VAALIBA VAALI | 20 - 02 - 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 761

  • @sriram1424
    @sriram1424 2 года назад +115

    "" சோ "" வென பெய்யும் மழை , வாலியில் நிரம்புகிறது.

    • @prem91
      @prem91 2 года назад +7

      வாலி அய்யா சொன்னது வாலி அய்யாவுக்கே சொல்றியா 😂

    • @vishwanathan5025
      @vishwanathan5025 Месяц назад

      இதற்குப் பெயர்தான் எதுகை முனை வரிகள்

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 9 месяцев назад +36

    சோ-வாலி இவர்களூடவே நெறியாளரும் அருமையாக கேள்விகளை கேட்டுள்ளார் அருமை🎉

  • @vairamsairam4944
    @vairamsairam4944 3 года назад +881

    இப்படி பட்ட தெள்ள தெளிவான தமிழ் பேசும் தொகுப்பாரை இப்போது பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு....பொதிகை காலம் அது😍

    • @anilmayil
      @anilmayil 3 года назад +19

      இப்பொழுது எல்லாம் தமிழா பேசுகிறார்கள். கெட்ட வார்த்தை , இரட்டை அர்த்தம் வசனம். தூ.

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 3 года назад +7

      @@anilmayil என்ன பண்றது நண்பா...நாம் சாதாரணமா நல்லா பேசுங்க... தமிழை உச்சரிப்பு தெளிவா இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாலே பதிலுக்கு சரின்னு சொன்னாலும் பரவாயில்லை...உடனே நீ ரொம்ப தெரிஞ்சவன் என்கிற ரீதியிலே திட்ட ஆரம்பிச்சடறாங்க...இப்படியே போனால் தமிழோட நிலைமை... 😭

    • @anbudhanush1064
      @anbudhanush1064 3 года назад

      Ok

    • @anbudhanush1064
      @anbudhanush1064 3 года назад +1

      சிறப்பு

    • @anbudhanush1064
      @anbudhanush1064 3 года назад +1

      😁

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 года назад +136

    திரு.வாலி அவர்களும், திரு.சோ அவர்களும் மட்டும் Legend அல்ல தொகுப்பாளர்ரும் Legend.என்ன ஒரு நிதானமான கேள்வி ,தமிழ் உச்சரிப்பு ..மிகவும் அருமை👏👏🙌

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug 2 года назад +3

      அவர் திரு. சேயோன். வானொலியில் பணியாற்றியவர். திருக்குறளில் பெரும் அறிஞர். திருக்குறளைப் பரப்புவதில் பெரும் ஆர்வம் உடையவர்.

    • @ravichandran1796
      @ravichandran1796 2 года назад +4

      பகவத் கீதை பாடல் பாடிய பெண்மணியும் கூட...

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Год назад +1

      ​@@RaviChandran-eh7ug Wrong information

    • @sandhanadurairajk1577
      @sandhanadurairajk1577 Месяц назад

      வாலியே😢 கால் MSV ஷட்டே விலி கிறோம்

  • @kannammanachiyaa9854
    @kannammanachiyaa9854 4 года назад +73

    அழகான நட்பிற்கு விலையெ இல்லை.
    பொதிகை என்னும் அருமையான தொலைக்காட்சியை மறந்து விட்டோம்.

  • @prazna4eva
    @prazna4eva 4 года назад +780

    Wow what a pure Tamil anchor! No interruption in between, no unwanted fights for TRP..Missing such programs

    • @sandysadjoker
      @sandysadjoker 4 года назад +11

      Exactly

    • @beeteekarthick
      @beeteekarthick 4 года назад +27

      அவர் கவிஞர் நெல்லை ஜெயந்தா.

