விழுந்து விழுந்து ரசிச்ச கலைஞர்! Actor Vivek shares his Experience with Kalaignar Karunanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 665

  • @liwinsm1858
    @liwinsm1858 3 года назад +12

    சிந்தனையில்
    சின்ன விவேகானந்தர்,
    சரிக்க வைப்பதில்
    சின்ன கலைவாணர்,
    தர்மம் செய்வதில்
    சின்ன எம்ஜிஆர்,
    எழுதுவதில்
    சின்ன கலைஞர்,
    நடிப்பில் சின்ன சிவாஜி
    பேச்சில் சின்ன சாலமன்பாப்பையா
    இசையில்
    சின்ன இளையராஜா,
    ஸ்டைலில் சின்ன ரஜினி,
    அழகில் சின்ன கமல்,
    சமுதாய தொண்டில் சின்ன கலாம் _ அனைத்துமான அற்புத அறிவு பெட்டகம் அன்பு படைப்பு நீங்கள் மட்டுமே, என்றுமே நீங்கள் எங்களுடனே விவேக்அவர்களே. நின் புகழ் என்றும் வாழும்.

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 3 года назад +98

    நன்றி விவேக் சார், இப்பதிவின் மூலம் ஐயா கலைஞரைப்பற்றி அறியாத தகவல்களை தொகுத்து வழங்கியமைக்கு எங்களது நன்றியுடன், பாராட்டுக்கள். கலைஞர் அவர்களை மிகவும் மிஸ்

  • @ranjithsekar3316
    @ranjithsekar3316 3 года назад +15

    நல்ல மனிதர்களை இயற்கை ஆசையோடு அனைத்து கொள்கிறது.....வாழ்க உங்கள் புகழ்....

  • @poongodinathan9449
    @poongodinathan9449 3 года назад +35

    இந்தப்பதிவில் விவேக் சாரை நினைவு கூர்வதா அல்லது கலைஞர்அவர்களின் பண்பின் மாண்பைக்கண்டு வியப்பில் ஆழ்ந்து போகிறேன்.அருமை அருமை

  • @thanamthanam3270
    @thanamthanam3270 3 года назад +16

    விவேக் அவர் மறைந்தாலும் அவர் ஜோக்குகள் மறையவில்லை கலைஞரின் பேச்சை பேசும்போது எங்களுக்கு கேட்டுக்கொண்டு இருக்கணும் போல் உள்ளது எங்கள் காதில் விவேக்கின் வார்த்தை கலைஞரைப் பற்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறது விவேக் மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு கலைஞரும் மறையவில்லை விவேக்கும் மறையவில்லை இருவருக்கும் நன்றி

  • @natarajansivalingam
    @natarajansivalingam 3 года назад +50

    அற்புதமான பேச்சாற்றல். இன்று நீங்கள் இல்லையே

  • @ahamedhussain3825
    @ahamedhussain3825 3 года назад +112

    என்றும் அவர் புகழ் காற்றில் பறந்து பறந்து கொண்டு இருக்கும் 🙏❤️😥

  • @vishnut2102
    @vishnut2102 3 года назад +147

    நீங்கள் இல்லை என நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது....

  • @arulselvankalaiselvi3713
    @arulselvankalaiselvi3713 3 года назад +209

    அண்ணன் விவேக் சக கலைஞர்களை மனதார புகழ்ந்து பேசுவதை தன் மூச்சாக வைத்திருந்த நல்லவர்..

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 года назад +269

    கலைஞர் மட்டுமல்ல, விவேக் அவர்களே தாங்களும் மகான்தான்.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 года назад +22

    கலைஞர் மறையவீல்லை, அவர் படைப்புகள் இருக்கும் வரை. 🌹

  • @reva4sm582
    @reva4sm582 Год назад +1

    Enna artist entertainer ya neeei- misss you vivek sir😢😢😢 unaku kooda maranamee illai- neeyum magaaaan dhaaan ❤

  • @tamizhsen2045
    @tamizhsen2045 3 года назад +66

    Vivek sir you are not only a "Chinna Kalaivaanar" but also "Chinna Kalaignar". I was not saddened by any celebrities demise but your sudden demise saddened me a lot. Tears automatically rolls down vivek sir

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 3 года назад +38

    Excellent speech on Kalaignar....great vision and messages. We miss u ..RIP VIVEK Sir

  • @prnatarajan902
    @prnatarajan902 3 года назад +11

    அருமை தலைவா. என்றும் வாழும் உன் புகழ். நன்றி.

