நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | Kamal Haasan's interview with

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 Год назад +37

    இந்த பேட்டி ரொம்ப அழகா இருக்கு சீக்கிரம் முடிஞ்சு போச்சே nu தோணுது...இப்போ எங்க generation டிவி பேட்டி ய லாம் பாக்க சகிக்கல சேனல் ah தான் மாத்துவேன்...ஆச்சர்யமா இருக்கு

  • @nachimuthupalaniyappan290
    @nachimuthupalaniyappan290 4 года назад +38

    நடிகர் திலகத்தின் நல்ல மனதை அறிய முடிகிறது நன்றி பொதிகை

  • @baalabaala5783
    @baalabaala5783 3 года назад +21

    இத்தாய்திருநாடு பெற்றெடுத்த தவ புதல்வன் எங்கள் அய்யா நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்!!

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад +35

    இருந்த ஒரு நடிகரும் செத்துட்டாரு என்ற ரசிகனின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

  • @yaseengani1
    @yaseengani1 4 года назад +203

    Nadigar Thilagam and Kamal Haasan relationship is the most beautiful one in Indian film industry

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 года назад +2

      No you only agree only tamilnadu. North entirely diffrent taste ok amitab amirkhan salmankhan then rajinikandh only.

    • @yaseengani1
      @yaseengani1 3 года назад +1

      @@sivakumarnatesan2622 what are you on about ?

    • @aarirose6072
      @aarirose6072 3 года назад +2

      @@sivakumarnatesan2622 are you jocking
      Mr Sivaji is great actor
      North actress all 😭😭😭

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 года назад +1

      @@sivakumarnatesan2622 north different taste that's why none of the movies are par with south... All are Mokka movies

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 года назад +1

      @@aarirose6072 sivaji always jocking actor i am not saying most of intellgience people oky.

  • @ramanamantravadivenkat1699
    @ramanamantravadivenkat1699 9 месяцев назад +5

    Shivaji Ganeshan the name is enough for Tamil Cinema to remember for generations to come.
    The definition of action. One of the finest actors in Cinema world who is second to none on screen.

  • @VISHNU__
    @VISHNU__ 2 года назад +186

    நடிகர் திலகத்தையும் உலக நாயகனையும் ஒரே frameல் காண்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது😍😍😍

  • @ahaan4937
    @ahaan4937 4 года назад +651

    பொதிகைல நிகழ்ச்சி பாக்குறது மனசுக்கு எப்பவுமே ஒரு சந்தோஷத்தை தருது ..... மிக்க மகிழ்ச்சி

    • @mayoorify
      @mayoorify 4 года назад +6

      My favorite memory Podigai channel.

    • @sureshcrystal683
      @sureshcrystal683 4 года назад +1

      *அது*

    • @sankarg1162
      @sankarg1162 3 года назад +1

      Ama unmaythan

    • @surenthirans2540
      @surenthirans2540 3 года назад +7

      90 கிட்ஸ்ன் சொர்க்கம் அதுதான்

    • @gopikagopi443
      @gopikagopi443 3 года назад +2

      It's like drizzling

  • @ravikumark4392
    @ravikumark4392 4 года назад +1277

    பல வருடங்களாக தேடிய புதையல் இந்த தொகுப்பு... நன்றிகள் கோடி..

    • @celebritytv6647
      @celebritytv6647 4 года назад +3

      ruclips.net/video/F3kh2eEBSb4/видео.html

    • @ravikumark4392
      @ravikumark4392 4 года назад +10

      @@celebritytv6647 நன்றி.... மிகச்சிறந்த பதிவு..

    • @PenavoduPesukiren
      @PenavoduPesukiren 4 года назад +5

      ஆமா நண்பா... நான் சின்ன பையனா இருந்தப்ப, அநேகமா 2வது படிச்சிட்டு இருந்துருப்பேனு நினைக்கிறேன்... பொதிகை tv ல பாத்துருக்கேன்... அதுக்கப்புறம் பாக்க முடியல... தேடித்தேடி பார்த்தும், இப்பதான் கிடைச்சிருக்கு!!

