வாலி சொன்னா மட்டும் திருந்திடுவேனா - Cho

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 678

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +143

    எவ்வளவு ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். Cho வாலி, பாலச்சந்தர் are great

  • @SubamSundar
    @SubamSundar 6 месяцев назад +38

    அறிவு + திறமை + நேர்மை + ஒழுக்கம் + தன்னம்பிக்கை +நக்கல் + நையாண்டி +பேச்சாற்றல் + நடிப்பு + தைரியம் = சோ. ராமசாமி.❤

  • @muralidharanKrishnan-t1w
    @muralidharanKrishnan-t1w Год назад +59

    இந்த பதிவை பல முறை கேட்டு ரசித்துள்ளேன். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. What a great man.

  • @baskaranbaskar6157
    @baskaranbaskar6157 10 месяцев назад +38

    நேர்மையான மிகவும் நேர்மையான அசாதாரமாண தைரியமிக்க ஒரே பத்திரிகையாளர் சோ இராமசாமி அவர்கள்.
    ஒழுக்கத்தையும் நேர்மையையும் விரும்புபவர்கள் மட்டுமே அவரையும் துக்ளக்கையும் புரிந்துக் கொள்ளமுடியும்.

  • @maruthigarments78
    @maruthigarments78 11 месяцев назад +137

    தமிழகத்தின் மிக பெரிய துணிச்சலான புத்திசாலித்தனமான பேச்சாளர் சோ ராமசாமி அவர்கள் ஜெய் ஹிந்த்👏🙏

    • @ParthasarathyC-f6h
      @ParthasarathyC-f6h 9 месяцев назад +1

      but his humour has spoiled his spirit. If he were a bit serious he would have gone too far in politics

    • @kumarpb3169
      @kumarpb3169 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤67
      7
      ​@@ParthasarathyC-f6h

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 7 месяцев назад +1

      CHO. Ramasamy = E. V. Ramasamy?!

    • @vksnandakumar1987
      @vksnandakumar1987 6 месяцев назад

      How?​@@UmaSaravanan-d5y

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +128

    திரு. சோ ...... தமிழ்நாட்டின் பெருமைகள்..... என்கிற லிஸ்டில் ஒருவர்.

  • @prazna4eva
    @prazna4eva 8 месяцев назад +18

    கருணாநிதியையே கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் திரு.சோ அவர்கள் 🔥

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +66

    டைரக்டர் ஸ்ரீதர் 60 படங்களுக்கும் மேலாக வெற்றி படங்களை தந்தவர். ஸ்ரீதர் எந்த ஒரு படத்திலும் எந்த ஒரு ஜாதி, மத பிரிவினரை பற்றி குறிப்பிட்டோ, இழிவுபடுத்தியோ காட்சிகள் அமைக்கவில்லை.

    • @raju1950
      @raju1950 11 месяцев назад +6

      Compared to balachandar
      Sridhar was a far superior director
      Script writer...produced lively movies with superb music.

    • @VijayVijay-oz8dp
      @VijayVijay-oz8dp 7 месяцев назад +1

      இவா இவாளோட ஆளத்தான் இப்படி பாராட்டுவா......ஏன்னா இவா அவா ஆள்

    • @sharmajaishankar3106
      @sharmajaishankar3106 5 месяцев назад

      ​@@VijayVijay-oz8dpi think you are a PACKKA KAZHAGA KANMANI, So one can't expect anything more than this what you commented

  • @SowmiyaB-b3e
    @SowmiyaB-b3e 4 месяца назад +34

    சோ மிக பெரிய மனிதர் மனதில் பட்டதை அப்படியே சொல்வார் நல்ல அறிவாளி அவரைப் போன்று ஒருவர் இனி பிறக்கவேண்டும்

  • @ramananiyer9435
    @ramananiyer9435 2 года назад +248

    👌எனக்கு கோபம் வரும் வேளையில் ஆசானின் பேச்சை சிறிது நேரம் கேப்பேன். மனம் ரிலக்ஸாகி விடும்.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад +230

    இது போன்று பேசுவதற்கு இப்போது ஆள் இல்லையே,,,,நக்கல்,நையாண்டி, அருமை,,,,

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 2 года назад +106

    சோ சார் அவர்களின், "கலைஞர் "வாலி என்கிற நகைச்சுவை பேச்சை வெகுவாக ரசிக்க வைத்தது. சோ சார் கிரேட்

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 7 месяцев назад

      Vasili Raamasaamyin Bakthane! Irunthum, Y this kolaveri?! Y this "Vaali vadhaipadalam?!

