இந்தியன் படத்திலே எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு | Kamal Haasan Interview | பொக்கிஷம் 25

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 444

  • @ranjithkumar3134
    @ranjithkumar3134 4 года назад +44

    கமல் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். தேடல் என்ற வார்த்தைக்கு சொந்தகாரன் நம்மவர் மட்டுமே.உழைக்க வேண்டும் என் மனதில் எண்ணம் வந்துருக்கு நன்றி என் அன்பு தலைவா ❤❤❤

  • @Distacca
    @Distacca Год назад +14

    How matured and cautious while giving the interview....
    Really a great actor 👍👍👍👍

  • @thiruthirukumaran9147
    @thiruthirukumaran9147 5 лет назад +80

    எப்போதும் இவர் தமிழில் மட்டுமே பேசுவார் நன்றிகள் ஆயிரம் இவருக்கு...வாழ்த்துக்கள் ஐயா...

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 лет назад +117

    Kamal is genius in all aspects...love u sir..looking handsome😍😍😍

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 лет назад +143

    Beautiful Tamil without using English words- hats off to you Kamal

  • @praneels5728
    @praneels5728 4 года назад +15

    கமல் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது
    ..

  • @abdulkadher2123
    @abdulkadher2123 5 лет назад +125

    கமல் இவ்வளவு தெளிவாக பேசுவாரா? என்று ஆச்சரியம் படும் வகையில் உள்ளது. இது போன்று எளிமையானதாக இப்போது பேசினாலும் நன்று...

    • @marymagdalene891
      @marymagdalene891 4 года назад +4

      If people give some freedom opposite idealogy every one can speak frankly.
      Reporters always asking question, like other than reporters idealogy are bad and asking plain answer.

    • @raghavanpillai6859
      @raghavanpillai6859 4 года назад +1

      Illa illa ithulaium nalla kulappirukkar manusan... for ex award issue

    • @kamalesh1214
      @kamalesh1214 3 месяца назад

      ​@@raghavanpillai6859that was actually a brilliant response. It depends on the listener

  • @shameermohamed4345
    @shameermohamed4345 5 лет назад +225

    பேட்டி எடுக்கும் , பேட்டி கொடுக்கும் ரெண்டு பேரும் கொள்ளை அழகு😍😍

  • @PagalNixon
    @PagalNixon 4 года назад +25

    Damn, This anchor's voice, inviting expressive smile and friendly face with no cringe awkward hero worshiping questions makes her like an hosting academy for recent time anchors, Makes me wanna go across the screen and shake her hands for the splendid job she has done on this interview.

    • @leemafashion6628
      @leemafashion6628 2 года назад +5

      Mala maniyan.Former seventh channel and Raj TV chief operating officer.Seasoned Media person.No wonder Kamal Hassan interviews with her

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 5 лет назад +68

    She was an excellent anchor 👏👏

  • @icssalem9324
    @icssalem9324 5 лет назад +144

    ! கமலின் நேர்மையும் நம்பிக்கை உண்டு. எமது வாக்கு மக்கள் நீதி மையம் மட்டுமே..

    • @thiru8890
      @thiru8890 Год назад

      ஒ.. ஓட்டு போட்டிங்களா? மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றுவிட்டதா? சமுதாயத்தில் எழுச்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதா?

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 5 лет назад +51

    Kamal Hassan the living legend 🔥
    The way he loves and breathes cinema can be understood from this interview. He is our pride . There is no replacement for him .

