Superstar🔥 Rajanikanth Ultimate Speech at Kalaignar Enum Thai Book Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024
  • Superstar🔥 Rajanikanth Ultimate Speech at Kalaignar Enum Thai Book Launch
    #rajinikanthspeech
    #rajinikanthlatestspeech
    #rajinispeech
    #rajinilatestspeech
    rajinikanth, rajinikanth press meet, rajinikanth press meet today, rajinikanth songs, rajinikanth cigerette style, rajinikanth movies, rajinikanth new movie, rajinikanth movies tamil, rajinikanth latest, rajinikanth latest news, rajinikanth latest movie, rajinikanth latest songs, rajinikanth latest movie trailer, rajinikanth latest interview, rajinikanth latest tamil movie, rajinikanth new movie, rajinikanth new movie trailer, rajinikanth new songs, rajinikanth news, rajinikanth new movie 2022, rajinikanth new movie tamil, rajinikanth new film, rajinikanth recent, rajinikanth recent movies, rajinikanth recent songs, rajinikanth recent speech, rajinikanth recent interview, rajinikanth recent video, rajinikanth recent news, rajinikanth latest video, rajinikanth comedy, rajinikanth comedy scenes tamil, rajinikanth comedy speech, rajinikanth comedy movies, rajinikanth comedy movies tamil, rajinikanth comedy whatsapp status, rajinikanth comedy tamil, rajinikanth dialogue, rajinikanth dialogues tamil, rajinikanth emotional speech, rajinikanth emotional whatsapp status, rajinikanth entry, rajinikanth funny speech, rajinikanth fight scene, rajinikanth goundamani comedy, rajinikanth old songs, rajinikanth quotes, rajinikanth quotes whatsapp status, rajinikanth status, rajinikanth soga padalgal, rajinikanth songs tamil, rajinikanth update, rajinikanth video songs, rajinikanth video, rajinikanth aanmeegam, rajinikanth aanmeegam speech, rajinikanth devotional speech, rajini, rajini press meet, rajini press meet today, rajini songs, rajini cigerette style, rajini movies, rajini new movie, rajini movies tamil, rajini latest, rajini latest news, rajini latest movie, rajini latest songs, rajini latest movie trailer, rajini latest interview, rajini latest tamil movie, rajinifunny speech, rajini fight scene, rajini goundamani comedy, rajini old songs, rajini quotes, rajini quotes whatsapp status, rajini status, rajini soga padalgal,rajini songs tamil, rajini update, rajini video songs, rajini video, rajini aanmeegam, rajini aanmeegam speech, rajini devotional speech, vettaiyan, vettaiyan movie, vettaiyan update, vettaiyan news, vettaiyan latest news, vettaiyan news, vettaiyan latest update, vettaiyan teaser, vettaiyan trailer, vettaiyan songs, vettaiyan first look, vettaiyan announcement, vettaiyan motion poster, vettaiyan glimpse, vettaiyan glimpse reaction, vettaiyan news update, vettaiyan movie update, vettaiyan movie news, vettaiyan movie latest news, vettaiyan movie news, vettaiyan movie latest update, vettaiyan movie teaser, vettaiyan movie trailer, vettaiyan movie songs, vettaiyan movie first look, vettaiyan movie announcement, vettaiyan movie motion poster, vettaiyan movie glimpse, vettaiyan movie glimpse reaction, vettaiyan movie news update, rajinikanth vettaiyan update, rajinikanth vettaiyan news, rajinikanth vettaiyan latest news, rajinikanth vettaiyan news, rajinikanth vettaiyan latest update, rajinikanth vettaiyan teaser, rajinikanth vettaiyan trailer, rajinikanth vettaiyan songs, rajinikanth vettaiyan first look, rajinikanth vettaiyan announcement, rajinikanth vettaiyan motion poster, rajinikanth vettaiyan glimpse, rajinikanth vettaiyan glimpse reaction, rajinikanth vettaiyan news update, rajinikanth vettaiyan movie update, rajinikanth vettaiyan movie news, rajinikanth vettaiyan movie latest news, rajinikanth vettaiyan movie news, rajinikanth vettaiyan movie latest update, rajinikanth vettaiyan movie teaser, rajinikanth vettaiyan movie trailer, rajinikanth vettaiyan movie songs, rajinikanth vettaiyan movie first look, rajinikanth vettaiyan movie announcement, rajinikanth vettaiyan movie motion poster, rajinikanth vettaiyan movie glimpse, rajinikanth vettaiyan movie glimpse reaction, rajinikanth lokesh kanagaraj film, rajinikanth lokesh kanagaraj film update, rajinikanth lokesh kanagarj movie news, rajinikanth lokesh kanagarj movie latest news, rajinikanth lokesh kanagarj movie news latest, rajinikanth lokesh kanagarj movie latest update, kalaignar enum thai book, rajini speech kalaignar enum thai book launch, rajini speech kalaignar enum thai book launch event, rajini speech kalaignar enum thai book launch event video, kalaignar enum thai book launch, kalaignar enum thai book launch event
    Join this channel to get access to perks:
    / @firstjunction
    To More videos Subscribe our first junction channel
    / firstjunction
    / firstjunctionofficial
    / firstjunction
    www.firstjunction.in