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 7 месяцев назад

      Yes, afcourse Mr. Vaali is an artist (kalaignar) what u meant like that is kalaignar (artist) Vaali is the truth! No?!

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 3 месяца назад +6

    எனக்கு அடிக்கடி சோ அவர்கள் பேச்சை கேட்டால் ரொம்ப,ரொம்ப சந்தோசமாக இருக்கும்.....
    உண்மையான அறிவாளி சார்......

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 11 месяцев назад +7

    சிறந்த அறிவு நிறைந்த அரசியல் திறமை உள்ளவர் சோ அவர்கள். அவருக்கு நிகர் யாருமில்லை.

  • @malarkodi845
    @malarkodi845 2 года назад +19

    அருமை எப்பேர்ப்பட்டகலைஞர்களின் பேச்சும் அருமையான பதிவு மன நிறைவான பதிவு

  • @kanagarajkanagaraj7370
    @kanagarajkanagaraj7370 3 года назад +53

    மிஸ் யூ சார்உங்கள் இடத்தை நிரப்புவதற்குவேறு எவராலும் முடியாதுநீங்கள் நீங்கள் தான்

  • @c.palanikumar5517
    @c.palanikumar5517 3 года назад +271

    யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் ஐயா உன் எண்ணம் நிறைவேறும் ஓம் நமசிவாய நல்லருள் புரிவார்

  • @prof.ln.mjf.dr.rajeelakshm1942
    @prof.ln.mjf.dr.rajeelakshm1942 2 года назад +68

    Excellent...talented.. brilliant..Cho...Sir. .திறமை....humour, தைரியம்...

  • @arumainayagamalm-zf7dw
    @arumainayagamalm-zf7dw Год назад +66

    செல்வி ஜெ ஜெயலலிதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் நெருங்கிய நண்பர் சோ ராமசாமி அவர்கள்! நேர்மையான மனிதர்

  • @sethuraman_g5260
    @sethuraman_g5260 Год назад +45

    RIP to all Four Legends,.. they are all gone,.. Cho Vaali KB Crazy ... Time is cruel..

  • @kannantnpl6267
    @kannantnpl6267 2 года назад +178

    திரு. சோ அவர்கள், மிகச்சிறந்த
    புத்திசாலியான வக்கீல்!!அதனால்
    சாமர்த்தியமான பேச்சுத்திறமை!!
    அதனால்தான் மிகப்பெரிய அரசியல்வாதிகளும்,
    கிட்ட நெருங்க முடியவில்லை!!மிகச்சிறந்த மனிதர்!!

    • @jasminetn9688
      @jasminetn9688 2 года назад

      ஆமாம் ஊத்த வாய் கிட்டே நெருங்க முடியாது கப்புத் தாள முடியாது. நம்மாத்து மனுஷா எல்லாம் இப்படித்தான் தூக்கி வைச்சு கொண்டாடி தலையில மண்ணை வாரிப் போட்டுக்கனும்.
      அவனே சொல்லிக்கிறான் நான் முட்டாள்னு. அப்புவும் நீ அறிவாளின்னு பட்டம் கொடுக்கிறேன்னா ஊத்தவாய்க்காகத்தான்னு ஊர் உலகத்துக்கு தெரியாதா?
      திருந்தாத ஜென்மம்!

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 года назад +6

      கலக்கல் மன்னன்,
      கலைஞர் கருணாநிதிக்கும் நண்பன் செல்வி ஜெயலலிதாவுக்கும் நண்பன்

    • @lalagaramastri
      @lalagaramastri 2 года назад +3

      மூளை.. மூளை ..

    • @jasminetn9688
      @jasminetn9688 2 года назад +2

      @@lalagaramastri ஆமாம் மூளையில்லாதவங்க அடிக்கடி சொல்றது இது.

    • @lalagaramastri
      @lalagaramastri 2 года назад +3

      @@jasminetn9688 பொறாமை ... ?

  • @ravishastri8418
    @ravishastri8418 Год назад +22

    நீங்க வந்தாலே சிரிப்பு வரும்
    நீங்களும் நீலுவும் இருந்தால் போதும்
    The people were happy
    The old order has changed
    Class replaced with mediocrity

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +109

    அறிவு + தைரியம்+ திறமை நிறைந்த மனிதர்.