    • @abhilashvaithiyanathan8221
      @abhilashvaithiyanathan8221 4 года назад +12

      vera entha channeltaiyum illadha onnu, podhiyain thani sirappu

    • @velchamy6212
      @velchamy6212 4 года назад +15

      தமிழை வள( ய)ப்படுத்தும் நெல்லை ஜெயந்தா அவர்களால் மட்டுமே இரு இமயங்களையும் இணைத்து நிகழ்ச்சி தரமுடியும்.வாழ்த்துகள் ஜெயந்தா சார்.வாழ்க வளமுடன்.
      @ வேல்ச்சாமி இராமநாதபுரம்.

    • @saraswathykrishnamoorthy4816
      @saraswathykrishnamoorthy4816 4 года назад +2

      p

  • @naresh_._
    @naresh_._ 4 года назад +72

    நல்ல நிகழ்ச்சிகள் காண வேண்டும்மென்றால் அது பொதிகை தான்...

  • @giridharanip2981
    @giridharanip2981 4 года назад +77

    Today's Anchors should learn from this poodhigai Anchor in interviewing legendary people. 🌾🇨🇾⌛

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 9 месяцев назад +4

    இது போன்ற வித்தகர்கள் நிகழ்ச்சிகள் இன்று இல்லை. அறிவு வறட்சி தான் உள்ளது

  • @Thagaval_Thedal
    @Thagaval_Thedal 4 года назад +74

    அந்த காலத்து ஆளுங்க, அந்த காலத்து ஆளுங்க தான்,. என்ன திறமை, போட்டி இன்மை., அறிவு, பொறாமையா இருக்கு.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 года назад +15

    இரு ஜீனியஸ்... அவன் இவன் என பேசிக்கொள்வது பாக்க கேக்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது..

  • @sharadhal4706
    @sharadhal4706 3 года назад +118

    ஜாம்பவான்கள் பேசியதில், பிடித்த பல வாக்கியங்களில், anchor ரின் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருந்தது சிறப்பு. " நாங்கள் ரவுடிகளைப்பார்த்து பயப்படுவதில்லை அறிஞர்களை பார்த்து பயப்படுவோம்". சமயோசிதமான பதில். இப்படித்தான் அறிவார்ந்த நேர்முக கலந்துரையாடல் இருக்க வேண்டும். இப்பொழுது எங்கே வெறும் துட்டுக்கான வெட்டி பேச்சுத்தான்.

  • @harryraj
    @harryraj 4 года назад +336

    This show is the proof of how a mature level tv programme should be.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 года назад +101

    தமிழை இனிமையாக உச்சரிக்கும் தொகுப்பாளர். பார்ப்பவர்கள் நேரத்தை பயனுள்ளதாக்கும் நல்ல நிகழ்ச்சி .

  • @natarajan3720
    @natarajan3720 4 года назад +129

    வாலி ஐயா வாழ்ந்த நாட்களில் நாம் வாழ்ந்ததும் ஒரு பாக்கியம் தான்

  • @bgtharanm803
    @bgtharanm803 2 года назад +63

    மன நிறைவான காணொலி 🙏🙏.. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இப்போது வருவது அபூர்வம் .. சோ ஐயா ❤🙏 வாலி ஐயா ❤😇🙏.. தொகுப்பாளர்கள் 👌👌👌👏👏👏

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan 4 года назад +58

    இதை பார்க்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்..

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 4 года назад +136

    There was two legends...no one beat them...both of them are an identity of India.

  • @balajikrishnasamy1069
    @balajikrishnasamy1069 4 года назад +60

    எனக்கு மிகவும் பிடித்த கானொலி பொதிகை😻😻😻

  • @bhaskark6116
    @bhaskark6116 3 года назад +14

    திரு சோ அவர்கள் சொன்னது உண்மைதான் இவர்கள் எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வாதம் தான்🙏🙏🙏

  • @arjun4117
    @arjun4117 4 года назад +42

    என்றைக்கும் நீங்கள் எங்கள் பொக்கிஷம் வாலி ஐயா.,.🙏🙏

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 года назад +62

    இரு வேறு துருவங்கள்.... ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு...வாழ்ந்தவர்கள்...

