Sivaji 175 Kalaignar Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 424

  • @redrosehuman2470
    @redrosehuman2470 4 года назад +19

    ஸூப்பர் ஸ்பீச் .....கடவுளை நம்புவதும் நம்பாததும் அவனவன் விருப்பம் அந்த வகையில் அனைவரும் சிந்திக்கனும்

  • @manikandan-bt3zy
    @manikandan-bt3zy 3 года назад +50

    யோவ் நான் பிஜேபி ஆலுயா ஆனா ரஜினி சொன்ன வார்த்தையை வச்சி தனக்கு சாதகமாக அரசியல் செய்றது பார்த்து வியந்துட்டேன் .... அரசியல் களம் என்பதுஇப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு kalainjer அவர்கள்

  • @veydhar1444
    @veydhar1444 4 года назад +12

    ஐயா அவர்களின் மறைவு என்பது தமிழக அரசியலில் மறக்க முடியாத சம்பவம் உங்களின் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை உங்களின் பாராட்டுகளை பெற்ற சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐

    • @priyamohan7816
      @priyamohan7816 4 года назад

      Yaarum irukum boadhu theriyadhuu arumai

  • @authriyanathan3623
    @authriyanathan3623 4 года назад +42

    What a marvellous speech by kalaigner

  • @arumugama7412
    @arumugama7412 2 месяца назад +8

    மாண்புமிகு தெய்வத்திரு கலைஞர் கருணாநிதி முக்காலம் அறிந்த ஞானி இரவா புகழ்பெற்றவர். அவர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அழியா புகழ்பெற்ற தலைவர்.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 года назад +115

    எந்த மேடையையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆளுமை கலைஞர் மட்டுமே.

  • @villagerappers160
    @villagerappers160 5 лет назад +89

    கலைஞர் பேசும் தமிழே தமிழ். அவரின் ஒவ்வொரு உச்சரிப்பும்.. 😍❤️😘

  • @selvahml2911
    @selvahml2911 6 лет назад +15

    kalaighnarin pechu Ku eedu inai illai awesome

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 3 года назад +16

    கலைஞர் மேல் மிக பாசம் கொண்டவர் ர ஜினி

  • @babuprakash5745
    @babuprakash5745 4 года назад +63

    கலைஞரின் வெற்றியே அவர்தான் கலைஞர் அறிவு கலைஞர்

  • @nunthuthumi
    @nunthuthumi 3 месяца назад +9

    01.13 TO 02.00 Sema
    சூரியனுக்கு நிகராக

  • @jvk2059
    @jvk2059 6 лет назад +123

    ஜயா நீங்கள் சூப்பர் ஸ்டரர் அவர்களை பொரூமையாக பேசியதுக்கு நன்றி.

  • @nps8235
    @nps8235 3 года назад +8

    ஆக கடவுள் இருக்கிறார் என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

  • @srian6607
    @srian6607 3 года назад +7

    சூப்பர் ஸ்டார் தலைவர் அவர்களின் பக்தனாக இருக்கும் ஒவ்வொருவரும் கர்வம் கொள்ள வேண்டும் நாம் எல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    • @karthikgm6704
      @karthikgm6704 3 месяца назад

      yov konjamavathu mandaiyla ethavathu irukka rajini pakthana iruntha kadavul asirvatham kedaichuruma ennaiya ularukerai

  • @non-stopmultimedia539
    @non-stopmultimedia539 4 года назад +3

    What a speech. Thondruthotta ponmozhiyil pesi muthamizharinjar magizhchi adayaveythaar.

  • @aravinddanny9993
    @aravinddanny9993 4 года назад +77

    என்னுடைய இரு தலைவர்கள்.... super star ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 4 года назад +22

    ""Kalaignar, great speech"" azhagia Tamil ucharippu. Nalla Tamil.

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 Год назад +7

    சிறந்த தமிழ் பேச்சாளர்....

