jagathratchagan speech on karunanidhi 3 idlis and an egg Jagathratchagan tamil news

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии •

  • @alizainudeen9611
    @alizainudeen9611 6 месяцев назад +30

    மிக அற்புதமான அழகான அமைதியான கணிக்க முடியாத சொத்து நமது கலைஞர் வாழ்க வாழ்க வாழ்க வளர்க கலைஞர் வய்யகம் ❤❤❤

  • @SeshadriS-p6p
    @SeshadriS-p6p 4 месяца назад +2

    அருமையான பேச்சு. தமிழின் இனிமை அனைத்தையும் இவர் ஒட்டு மொத்தமாக வாங்கி கொண்டு உள்ளார். தமிழ் இலக்கியம் ஆன்மீகம் அனைத்திலும் வித்தகர் இவர். வாழ்த்துக்கள்.

  • @elavarasudollar9809
    @elavarasudollar9809 2 года назад +60

    கட்சிக்கு அப்பாற் பட்டு சொல்கிறேன் ஜெகத்ரட்சகன் பேச்சு மிகச்சிறப்பு

    • @wealthchannel4068
      @wealthchannel4068 Год назад +1

      ஏற்கிறேன்

    • @nedumarank6166
      @nedumarank6166 5 месяцев назад

      Very good speech. But after money. Hide money with dead body. Respect to this honest people.

  • @Lovemeanswhat
    @Lovemeanswhat 10 месяцев назад +7

    Great speech about kalaingar 🎉🎉🎉🎉

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +31

    Wonderful and very interesting speech Sir 👍👌👌👌👏👏👏🌹🌹🌹

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад

      Vazhkaiyila nee speech kettadhilla polla🤣🤣🤣🤣🤣

  • @parithinantha6035
    @parithinantha6035 5 лет назад +161

    கலைஞர் பல முறை வியந்த ஜெகத்ரட்சகன் மேடை தமிழ் பேச்சு....

  • @neelarjunan8461
    @neelarjunan8461 4 года назад +8

    I like your speech

  • @senthilkirba9234
    @senthilkirba9234 8 месяцев назад +3

    100 முறைக்கு மேல் இந்த பதிவு பார்த்து விட்டேன், இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஜெகத்ரட்சகன் ஐயா அவர்களே சிறப்பான பேச்சாற்றல்

  • @சோழதேசம்-ச4ன
    @சோழதேசம்-ச4ன 3 года назад +27

    நான் திவிர அதிமுக தொண்டன் ஐயா ஜெகத்ரட்சகன் தமிழ் பேசும் அழகுக்கு நான் அடிமை அழகு ஐயா அருமை

  • @aslynsalah7036
    @aslynsalah7036 5 лет назад +73

    Sir ..jehathratchagar super speech...
    Salute... kalainger
    Salute thalapathi Stalin
    Salute jehathratchagar

  • @KayalNila-f7q
    @KayalNila-f7q 8 месяцев назад +16

    கலைஞர் பேசுவது அழகென்றால் அவர் புகழை பற்றி மற்றவர் பேசுவதை கேட்பது பேரழகு 🙏

  • @hariathma4836
    @hariathma4836 3 года назад +29

    இது தான் கலைஞரின் வளர்ப்பு

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 года назад +3

      கண்டிப்பா.. அதுலே சந்தேகமே இல்ல.. 1000 கோடி ரூபா பிசினஸ் ஸ்ரீலங்கா'ல நடக்குதுல்ல.. கலைஞர் வளர்ப்பு தான்...

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 года назад

      @@RedBull.RedBull
      உனக்கு, அதானி அம்பானிகள் போன்ற வடநாட்டான், கோடிகளில் தொழில் செய்யலாம். ஆனால் ஒரு தமிழன் கோடிகளில் தொழில் செய்யக்கூடாது, அப்படித்தானே. என்ன ஈனப்பிறவிடா நீ. த்தூ...

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 2 года назад

      @@kannappanganeshsankar9352 முட்டாள் முட்டாள் அம்பானி அதானி தொழில் செய்வது அவர்கள் சொந்த பணத்தில்.. கலைஞர், ஜெகத்ரட்சகன் போனற்றோர் தொழில் செய்வது கருப்பு பணத்தில்.. அவர்களுக்கு கருப்பு பணம் எங்கிருந்து வந்தது?? உன்னுடைய வரிப்பணமடா முட்டாள்.. முதலில் இதை தெரிந்துகொள்..

