட்டுக்குள் வைத்து கொள்ளலாம் பொது இடத்தில் பேசினால் மக்கள் காசில் பெரிய ஆளான தால்

    • @krishnakumar-ub7rs
      @krishnakumar-ub7rs Год назад +2

      வீட்டுக்கு பூட்டு போடும் அனைவருமே நாத்திகர்களே

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +2

    அருமை

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h Год назад +2

    Yaendaa sathyaraasa nee elaam....

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Год назад +5

    நாட்டில் மதுவுக்கு அடிமையாக இன்றைய இளைய தலைமுறையினர் மாணவர்கள் சமுதாயம் சீர் அழிந்து கொண்டு இருக்கிறது அதை பற்றி பேசி தீர்வு காண ஒருவரும் இல்லை

    • @EasyTechno-kl6xn
      @EasyTechno-kl6xn 3 месяца назад +1

      No god no fear... this people encourage this generation to go wrong way for enjoying life by distrub others...😂

  • @AKMMariappan
    @AKMMariappan 2 месяца назад

    ஐயா வணக்கம் 1984
    19:25 19:28 19:29 19:29 19:30 19:31 19:31 1🎉🎉9:31 19:32 19:32 19:32 19:32 19:32 19:33 19:33 19:33 19:33 19:34 19:34 19:34 19:34 19:35 19:35
    ஐயா வணக்கம் 19 1994 இல் ல😮

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +1

    ❤❤❤

  • @ashokrajan1047
    @ashokrajan1047 Год назад +6

    He is a fool

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +1

    Good speech bro

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 2 месяца назад

    Jai shree Ram Jai Modi ji. We are Hindus we support Modi ji only. He is the God father of Hindus

  • @MahirMohamed-y2y
    @MahirMohamed-y2y 4 месяца назад

    Sir kadavul irukkan aana manithanukkum padaippukkum maaranawan awan than iraiwan uruwam atrawan Allah

    • @sammshroo3494
      @sammshroo3494 4 месяца назад

      Punnakku Lollah. Hindu mathathevide mosamanathu islum.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 Год назад +13

    குடும்பத்தையே திருத்த முடியல பேச வந்துட்டான். ஏண்டா உப்பு போட்டு சாப்பிடறவனா இருந்தா அடிமையா நடிப்பியா?

  • @Wills-s4n
    @Wills-s4n 2 месяца назад

    Asaminga munnadi sami ungal maranathirkku 1 segendukku munnadi vanthu,pesuvar heeheehee un vamsame kartharukku vanangi nirkum😊😊😊

  • @ELjeeYARChemistry
    @ELjeeYARChemistry 9 месяцев назад

    கரூர் நாமக்கல் ஈரோடு கோவை திருப்பூர் ஐந்து மாவட்டத்தில் நாலு கட்சியும் ஒரே ஜாதி காரர்கள் என்பது தற்செயலாக நிகழ்ந்தது வாழ்க சமூக நீதி

  • @asenthilmurugan8655
    @asenthilmurugan8655 3 месяца назад

    நீ சின்னப்ப தாஸ் , என்பது மிக சரி.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +5

    சிறந்த நடிகர் ஐயா அவர்கள் 🎉🎉🎉

  • @VenkaiahVenkaiah-s9y
    @VenkaiahVenkaiah-s9y 2 месяца назад

    Yo paavamya Sathya raj.cinema chance illaama enna pandradhunnu theriyaama yedho pulamburaaru.avara freeya vidungaya

  • @mr-md2hw
    @mr-md2hw Год назад +5

    MGR மாதிரி நடித்து புகழ் பெற்று அதன் மூலம் கோடிஸ்வரனாகி MGR,அவர்கள் இறந்த பிறகு கருணாநிதியின் கால்களில் விழுந்து ஆசி பெற்று, MGR, ஐ மறந்தMGR, ரசிகர்களை முதுகில் குத்திய கட்டப்பா சத்யராஜ் ஒரு நாள் திமுக வீழ்ந்த பிறகு அவர்களையும் முதுகில் குத்த தயங்காத கட்டப்பா இடத்துக்கு தகுந்தார் போல் பேசி பிழைக்க தெரிந்த நடிகன்👍😔🇮🇳

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +2

    Masssssssssss Masssssssssss speech sir....🎉🎉🎉🎉❤❤❤

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Год назад +11

    திமுகாவிற்கு இது போன்ற நிகழ்ச்சி தேவையில்லாதது,.கடவுள் மறுப்புக்கொள்கை தனிப்பட்ட ஒரு விஷயமாக வைத்துக்கொள்ளனும் ஏன்னா தமிழகத்தில் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளனர், மத நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை த்தான் ஒப்புக்கொள்லிறேன் ஆனால் அதை நம்பும் மக்கள் இருப்பதால் இது தேவையில்லாத ஏதிர் வினையை தரும்

    • @uthumanansari2328
      @uthumanansari2328 2 месяца назад

      We had plenty of blind faiths for a very long time and many of the worst practices were fought out and got abolished. Since people don’t want to get educated, it doesn’t mean that we should stop educating the people and remove their ignorance!