  • @subashravi3417
    @subashravi3417 4 года назад +20

    அந்த பாடலில் எவ்வளவு அர்த்தங்கள். என்னே அழகு!!!

    • @abzi2000
      @abzi2000 4 года назад +3

      12:07 You'll listen again after reading this...
      ஒரு Kகுலமாகி பின் இரு Kகுலமாகி
      பின் ஒரு Kகுலமாகியது Gகுருகுலம்
      பார்த்தன் பிறந்தது Gகுருகுலம்
      அவன் போரிட புகுந்தது Gகுருநிலம் (Gகுருக்ஷேத்ர போர்)
      Gகுரு குல "மாணவனுக்கு" Gகுருகுலமானது
      அந்த Gகுருநிலம் என்ற நிலம்
      கண்ணன் Gகுருவாகி நின்ற நிலம்

    • @HARIHARAN-or3cc
      @HARIHARAN-or3cc 3 года назад +1

      @@abzi2000 அற்புதம் ❣❣❣😳😳😍😍

  • @cskramprasad1
    @cskramprasad1 3 года назад +15

    இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன். அதுவே அவர் சிறப்பு.

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 3 года назад +1

      இப்போது தான் அவர்கள் அருமை பெருமை தெரிகிறது‌ நம்தாய்‌தந்தையர்இறந்தபிறகுதான்அவர்களின்‌பெருமை உணரமுடிகிறதுபோல

  • @sridhararumugam7989
    @sridhararumugam7989 8 месяцев назад +2

    மிகச்சிறந்த காணொளி... காணக்கிடைத்தமைக்கு நன்றிகள்...

  • @sugumarran477
    @sugumarran477 4 года назад +102

    சோ அவர்களின் பதிவுக்கு நன்றி.

  • @NaarayanRaghunath
    @NaarayanRaghunath 4 года назад +104

    Such a beautiful friendship between these two legends.. miss both of them!

  • @mahendren8911
    @mahendren8911 4 года назад +8

    இன்றாவது இதைப் பார்க்கும் ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது நன்றி

  • @alaramsri
    @alaramsri 4 года назад +49

    We know about cho and kavingar vaali.... both are highly intelligent people.... but that anchor.... he is simply wow... the question which he ask was interested, intelligent and intellectual and bold... because he is sitting infront of two intelligent and angry mens... that anchor question was crystal clear... hats off to u sir

    • @Abhishekramanuja
      @Abhishekramanuja 4 года назад +8

      Excellnt questions by the anchor, for a change no stupid questions, Podhigai does have excellent staff and hosts. The anchor sang so well!

  • @sriramcee
    @sriramcee 4 года назад +43

    How come she has not become a popular singer ...beautifully sung

    • @easwarsankar
      @easwarsankar 2 года назад +2

      ragam kedaram. beautiful singing but she didn't do the homework of the subtle usage of kuru and guru

  • @MagicSmoke11
    @MagicSmoke11 3 года назад +166

    Being a Malayali..
    Listening Tamil is like returning back to your roots.
    My father a Malayalam HighSchool teacher once told me....
    For a Malayali...
    Tamil ennal thai...
    Sanskrit vanthu appa...
    Nooley pol chelai..
    Thayeppol pullai...👍☺️

    • @lakshmikutty2
      @lakshmikutty2 3 года назад +19

      No matter what I think.....Malayalam is a beautiful daughter of Tamil.... only this wins...

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 3 года назад +10

      @@lakshmikutty2 yes beautiful daughter of a beautiful mom

    • @r.s.p2369
      @r.s.p2369 2 года назад +1

    • @jasminemichael280
      @jasminemichael280 2 года назад +5

      i'm learning malayalam...it sounds so sweet...if speak with love hate or at peak of anger...it sounds so mild man...