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 3 года назад +16

    கலைஞர் அவர்கள் சொல்வதைப் போல, தற்போது உள்ள நடிகர்கள் இப்படிப்பட்ட தலைவர்களிடம் நேரில் வாழ்த்து பெற்றதே இல்லை.

  • @lionelsammy6089
    @lionelsammy6089 3 года назад +10

    His speech and pronunciation of Tamil is superb

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 8 месяцев назад +6

    Kalaingar Well speach affected Heart touching God

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 4 года назад +7

    பகுத்தறிவு + ஆன்மீகம் இரண்டும் வளர்ச்சியன சமூகத்தின் பேரங்கம் .

  • @srinivasnsrinivasan5082
    @srinivasnsrinivasan5082 4 года назад +11

    அருமையான பேச்சு நன்றி

  • @floatingheartbgm584
    @floatingheartbgm584 6 лет назад +284

    கலைஞர் அறிவு வேறு யாருக்கும் வராது.. கலைஞர் என்ற பெயர் இவரை தவிற வேறு யாருக்கும் பொருந்தாது...

    • @manid5561
      @manid5561 5 лет назад +6

      Daily Different u

    • @rajeshgv3142
      @rajeshgv3142 4 года назад +4

      Pooda

    • @rajeshboxer4213
      @rajeshboxer4213 4 года назад +19

      ஆமா எப்படி பல கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி கொள்ளை அடிபதுங்குற அறிவு அவரை தவிர வேற எவனுக்கும் இல்லை

    • @karthikganesh2005
      @karthikganesh2005 4 года назад +6

      @@rajeshboxer4213 நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад +10

      @@karthikganesh2005 உன்னயும் திருடனு சொன்னவன்"கருணாநிதி"சோறுதான தின்ர

  • @RajRamsay28
    @RajRamsay28 3 месяца назад +1

    RAJINI. ..
    Really he is the LUCKIEST. PERSON. FOR. GETTING. THIS SORT OF. Appreciations and comment's. From The greatest leader KALAINJER ..longback..!

  • @Mr_123
    @Mr_123 4 года назад +27

    Una pathale Oru arivu pasi yedukum thatha love you ayya...

  • @tamildoss9784
    @tamildoss9784 3 месяца назад +3

    சூப்பர் கலைஞர் சொன்னது. மகான் புத்தர் பயன் படுத்துவோம். மகான். புத்தர். என்று.

  • @sulaimanm5804
    @sulaimanm5804 6 лет назад +41

    No body can speak as Dr.Kalaiger-the Legend.

  • @Raja-uq7po
    @Raja-uq7po 6 лет назад +32

    Super. We waiting sir your voice... entire tamil nadu waiting your voicr

  • @zeromediatamil
    @zeromediatamil 3 месяца назад +4

    14 ஆண்டுக்கு பிறகு மறக்காமல் நினைவுடன் பேசிய ரஜினி அவர்கள்

  • @sujinanand2050
    @sujinanand2050 3 года назад +7

    Dr.AYYA KALAINGAR VAALKA.. VAALKA ...THALAPATHY MUDHALVAR STALIN VALARKA
    🙏🙏🙏🙏🙏

  • @balakumarbj3412
    @balakumarbj3412 3 года назад +9

    நல்ல மனிதர் ரஜினி

  • @rajeshbilla9461
    @rajeshbilla9461 3 года назад +3

    நட்புக்கு இலக்கணம் அன்புத் தலைவர் கருணாநிதி ஐயா அவர்கள்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 3 месяца назад +1

