Neengalum Vellalam Oru Kodi - Ulaganaayagan Kamal Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2013
  • Ulaganaayagan Kamal Haasan plays Neengalum Vellalam Oru Kodi with Prakash Raj
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 4 месяца назад +60

    Who are all watching now in 2024

  • @santhoshramasubramanian9542
    @santhoshramasubramanian9542 Год назад +449

    This is much better than a 2.30hours film nowadays ! Kamal deserves more than anyone in film industry!❤

  • @SathishKumar-pd9me
    @SathishKumar-pd9me Год назад +346

    Truly Encylopedia of Indian cinema kamal sir 😍😍

  • @kirupalini
    @kirupalini Год назад +256

    Oh my god.... how a single man can have this bunch and bunch of knowledge...really mindblowing....🔥🔥kamal haasan is the biggest gift for tamil cinema...❤🤩🔥

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад +9

      Yes ! Ulaganaayaganukkku - உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஞானம் உண்டு ! பள்ளி படிப்பு கம்மிதான் என்றாலும் ,அனுபவம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் ,முன்னோக்கி சிந்திப்பது extra extra ! அதனால் தான் அவர் உலகநாயகன் ! ❤️❤️❤️❤️❤️💙🙏💙

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 Год назад +85

    கமலின் பகுத்தறிவு ஆழமானது.....
    உங்களின் மனிதாபிமானத்திற்க்கு நன்றி......

  • @charlesprestin595
    @charlesprestin595 Год назад +96

    இவ்ளோ வருடம் கழித்து இந்த வீடியோ internet இல்
    நிறைய பேருக்கு விருந்தாக அமையும் 🙏

  • @deepa8338
    @deepa8338 Год назад +818

    After 9 yrs we are watching this without boring

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 Год назад +656

    How a man can be this much knowledgeable ❤❤❤❤

    • @__la
      @__la Год назад +22

      If the questions and answers are already given to them... they can be with this much knowledge

    • @HariHari-lx1wb
      @HariHari-lx1wb Год назад +8

      Truth,honest hardwork

    • @jaikeys1918
      @jaikeys1918 Год назад +4

      Really

    • @bharathang4615
      @bharathang4615 Год назад +3

      It's God's grace

    • @googleuser7286
      @googleuser7286 Год назад +5

      Not knowledge.Experience.

  • @sandhyarani1760
    @sandhyarani1760 Год назад +270

    One of the finest brain's in Indian cinema industry. ❤️❤️.

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 Год назад +117

    Kamal is born to Learn.. He is a ultimate student..

  • @charlesprestin595
    @charlesprestin595 Год назад +208

    பார்க்க ஆரம்பித்து நிறுத்த முடியவில்லை
    இரவு 12.30 வரை முழித்து பார்த்து முடிச்சாச்சு
    Great கமல்ஹாசன் 🙏❤

  • @logeshwaran6946
    @logeshwaran6946 Год назад +237

    💥 Once A LEGEND Always A LEGEND 👑

  • @NachiYappanbt
    @NachiYappanbt Год назад +52

    Kamal naalae yepothume suprising thaane! 9 years Munna.. school la tv la paatha show iniku paatha kuda avolo avolo avolo info! Andavare! The person i inspired a lot!! Oru thadava andavara paatha pothum!! 🥺🥺

  • @harirajendran1000
    @harirajendran1000 9 лет назад +39

    அவரின் நடிப்பை மட்டும் நான் ரசிக்கவில்லை, அவரின் அறிவு ஆற்றலையும் வியக்கின்றேன் , இந்த காணொளியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @baeboy_
    @baeboy_ Год назад +61

    after 9 years it's still fresh encyclopedia of knowledge, cinema, culture, religion, languages, slang ohh man👑 take this KH👑❤

  • @mohammednabi_01
    @mohammednabi_01 Год назад +78

    This 2 and half hours should always be preserved!!

  • @Sathar987
    @Sathar987 Год назад +67

    பயனுள்ளதாக என் நேரம் செல்கிறதை முதலில் உணர்கிறேன். நன்றி உண்மையில், உயர்திரு .பத்மஸ்ரீ அவர்களே.