Комментарии • 676

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 месяца назад +150

    சூப்பர். 👍

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 2 месяца назад +21

      Rajini, your Jaira Super. Soooooooper star.😅

    • @vincentpragasam9534
      @vincentpragasam9534 2 месяца назад +8

      All polticians are like Rajini Sir. Avarakku Yenna Thonudho Adhai Velipaiyagapesupavar rajini Sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Chellapandi-ll1qm
      @Chellapandi-ll1qm 2 месяца назад

      ❤​@@vincentpragasam9534

    • @purushanr5255
      @purushanr5255 2 месяца назад

    • @NoPain-kq1tr
      @NoPain-kq1tr Месяц назад

      உண்மையை சொன்ன சூப்பர் ஸ்டார் நன்றி முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும் ரா கோ ரவி விடுதலை🎉❤🎉

  • @Thiyagarajan-vk2je
    @Thiyagarajan-vk2je 2 месяца назад +60

    கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க ❤❤❤🎉🎉🎉

  • @sanjeevir6061
    @sanjeevir6061 Месяц назад +27

    சூப்பர் தலைவா என்று தலைவர் பேச்சு பேச்சுத்தான்

    • @fpershoot
      @fpershoot 18 дней назад

      nanga enna kusu vuttar na sonnom? paithiyakara 😅😆😆

  • @Bairavasundaram
    @Bairavasundaram 2 месяца назад +80

    அடக்கம் அமரருள் உய்க்கும்;;
    அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
    அவை அடக்கத்துடன் ஆரம்பமான அழகான,அருமையான,
    பக்குவமான,பதமான , பேச்சு.
    உள்ளதை அப்படியே
    ஒழிவு மறைவில்லாத ,
    நகைப்புடன் கலந்த,கேட்பவர் கனிவோடு ,மகிழ்ந்திடும் வண்ணம் தனக்கே உரிய முறையில் நிறைவான சொற்பொழிவு.
    பாராட்ட வேண்டிய, பேச்சு.❤❤❤❤

    • @r.dharmaraj4457
      @r.dharmaraj4457 2 месяца назад +2

      உங்களது எண்ணம். எழுத்தும்.. அழுகு. மகிழ்ச்சி....❤❤❤❤❤

    • @ravivenki
      @ravivenki 2 месяца назад +1

      ஒளிவு என்பதே சரி.திருத்தம் செய்க

    • @ravivenki
      @ravivenki 2 месяца назад +1

      அழகு....அழுகு அல்ல.