    • @dhasadhasarathan1076
      @dhasadhasarathan1076 4 года назад

      @@celebritytv6647 0

    • @balquisrizvi8398
      @balquisrizvi8398 4 года назад

      Ĺ

  • @dramaQueen17044
    @dramaQueen17044 3 года назад +17

    மகா கலைஞன் எதார்த்தவாதி மக்களின் நாயகன் தமிழ் தாயின் சிறப்பு புதல்வன் கலைத்தாயின் மூத்த மகனும் இளைய மகனும் உரையாடுதல் அபூர்வமான தருணம் (சிவாஜி கணேசன் அவர்கள், கமல்ஹாசன் அவர்கள்)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 4 года назад +118

    சிவாஜியின் காலில் விழுந்து ஆசி பெறும் கமல் அவரின் ஆங்கிலம் கலந்த உரையாடல். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற சொல் நினைவிற்கு வருகிறது.

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 года назад +43

    சிங்கத் தமிழனடா எங்கள் அண்ணனடா சிவாஜி என்னும் பெயரை கொண்ட நடிகர் திலகமடா 🙏👍👌💜💙🧡❤💚

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 года назад +265

    கற்றது கை அளவு
    கல்லாதது உலக அளவு !!! இதை சொல்பவரை பாருங்கள் ரசிகர்களே !!!!

    • @kumariwitharana1811
      @kumariwitharana1811 4 года назад +5

      Superb

    • @nirosheena007
      @nirosheena007 4 года назад +4

      Why

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +1

      Aurumai

    • @poongodig8797
      @poongodig8797 3 года назад +4

      எல்லா வகையிலும் எந்த விதத்திலும் அவருக்கு நிகர் அவரே அவருடன் யாரையும் ஒப்பிடமுடியாது ஒப்பிடவும்கூடாது

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 2 года назад +25

    சிவாஜி & கமல் 🔥

  • @nathankishore4855
    @nathankishore4855 3 года назад +12

    எந்த நல்லவர்களையும் இந்த உலகம் அதிக நாள் உயிருடன் வைப்பதில்லை . இறைவா என் இந்திய சமூகத்தை நல்வழிப்படுத்து. ஜெய் ஹிந்த் .

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 года назад +468

    ஆஹா..என்ன ஒரு பணிவு..துளிக்கூட கர்வம் இல்லாமல் நடிகர் திலகம் பேசிய பாங்கு.. அவருக்கு நிகர் அவரே..வாழ்க சிவாஜி சார் அவர்களின் புகழ்..

    • @k.pmohan7855
      @k.pmohan7855 4 года назад +3

      Sivaginallamanithar

    • @stark2568
      @stark2568 4 года назад +2

      Great person and human being!

    • @redsp3886
      @redsp3886 4 года назад +5

      Legends will be humble

    • @santhasankaran2047
      @santhasankaran2047 4 года назад +1

      @@k.pmohan7855 j7

    • @C77K77
      @C77K77 3 года назад +2

      Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!

  • @devilhunter9426
    @devilhunter9426 4 года назад +128

    Kamal sir is damn handsome and Shivaji is apart from legend🙏
    Treasure video👍

  • @MCP3899
    @MCP3899 2 года назад +46

    இந்த நாட்கள்லாம் இனி வர போரதுல்ல😥

  • @ranjithaduraiarasan2859
    @ranjithaduraiarasan2859 4 года назад +100

    Kamal is so damn Handsome!!!

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 года назад +18

    நாட்டின் மேல் உள்ள பற்றும் அக்கறையுமே அவரை நாடு போற்றும் கலைஞனாக ஆக்கியது என்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும்

  • @Prakzking
    @Prakzking 4 года назад +180

    Kamal looks so handsome and interviewing also excellent

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 года назад +15

    எத்தனை தலைமுறை வந்தாலும் புதுமைகளை கற்றுக்கொண்டு நடிப்பதில் கலைமகளின் செல்லப்பிள்ளை.....