  • @deepaknaresh6765
    @deepaknaresh6765 Год назад +92

    No one can be hereafter this legendary man 🙏❤️

  • @ms_madan_trolls5494
    @ms_madan_trolls5494 4 месяца назад +3

    Still now not boring 🔥💥

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Год назад +32

    எனக்கு மிகவும் பிடித்த உலக நாயகன் கமல்சார் பிரகாஷ் ராஜ் சூப்பர்

  • @Si-jw9gq
    @Si-jw9gq Год назад +37

    There’s a lot to lot learn from him! He says he didn’t go to school but still speaks many languages, his English accent I would say is the best. Such a great human being and a versatile actor. Proud of you

  • @subramanisubramanimani2239
    @subramanisubramanimani2239 Год назад +67

    கமல்ஹாசன் ஒரு அதிசயம்

  • @arifshareef1862
    @arifshareef1862 Год назад +73

    After many time schering today I'm lucky to watch thank you vijay tv.
    Kamal Hassan never give up. He always will be with us till cinema 🎥.
    Encyclopedia & legend of Indian cinema

  • @ajeeth_creation
    @ajeeth_creation Год назад +40

    என்ன ஒரு தெளிவும் சிறந்த பேச்சாற்றலும். Awesome uncle , Still waiting to மருதநாயகம்.

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s Год назад +210

    நான் ரொம்ப வருசமா தேடிட்டு இருந்த ஒரு எபிசொட்..... கமல் சார் பேசப்பேச நேரம் போறதே தெரியல..... ரொம்ப நன்றி அப்லோட் பண்ணதுக்கு. இந்த மாதிரி என் வாழ்க்கை அழகான அற்புதமான என்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளைக்கொடுத்த விஜய் டிவி இன்னைக்கு அப்படியே தலைகீழாக இருக்குறத பாக்குறப்போ இந்த மாற்றம் எப்படி நடந்தது, இதுக்கு நாமளும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்கிறோமா ன்னு யோசிக்க தோணுது

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 Год назад +42

    18:05 he said in 2012. jallikattu protest happened in 2016. that's his vision...

    • @jijikal
      @jijikal 5 месяцев назад

      and விருமாண்டி came long way back.

  • @akashvelavan5529
    @akashvelavan5529 Год назад +81

    Golden memories with kamal sir...😍🥰

  • @arunsrinivasan7064
    @arunsrinivasan7064 Год назад +64

    Really mesmerizing brilliant from Kamal sir as he denoting Pro Jallikattu idealogy, current cricket politics etc.. before 10 years. Great salute to you sir.

  • @Gamingrookie72
    @Gamingrookie72 Год назад +178

    பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் அவரே ஒரு பல்கலைக்கழகம் 💚

  • @jeevaniteshkumar6174
    @jeevaniteshkumar6174 Год назад +240

    When Vasool Raja meets dr visvanath ❤

  • @SridharSwamynathan
    @SridharSwamynathan Год назад +110

    1M+ Views for a 2.5 Hrs video. And this is not entertainment based but Knowledge based. Lucky, I watched it in TV during its Telecast and repeating now..

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Год назад +22

    கமல்சாரின் மனம்திறந்த நட்பு ரீதியான பேட்டியில் இதுவும் முக்கியமானது என்றால்....ஐயமில்லை.... அருமையான பகிர்வு நன்றிகள் பல

  • @dinformative9534
    @dinformative9534 Год назад +31

    Man of encyclopaedia 😎🔥 The name is KAMAL HAASSAN

  • @JK.2630
    @JK.2630 Год назад +47

    ONCE A KING ALWAYS A KING 👑

  • @raghulsurendran1880
    @raghulsurendran1880 Год назад +45

    148 minutes of wholesome❤️

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Год назад +44

    Whenever I feel down or blue, I frequently visit this episode. Such a catharsis for every problems, learned a lot from Mr. Kamal hassan sir and PrakashRaj sir and Gouthami mam through out the episode, we are blessed to have this man in our Tamil-Nadu(Tamilagam)

  • @viviliabeya7949
    @viviliabeya7949 Год назад +13

    He is not only giving an answer but also explaining the answer...