  • @mathivananr3384
    @mathivananr3384 5 лет назад +39

    7:41-9:57 great speech....more more meaningful things .. importance of 'practicing "

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 2 года назад +9

    உயர் திரு மதிப்பிற்குரிய கமல்ஹாசன் அவ‌ர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை, ஆனாலும் கமல் அவர்களை இவ்வுலகில் உள்ள அனைவரும் போற்றி வணங்க வேண்டும் 🙏

  • @sureshanthonyyappanbismi5519
    @sureshanthonyyappanbismi5519 5 лет назад +29

    விருதுகள் உன் கையில் தவிழும் போது பெருமை கொள்கிறது

  • @rafeeqes7543
    @rafeeqes7543 2 года назад +5

    ' Cinema vil Nadaippathu Panathirkaagavum Pugazhukaagavum thaan '
    Ethaarthamaana Peachu
    Maga Nadigan Kamal Sir😍

  • @lithilathika1502
    @lithilathika1502 5 лет назад +75

    உண்மையை பேசும் ஒரு அற்புதமான மனிதர்

    • @bossbasha8115
      @bossbasha8115 5 лет назад +2

      Sss

    • @sureshbismi7050
      @sureshbismi7050 5 лет назад +4

      அற்புதமான அறிவு ஜீவி கமல்

    • @rrrddd4530
      @rrrddd4530 4 года назад +2

      1997 ல ஆரம்பிச்சது 30 வருசம் ஆச்சா ?

  • @SathieshRao
    @SathieshRao Год назад +2

    கமல் அவர்கள் நம்முடன் இல்லாமல் போகும்போது மட்டுமே அவரது விஸ்வரூப அருமை புரியும்! இந்திய சினிமாவுக்கே சவால் விட்டு கூறலாம் இவரைப் போன்ற தேர்ந்த சகலகலா வல்லவன் வேறு எவர் உண்டென்று?

  • @mkumaresanmkumu2423
    @mkumaresanmkumu2423 5 лет назад +35

    எங்கள் உலகநாயகன் உலக அழகன்.

  • @321lo
    @321lo 3 года назад +11

    Watching in 2021. He is way ahead of his time. Proud to be a Kamal fan

  • @wandkrishna1030
    @wandkrishna1030 Год назад +3

    இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே பல வார்த்தைகளுக்கு கூகுளில் அர்த்தம் தேடினேன். ஏன் தமிழில் கூட விடமம் என்னும் வார்த்தை உள்ளது என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன். Yes, Kalmal Hasan is the human encyclopedia.

  • @sowndharyasownd3972
    @sowndharyasownd3972 3 года назад +4

    Eanakku kamal Haasan avaroda eyes and lips romba romba pudikkum ❤️❤️❤️.I am too late watching this show 😭

  • @furiousfour5620
    @furiousfour5620 2 года назад +5

    Appove avlo maturity naa ippo avarukku maturity level evlo irukkum.......🔥🔥

  • @vasanthprabakar
    @vasanthprabakar 5 лет назад +24

    When I was a child in 90's I saw her on Doordarshan ads/show. I hardly remember. But 7th channel, horlicks ithelam en mind la vanthu poguthu...

  • @itsmenagz
    @itsmenagz 5 лет назад +20

    Kamal Hassan... Mala Manian... Wonderful it is, Thanks

  • @arunra9818
    @arunra9818 3 года назад +8

    Sema speech mudhalvare...❤

  • @deathrace88
    @deathrace88 5 лет назад +66

    As Kamal sir told management and logistics problem proved a big hurdle for marudhanayagam. Unfortunately it never took off. Seeing this interview in 2019 I can see the problem still exists.

  • @prasclampard78
    @prasclampard78 2 года назад +12

    I was surprised to see him mentioning Singaravelan the movie he didn't like. That was the only kamal movie i watched more than 100 times because of comedy and songs. That movie is logicless though it gave me memories and enjoyment. For me it was one of my favourite Kamal movies.

  • @palaniappanmoorthylingeswa7095
    @palaniappanmoorthylingeswa7095 5 лет назад +47

    Anchor is very much impressive!! Poses every question with a genuine smile which should be learnt by the contemporaries.

    • @Ram-fr3wg
      @Ram-fr3wg 5 лет назад +2

      At that time you had very few channels and really talented anchors were selected but nowadays you have thousands of channels and some useless anchors who asks about girl frd expectations, have you sent love letters when you was at school type of questions....