  • @shettypros4156
    @shettypros4156 3 года назад +46

    Kamal Hassan is one of the most respected and versatile actor of Indian Film Industry.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +25

    இப்படி ஒரு கலைஞன் இம்மண்ணில் இனி பிறக்க போவது இல்லை.. ❤

  • @StarTheFantasy
    @StarTheFantasy 3 года назад +22

    பொன்னல்ல பொருளல்ல புவியாளும் மன்னர் தரும் எண்ணவொண்ணாம் அறியாதது எதுவும் அல்ல... மின்னி வரும் மெய்க்கவியின் மெய்யழகைக் காண்போர்தம் கண்ணில் வரும் ஒரு துளியே கவிஞனுக்கு கோடி... கவியரசு கண்ணதாசன்

  • @AM.S969
    @AM.S969 3 года назад +21

    சிவாஜி அய்யா குரு, கமல் அண்ணா சீடர். நல்லதொரு கலந்துரையாடல். நன்றி பதிவிற்காக.

  • @89babuj
    @89babuj 3 года назад +14

    நல்ல வேளை ஐயா வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்திருந்தது எனக்கு கிடைத்த வரம்..

  • @fronic4270
    @fronic4270 2 года назад +16

    Prabhu laughing speaking style everthing like his father

  • @KAUTIONS
    @KAUTIONS 4 года назад +302

    kamal haasan is sooo bloody handsome and his love the great sivaji aiya is so evident.

    • @jeyansurijeysu7255
      @jeyansurijeysu7255 4 года назад +14

      Kamalhaasan, Salman Khan & Raghuvaran are the most handsome guys in the world and represent India.

    • @thavambase6907
      @thavambase6907 4 года назад +5

      now he is older than Sivaji was in this interview....time flies..

    • @thavambase6907
      @thavambase6907 4 года назад +2

      @@jeyansurijeysu7255 you have an odd taste in looks if you think that...

    • @jeyansurijeysu7255
      @jeyansurijeysu7255 4 года назад

      @@thavambase6907
      I mean 3 of them looked vry handsome at their young age

    • @thavambase6907
      @thavambase6907 4 года назад

      @@jeyansurijeysu7255 Meh...MEEEHHH!!! there are much more handsome actors than those people you mentioned..MEHHH!!

  • @prashaanthratnavel6507
    @prashaanthratnavel6507 4 года назад +580

    அன்று முதல் இன்று big boss வரை கமலின் பேச்சு மாறவில்லை !! சுவாரசியம் கலந்த நையாண்டியான பேச்சு
    மலரும் நினைவுகள் உண்மையில் ❤️

  • @Villanviji
    @Villanviji 4 года назад +231

    DD மட்டும் பார்த்து வளர்ந்தவன் நான்.

  • @respectfriends5675
    @respectfriends5675 4 года назад +139

    7:10 kamal is so cute ❤

  • @thameemibrahim8534
    @thameemibrahim8534 4 года назад +82

    சிவாஜி சாருடைய நடிப்புல ‘தங்கப்பதக்கம்’ வேர லெவல்

  • @praneshhaldorai79
    @praneshhaldorai79 3 года назад +55

    Damn.... Kamal's speech hasn't changed till now. Extraordinary....

  • @manirishikesh4209
    @manirishikesh4209 4 года назад +320

    This is how interviews and questions should be... Anchors pls see...

    • @grid9124
      @grid9124 4 года назад +35

      Sariya sonneenga....Today's interviews are conducted by anchors who look like they work part time in a parota or liquor stall! Their language, their Tamil pronunciation and their manners! Just disgusting!

    • @sandhyarania309
      @sandhyarania309 4 года назад +4

      True

    • @Sam_i0
      @Sam_i0 4 года назад +9

      Dedicated to archana

    • @javachipnpizza
      @javachipnpizza 4 года назад +3

      Correctuh bro!!

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 года назад

      Both are highly jalara party. ennagl sutham ilathavanga avaru evara soluvaru evaru avara solvaru vera yarum evara solmatanga botha are jalra head weight person public not like.

  • @praveeng3351
    @praveeng3351 4 года назад +173

    இவ்வளவு வேகமாக பேசும் கமல் ஹாசனை நான் பார்த்ததில்லை. தெளிவான பேச்சு 👌👌👏👏

  • @The_ZOT
    @The_ZOT 2 года назад +8

    Sivaji thatha speech romba super avaroda style super

  • @rsivamoorthy
    @rsivamoorthy 4 года назад +236

    Kamal has huge sincere respects for elders

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 года назад +105

    எவ்வளவு பெரிய நடிகர்..எவ்வளவு பணிவு..