    • @ExportRIce
      @ExportRIce 2 месяца назад

      Aam🎉

    • @smileinurhand
      @smileinurhand 2 месяца назад +2

      அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் வாலை ஆட்டும் நாய்க்குட்டி ரஜினி.
      "சாமியார் காலில் விழுவது என் பழக்கம்"
      "அயோத்தி ராமர் கோவில் -அதிசயம்"
      "கலைஞர் நினைவிடம்-தாஜ்மகால்"
      "சசிகலா வீடு- கோவில்...."
      "அம்பானி வீட்டு கல்யாண ஃபங்ஷன்-வைகுண்டம் கைலாசம்" + நடனம்"
      இவ்வளவு பேரை அறவனைத்து செல்வது திரு.ஸ்டாலின் திறமை சிறப்பு தான்..

  • @antonyraj5847
    @antonyraj5847 2 месяца назад +5

    Super star Rajinikanth sir congratulations

  • @vijisuresh666
    @vijisuresh666 2 месяца назад +10

    Arumai speech superb superb superb

  • @palaniappanpalaniappan4578
    @palaniappanpalaniappan4578 2 месяца назад +135

    பழைய மாணவர்கள் பற்றி அவர் சொன்னது மிகவும் சரியான கருத்து அதை அவர் சொன்ன விதம் சூப்பர்

    • @jacobsouza8002
      @jacobsouza8002 2 месяца назад +4

      ரஜினிக்கு துரை முருகன் கொடுத்த பதிலடி இதைவிட மிக சூப்பர்.‌😂😂😅😅❤❤🎉🎉

    • @Karuppaiya6102
      @Karuppaiya6102 Месяц назад

      ​@@jacobsouza8002அதன்பிறகு மன்னிப்பு கேட்டது அதைவிட சூப்பர்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 месяца назад +36

    மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது.

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 2 месяца назад +17

    மனதில் பட்டதை தைரியத்தோட பேசக்கூடிய தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞர் மீது அவர் அளவற்ற மரியாதை வைத்துள்ளார் அவருக்குத் தெரியும் யார் தமிழகத்தை உருவாக்கினார் அனைத்தையும் அறிந்தவர் சூப்பர் ஸ்டார்

  • @KumarSiva-hy8bg
    @KumarSiva-hy8bg 2 месяца назад +38

    எல்லா விதத்திலும் ஒரு திறமையான நடிகர் என்று நிரூபித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

  • @r.subramanian5117
    @r.subramanian5117 2 месяца назад +10

    சூப்பர் ஸ்டார் பேச்சு சூப்பரோ சூப்பர்

  • @alavudeenalavudeen1436
    @alavudeenalavudeen1436 2 месяца назад +9

    arumai thalaiva ❤❤❤

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 2 месяца назад +5

    Super speech🙏

  • @vpkmobile3674
    @vpkmobile3674 2 месяца назад +32

    எல்லா ரையும்கூல்பண்ணிடுவார்பொழக்கதெரிந்தவர்

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 2 месяца назад +14

    சூப்பர் ஸ்டாரின் சிறப்புமிக்க, நயமான பேச்சு. கலைஞர் விழா என்றாலே நயமாக பேசுவது தானாக வந்துவிடும் போலிருக்கிறது.பாராட்டுக்கள்.

  • @vchellappa
    @vchellappa 2 месяца назад +3

    கலக்கிட்டார் 🎉

  • @harhn7175
    @harhn7175 2 месяца назад +28

    அருமை அருமை எதார்த்தமான பேச்சு எளிமை நகைச்சுவை கேட்பவர் மனம் சிரித்துக் கொள்கிறது... நன்றி நன்றி

  • @manivel21719
    @manivel21719 2 месяца назад +12

    Super super super super sir

  • @thomasalva1966
    @thomasalva1966 2 месяца назад +3

    Super speech

  • @vinothkumarvinoth8193
    @vinothkumarvinoth8193 2 месяца назад +7

    ❤Thaliva great God Bless you❤❤

  • @InbaSekat
    @InbaSekat 2 месяца назад +8

    அன்பு மரியாதைக்குரிய சூப்பர் சார் அவருடைய அருமையான பேச்சு தெளிவான வார்த்தை ரஜினி மனதில் இருந்ததை உண்மை சொல்கிறார் அவருக்கு நன்றி எஸ் இன்பசேகரன் 72 வட்ட திமுக அவைத்தலைவர் சென்னை திருவிக நகர் வடக்கு கிழக்கு மாவட்டம் சென்னை

