"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 296

  • @manojganapathy1197
    @manojganapathy1197 3 года назад +485

    The only 80-year old man who was not a boomer

    • @vigneshboss3123
      @vigneshboss3123 2 года назад +10

      💯💯

    • @archies23
      @archies23 Год назад +19

      Vali sir irunthu irunthaa boomer apadingara varathaikku kuda oru kavithai ezhuthi irupaar...avar oru illamai kavignar mattum ala, pudhumaiyayai aatharikkum kadaipiditha kavignar iyya 🙏🙏🙏

    • @the_hero600
      @the_hero600 Год назад +18

      After Fully filmy ❤

    • @vaishaaliramalingam5020
      @vaishaaliramalingam5020 Год назад

      @@the_hero600 me too

    • @dineshkishore29
      @dineshkishore29 Год назад +7

      Aprm fullyfilmy la irunthu straight ah Inga tha pola

  • @gabriealc8266
    @gabriealc8266 3 года назад +129

    இறந்த பிறகும் என்றும் இளமையா இருக்கு வாலி அய்யா கவிதை

  • @ganeshp8582
    @ganeshp8582 3 года назад +421

    இறக்கும் வரை இளமையாக வாழ்ந்த கவிஞர்...

    • @abarajithanparameswaran3915
      @abarajithanparameswaran3915 3 года назад +11

      முற்றிலும் உண்மை

    • @nithyashree405
      @nithyashree405 2 года назад +1

      Eppadi 🤷

    • @harihhs8467
      @harihhs8467 2 года назад +4

      @@nithyashree405 மனதளவில் !

    • @alagarrajb9130
      @alagarrajb9130 3 месяца назад

      அதனால் தான் அவர் வாலிப கவிஞர்❤❤❤😂

    • @moorthymmm7013
      @moorthymmm7013 Месяц назад

      ​@@nithyashree405 vaali songs kettu paarunga

  • @kavimfd242
    @kavimfd242 6 лет назад +321

    உன்னை போல் ஒருவன் இல்லை என்றால் தமிழ் சினிமா
    தள்ளாடி இருக்கும் கவிஞர் வாலியே... 👍👍😊😊

  • @arunraj6849
    @arunraj6849 6 лет назад +321

    Best ...வாலி ஐயா பேசுறத கேக்கறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு

  • @theartpeople4986
    @theartpeople4986 6 лет назад +424

    இந்தக் கலைஞன் மீண்டும் பிறந்தால் தமிழில் எத்தனை லட்சம் அழகான பாடல்கள் வருமா இறைவா

  • @hariprasad9076
    @hariprasad9076 5 лет назад +127

    Miss u Vaali and Na.Muthukumar sir...

  • @arugambaytriprental9364
    @arugambaytriprental9364 3 года назад +40

    இயல்பாக தைரியமாக உண்மையை செல்லமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் வாலி என்றும் நீ வாழி

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 года назад +43

    I can never forget his Ramayanam as poem in Anantha vikatan......True poet... Effortless beauty..

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 года назад +113

    Such a wit!!! He is a child really in his humour, evergreenwords, childish worldplay and everything. 2k kids, 90's kids, 80's kids, 70's kids and 60's kids for everyone he is just vaali. such a connect. Love you loads vaali

  • @VasanthTvChannel
    @VasanthTvChannel  6 лет назад +248

    Thanks to everyone for your valuable comments... more episodes will be uploaded soon

  • @gopalkirshnan7397
    @gopalkirshnan7397 2 года назад +20

    மனிதனாக வாழ்ந்த தெய்வம் கவிஞர் வாலி அய்யா

  • @ajayagain5558
    @ajayagain5558 3 года назад +72

    தமிழென்ன தாடியா நா வளக்கறதுக்கு 🤣🤣🤣👌 வாலி சார்

  • @parthibanb7908
    @parthibanb7908 3 года назад +13

    2022 Na Ippatha itha pakkara.. Pakkarathu avlo excitementa iruku.. VAALI Aiyyava pakkarathuku..

  • @vms20111973
    @vms20111973 3 года назад +27

    என் மனம் கவர்ந்த கவிஞர்

  • @deezee7584
    @deezee7584 4 года назад +187

    "Singa paal'ah irukalaam
    Ada vekka Thanga Pathiram wenum"
    Enna lines ppaah🧡