    • @sweet-b6p
      @sweet-b6p 2 года назад

      Loosan

    • @திராவிடத்தமிழன்-ப4ந
      @திராவிடத்தமிழன்-ப4ந 2 года назад

      +சூழ்ச்சி

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Год назад +1

      திரு. சோ ..... எவரிடமும் எதையும் குறுக்கு வழியில் அல்லது ஜால்ரா போட்டு எதிர்பார்க்காத .....நேர்மை......

    • @sathishvessel6723
      @sathishvessel6723 Год назад

      ​@@திராவிடத்தமிழன்-ப4ந🎉

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 Год назад +13

    சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி 💐🙏 என்றும் புகழ் வாழ்க

  • @tckumar
    @tckumar 2 года назад +52

    வாலி,சோ,பாலசந்தர்,கிரேசி,திறமைக்கு இவர்கள் போல வாரிசுகளுக்கு திறமை இல்லை.அதுதான் பெரிய இழப்பு நமக்கு.

    • @RajendraPrasad-ry9xp
      @RajendraPrasad-ry9xp Год назад

      Y
      😢😢😢😢
      .
      😊

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Год назад

      அரசியல், பிசினஸ் என்றால், பின்னணியில் ..ஜே... போட அல்லது ...பில்டப்... பண்ண காசு கொடுத்து ஆள் வாங்கலாம். இதில் ரொம்ப நாள் அப்படி முடியாது.

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g Год назад +1

      Not only here, in all sectors, their next generations Son/Daughter are not brilents than the current generation, it is TRUE

  • @vellorethiruvengadambhaske953
    @vellorethiruvengadambhaske953 7 месяцев назад +2

    சோ. - அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் இருப்பது, இல்லாது பற்றி நகைச்சுவை நையாண்டி மழை...சோ வென...பெய்கிறது. We really missed you Cho. Proud of Tamilnadu ❤

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +3

    மிகவும் சரி முறையாக கலைஞர் கருணாநிதி..
    தமிழ் தாய் மற்றும் அவரது கூட்டாளிகள்...

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад +33

    Cho Ramasamy was greatest satirist ; at the same time he commenting all equally ; He praising Madam jayalalithaa & Karunanidhi and criticizing their faults , He proved his genuineness

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Год назад +18

    நல்ல மனிதர் சோ 💐

  • @SREEMAHA2000
    @SREEMAHA2000 2 года назад +45

    Spontaneous... i luv that 'Kalaignar Vaali' 😆

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 29 дней назад +1

    சோ அவர்கள் பேச்சு அர்த்தம் நிறைந்த காமெடி .நன்றி.

  • @loveall7810
    @loveall7810 2 года назад +28

    Speaks boldly whatever he feels is right.
    Jai Hind

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 2 года назад +8

    Cho.. exempted in all ... great man.. with gentleness..

  • @r.natarajan8383
    @r.natarajan8383 3 года назад +145

    வேற லெவல் சேட்டை.. We miss u cho sir

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 года назад +8

    உண்மையாக ப் பேசிய உத்தம மனிதர் திரு.சோ அவர்களின் நினைவு போற்றி வணங்குகிறேன்
    அ.அருள்மொழிவர்மன்
    திருமங்கலம்

  • @OmPrakash-nk2ez
    @OmPrakash-nk2ez 2 года назад +156

    Mr.cho is no more...but his humour &
    Talented political speeches never die..

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 7 месяцев назад +1

    பாடல்;பாடியது;🎶🎵நடிப்பு:அனைத்தும்;அமிர்தம்🎉🎉🎉

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +56

    We miss you Cho sir!

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 11 месяцев назад +3

    இன்று மட்டும் சோ இருந்திருந்தால் சிவகுமார் மற்றும் அவர் பையன்களின் செயலை இந்த அளவு பாராட்டிருப்பாரா....!!!
    😮😮😮😮😮

  • @gayatriram5402
    @gayatriram5402 3 года назад +16

    Cho sir you are too special👌👌👍👍

  • @smariappan2679
    @smariappan2679 Месяц назад

    இப்படி உண்மையை பேச தற்போது ஆளில்லை. இந்த நூற்றாண்டின் சிறந்த நேர்மையாளர் ஐயா சோ அவர்கள். அவர்கள் பாதம் பணிவோம்

  • @Balraj-tz5up
    @Balraj-tz5up 3 года назад +93

    உண்மையான மனிதர்

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +41

    A Genuineous Person in The World..

