நான் கண் கலங்கிய தருணம்...Mayilsamy Emotional Speech|Kalaignar Karunanidhi Birthday|

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2018
  • Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel

Комментарии • 255

  • @senthilkumar.503
    @senthilkumar.503 Год назад +15

    உண்மையிலேயே இந்த பேச்சுக்களால் நீங்க ஜெயசிங்க அதேபோல் அதேபோல் நீங்கள் இறப்பிலும் அண்ணே ஜெய் சுட்டீங்க

  • @arulkannan9221
    @arulkannan9221 4 года назад +39

    பேசம்போது கூட்டத்துல இருக்கவங்க முகத்துல சந்தோசத்த பாருங்க இதுதான் கலைஞர் பெருமை

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Год назад +13

    ஒரு எளிமையான கலைஞன்
    வலிமையான கலைஞரை
    தலைவரை பாராட்டிய நிகழ்வு
    அழகானது

  • @user-pw6xg4xx9s
    @user-pw6xg4xx9s 6 лет назад +85

    நன்றி திரு. மயில்சாமி அவர்களே. எமது தலைவர் மீண்டும் வருவார்.

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 6 лет назад +164

    சூப்பர் அருமை
    உண்மையான பேச்சு
    இதில் கல்லம்,கபடம் இல்லை
    வாழ்த்துகள் மயில் அண்ணா .

  • @saimalar2692
    @saimalar2692 3 года назад +12

    Naa oru time Thalaivar Kalainar a meeting la semma kudam rompa long distance la irundhu padhom.. semma happy a irundhusi 💖

  • @saihajahajasai298
    @saihajahajasai298 3 года назад +46

    ஒருவரை பாராட்டுவதிலும் நேர்மை வேண்டும்
    மயில்சாமியின் மனம் திறந்த பேச்சு என்றுமே பாராட்டகுறியது

  • @ommurugan.con.5300
    @ommurugan.con.5300 Год назад +4

    அருமையான பதிவு மயில்சாமி சார்

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 3 года назад +7

    7.05 வெறித்தனம். தமிழின தலைவர்... ஐயா. கலைஞர்.

  • @srajsraj3588
    @srajsraj3588 3 года назад +18

    உண்மையை உரக்க கூறினார்🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹💞💞💞💞💞

  • @magnalym
    @magnalym 6 лет назад +77

    இடம், பொருள் அறிந்து தன்மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே எதார்த்தமாக பேசுகிறார் மயில்சாமி வாழ்த்துகள்

  • @beautsshefs8301
    @beautsshefs8301 6 лет назад +37

    Kalaignar oru sagaptham great speach sir

  • @elangoelango4393
    @elangoelango4393 6 лет назад +133

    இடம், பொருள் அறிந்து தன்மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே எதார்த்தமாக பேசுகிறார் மயில்சாமி வாழ்த்துகள் சகோ

  • @knavas6071
    @knavas6071 5 лет назад +51

    ஓங்குக கலைஞர் புகழ்

  • @venkypillai9070
    @venkypillai9070 6 лет назад +21

    ஒய்வின்றி உழைத்த உடல் நிரந்தரமாக ஒய்வெடுக்க துயில் கொள்ள பயணம் கடல் அலைகள் போராட்டத்தில் நீங்கள் போட்டி போட அங்கே வாழ்க்கை முழுவதும் போராடி இப்பொழுது கடல் அலைகூட இருந்து போராட்டம் இறந்து போராட்டம் அதுதான் கலைஞர் கண்ணீர் உடன் தூரத்தில் ஒரு பூ சூரியகாந்தி நீங்கள் திரும்பிய திசையில் நான் நாகராஜன் அரியக்குடி

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +6

    Super Speech Mayilsamy Sir

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 года назад +7

    அருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 5 месяцев назад

    அருமையான பேச்சு. நன்றி சார்.