    • @sln7839
      @sln7839 3 года назад

      She maintains her cool while asking questions.

  • @kkkkuuuu1
    @kkkkuuuu1 5 лет назад +78

    கமல் நினைத்த படங்களுக்கான சூழல் தமிழ் ரசிகர்கள் ஏற்படுத்தி கொடுக்க தவறிவிட்டனர்.. மிக பெரிய கலைஞன்...

  • @traxprinters7382
    @traxprinters7382 5 лет назад +8

    தெளிவான பேட்டி வாழ்த்துக்கள் சார்

  • @zenith2409
    @zenith2409 5 лет назад +23

    how clear and how he love his job..cn unstd frm hs interview....current genaration unstd ur previous project tat's y nwdays they research all ur movie very deep....tamil nadu pple always wil gv full support for actor lyk u....we proud b'coz in tamil movie we gt marvellous actor lyk u....

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 5 лет назад +40

    உலகஞானி நம் உலகநாயகன்...

  • @lunaticbharathi
    @lunaticbharathi 5 лет назад +58

    90's Kids-க்கு தொகுப்பாளினியை (மாலா மணியன்) ஞாபகம் இருக்கும்...

    • @djhari1666
      @djhari1666 5 лет назад +12

      No. Only 80's kids know her well. 90's kids intha time pacha kolanthainga.. Viral supitu irunthanga.. It was around early 90's..

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 4 года назад +1

      மறக்க முடியுமா அவங்களை 😱😱😱

    • @shankar4330
      @shankar4330 4 года назад

      @@djhari1666 late 90s. Indian came in 1996

    • @shankar4330
      @shankar4330 2 года назад

      @@user-lf7ke1cs8q while shooting chachi 420. Tamil industry was going through fefsi strike.

  • @ajk9233
    @ajk9233 4 года назад +6

    Ulaganayakan Kamal Haasan ❤️😘

  • @amuthankumar5374
    @amuthankumar5374 5 лет назад +22

    His Ideology and words used in this interview are not changed even today. Great Kamal Sir

  • @raghavraghunathan79
    @raghavraghunathan79 5 лет назад +15

    Such a clear, genuine and warm interview. Unlike the layers of confusion and a tinge of disingenuousness that seems to affect him these days.

  • @rangarajaryan
    @rangarajaryan 2 года назад +5

    Thailivar sema azhagu... ❤️❤️❤️❤️😘😘😘

  • @SamS-rv1of
    @SamS-rv1of 2 года назад +1

    Wow 🥰. Andavarae.... Perfect Answer...
    Watching this in 2022
    Marudhanayagam ❣️

  • @svre1993
    @svre1993 5 лет назад +138

    Rare to see Kamal answering in a understandable way👌👏👏 😂😂😂

    • @ramanathand3432
      @ramanathand3432 5 лет назад +8

      Stylish and very clear interview to ulaganayagan Kamal ji

    • @MrAnthonykiran
      @MrAnthonykiran 5 лет назад +5

      That's all u know

    • @vishwa2135
      @vishwa2135 5 лет назад +1

      , neeinga pirantha year 1993 ya?

    • @sakthis357
      @sakthis357 5 лет назад +11

      Sollapona namma muttal aitom. Avar theliva thaan pesuraru. Namakku thaan tamil theriyamaatuku

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 5 лет назад

      😂😂😂😂😂😂

  • @prasadraghu2008
    @prasadraghu2008 5 лет назад +76

    Anchor is so beautiful. Ipovum varudhugle anchornu thuu.. especially sun music

    • @Puns7733
      @Puns7733 4 года назад +4

      Lady is so so pretty. Genuinely beautiful.

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 5 лет назад +96

    மாலாமணியன் அழகான அறிவான Anchor...