  • @MR-mw4cy
    @MR-mw4cy Год назад +15

    Kamal - an inspirational iconic actor 🤩

  • @madhumitha8174
    @madhumitha8174 Год назад +26

    Yaaru saami nee... Ivlo therinju vachurkaare ya namma aandavar uh! Really a big inspiration! 👌🔥🔥

  • @srinivasanvasan1486
    @srinivasanvasan1486 Год назад +22

    Kammal sir speech Kettute irukalam pola iruku🤩😘🥰💕❤💘

  • @sanju85ful
    @sanju85ful Год назад +13

    A wise man said, Kamal Haasan is Intellectual among actors and actor among intellectuals.

  • @jayspriya
    @jayspriya Год назад +295

    Wonderful episode! It's like "Knowledge transfer" from one era to another!
    Always admired Kamal Sir for his humble nature of respecting his mentors and peers!
    He exactly is the epitome of "Continuous Professional Learning " !
    (Btw, I wish Kamal was just alone talking without Gowthami brought in here! )

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s Год назад +108

    26:50 100% உண்மை... நான் நேத்து தான் முதல் முறையா கமல் சார் நடிச்ச உத்தமவில்லன் படம் பார்த்தேன். அதுல kb சார் டைரக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. Believe it or not அந்த படத்துக்காக நாகேஷ் சார் kb சார் க்கு டப்பிங் வாய்ஸ் குடுத்துட்டாரோ ன்னு எனக்கு தோணுச்சு..... அந்தளவுக்கு ரெண்டு பேரின் குரல் கூட ஒரே மாதிரி இருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்

    • @kuttykutty4795
      @kuttykutty4795 Год назад

      Exactly!!! Naanu antha scene la confuse aagiten

    • @KanyaRaguArts
      @KanyaRaguArts Год назад

      Late uh paathutinga antha masterpiece padatha... But paathu antha perumaya purinjukittinga... So happy 😊

  • @sunderbabu5852
    @sunderbabu5852 Год назад +20

    Truly honest man....student for life..

  • @roshankumar6594
    @roshankumar6594 Год назад +90

    2:30 half hours gone like a second....Can watch his speech the whole dayyy👑🛐

  • @gvrajan-ld1xi
    @gvrajan-ld1xi Год назад +19

    Kamal Hassan our pride in world

  • @pavithrangs1672
    @pavithrangs1672 Год назад +76

    What a learning, thank you kamal sir for this wonderful time (2.30 hrs), in my life time, I spent a valuable time for one thing is seeing this precious speech from loveable kamal sir❤❤❤❤

  • @__________________________517
    @__________________________517 Год назад +49

    I never watched a 2hr film in one attempt but this video I finished in an one attempt,how knowledgeable this man is 🐐

  • @sudharsank3206
    @sudharsank3206 Год назад +59

    Kamal sir's general knowledge is excellent 🫡🫡😀

  • @sowmiyas1953
    @sowmiyas1953 Год назад +40

    Seriously.,
    He is an Inspiration 💯

  • @abhisheksrini9807
    @abhisheksrini9807 Год назад +30

    Never before ever after! Only one #Ulaganayagan 🙏❤🛐

  • @krishyuvi5831
    @krishyuvi5831 Год назад +36

    Always kamal sir rocks with his intelligence 🔥

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Год назад +12

    தமிழ் படிக்காத நீர் தமிழை கற்றுக்கொண்டு இவ்வளவு அழகாக ஆழமாக தமிழ் பேசும் உம்மை ஆழமாக நேசிக்கறேன். வாழ்க வளமுடன்

  • @mujeebrahman9039
    @mujeebrahman9039 8 месяцев назад +10

    இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அறிவு பெட்டகம் எங்கள் உலக நாயகன்

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Год назад +18

    Ulaganayagan kamalahassan multitalented human being

  • @alapparaikal3291
    @alapparaikal3291 Год назад +84

    Man with many talents ❤

  • @OnTheRoadOnceAgain
    @OnTheRoadOnceAgain Год назад +16

    தான் அறிந்த விசயங்களை அடுத்தவருக்கு பகிராதோரை அறிவு திருடன் என்று தான் நான் நினைப்பேன். தான் அறிந்ததை, வாழ்க்கை பாடம் கற்றதை, படித்ததை என்றென்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உண்மை உள்ளம் கொண்ட மகா கலைஞனுக்கு நூறாயிரம் முத்தங்களும் வணக்கங்களும்..