  • @giribabu5676
    @giribabu5676 2 года назад +141

    இங்கே அனைவரும் சிவாஜி அவர்கள் மிகச்சிறந்த நடிகர் என்று கூறுகிறீர்கள்... அது தவறு சிவாஜி க்கு நடிக்கவே தெரியாது. அவர் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்த "மகான்".🙏🙏🙏🙏🙏

  • @kingslinsathya1844
    @kingslinsathya1844 4 года назад +219

    இதுதான் பொக்கிஷம்.. இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம்..

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 года назад +77

    Shivaji the real boss... No inhibitions... No second thoughts.. From the heart... Seriously such episodes of podhigai tv are too classy

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 4 года назад +234

    I love this KamalHaasan ❤

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +109

    தலைவர் தமிழானாய் பிறந்ததால தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @arunagirina4974
    @arunagirina4974 4 года назад +254

    அருமையான தொகுப்பு. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் .

    • @srichinthan9574
      @srichinthan9574 3 года назад

      👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @umamurughaiya3252
    @umamurughaiya3252 2 года назад +11

    ஐயா மிக்க நன்றி எனக்கு கண்ணீர் வருகிறது

  • @sivanesank7240
    @sivanesank7240 3 года назад +12

    உண்மையில் எந்த வீடியோவையும் இது போல் நான் எந்த வித சலிப்பும் இல்லாமல் பார்த்ததில்லை. நேரம் சென்றதே தெரியவில்லை. அத்துனை அருமையாய் இருந்தது சிவாஜியின் பேச்சு

  • @SanthoshBalasubramanian1992
    @SanthoshBalasubramanian1992 4 года назад +224

    Am literally in tears while watching this 😭😭 காலத்தால் அழிக்க முடியாத கலைஞர். 🙏

  • @charlesamalraj203
    @charlesamalraj203 Год назад +15

    அருமையான கலைஞர் இந்த நாட்டையும் நடிப்பு கலையையும் நேசித்த அருமையான தமிழ் உச்சரிப்பை ஏற்ற இரக்கத்துடன் பேசிய படிக்காத மேதை இப்பவும் சில படங்களை பார்த்தால் பொங்குகிறது மனது கண்ணிர் பெருக்கெடுக்கிறது இனி இப்படிப்பட்ட கர்ஜனை நடிகர் பிறக்க போவது இல்லை இவர் கொடுத்த வாய்அசைவாகட்டும் குலோசப் காட்சி ஆகட்டும் யாரையும் நினைத்து பார்க்க முடியாது பாடல்களுக்கு நடித்த ஒரே கலைஞன் ஆயிரத்தில் ஒருத்தி அம்மானே கை கொடுத்த தெய்வம் படத்தின் பாடலில் முழு கதையையும் சாதாரண வேஷ்டி சட்டையில் வந்து நடித்து விளக்கிவிடுவார் இதோ எந்தன் தெய்வம் பாடல் ஆட்டுவித்தான் யார் ஒருவன் போன்ற தத்துவ பாடல்கள் இனியாரும் இப்படி எல்லாம் வாய்ப்பில்லை

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 Год назад +9

    அருமை நன்றிகள் தொகுத்தவர் முதல் அனைவருக்கும்

  • @pulsarshakthi
    @pulsarshakthi 3 года назад +16

    பொதிகை சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்.. ❤️

  • @vivekvilla
    @vivekvilla 4 года назад +76

    எதுவடா ஆகச்சிறந்த விலைமதிப்புள்ள புதையல், DD பொதிகை, உங்களிடம் இருக்கும் இந்த தமிழ் கலைக்கடவுளின் பதிவுகளே உலகின் விலையுயர்ந்த பொக்கிசம். பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் அங்கு கணேசன் என்கிற பெருங்கலைக்கோ வாழ்ந்தான் அவன் புகழை தன் தலைக்கு கடைசிவரை ஏற்றிக்கொள்ளாதவன் என்று “ நிலை உயரும் போது பணிவு கொண்டவன்” எங்கள் நடிகர் திலகம் அவர்கள்.