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 4 года назад +3

    Oru miga sirindha kalaiganai ner kaanal seyium magilchiyum perumithamum kangalodu serthu sirikkum kollai azhagum . Wow . Great. No words to say.

  • @sln7839
    @sln7839 3 года назад +5

    His work ethic and knowledge is very inspirational

  • @str2290
    @str2290 5 лет назад +20

    Happy to see old interviews, pls continue

  • @aquanylon9095
    @aquanylon9095 5 лет назад +29

    Unbelievable man😍😍❤

  • @yasovayloo9100
    @yasovayloo9100 2 года назад +2

    Legend u are Ulaganayagan Kamal Sir a mass in filmworld.👌👌👌👌👏👏

  • @kavein2211
    @kavein2211 5 лет назад +35

    It will be nice if five or six parts full-fledged interview can be done on the following.
    1. Spb
    2. Kamalhasan
    3. Arr
    4. Ilayaraja
    Apart from the cinema experience, would like to know the other side, passion and love on other areas of the world
    The Sivakumar interview was particularly great

  • @Suresh-vk5of
    @Suresh-vk5of 4 года назад +24

    தலை சிறந்த நடிகன், உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமானவன், உலக அழகன், தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகன், இவருக்கு மட்டும்தான் ஹாலிவுட் நடிகனாக தகுதி உடையவன் ஆனால் ஏன் உலகப் படங்களில் நடிக்கவில்லை என்று தெரியவில்லை, by
    பச்சையப்பன கல்லூரி மாணவன் சென்னை 30

  • @GershwinYesudhas
    @GershwinYesudhas 5 лет назад +38

    Good one touring talkies. Along with me so many ppl are nudged by many nostalgic occurrences. So pls post such gems often. Thanks in advance.

  • @manishanmugam3884
    @manishanmugam3884 5 лет назад +13

    தலைவா,,
    நீங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம்,,,

  • @RajBabu-zm3cj
    @RajBabu-zm3cj 3 года назад +12

    ஒரு பேட்டியாளர் எப்படி கேள்வி கேக்க வேண்டும்.. அதற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதை இதை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் ❤💐🙏

  • @mohammedkhalith3017
    @mohammedkhalith3017 5 лет назад +20

    This interview video is a real Pokkisham😀😀

  • @prabakaran9987
    @prabakaran9987 5 лет назад +53

    தொகுப்பாளினி செம சூப்பரா cute ஹா இருக்காங்க

  • @NG-ip4oh
    @NG-ip4oh 5 лет назад +19

    Kamalhaasan the Legend 🔥🔥🔥

  • @rajeshkumar-xk8qo
    @rajeshkumar-xk8qo 2 года назад +2

    தலைவர் கமல் வேற level speech...

  • @praveens8124
    @praveens8124 5 лет назад +35

    Kamal in 90s- Thevar Magan, Guna, Mahanadi, Kurithipoonal, Avai Shanmughi, Indian, Thenali! He was in his creative peak and he pushed the boundaries of Tamil Cinema!
    He followed that up with Hey Raam & Aalavandhaan! Not to forget 30 min of Marudnayagam! 90s belonged to him!

    • @tamilannotnaadartamilanseb3593
      @tamilannotnaadartamilanseb3593 3 года назад +1

      @SRINITHISH avar evlo Nalla padam sollrar... Samantham illama kadhala kadhala solra

    • @sln7839
      @sln7839 3 года назад +2

      Thevar magna and Guna really stands out of the lot.

  • @sureshanthonyyappanbismi5519
    @sureshanthonyyappanbismi5519 5 лет назад +25

    என்ன அழகு தலைவா

  • @m.i.sirajudeenm.i.sirajude9127
    @m.i.sirajudeenm.i.sirajude9127 5 лет назад +10

    Semma alaku kamal neenga...