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sekarvara6094
      @sekarvara6094 3 месяца назад

      Dei dei dei...endaaaaaa

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 года назад +7

    அய்யா ரச்சகர் அவர்களுக்கு ஆயிரம் வணக்கம்

    • @tikolilbro1199
      @tikolilbro1199 3 года назад

      Ayya, ungaluku ellam, thamilai, Koduthavar, Kalaingar. Thamil, Ullavarai, kalaingar, vazhvar,. S.S.Rajarethinam.siruvaloor.svg.dt.

  • @thanarajan3158
    @thanarajan3158 4 года назад +43

    நான் உங்கள் பேச்சுக்கு முதல் ரசிகன்

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад

      pechukku rasigana irundhu yenna sadhikka pora????

  • @janarthananmurugan5111
    @janarthananmurugan5111 3 года назад +9

    உங்கள் பேச்சுக்கு ரசிகன் நான்❤️❤️

  • @dinesharun2079
    @dinesharun2079 3 года назад +14

    தி மு க, உள்ளவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்கள்.

  • @bhaskey7
    @bhaskey7 5 лет назад +39

    Very good speech in Tamil. His knowledge in Tamil earned him star hotels in Singapore, Malaysia, Engineering, Arts, Medical colleges and hospitals across India. Let us continue supporting these people so that our entire crowd will be in poverty.

    • @pigeontales_rajamadhi
      @pigeontales_rajamadhi Год назад

      Well said....

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc Год назад

      Exactly but how come people like this guy so intelligent get trapped in DMK dynastic politics still wondering how their brains are wired...

  • @krishnasamy3500
    @krishnasamy3500 2 года назад +10

    Fantastic speech! I ever love to listen his speech.

  • @deivasigamani.psigamani8442
    @deivasigamani.psigamani8442 2 года назад +13

    அண்ணே, உங்களைவிட நாங்கள் தான் பெருமை பட வேண்டும்.காரணம் நீங்கள் தமிழ் அப்பா தலைவர் கலைஞர் அவர்களை கொண்டு தமிழ்ப்புலமை பெற்றுள்ளீர்.நாங்கள் உங்கள் இருவர் மூலம் தமிழன் என்ற பெருமை கொண்டோம்.அண்ணா வணக்கம்.

  • @vinishvignesh915
    @vinishvignesh915 5 лет назад +40

    Great memory

  • @chitrakumar3164
    @chitrakumar3164 2 года назад +3

    அய்யா உங்கள் பேச்சு அருமை

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад +1

    நுரையீரல் சிறப்பாக உள்ளது மூச்சுத் திணறில்லை சிகரெட் குடிக்க வேண்டாம் என்று கலைஞர் கருணாநிதி ஒரு தடவை நகைச்சுவையாகச் சொன்னார் நானும் சிகரெட் குடித்தவன் தான் ரயில் பயணங்களில் ஒரு தடவை கையில் காசு இல்லாமல் ரயில் நின்னுது அந்த இடத்தில் நாங்கள் மூன்று பேர் இறங்கினோம் ஒன்று நான் மதியழகன் அடுத்து பெயர் மறந்து விட்டது இந்த மூன்று பேர்களும் ரயிலில் பயணம் செய்யும்பொழுது சாப்பாட்டு காசு இல்லை லைன் கலைஞர் சொன்னார் ரயில் பயணங்களில் வயது கத்தும் வயரும் கத்தும் அப்போதுதான் ஒரு ஆப்பிள் எடுத்து என்னை விட்டு தின்றுவிட்டு தண்ணீர் நிறைய குடித்துவிட்டு சிகரெட் குடித்து ரயில் படி ஏறி உட்காரும் இடத்தில் உட்காரும் பொழுது அந்த பெரியவர் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டீர்களா என்று கேட்டார் சாப்பிட்டு விட்டோம் நாங்கள் மூன்று பேரும் சாப்பிட்டு விட்டோம் அன்று தான் கலைஞர் ஒரு செய்தியைச் சொன்னார் சிகரெட் குடிப்பதை பழக்கத்தை நிறுத்திவிட்டு தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் தவிர்க்க வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை நுரையீரலை பாதிக்கக்கூடிய விரட்டு குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார்