  • @ArunAlwaysSmile
    @ArunAlwaysSmile 3 года назад +68

    வாலி ஐயா ... எப்போமே வேற லெவல் 🔥🔥🔥

  • @prem91
    @prem91 2 года назад +7

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார்'என்று ஊர்'சொல்ல வேண்டும்
    கவிஞர்👑கண்ணதாசன்
    கவிஞர்👑வாலி
    கவிஞர்👑நா.முத்துக்குமார்
    மேற்கண்ட மூவரும் தமிழ் சினிமா எனும் உலக உருண்டையை மூன்று பக்கம் சூழ்ந்துள்ள கடலினை போன்றோர் ஆவர் ஆனால் கவிஞர்'கண்ணதாசன் மற்றும் வாலி அய்யாவின் வார்த்தை கடல் மிகவும் ஆழமானது நம் தாய்'தமிழை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற மாமனிதர்களில்
    👑கவிஞர்👑வாலி👑 அவர்களுக்கும் முக்கிய பங்கு'உண்டு🙏

  • @lollucentral96
    @lollucentral96 3 года назад +34

    அனுபவமே சிறந்த ஆசான்.......

  • @muthuvelkarunanidhi5233
    @muthuvelkarunanidhi5233 3 года назад +32

    Banaa kathani la
    "Work out aaachae
    Nalla chemistry"
    Which bring close to us...his lyrics are not old...

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 3 года назад +19

    Goosebumb i see rip vaali in manadu title card

  • @Aneezboss
    @Aneezboss 6 лет назад +82

    Omg vaali.. Really humorous admire you... Tnx for RUclips for the future generations to know what you were as a person.. So cool

  • @selvanjai
    @selvanjai 4 года назад +16

    ரசனை எனும் கேணியில் கவிதை எனும் நீரினை இறைக்கும் வாலி

  • @sridevirajkumar6051
    @sridevirajkumar6051 4 года назад +36

    I like the way vp sits. Edge of the seat. Shows the respect he has for Valli. Good old vp

  • @techseries7443
    @techseries7443 Год назад +3

    Awesome brilliant Vali

  • @akschandran
    @akschandran Год назад +4

    நங்கை நிலாவின் தங்கை பாட்டுக்கு நான் அடிமை.. வாலியின் வரிகள் அருமை

  • @vijayabharathithanabalan1458
    @vijayabharathithanabalan1458 3 года назад +6

    Nermai, hard work, vetri vaali sir

  • @vikramrajan9369
    @vikramrajan9369 2 года назад +35

    Naan aanaiyitaal - nee aanaiyittu Enna ya nadakka podhu.
    Yaarai nambi naan porandhen - engala nambi dhan nee porandha
    Vaali thug life uh 🤣🤣

  • @manudbz07
    @manudbz07 3 года назад +7

    Just wow....inda interview la sona songslam my fav and lyrics elam nala thrium....but dnt know all was written by Vaali ❤️..

  • @brainturl
    @brainturl 6 лет назад +62

    There is big spot left by this man.

    • @sendilkumar9915
      @sendilkumar9915 5 лет назад +7

      Ganesh Rajarathanam ....that spot is still vacant right.....

  • @sastha9310
    @sastha9310 6 лет назад +66

    Great interview! Felt sad for those two orchestra guys standing behind throughout the interview. At least they should have been offered a chair

  • @sudhakard8696
    @sudhakard8696 2 года назад +3

    நீ வெச்சு இருக்கறது சிங்க பாலா இருக்கலாம் அத வெச்சுக தங்கக பாத்திரம் வேணும் தான .
    Vera level

  • @abhiLdhasan
    @abhiLdhasan 5 лет назад +54

    Interview edukuravangala vida ivar evlo active ah irukaru.. Vali lifelong Valiban..

  • @vpprakashpandian4939
    @vpprakashpandian4939 6 лет назад +93

    Vaali legendary lyricist

  • @jayabharathr4702
    @jayabharathr4702 2 года назад +8

    Gethu ya.. Paaaa.. Legendary vaali

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 2 года назад +10

    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    மெய்யாக நீ என்னை
    விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே
    என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்தன் காதலென்றால்
    எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பேஅன்பே.