    Efllo
    Mattratherku
    Mukeyakaranam
    Mr.G.Ganesh&fullTeam

  • @satisharumugam417
    @satisharumugam417 5 лет назад +52

    என்ன ஒரு தன்னடக்கம் ரஜினியின் பலமே இதுதான்

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад +5

    கலைஞர் கருணாநிதி நாள் கற்றேன் திருக்குறளையும் கற்றேன் படிக்காமல் கற்றேன் விவசாயி வீட்டில் இருந்து கற்றேன் திருவள்ளுவரையும் கற்றேன் அறிஞர் அண்ணாவையும் கற்றேன் கலைஞர் கருணாநிதியும் கற்றேன் அடுத்து திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி என்னும் ஸ்டாலினை கற்றேன்

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 4 года назад +40

    மனுசன் இப்ப பேசுரதே இவ்ளோ கம்பீரமா இருக்கே...
    அப்பயெல்லாம் வேறமாரி இருந்திருக்கும்🔥🔥🔥
    பேச்சுலயே கட்டிப்பொட்டு இருந்திருப்பாரு

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад

      வேசி மகன் கருணாநித

    • @ManivelP-cf9vz
      @ManivelP-cf9vz 3 года назад

      @@Rambabu-lx7sx ippa avara thitturathaaala unakku santhosam aayiduchaa???
      Sari apdiye thitturathaa irunthaaa... Avara thitta vendiyathu thanaa... Avanga amma ethukku???

  • @sanand8048
    @sanand8048 3 года назад +10

    "Sooriyan" tharugira title for Dr. M.Kalaignar Karunanidhi is " Real Teacher Avathar". Word by Word, he makes us to think

  • @VVsViewYT
    @VVsViewYT 4 года назад +8

    Kalaignar speech is awesome. Such an energetic speech by late CM of TN.

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 3 года назад +9

    Excellent speech.

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 лет назад +151

    நான் நேசித்த இரண்டு பேர்..ஒரே மேடையில்.
    கலைஞரின் தமிழ்..ரஜினியின் ஸ்டைல்

    • @dayanand2092
      @dayanand2092 4 года назад +2

      Appo nee nalla manusan kidaiyathu

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад +1

      தருணாநிதி இனதுரோகிடா

  • @prabhucaptian8046
    @prabhucaptian8046 6 лет назад +6

    Super thaliana I love your speech and your voice and your hard work

  • @johnsonjebakumar3529
    @johnsonjebakumar3529 5 месяцев назад +6

    கலைஞர் இடம் தமிழக அரசியலில் இன்னமும் காலியாகவே உள்ளது.

  • @arunbalaji8283
    @arunbalaji8283 6 лет назад +85

    Super Star Rajinikanth 🤘😎🔥

  • @rmahendiran2039
    @rmahendiran2039 3 года назад +1

    Ketukite irukulam pola iruke ,kalaingar ayya speech Vera level

  • @veerabhatrannatarajan9808
    @veerabhatrannatarajan9808 3 года назад +5

    முத்தமிழறிஞர் 🖤❤🌄

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 5 лет назад +26

    கலைஞரின் தமிழ் ஆளுமை வேறு எவருக்கும் வருமா என்பது சிறிது சந்தேகமே தமிழன்னையின் தலைமகன் கலைஞர்

  • @satthishsrini7202
    @satthishsrini7202 6 лет назад +24

    wtcng afrer r. i. p. of kalaingar in 2018 thse u r wtcng like it..

  • @ravim8248
    @ravim8248 3 года назад +5

    Thalaivar wishing Thalaivar... Great soul 🙏

  • @samidurai.1177
    @samidurai.1177 3 года назад +6

    Now i get to know the power of speech....

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 4 года назад +35

    Thalaivar is always Massive....

  • @aanandhamurugan8402
    @aanandhamurugan8402 6 лет назад +13

    kalainger is a great hardwork leader in tn, kalainger =best speech, poeter, own thinker, self motivated, and involvement. the legend of dmk

  • @ramamoorthy2865
    @ramamoorthy2865 4 года назад +57

    நீங்கள் இறக்கும் போது அண்ணாவை போல சொத்தை சேர்க்காமல் இருந்திருந்தாள் நீங்களும் அண்ணா தான் எங்களுக்கு.

