கலைஞர் மாதிரி மிமிக்ரி செய்த! - Vivek | கலைஞர் புகழ் வணக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • கலைஞர் புகழ் வணக்கம்
    முனைவர் அவ்வை நடராசன்
    இந்து என்.ராம்
    நீதியரசர் (ஓய்வு) கே.என்.பாஷா
    இயக்குநர் பாராதிராஜா
    கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
    நக்கீரன் கோபால்
    நடிகர் விவேக்
    கவிப்பேரரசு வைரமுத்து
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
    வெற்றித் தமிழர் பேரவை
    Vivek speech about kalignar
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • РазвлеченияРазвлечения

Комментарии • 562

  • @SakthiVel-l9x
    @SakthiVel-l9x 2 месяца назад +8

    8.12.24 இந்த காணோளியை காண்கின்றேன் கலைஞர் மற்றும் சின்ன கலைவாணர் இருவரும் நம்முடன் இல்லை தமிழ்நாட்டிற்க்கு எவ்வளவு பெரிய இழப்பு!!

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +12

    சிறந்த மனிதாபிமான கலைஞன். உன் பேச்சு, பகுத்தறிவு கருத்துகள் வாழ்ந்துகொண்டு இருக்கும்..நன்றி சுருதி டி வி.

  • @cspshankar5615
    @cspshankar5615 2 года назад +26

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

  • @koneskones8711
    @koneskones8711 2 года назад +19

    விவேக் அவர்களின் இழப்பை நம்பமுடியவில்லை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் சாந்தி..சாந்தி...சாந்தி.

  • @psesuraj7397
    @psesuraj7397 10 месяцев назад +77

    தன் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லும் மறைந்த விவேக் சாரை மறக்கமுடியாது ஏனென்றால் தொலைபேசி துறையில் ஆப்ரஏட்டரஆக பணி செய்தவர் தொலைபேசி என்றும் உண்மையை கூறும் வாழ்க அவர் புகழ் எத்திசையும்

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Год назад +22

    இழந்து விட்டோமே தங்களை இள வயதிலேயே
    நானும் தங்கள் கல்லூரியின் மூத்த மாணவன் தான் 1967 bsc chiemistry. தங்கள் அம்மாவுக்கும் தொண்டாற்றும் வாய்ப்பொன்று எங்கள் ஸ்டேட் வங்கி விநாயக நகர்க்கிளை மூலம் கிடைத்ததய்யா

  • @SSJD_
    @SSJD_ 3 года назад +50

    எவ்வளவு அருமையான பேச்சு, நாத்திகத்தையம் ஆத்திகத்தையும் இரண்டற கலந்து தெளித்து இல்லை இல்லை தெரிக்க விட்டாரே...

    • @ponkuna
      @ponkuna Месяц назад

      தெரிக்க அல்ல தெறிக்க விட்டார். 👍🙏🇨🇦

  • @Seenusrinivasan5898
    @Seenusrinivasan5898 3 года назад +13

    அனைவருக்கும் வணக்கம் சின்ன கலைவாணர் திரு விவேக் சார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு பிரியவில்லை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் நம்மைப் போன்று வாழ்க டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் புகழ் வளர்க

  • @srjosephine3210
    @srjosephine3210 Год назад +3

    You are so great .you must born again in the earth.

  • @muthumuthu-vg2iy
    @muthumuthu-vg2iy 2 года назад +2

    Sema super beautiful message

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 3 года назад +88

    தமிழ் இருக்கும் வரை நீங்கள் இருப்பிர்கள். மரம் இருக்கும் வரை உன் சுவாசம் எங்கள் இதயதில் இருக்கும்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +20

    மறைந்தும் மறையாமல் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கும் அழகான அறிவான சின்ன கலைவாணர்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +7

    ஒரு நடிகரான சின்ன கலைவானர் அவர்கள் கலைஞரின் தமிழின் சிறப்பையும், தமிழ் தொண்டையும் பற்றி பேசியது மிக அற்புதம். அருமை.

    • @ThangarajuAmutha
      @ThangarajuAmutha 10 месяцев назад

      வாழ்ந்தும் மறைந்தாலும் உன் தமிழ் பேச்சுநடை மனநிறைவு காணாதப்பா! நீ வைத்த செடி எல்லாம் மரமாகி உனை தேடுதப்பா!இவ்வுலகில் தமிழனில் நீ ஒருவன் காணா பெருளானலும் எல்லோர் மனதில் பதிந்த இனிக்கும் நினைவானாய்!