  • @akbarali2482
    @akbarali2482 4 года назад +8

    Excellent speech

  • @prabaprabs3802
    @prabaprabs3802 5 лет назад +57

    அய்யா அற்புதமான பேச்சு

  • @subramaniyanbalakrishnan796
    @subramaniyanbalakrishnan796 3 года назад +2

    Ayya unga speech Nan adimai

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 года назад +95

    எதிரியையும் ஈர்க்கும் இந்த தமிழ் பேச்சுக்கு (மட்டும்)........பெரும் ரசிகன் நான்.

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад

      Unga appa amma pecha paththi sollu parpom

  • @murugesanr3804
    @murugesanr3804 3 года назад +4

    What a beautiful speech is this!

  • @356cggd37a
    @356cggd37a Год назад +2

    அண்ணாமலை 👍

  • @jeeva-social-view
    @jeeva-social-view 5 лет назад +145

    திமுக பிடிக்காது. திமுக தலைவர்களை பிடிக்காது.
    But
    ஜெகத்ரட்சகன் பிடிக்கும். அவர் தமிழ் பிடிக்கும்.

    • @vedhapurimrv1124
      @vedhapurimrv1124 5 лет назад +6

      ஜெகத் ஐய்யாவின் தமிழ் எப்டி விளையாடுகிறு அருமை அருமை பல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @cajanso
      @cajanso 5 лет назад +1

      Yes, he is very good in tamil

    • @ramanyselvaraj4322
      @ramanyselvaraj4322 5 лет назад

      @@vedhapurimrv1124 kjh8

    • @smjsakthivel7335
      @smjsakthivel7335 5 лет назад

      True

    • @sureshn2700
      @sureshn2700 5 лет назад +6

      எனக்கு திமுக வையும் கலைஞரைத் தவிர எவனையும் பிடிக்காது

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 4 месяца назад

    தோழர் ஜெகத்ரட்சகனின் பேச்சு மிகவும் அருமை அன்புடன் திருவப்பூர் ஜே ஹனிபா

  • @sivakumarggsiva4309
    @sivakumarggsiva4309 4 года назад +13

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நல் வாழ்த்துக்கள்

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 года назад +9

    ஐயா உங்களின் உரையை கேட்டுக்கொண்டே இருக்குலாம்
    சிறப்பு ஐயா

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад +1

      idhukkey ippadi....

  • @mahendranx9909
    @mahendranx9909 3 года назад +6

    தமிழால் விளையாடுகிறார்
    இந்த தமிழ்பெருந்தகை. நன்றி

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 7 месяцев назад

      கொஞ்சம் பொரு பூலால் விளையாடுவார்

  • @roja7234
    @roja7234 5 лет назад +42

    Excellent speech. 👌👌👌

  • @mkngani4718
    @mkngani4718 8 месяцев назад +1

    Karenge to vanthu 🖤❤️💥இந்தநாளின் கருணநிதியின் எழுத்தலட்டும் தமிழ்மக்களும் திமுக கொடியின் வரியை தான் நல்கலுங்களும் முட்டையின்நன்மையை பற்றி தான் கருணநிதி. செல்வம் வரமாட்டன்

  • @mkngani4718
    @mkngani4718 8 месяцев назад +1

    மநாலத்தில் இருந்த தமிழ் மக்கள் நலமா... மு க... ஸ்டாலின்... என்ன செய்கிறன. 💯.. செல்வம்வராட்ட்ன். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற கழகம் 🖤❤️

  • @jawahira7896
    @jawahira7896 4 года назад +3

    Ayya super speech

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 3 года назад +2

    மிக அருமை

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 3 года назад +2

    6.49 அவர் ஒரு "தாய்' 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад +2

    ஜெகத்ரட்சகன் ஐயா! தங்களது சொக்கவைக்கும் பேச்சால் உங்களை‌ எங்கள் இதயங்களில் சிக்கவைத்துவிட்டீர்களே ஐயா .!தாங்கள் உங்கள் தாய்பாலுடன் தமிழ் மொழிஎனும் கனிகளையும் ரசமாக்கி உடன் பருகினீர்களோ? தமிழ் மொழியே தங்கள் பேச்சிலே தானே தன்னை அலங்கரித்து அழகு படுத்திக் கொள்கிறாள். தமிழராக பிறந்ததற்கு தங்களது அழகு பேச்சுதான் எங்களை கர்வப்பட வைக்கிறது ஐயா ! தாங்கள் வாழ்க! பல்லாண்டு ! வளமுடன்! நலமுடன்!