  • @pilavanush6227
    @pilavanush6227 Год назад +26

    ஜெய் ஹிந்த்
    இதை 51வது முறை பார்கிறேன். ஆனாலும் அலுப்பு தட்டவில்லை. சோ is அல்வேஸ் கிரேட்🙏🙏🙏🙏

  • @dhanat6993
    @dhanat6993 2 года назад +93

    சோ ராமசாமி யாருக்கும் அஞ்சாத மிக தைரியமான மனிதர் .

  • @thomasrajan6753
    @thomasrajan6753 3 года назад +17

    Master of the Greatest Mr.Nagesh & Mr. Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir.

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Год назад +7

    Thalaivan Vera level 👌 💯 🔥 ♥️

  • @jeff1910
    @jeff1910 2 года назад +10

    மனோகர் ஐயா நாடகம்.... நன்றாக இருக்கும் 🙏

  • @irshadahamed62
    @irshadahamed62 Месяц назад +1

    சோ ராமசாமி ஒரு வழக்கறிஞர். நாடக டைரக்டர். சினிமா நடிகர் நாடக நடிகர். பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர். இன்னும் பல திறமை உள்ளவர்.

  • @gpraveenkumargpraveenkumar9896
    @gpraveenkumargpraveenkumar9896 3 года назад +11

    Chooo🥰🥰🥰sir we miss u 💓sir praveen frm bangalore 🤗

  • @thaladhoni7425
    @thaladhoni7425 2 года назад +10

    Excellent speech

  • @akhilaa9423
    @akhilaa9423 2 года назад +19

    Insteresting personolities in one stage. 😄👍TKS Bros enga thathas

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад +12

    திரு சோ அவர்கள் மக்கள் மனதில் நின்றவர் என் மனதுக்கும் பிடித்தவர்

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Год назад +1

    Cho ramaswamy is a pakka genius and gentleman to the core poor man is no more he should have lived for 100 years he is a masterbrain in all matters in daily life

  • @venkatesan7284
    @venkatesan7284 2 года назад +27

    தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் மதிப்பிற்குரிய திரு.சோ அவர்கள்.
    நல்ல பதிவு. பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

  • @premchandramachandran1631
    @premchandramachandran1631 11 месяцев назад +2

    எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாது

  • @karthikvarunadhevan4156
    @karthikvarunadhevan4156 3 года назад +220

    கலைஞர் வாலி !!! சொல்ல வார்த்தைகள் இல்லை - 10 நிமிடம் இடைவிடாமல் சிரித்தேன் 🤣🤣🤣🤣🤣

    • @kavingv2129
      @kavingv2129 2 года назад +7

      Nool therithu bro

    • @shrikanth97
      @shrikanth97 2 года назад +19

      @@kavingv2129 maatu kari vayathula theriyuthu bro ...

    • @malathimurali2407
      @malathimurali2407 2 года назад +2

      @@kavingv2129 adhi mattum than theriyuda

    • @kavingv2129
      @kavingv2129 2 года назад

      @@malathimurali2407 OK de chello

    • @areyoufine9438
      @areyoufine9438 2 года назад +3

      @@kavingv2129 அறுனா கயிரா இருக்க போகுது

  • @nksethu616
    @nksethu616 4 месяца назад +3

    சோ.ரா. நல்ல திறமையான தைரியமான அறிவான மாமனிதர். ஆனா‌ல் 1996 ல் ரஜினிய கலைஞர்,மூப்பனாரின் கூட்டனிய ஆதரவாக பேசி மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass4933 3 года назад +13

    Cho sir speech😍we miss you sir😔

  • @DeepakSankar88
    @DeepakSankar88 Год назад +5

    The first stand up comedian that laid the platform for many stand up comedians 😅😂

  • @kannanbalasubramanian8153
    @kannanbalasubramanian8153 2 года назад +10

    Though he was a comedian in movies, he was really great King maker...

  • @vms20111973
    @vms20111973 Год назад +18

    விதண்ட வாதத்தில் வெற்றி பெற்ற ஒரே மனிதர்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Год назад

      திரு. சோ ..... எவரிடமும் எதையும் குறுக்கு வழியில் அல்லது ஜால்ரா போட்டு எதிர்பார்க்காத .....நேர்மை......

  • @bharath2508
    @bharath2508 2 года назад +21

    the legends of tamil cinema.
    Only the meritorious people rose to the top.
    top golden days won't be back.