  • @giridharannagarajan
    @giridharannagarajan Год назад +12

    இவர் இருந்த காலத்தில் நாமும் இருப்பது பெருமையே

  • @madhu6627
    @madhu6627 Год назад +8

    Thanks to prakash Raj sir to take valuable interview with our inspiring kamal sir🔥🔥🔥🔥❤❤❤

  • @neetuv5327
    @neetuv5327 10 месяцев назад +5

    I don't understand 100 % Tamil but it is brilliant to watch after 10 years, both Kamal Hasan jiand Prakash are wonderful great actors... Kamal ji is a university by himself of cinema

  • @YUVASARAVANAN1983
    @YUVASARAVANAN1983 11 месяцев назад +15

    நாம் கொண்டாடியே ஆகவேண்டிய ஆகச்சிறந்த மனிதர்

  • @rajasekar-gh4cf
    @rajasekar-gh4cf Год назад +31

    We proud of you our UN as Tamilian...need to celebrate him more !

  • @buvaneswarir4667
    @buvaneswarir4667 Год назад +83

    When I watching this, I feel got inspiration which going to my soul...such a wonderful personality.. knowledge in all the fields. Wonderful sir. After a long time, I saw a good and enough inspired TV show.

  • @vanithamuthu1789
    @vanithamuthu1789 Год назад +53

    Ippadi oru nadigar namma Tamil cinema ku kedachathu periya pakkiyam love you kamal sir 💜💜💜

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Год назад

      Thank u for your comt!!! We love always Kamal sir! ❤️🌹❤️💙🙏💙

  • @kiranuday4575
    @kiranuday4575 Год назад +20

    I was searching this since so many years now finally found thanks 🙏🏼

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 Год назад +36

    அறிவு கடல் எம் நம்மவர். நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பாக்கியம்.
    அறிவார்ந்த தலைவர் ஓர் நாட்டின் நிரந்தர தேவை. மக்களே நம்மவர் இன்று அரசியலில் நமக்கு நல்ல எதிர்காலம் தர. நேர்மையின் நாயகனை தவறவிட்டு விடாதீர்கள்.

  • @AkashS007
    @AkashS007 Год назад +22

    The man who knows infinity👑

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Год назад +42

    Kamal sir legend legend in the world 💜🌍💖🤗🌹

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад +12

    Love love love love love love love love love love love love Kamal sir....தனிமை உனருபவர்கள் ... அதை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭💗💗❤️💓💕💕💗❤️❤️💓💕💗💓❤️💗u speach 💗❤️❤️❤️💓💕💗❤️❤️💓💕

  • @kalibose3942
    @kalibose3942 Год назад +32

    Very interesting episode. Aandava!!! Enna speech, knowledge no one beat him.

  • @kannanssm8834
    @kannanssm8834 Год назад +24

    Nearly decade but now reach is high,, old is gold

  • @leninwilliamswilliams8023
    @leninwilliamswilliams8023 Год назад +20

    The legend performance 😇💯

  • @aseebee8519
    @aseebee8519 Год назад +61

    Fantastic show... Experienced reading a encyclopaedia

  • @devadhas4692
    @devadhas4692 Год назад +11

    எழுத வார்த்தைகள் இல்லை கமல் சார் ரொம்ப ......ரொம்ப பிடிக்கும்

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 7 месяцев назад +6

    I am die gard rajini fan. Bt kamal is a legend❤

  • @vjkarthi4135
    @vjkarthi4135 Год назад +11

    Ivlo days indha video enga dhan paa irundhuchu..thanks for uploading

  • @tomhillerz
    @tomhillerz Год назад +37

    If Kamal is not born, not us but our future will be in trouble....

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 Год назад +9

    என்ன நடிப்புயா…. எல்லா நடிகர் மாதிரியும் நடிக்கிறார்யா…
    Best Actor of All Time

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Год назад +38

    1:30:42 Kamal Sir Speech About Super Star RajniKanth 😎😎

  • @ragumoorthi6234
    @ragumoorthi6234 Год назад +13

    Finally that புத்தகப்பரிந்துரை 🔥❤

  • @karthicksrinivasan1897
    @karthicksrinivasan1897 Год назад +9

    The 9 yrs of search ended with a full video of episode ✌️

  • @sathishbk7732
    @sathishbk7732 Год назад +10

    GENIUS……He knows something about everything……..