    • @senthilkumar.v5920
      @senthilkumar.v5920 2 года назад +4

      Tamil mudhal mozhi

  • @Gvscraft2015
    @Gvscraft2015 4 года назад +26

    Cho Sir, we Miss u so.. 😔😔

  • @drdr8373
    @drdr8373 3 года назад +9

    தமிழை விட வேறு எந்த மொழியும் எனக்கு தித்திகாது என் தமிழ் வாழ்க வளமுடன்

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 4 года назад +45

    Highlight of the total programme is great kannadasan has been referred each and every time without any Ego......it shows nobleness of everyone participated in this show....

    • @abzi2000
      @abzi2000 4 года назад +3

      இந்த முந்தைய episode இல் வாலி சாரின் பதிலை கேளுங்கள், இவர் ஒரு பெரிய கவிஞர் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய மனிதர் என்று : ruclips.net/video/EfbeCrbA0Gw/видео.html

    • @sankarbabuvlsi
      @sankarbabuvlsi 2 года назад +2

      Both of them know that kavinar kannadhasan is the legend.and each and every time when i used to see valli speech in you tube channel he particularly mentioned kavinarkannadhasan is the legend .cho has mentioned so many times abt kavinar kannadhasan .like kerala people used to say gods own County.like that we have to say tamil thai own son they r

  • @somusundaram8029
    @somusundaram8029 4 года назад +227

    சோ வாலி போல நபர்கள் நம்மிடையே வாழ்ந்தது நாம் பெற்ற பாக்கியம்

  • @061silambarasan.s9
    @061silambarasan.s9 4 года назад +15

    அருமை அருமை நன்றி பொதிகை தொலைகாட்சி

  • @venkatarangantnc
    @venkatarangantnc 4 года назад +45

    Doordarshan & DD Podhigai has a long history of telecasting gems of the day, they were the only in the game before the advent of private television channels. Rather than these tapes gathering dust in the studio, I am glad DD has decided to publish them for public viewing. Please continue the effort and publish all your tapes from storage. Thanks.

    • @abzi2000
      @abzi2000 4 года назад +3

      அணைத்து நேர்காணலையும் காண : ruclips.net/p/PLTEp5DFYJIlB2qcAeLrdsxhDx0MipP1Tc

  • @karthikvarunadhevan4156
    @karthikvarunadhevan4156 3 года назад +8

    நான் இருபதாம் ஆண்டின் முதல் வருடத்தில் பிறந்தவன் !!! தமிழ் மீது நான் கொண்ட ஆர்வத்திற்கு பல காரணங்கள் உண்டு !!! அதில் முதல் காரணம் கவிஞர் வாலி & அய்யா கண்ணதாசன் (மெற்குறிப்பு இரண்டாம் காரணம் திரு வள்ளுவன் - 🤜🏻💨 )

  • @Logan_days99
    @Logan_days99 4 года назад +43

    வாலி... மீண்டும் வா நீ...

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 4 года назад +107

    நட்புக்கு இருவர்,
    இன்று
    இல்லை
    ஆனால் வாழ்கிறார்கள்,

  • @shivamvinoth
    @shivamvinoth 4 года назад +26

    Two legends of Tamilnadu..
    Present generation should know about these people....

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 Год назад +16

    Cho is such an intellectual who can understand a completely different world like poetry.
    Such an admirable character

    • @rajendrans9408
      @rajendrans9408 2 месяца назад

      Yeah! He was an admirable Brahmin.

  • @rmanickam3243
    @rmanickam3243 4 года назад +26

    நிகழ்ச்சி தொகுப்பாளர் அருமை.

  • @somasundarabarathy
    @somasundarabarathy 3 года назад +31

    இமை வரையில் நீர்த்துளிகள்
    காவிய நாயகர்கள்
    தமிழ்மொழியின் முத்த பிள்ளை
    காலமெல்லாம் மணக்கும் வாலி அய்யா அவர்களின்
    சிறப்பான சொல்லாடல்

  • @87FPJ
    @87FPJ 2 года назад +19

    Perfect example of how a interview should be conducted.. beautifully sung by the anchor as well

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Год назад +3

    அரிதான, தரமான நேர்காணல்களில் இதுவுமொன்று. அருமையான வரலாற்றுப் பதிவு. - மரு. அ. அரவிந்தன். (யாழ்ப்பாணம்)

  • @ramasamyramu1628
    @ramasamyramu1628 2 года назад +5

    இந்த வீடியோ நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும்....