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +1

    தங்களின் பேச்சுக்கு நான் அடிமை அண்ணா

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 4 года назад +11

    3இட்லிக்கு 1முட்டை க்காக ஏன் இவ்வளவு கொள்ளை அடிக்க வேண்டுமா.

    • @mr.animelover128
      @mr.animelover128 10 месяцев назад

      உன்னை போட தான்

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 5 лет назад +7

    அருமை அருமை

  • @sanjeevidhamodharan7272
    @sanjeevidhamodharan7272 5 лет назад +27

    Jagath like கர்ணன்
    ...

  • @perumalperumalyes4079
    @perumalperumalyes4079 2 года назад +1

    கொள்கை அளவில்
    திமுக எனக்கு
    சரிப்பட்டு வராது.
    ஆனால்,
    அண்ணன் ஜெகத்
    ஜி யின், தமிழ்,
    மேடைப்பேச்சுகு
    என்றும்
    நானோரு
    ரசிகன்.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 7 месяцев назад

      என்னடா கொள்கை கொள்ளையடிப்பதா பரதேசி புண்டை

  • @thirupathiagri1938
    @thirupathiagri1938 5 лет назад +82

    நீங்கள் திமுகவில் இருப்பது நல்லது சிறந்த பேச்சாளர் சார் நன்றி வணக்கம் .

  • @jagankumar6882
    @jagankumar6882 5 лет назад +103

    ஐயா ஜெகத் பேச்சு எப்பவும் ரசிக்க வைக்கும் எதிரியும் நேசிக்க வைக்கும்

    • @jeyasee066
      @jeyasee066 4 года назад +1

      Etheriku ........erunthaal thane nesikka mudiyum!

    • @kaliaperumalkp8567
      @kaliaperumalkp8567 3 года назад +1

      A right person in a wrong place

    • @abilaksan5271
      @abilaksan5271 3 года назад

      @@jeyasee066 puppy) p)) please)))))))))

    • @k.r.nagarajanranganathan2427
      @k.r.nagarajanranganathan2427 Год назад

      ஐயா ஜகத் அவர்களே என்ன பேச்சு ஆற்றல் மடைதிறந்த வெல்லம் போல் தடை இல்லாமல் தமிழ் திரண்டு வருகிறது நாங்கள் எல்லாம் மிரண்டு போகிறோம் நன்றி ஐயா

    • @BABATALKIES
      @BABATALKIES 11 месяцев назад

      ippadi dialogue pessi unakku enna laabam... Unna nenaichaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    நம் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்... தர்மலிங்கத்துக்கு பாதியை குடுஆகும் சொன்னார். மன்னார்குடி ராமர் மன்னார்குடிக்கு கூடிய அண்ணன். என்ன கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திமுக தலைவர் கூடிய அண்ணன் தூத்துக்குடியில் உள்ள திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ளவர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேலம் மாவட்டச் சார்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் சேலம் மாவட்டம் திருச்சி மாவட்டம் வடக்கு மாவட்டத்துக்கு செல்வோம் அம்பாசிடர் கார ரயில்வேவண்டியா... அண்ணா பெற்று தந்த தமிழ்நாட்டில். பொதுக் கூட்டங்கள் 10 மணியுடன் முடிக்கப்படும். பொதுமக்கள் மத்தியில் பேசும் பொழுது. ஆன்லைனில் எத்தனை மணி நேரம் எல்லாம் பேசலாம். இது இப்போ உள்ளதா நாளைக்கு உள்ளதா எப்போது உள்ளது. இந்த முட்டையும். உறங்கும் முன்பா இறக்கும் இன்ப. அவர் வாழ்ந்த காலத்தில். சளி அதிகமா இருக்கு. இருமல் அதிகமா இருக்கு. இரண்டு இட்லிகள் தந்தார்கள். மூலத்தின் மூல மந்திரம் தயாரிக்க கல்வி மந்திரம் தேவை. யாதனின் யாதனின் நீங்கியான் தோதல் அதனின் அதனின் இலன்...