    • @venkateshm5568
      @venkateshm5568 4 года назад +2

      Fantastic Vivek.. I like your narration.. you should try up your writing skills to create historic novels like Kalki..

  • @sameers3581
    @sameers3581 4 года назад +58

    Sivaji and Kamal..wow what a moment.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 2 года назад +15

    திரை உலக சக்கரவர்த்தி மரியாதைக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்களின் கலைக்கு தலை வணங்கும் லட்சத்தில் நானும் ஒருவன்
    🙏🙏🙏💕💕💕

  • @vatchnisha1781
    @vatchnisha1781 2 года назад +11

    காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் ..வழங்கியமைக்கு நன்றி

  • @srk14314
    @srk14314 4 года назад +308

    2 of the greatest actors in the history of Indian cinema..Sivaji sir and Kamal sir ❤️❤️

    • @gurur5627
      @gurur5627 4 года назад +3

      kamal...yeah....but...the old man is arrogrant over acting

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 4 года назад +8

      @@gurur5627 enna dhu old man ha😠😠

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 4 года назад +7

      @@gurur5627 loosukooba

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 4 года назад +7

      @@gurur5627 comment la punda maari oluthuvitrukka 🤣

    • @gurur5627
      @gurur5627 4 года назад

      @@PremKumar-xl7oo aama. Enna ls mudincha vara othu vitiruken...atha kilatu pundaiyaa

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 года назад +241

    எத்தனை கோடி நடிகர்கள் வந்தாலும், எத்தனை கோடி வருடங்களானாலும் சிவாஜி அவர்களின் இடத்தை எவனாலும் நிரப்ப முடியாது.

    • @C77K77
      @C77K77 3 года назад +10

      Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!

    • @ashokalways
      @ashokalways 3 года назад +9

      @@C77K77 comparison must be done with many similar features notably time basis. Let me repeat, Kamal can never act as Kattapomman or any king role that Sivaji did as character. you know why, kamal will surely project his own personality or try to indicate his cleverness but Sivaji transform as lawyer he just lawyer , you can not find Sivaji there. Check vietnam veedu role. You would not find sivaji over there. Kamal is a great actor but trained and wanted to project with new roles and of course show his talent. but sivaji absorb like sponge and reflect. Just check both of their movies. So your comparison needs to be revised. if someone dance well but other can speak with clear tones. Just imagine, if kamal speak some classical dialogues attended by Sivaji. You would find kamal's tone overlapped the role's emotions.

    • @marvelfanatic3066
      @marvelfanatic3066 3 года назад +5

      @@C77K77 are you talking crazy Kamal hassan is an experimental artist while Shivaji Ganesan is an natural artist. Bit are different.

    • @sathiyavanip4030
      @sathiyavanip4030 3 года назад +5

      Kamal sivajiyai Vida nanraga naturalaga nadikirar

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 года назад +2

      both are over acting actors.k amitab rajini only super actros.

  • @ENDRENDRUMSIVAJI
    @ENDRENDRUMSIVAJI 2 года назад +8

    நடிகர் திலகத்தின் புகழ் வானும் மண்ணும் உள்ளவரை இருக்கும்.
    இந்த காணொளி பதிவு நமக்கு என்றும் போற்றும் பொக்கிஷம்

  • @ganeshbkumar79
    @ganeshbkumar79 4 года назад +71

    The bonding which is very evident when Sivaji Sir interacts with Kamal sir. Father n Son relationship.

  • @dennysam7778
    @dennysam7778 2 года назад +10

    Ivaroda voice prabhu sirku apdiye vandhrukku!!

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Год назад +5

    இந்த video oru பொக்கிஷம் ❤🎉

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +87

    6:58 நடிப்பின் இமயமும்,அவரின் கலை வாரிசும் சந்திக்கும் நிகழ்வு ... அருமை...