  • @gerogel3868
    @gerogel3868 2 года назад +3

    வாழ்த்துக்கள் மையில்க்கு

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +1

    எளிமையின் உருவம்,உண்மையின் உறைவிடம்..எங்களை விட்டுப்.பிரிந்து சென்றாயே மயிலு

  • @krkr6051
    @krkr6051 5 лет назад +5

    அருமை அருமை நன்றி

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 года назад +6

    Super super super, xcland speech👍👌 🌟🌟⚡⚡🔥🔥🙏🙏🙏

  • @LokeshKumar-lo8us
    @LokeshKumar-lo8us 6 лет назад +14

    Super super super ...Speech ....👍 👍

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 лет назад +7

    Kalaigar thathavukkay ellllla pugalum. Thanks sir.

  • @karunanithiv8645
    @karunanithiv8645 3 года назад +5

    அன்று சொன்ன வார்த்தை
    இன்று நடந்தது

  • @chinnaduraichinnadurai5055
    @chinnaduraichinnadurai5055 6 лет назад +8

    super anna valga thamilina thalaivar kalagar

  • @subajayaraman9568
    @subajayaraman9568 6 лет назад +7

    Arumai sir!!!!!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 лет назад +14

    இங்கு குத்தி குதறிய அன்பர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் "இருவர்" படம் பார்த்து கொஞ்சம் தெளிவடையுங்கள்.

  • @dr.n.i7072
    @dr.n.i7072 Год назад

    உண்மையான பேச்சு

  • @abhish8867
    @abhish8867 6 лет назад +9

    Wow , wondered speech👍simple & nice

  • @dhassekar4663
    @dhassekar4663 6 лет назад +16

    very good programme for our DMK president 95year function.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 года назад +5

    SUPER,, ANNAN

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 4 года назад +3

    Great super super super my fever lidar dr.mu kalangar ayya karunanithi engauru marumagan ayya dr. Kalangar

  • @sithiks5834
    @sithiks5834 6 лет назад +77

    கலைஞர் ஒரு சகாப்தம்

  • @dhavamurugan.v5246
    @dhavamurugan.v5246 3 года назад +4

    Mailsami annaukku nanri

  • @MrAnbu12
    @MrAnbu12 6 лет назад +12

    தமிழ் வாழ்க கலைஞர் வாழ்க

  • @Justin......4545
    @Justin......4545 3 года назад +3

    He is our legand....! Dr.kalaingar

  • @cittysms5041
    @cittysms5041 5 лет назад +7

    Super sir

  • @donoj4795
    @donoj4795 6 лет назад

    இன்னிக்கு மானாட மயிலாட செம சூப்பர் 💃💃💃💃👯👯👯👯👯👯👯👯👯🕺🕺🕺🕺🕺👙👙👙👙👙🗣️🗣️🗣️🗣️👌👌👌👌👌👌

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Год назад +1

    அற்புதமான பதிவு

  • @thalarasigan4194
    @thalarasigan4194 6 лет назад +10

    I love mailsamy u r real man

  • @judeinstrumental97
    @judeinstrumental97 Год назад

    எனக்கு மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டும் என்ற முன்னால் முதல்வர் ஒரு எடுத்து காட்டு இடம் பொருள் அறிந்து செயல் படுபவர் இன்றைய முதல்வர்