  • @Galatta_Fun
    @Galatta_Fun 3 года назад +17

    அடிபட்டு துயரபட்டு வெற்றி எனும் படியேறி வாழ்க்கை புத்தகத்தை புரிந்து படித்து அழகாக தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பக்குவமான வயது கொண்ட விவேக் அவர்களை இழந்து விட்டோம் இனி இந்த மாதிரியான பேச்சை எங்கு கேட்போம்
    You tubeக்கு நன்றி மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு😢

  • @christanandanc241
    @christanandanc241 2 месяца назад +2

    🌹டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களுக்கும்
    நன்றி. ❤️

  • @JayavelVel-g5p
    @JayavelVel-g5p 22 дня назад

    தமிழ்நாட்டில் விவேக் அவர்களுக்கு முழு உருவசிலை வைக்கவேண்டும்

  • @ksubramanian2362
    @ksubramanian2362 Год назад +2

    அருமையான நிகழ்ச்சி

  • @anandhamkasi8972
    @anandhamkasi8972 Год назад +2

    நடப்புகலைவாணர் திரு.விவேக்அவர்களின் நகைச்சுவை கருத்தின் மூலம் நம்இதயங்களில் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்.

  • @thangavelns3469
    @thangavelns3469 3 года назад +166

    விவேக் அவர்களின் இழப்பு என் மனதை
    மிகவும் வேதனைப்படுத்துகிறது
    வாழ்க அவர்களின் புகழ்

    • @senthilsenthil9217
      @senthilsenthil9217 3 года назад +2

      Fry fry 3x

    • @sankariavudaiammal9857
      @sankariavudaiammal9857 3 года назад +3

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    • @BalaCuddalore
      @BalaCuddalore 3 года назад +4

      அருமை..சின்னக் கலைவாணர் விவேக், கலைஞர் குறித்த பேச்சு மறக்கவியலாது..

    • @shunmugamtharmar2059
      @shunmugamtharmar2059 3 года назад +2

      @@senthilsenthil9217 JJ Hyun f

    • @krishnansubbiah6020
      @krishnansubbiah6020 3 года назад +2

      @@sankariavudaiammal9857 n

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 3 года назад +58

    இத்தனை திறமைகளை ஒருங்கே பெற்ற நல்ல மனிதரை இழந்து விட்டோமே கலைஞரின் மீது இத்தனை அன்பு உள்ள இவர் திமுகவின் தேர்தல் வெற்றியை பார்க்காமல் போய்விட்டாரே

  • @anandn1934
    @anandn1934 3 года назад +27

    என்றும் மறவாத உன்னுடைய வார்த்தைகளும் தமிழ் பேச்சும் வாழ்க உன் ஆத்மா

  • @shivu3
    @shivu3 3 года назад +12

    இருவரும் வாழ்கிறீர்கள் சிவ சிவ

  • @bcbasheerbuhary4558
    @bcbasheerbuhary4558 2 года назад +1

    Super tekap

  • @tajenterprises
    @tajenterprises 2 года назад +22

    அன்புத்தம்பி விவேக் அவர்களின் இறப்பு எங்களால் தாங்க முடியவில்லை அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை எல்லோரும் பிரார்த்திப்போம்

    • @jamesp9571
      @jamesp9571 9 месяцев назад

      எல்லாம் மோடி அரசு இலவசமாய் குத்தி விட்ட கொரானா ஊசியின் அடாவடி சிகிச்சை என்று சொல்லப்படுகிறது !

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +5

    💖💓 touching speeches and presentation.

  • @மார்க்கத்தெளிவு

    மிக மிக அவசியமான பதிவு

  • @rajuselvaraj2834
    @rajuselvaraj2834 3 года назад +18

    மீண்டும் தமிழனா பிறக்க சிவன் இடம் கேட்டு கொள்கிறேன்.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 года назад +4

    ஸ்ருதி தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @palani7757
    @palani7757 2 года назад +5

    என் தலைவன் என்றால் இவர் மட்டும் தான்.

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 3 года назад +5

    Amazing speech. We miss you very much sir

  • @grandmastime1199
    @grandmastime1199 8 месяцев назад +2

    கலைஞரின் குறளோவியத்தை என்றென்றும் மறக்க முடியாது.