    • @RR.905
      @RR.905 25 дней назад

      நன்றி அண்ணா ❤

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 2 месяца назад +32

    ஜால்ரா அடிப்பதில் சூப்பரோ சூப்பர் ஸ்டார் இவ்ரு......

    • @Kavikumar.S1984
      @Kavikumar.S1984 Месяц назад +2

      உனக்கு எதுக்கு இந்த வயித்தெரிச்சல்

    • @Karuppaiya6102
      @Karuppaiya6102 Месяц назад +2

      இதை நீங்கள் உங்களை வைத்துச் சொல்கிறீர்கள், அது அவருக்குப் பொருந்தாது

  • @kumarv218
    @kumarv218 2 месяца назад +16

    சிலர் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்

  • @fatimuthujoharaabdulrahim4175
    @fatimuthujoharaabdulrahim4175 2 месяца назад +2

    Real truthful speech sir 👏

  • @SathikSafiq
    @SathikSafiq 2 месяца назад +8

    ரஜினி அருமையான பேச்சு யார் மனதையும் புண் படுத்தாமல் எல்லா விசையங்களையும் சொல்லி வீட்டார்

  • @prasadbabuk8787
    @prasadbabuk8787 2 месяца назад +33

    ரஜினி சார் தலைவர் கலைஞரிடம் பழகியவிதம் கொட்டித்துள்ளார் வாழ்க தமிழ்

  • @MegalaMuthusamy-xo1by
    @MegalaMuthusamy-xo1by 2 месяца назад +3

    Correct speech rajini superstar and super speech always happy rajini

  • @Chitra-lk9pe
    @Chitra-lk9pe 2 месяца назад +4

    I❤ Thalivae

  • @lingeswaranganesan1804
    @lingeswaranganesan1804 Месяц назад +3

    Comedian and super star

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm 2 месяца назад +12

    கலைஞர்ஒருஆலமரம்.இதைஎந்தகொம்பனாலும்அசைக்கமுடியாது

  • @PrabagaraA
    @PrabagaraA 2 месяца назад +5

    Really superstar

  • @r.dharmaraj4457
    @r.dharmaraj4457 2 месяца назад +59

    ரஜினி சார் அவர்களின் மேடை பேச்சு... குழந்தை தத்தி தத்தி நடக்கும் குழந்தையின் நடைஅழகு அதை காணும் போது நாம் துயரம் மறந்து ரசிப்பது போல்.... மகிழ்ச்சி... மேடையில் உரை நடை அழகு சார்....

  • @flowingtigerchannel8481
    @flowingtigerchannel8481 2 месяца назад +2

    Super sir ❤❤❤

  • @kannar2418
    @kannar2418 2 месяца назад +14

    ஒளிவு மறைவே இருக்காது பாராட்டினாலும் திட்டினாலும். 😘

  • @sheikfarith5009
    @sheikfarith5009 Месяц назад +2

    Super Star ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandranBala-xe7kb
    @ChandranBala-xe7kb Месяц назад +2

    Rajanikanth nee தான் தமிழ் இனத்துக்கு ethiri

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 2 месяца назад +28

    புதிதாக அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு இவருடைய பேச்சு ஒரு பாடம்

  • @cjayaprakash1095
    @cjayaprakash1095 2 месяца назад +1

    புத்தகங்கள் தான் உண்மையான நண்பர் என்று தெரிந்தவர்.