  • @user-ol2oz9uv7h
    @user-ol2oz9uv7h 10 месяцев назад +3

    ஒவ்வொரு answer um unique .
    No one can answer like this🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @beawizard9563
    @beawizard9563 Год назад +35

    Wowwww epitome of knowledge.... Kekurathuku evlo alaga iruku ❤️💯

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 Год назад +20

    Wow👏👏👏👏lot of information Aandavar is a Institute 💥💥

  • @adhiyamaanpon4168
    @adhiyamaanpon4168 Год назад +28

    A Masterclass for Youths..Real Slumdog Millionaire Vibes( connecting each question with his life experiences)..A Smart,Suave and charismatic Personality..Who else can conduct all this except Our Ulaganayagan !!

  • @ramesganesan5892
    @ramesganesan5892 5 месяцев назад +2

    கமல் ஒரு திறந்த நூலகம். கேட்க கேட்க அவரிடமிருந்து வற்றாமல் வந்து கொண்டே இருக்கும், வாழ்க அவரும், அவர் ஞானமும்.

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Год назад +7

    மிகவும் அற்புதமாக இருந்ததது
    கமல் , பிரகாஷ் ராஜ்
    மனம்விட்டு சிரித்தது
    எவ்வளவு அழகாக இருந்தது .
    இந்த பெரிய இரு நடிகர்கள்
    சிறிது கூட நடிப்பு இல்லம்மாள்
    யதார்த்தமாக இருந்தது
    மிகவும் சிறப்பாக இருந்தது .

  • @krithikagokulnath4160
    @krithikagokulnath4160 Год назад +20

    Revisiting the third time after a while..

  • @3kkidsblock523
    @3kkidsblock523 Год назад +25

    Very talented person KH sir such a brilliant person

  • @ragulravikumar5925
    @ragulravikumar5925 Год назад +5

    I miss this Kamal!;❤

  • @ohmystatus8163
    @ohmystatus8163 Год назад +9

    Yappaaa.. This man... Have a tons of information that we didn't know in 2023...and now we know that... He is ulaganayagan, ulagamarintha nayagan! ❤🌎

  • @jagatesh666
    @jagatesh666 Год назад +16

    Truly Genius! It’s like a complete life lesson. Thank you Kamal Sir ❤️

  • @amsathvanykanagasundaram1494
    @amsathvanykanagasundaram1494 Год назад +13

    Ippo konja naalaa than kamal sir fan… avara patti thedi thedi paarththa he is the genius… eppidi yaavathu oru thadava paarkkanum 🥰

  • @JithinTayi
    @JithinTayi Год назад +20

    💫🔥👏I hv watched this full show of 2 hrs 28 Mins & 26 secs in one go without a single break just bcz of "The Great Legend Kamal Sir" Excellent Episode👏

    • @karthikcind1981
      @karthikcind1981 Год назад

      Kamal just keeps giving new info!! incredible

    • @iamvkabhinav25
      @iamvkabhinav25 6 месяцев назад

      Which year was this?

    • @JithinTayi
      @JithinTayi 6 месяцев назад

      @@iamvkabhinav25 Not sure. But.. It might be the year of 2012 i guess.

  • @santhoshmani619
    @santhoshmani619 Год назад +19

    Iam missing this show 😞😔😣😳😢😿

  • @muthusmuthus9265
    @muthusmuthus9265 Год назад +22

    இந்த பதிவிற்க்கு நன்றிகள் பல

  • @jazminejaz8660
    @jazminejaz8660 Год назад +19

    Kamal sir masssss

  • @Rejina-qs8us
    @Rejina-qs8us Год назад +6

    இவர் மாதிரி ஒரு தத்ரூபமான மனிதர் திரை துரை மூலமாக நமக்கு கிடைத்த பொக்கிஷம் கமல் ஹாசன் சார்

  • @Kiruthick_45
    @Kiruthick_45 Год назад +10

    Nee ellam manushane illa theriyuma Aandavare😮🙏🏻