  • @praneetdakshinamurthy3053
    @praneetdakshinamurthy3053 Год назад +4

    Market illaa naikku,athan epadi pesuthu perusu.

  • @nandakumar9595
    @nandakumar9595 Год назад

    Periya thinkin r rocks...

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    Believe god not believeGod is action of god that no one can change

  • @agilarajaram6885
    @agilarajaram6885 Год назад +5

    Pooda dai punaku the,,,,, 😢😢😢😢😢😢

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +1

    Seema

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +1

    Masssssssssss speech sir....

  • @RamaKanagaSubburathinam
    @RamaKanagaSubburathinam 2 месяца назад +1

    இவன் ஒரு ஞான சூன்யம்

  • @manivannancn1844
    @manivannancn1844 3 месяца назад +1

    பொத்திகிட்டு போடா ஈர வெங்காயம்

  • @padmahraju5068
    @padmahraju5068 Год назад

    Kannadikkum sakthi undu. Solladikkum sakthi undu. Ithai gavanathil vaithukkollungal!

  • @mariganesh9391
    @mariganesh9391 2 месяца назад

    One of my favourite actor sathyaraj sir

  • @asenthilmurugan8655
    @asenthilmurugan8655 3 месяца назад

    நீ சின்னப்ப தாஸ் என்பது சரியே !

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    I leave movies acted by sathyaraj to God

  • @GSTMaravar
    @GSTMaravar 2 месяца назад

    கட்டுபாடில்லாம திரியலாம்ல

  • @VasanthiVasanthi-r4c
    @VasanthiVasanthi-r4c Год назад +2

    ஒரம்போ ஒரம்போ . உன் பேச்சைக் ரசித்த முட்டாள்கூட்டம் இப்போது இல்லவே இல்லை. இப்போது இருப்பது அறிவாளிகளான இளைஞர்கள் கூட்டம். மேடை கிடைத்ததுன்னு கூவாமெ ஓரம்போ. கோயில்களிலுள்ள சிலைகள் மற்றும் கட்டமைப்புகளின் அறிவியலை தெரிந்துக்கொள்ள முயற்சி செய் பக்தி தானா வரும். பெரிய புத்திசாலின்னு நெனப்பு.

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 Год назад

      கரெக்டா சொன்ன நண்பா இதையேதான் நானும் சொல்றேன் ஆனா திட்டுறாங்க

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    I am not talking bad about actor sathyaraj I leave it to God

  • @SasiKumar-o1s
    @SasiKumar-o1s 3 месяца назад +1

    இந்து சமய அறநிலைத்துறை பணம் சுரண்டு ஆட்சி திராவிட திமுக ஆட்சி தான்

  • @shankersuman3346
    @shankersuman3346 3 месяца назад

    Dhaadi meesay...innum peridhaaga valarthukollungal Satyaraj avargaley...
    Oru Kay thadiyum vaangi...pudithukollungal...
    Adutha periyaar neenga dhaan...
    Puradda mannan... Alandhu vidu...

  • @ManikandanMani-lj3pw
    @ManikandanMani-lj3pw 10 месяцев назад +2

    ஐயா உங்களுக்கு நான் ஒரு பெரிய ரசிகன் பெரியார் பாடுபட்டார் அவை இல்லை என்று நான் மறுக்கவில்லை உங்களை ரொம்ப பெரிய மனிதராக எல்லாரும் நல்ல குட். ஆக்டர் என்று அரசியலில் சேர விருப்பமானால் உங்கள் கருத்துக்களை ஏற்ற ஒரு அரசியல்வாதி இடம் சேர்ந்து ஆனால் இப்படி பொது மேடையில் பிரயோசனம் இல்லாத பேச்சை பேசவேடம் இது நான் உங்கள் மேல் உள்ள அக்கரையில் சொல்கிறேன் ஏன் பிரயோஜனம் இல்லை என்றால் பெரியார் காலகட்டத்தில் அப்படி இருந்தது நம் காலகட்டத்தில் அப்படி இல்லை என்பது பொருள் அப்படியே இருந்தாலும் அதை நாம பேசி எதோ நல்ல காரியம் ஆனால் இந்த உலகத்தை திருத்த நம்மளால் நம்மால் குடும்பத்தில் நாலு பேரையே திருத்த முடியாத நம்மால் ஊரையும் உலகத்தையும் திருத்துவது நீங்கள் சொல்வதை யார் கேட்கிறார் முடக்கப்பட்டுள்ளது

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 месяца назад +2

    தரமான செருப்படி வாழ்த்துகள் ஐயா

  • @janakiraman6421
    @janakiraman6421 Год назад +2

    Hindu Kadavul mattummal

  • @gretavijayan6315
    @gretavijayan6315 2 месяца назад

    Ramar kovil unga vittukitta thanee iruku padikumpothu angee thane ponee nee oru Gounder thane
    M

  • @sjayaraman994
    @sjayaraman994 Год назад +4

    Jai shri Ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @G.Balasubramanian-w1x
    @G.Balasubramanian-w1x Год назад +11

    நடிகனின் பேச்சு பொருளாதாரத்திற்கு ஆகாது.