  • @madhavankatakam9914
    @madhavankatakam9914 3 года назад +8

    Good speech given by Thiru Jagathratchagan(Alwar) by praising Dr Kalaignar,,! Long live!,

  • @gardenflower3406
    @gardenflower3406 4 года назад +13

    DMK🔥🔥🔥👍🏼☀

  • @thansinghk8463
    @thansinghk8463 5 лет назад +33

    ஐயா தங்களை தமிழ் என்று அழைப்பது இனிமையாக இருக்கும்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад +2

    முழு இந்தியாின்
    இதயங்களை பேச்சாற்றலால்
    நெகிழ வைத்தவா் கலைஞா்!

  • @mujeebrahman3995
    @mujeebrahman3995 3 года назад +23

    ஜெகத் அண்ணாவின் பேச்சுக்கு நான் அடிமை

  • @mkngani4718
    @mkngani4718 8 месяцев назад +1

    தமிழ் ஆங்கலங்களின். தமிழைரின் வாழ்வாரதம்
    யாரகூடும் தமிழை மின்புசிகள்.. ஞாயனரின். திங்கள் முதல் சனிகிழமை சிரிப்பா. வேலுரின் மக்களின் ஊரா ஊரா திமுக தலைவர் தான்.

  • @v.murugeshanmurugeshan3498
    @v.murugeshanmurugeshan3498 3 года назад +11

    கலைஞரின் வாரிசோ என்ன பேச்சுத் திறமை!

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +1

    2024.தமிழ் நாட்டில். கலைஞர் கருணாநிதி. ஆனால். தமிழ் நாட்டில். கலைஞர் கருணாநிதி.

  • @sathish7083
    @sathish7083 2 года назад +9

    என்ன ஒரு பேச்சாற்றல் 😍

  • @marimuthu82505
    @marimuthu82505 6 месяцев назад

    ஐயா ஜெகத்ரட்சகன் பேச்சுக்கு நான் ரசிகன்

  • @PrabuKailash-ov7hs
    @PrabuKailash-ov7hs 8 месяцев назад +1

    அருமை பெருமைகளை எடுத்து

  • @shanmugam.m9708
    @shanmugam.m9708 3 года назад +4

    நல்லா தெரிஞ்சுக்கோங்க பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்த கட்சி திமுக பதில் இணைந்தவர்களுக்கு சொல்லியா தர வேண்டும்

  • @rajaam5436
    @rajaam5436 4 года назад +12

    இவர் பேச்சு( தமிழ்) அச்சிரியம் அற்புதம், இவரை பிடிக்கிறது,
    இவர் தலைவரை அல்ல. நன்றி

    • @vedha8592
      @vedha8592 4 года назад +2

      அரசியலை விட்டுத் தள்ளுங்கள், கலைஞராக ஒரு தமிழராக மட்டும் பாருங்கள், பிடிக்கும். 😊

  • @kanagarajd5847
    @kanagarajd5847 2 года назад +2

    Supper sir

  • @sivalingamp4643
    @sivalingamp4643 3 года назад +2

    Mr ,ayya neghlum dmk kalaighr thondan valgha kalaighr valargh kalaighren tanmam 🙏❤️🖤 ayiya nee iyer ullavarai kalaighr ai marakkathae 👍🙏❤️🖤naum oru rhonda pl unghlai nereil parkkanum pl 🙏🙏🙏🙏🖤❤️

  • @jselectricalshardwares2736
    @jselectricalshardwares2736 2 года назад +1

    mashallah wonderful speech

  • @yz2073
    @yz2073 2 года назад +2

    உங்களை பொறுத்தவரை தலைவர், எங்களை பொறுத்தவரை தமிழ் இனத்தின் *************** (சொல்ல விரும்பாவில்ல்லை)

  • @Bricknmortor
    @Bricknmortor 3 года назад +1

    Super dooper speech

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 года назад +2

    வாழ்த்துகள்.