  • @Aspselvam
    @Aspselvam 2 месяца назад +2

    Super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @iraivank2195
    @iraivank2195 2 месяца назад +2

    சிறப்பு ❤❤❤

  • @suryaguna2234
    @suryaguna2234 14 дней назад

    😎Rajini❤அரசியல் 🎉

  • @rock6119
    @rock6119 2 месяца назад +31

    He is a chameleon.... He will change himself based upon the situation.

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 2 месяца назад +4

    சிங்கம் சிங்கம்... தா...

  • @CanIKissYouCanIKissYou-j7s
    @CanIKissYouCanIKissYou-j7s 2 месяца назад +24

    கலைஞரிடம் எனும் 😅நாய் அதுதான் சரியான தலைப்பு

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 месяца назад +3

    மனிதர்களில் இத்தனை நிறங்கள் ❓❓

  • @selvad9490
    @selvad9490 2 месяца назад +168

    பிழைக்க தெரிந்த மனிதர் வாழ்க

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @rajg5308
      @rajg5308 2 месяца назад +9

      ஏமாற்றத் தெரிந்த மனிதர் வாழ்க

    • @ganesanmohan3134
      @ganesanmohan3134 2 месяца назад +1

      Correct 💯

    • @vimalathithya7479
      @vimalathithya7479 Месяц назад +5

      Survival of the fittest என்று கூறுவார்கள், நாமும் கற்றுக் கொள்ள வேண்டும், தவறில்லை

    • @Karuppaiya6102
      @Karuppaiya6102 Месяц назад

      பிழைக்க தெரிந்த மனிதர் மற்றவரையும் சேர்த்து பிழைக்க வைப்பார், பிழைக்க தெரியாத மனிதர் இவரும் கெட்டு அடுத்தவரையும் சேர்த்து கெடுத்துவிடுவார்

  • @g.manivannan6551
    @g.manivannan6551 Месяц назад +2

    ❤ super

  • @gunashekark4624
    @gunashekark4624 2 месяца назад +46

    அருமையான பதிவு ரஜினிகாந்த் சார்

  • @mohanasundaramw
    @mohanasundaramw 2 месяца назад +78

    ரஜினி சார், தேவையில்லாமல் உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள், உங்கள் பெயரில் மக்களுக்கு இருந்த நல்ல நம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள், நேரத்துக்கு நேரம் ஒரு நடிப்பு,
    சமயத்துக்கு சமயம் ஒரு பேச்சு , வாழ்க வளமுடன்

    • @GEaswaran-j1k
      @GEaswaran-j1k 2 месяца назад +13

      ஹாய் மோகனசுந்தரம் உங்கள் தவறான புரிதலுக்கு வருந்துகிறோம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள் எல்லோருக்கும் பிடித்தமானவர் ஆதலால் அவரை சரியான முறையில் புரிந்து கொண்டவருக்கு நல்லவர் தவறாக புரிந்தவர்களுக்கும் அவர் நல்லவர் எப்படி என்றால் தண்ணீர் எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவை பிரதிபலிக்கும் இதுதான் தண்ணீர் திரவப் பொருள் பல கோடி ஜீவராசிகளின் தாகத்தை
      தீர்க்கும் பொருள் தண்ணீரின் தன்மையை புரிந்து கொண்டவன் நம் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாவின் தன்மையும் புரிந்து கொள்வான் அவன் தரம் மிக்க மனிதன்
      என்றால்..... !!!!!....! என்ன....
      சரியா நிஜம் எது நிழல் எது என்று தெரியாமல் உளறுகிறார்கள் எந்த ஒரு மனிதன் ஆறாவது அறிவை பகுத்தறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே உண்மையான மனிதர் என்று கருதப்படுவார். சும்மா உளரும் சில்லறைகள் சிதறும் சத்தத்தால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை இவர்களெல்லாம் மழைக்காலங்களில் தெருவோரங்களில், சாலைகளில் சிதறிக் கிடக்கும் தவளைகள். தவளை தன் வாயால் கெடும் அதுதான் இவர்கள்