  • @kokilaselvaraj8040
    @kokilaselvaraj8040 3 года назад +7

    மனித குலத்தை படைத்த இறைவா விவேக் என்ற பெயரில் அற்புதமான கலைஞரை படைத்தாய் ! நீர் படைத்த அற்புதமான மனித குலத்திற்கு இன்னும் அவர் எவ்வளவு செய்திருப்பார் பொறுமை என்னும் குணம் உமக்கும் மாறி பொறாமை கொண்டாயோ! இறைவா!
    பாரவாயில்லை!! எம் மனித குலத்திற்கு இன்னும் சில நல்ல மனிதர்கள் இருப்பார்கள் ஆனால் அவரையும் அவருடைய மகனையும் இழந்த அவர் குடும்பத்தினருக்கு நல்ல மனிதநேயம் உள்ள நல்ல மனிதரை அனுப்பி வைப்பிராக இறைவா!!! எம்பெருமானே! சாய்அப்பா!! ஓம் சாந்தி!!!

  • @AP-ii5on
    @AP-ii5on 2 года назад +3

    வாழ்த்துக்கள் விவேக்சார்

  • @sarass5
    @sarass5 3 года назад +90

    இனி யார்ராலும் இவ்வளவு அருமையாக நகைச்சுவையாக பேசவே முடியாது இறைவன் ரொம்ப கொடுமைகாரன் இன்னும் பல காலம் இருந்து இருக்கலாம் விவேக் சார்

    • @prabusrationalirrationalta9953
      @prabusrationalirrationalta9953 3 года назад +7

      அவர் மீது இவ்வளவு தூரம் பற்றவைத்து புகழ்ந்தததால்தான்ஆண்டவன்விடவில்லை

    • @faiselnishar3565
      @faiselnishar3565 11 месяцев назад

      ​@@prabusrationalirrationalta9953Kadavul kadavul

    • @faiselnishar3565
      @faiselnishar3565 11 месяцев назад

      ​@@prabusrationalirrationalta9953 Kadavul

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 7 месяцев назад

      நீங்கள் இருவரும் தமிழில் எழுதுவதில் தவறு செய்து இருக்கிறீர்கள், சரி பார்த்து பின் பதிவிடுங்கள்,உடன்பிறப்பே❤ ❤❤❤❤❤

  • @hameedbasha7818
    @hameedbasha7818 3 года назад +2

    Very.nise.spech

  • @chandrasekarc5322
    @chandrasekarc5322 3 года назад +21

    Vivek is simply incomparable

  • @KBalasubramanianMani-s5f
    @KBalasubramanianMani-s5f 2 месяца назад +1

    ❤😊🎉வாழ்க நலமுடன் வாழ்க😮

  • @geethavanakodeeswaran1947
    @geethavanakodeeswaran1947 8 месяцев назад +2

    கீதா
    இன்னும் ‌எத்தனை
    ஆண்டு கள் சென்றாலும் சின்னக்
    கலைவாணர் நகைச்சுவை தென்றல்‌தம்பி‌விவேக்
    போன்று சமூக சீர்திருத்த சிந்தனை
    உடையவை மறக்கமுடியாது அவர்
    நமது திரை உலகத்திற்கு கிடைத்தபொக்கிஷம்

    • @geethavanakodeeswaran1947
      @geethavanakodeeswaran1947 8 месяцев назад

      கீதா
      இப்போதும் அவரது
      இறப்பை ஏற்றுக்கொள்ள
      மனம் மறுக்கிறது
      அவரைப் போன்ற
      நகைச்சுவை ‌நடிகரை
      இழந்தது பேரிழப்பு

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 года назад +50

    பன்முகக் கலைஞர் விவேக் அவர்கள் எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் இப்பொழுது யூட்யூபில் கேட்டேன் இன்னும் இன்னும் அவர் இருந்தால்

  • @rosaryinfenta6700
    @rosaryinfenta6700 3 года назад +77

    சின்னக் கலைவாணர் மறைந்தாலும் என் றும் நினைவில் வாழ்பவர்.

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 года назад +2

    Lovely sir

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @sanathannathanji
    @sanathannathanji 2 года назад

    Superb speech by Vivek.

  • @Mba54
    @Mba54 3 года назад +9

    அருமையான பேச்சு!!

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 3 года назад

    Great sir vazhuthugal

  • @rajendranraje2496
    @rajendranraje2496 3 года назад +4

    கலையுலகின் மிகப்பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்கள்.

  • @reginajohn6341
    @reginajohn6341 5 месяцев назад

    மறக்க முடியாத கலைஞர்விவேக்

  • @lalithahm3233
    @lalithahm3233 3 года назад +12

    Excellent speech by Vivek .❤️

  • @arulc2185
    @arulc2185 3 года назад +7

    we are miss sir.you are the great human being.god bless your family.

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад +16

    யார் சொன்னது இறந்துவிட்டாய் என்று நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்! ....