  • @nagaraninagarani4469
    @nagaraninagarani4469 3 года назад +5

    வீடெல்லாம் உன் பேச்சு 😫😩😫
    காடெல்லாம் உன் பாசம்🌳🍀🌴 🐕🦮
    ஊத்தாட்டம் ஒ நெனப்பு ஊறுதையா 💙💜🤎
    கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு 🏫🏩 இந்த அசுரன் பாட்டு வரிகள் விவேக் sir க்கு பொருத்தமானவை⭐⭐

  • @Derbyjana
    @Derbyjana 3 года назад +69

    கடைசியில் விவேக் நம்மை பிரிந்து சென்று விட்டார்

  • @masterofmusiq5529
    @masterofmusiq5529 3 года назад +4

    கலைஞர் அவர்களின் குரலே உங்களால் தான் சார் எனக்கு பரிட்சயம்.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 года назад +12

    முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பு உடன் பிறப்பே ஏனப்பா அவசரம் பல ஆண்டுகள் சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்திவிட்டு ஒரே நாளில் கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டாயே

  • @praveenkumar-mg9on
    @praveenkumar-mg9on 3 года назад +10

    This speech will make everyone happy and respect and i see people dislike it is so sad

  • @manimaran-ye2kn
    @manimaran-ye2kn 6 лет назад +53

    I love kalaingar speech

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 3 года назад +7

    Really we miss you vivek no one can replace him please ma be bold I will pray for your family God only should give you courage

  • @stylishsekar5924
    @stylishsekar5924 3 года назад +53

    ♥️😭Who are all coming to seeing after vivek sir rip😭♥️
    Edit :😢நிங்கள் இருந்தாலும் இறந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களுக்குள் வாழும்
    மரங்கள் உங்கள் புகழினை காற்றாக பாடும்🥺

    • @venugopalmanickkam7836
      @venugopalmanickkam7836 3 года назад +1

      விவேக்பேசும்சொல்நன்றாகவுள்ளது

  • @mrpriya0671
    @mrpriya0671 3 года назад +26

    சென்றுவிட்டார் விவேக்😭😭😭😭😭😭😭😭😭😭17-04-2021

  • @jsrealestate7766
    @jsrealestate7766 3 года назад +76

    நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருத்தம் அளிக்கிறது

  • @kavi8366
    @kavi8366 3 года назад +3

    விவேக் சார் அவர்கள் பேச்சு வார்த்தை சூப்பர் தமிழ் நாட்டில் ஒரு பெரிய இழப்பு மறக்க முடியாது சார் உங்கள

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 3 года назад +167

    கலைஞரை இழந்த துயரமே இன்னும் எங்களை விட்டு நீங்கவில்லை அதற்குள் சின்ன கலைவாணரை நாம் இழந்ததை எண்ணும்போது மனம் கனத்து போகிறது

    • @venkatesanrajagopalan2350
      @venkatesanrajagopalan2350 3 года назад +10

      கலைஞர் போனதனால் தான் சுடலை சொத்தை பிரித்து ஜாலி aah இருக்கார்

    • @subramaniamhariharan3674
      @subramaniamhariharan3674 3 года назад +2

      ஆமாம், உங்கள் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம் விவேக் ஐயா, ஆம், அனைவரையும் புகழ்ந்து பேச உங்களுக்கு ஒரு பெரிய இதயம் கிடைத்தது

    • @sanjeevan1818
      @sanjeevan1818 3 года назад +2

      கலைஞர் ? எதுல கலைஞர் பல பொண்டாட்டிகள் கட்டுவதில் கலைஞர் , கமுக்கமா ஆட்டைப் போடுவதில் கலைஞர், தன் குடும்பத்து ஆட்கள் மட்டுமே ஆட்சி பண்ணனும் னு plan போட்டு பல பிள்ளைகளை பெற்றதில் கலைஞர்... த்தூ .. இவனுக குடும்பத்துக்கு இன்னும் நக்குங்கடா.. கருணாநிதி , சுடலை, உதயநிநி , இன்ப நிதி னு list போய்கிட்டே இருக்கு..