  • @vigneshv8058
    @vigneshv8058 2 года назад +1

    கலைஞர் 😭😭😭😭😭😭😭

  • @rajaramreddy8549
    @rajaramreddy8549 4 года назад +1

    Speaking Good .THALAIVAR EARNED Well. WITH Ur Tactics. TAMIL Valga

  • @sivarajsiva8510
    @sivarajsiva8510 4 года назад +4

    Superanna

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад +3

    கலைஞரை மிஞ்சுவதற்கு யாராலும் முடியாது

  • @RajaRaja-tx9bq
    @RajaRaja-tx9bq 5 лет назад +15

    அருமையான பேச்சு தலைவா

  • @thirumurugana8757
    @thirumurugana8757 4 месяца назад

    தொன்டர்களுக்காகவே வாழ்ந்தவர் தலைவர் கலைஞர் அதனால் தாங்க அவர் இறந்த போது நாடே அழுந்தது வாழ்வார் கலைஞர் தந்தை பெரியாருடைய நிழல் அறிஞர் அண்ணாவின் நிஜம்

  • @swamysingapore9688
    @swamysingapore9688 8 месяцев назад +1

    DMK is purely supported to the new generation of tamil...

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад

    சகத்து விருட்சகனுக்கு மூச்சுத் திணறல் இல்லாமல். வயது என்ன. சிரட்டு புடிக்கும் பழக்கம் உள்ளதா ஜெகத்தை. தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு தடவை ரயில் நிலையத்தில். 15 செய்யும்போது காசு இல்லாமல். பக்கத்திலிருந்து பெரிய அதிபர் முதல் முதல் ஒன்னாம் நம்பர் பெட்டியில் தான் கலைஞர் பயணம் செய்வார். அந்த இடத்தில் தான் கலைஞரும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து ரயில் பெட்டியில் பயணம் செய்தார்கள். அந்த இடத்தில் ரயில் வண்டி நின்றது அந்த அதிபர் ரயில் வண்டியை விட்டு இறங்கவில்லை. கலைஞரும் நண்பர்களும் இறங்கி ஹோட்டல் சென்று தண்ணீரைக் குடித்து விட்டு சிகரெட்டை பத்த வைத்து குடித்தவர் தான் அதையே ஒரு பொது மேடையில் நான் சிகரெட் குடிப்பவர் தானே இருந்தேன் அதை மறந்து விடுங்கள் அவர் சொன்ன கருத்து ஏன் இந்த சொல்லைச் சொல்கிறேன் என்றால் கலைஞர் சொன்னார் சிகரெட் குடிப்பதை மறந்தேன் காசுகள் செலவழியும். காசுகளும் சில வழியும் நுரையீரலும் மூச்சுத் திணறல்கள் ஏற்படும் கலைஞர் சொன்ன உதாரணம்
    கடல் கடல் நீரை சென்னை மாவட்ட மாவட்டத்திற்கு மாநகருக்கு கடல் நீரில்உப்பு 7:16 7:21 நீக்கி தண்ணிரியை தந்த கடல்நீர்வாய்வைஆக்கி கொதிக்கும் நீராவி குதிகோலான்கள் கடல் நீரை குதி கோளாறுகள் வராமல் காத்தவர்தான் ஒரு தடவை குதிகோலான்கள் கொதிக்கும் நிலையில் நின்று விட்டது ஆனால் என்ன காரணம் என்று புரியாமல் தண்ணீரைத் தர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் தண்ணீர் உடனே தருகிறேன் எப்படி லாரிகள் மூலம் டாங்குகள் வைத்து தண்ணீர் உடனடியாக சென்னை மாவட்டத்திற்கு தந்தவர்தான் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள். சென்னை மாநகரத்தில் குடிநீர் வசதிகள் வீட்டுக்கு வீடு செய்து தருவது மிக முக்கியமான விஷயம்

  • @truehuman9449
    @truehuman9449 Год назад

    இவருக்கு ஏற்பட்ட ரெய்டுக்கு பிறகு யாரெல்லாம் கேட்கிறீர்கள்?