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад +116

    கலைஞரையும் சின்ன கலைவாணரையும் என்றுமே மறக்க முடியாது 😭😭😭😭😭

    • @udhyakumar3921
      @udhyakumar3921 3 года назад +1

      L

    • @js7238
      @js7238 3 года назад +2

      உண்மை தான் நண்பா

    • @subbulakshmip.k8840
      @subbulakshmip.k8840 3 года назад

      =0
      ..
      =
      கலைவானர் விவேக். புரிந்தவர்ளுககு புதையல் தன்னை சார்ந்தவர்களைசமமாகமதித்துஉதவும் பண்பானவர் மூன்றுக்காலங்களிலும்தன்னைநினைகூறும் விதமாகவும்தன்னுடைய மகனின் நினைவு சின்னமாகவும்லட்சக்கணக்கானமரக்கன்றுகளை உருவாக்கியகலைவாணர்நாட்டுக்காகவும்நாட்டுமக்களுக்காகவும்சமர்பணம்என்றுவிட்டுசென்றவர்அவர்ஆன்மாசாந்தியும்அடையஇறைவனைவேண்டிக்கொள்கின்றேன்

    • @dharmalingamt1532
      @dharmalingamt1532 3 года назад

      Yyccccccchccccccyy'

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 месяца назад

    நடிகர் திரு. விவேக் அவர்களின் பேச்சு மிகவும் அருமை 👌 👍 ♥️ ....

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 3 года назад +6

    Best man of vivek sir

  • @selvaadivyalaya8393
    @selvaadivyalaya8393 4 месяца назад

    Super speech vazhthukkal

  • @vijayanand1019
    @vijayanand1019 3 года назад +9

    Vivek Sir, Awesome Speech Sir👏👏👏

  • @k.divyaadeve5697
    @k.divyaadeve5697 4 месяца назад

    உமக்கும் தான் ஐயா விவேக் அவர்களே! உமக்கும் தான் மரணமே கிடையாது!!!...

  • @ashokn7532
    @ashokn7532 3 года назад +3

    Excellent Follower for Dr. Kalaignar

  • @rameshkanth3858
    @rameshkanth3858 3 года назад +93

    இழக்கக் கூடாத கலைஞனை இவ்வளவு விரைவில் இழந்தது தமிழ் கூறும் உலகத்தின் சாபக்கேடு. ஒரு நகைச்சுவையாளரின் ஆழ்ந்த உரை.

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 2 года назад +1

    மிக சிறந்த கலைஞன்

  • @RRaja-uk6vp
    @RRaja-uk6vp 3 года назад +5

    Super speech sir,

  • @jansimary4558
    @jansimary4558 8 месяцев назад

    நீங்கள் சொன்னதுதான், உங்களைப் போன்ற மகான் களுக்கு, என்றும் அழிவு இல்லை.விவேக் சார்.

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 года назад +1

    Legendary speech. Idhani meendum oliparapu seitha shruti channelku Manamardha Nandrigal mattrum valthukkal. Go ahead

  • @sakthivel-bv6xr
    @sakthivel-bv6xr 3 года назад +38

    அண்ணா உங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளது

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 года назад +28

    ஒரு கலைஞனை யிம் தொண்டனையிம் மதிக்க கூடிய ஒரே தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு இணை யாருமேயில்லை

  • @shaunbird8051
    @shaunbird8051 Год назад

    Very nice, so full of humour. Thank you.

  • @ravivenki
    @ravivenki 3 года назад +37

    விவேக் இவ்வளவு பேச்சுத்திறமை உள்ளவரா? வியந்து போனேன். மறக்க முடியாத மனிதன் 🙏🙏

  • @vharidoss9992
    @vharidoss9992 3 года назад +5

    Beautiful speech

  • @mj585
    @mj585 3 года назад +22

    Outstanding speech Vivek,, Miss you so much 😭❤️😭❤️😭

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 года назад +10

    த தமிழ் அன்னை தந்த தவப்புதல்வன் கலைஞர் அவர்கள்

  • @razackgafoor7648
    @razackgafoor7648 3 года назад +3

    ஒருசிறந்த கலைஞனை தமிழ்நாடுஇழந்துள்ளது

  • @soundar4270
    @soundar4270 2 года назад +2

    விவேக் அண்ணா
    நீ உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
    கவுண்டமணி கூட இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 года назад +4

    Amazing speech very nice one of the best RIP man very nice person

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 3 года назад +22

    என் தானைதலைவன் மனம் யாருக்கும் வராது அது தான் முத்த மிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்