    • @manivannan7606
      @manivannan7606 3 года назад

      Sottai setha nalthan tamilargalin munnerathirkana nala nanga kondaduvom oru nal tamilan alumbothu

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +2

    கலைஞரை பற்றி மிக சிறப்பாக பேசினார்.உங்களின் நகைச்சுவை பேச்சை நான் விரும்பி கேட்பேன். விவேக் அண்ணன் அவர்களுக்கு நன்றி!

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 года назад +6

    சூப்பர் சூப்பர் அருமை விவேக் இப்பொழுது நீங்களும் இல்லை மனவேதனையாக இருக்கிறது

  • @manmadhan2163
    @manmadhan2163 3 года назад +32

    Miss you vivek sir😭😭😭😭😭

  • @sivasp42
    @sivasp42 3 года назад +13

    I am miss you kalaingar ayya and vivek

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 года назад +3

    Mass. Hands off two legends. Ithani meendum oliparapu seitha Nakiran channelku Manamardha Nandrigal.

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 года назад +3

    அவர்கள் சென்ற இடம்தான் எல்லார்க்கும்.எவரையும் சரீரமரணம்விடாது, எவரையும் விடாது. உணர்வோம்.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 3 года назад +28

    ௭த்தனை காலம் வரை வாழ்ந்துள்ளான் ௭ன்பதல்ல விடயம், ௭ப்படியெல்லாம் வாழ்க்கை முறையை வகுத்து வாழ்ந்தான் ௭ன்பதே வாழ்க்கை!!!

  • @Myvoice4141
    @Myvoice4141 3 года назад +6

    விவேக் sir 🙏🙏🙏❤️❤️ u r a Massss 👍👍

  • @prnatarajan902
    @prnatarajan902 3 года назад +19

    தீயே உனக்கென்ன தீராத பசியோ? எனும் திரு. MS.V ஐயா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வருகிறது.

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 3 года назад +1

    ஏனோ தற்போது தங்களின் நகைச்சுவையை பார்க்கும்போது அழுகையே வருகிறது. வருந்தத்தக்க முரன்.

  • @selvasakthi8543
    @selvasakthi8543 3 года назад +15

    தந்தை பெரியாரின் மாணவர்!
    அண்ணாவின் தம்பி!!
    நவீன தமிழகத்தின் சிற்பி!!!
    உள்ளத்தில் அழியாத ஓவியமாம் நிலைத்துவிட்ட
    உடன்பிறப்புகளின் தலைவர்!!!!
    ✍️முத்தமிழறிஞர் டாக்டர் திரு. கலைஞர் 🖤❤️

  • @ramrajini2149
    @ramrajini2149 3 года назад +3

    Vivek anna...When I watching ur videos I'm crying....😭😭😭😭😭😭😭

  • @babumohan4549
    @babumohan4549 3 года назад +64

    விவேக் அண்ணா,ஏன்ணா எங்களை விட்டு போனீங்க?😭😭😭🙏🙏🙏

  • @anbazhaganbashyam6807
    @anbazhaganbashyam6807 3 года назад +9

    அருமையான உரை.

  • @firgengen7566
    @firgengen7566 3 года назад +22

    U r are pure gem of tamil nadu, And all tamilian All over the world..rip sir

  • @ganesamoorthy8998
    @ganesamoorthy8998 4 года назад +24

    போற்றுவார்‌. போற்றட்டும் தூற்றுவார் நூற்றட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய். விளங்கியவர். சகல கலா. வல்லவர் பாராட்டத்தக்கவர்

  • @funguys560
    @funguys560 3 года назад +39

    உங்களுக்கு அப்துல் கலாம் அவர்கள் உன்னதமாக இருக்கலாம்.. ஆனால் என் போன்றவர்களுக்கு நீங்கள் தான் உன்னதமான மாமனிதர்.
    உழைத்தது போதும் என்று நிம்மதியாக உறங்கச் சென்று விட்டீர்கள் எங்கள் கண்ணீர் அஞ்சலியை தான் உங்களுக்கு காணிக்கையாக்க முடிந்தது.
    நிம்மதியாக உறங்குங்கள் நீங்கள் விட்டுச் சென்ற பணியை நாங்கள் தொடர்கின்றோம் அண்ணா.🌴

  • @ManiKandan-mb4fb
    @ManiKandan-mb4fb 3 года назад

    Unga rendu perayume indha ulagam miss pannudhu

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 года назад +56

    விவேக் சார் பலமுறை இந்த காணோலியை பார்த்துஇருக்கிறேன்....முதல் முறையாக சிரிக்க முடியவில்லை.... போங்க சார்

    • @swathichowla6245
      @swathichowla6245 3 года назад +4

      Same Sir... joke kuda paarkka mudiyala. Enna avasaram intha manitharakku ?