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +10

    எனது அரசியல் ஆசான் 😃😃😃

  • @arunprabhu1718
    @arunprabhu1718 2 года назад +28

    Cho sir always legendary ❤️

  • @saravananviji5753
    @saravananviji5753 Год назад +6

    வீரமான மாமனிதர் ஐயா அவர்கள்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 года назад +2

    Vanakam 🇲🇾 Malaysia 🇲🇾 kL Raja lovely Lovely Super Super 💜❤️💚💜❤️💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐦🐦🐦🐦🙏🙏🙏🙏

  • @santhoshnair2680
    @santhoshnair2680 Год назад +2

    An amazing, fearless, jovial personality

  • @muralidharantk
    @muralidharantk 2 года назад +49

    Nobody to beat cho has born so far.

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 месяца назад +2

    வாலியை காலி பண்ணிட்டார்.
    😂😂😂

  • @gautampaal5063
    @gautampaal5063 2 года назад +7

    One of my favourite and legend cho sir

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp 2 года назад +163

    வாழ்ந்த நாள்வரை ஜெயலலிதாவின் விசுவாசியாக வாழ்ந்தவர். ஒழுக்கமான தைரியமான நேர்மையான மனிதர்

    • @venkatesan.gvenkatesan9687
      @venkatesan.gvenkatesan9687 2 года назад +10

      திரு ஜெயலலிதா அவர்களின் விசுவாசியாக இருப்பவர்நேர்மையானவரா.

    • @sudhatalks4970
      @sudhatalks4970 2 года назад +18

      @@venkatesan.gvenkatesan9687 செல்வி.ஜெயலலிதா அவர்கள் தான் குற்றம் புரிந்தவர் சகோ..அவர்களோடு பழகுகிறவர்கள் *எல்லாரும்* குற்றவாளிகளாக எப்படி இருக்க முடியும்..

    • @sknraja8158
      @sknraja8158 2 года назад +6

      1996 la Jayalalithaa thorka karanama irunthavarum Ivar than

    • @03.achyuthans39
      @03.achyuthans39 2 года назад +2

      @@sknraja8158 yena appo jayalalithaa senjadhu thappu. Adha avungakitta bayapadama sonnadhum cho dhan

    • @tnreporter
      @tnreporter Год назад

      2011ல் ஜெயலலிதா சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கார்டனை விட்டு துரத்தியடித்து மிடாஸ் டிஸ்டில்லரி உட்பட ஒன்பது கம்பெனிகளின் இயக்குனர் பொறுப்பையும் பறித்த போது தனது உதவியாளர் பூங்குன்றனையும், சோவையும் இயக்குனர்களாக கொண்டு வந்தார். அந்த நிறுவனங்களின் இயக்குனர் பொறுப்பில் சோ கிட்டத்தட்ட ஓராண்டு காலம் (சசி கும்பல் மீண்டும் சேரும் வரை) நீடித்தார். சோவின் இந்த நடவடிக்கை என் போன்றவர்கள் அவர் மீது பல தசாப்ங்களாக வைத்திருந்த பெரும் நம்பிக்கையை தகர்த்தது. அதன் பிறகு முழுக்க முழுக்க ஜெயலலிதா ஆதரவாளராகவே இருந்தார். 2011சட்டமன்ற தேர்தலில் தனித்தன்மையோடு இருந்த விஜயகாந்த்தை அதிமுகவோடு கூட்டணி சேரச்சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி கூட்டணி அமைத்து கொடுத்தார். அன்றைக்கு சரியத்துவங்கிய விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கை இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளது. அவரும் அவரது கட்சியும் பெயரளவுக்கு அரசியலில் இருக்கிறது

  • @GaneshGoda
    @GaneshGoda Год назад

    Cho .Ramaswamy , multiple personality ,
    Very rare human being created by God

  • @balajib785
    @balajib785 11 месяцев назад

    சோ சொன்ன இந்த வார்த்தைகள் ஆணவத்தின் அறியாமை. ஆனால் இவர் விதியின் ❤தேவை

  • @valagamraghunathan
    @valagamraghunathan 4 года назад +44

    Missing such stalwarts....

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 3 года назад +10

    Awesome speech.