    • @sellakannua551
      @sellakannua551 2 месяца назад +4

      ரஜினியின் பேச்சு அருமை, நான் அவரது ரசிகன் கிடையாது, எழுதி வந்து பேசிய பேச்சல்ல எண்ணத்திலிருந்து வந்த பேச்சு முழுமையாக கேளுங்கள் அதன் தன்மை புரியும்

    • @msv28-12
      @msv28-12 2 месяца назад

      @@GEaswaran-j1k you wasted lot of time for this comment and for Rajini

    • @ganesanmohan3134
      @ganesanmohan3134 2 месяца назад +2

      True

    • @saravanav-hd1iw
      @saravanav-hd1iw 2 месяца назад

      😂

  • @smmuthu460
    @smmuthu460 2 месяца назад +2

    Super thalaiva

  • @babupriya8814
    @babupriya8814 2 месяца назад +95

    வெற்றிடம் உள்ளது என்று கூறியவரை இப்படிப் பேச வைத்த முதல்வரே! You are great.

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 2 месяца назад +3

      வெற்றிடம் என்று சொன்னது ஒன்றிய அரசைதான். 👌👌👌

    • @babupriya8814
      @babupriya8814 2 месяца назад

      @@Wahid.Poothurai இதே போன்று சொன்னாலும் சொல்வார்.

    • @premkumarg6008
      @premkumarg6008 2 месяца назад

      Super😂😂

    • @premkumarg6008
      @premkumarg6008 2 месяца назад

      ​@@Wahid.Poothuraiathu makkaludan Ondra Arasu😂😂

    • @Varunpillaii
      @Varunpillaii 2 месяца назад +1

      Vetridam irukudhu dhaan sun pictures la movie pannita rajini sir ippadithaan pesuvaaru

  • @balas3044
    @balas3044 2 месяца назад +32

    நல்ல ஒரு முதிர்ச்சியான உரை ரஜினி மரியாதையான பேச்சு

  • @Thamilarasan-z5p
    @Thamilarasan-z5p 2 месяца назад +10

    Always superstar

  • @tpshariharakrishnan9571
    @tpshariharakrishnan9571 2 месяца назад +27

    எல்லா கட்சிகளுக்கும் பொதுவான மனிதர் 🙏🌹🌹🌹🙏

  • @Rajendiran-uh1es
    @Rajendiran-uh1es 2 месяца назад +8

    இனிமையான பேச்சு

  • @ravir800
    @ravir800 2 месяца назад +2

    சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @KRPc1
    @KRPc1 2 месяца назад +17

    அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு,
    அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்போது மிகவும் அருமை...

  • @bcheluva
    @bcheluva 2 месяца назад +4

    .Rajini sir Great 👍

  • @sundaramoorthychithra1540
    @sundaramoorthychithra1540 2 месяца назад +5

    Rajanikanth how much donated to Kerala and Tamilnadu stragle time. He is an able acter in public .

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 2 месяца назад +4

    EnthandaDmk super Thaliva ❤❤❤hot super Ranjni..sir

  • @Fortune4uGlobalEducation-t6v
    @Fortune4uGlobalEducation-t6v 2 месяца назад +3

    Excellent speech

  • @chakkaravarthip4378
    @chakkaravarthip4378 2 месяца назад +126

    இவரால் நாட்டிற்கும் ஏழை எளிய மக்களுக்கும் எந்த பயனும் இல்லை.

    • @IsmailIsmail-tz6kn
      @IsmailIsmail-tz6kn 2 месяца назад +4

      Correct

    • @kishorekumara1469
      @kishorekumara1469 2 месяца назад +4

      Nee yaru koomuttai

    • @RanjithaJeyakar-qt2iu
      @RanjithaJeyakar-qt2iu 2 месяца назад

      Unnaya sonnanen kovam pothikitu varudu.sariyana jaaldra Rajini kanth.avarudaya thevai 100 vayasu irukanum,aduku adikadi Himalayas poganum, padathula nallavan maadiri nadikanum​@@kishorekumara1469