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 10 месяцев назад

    Periyar thondan ponnukku mapla mattum sondha saadhi la thaa pathu pannuvaanam 😀😀😀😀😀😀😀😀😀

  • @harip3147
    @harip3147 3 месяца назад

    Sir appuram edhuku unga Daughter marriage ku Iyer koopitingaaa

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Год назад

    Believe god not believeGod is also others personal problem

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Год назад +5

    பணம் வருகிறது என்றூல்........ கோவில் திருவிழா காட்சியில்....நடிப்பார்

  • @navaneethan9265
    @navaneethan9265 Год назад +2

    SAVUDA,MAANAM KETTA NAAYE

  • @veeradasm590
    @veeradasm590 7 месяцев назад

    I admire actor Sathyaraj.He has found time to speak against superstitious ideas
    Religion and Concept of gods are 6000 years old. Man was there 2 lakh years ago...evolved from chimpanzee like animals..DNA of man n chimpanzee 98% alike

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 4 месяца назад

    கடவுள் இல்லை பெரியார்
    கடவுள் உண்டு வாரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தார் கடவுள்இல்லைஇதிலேயேபதில் உள்ளது

  • @rvcharry830
    @rvcharry830 Год назад +1

    Poojai podum padathil nadikamatten yendral ivarukku oru padam kooda kidaikathu

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Год назад +2

    கட்டப்பா நயேகிஇரே நடிப்பு எது நிஜம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து இனிமேலும் உங்களுடைய பருப்பு வேகது

  • @unccstar
    @unccstar Год назад

    In another interview he said that he will act any role as it is his duty as an actor. I had lot of respect for Satyaraj sir but today he has become DMK kaikooli 😢

  • @umamanikantan1606
    @umamanikantan1606 Год назад +1

    Kaveri neer patri yen sir pesavillai neengal

  • @manoharank1050
    @manoharank1050 Год назад +4

    இவன் காசுக்காக எதையும் தின்பான் எதையும் பேசுவான்

  • @rethinampk1439
    @rethinampk1439 Год назад

    அடிக்கடி ஜாதி ஜாதி என்று பிரிவினையை வளர்ப்பது துறாவைகள் தான். இவர் இவருடைய அப்பாவுடன் கடற்கரையில் ஆட்டம் போட்டது இனிய நினைப்பு😊😊

  • @SirishastalinBabu
    @SirishastalinBabu 3 месяца назад

    கடவுளை மதிக்க தவறிய நடிகனே இப்போதே கடவுளிடம் முட்டிபோட்டு மன்னிப்பு கேள் நானும் எனது குடும்பமும் உன்னுடைய அறியாமைக்காக ஜெபிப்போம் இல்லையேல் நீ வீழ்ச்சியை காண்பாய் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக

    • @KumaresanKumarasan-m1v
      @KumaresanKumarasan-m1v 2 месяца назад

      K

    • @KumaresanKumarasan-m1v
      @KumaresanKumarasan-m1v 2 месяца назад

      Taveipah

    • @prem7694
      @prem7694 2 месяца назад

      please don't put comments like this.....its bad for you and Jesus ....just leave.....Jesus will Take care.....of everything God bless you Amen

  • @padmahraju5068
    @padmahraju5068 Год назад

    Read all the comments.

  • @Annamalai-t9s
    @Annamalai-t9s 2 месяца назад

    Respect seniors that's god

  • @tr998989
    @tr998989 Год назад

    He said he will continue to talk about Cauvery issues and requested producers to not hire him
    I believe he didn’t open his mouth reg Cauvery issue now when our farmers are dying . Same Sathya Raj who was very angry during previous years of Cauvery struggle now talking very comically on a different issue
    May be I doubt he has decided not not to talk about Cauvery
    Heroism at its best

  • @pavithraponlingavasu
    @pavithraponlingavasu Год назад

    This man just spitting the truth

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 9 месяцев назад +1

    நீங்களும் கடவுளை வணங்கியவர்தான் இல்லை என்று கூறமுடியுமா நடிப்பில் வணங்கியவர் சிறுபிராயத்தில் வணங்கியவர்

  • @ramalwaystrue1680
    @ramalwaystrue1680 Год назад

    Speak about cauvery issue now

  • @rkarthikeyan2718
    @rkarthikeyan2718 Год назад

    திரு சத்தியராஜ் மேலிருந்த மரியாதையை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.