  • @natarajn2948
    @natarajn2948 4 года назад +10

    Very nice 👍👍👍

  • @gokulkannan4759
    @gokulkannan4759 3 года назад +12

    Unmaiyana speech. Comedy speech. Super

  • @srinivasanmurugan5926
    @srinivasanmurugan5926 2 года назад +18

    சோ அவர்கள் தன் துக்லக் பத்திரிக்கையில் " ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழக்கங்களில் ஓன்று "என்றார் . இவர் ஒரு வீரமான ஆண்பிள்ளை என்பது என் கருத்து

    • @maharaniseeds3719
      @maharaniseeds3719 2 года назад

      Unmai அண்ணா

    • @g.murugananthamg.muruganan6004
      @g.murugananthamg.muruganan6004 Год назад +2

      பாவம் அவா வீட்டு பெண்கள்

    • @srinivasanmurugan5926
      @srinivasanmurugan5926 Год назад

      @@g.murugananthamg.muruganan6004 பெண்கள் அடங்கி ஒடுங்கித்தானே நடக்கவேண்டும் .இதில் என்ன பாவத்தை நீர் கண்டீர் ?

  • @herbscourt9714
    @herbscourt9714 3 года назад +2

    Very good super cute information thanks❤🌹🙏

  • @mahalingammahalingam321
    @mahalingammahalingam321 Год назад +1

    சோ கருத்து க்களை நகைச்சுவை சொல் லுபவர் அவரைபோல் இன்று யாரும்இல்லை

  • @devakumar-kx2fm
    @devakumar-kx2fm 3 года назад +66

    Cho Sir was one of the greatest in many fields!!!

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 4 года назад +17

    அருமை ஐயா.... தங்களின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு

  • @lathasundaram3806
    @lathasundaram3806 2 года назад +4

    For true friendship he was a great symbol

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 года назад +6

    இயக்குநர் இமயம் பாலச்சந்தர் தீட்டிய ஓவியம் நிரந்தர காவியம். சோ.புகழ்ச்சி.சூதில்லா நெகிழ்ச்சி.

  • @Sri25129
    @Sri25129 3 года назад +9

    Cho...❤🙌

  • @thalapathyadhi
    @thalapathyadhi Год назад +3

    Comedy actor laiye one of the brainy person, very good spontaneous actor.we missed this diamond

  • @vijayakumarjayaraman7457
    @vijayakumarjayaraman7457 2 года назад +28

    கலைஞர் வாலி செம நக்கல்

  • @vividuaelsaphe
    @vividuaelsaphe 2 года назад +57

    Cho is genius. You can have political differences but he opposed the wrong and always supported right. Even though JJ was his friend and protege, he opposed her and made Rajini the catalyst (and one of the main reasons) why JJ lost. She was corrupt then. Cho was true genius.

    • @pms.8795
      @pms.8795 2 года назад +4

      It's a great blunder by Cho sir , he revived the sinking dmk with the support of hopeless Rajni, otherwise dmk would have been buried long ago.

    • @jayaramanrajaraman3419
      @jayaramanrajaraman3419 2 года назад +3

      Exactly! If Cho could advised Jayalalitha in a proper wayDMK could have buried.

  • @sruthimahalakshmi4779
    @sruthimahalakshmi4779 6 месяцев назад

    What. A great person.i hv Met him in his office twice.kind lovable person

  • @parthasarathyk42
    @parthasarathyk42 8 дней назад

    Best speech by cho

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 4 года назад +248

    எனக்கு mind சரி இல்லனா ஐயாவின் speeches கேட்பேன் கொஞ்சம் relax ah இருக்கும்

  • @S.Sathish434
    @S.Sathish434 Месяц назад

    Great and respect person 👏

  • @kumaradhasm6178
    @kumaradhasm6178 3 месяца назад

    Super message

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Год назад +4

    Mr. Cho is no...more but his humour and talented political speech never die..

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Год назад +2

    SO ,,,Good Sir

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 3 года назад +6

    Cho uyarndha manidhar.. we miss you sir..

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 6 месяцев назад +2

    பாரதத் தாயின் முதல் மகனாக தவப் புதல்வனாக மோடிக்கு முதல் முதலாக அறிவித்தவர் திரு சோ ராமசாமி அவர்கள்

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 3 года назад +450

    யார் தவறு செய்தாலும் நேருக்கு நேராக தவறை சுட்டிக்காட்ட தயங்காதவர் இவர் அரசியல் தீர்க்கதரிசி

  • @ishuvijay6374
    @ishuvijay6374 2 года назад +8

    The dictionary meaning of 'guts' should be 'Cho'