  • @saravananKDP7901
    @saravananKDP7901 3 года назад +6

    Legend good hearted human

  • @nalinidevarajulu8629
    @nalinidevarajulu8629 3 года назад +8

    Well said n hats off sir to kalinar 🙏🙏🙏🙏🙏

  • @jayaramjayakant6701
    @jayaramjayakant6701 3 года назад +8

    இவரை நல்ல காமெடி நடிகராக மட்டும் தான் பார்த்தேன்.. ...
    இவர் இறந்த பிறகு தான் தெரிகிறது தமிழகத்தின் தலைசிறந்த மாமனிதர் ..... இவருடைய நற்பணிகளை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வருகிறது.....

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 месяцев назад +1

    Good speech RIP sir 😢

  • @padmanabanv4294
    @padmanabanv4294 2 года назад +1

    விவேக் அவர்கள் இல்லையே என்று மனம் ஏங்குகிறது தன் நகைச்சுவை மூலம் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் இந்த அளவு அவர் பேசுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை அருமையான பேச்சு மறைந்த கருணாநிதி அவர்களைப் பற்றி அவர் பேசியது இந்த தலை முரையினர் கேட்கவேண்டும்

  • @saysayeed
    @saysayeed 3 года назад +11

    What a great guy, you are.
    I will miss you.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад

    Great

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 2 месяца назад

    Arumai🎉

  • @ramar4873
    @ramar4873 4 года назад +7

    Vazhga kalaignar vaiyagam vazhga valamudan

  • @KumarKumar-js1kq
    @KumarKumar-js1kq 3 года назад +7

    சின்னக் கலைவாணர் புகழ் வாழ்க...வாழ்க...வாழ்கவே!!!

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 3 года назад +9

    😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️Super Missing you VIVEK SIR

  • @shankarb3489
    @shankarb3489 3 года назад

    Fantastic 🙏

  • @XevierM
    @XevierM 11 месяцев назад

    முத்தமிழறிஞர் காலத்தில் வாழ்ந்த பெறுமை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +7

    Actor and comedian VIVEK still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.

  • @RaguO
    @RaguO 3 года назад +138

    அருமையான பேச்சாற்றல் உனை எப்படி இந்த தமிழ் இழந்தது
    வலிக்கின்றது 😭

  • @augustinraj7266
    @augustinraj7266 3 года назад +19

    Good speaker, rip we miss you Vivek Sir

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 3 года назад

    Super 🌹 video Happy 🌹 Tenkasi

  • @juliotmary3571
    @juliotmary3571 3 года назад +3

    Super Vivek

  • @ThangamaniMathivanan-o4y
    @ThangamaniMathivanan-o4y Год назад

    உயர் திரு கலைஞர் அவருடைய
    புகழ் உலகம் பூரா பறவவேண்டும்

  • @shahulhameed351
    @shahulhameed351 3 года назад

    Thanks

  • @thandavaryanshanmugam1651
    @thandavaryanshanmugam1651 3 года назад +2

    Excellent

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 года назад +6

    Miss you Vivek sir

  • @Jayam999YT
    @Jayam999YT 3 года назад +3

    Vivek is creat acthar ❤️❤️❤️

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 10 месяцев назад

    மாபெரும் கலைஞரை இழந்தோம்

  • @SelvaKumar-ht3ob
    @SelvaKumar-ht3ob 3 года назад +28

    சின்னக் கலைவாணரையும், பட்டம் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை.

  • @arivumani.ravanan
    @arivumani.ravanan 3 года назад +14

    Vivek sir 😢😢😢😢😢😢
    We are missing you, who speaks appriates from depth of the heart.😢😢😢

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 года назад +73

    இன்னும் சிறிது நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கும் போது பேச்சை நிறுத்துவது பெருமை...வாழ்க்கையும் அப்படியே

    • @vallia5574
      @vallia5574 3 года назад

      .

    • @paulebenezara8026
      @paulebenezara8026 3 года назад

      கருணாநிதி யைப் புகழ்ந்தான் பொய் சொன்னான் போய்ச் சேர்ந்தான் அவ்வளவு தான்.

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 3 года назад +3

      @@paulebenezara8026 உங்க பெயருக்கும் உங்க comment க்கும் சம்பந்தமே இல்லை. பெருத்த அவமானம் சே!

    • @jeevajothi538
      @jeevajothi538 3 года назад

      Muttaal

    • @jeevajothi538
      @jeevajothi538 3 года назад +1

      @@paulebenezara8026 muttaal