  • @paramasivamg160
    @paramasivamg160 4 года назад +26

    மைக்கேல் மதன காமராஜன் Great

  • @kk-xl8ie
    @kk-xl8ie 5 лет назад +14

    Kamal sir so humble

  • @sreeram9685
    @sreeram9685 4 года назад +3

    Very superb speech Kamal Haasan sir

  • @umaubendran2692
    @umaubendran2692 4 года назад +2

    Very good and clear conversation.
    Interview is so nice
    What a great hero .very transparent in his talk

  • @universalstudios-tamil1260
    @universalstudios-tamil1260 2 года назад +3

    Legendary talk by kamal sir

  • @ramamalar9799
    @ramamalar9799 4 месяца назад

    Chitra lakshmanan sir thanks for this interview ....Lovely ❤😊

  • @subrasubra80
    @subrasubra80 5 лет назад +8

    Kamal one of best Actor In the world

  • @bossbasha8115
    @bossbasha8115 5 лет назад +32

    எப்படி sir இப்போதும் அப்படியே அழகா இருக்கீங்க

  • @krishnadj10
    @krishnadj10 5 лет назад +17

    Watching on Oct 16th 2019.

  • @counterpoint9260
    @counterpoint9260 3 года назад +8

    when did this interview happen, 1997? Kamal should look back at these interviews now and then. He talks clearly and fluently.
    It is sad how time sometimes changes people. Even Ilayaraja, watch his interview from the 90s, he talks down to earth and in a very jovial manner. And with Kamal, his looks are an added bonus in those times

  • @mahendragopalkrishna2456
    @mahendragopalkrishna2456 4 года назад +2

    very good questions are asked by the anchor in a very beautiful way it was great pleasure to watch this interview

  • @hariv8902
    @hariv8902 2 года назад +3

    Kamal Hassan is a legend actor of Indian cinema

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 4 года назад +6

    அழகு என்ற சொல்லைக்கு மறு பெயர் வெச்சா சத்தியமா
    " நம்மவர்" பெயர் தான்

  • @kamalkannan9251
    @kamalkannan9251 3 года назад +3

    Thalaivaa super

  • @ConfusingTime
    @ConfusingTime 2 года назад +9

    எவ்ளோ தெளிவா அழகா நியாயமா பேசுறாரு மனுஷன் இவரை போய் சங்கி மயிருனு சொல்லிட்டு இருக்கானுங்க யார் என்ன சொன்னாலும் உண்மையான மனுஷன் வெளிப்படையான மனுஷன் கமல் சார்...🔥🔥🔥❤️

  • @Gokulmans
    @Gokulmans 5 лет назад +12

    A pure genius

  • @melvinmandy3732
    @melvinmandy3732 4 года назад +5

    Kamal sir is a legend off kollywwood cinema

  • @kokkarakoseval
    @kokkarakoseval Год назад +1

    நடிப்பு ஒத்திகை குறித்த கமல் அவர்களின் பகிர்வு அபாரம். இன்று அவர் இயக்கிய படங்களில் ஒத்திகை செய்து காட்டினார் என்பது அவரது கொள்கை உறுதிப்பாடு.

  • @rajana7408
    @rajana7408 5 лет назад +6

    Awesome speech sir

  • @marappasettybaskar9016
    @marappasettybaskar9016 4 года назад +1

    தான் செய்யும் இந்தத் தொழிலை, தன் உயிரினும் மேலாக நேசிக்கும் நடிகர் இந்த உலகத்தில் எவரும் இல்லை. உம்மை விட்டாள்

  • @SureshTheTechie
    @SureshTheTechie 5 лет назад +4

    அருமையான பதில்கள். புத்தகமாக போட்டு கோடம்பாக்கத்துகு அனுப்ப வேண்டும்.