  • @vkumar9399
    @vkumar9399 3 года назад +6

    துக்ளக் சிறந்த பத்திரிக்கையாக விளங்கிய காலம் அது. அற்புதமான கலைஞர்கள். எதிர் எதிர் துருவம் , வெவ்வேறு கொள்கைகள், ஆயினும் நல்ல நண்பர்கள்.

  • @zayfadad6923
    @zayfadad6923 2 года назад +20

    This is the height of maturity
    There can be difference of opinion
    But still the friendship and respect can be on top of any such difference.
    We all should be taught to love atleast not to hate.
    Love you vaali

  • @vimmivimmi3173
    @vimmivimmi3173 3 года назад +15

    Vaali Sir was an invisible giant, he never promoted himself. Only people who listen keenly tamil lyrics understand the versatility of him. When we was penning during 50s and 60s period, his poetry was thought to be written by Kannadasan Sir. During the period of 80s, it was thought to be written by Vairamuthu Sir. Therefore, his name did not reach to the grassroots level which he genuinely deserved so. Thank you for the interview.

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 4 года назад +6

    இந்தமாதிரிகானொளிகளை
    இன்றைய.இளைஞர்கள்
    கண்டிப்பாகபார்க்கவேண்டும்

  • @vsgovindarajan7927
    @vsgovindarajan7927 4 года назад +105

    சோவுடன் பழகி இருக்கிறேன் வாலியை சந்திக்கு ம் வாய்ப்பு கிடைக்கவில்லை வாலியை புகழ்ந்து கவிதையைம் இரங்கற்பா பாடி உள்ளேன்

    • @ponnuswamyoilsamy4184
      @ponnuswamyoilsamy4184 4 года назад +4

      We will

    • @venkatprasad3094
      @venkatprasad3094 4 года назад +4

      Kuduthu vaithavar neengal

    • @mas5405
      @mas5405 4 года назад +1

      @VS Govindarajan நவரச திலகம் முத்துராமன் பற்றி உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். அவரைப் பற்றி சில வார்த்தைகள்.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 2 года назад +5

    "வாலிப வாலி"
    நிகழ்ச்சியால்
    இரண்டு யுனிவர்சிட்டிகளுக்கு கிடைத்த பப்ளிசிட்டி அருமை...!
    ஆவணப்படுத்திய
    தூர்தர்ஷனை பாராட்டலாம்...!!
    வாழ்த்துகள்...!!!

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 4 года назад +205

    சோ அவர்கள் ஒரு இமயம் வாலி அவர்கள் ஒரு இமயம். இமாலய சந்திப்பு. ஜெயந்தா அவர்களும் இனிமையாக நேர்காணல் செய்தது செவிக்கு விருந்து.

  • @Muthu65
    @Muthu65 2 года назад +4

    இரண்டு மிக பெரிய பழம்பெரும் மனிதர் உரையாடல் அருமையாக உள்ளது 👌👌👌

  • @misterbean5308
    @misterbean5308 4 года назад +44

    Vaali was a outstanding cinema poet in his time

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 4 года назад +34

    What a Great Icons both were and their Conversations, we can't see such Legends here after. Wonderful.

  • @abzi2000
    @abzi2000 4 года назад +34

    23:14 அவர் சொல்வது மிகவும் சரி, இலங்கையில் தடை செய்யுமளவிற்கு எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த பாட்டில் எந்த ஒரு இஸ்லாமிய கொள்கை முரண் விஷயங்களும் இல்லை.
    "மனம் வெளுக்க நபியே உன் வேதம் உண்டு" "உயிர்க்கு உயிராய் காணும் ஒரு வாசல் பள்ளி வாசல்" என்பது போன்ற மிக அழகான வரிகள் உள்ளன.
    ஒருவேளை "நல்லாருக்கும் பொல்லார்க்கும்தான் நாயகமே நீயே சொந்தம்" என்பதை அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். இந்த காலத்தில் உள்ளது போன்றே அந்த காலத்திலும் சினிமாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்திருக்க கூடும்.