  • @mohan1846
    @mohan1846 4 года назад +152

    No one can replace CHEVALIER SIVAJi GANESAN.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +130

    I never see this interview before.. what a cherishing moment.... Nadigar THILAGAM the one and one only..we missed you dearly sivaji ayya..y u left us so soon....

    • @celebritytv6647
      @celebritytv6647 4 года назад

      ruclips.net/video/F3kh2eEBSb4/видео.html

    • @RamKumar-dv1pf
      @RamKumar-dv1pf 4 года назад +5

      This was telecasted one 1985 I think and it is an hour program. I feel lucky to have recorded the whole program as it is a great interview

    • @ananth051284
      @ananth051284 4 года назад +4

      Yes. He's got powerful eyes... These define what is Shivaji Ganeshan

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад

      1986 definitely it must have been telecasted

    • @natarajansrivalli5105
      @natarajansrivalli5105 3 года назад +2

      பணிவு தான் இவ்வளவு உயர்வைக் கொடுத்துள்ளது.
      N Srivalli

  • @viddeosurfer
    @viddeosurfer 4 года назад +93

    What a greatest artist of all times.... full of love for other humans and the world

    • @C77K77
      @C77K77 4 года назад

      Sivaji over acted and spoiled his good name.❗ None of the English actors he mentioned as inspiration did over acting😣

  • @nayagampillai4259
    @nayagampillai4259 6 дней назад

    சிவாஜி சார் ஒரு தெய்வ பிறவி.. அபூர்வமான, ஆச்சர்யமான மகா மகா கலைஞன்....

  • @RS-qk7xf
    @RS-qk7xf 4 года назад +12

    இது போன்ற பொக்கிஷங்களை தருவதே பொதிகையின் சிறப்பு 👍🙏

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 8 месяцев назад +1

    Very very thank you so much much & better program dedicated.

  • @johnedward3172
    @johnedward3172 2 года назад +18

    நடிப்பின் மாமேதை எங்கள் ஐயா. அழியாத நினைவுகளுடன்

  • @ksiva99
    @ksiva99 3 года назад +8

    நல்ல பகிர்வு. நன்றிகள் கோடி.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +82

    எங்கள் தலைவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி ஐயா அவர்களின் மிகவும் அருமையான பதிவு 🙏

  • @sudhasivakumarsudhasivakum2382
    @sudhasivakumarsudhasivakum2382 Год назад +5

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.அருமை.அருமையான பதிவுக்கு நன்றிகள் பல.வாழ்த்துக்கள்.

  • @ameenudeen6749
    @ameenudeen6749 Год назад +10

    கலைகளின் பொக்கிஷம்
    நடிப்பின் சிகரம்
    மனிதத் தன்மையின் உயரம்
    இப்படி ஒரு நடிகன் மனிதன் வாழ்ந்தார் என்பது ஒரு அற்புதமான அதிசயம்.
    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷ நினைவுகள்.

  • @ramamoorthynarayanan7498
    @ramamoorthynarayanan7498 4 года назад +42

    Highlighted scenes between kamal n shivaji.. Such a natural interaction.. Wonderful days in doordarshan

  • @koolashok88
    @koolashok88 3 года назад +19

    கோடி நன்றிகள் to the uploader

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 4 года назад +16

    உலகில் தலைசிறந்த நடிகர்

  • @shriraambalasubramanian7466
    @shriraambalasubramanian7466 4 года назад +126

    Kamal Haasan❤️

  • @begingardener275
    @begingardener275 4 года назад +215

    IN MY 73 YEARS OF LIFE ON THIS WORLD, NO ONE ELSE HAS GIVEN ME SO MUCH OF
    ABSOLUTE (SAMPOORNA) SATISFACTION AS GANESAN AYYA HAS DONE.

    • @nisahahmad264
      @nisahahmad264 4 года назад +3

      D best.ever actor on earth..

    • @C77K77
      @C77K77 3 года назад +1

      Kamalhassan can do any role Sivaji did!! . But not vice versa!! Can Sivaji do Salangai oli ? :-) may be he will do ...but who will watch it would become a comedy movie...!! :-) Can Sivaji talk different Tamil vattaara valakku ? show me where Sivaji has spoken kongu Tamil like in Sathileelavathi? Show me Lankan Tamil like in Thenaali that Sivaji Ganesan did? Show me if Sivaji did a Tirunelveli style Tamil like in Pabanasam? I can keep on adding....Sivaji can act ok...but Kamal's Versatility in Acting no one can match!!