  • @avvonch8451
    @avvonch8451 5 лет назад +75

    After Vaali sir is gone . There’s no good pop and rhythmic songs which blends with lyrics nowadays. The music is dead now . Even Rahman is struggling without him ...

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 6 лет назад +169

    அறிவு பேசுகிறது கூடவே அனுபவமும்

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 2 года назад +6

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @livigf350
    @livigf350 2 года назад +6

    2022 💕 legend speech

  • @Lalithar-j3x
    @Lalithar-j3x 2 месяца назад

    அனைத்து தலைமுறை திரையுலகினைரையும் காந்தம் போல் ஈர்த்து வைத்துள்ளார் கவிஞர் வாலிதான் அவர்கள்!!!👌👌👌

  • @syamalaa3455
    @syamalaa3455 6 лет назад +40

    திரும்ப வருக. கவிஞர் வாலி அவர்களே.

  • @bharaniprabhu5709
    @bharaniprabhu5709 6 лет назад +59

    என்ன மனுசன்யா😍

  • @vinothkumart_official4405
    @vinothkumart_official4405 4 года назад +9

    22:36 wat a smile ❤️🔥😀

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 года назад +9

    கங்கை அமரன் பையன்களுக்கு பணிவை நிறையக் கற்றுக் கொடுத்துள்ளார்

  • @justicehuman8163
    @justicehuman8163 6 лет назад +15

    வேர லெவல் - தெளிவு

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 года назад +7

    வாலி சார் 👌🏻

  • @surendardeva7943
    @surendardeva7943 3 года назад +36

    He is a lyrics encyclopedia Mr vaali......

  • @ananthraj6510
    @ananthraj6510 5 лет назад +3

    Tks to Vasanth tv

  • @johnarr4273
    @johnarr4273 2 года назад +5

    Valiba Vaali 🔥🔥

  • @janoshan4823
    @janoshan4823 2 года назад +9

    Mind Power🔥🔥

  • @kajankopal1922
    @kajankopal1922 4 года назад +14

    பாத்திரம் வேணும் அதுதான் முக்கியம்.👍👍

  • @Msganesh5989
    @Msganesh5989 5 лет назад +19

    வாழி வாளிப வாலி!!!👌💐

  • @karthikt2188
    @karthikt2188 2 года назад +6

    Legend of lyricist

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 лет назад +20

    Miss you the great legend Vaali sir...

  • @aravinthparun9539
    @aravinthparun9539 3 года назад +21

    enoda situation ah kaapthika venama!!!😂👍🏻 innum 20yrs irundhalum, lyrics eludhuvinga thalaiva neenga

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 6 лет назад +61

    We all miss Vaali. Tamil film industry is exposing his vacancy

  • @rajesmay
    @rajesmay 6 лет назад +35

    Wow it's amazing... Vaali sir always great.. please upload all videos with Vaali 1000... Unbelievable Tamil legend Vaali sir..

  • @இதயம்முரளி-ஞ3ட

    Tq to vasanth tv

  • @ravikumarm556
    @ravikumarm556 3 года назад +5

    Vaali sir 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rameshdarshan895
    @rameshdarshan895 3 года назад +5

    வாலி 😘😘😘

  • @MP-xo3nv
    @MP-xo3nv 4 года назад +6

    15:28 - 16:47 EXCELLENT Sirrrrr

  • @prashantyesu4750
    @prashantyesu4750 4 года назад +14

    Yaaruya ivaru vaali.. Ithupola oruthara paakave mudiyathuya.. Iyoooo🥰♥️

  • @deen1842
    @deen1842 2 года назад +7

    Best interview..🔥👏💕

  • @jhonestewart2023
    @jhonestewart2023 6 месяцев назад

    இந்திய சினிமாவின் மூன்றாவது மிகப்பெரிய கவிஞர் வாலிப கவிஞர் ❤❤❤❤

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 2 года назад +3

    மிகவும் பிடித்த கவிஞர் வாலி

  • @saranarjun8473
    @saranarjun8473 4 года назад +8

    Nice interview and sweet answers by the Great Vaali Sir

  • @selva9757
    @selva9757 5 лет назад +8

    🌟🌟Goa combo🌟🌟

  • @kishoreganesh564
    @kishoreganesh564 6 лет назад +83

    pls upload ayya vaali chat with Na.Muthukumar...fans would go crazy

    • @kumareshyuvan7790
      @kumareshyuvan7790 6 лет назад +1

      Kishore Ganesh bro na.muthukumar chat nega pathegla... 7200737624 whats app panuga pesvom