  • @neelakandan6461
    @neelakandan6461 5 лет назад +21

    This is reason why i'm supporting dmk great speech

    • @vishnujana32
      @vishnujana32 5 лет назад +2

      Thevadiya paiya ithulla ennada support panrathuku iruku.Ivan oru thiruttu punda da vesi magane

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад +1

    அருமை

  • @selvasuthakar9862
    @selvasuthakar9862 3 года назад +1

    Super Super Sir

  • @nadarajahrajah3847
    @nadarajahrajah3847 3 года назад +1

    Nice speech

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 года назад

    கலைஞாின் உருவில்
    உன்னை பாா்க்கிறேன்!
    அண்ணா நீ வீா் பல்லாண்டு
    வாழ்க!

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад

    இரவு நேரம் தான் வீட்டில் தான்.காலை ஐந்து மணிக்கா உறங்கும் தமிழ்மக்கள்காலையில்கண்விளித்து ஏழுந்துஉடன்படித்து கலைஞர் கருணாநிதி வழியில் நாங்கள் தொடர் கட்டுரை தமிழ்நாட்டில் சரித்திரம் படைக்க ஓடிக்கொண்டே இருப்போம் சினிமாவில் அல்ல வாழ்க தமிழ் அழகு தமிழ் அழகு தமிழை உச்சரிக்க அழகு தமிழே உச்சரிக்க கசட கற்றட க ங ச ப லா வா அலற வாழைப்பழம் வலி வேதனைகள் வழிகள் தெருவாக நடந்து செல்ல.கலைஞர் உச்சரிப்பில் ஒரு வார்த்தை கூட தமிழை தமிழ்நாட்டை வார்த்தையில் கூட நாக்கு தவறாமல் உச்சரிப்பை சரியாக உச்சரித்து ஏன் நான் அவர் பேசிய வார்த்தைகளில் டிவியில் இட்டு கேட்டால் கூட புரியும் தலைவர் கருணாநிதி தமிழில் உச்சரிக்க தொடங்கினால் தமிழில் ஏறல வரல வரல ல வாழை வாழை மரம் வாழைப்பழம் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் தமிழை சரியாக உச்சரித்து சொல்வார்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள் சொல்லுவார்கள் மூத்த மொழி இந்தியாவில் தமிழ் மொழியாக தான் இருந்துள்ளது

  • @balajim1255
    @balajim1255 5 лет назад +12

    I'm kuppadisatham village Balaji, super Anna.

  • @hariprabu3061
    @hariprabu3061 3 года назад +4

    I really like the speech of Sir Jagathratsagan🙏

  • @purushothalkumar9716
    @purushothalkumar9716 Год назад

    Arumai Arumai

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 года назад

    என் அன்பு தலைவர் கலைஞர் எங்கே சென்றாய்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    PLA2 ஒரு நாள் முழுவதும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக FM தமிழ் நாட்டில் மக்களாட்சி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கதுmani மக்களாட்சி முறையில் நடந்து வருகின்றன என்று கருதப்படும் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK ஆட்சியில் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்தார் தான் மாநில அரசின் அதிகாரத்தை தக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் கலைஞர் கருணாநிதி DMK MKS CM தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக கலைஞர் கருணாநிதி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் மாநில அரசு தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே கலைஞர் கருணாநிதி DMK தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்று 1969 அண்ணா பல்கலைக்கழகம் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் அதிகம் தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் DMK தலைமையிலான அரசு முறையாக இந்த தமிழ் நாடு மக்கள் நலன் கருதி mks வர வேண்டும் என்ற எண்ணத்தில் DMK தமிழ் நாடு மக்கள்...2024 40 தமிழ் மக்கள் அனைவரும் மக்களின் நலன் காக்க வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீது மாநில மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீது தமிழ் நாடு மக்கள் நலன் காக்க முடியும் என்று

  • @dhanalakshmir4864
    @dhanalakshmir4864 Год назад

    I like , very excellent sir.