    • @vimalr3633
      @vimalr3633 3 года назад +8

      தலைவர் கருணாநிதி தனக்காக சொத்து சேர்க்க வில்லை. பிறர் சேர்த்தார் கள். பழி இவர் வாங்கினார்

    • @mdiqbalsambai5
      @mdiqbalsambai5 3 года назад +3

      Neenga indha maathiri irundhirundhaal sotthu serkaamal irundhu iruppeergalaa

    • @kcmuthu7654
      @kcmuthu7654 3 года назад +1

      Soththu serthathel Jayalalithavem sasikalavem than mattekettaga povam seththumpoitaga mm ..innumparppam.

    • @wisewisdom5690
      @wisewisdom5690 4 месяца назад

      😂​@@vimalr3633😂😂😂

    • @R.chezhiyan
      @R.chezhiyan 3 месяца назад

      Evvalavu sothu serthaar

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 3 месяца назад +1

    Kalaingar Heart touching

  • @balathecommonman6693
    @balathecommonman6693 4 года назад +3

    Appaa, ennoru mariyathaiyana speech by kalaingar.

  • @karthiknagarajan5509
    @karthiknagarajan5509 4 года назад +19

    Thalaiva ni thaan super star vera yevanum illa

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 3 месяца назад +5

    இத்தகைய தமிழ்ச்சொற்பழிவாற்றும் கலைஞரைத்தான் சீமான் என்ற ஒருநபர் கீழ்த்தரமாக பேசியும் பாடியும் வருகிறார். கலைஞரின் தமிழை ரசிக்கும் கோடி மக்களுக்கு முன்னால் சீமானின் அருவயுக்கத்தக்க பேச்சையும் சிலர் ரசிப்பது காலத்தின் கொடுமை.

  • @AishwaryaMuthusrinivasan
    @AishwaryaMuthusrinivasan 4 месяца назад +3

    Aishwarya Muthu Srinivasan Is A Zion Fan Of Thalaivar Karunanidhi Rajnikanth ❤❤❤❤

  • @aananthamani
    @aananthamani 12 лет назад +133

    கலைஞரின் பேச்சுக்கு இணை இல்லை இப்படியான தருணங்களில் மட்டும்.

  • @chandrasekarr9336
    @chandrasekarr9336 6 лет назад +59

    நன்றி அய்யா

  • @ganesanev9257
    @ganesanev9257 6 лет назад +5

    நன்றி. அய்யா

  • @sathishraakee126
    @sathishraakee126 6 лет назад +27

    Enna speech pa tamila really superb sir

  • @srdsrd6138
    @srdsrd6138 3 года назад +4

    கலைஞர் அவர் கள் புகழ் வாழ்க

  • @okktp8731
    @okktp8731 4 года назад +6

    What a multi talented leader,,,

  • @babym.j8527
    @babym.j8527 5 лет назад +6

    Amazing speech by Karunanidhi

  • @TheSat123321
    @TheSat123321 2 года назад +1

    Thalaivar super star mass

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 3 года назад +2

    எந்த மேடையாக இருந்தாலும் அதை தன் மேடையாக மாற்றிக்கொள்வதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே

  • @ABDULRAZZAQ-kd5qt
    @ABDULRAZZAQ-kd5qt 6 лет назад +57

    கலைஞர் ஒரு வரப்பிரசாதம்

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад

      நி போய் நக்கு

  • @sathishcarter7310
    @sathishcarter7310 6 лет назад +15

    Only kalaigar great

  • @naveen4815
    @naveen4815 5 лет назад +39

    Thalaivar rajini inspiration😍🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarakini4175
    @jayarakini4175 5 лет назад +16