    • @Y1kdeno
      @Y1kdeno 14 дней назад

      Yes. Unmai.So sad. Enna avsaramo intha annanukku😢😢😢😢😢

  • @arunkumarchakkravarthy6107
    @arunkumarchakkravarthy6107 3 года назад +18

    Rip Vivek Sir... You are fantabulas person.... I miss youuu sir..... I r living in all Humans heart... Only ur Body went .... Ur soul is living in all ur trees now n ur messages in our heart...

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 3 года назад +8

    You have had a great heart to appreciate others. So kind and generous of you my dear brother. I admire your thoughtful words now and then. I miss you dear😭😭😭

  • @sailogu564
    @sailogu564 3 года назад +5

    இறைவா உம்மை நான் வணங்குகிறேன்

  • @rkswamysamy74
    @rkswamysamy74 2 года назад +1

    நிங்கள் என்றும் எங்கள் வாழும் உங்கள் சேவைக்கு நன்றி

  • @raghavn9398
    @raghavn9398 4 года назад +20

    தமிழ் கூறும் நல்லுலகம் தமிழ் உள்ளவரை நிச்சயம் கலைஞரை போற்றிக் கொண்டு தான் இருக்கும்.

  • @vigneshwaran9861
    @vigneshwaran9861 3 года назад +5

    Real hero of the society our vivek sir

  • @rathinamrathinam1360
    @rathinamrathinam1360 3 года назад +9

    நீங்கள் எங்கும் செல்லவில்லை கலைஞர் இடத்தில் தான் சென்று இருக்கிறீர்கள் அவரது அன்பும் பாசமும் உங்களுக்கு என்றும் துணை நிற்கும்

  • @mohant3686
    @mohant3686 3 года назад +11

    நகைச்சுவையின் பிதாமகன் சிரிக்கவைத்து சித்திக்கவைந்த நல்ல மனிதன் இன்று நம்மிடம் இல்லையென்று யார் சொன்னது இவ்வுலகம் உள்ளவரை உயிரினங்கள் உள்ளவரை ஏன் காடு மரங்கள் செடிகொடிகள் உள்ளவரை விவேக் உயிர்வாழ்வார் ஆண்டவன் மட்டும் விவேக்கின் உயிரை எடுக்காதிருந்தால் ஓசோன் ஓட்டையை நீ ஒருவனே அடைத்திருப்பாய் யாரையும் குறைசொல்வில்லை அதுநடைபெறாமல் போனதற்கு இறைவனே பொறுப்பு விவேக்கின் லட.சியத்தை இளைஞர்கள் தான் நிறைவேற்றவேண்டும் அது விவேக்கிற்குமட்டுமல்ல நம் இதயத்தில் நீங்காயிடம்பிடித்த திரு. கலாம் ஐயா விற்கும் நாம் செய்யும் நன்றிக்கடன்!

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 6 лет назад +10

    N .S .கிருஷ்ணன் ஒரு படத்தில் கலைஞர் வசனத்தில் பேசிய வசனம்... "முன்பெல்லாம் மக்களிடம் மனசு பெரிதாகவும் அறிவு குறைவாகவும் இருந்தது...மனிதர்களாய் இருந்தார்கள் ஆனால் இப்போது அறிவு அதிகரித்து மனசு சிறுத்துவிட்டது " சில சகோதரர்களின் பதிவுகளைப்பார்க்கும்போது அது எவ்வள்வு உண்மை என்பது புலப்படுகிறது...தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்... கலைஞர் மற்றவர்களை மனிதநேயத்துடன் நடத்தினார்.. எனவே அவர் மக்கள் மனதில் நிற்கிறார்..

  • @AishwaryaMuthusrinivasan
    @AishwaryaMuthusrinivasan 5 месяцев назад +1

    Aishwarya Muthu Srinivasan Is A Quality Fans Of Thalaivar Karunanidhi and Anne vivek ❤❤❤❤

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 года назад +8

    A LIVING LEGEND OF ALL TIME,
    WE MISS YOU SIR,
    WE LOVE YOU SIR.