  • @babujesus
    @babujesus 6 лет назад +13

    Good speech

  • @Sakarabani784
    @Sakarabani784 Год назад +4

    Rip 😭😭😭மயில்சாமி 😭😭

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 6 лет назад +8

    Super

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 3 года назад +7

    A real human being

  • @mohdumer5582
    @mohdumer5582 3 года назад +3

    Nice Anna

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад +2

    Mail Samy you are great actor

  • @mohanmahalingam4880
    @mohanmahalingam4880 2 года назад +4

    Super 👍

  • @kanthavelkunam5401
    @kanthavelkunam5401 6 лет назад +13

    I live the speech

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 6 лет назад +5

    Super brother

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 Год назад +2

    Miss you anna

  • @sriramg7495
    @sriramg7495 8 месяцев назад

    Kalaignar ❤

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r 4 месяца назад

    Mayilsami. Avlukku. Migavum. Nandry. Indha. Speach. Athmarthamanafhu, Ovvoru. Vullangalain. Azham. Partha. Peachi. Kankalangi. Vittome. Vazhthukkal. Kalaigner. Patriya. Peachi. Endral. Adhu. Swarasiyamanadhu. Adhey nearathil. Vunarchipoorvamanadhu. Ivvaiyagam. Irukkum. Mattum. Engum. Olikkattum. Avaradhu. Pugazh. Vazhga. Vaiyagam.

  • @sudhagars5064
    @sudhagars5064 4 года назад +3

    Supper mayelsame

  • @SaravanaLakshmi-ew6uu
    @SaravanaLakshmi-ew6uu 11 месяцев назад

    என் இனிய அண்ணா கிழக்கு மாவட்ட உதய சூரியன் ⛅P K S

  • @selvanthiru8015
    @selvanthiru8015 6 лет назад +10

    Great

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 Месяц назад

    Awesome speech

  • @muji9204971
    @muji9204971 6 лет назад +9

    அருமை...மயில்சாமி.

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 года назад +2

    God is with you Amen alleluia

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад

    வெள்ளை மணம். நிலையை பிரதிபலிக்கிறது.

  • @senthilp5358
    @senthilp5358 Год назад +1

    super. anna

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад

    எளிமையான பேச்சு.

  • @saimalar2692
    @saimalar2692 3 года назад +3

    Film la padhu Ivanka reality theriyala... Nalla manidhar🌹

  • @dhana9103
    @dhana9103 6 лет назад +7

    Good. Human being. Man. Terify. Speak

  • @raviraji2257
    @raviraji2257 Год назад

    Dai poitatda...... May God bless you with all

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 6 лет назад +3

    Super Anna

  • @prasannas5736
    @prasannas5736 5 лет назад +7

    I didn't expect this from you sir

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 Год назад +1

    மேடையில் ஒருவர் பேசும்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கும்மியடித்துக்கொண்டிருப்பதை இந்தியாவில்தான் காண முடியும். ஏன் ஏற்பாட்டாளர்களுக்கு இவற்றையெல்லாம் பார்த்து சரிசெய்ய முடியாது?????

  • @jansirani4601
    @jansirani4601 Год назад

    எவ்வளவு உண்மையாக மனிதர் வாழ்ந்து இருக்கிறார். ஒரு எம்.ஜி.ஆர்ரசிகன் தொண்டன் பக்தன் என்றே சொல்லலாம்.
    கலைஞரை புகழ்ந்து இருக்கிறார். ஒரு ஆன்மீகவாதி பெரியார் திடலில் பேசி இருக்கிறார்.கலைஞரின் மகள் செல்வி மேடம் எவ்வளவு பவர்ஃபுல் பெண் என்பதையும் பாராட் ட வேண்டும். எப்பவுமே உண்மை இப்படித்தான் இருக்கும்.

  • @prakash589
    @prakash589 Год назад

    Supera pesuraru mayil sir.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 лет назад +3

    Mayilswamy nallamanidhar

  • @ainstinr777
    @ainstinr777 6 лет назад +6

    Well

  • @senthilkumar.503
    @senthilkumar.503 Год назад +1

    உங்களை பாராட்ட எனக்கு வயதில்லை

  • @restallful
    @restallful Год назад +3

    RIP

  • @rajinikanth2664
    @rajinikanth2664 6 лет назад +1

    M.g.r paththi enakku avlokka theriyaathu aana avara poruththa varaikkum "karunaanithi oru theeyasakthi" apdi thaan sollu vaaru neeeyealaam oru m.g.r fan