    Rajini the legend

  • @sidilegowda7077
    @sidilegowda7077 3 года назад +1

    Good speech kalainar🙏😀

  • @rajinimassrajini31
    @rajinimassrajini31 5 лет назад +7

    GREAT SPEECH KALAINGAR IYYA

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 3 года назад

      அய்யனா உங்கம்மா புருசனா

  • @shamalams5281
    @shamalams5281 3 месяца назад

    Mass. Speech. Kalignar. ❤❤🎉🎉

  • @umarfarook1295
    @umarfarook1295 4 года назад +1

    Indha pechu naala makkal vaalvaadhaaram uyarndhu vittadu
    Sirappu

  • @ganesansuriyan3437
    @ganesansuriyan3437 6 лет назад +105

    கலைஞர் மு.கருணாநிதி ஒரு சகாப்தம்

  • @stephenbabu4462
    @stephenbabu4462 11 лет назад +59

    The one and only Thalaivar superstar Rajini...

  • @shabeersheriff1403
    @shabeersheriff1403 5 лет назад +4

    Good.speech.iyya.

  • @shakthi3581
    @shakthi3581 5 лет назад +18

    Thalaivarnale gethu...

  • @albinedger498
    @albinedger498 3 года назад +1

    Cute.💘 thalaivar. 💛 😃

  • @andrer2006
    @andrer2006 12 лет назад +15

    I love kalaignar

  • @ganesanv5071
    @ganesanv5071 5 лет назад +29

    என் தெய்வம் ரஜினி

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 3 года назад +1

    Ipo irukra politician kuda compare pana..ivar vera level.. sirandha pechaalar

  • @saisai8999
    @saisai8999 5 лет назад +9

    கலைஞருக்கு நிகர் கலைஞரே...

  • @SelvaKumar-xh2pw
    @SelvaKumar-xh2pw 3 года назад

    Super mas Thalaiva 👍

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 4 месяца назад +1

    Asaikamudeyatha
    Paraigalerupathal
    Indiavai
    Up-to-date
    Kappatrivarukerom.

  • @ananthanand2642
    @ananthanand2642 5 лет назад +6

    Spontaneous thinking

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад +2

    கலைஞர் அவர்களுக்கு பாதம் முதல் தலை வரை மூளை. வணங்குகிறேன்.

  • @sudarsanm2335
    @sudarsanm2335 6 лет назад +11

    Thalaivar mass always 🤘🏻😎🙏🏻

  • @manigounder1875
    @manigounder1875 5 лет назад +13

    Kalainer. Great

  • @vigneshr6318
    @vigneshr6318 Год назад +3

    Vijay adtha superstar nu koovura kabodhinga indha video paakanum ...superstar na enna nu purinjuka

  • @sivasiva9604
    @sivasiva9604 5 лет назад +11

    Super Star

  • @RMPSIVAG1
    @RMPSIVAG1 6 лет назад +35

    சூப்பர் சூரியனே

  • @rafeeqrafeeq3603
    @rafeeqrafeeq3603 7 лет назад +6

    thalaivare thavire ithulam yaarukku amaiyum adhutham supper star

    • @gsdilip01
      @gsdilip01 4 года назад

      tongue slipagi kalaiganar wishes him and given recommendation and advanced wishes to talaivar political journey

  • @fazilfazil7414
    @fazilfazil7414 4 года назад +2

    2020 who watch hit🔥

  • @atulshetty3127
    @atulshetty3127 5 лет назад +4

    Today I m seeing this video.
    I m not understanding anything as I don't understand Tamil .
    But both of them karunanidhi and jayalalitha were great leaders.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 года назад +2

    Thalivar 🔥🔥🔥
    Rajini

  • @redsp3886
    @redsp3886 3 года назад

    i respect kalaignar karuna iyya

  • @devarajk5628
    @devarajk5628 4 года назад +2

    Very.good.spech.m.kalamgar.rajinie.fan.

  • @Kannankannan-xp2jk
    @Kannankannan-xp2jk 6 лет назад +13

    Next cm thalaiva