    • @kishoreganesh564
      @kishoreganesh564 6 лет назад

      @@kumareshyuvan7790 nan pakla bro..athukaga than kekren

    • @lutherjubilee5513
      @lutherjubilee5513 5 лет назад +1

      Hi guys. That video already uploaded.
      m.ruclips.net/video/MNgTACGo3sU/видео.html

  • @thamilvignesh2020
    @thamilvignesh2020 6 лет назад +27

    We lost this legend

  • @patturajan1191
    @patturajan1191 6 лет назад +4

    thanks vasanth tv

  • @kinganthonyx
    @kinganthonyx 3 года назад +2

    I just got stunned for. Kadal website onru......

  • @dinud71
    @dinud71 5 лет назад +55

    ஒரு பாடலுக்கு 25 ஆயிரம் மட்டுமே வாங்கினார்.. அவரே விகடன் பேட்டியில் கூறினார்

  • @NandyArun
    @NandyArun 4 месяца назад

    Evlo humble 😊❤ vaali sir

  • @ciniteach4751
    @ciniteach4751 4 года назад +12

    வாலிப 🔥வாலி🔥

  • @vishnuk7492
    @vishnuk7492 6 лет назад +7

    Beautiful song

  • @vimalabalan
    @vimalabalan 5 лет назад +6

    I love this song

  • @kousikrohit1857
    @kousikrohit1857 2 года назад +5

    Vaali interviewing VP 😂🤣❤

  • @keeganz5328
    @keeganz5328 3 года назад +10

    Vaali Sir really a Legend....

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 6 лет назад +50

    அனுபவம் பேசுகிறது

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 года назад +4

    We Miss You Sir😔❤️

  • @murugannikhitha7705
    @murugannikhitha7705 3 года назад +4

    இளமை கவிஞர்

  • @RajpccomRajcom
    @RajpccomRajcom 3 года назад +3

    My soul 😭😘🙏🙏🙏🙏🙏Forever

  • @selvajai5014
    @selvajai5014 3 года назад +15

    Mangatha padathula best song athu than....

  • @nishanth5609
    @nishanth5609 4 года назад +5

    My favorite also nanbane song from mankatha

  • @nunthuthumi
    @nunthuthumi Год назад +2

    நமது விரல் பற்றியே நடந்து வரும் வெற்றியே

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 3 года назад +5

    அருமை.

  • @sugan10
    @sugan10 Год назад +2

    Vaali≈Positive bomb uh❤

  • @NaanIvan
    @NaanIvan Год назад

    We need him now badly 😢 what a young lyrics by 80plus year legend

  • @jagandayalababu879
    @jagandayalababu879 6 лет назад +10

    Vaali is always great and he is man of perform

  • @aedaud3875
    @aedaud3875 4 года назад +10

    Our Vaali rocks as usual.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +13

    Vaali sir songs easy tamil...
    Amma endraizhaikatha song =vali
    Sorgamay endralum sing =gangai
    Both the above songs done by maestro... My top two songs for easy tamil words

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 6 лет назад +21

    Osthi song vaali sir great

  • @rampmahe4298
    @rampmahe4298 3 года назад +12

    We want Vadivelu as hero in Illayrajavin Mothiram..hope this project takes place.

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 6 лет назад +41

    please upload all chat interview in vaali 1000

  • @logayuga6691
    @logayuga6691 3 года назад +3

    காலத்துக்கு ஏற்ற கவிஞர்

  • @rozinitv5160
    @rozinitv5160 6 лет назад +6

    SUPER. VAALI VAALITHAAN

  • @dsk4551
    @dsk4551 4 года назад +13

    வாலிபக்கவிஞன் வாலி...

  • @varunprakash6207
    @varunprakash6207 6 лет назад +27

    #Vaali The Writer Tamil lyrics 🖋️🖋️🖊️ Vera Level 👍👍👍👍👍👍

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 6 лет назад +18

    One of the best persons in tamil cinema..vaali saar..