  • @brintak7752
    @brintak7752 6 лет назад +2

    மண்ணெண்ணெய் வாங்க ரேசன் கடைதன்னை அடைந்தேன்!!
    அங்கே தென்னை போல் வளர்ந்த ஒருவன் தம்பி என்ன வேண்டும் என்று கேட்டான்
    ஐயா மண்எண்ணெய் வேண்டும் என்று நான் கேட்டேன்
    அதற்கு கடைகாரன் சொன்னான்
    தம்பி என்னை கேட்டாலும் தருவேன் !பொன்னை கேட்டாலும் தருவேன!் ஆனால் மண் அன்னையை யாருக்கும் தரமாட்டேன்!!
    Very famous in 80s now only i came to know it was done by mayil samy sir!!

  • @ganeshs3495
    @ganeshs3495 3 года назад +1

    உண்மைஐயா

  • @sv1743
    @sv1743 3 года назад +2

    THIRAVIDA TAMILANDA DR KALAIGNAR
    🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @mj585
    @mj585 3 года назад +1

    ❤️ly mayil👍👍👍👍

  • @dhavamurugan.v5246
    @dhavamurugan.v5246 3 года назад +3

    Suppar thalapathi thampi pesanu sonna

  • @karthikeyanmuthukrishnan4449
    @karthikeyanmuthukrishnan4449 6 лет назад +3

    ஏன்டா அம்மா இருக்கறவரை எங்கடா போச்சு உன்னுடைய கலைஞர் பக்தி

    • @vikky9534
      @vikky9534 2 года назад

      போடா புண்,, மகனே

    • @vikky9534
      @vikky9534 2 года назад

      அம்மா கூ,, நக்கி பயலே

  • @k.mohammedseeni8602
    @k.mohammedseeni8602 6 лет назад +10

    வாழ்த்துக்கள் மயில்சாமி அண்ணன்

  • @muruganv6118
    @muruganv6118 Год назад

    எம்ஜிஆர் ரசிகராகஇருந்தவர் கலைஞர் ரசிகராகவும் மாறியவர் மயில் சாமி

  • @srinithy19_06
    @srinithy19_06 Год назад

    You ni ni❤

  • @shajmahal862
    @shajmahal862 Год назад

    Miss you Anna

  • @johnmusicpaul2175
    @johnmusicpaul2175 6 лет назад +7

    In Rome was firing , king Nero was playing fiddle.... NOW.... Tamil Nadu was firing , Mr. Karunanithi sir was celebrate his birthday...... Good

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Год назад +1

    Rip Anna🥺

  • @sakthivelu1611
    @sakthivelu1611 2 года назад

    நீயும் நானூம் தான்டா ஆனா நீ தலடா

  • @Derbyjana
    @Derbyjana 3 года назад +1

    Who are all watching now after stalin become CM

  • @suryandear3193
    @suryandear3193 4 года назад +1

    NEENGAL THAAN MANITHAN

  • @ajithshalini7015
    @ajithshalini7015 3 года назад +2

    🙏

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 года назад

    மயில்சாமி இங்கியாவது உன்மையா இருடா.....

  • @elangovanchinnarasu8864
    @elangovanchinnarasu8864 2 года назад

    Anna Anna

  • @kaymanickam5555
    @kaymanickam5555 Год назад +2

    Should give him superstar title.

  • @ganesh4858
    @ganesh4858 6 лет назад +8

    Kan kalungudhu sir

    • @sundariyer3192
      @sundariyer3192 6 лет назад

      ganesh babu.... Mookkum ozhuganume? Ozhugala? 😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @rajan13018
    @rajan13018 5 лет назад +2

    Boss nega yavalavu nallavar nega poi

  • @umavelmurugan6117
    @umavelmurugan6117 2 года назад

    Annamalaiyare neril vanthu kalaingarai patri pesunathu pola irunthuchu

  • @charcharles342
    @charcharles342 6 лет назад +1

    rowdy of pondicherry