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      wow

    • @redsp3886
      @redsp3886 3 года назад

      sivaji sir tells he gets inspired by english movies,

    • @bahma810
      @bahma810 3 года назад +6

      @@C77K77 Don't you dare compare. Sivaji is unsurpassed. Kamal is dust under his shoes. A fact even Kamal will admit. Sivaji was a theatre artiste. Kamal went to dance school. Sivaji shone like a lighthouse amongst stones. Kamal had so many advantages Sivaji did not have.
      How dare you.

  • @shakilakarunakaran9614
    @shakilakarunakaran9614 4 года назад +49

    சிவாஜி ஐய்யனை நேரில் கண்ட பெருமிதம்.நன்றி.நன்றி.

  • @vivekmad2010
    @vivekmad2010 4 года назад +298

    This interview must be taken around 1984 - 1985...Kamal is in Kaaki Sattai looks...

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 года назад +33

      I think u re wrong...... Suhasini saying I haven't acted with sivaji sir..... But in 1983 movie uruvangal maaralam.... suhasini acted with sivaji sir ... So interview must have been before 1983

    • @rkrk3721
      @rkrk3721 4 года назад +12

      @@navinrajnavin5394 this should be after mudhal mariyadhai.. Note what radha says

    • @celestialspartan7977
      @celestialspartan7977 4 года назад +13

      It could be around 1985-86.Punnagai Mannan,Vikram days, probably.

    • @sajeerahmed3742
      @sajeerahmed3742 4 года назад +8

      Kamal at SAGAR shoot time

    • @jwilson8468
      @jwilson8468 4 года назад +4

      I am sure that this was telecasted in 1986

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 года назад +88

    Very special nd rare video.....two legends of acting sevaliar Sivaji Ganesan nd kamalhassan interacting abt cinema...wat else u want.... classic 🔥👌👍

  • @varghesegeorgec3723
    @varghesegeorgec3723 2 месяца назад +2

    6:55 Vaa raajaa vaa.... Sivaji sir shows much more affection and love towards Kamal sir ..❤❤ love from Kerala

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 3 года назад +3

    நேர்காணல் இயல்பாக உள்ளது. அருமை.

  • @GKV963
    @GKV963 3 месяца назад +2

    Two of the best . Kamal asked great question about Sivajis role model. Who is the role model of acting God ..million dollar question. Kamal always respectwd and portrayed senior actors

  • @siva-ml7yn
    @siva-ml7yn 3 года назад +22

    இந்த காணொளியை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது 🙏🙏🙏...

  • @charlieindotnet
    @charlieindotnet 4 года назад +36

    Wow. So nostalgic . Never imagined we will watch shivaji interview!

  • @nancyjael1396
    @nancyjael1396 Год назад +3

    நினைவு அலைகள் அருமையானது.நன்றி

  • @prabu67
    @prabu67 10 месяцев назад +1

    Love you sir. என் அப்பா உங்கள் தீவிர ரசிகர். உங்கள் மகனின் நினைவாக எனக்கு பிரபு என்று பெயரிட்டார்.
    Once again, Love you sir. Love amma. Love Ram, Love you Prabhu.

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 года назад +41

    Thank God.. what a wonderful memories...my eyes are filled with tears.... Shivaji Ganesan emayam... can't able to digest he is no more...

  • @bonraji
    @bonraji 2 года назад +14

    I blessed to see this video... especially Kamal sir interact with sivaji the king of art.

    • @Siddious09
      @Siddious09 Год назад

      both of them show so much humility love n respect f0r one another, in a class of their own,,, i love them both, Mr kamal is a treasure for Indian cinema if not world,, he always speaks with such humility and respect n careful chosen words, im in awe of him, when rajnikanth spoke about their friendship goes way back n told everyone Kamal was already a superstar back in the 70s, wow that was mind bblowing,,,,only in kamal movies ive cried...ambe Sivam, Thenali, thevar magan, salangggai oli, Uttama villian, the ending part of 16 vaithiniley, now waiting for Indian 2

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 года назад +94

    6:57 THALAIVAR KAMAL HASSAN & SIVAJI SIR CONTENT STARTS.