    • @topnoobgamers1156
      @topnoobgamers1156 2 месяца назад +1

      Vattrdam Yana solvathu kolki varrru Natpu varu.......... Ediat

    • @AAGANALL143
      @AAGANALL143 2 месяца назад +1

      Appa sollu papom yenna senjarunnu

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 2 месяца назад +33

    எங்கள் அண்ணன் ரஜினி அவர்கள் தமிழினத்தலைவர் கலைஞரைபற்றி பேசும்பொழுது இனம்புரியாத அன்யோன்யம் அன்புவெளிப்படும் கேட்ப்போரும் மகிழ்ந்து இன்புரும் சூழல்உருவாகும், பேரின்ப பேச்சுக்காரர் அண்ணன் ரஜினி இன்றுபோல் மகிழ்ந்து பல்லாண்டுவாழ எல்லாம் வல்ல இறைவணை பிரார்த்திக்கிறேன்👍👍👍👍👍

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 2 месяца назад +1

      சிவாஜிராவ் தமிழின தலைவர்🤣😂

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 2 месяца назад

      @@VigneswaranMuthiah மனிதன்

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 2 месяца назад +17

    Super sir

  • @valliamsavalli4350
    @valliamsavalli4350 2 месяца назад +5

    Super star nice person good speech 👏👏👏👏👏👏🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍😍😍👍😍😍👍 Rajinikanth avargal great 👍👍

  • @ramaswamymanivannan51
    @ramaswamymanivannan51 5 дней назад

    இவர் மாதிரி தைரியமா யார்நல பேச முடியும்...

  • @jona208
    @jona208 2 месяца назад +25

    ரஜினிகாந்த் மிகுந்த மரியாதை இருந்தது. இப்படி பிழைப்பு நடத்த தலைவர் வெட்கபடனும்

    • @sln7839
      @sln7839 2 месяца назад +3

      Personally, he wouldn’t like it as well but he’s no choice to turn down his invitation

    • @vaishnavig9932
      @vaishnavig9932 24 дня назад +1

      ipdi vara, avara evlo force pannangalo nu yosinga.

  • @Annamalai-j1f
    @Annamalai-j1f 7 дней назад

    கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சு அருமை அற்புதம்
    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் புத்தக ஆசிரியர் ஏ வா வேலு அவர்களும் மற்றவர்களும் சிரித்து மகிழ்ந்து நானும் சிரித்து மகிழ்கிறேன் அன்புடன் அண்ணாமலை

  • @masoodahmedh7882
    @masoodahmedh7882 2 месяца назад +4

    Rajnithegreat.

  • @bpdavid5604
    @bpdavid5604 2 месяца назад +4

    One and only one SUPER STAR ✨✨❤❤

  • @Kumar-gk7in
    @Kumar-gk7in 2 месяца назад +15

    சூப்பர் அருமை 72வயதுசூப்பர்

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 месяца назад +4

    Great Mass super star

  • @karunanidhipanchavarnam8123
    @karunanidhipanchavarnam8123 2 месяца назад +7

    அருமை பேச்சு...

  • @rsekaran5739
    @rsekaran5739 2 месяца назад +69

    உள்ளத்தின் ஆழத்திலிருந்து தன் உணர்ந்ததை வெளிப்படையாக பேசிய ஜென்டில்மேன்❤

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 месяца назад +5

    100%true

  • @rajaramalingam826
    @rajaramalingam826 2 месяца назад +1

    Super💥💥👍🏿🤘🏿thalaivar mass💥💥💥

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 2 месяца назад +25

    100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் ஏழைகள் கஷ்டம் உணர்ந்து 1000 ரூபாய் அதிகம் என்று சொன்னார் ரஜினி காந்த 🎉😂❤

  • @venkateshc4791
    @venkateshc4791 2 месяца назад +4

    Rajinikanth Super super

  • @gunashekaran874
    @gunashekaran874 2 месяца назад +10

    Mr. Super Star Rajinikanth spoken about the Dr.kalainjar was very good and truth. Thanks to Mr. Super Star Rajinikanth Sir.🎉🎉