    அவர் சொல்வது போல இறைவன் தனி, அவனுடைய தன்மை யாருக்கும் கிடையாது, முகம்மது நபி மற்ற தூதர்கள் போல ஒரு மனித தூதரே ஆவார்.
    எல்லா மத விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்.

    கூடுதலாக, முஹம்மது நபி (ஸல்) என்றோ நபிகள் நாயகம் (ஸல்) என்றோ எழுதலாம், ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அவர்களின் மீது இறைவனின் அமைதி உண்டாகட்டுமாக) என்பதன் சுருக்கமாகும்.
    (ஸல்) இல்லாமலும் எழுதலாம். அந்த காலத்தில் எல்லாம் எழுதியா வாசித்தார்கள், பேச்சின் மூலமாக, சொற்பொழிவு மூலமாகத்தான் இஸ்லாம் பரவியிருக்க முடியும், அப்போது எப்படி ப்ராக்கெட்ல ஸல் என்று சொல்லியிருக்க முடியும், இது பிற்கால முஸ்லிம்கள் நாங்கள் முகம்மது நபிக்கு 'ஸல்" என்றும் மற்ற நபிமார்களுக்கு பின் "அலை" (மூஸா (அலை), இப்ராஹிம் (அலை)) என்றும் சேர்த்துக்கொண்டதாகும்.
    நான்கு தலைமுறை கண்ட ஒரு கவிஞர் காலத்தில் நாம் வாழ்ந்துள்ளோம் என்பது உண்மையிலே பெருமைக்குரிய விஷயம்.

    • @fateisfact8202
      @fateisfact8202 4 года назад +3

      அருமையான விளக்கம், நன்றி நண்பரே

    • @sren2057
      @sren2057 3 года назад

      🙏Yes you are correct. * Nallorkkum pollarkkum Nayahame Neeye Sondham* idhu. 👌explaination🙏

  • @shashthaasco6720
    @shashthaasco6720 3 года назад +7

    வார்த்தைகளும் வர்ணனைகளும்
    ஒரே இடத்தில்
    அருமை அருமை

  • @woffydo
    @woffydo 4 года назад +41

    Both are high esteem Tamil Brahmins, the pride of knowledge and poetry in Tamil lands.

    • @r.s.p2369
      @r.s.p2369 3 года назад +4

      Thus is the unwanted statement are they mentioned
      Iyyaru.how they explainex

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +7

    சத்தியமா கடவுளின் அருள்தான் சோ ஐயா அவர்களே.

    • @rajendrans9408
      @rajendrans9408 2 месяца назад

      சோ வே கடவுள்தானே. அதாவது பார்ப்பனர்தானே.

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 3 года назад +15

    ஜெயலலிதா அம்மையார் மறைந்த உடன் அடுத்த சில நாட்களிலேயே சோ அவர்களும் மறைந்தது தமிழக அரசியலில் பெரும் இழப்பு

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 года назад +1

      adutha naale cho maraindhu vittaar.

    • @அன்பேதவம்
      @அன்பேதவம் 2 года назад +3

      @@radhajeeva3008 ஆமா அதில் ஏதோ மர்மம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது🤔🙄

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 2 года назад

      @@அன்பேதவம் fact fact fact 👍👍👍👍👍👍👍

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 2 года назад +32

    Two geniuses appreciating one another without ego and reservations. Long live their fame and legacy.