    • @thulasiramaswamy5014
      @thulasiramaswamy5014 4 года назад +3

      bro sivaji sir magnificient actor i also like kamal sir versatile actor but thalaivar oruvar mattume than tamiz ina thalaivar medhaghu prabakaran oruvar mattume

    • @lakshminarasimmanlakshmina5662
      @lakshminarasimmanlakshmina5662 4 года назад +4

      @@thulasiramaswamy5014 tamil ina thalaivar endrumey kamarajar ayya than perfect gandhian.But, avara yen tamil ina thalaivarunu yaarumey solamatringa.nowadays, prabakaran annan. Kamal is Gandhian. so " THALAIVAR".Gandhiyam means " PEACE& NV" that heals whole world.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад +3

      What kamal has done to called him thalaivar...cant even manage his own family

    • @lakshminarasimmanlakshmina5662
      @lakshminarasimmanlakshmina5662 4 года назад +5

      @@mariadassanthony3263 GO AND DO SEARCH ABOUT KAMAL'S MISSION&VISION IN POLITICS AT HARVARD. AND DO RESEARCH HIS FILM WORKS AT INDIAN CINEMA. MOSTLY POLITICIANS FAILURES IN PERSONAL LIFE DO THAT RESEARCH TOO.FAMILY LIFE IS THEIR PERSONAL

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад

      @@lakshminarasimmanlakshmina5662 why the hell i must do the research if you are concern abt him then u publish a book for him

  • @aadisaagara582
    @aadisaagara582 2 года назад +3

    We from karnataka are biggest fans for Dr Rajkumar. But our Dr Rajkumar is biggest fan of Shivaji Ganesan sir. Huge Respect and Love towards this legend 🙏.

  • @muthukumarmaheswari5022
    @muthukumarmaheswari5022 4 года назад +91

    சிவாஜி..,பேர் கேட்டாலோ அல்லது அவரை பார்த்தாலோ உடம்பு புல் லரிக்து சார்!

    • @gurur5627
      @gurur5627 4 года назад +1

      over acting....kirukan

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 4 года назад

      @@gurur5627 JFO

    • @gurur5627
      @gurur5627 4 года назад

      Antha kirukan silaya thooki veesunga..

    • @user-rajan-007
      @user-rajan-007 4 года назад +4

      @@gurur5627 போடா போறோம்போக்கு

    • @tharakaraamk.j.8153
      @tharakaraamk.j.8153 4 года назад +3

      @@gurur5627
      நண்பா ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு அவர் சினிமாவில் அறிமுகமானது மேடை நாடகங்கள் மூலம் என்று தெரியும் என நினக்கிறேன் அதில் நடிக்கும்போது அனைத்து வரிசை மக்களுக்கும் கேட்கும்படி நடிக்கவேண்டும் அதனால்தான் அவர் சத்தம் பேசி நடிக்கிறார் ஆனால் அது ஓவர் ஆக்டிங்க்குன்னு சொல்லாதீங்க சரியா

  • @prvate9818
    @prvate9818 2 года назад +5

    Is there any actor so blunt and open? Sivaji Sir was truly a legend.

  • @nooriali1
    @nooriali1 Год назад +7

    Dr Sivaji Sir the Great and Legendary actor was incomparable to any actor (Period)

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 2 года назад +4

    Camera is the greatest equipment.. Which was invented by human.. To witness to nostalgic video🎥 😍🥰🥰🥰🥰like this

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 4 года назад +16

    வாழ்க பாரத தவ புதல்வன் புகழ் ...Great Indian 🙏

  • @ravindranb6541
    @ravindranb6541 4 года назад +16

    My eyes are in tears! What a legendary actor sivaji sir!

  • @ramudubanu
    @ramudubanu 4 года назад +30

    இது "நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம்" என்ற பெயரில் 1986ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது.

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 года назад +13

    kamal and Sivaji sir in one frame live ❤️.. what else you need