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 5 лет назад +19

    Did someone notice the change in voice of Kamal when time progresses. It took some time for him to break ICE

  • @ajithpanja9078
    @ajithpanja9078 5 лет назад +11

    Ulaganayagan 🔥🔥🔥

  • @janaram3720
    @janaram3720 2 года назад +4

    One thing he knows cinema alone he loves cinema alone very few people are like kamal sir investing in same field

  • @SivaKrishnansjit
    @SivaKrishnansjit 3 года назад +4

    Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

  • @JayaLakshmi-rs7cq
    @JayaLakshmi-rs7cq 11 месяцев назад +1

    Mr.kamal u r genius

  • @desikloganathan1497
    @desikloganathan1497 5 лет назад +47

    Thlaiva waiting for Indian 2

    • @JayJay-fg4bd
      @JayJay-fg4bd 5 лет назад +2

      Its dropped..

    • @sukumarrathinam9258
      @sukumarrathinam9258 5 лет назад +2

      Desik Loganathan வரும் ஆனா வராது..

    • @desikloganathan1497
      @desikloganathan1497 5 лет назад +1

      SUKUMAR Rathinam Bro Neenga Valaipechu fan ah!!!

    • @premking1097
      @premking1097 4 года назад

      @@JayJay-fg4bd no it's 60 % completed

    • @prakash589
      @prakash589 9 месяцев назад

      Now Indian 2 soon release

  • @jayakrishnan6541
    @jayakrishnan6541 4 года назад +2

    Seing Pretty descent interview after long time!!! Awesome!!!

  • @CherryIofficial
    @CherryIofficial 5 лет назад +13

    What he says 100% true for any work that a human do, you have sleep on any work that you do.

  • @VeeraVv
    @VeeraVv 5 лет назад +273

    தலைவரே எவ்வளவு தெளிவான பேட்டி. இது போல இப்பொழுது ஏன் பேசுவது இல்லை.

    • @vidyadhivyaraja5840
      @vidyadhivyaraja5840 5 лет назад +12

      I'm getting same doubt.

    • @Gokulmans
      @Gokulmans 5 лет назад +11

      sir. Watch his Baradwaj Rangan's recent interview with him. He is more brilliant.

    • @bharathivasanth4963
      @bharathivasanth4963 5 лет назад +12

      Are u dumb now he s more great

    • @syedihus
      @syedihus 5 лет назад +33

      அவர் எப்போவும் தெளிவா தான் பேசுறார் நாம தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

    • @arrshath
      @arrshath 5 лет назад +16

      சில சமயம் அவர் தூய தமிழ்ல பேசுனா புரியாது

  • @premking1097
    @premking1097 5 лет назад +23

    waiting for indian 2

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 Год назад +1

    Best speach

  • @punisthiruna2957
    @punisthiruna2957 3 года назад +4

    Living legend Kamal sir

  • @vavananba8159
    @vavananba8159 3 года назад +3

    That's kamal sir he's a great man

  • @ajairaj4028
    @ajairaj4028 5 лет назад +7

    Like for anchor

  • @ragus3448
    @ragus3448 5 лет назад +3

    அருமை

  • @plusminus7995
    @plusminus7995 5 лет назад +10

    Handsome

  • @mohanapandianraju1120
    @mohanapandianraju1120 5 лет назад +18

    @ minute 8:30 Kamal talks about importance of rehearsals for movie shooting (scenes)
    @ minute 9:30 he comments about Sivaji Ganesan
    @ minute 10:00 he says that he is a sivaji fan

  • @silambarasanm6838
    @silambarasanm6838 4 года назад +2

    Wow great kamal,,

  • @kannapakannapa1243
    @kannapakannapa1243 5 лет назад +47

    தான் சம்பாதித்த பணத்தை தான் செய்யும் தொழி முதலிடு செய்து பணம் மட்டுமே லட்சியம் என்று இல்லாமல் வித்யாசமான நடிகா் கன்டிப்பாக நடிப்பில் சிவாஜிக்கு பிறகு கமல் என்பதில் உறுதி

  • @megaselva1
    @megaselva1 Год назад +1

    Niceeee