  • @TK-14
    @TK-14 4 года назад +99

    கலைஞர் கருணாநிதி அவர்கள் இடத்தை நிறப்ப ஆள் இல்லை.

    • @manikandanm6160
      @manikandanm6160 3 года назад

      Naan irukkiren.

    • @roserafi5072
      @roserafi5072 3 года назад

      Yen neenga try panlamey

    • @TK-14
      @TK-14 3 года назад +3

      @@roserafi5072 நீ மொதல்ல மோடியா மாறுங்க. அப்புறம் நான் கலைஞர் ஆகிவிடுகிறேன்.

    • @roserafi5072
      @roserafi5072 3 года назад +2

      @@TK-14 let's chill bro

    • @mohanrajraj9585
      @mohanrajraj9585 3 года назад +5

      எப்படி திருட்டு தனத்துலயா

  • @senthilsuji7339
    @senthilsuji7339 3 года назад +216

    இன்று நீங்கள் இல்லை என்ற வருத்தம் மட்டும் தான்

  • @SarankumarB-jn9py
    @SarankumarB-jn9py 4 года назад +17

    Thalaivar Kalaingar 🖤❤

  • @srinivasangopi7296
    @srinivasangopi7296 3 года назад +7

    அய்யா கலைஞர் அவர்கள் எனக்கு வாழ்க்கை தந்தவர். அவரைப் போல் இனிமே வரமுடியாது கலைஞர் கலைஞர் தான்

  • @rajeswarisundaravinayagam9190
    @rajeswarisundaravinayagam9190 Год назад

    Really great thalaivar❤❤❤❤

  • @pulikutty5076
    @pulikutty5076 3 года назад +5

    Really greatest man ❤️👍 congratulations 🎊🎊🎊 rip sir ❤️👍

  • @ethayadulla2374
    @ethayadulla2374 6 лет назад +58

    அருமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +4

    🌹 கலைஞர் காலம்காலமாக வாழ வேண்டியவர்.தமிழுக்கும்,தமிழர்களுக்கும் அய ராது கண் துயிலாது உழைத்தவர்.😊

  • @baskarboss46
    @baskarboss46 3 года назад +2

    Vivek ayya super speech I miss u 😭😭😭😭

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 года назад +4

    Kalainger effort leader vivek Excelent speech classic video Great souls kalainger and vivek Rest in peace

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +15

    Wonderful speech sir, we miss our Kalaizhar so much. 🙏🙏🙏

  • @muralis158
    @muralis158 3 года назад +11

    16:00 true words,sadharana visayam illai❤️

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 года назад +8

    நல்ல அருமையான மணிதர்....

  • @joanrowland8579
    @joanrowland8579 3 года назад +4

    Miss u vivek miss kalaignar there is a big void in the comedy world and the political world after both of you....

  • @Adnan..33021
    @Adnan..33021 3 года назад +9

    விவேக் ஐயா...
    உங்களை....... ஐயா நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று சொல்லுகிறார்களே... எவ்விதத்தில் இதை நம்புவது...😭😭😭

  • @kanimozhibala719
    @kanimozhibala719 3 года назад +5

    Ur great legend sir ungalai yendrum maraka matom😭😭😭 love u sir

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un 3 года назад +9

    அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாற்கு ஆழ்ந்த இரங்கல்

  • @jeykanthjeyaraman1702
    @jeykanthjeyaraman1702 6 лет назад +14

    அருமை விவேக் அண்ணா

  • @santy5389
    @santy5389 3 года назад +5

    Lovable speech❤

  • @asha.m6869
    @asha.m6869 3 года назад +13

    "Vivek sir" his body died but he living through these kind of words. 🌕💐

  • @Aigsidiq
    @Aigsidiq 3 года назад +9

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வேதனையாக இருக்கு அண்ணே விவேக்😭😭😭

  • @kanniyammala2358
    @kanniyammala2358 9 месяцев назад

    வணக்கம் தலைவா. கலைஞரை பற்றி நகைச்சுவையாக பேசுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. உங்களுடைய நகைச்சுவை நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். நன்றி. மீண்டும் ஒரு முறை வணக்கம் தலைவா.

  • @padmanabhanr2224
    @padmanabhanr2224 6 лет назад +13

    Such an excellent speech by my favourite chinna kalaivanar vivek sir

  • @shanmugaayyappan1542
    @shanmugaayyappan1542 3 года назад +10

    இன்றைய இளைய தலைமுறைக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்து சின்ன கலைவாணர் பசுமை புரட்சி தளபதி விவேக் சார்... இல்லை என்பது இளைய தலைமுறைக்கு வருத்தம் கடைசி மரம் நிலம் உள்ளம் வரை உங்கள் புகழ் வான் புகழ் பாடும்....