  • @jananisathish1803
    @jananisathish1803 3 года назад +5

    👏👏👏

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Год назад

    பக்தி மார்க்கத்தில் ஊறி
    பக்தி இலக்கிய வரிகளை
    மனனம் செய்து ஊறி வளர்ந்த
    ஜகத்தே
    வித்து நல் வித்து
    நற்றமிழினைத்தேன்கலந்து தந்து எங்களைச்சொக்கவைக்கும்
    இளந்தமிழே
    பல்லாண்டு வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க

  • @mkngani4718
    @mkngani4718 3 дня назад

    கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு முறை ரயில் பெட்டியில் பயணம் செய்த போது சிகரெட் குடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார் மூச்சுத் திணறல்கள் இருக்கும் வயது 44. உடனே அறிவித்தார் சிகரெட் குடிப்பதை பழக்கமாக வைக்காதீர்கள். ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஆட்டுக்கறி எடுத்து குழம்பு வைத்து அரசு விடுமுறை நாள் ஆர்டிக் ஆட்டுக்கறி குழம்பு வைத்து உணவு தின்னும் ஆசை வரும். ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கடற்கரை ஓரமாக மீன வாங்குவதற்கு தமிழ் மக்கள் மீன் மார்க்கெட் செல்வார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விவசாயிகளின் விளைவித்த விவசாய நிலத்தில் காய்கறிகள் சந்தையை திறந்து வைத்தார் கலைஞர் கருணாநிதி ஆட்சியில். ஜெகத்தை அழைத்து காய்கறி கடைகள் தொடங்கி விட்டோம் விவசாயிகள் நேரடியாக விற்பனை நிலையத்தை தொடங்கி விட்டோம். ஜகத்து முட்டையில மஞ்சள் கருவைத்து நாள் ரத்த அழுத்தம் வருமா என்று கேட்டார். பெயர் வைப்பதற்கு கடலில் மீன் பிடிக்க கப்பலோட்டிய சிதம்பரனார் வேண்டுமா. தொடக்கப்பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் வேண்டுமா. தனியார் பள்ளிக்கூடங்களில் தொடங்க வேண்டுமா. இல்லை அரசு பள்ளிக்கூடங்களில் தொடக்கப்பள்ளியில் படிக்கட்டுமா. செல்வம் முரசொலியில் தலைவர் முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் வயது தான் காரணம். இளைஞராக இருந்த தலைவர். அந்த இளைஞர் தான் தலைவர். இளைஞர் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் சொல்லாலும் செயலாலும் தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று வாய்க்காலில் கிடந்த மனிதனை தூக்கி எடுத்து தந்தை பெரியாரின் விட்டு கெடுத்துச் சென்றவர்களும் இருக்கிறார்கள். மத்திய சிறையில் அடைக்கப்பட்ட. தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தை தொடங்கி காங்கிரஸ் தலைமையில் இருந்த பெரியார் அவர்கள் அதைத் தொடர்ந்து இந்து மக்களும் கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் பாதை எந்தப் பாதையில் எந்த வழியாக செல்வதற்கு எந்த ஜாதி மக்களும் அந்தந்த பாதையில் ரோடுகள் நிறுவப்பட்டன வைத்து

  • @Athisayan-tl9of
    @Athisayan-tl9of Год назад +1

    My namr hi jagath ratchagan

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 4 года назад +5

    10:35

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 4 года назад +6

    ஒப்பற்ற தலைவர் கருணாநிதி அவர்கள்

  • @kamalis.kamali5265
    @kamalis.kamali5265 2 года назад

    Supper,Anna

  • @manivannanmurugan422
    @manivannanmurugan422 5 лет назад +4

    Super

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 года назад +2

    Dmk mass speech

  • @saravanakumaracademy9276
    @saravanakumaracademy9276 7 месяцев назад

    ஹி ஹி. காமராஜரை பற்றி இப்பிடி சொன்னா உண்மையா ரசிச்சு கேக்கலாம். கருணாநிதி பற்றி கேட்கும் பொழுது பேச்சை மட்டும்தான் ரசிக்க முடியுது. விசயங்களை அல்ல. ஏனென்றால் கருணாநிதி செய்த துரோகம் எல்லாரும் அறிந்தது

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Год назад +13

    பிணவறையில், பண முட்டைகள் கண்ட பின்னும், உன் கவிதைகளுக்கு மரியாதை இருக்கா ஜெகத்????? 😡😡😡😡😡😡

  • @Venthan-i1j
    @Venthan-i1j 4 месяца назад +1

    இதுதான் டிஎம்கே