  • @BalaMurugan-nb8gd
    @BalaMurugan-nb8gd 4 года назад +36

    அறிவாளிகள் தழுவும் பொதிகை வாழ்க

  • @varshanme
    @varshanme 4 года назад +47

    செவிக்குணவு💕💕💕

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 года назад +8

    Cho is the Power of brain and vaali is the power of heart arising sing from heart both legends impressing together

  • @sparumugamsiva6970
    @sparumugamsiva6970 4 года назад +29

    Excellent show. Watched all episodes when it was telecasted during thrusday night..this show available as book as well as 'Valiba Vaali'

  • @mariaselvam646
    @mariaselvam646 2 года назад +3

    இப்படி ஒரு நேர்காணல் இனிமேலும் இருந்தால் சந்தோஷமே

  • @SK-ss2dg
    @SK-ss2dg 4 года назад +15

    தொகுப்பாளரின் தமிழ் அருமை

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 года назад +39

    Two legends, Cho & Vaali, They are demigod

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 4 года назад +60

    Wow.. Fantastic anchor! What a clarity in asking questions! And ofcourse an amazing and a precious episode! 🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻

  • @manimurugesan4646
    @manimurugesan4646 4 года назад +21

    ஐயா சோ. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பெருமை... 🙏

  • @sankar9915
    @sankar9915 2 года назад +1

    அழகான ஆழமான நட்பு. இருவருடையே நட்பு இருந்தால் அவர்களுக்குள் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. அருமை.

  • @jagadheesans9222
    @jagadheesans9222 4 года назад +17

    4:12 என்ன போவாரு வருவாரு போவான் வருவான் சொல்லு (வாலி & சோ ராமசாமி ) நட்பு🤩😁

  • @sekarchinnathambi1169
    @sekarchinnathambi1169 4 года назад +11

    I have seen in my life first time with out any interruption between both Valli Cho sir and anchor.
    Really great personality of people
    People must see and learn from them.
    Hats off all to Cho sir Valli Sir

  • @karthikeyan7731
    @karthikeyan7731 9 месяцев назад

    பொதிகையின் பொக்கிஷம், இப்படிப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகள். 👌👌👌

  • @pinjurrockers5791
    @pinjurrockers5791 4 года назад +35

    வாலி , சோ ராமசாமி அருமையான பதிவு

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 года назад +29

    கல்யாண அகதிகள் படத்துல வரும் -- மனதுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாள் , என் மௌனத்தை மொழி யாக மொழி பெயர்த்தாள் பாடல் ராகத்தை ஒத்து இருந்தது

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 4 года назад +11

    ஆஹா..பெரும் மேதைகளின் நட்பும்.‌..புலமையும் இனிமை..பொற்கால நினைவுகளை வைத்திருக்கும் பொதிகை எங்கள் பால்யத்தையும் வைத்துள்ளது

  • @90cents49
    @90cents49 4 года назад +38

    Two legends in one show👍

  • @chitrap7396
    @chitrap7396 2 года назад +11

    Interview with two legends. It's like meeting moon and sun opposite to each other. DD is highly standard as always

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 4 года назад +28

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருப்பதில், மிகவும் கர்வம் கொள்கிறேன்.நன்றி பொதிகை க்கு.

  • @arvindramanathan6278
    @arvindramanathan6278 2 года назад +4

    The tamizh spoken by the host is so pure, so beautiful… wonderful to hear tamizh tenmozhi

  • @letest1test117
    @letest1test117 4 года назад +12

    This is the first show i am seeing where audience (in saree) allowed to sit with guest and anchor . Doordarshan is always advanced , ahead of time...

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 3 года назад

      Wow! News to me. Thought she is another anchor.

    • @suryar9704
      @suryar9704 2 года назад

      She's a violinist if I'm not wrong. Her name is Padma Shankar.