  • @thajtaj3684
    @thajtaj3684 3 года назад +1

    ஜயா டாக்டர் கலைஞர் அவரகளுக்கு மட்டுமல்ல உலக நாயகன் டாக்டர் எ பி ஜே அப்துல் கலாம் அவர்களுக்கும் மிகவும் பிடித்தவர் மக்கள் நாயகன் விவேக்அவர்கள் அதனால் தான் அவர்களுக்கு துனையாக சென்றுவிட்டார் போல் இருக்கிரது நல்லவர்கள்இவ்வுலகில் வாழமுடியாது போலிருக்கிறது பாதிவாழ்க்கைக்கே இவ்வளவு நன்மைகள் செய்யமுடியுமென்றாள் மீதி வாழ்க்கை வாழ்ந்திருந்தாள் எவ்வளவு நன்மைகள் செய்திருப்பார் கலை உலகிற்க்கு மட்டுமல்ல உலகிற்க்கே விவேக் மறைவு
    பெரிய இலப்பு அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +8

    Ayya where did you go ? We missed you Vivek sir

  • @palanichamyp1039
    @palanichamyp1039 6 лет назад +133

    அவர்தான் கலைஞர் ! நன்றி..எனது கல்லூரி ( அமெரிக்கன் கல்லூரி-மதுரை ) தோழா !

  • @jnjj901
    @jnjj901 6 лет назад +34

    Nice and super speech dear brother 🌺🌺🌺

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 года назад +9

    ஒரு மாபெரும் கலைஞன், தமிழன்🥲

  • @roubanjani
    @roubanjani 3 года назад +15

    மனிதர்களுக்கு மட்டும் தான் மரணம். விவேக் போன்ற மகான்களுக்கு அல்ல...

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 5 лет назад +44

    கலைஞர் மிகச் சிறந்த உழைப்பாளி அவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு..

    • @WisdomMagazineChannel
      @WisdomMagazineChannel 4 года назад +1

      @Kaal bairav திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் 2G, 4G யை விட மிகப்பெரிய ஊழல்கள் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது என்பதை எவனாலும் மறுக்க முடியாது. முட்டாள்களைத் தவிர..

    • @nalin9975
      @nalin9975 4 года назад

      @@WisdomMagazineChannel அப்போ 2G ஊழல் நடந்தது நு ஒத்துக்குற... அப்டிதான...

  • @செம்பர்சுரேஷ்

    அருமையான பேச்சு

  • @massmani9985
    @massmani9985 5 лет назад +12

    அருமை கலைவானர்

  • @muthuvel.1987
    @muthuvel.1987 3 года назад +7

    விவேக் சார் என்னால வேலை செய்ய முடியவில்லை கண்ணில் தண்ணி நீர் வருகிறது 😭😭😭😭

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 года назад +4

    Thanks for vivak

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 лет назад +10

    Super Vivek sir I am big fan of u in Bangalore

  • @Preethi164
    @Preethi164 Год назад

    விவேக்.சார்.உங்க.speach.romba.நல்laயிருக்கு

  • @vigneshramalingam2323
    @vigneshramalingam2323 4 года назад +18

    Miss you thaliva. Tamilnadu is so fortune to have you... When u r alive I don't know the importance of you but Today I am regretted it...

  • @90348ramram
    @90348ramram Год назад +1

    Kalaigner is The Leader 🙏🙏

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik Год назад

    மிகவும் அற்புதமான உரை.

  • @joyceramics8998
    @joyceramics8998 3 года назад +27

    Rest in peace Vivekh sir 😭 😭😭😭

  • @murugesanaswinmurugesanasw4285
    @murugesanaswinmurugesanasw4285 3 года назад +9

    கேட்க கேட்க கண்ணீர் வருகிறது அண்ணா விவேக்

  • @shanthikeerthiga9314
    @shanthikeerthiga9314 3 года назад +12

    என் சங்கரன்கோய் ல் தங்கமே நீ இல்லா உலகம் உலகமா அய்யா என்னெஞ்சு வழிக்கிறது அய்யா கனா மn இருக்கு அய்யா