  • @ppremchand310
    @ppremchand310 19 дней назад

    Good and nice ❤

  • @sivam186
    @sivam186 Месяц назад +2

    At 20:35 Udhai & stalin : mudichu vittinga pong.. 😅

  • @AnbuAnbu-co2rj
    @AnbuAnbu-co2rj 2 месяца назад +3

    Super
    Super star❤❤❤

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +35

    சூப்பர் ஸ்டார் ஆனால் யாருக்கும் உதவாத மாமனிதர்

  • @VinserS
    @VinserS 2 месяца назад +6

    அருமை அருமை உங்கள் பேச்சு மிகவும் அருமை தலைவா

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 2 месяца назад +17

    உன்மையில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் தான் அவருடைய அனுபவம் மிக்க பேச்சு கலைஞர் பற்றி பேசும் போது அரசியல் இல்லாமல் எப்படி பேசுவது ❤

  • @janakiramanm4448
    @janakiramanm4448 2 месяца назад +14

    Arumai super sir

  • @karunanithiperumal6270
    @karunanithiperumal6270 2 месяца назад +22

    நல்ல பேச்சு.மனதில் பட்டதை கூறினார்

  • @rrajsoundar1237
    @rrajsoundar1237 2 месяца назад +4

    மிக அருமையான பேச்சு

  • @InbaSekat
    @InbaSekat 2 месяца назад +6

    மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் அவர்கள் ஆற்றிய உரை மிக மிக அருமை திராவிட முன்னேற்ற கருத்தை சேர்ந்தவர்களும் இப்படி பேசியிருக்க மாட்டார்கள் அவள் மனதை உறங்க இருந்த கருத்துக்களை மிக அருமையாக தெளிவாக பதிவு செய்திருக்கிறார் அவருக்கு எஸ் இன்ப சேகரன் 72 வட்டம் திருவிக நகர் வடக்கு சென்னை கிழக்கு மாவட்டம்

  • @ahamedsulaiman1092
    @ahamedsulaiman1092 2 месяца назад +2

    Super

  • @LJSheffRBLX
    @LJSheffRBLX 2 месяца назад +5

    First Junction, your video is inspiring, keep it up

  • @sridharrajagopalan1897
    @sridharrajagopalan1897 2 месяца назад +12

    பிழைக்க தெரிந்த மனிதன். வந்தாரை, தமிழரை தவிர வாழ வைக்கும் தமிழ் நாடு. Enjoy.

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 2 месяца назад +9

    கலைஞர் இறப்புக்கு பிறகு திமுகவில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறிய திரு ரஜினிகாந்த் அவர்கள் இன்றைக்கு மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் அந்த இடத்தை நிரப்பி விட்டார் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததற்கு நன்றி எங்கள் முதல்வர் தளபதி அவர்கள் என்றைக்குமே அனைவருக்குமான அரசு நடத்துபவர் இது தான் திராவிடமாடல் அதன் புதல்வர் தளபதி வாழ்த்துக்கள் தலைவா.

  • @shankerd7191
    @shankerd7191 2 месяца назад +5

    தலைவர் சூப்பர் ஸ்டார்.....வயதில் நாம் இருப்போமா ....என்று.யோசி நண்பா...அவரை விமர்சிக்கத் தே....pls

  • @akberg3795
    @akberg3795 2 месяца назад +4

    Thalaivar always Mass and great 🎉🎉❤

  • @gemstones2734
    @gemstones2734 Месяц назад

    விலை .... மனிதர் ..

  • @saikanth2993
    @saikanth2993 2 месяца назад +2

    Rajnikanth Speechh heart speechh

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 2 месяца назад +51

    உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினி சாருக்கு வாழ்க ❤

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 2 месяца назад

    Good evening sir

  • @ammae467
    @ammae467 2 месяца назад +2

    Very speech supper star