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 4 года назад +21

    Both are parallelly famous personalities. Established themselves in their field that thay have taken to. Known each other for 50 long years. Very matured & accomadate each other, inspite of opposing views on certain issues. Non parallel but inimitable legends. Both must be enjoying same cameroiderie in the heaven above, together. We miss them both.👌🤝👍🙏🌹💐

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +6

    நீங்கள் இருவரும் என் வாழ்க்கைநதியில் புகுந்து விளையாடி விட்டீர்களய்யா !@ 😂😂😂😂😂 பரவாயில்லை ..... !!!!! மங்கையர்குலம் காக்க நாமனைவரும் புரிந்த திருவிளையாடல்களில் இதுவுமொன்று 🤩

  • @cskramprasad1
    @cskramprasad1 3 года назад +4

    இருக்கும் போது ரசிகனாக இருப்பது வியப்பு இல்லை. இறந்த பிறகும் இருக்கிறேன்.

  • @NellaiBala567
    @NellaiBala567 3 года назад +3

    பொதிகை தொலைக்காட்சி மேலாளர் அவர்களே! இது போன்ற நிகழ்ச்சிகள், மேலும் 90's நிகழ்ச்சிகளையும் ஒளி பரப்புங்கள். நாங்கள் பழைய நிகழ்ச்சிகளை வேறு யாரிடம் கேட்க முடியும்?

  • @wijaydnesh184
    @wijaydnesh184 4 года назад +6

    Ippo ippadi interviews irukka....
    Learning from them.....
    How sweet conversations...
    Ippo sirichu bgm dj pottu mudichiranga.......

  • @sreecharanya3333
    @sreecharanya3333 4 года назад +53

    OMG how did I miss this all these years

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 года назад +2

    இரண்டு. புகழ் மிக்க
    வர்களின் மேடை. பேச்சை
    நேரில். கேட்ட நிகழ்ச்சி
    மனதில் வருகிறது
    மக்களை தமிழால் கட்டி
    போட்ட. சகாப்தம்...

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 года назад +2

    Arumaiyana Manidhar , Mr. Nellai Jeyantha. With Two Legends.

  • @1940Krishnan
    @1940Krishnan 4 года назад +11

    Excellent programme

  • @jr3920
    @jr3920 4 года назад +21

    Love both legends!.. moota thalaikum dhadikum mudichupotadhu natpu!

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 4 года назад +29

    Noble people are these two..
    What a wonderful discussion and mutual admiration..
    Great

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 4 года назад +23

    Nowadays No Cho, No Vali.... And also producers are not interested in poetic songs nowadays, they just need song like kolaveri... Then how do we get Vali?? 🤦

  • @ravisankar9411
    @ravisankar9411 3 года назад +8

    Podhigai beautiful.. No Un necessary background music.... Wow clear messages conveyed

  • @deltahardwares
    @deltahardwares 4 года назад +20

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எதுதான் சொந்தம்
    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எதுதான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகனே நீயே சொந்தம் ?

    • @abzi2000
      @abzi2000 4 года назад +1

      @ அவர் சொல்வது மிகவும் சரி, இலங்கையில் தடை செய்யுமளவிற்கு எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த பாட்டில் எந்த ஒரு இஸ்லாமிய கொள்கை முரண் விஷயங்களும் இல்லை.
      "மனம் வெளுக்க நபியே உன் வேதம் உண்டு"
      "உயிர்க்கு உயிராய் காணும் ஒரு வாசல் பள்ளி வாசல்"

      என்பது போன்ற மிக அழகான வரிகள் உள்ளன.
      ஒருவேளை "நல்லாருக்கும் பொல்லார்க்கும்தான் நாயகமே நீயே சொந்தம்" என்பதை அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். இந்த காலத்தில் உள்ளது போன்றே அந்த காலத்திழும் சினிமாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்திருக்க கூடும்.

      கூடுதலாக, அவர் சொல்வது போல இறைவன் தனி, அவனுடைய தன்மை யாருக்கும் கிடையாது, முகம்மது நபி மற்ற தூதர்கள் போல ஒரு மனித தூதரே ஆவார். எல்லா மத விஷயங்களையும் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்.

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 3 года назад +3

    A very good Anchor I salute him and our 2 genius we are blessed

  • @rajapadhu4727
    @rajapadhu4727 3 года назад +5

    Pride of srirangam, vaali sir